12 ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய உபாசனா தெய்வங்கள் | Upasana Deivam | Parihara Muhurtham

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2023
  • 12 ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய உபாசனா தெய்வங்கள் | Upasana Deivam | Parihara Muhurtham
    #upasanadeivam #pariharamuhurtham #ibcbakthi #bhriguprabhakaran #devotional
    -----------------------------------------------------------------------
    JEYACHANDRAN Textiles
    now in tambaram
    For More Details Click - jeyachandran.com/
    -----------------------------------------------------------------------
    Ethnic Health Care:
    The Treasure of Siddha.
    Our Branches: Chennai, Bangalore, Coimbatore, Hyderabad, Madurai, Salem, Mumbai, Trichy For Appointment +919600000038
    Ethnic Health Care: The Treasure of Siddha...
    Dr.B.Yoga Vidhya B.S.M.S
    No 28 / 19 / 2A Mylai Ranganathan Street Thanikachalam Road T.Nagar Chennai 600017
    Call & Whatsapp +919600000037 / +919600000038., Landline - 044 24335222 www.ethnichealthcare.com / mail@ethnichealthcare.com
    -----------------------------------------------------------------------
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTamilTV
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi

ความคิดเห็น • 752

  • @sriprofitmaker7147
    @sriprofitmaker7147 8 หลายเดือนก่อน +96

    1.மேஷம் - பழனி - தண்டாயுத பாணி mahalaxmi
    2.ரிஷபம் - ராமேஸ்வரம்
    3.மிதுனம் - நெல்லையப்பர் காந்தி மதி
    4.கடகம் - அரக்கோணம் அருகில் நெமிலி பாலா திரிபுர சுந்தரி வீடு
    5.சிம்மம் - திருமீயச்சூர் லலிதாம்பிகை
    6.கண்ணி - பட்டிஸ்வரம் - விஷ்ணு துர்க்கை
    7.துலாம் - காட்டழகிய சிங்கப்பெருமாள் தனி கோயில் ஸ்ரீரங்கம்
    8.விருச்சகம் - கீழ் திருப்பதி - அலர் மேல்
    மங்கை
    9.தனுஷ் - வாராகி -
    10.மகரம் - ஒட்டன் சத்திரம் திண்டுக்கல் அருகில் தெத்துப்பட்டிக்கிராமம் ராஜ காளி
    11.கும்பம் - குற்றாலம் - குற்றால நாதன்
    12.மீனம் - மதுரை மீனாட்சி

  • @hariharan4986
    @hariharan4986 9 หลายเดือนก่อน +2

    மிக சிறப்பான பதிவு. 🙏 நன்றி

  • @SarojiniSaro-oh2gc
    @SarojiniSaro-oh2gc 25 วันที่ผ่านมา +2

    சார்,,பழனி முருகனை,,வீ்ட்டில் பிராத்தனை செய்கிறேன் ஜயா,,,🎉🎉🎉🎉🎉,,❤❤❤❤❤❤❤❤

  • @jayalathahari9177
    @jayalathahari9177 9 หลายเดือนก่อน +2

    மிக தெளிவான விளக்கம்..அருமை..🎉

  • @rangarajanpalanisamy4998
    @rangarajanpalanisamy4998 9 หลายเดือนก่อน +1

    அற்புதம் சார் ! நன்றி நன்றி! !

  • @garudanji5095
    @garudanji5095 9 หลายเดือนก่อน +1

    நன்றி
    நன்றி
    நன்றி
    வாழ்க வளமுடன் நலமுடன்!

  • @sridevijayakumar1310
    @sridevijayakumar1310 7 หลายเดือนก่อน +13

    இவர் சொல்வது சரியா தவறா என்று ஆராய்ச்சி எதற்கு நம்பிக்கை இருந்தால் கடைப்பிடிக்கலாம்.
    சுவாமி தரிசனம் செய்ய நாள் கிழமை தேவையில்லை.
    அங்கே போக முடியாதவர்கள் மனதார. நினைத்து பிரார்த்தனை செய்யலாம். ஏதேனும் குழப்பம் இருப்பவர்களுக்கும்
    அடுத்து என்ன செய்வது என தெரியாமல் யோசிப்பவர்களுக்கு. இந்த தெய்வத்தை வழிபட்டான் நல்லது என. ஒரு நம்பிக்கை தந்திருக்கிறார் . எல்லோருக்கும் நல்லது நடந்தால் சரி நன்றி 🙏 ஐயா.

  • @pandisrpl5210
    @pandisrpl5210 7 หลายเดือนก่อน +1

    மிகவும் நெகிழ்ச்சி. 🙏🏻 இந்த தெய்வங்களின் படம் காண்பித்தால்... இன்னும்... நலமாக... வரும்.

  • @balaji3094
    @balaji3094 8 หลายเดือนก่อน

    மிக்க நன்றி அய்யா

  • @kumaresanavkkumaresanavk7755
    @kumaresanavkkumaresanavk7755 9 หลายเดือนก่อน

    மிக்க நன்றி ஐயா

  • @vijayalakshmisridaran5066
    @vijayalakshmisridaran5066 9 หลายเดือนก่อน

    Vazhga valamudan🙏

  • @sethuram5567
    @sethuram5567 9 หลายเดือนก่อน

    சிறப்புநன்றிஐயா

  • @shanmugama4738
    @shanmugama4738 9 หลายเดือนก่อน +2

    வாழ்க ! அய்யா தங்களது சந்திப்பை விரைவில் எனக்கு இறைவன் அருளவேண்டும்

    • @seenivasanramakrishnan4357
      @seenivasanramakrishnan4357 8 หลายเดือนก่อน

      அருமையா சொன்னடா தேவுடியா பையா

  • @baskard5260
    @baskard5260 8 หลายเดือนก่อน

    சார் வணக்கம் மிக அருமையான விளக்கம் நன்றி சார்

  • @ramkumarb965
    @ramkumarb965 3 หลายเดือนก่อน +1

    நன்றி.

  • @narayanraja7802
    @narayanraja7802 9 หลายเดือนก่อน

    நன்றி ஐயா!

  • @deepa5106
    @deepa5106 9 หลายเดือนก่อน +1

    நன்றி

  • @vtamilmaahren
    @vtamilmaahren 7 หลายเดือนก่อน

    நன்றி ஐயா. 🙏🏼

  • @victorgnanaraj6848
    @victorgnanaraj6848 8 หลายเดือนก่อน

    Thanks for the detailed explanation sir, May God Bless you with Good health and peace. Thanks IBC for bringing him for the interview. 🙏

  • @kathirvelmkvishvakarma2305
    @kathirvelmkvishvakarma2305 3 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @umamaheswari-gy2dt
    @umamaheswari-gy2dt 8 หลายเดือนก่อน

    Miga miga arumai ayya...idhu pondru niraiya pathivugal podavum...mikka nandri🎉🎉

  • @kirubakaranpalanisamy6786
    @kirubakaranpalanisamy6786 9 หลายเดือนก่อน

    மிக்கநன்றி ஐயா

  • @chalzTN
    @chalzTN 6 หลายเดือนก่อน +1

    This is really very great information. I had the opportunity to see one of my Upaasana Deivams @ Nemili (near Arakkonam) 10 years ago!

  • @RajKumar-ee6be
    @RajKumar-ee6be 3 หลายเดือนก่อน

    ஐயா தாங்களின் உரையாடல் அருமை

  • @saravananpasupathi8038
    @saravananpasupathi8038 9 หลายเดือนก่อน +1

    Arumai Arputham Abaaram🙏

  • @vaibhavasiddhar7547
    @vaibhavasiddhar7547 8 หลายเดือนก่อน

    சிறப்பு ஐயா🙏🙏🙌🙌

  • @vijayprabha3283
    @vijayprabha3283 9 หลายเดือนก่อน +2

    Vaaragiamman entha voor enapathai sollirunthal nantrai irunthu irukkum. Neriyalaravathu thelivaga kettu irukkalam. Dhanushu raasikku ore varthiyil mudithukondathu dhanusu raasi anbarkkalukku mikunthavaruthamai irunthathu

  • @venkatasubramanianr4151
    @venkatasubramanianr4151 8 หลายเดือนก่อน +2

    அருமை சார்

  • @mastercad7260
    @mastercad7260 8 หลายเดือนก่อน

    Sir, Your way of speech is awesome, Thank you very much for your guidance and predictions🙏

  • @revathymanikandan3772
    @revathymanikandan3772 9 หลายเดือนก่อน

    Romba romba nandri nga Sir😊

  • @kalaiselvis6806
    @kalaiselvis6806 9 หลายเดือนก่อน

    நன்றி நன்றி நன்றி ஐயா

  • @sivasamik6899
    @sivasamik6899 8 หลายเดือนก่อน

    Thank you very much sir🎉🎉🎉

  • @vythilingampurusothemen5799
    @vythilingampurusothemen5799 7 หลายเดือนก่อน

    ஐயா உங்கள் விளக்கதுக்கு ரொம்ப நன்றி

  • @SRM943
    @SRM943 4 หลายเดือนก่อน +1

    Super...Thanks...sir

  • @shopanasritharan7747
    @shopanasritharan7747 7 หลายเดือนก่อน

    Thank you very much sir

  • @usharaniak1724
    @usharaniak1724 7 หลายเดือนก่อน

    sir excellent.no words to spell your fame

  • @tsmlawsociety2676
    @tsmlawsociety2676 9 หลายเดือนก่อน

    Wonderful ji

  • @shopanasritharan7747
    @shopanasritharan7747 9 หลายเดือนก่อน

    Thank you very much

  • @sathyabhama9162
    @sathyabhama9162 9 หลายเดือนก่อน +1

    Divine energy is flowing. I am very
    Blessed to see u through this video
    Thank you sir

  • @varadharaj.lloganathan66
    @varadharaj.lloganathan66 8 หลายเดือนก่อน

    Good msg sir.

  • @GaneshSagara5381
    @GaneshSagara5381 9 หลายเดือนก่อน +3

    Guruji Avittam natchathiram pathi sollungha.. which temple should go.. please

  • @shivojas7744
    @shivojas7744 8 หลายเดือนก่อน +3

    தொகுப்பாளர் க்கு சொன்ன பலன் எனக்கும் செரும்.. நானும் மீனம், சந்திரன் சூரியன்... சிம்மத்தில் குரு ❤ ஜோதிடர் ஐயாவுக்கு என் மனம் கனிந்த நன்றி ❤

  • @kowsalyam8603
    @kowsalyam8603 9 หลายเดือนก่อน +5

    ரிஷபம் - ராமேஸ்வரம் ராமநாத சுவாமி பர்வத வர்த்தினி
    விருச்சிகம் 13.51 திருப்பதி அலமேலு மங்கை திருச்சனூர்
    கடகம் -அரக்கோணம் நெமிலி பாலா திரிபுரா சுந்தரி
    மீனம் - மதுரை மீனாட்சி

  • @jeyamalara9576
    @jeyamalara9576 9 หลายเดือนก่อน +4

    சார் வணக்கம்
    அருமை
    எந்த நேரம் வழிபடுதல் சிறப்பு

  • @ramasamiramu6315
    @ramasamiramu6315 8 หลายเดือนก่อน

    Thanks

  • @meerabai6372
    @meerabai6372 9 หลายเดือนก่อน

    Thank you sur

  • @shanthadevigeorge9973
    @shanthadevigeorge9973 8 หลายเดือนก่อน

    Mighaum nantri ayya

  • @nirmalashripadmavathi1329
    @nirmalashripadmavathi1329 8 หลายเดือนก่อน

    சிறப்பசார்

  • @karthikasam5448
    @karthikasam5448 9 หลายเดือนก่อน +13

    @13:52 Dhanusu
    @13:56 Magaram
    @17:10 Kumbam
    @17:16 Meenam

    • @rajeshkannan2778
      @rajeshkannan2778 9 หลายเดือนก่อน +1

      Thanks

    • @vigneshwaranr5130
      @vigneshwaranr5130 9 หลายเดือนก่อน +1

      மற்ற ராசிகள்..?!?

    • @siva7843
      @siva7843 9 หลายเดือนก่อน

      Good

    • @skHibiscus
      @skHibiscus 9 หลายเดือนก่อน +1

      Thank you bro!!

  • @maithilyt5700
    @maithilyt5700 6 หลายเดือนก่อน +1

    Today I went sir thanks

  • @ushak9975
    @ushak9975 8 หลายเดือนก่อน +2

    Ella Rasikkum entha uru entha kovil enru Sonnergal Aanal Dhanusukku mattum uru Peyar Sollavillai Varahi enru mattum Sonnergal entha uru mattum Sollavum. Thank you sir.

  • @pasupathi4294
    @pasupathi4294 9 หลายเดือนก่อน

    Wow very nice sir

  • @SRM943
    @SRM943 6 หลายเดือนก่อน +1

    Super....

  • @raenscafe7379
    @raenscafe7379 9 หลายเดือนก่อน +1

    He s The best teacher

  • @jayasenthil1062
    @jayasenthil1062 3 หลายเดือนก่อน

    என்ன பொருமை நிதானம் தெளிவான பேச்சு ஐயா நன்றி

  • @ramalingamthirumaran6359
    @ramalingamthirumaran6359 9 หลายเดือนก่อน +2

    கும்பம் 17;10 குற்றால நாதர் சாமி நன்றி ஐயா....

  • @Iamgayathrinagarajan
    @Iamgayathrinagarajan 6 หลายเดือนก่อน +2

    Mithunam...nellaiappar Thirunelveli for Katakam near Arakkonam Nemili Balathripurasubdari

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 หลายเดือนก่อน

    Nandrigal Kodi Sagothara & Sagothara 🙏👍❤️

  • @selvaganapathy7765
    @selvaganapathy7765 2 หลายเดือนก่อน

    எங்க ஊரு கன்னிவாடி இந்த தகவலை கேட்பதற்க்கு மிகுந்த சந்தோசம்❤🎉

  • @hymachandru
    @hymachandru 6 หลายเดือนก่อน +2

    For kanni rasi you told patteswaram, any special temple for uthra nakshatram?

  • @subramaniamdevaraj4832
    @subramaniamdevaraj4832 6 หลายเดือนก่อน +3

    நேரத்தை சொல்லாமலேயே முடித்துக் கொண்டது மிகவும் வருத்தமாக உள்ளது

  • @tamildivineworld2699
    @tamildivineworld2699 3 หลายเดือนก่อน +6

    வாராஹி அம்மன் கோயில் இராமநாதபுரம் மாவட்டம் அருகில் 18கிமி திருஉத்திரகோசமங்கயில் உள்ளது சுயம்பு தெய்வம்

  • @user-zv6gs8qv1d
    @user-zv6gs8qv1d 9 หลายเดือนก่อน

    OMNamasivaya nama Kulatheiyvam sasthave portti portti

  • @devipriyagovindan1066
    @devipriyagovindan1066 7 หลายเดือนก่อน +1

    Upasana God - Kattazhagia Singar - Tulam Rasi - Temple link - th-cam.com/video/E5zBSG-QJZ0/w-d-xo.html

  • @rajasekar1052
    @rajasekar1052 6 หลายเดือนก่อน +3

    Dhanusu rasiku ubasana devadhai vaaragi amman solli irukeenga sir, endha place nu sollunga sir, pls.

  • @Leader9095
    @Leader9095 8 หลายเดือนก่อน +3

    Sir, மேஷம் முதல் மீனம் வரை, நீங்கள் கூறிய இந்த கோயில்கள் அனைத்தும், தனித்தனியாக எந்த நாளில் எந்த நேரத்தில் வழிபட வேண்டும் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.

  • @sunvikasvikas9599
    @sunvikasvikas9599 8 หลายเดือนก่อน +1

    Sir, please tell me for Dhanasu which varahi Temple and mention the place.Thankyou

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 6 หลายเดือนก่อน +1

    ஶ்ரீ குற்றாலநாதர் துணை🙏

  • @mollye.s9140
    @mollye.s9140 6 หลายเดือนก่อน +1

    Cancer - nemili - bala thiripursundari ambigai
    Mesham - palani. - thiruaavinankudi - kuzhandhai velappan kovil mahalakshmi

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 8 หลายเดือนก่อน

    Super jihudu sar

  • @Rajyogavidhya
    @Rajyogavidhya 9 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா,, my name Rajkumar - Mesham - Krithigai padham -1 , எந்த நேரம் வழிபடுதல் சிறப்பு,

  • @sthulasiras
    @sthulasiras 9 หลายเดือนก่อน

    Kanya rasi. Guru and ketu along with moon. Scorpio lagna. Sun in mithuna.

  • @drkarthikk6782
    @drkarthikk6782 9 หลายเดือนก่อน +1

    It would be helpful for all those who want to consult sir if his contact details are given in description. Hope IBC Bhakthi would look into this request of many

  • @kumaranenterprises6210
    @kumaranenterprises6210 9 หลายเดือนก่อน +2

    Sir Nan Kumbam rasi Avittam Natchathiram Entha koil poganum sir..

  • @lakshminarayanandorairajan
    @lakshminarayanandorairajan 6 หลายเดือนก่อน +4

    can you please tell me Which varagi temple?

  • @kavithashri2668
    @kavithashri2668 7 หลายเดือนก่อน

    🎉🎉🎉super Sir

  • @p.v.jayaprakash4494
    @p.v.jayaprakash4494 6 หลายเดือนก่อน +2

    Arumaiana padivu. Nandri Iyya ! IBC avargaluku Nandri. Iyya vidam consult seyanum na eppadi thodarbu kolvathu ?

    • @dr.m.thillainayaki6444
      @dr.m.thillainayaki6444 6 หลายเดือนก่อน +1

      Same question... prabhakaran ayya vay yeppadi contact pannarathu

  • @mahabalan5995
    @mahabalan5995 8 หลายเดือนก่อน +7

    குல தெய்வம் மட்டுமே எனக்கு எல்லா பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கும் 🙏

    • @skillbala9467
      @skillbala9467 5 หลายเดือนก่อน

      நானும் இதையே வழிமொழிகிறேன். ஆனால் எனக்கு இவர் சொல்வதிலு, நம்பிக்கை வருகிறது.

  • @thamizhazhaganlatha2054
    @thamizhazhaganlatha2054 9 หลายเดือนก่อน +2

    அய்யா வணக்கம். மிதுனராசி புனர்பூசம் 3ஆம் பாதம்.நான் எந்த கோவில் செல்ல வேண்டும்.

  • @ruslan9725
    @ruslan9725 8 หลายเดือนก่อน

    Oom namasivaya❤

  • @pK-zb4dk
    @pK-zb4dk 3 หลายเดือนก่อน +1

    Vanakkam Dr. How about those who live abroad?

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv 7 หลายเดือนก่อน +6

    Anchor தயவு செய்து கேள்வி கேளுங்கள் நேயர சார்பாக, நாங்கள் கேட்க முடியாத விஷயங்கள் அனைத்தும் நீங்கள் கேளுங்கள் please❤

  • @MuruganGMC6439
    @MuruganGMC6439 9 หลายเดือนก่อน

    Super 🎉❤🎉mesham 🎉❤

  • @ascentshiva
    @ascentshiva 6 หลายเดือนก่อน +5

    13:42 விருச்சிகம்

  • @shiva2180
    @shiva2180 8 หลายเดือนก่อน

    Aiya en jathakhaththil lakkinaththilirundu 11 il sooriyan, pudhan, sukkiran, kaanapadukiradu appo na wananga wendiya upaasanaa deivam edhu pls paarththu solluveerkala

  • @micklamalarurajn649
    @micklamalarurajn649 8 หลายเดือนก่อน

    Good , we are not living india but we live at ceylon (sri lanka) expelling to our country sir. I am meenm rasi uththiraddathi nadchththiram

  • @mohanrajkrishnamoorthy3695
    @mohanrajkrishnamoorthy3695 3 หลายเดือนก่อน

    எல்லா புகழும் முருகனுக்கே 😍

  • @adhiraikumar8497
    @adhiraikumar8497 9 หลายเดือนก่อน

    Ayya vungalai santhikanum address solungal ayya 🙏 migavum nandri ayya 🙏 ibc channel ku nandri

  • @Kamala-1975
    @Kamala-1975 9 หลายเดือนก่อน +1

    Ennoda problem pathi sir ku ketta reply varala sir eppadi enge problems kekurathu

  • @logashrimaan1876
    @logashrimaan1876 8 หลายเดือนก่อน +1

    மகரத்தில் குரு.. மேசத்தில் ராகு சந்திரன் இணைவு. மீனத்தில் சூரியன் புதன் சுக்கிரன் இனைவு.. ஏந்த கோவில் எந்த நேரம் ஐயா

  • @markx1709
    @markx1709 9 หลายเดือนก่อน +2

    Viruchigam rasi sun and moon irukku 11th place kanni surian god ethu sir

  • @SaradhaDivine
    @SaradhaDivine 9 หลายเดือนก่อน +4

    சார் வணக்கம் எல்லாம் சொன்னீர்கள் எந்த டைம்ல போகனும் சூச்சமத்தை கன்டுபிடிக்கிறது சொல்லி கொடுங்கள் பாதில விட்டா நாங்கள் எப்படி பயன் பேருவது சார் pls 🙏

  • @10687
    @10687 9 หลายเดือนก่อน +4

    Simmam
    Lalithambigai ,thirumeeyachoor ,

  • @sbt.shanmugasundaramd1424
    @sbt.shanmugasundaramd1424 9 หลายเดือนก่อน

    வணக்கம் வணக்கம் குருஜி ராகு, கேது.? Clockwise. ? anticlockwise? Guru ji

  • @premk7761
    @premk7761 9 หลายเดือนก่อน +3

    ஐயா என் ராசி மகரம் நட்சத்திரம் திரூவோணம் லக்னம் மேஷம் நீங்கள் சொண்ன கோவிலுக்கு போகலாம ஐயா ராஜ காளியம்மன்

  • @vasthun.sundaravel7312
    @vasthun.sundaravel7312 9 หลายเดือนก่อน +2

    வணக்கம்11. ம் இடம் 3 நட்டச்த்தி ரம்உள்ளத்தில் எந்த நட்டச்த்திர நாளில் போகனும் சார்நன்றி

  • @thirumalamurthy3916
    @thirumalamurthy3916 9 หลายเดือนก่อน +3

    SIR I AM FROM KARNATAKA TAMIL UNDER STAND BEST MESSAGE GOOD TIME PLEASE SAY SIR THANKS

  • @loganathan-ej9wg
    @loganathan-ej9wg 9 หลายเดือนก่อน

    Sir my raasi mesam natcattiiram barani which God I want to see.

  • @tsmlawsociety2676
    @tsmlawsociety2676 7 หลายเดือนก่อน

    Fine fine fine fine fine ji

  • @rajaj101
    @rajaj101 9 หลายเดือนก่อน +1

    Raja thulam sitthirai natchatesm 4