நீங்கள் தான் உண்மையான சிவாஜி கணேசன் வீட்டை காட்டியுள்ளீர்கள் எங்கள் ஊரில் இருந்து இரண்டு கி.மீ தூரம் வேட்டைதிடல் முன்பெல்லாம் சாலை வசதி இல்லை வயல் வரப்பு வழியாக தான் போகவேண்டும்
விடுதலைப் போராட்ட வீரர்கள் அனைவரையும் தன் நடிப்பார் கண்முன் நிறுத்திய இம்மாபெரும் கலைஞனுக்கு அரசு அவர் வாழ்ந்த வீட்டை புதுப்பித்து சிவாஜி நினைவிடமாக அறிவித்து அதில் அவர் நடித்த திரைப்படங்களின் காட்சிகளை ஓவியமாக வரைந்து வைக்கலாம் அல்லது புகைப்படங்களை வைக்கலாம் எத்தனையோ பேர் நடித்திருக்கிறார்கள் ஆனால் நாட்டின் பல விடுதலை வீரர்களின்வரலாறு இவரால் தான் காவியமானது அந்த ஒரு காரணத்திற்காகவாது அரசு இதைச் செய்ய வேண்டும்
100%உண்மைதான். சிவாஜியின் சொந்த ஊர் மன்னார்குடி பக்கம் தேவன்குடி என்ற ஊரின் அருகில் வேட்டைத்திடல்தான் உண்மையான ஊர். பதிவுக்கு நன்றி சகோ. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
உண்மை தகவல் வழங்கியதற்கு நன்றி. தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் ஒரு சேனலில் சிவாஜி அவர்கள் யாதவர் என்ற கோணார் இனத்தை சார்ந்தவர் என தவறான தகவல் தந்துள்ளார்.அம்மாபேட்டை அருகில் அருந்தவபுரம் மதுக்கூர் அருகில் வாடியக்காடு குடவாசல் அருகே ஓகை ஆர்சுத்தியார் நீடாமங்கலம் அருகே கப்பலுடையான் நாட்டார் குடும்பம் கொரடாச்சேரி அருகே அபிவிருத்தி ஸ்வரம் வாண்டையார் வகையறாகள் உறவு சம்பந்தி மாமன் மைத்துனர் உறவுகள் உண்டு. ஊர் உறவு பற்று மிக்கவர்.திரையுலக வரலாற்றில் கொடிகட்டி வாழ்ந்த காலத்தில் உறவின் முறை நிகழ்ச்சிகளில் மூன்று நாட்களுக்கு தங்கிவிடுவார்.கலைஞர் குடும்பமும் சிவாஜி அவர்களின் குடும்பமும் மிக பெரிய ஆழ விருஹ்ஷம். இது போண்ற பன் முக தலைவர்களுக்கு அமையத அமைப்பு இருவருக்கும் உண்டு.இருவரும் திருவாரூர் மாவட்டத்தை சார்ந்தவர்கள் என்ற பிடிப்பு.
திரு செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் வாரிசுகள் அவர் வாழ்ந்த அந்த சிதிலடைந்த வீட்டை புதுப்பித்து மணி மண்டபம் அமைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். அதில் அவர் அரிய புகைப்படங்கள் மற்றும் அவரின் வாழ்கை வரலாறு புத்தகங்கள் என்று வைத்து பராமரித்தால்!! அனைத்து மக்களும் அங்கே சென்று பார்ப்பார்கள். அவர் பிறந்து வளர்ந்த அந்த கிராமத்திற்கு ஒரு பெருமையும் சேரும்.
നടികർ തിലകം ശിവാജി ഗണേശന്റെ പഴയ വീട് കണ്ടപ്പോൾ മനസ്സിൽ ഒരു നൊമ്പരം, ആ വീട് അദ്ദേഹത്തിന്റെ ഒരു സ്മാരകമാക്കാൻ വേണ്ടപ്പെട്ടവർ ശ്രമിക്കണം അത് ശ്രീ ശിവാജി ഗണേശനോടുള്ള ഒരു ആദരവായിരിയ്ക്കും 🙏🙏🙏
மதிப்பிற்குரிய பெரியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஐயா அவர்களின் இந்த பூர்வீக வீட்டை நடிகர் பிரபு, அண்ணன் ராம்குமார் சரியாக பராமரிக்க அன்போடு வேண்டுகிறேன்.. எங்கள் நடிகர் திலகம் நடிப்பில் இமயம்.. நல்லது நடக்க ஆண்டவனை வேண்டுகிறேன். நம்பிக்கை எனக்கு உள்ளது.. நன்றி..
Sivaji sir ghabakarthamaga Antha manaiyil siriya veedu katalam sir Ramkumar sir prabu sir manasu vacha Nadakkum sir sivaji sir sevaliyar sir udane kattunga sir ,
Villupuram Chinnaiya pillai ganesan, his birth certificate was given by Villupuram corporation office like above when Doctorate given by Annamali University. He migrated to Thanjavore during salt satyagragha when he was 7 yrs old, he was adopted by a person there at Tanjore which was told by a senior person.
Your information is true, Vettai Thidal is on the way Mannargudi to Thevangudi. When Shivaji was alive, he used to visit Mannargudi Gopalaswamy Thenkondar.
@@tamiltholaikatchi வி.சி.கணேசன் அவர்களது தந்தை சின்னைய்யா மன்றாயர் அவர்களின் பூர்வீகம் மன்னார்குடி அருகில் உள்ள வேட்டைத்திடல் என்கிற கிராமம். கணேசன் அவர்களின் மனைவி கமலாம்மாவின் ஊர் தஞ்சை நகர் அருகில் உள்ள புண்ணைநல்லுர் மாரியம்மன்கோவில் அருகில் உள்ள களக்குடி என்கிற கிராமம். இந்த வகையில் உறவுகளின் மூலம் நிலத்தை வாங்கியிருக்கலாம். தஞ்சை நகரத்திலிருந்து 14 கி.மீகள் தொலைவில் சூரக்கோட்டை உள்ளது.
ம்,ஹும் வேகமாத் தான், உலகம் சுற்றுகிறது. சிவாஜி கணேசனின் புதல்வர்கள், ராம் குமார், பிரபு, ஆகியோரும், சிவாஜியின் பெண் பிள்ளைகளும், மற்றும், பராசக்தி, மனோகரா போன்ற திரைப் படங்களுக்கு வசனம் தீட்டிய கலைஞரின் புதல்வர், தற்போதைய தமிழ் நாட்டு முதல்வர், ஆகிய எல்லோருமே சிதிலமடைந்து, கிடைக்கும் சிவாஜி கணேசன் அவர்கள் பிறந்த வீட்டை நேரில் சென்று பார்த்து, ஓரளவுக்கு என்றாலும் அந்த வீட்டைப் பழுது பார்த்துப் புதுப்பிக்கலாம், அல்லது, ஒரு சிறு பகுதியை மட்டும் நினைவு கூர வைத்துக் கொண்டு மீதி முழுவதையும் அகற்றி விட்டு, அவர் பிறந்த அந்த வீட்டை, அழகானதொரு நினைவிடமாக மாற்ற முடியாதா????
Ganesan,s birth place appears to be tiruchi. When his mother was pregnant, his father who was working at villupuram railway station migrated to sangiliyandapuramm where they had property. His brother shanmugam had his education only at tiruchj and finished his degree at Jamal Mohamed college, tiruchi
Bro,சிவாஜி கணேசன் பிறப்பிடம் 1)வேட்டைத்திடல் என்றால் விழுப்புரம் யாருக்கு சொந்த ஊர்.V.c.கணேசன் என்பது சிவாஜியின் இயற்பெயர்.2) திருச்சி சங்கிலியாண்ட புரத்திலும் வசித்துள்ளனர்.வீடும் உள்ளது. இதையெல்லாம் தெரிஞ்சு Interview பண்ணவும்.
இரெயில்வேயில் சிவாஜி அப்பா பொன்மலையில்வேலைபார்த்தவரை, விழுப்புரம்மாற்றல்செய்துள்ளனர்.அங்கிருந்த போது சுதந்திர போராட்டத்தில்ஈடுபட்டுசிறைசென்றுள்ளார்,அச்சமயம் பிறந்தவரே சிவாஜி.
@@ramanujamk7431 is karuveli near nagapattinam? That is Kamala ammal place right? But sivaji place is vettai thidal. Born in Villupuram. Later moved to trichy.
நீங்கள் தான் உண்மையான சிவாஜி கணேசன் வீட்டை காட்டியுள்ளீர்கள் எங்கள் ஊரில் இருந்து இரண்டு கி.மீ தூரம் வேட்டைதிடல் முன்பெல்லாம் சாலை வசதி இல்லை வயல் வரப்பு வழியாக தான் போகவேண்டும்
சிவாஜி அய்யாவ குடும்பத்தை சொந்த ஊர் பற்றி வீடியோ போட்டதற்க்கு நன்றி அருமையான பதிவு
உண்மை நிலவரம் அறிந்து சிவாஜி கணேசன் கிராமத்துக்கு சென்று செய்தி போட்டதிற்க்கு நன்றி
It's true
0:32
நடிகர் திலகத்தின் சொந்த பூர்வீக ஊர் பற்றி பதிவிட்டதற்கு நன்றிகள் பல
ஓநந
@@paramesr316you doing tonight I your n have Time Warner Cabl Guye
முயற்சிக்கு பாராட்டுகள். முயற்சி திருவினையாக்கும்.
நீங்கள் உயர்வடைவீர்கள். சிவாஜி கணேசனை போல உயர்வடைய வாழ்துக்கள்.
😮
நான் பிறந்த. ஊரின் பெருமையே அய்யா சிவாஜியின் பிறந்த. ததாலே
அற்புதம். மிக அரிய செய்திகளையெல்லாம். வெளிக்கொணர்ந்தமைக்கு
பாராட்டுகள். வாழ்க வளர்க.
விடுதலைப் போராட்ட வீரர்கள் அனைவரையும் தன் நடிப்பார் கண்முன் நிறுத்திய இம்மாபெரும் கலைஞனுக்கு அரசு அவர் வாழ்ந்த வீட்டை புதுப்பித்து சிவாஜி நினைவிடமாக அறிவித்து அதில் அவர் நடித்த திரைப்படங்களின் காட்சிகளை ஓவியமாக வரைந்து வைக்கலாம் அல்லது புகைப்படங்களை வைக்கலாம் எத்தனையோ பேர் நடித்திருக்கிறார்கள் ஆனால் நாட்டின் பல விடுதலை வீரர்களின்வரலாறு இவரால் தான் காவியமானது அந்த ஒரு காரணத்திற்காகவாது அரசு இதைச் செய்ய வேண்டும்
மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது..இனி ஒரு நடிகன் பிறக்க போவதில்லை.. எங்கள் தமிழ் மண்ணில் . எங்கள் இதயங்களில் வாழும் சிவாஜி போல
Intha ullagathula ungal family ikku mugavari SIVAJI GANESHAN. super star 🌟 🤩 ✨️ 😍 👌 ❤️ 🌟 🤩 ✨️ 😍 👌 ❤️
ராஜமன்னார்குடி வேட்டை திடல் கிராமத்தில் பிறந்தார் சிவாஜி கணேசன் என்று உண்மையான தகவல் கொடுத்தமைக்கு நன்றி இதுதான் உண்மை
🎉
❤❤❤❤t
Tamil 675
100%உண்மைதான். சிவாஜியின் சொந்த ஊர் மன்னார்குடி பக்கம் தேவன்குடி என்ற ஊரின் அருகில் வேட்டைத்திடல்தான் உண்மையான ஊர். பதிவுக்கு நன்றி சகோ. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
9
@@mannaichozhan4325to
வாழ்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழ்
சிறப்பான பதிவு ,நன்றி நன்றி ,தகவல் அரிந்தமைக்கு நன்றி.
உண்மை தகவல் வழங்கியதற்கு நன்றி. தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் ஒரு சேனலில் சிவாஜி அவர்கள் யாதவர் என்ற கோணார் இனத்தை சார்ந்தவர் என தவறான தகவல் தந்துள்ளார்.அம்மாபேட்டை அருகில் அருந்தவபுரம் மதுக்கூர் அருகில் வாடியக்காடு குடவாசல் அருகே ஓகை ஆர்சுத்தியார் நீடாமங்கலம் அருகே கப்பலுடையான் நாட்டார் குடும்பம் கொரடாச்சேரி அருகே அபிவிருத்தி ஸ்வரம் வாண்டையார் வகையறாகள் உறவு சம்பந்தி மாமன் மைத்துனர் உறவுகள் உண்டு. ஊர் உறவு பற்று மிக்கவர்.திரையுலக வரலாற்றில் கொடிகட்டி வாழ்ந்த காலத்தில் உறவின் முறை நிகழ்ச்சிகளில் மூன்று நாட்களுக்கு தங்கிவிடுவார்.கலைஞர் குடும்பமும் சிவாஜி அவர்களின் குடும்பமும் மிக பெரிய ஆழ விருஹ்ஷம். இது போண்ற பன் முக தலைவர்களுக்கு அமையத அமைப்பு இருவருக்கும் உண்டு.இருவரும் திருவாரூர் மாவட்டத்தை சார்ந்தவர்கள் என்ற பிடிப்பு.
மிகவும் பெருமையாக இருக்கிறது காந்தி சித்தப்பா.
அவர் பிறந்தது விழுப்புரம்,அதனால் தான் பெயர் விழுப்புரம் சின்னையா கணேசன்(vc.கணேசன்)
❤️
❤️
@@pattabiraman1908 pàsa
🙏🙏
திரு செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் வாரிசுகள் அவர் வாழ்ந்த அந்த சிதிலடைந்த வீட்டை புதுப்பித்து மணி மண்டபம் அமைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
அதில் அவர் அரிய புகைப்படங்கள் மற்றும் அவரின் வாழ்கை வரலாறு புத்தகங்கள் என்று வைத்து பராமரித்தால்!!
அனைத்து மக்களும் அங்கே சென்று பார்ப்பார்கள்.
அவர் பிறந்து வளர்ந்த அந்த கிராமத்திற்கு ஒரு பெருமையும் சேரும்.
Mikkananri அய்யா
சிவாஜி போட்டோக்கள் சொந்தக்காரர்கள் வீட்டில் இருப்பதில் பெருமை இல்லை.எங்கள் வீட்டில் இருக்கிறதே.. அதுதான் பெருமை.
எங்க ஊரு தான் வேட்டைதிடல் அண்ணா😊 நிங்க சொல்றது உண்மைதான் அண்ணா😊
❤️
👌👌🙏🙏🙏
நன்றி நண்பரே
நானும் தான்
சிவாஜி கணேசன் வீட்டுக்கு பக்கத்து வீடுதான் எங்க வீ்டு... வாசலில் 4 பசுமாடு கட்டி இருக்கு பாருங்க அதுதான்..
Vanakam aya unga number kidaikuma
சூரத் கோட்டை என இதுநாள்வரை நம்பியிருந்தேன் நன்றி
Super good family, Thank you very much 💐💐💐💐🙏🙏🙏🙏
சிவாஜியின் சொந்த ஊர் வேட்டைத்திடல் என்பது பற்றி நானும் பல பதிவுகள் போட்டுள்ளேன். பிரகாஷை இந்த வீடியோவில் பார்ப்பதிலும் மகிழ்ச்சி..!
நன்றி
❤️❤️
നടികർ തിലകം ശിവാജി ഗണേശന്റെ പഴയ വീട് കണ്ടപ്പോൾ മനസ്സിൽ ഒരു നൊമ്പരം, ആ വീട് അദ്ദേഹത്തിന്റെ ഒരു സ്മാരകമാക്കാൻ വേണ്ടപ്പെട്ടവർ ശ്രമിക്കണം അത് ശ്രീ ശിവാജി ഗണേശനോടുള്ള ഒരു ആദരവായിരിയ്ക്കും 🙏🙏🙏
நன்றி நண்பரே🙏💕
Super sir
உண்மையான ஊர் வேட்டைதிடள் தான் நானும் மன்னார்குடி தான்
சிறந்த பதிவு தம்பி வாழ்த்துக்கள் ❤
சூப்பர் வாழ்த்துக்கள்
your infermation is correct my relatives live near by vettai thidal they have told as your infermation thanks
முக்கியமான செய்தி வெளியிட்டு இருக்கின்றீர்கள் இதனால் இதனால் தமிழகத்தின்
சூப்பர் நியூஸ் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்
THANKS FOR YOUR BEST INFORMATION ABOUT SHIVAGI'S BIRTH PALACE. I AM SHIVAGI'S FAN.
My periyappa MANI worked as manager for sivaji ganesan sir....
சிவாஜி ஐயா வீட்டைப் பார்த்தால் வயிறே பற்றுகிறது கண்ணீர் வருகிறது அண்ணா
மதிப்பிற்குரிய பெரியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஐயா அவர்களின் இந்த பூர்வீக வீட்டை நடிகர் பிரபு, அண்ணன் ராம்குமார் சரியாக பராமரிக்க அன்போடு வேண்டுகிறேன்.. எங்கள் நடிகர் திலகம் நடிப்பில் இமயம்.. நல்லது நடக்க ஆண்டவனை வேண்டுகிறேன். நம்பிக்கை எனக்கு உள்ளது.. நன்றி..
Nanthan solliirunthen,
உண்மைதான் அண்ணா எங்க ஊருக்கும் பக்கத்திலுள்ள ஊரு தான் வேட்டை திடல் எனது ஊர் அரசூர்
வாழ்ந்த வீட்டை பாழடைய விட்டுள்ளார்களே...
உன்மைதான் என் ஊர் கோரையாறு வேட்டைதிடல் 2 கிலொமீட்டர் உன்மைதான்
Sivaji sir ghabakarthamaga Antha manaiyil siriya veedu katalam sir Ramkumar sir prabu sir manasu vacha Nadakkum sir sivaji sir sevaliyar sir udane kattunga sir ,
Nalla news. Thotratum ungal service🌹❤️🌹x+jptr
Villupuram Chinnaiya pillai ganesan, his birth certificate was given by Villupuram corporation office like above when Doctorate given by Annamali University. He migrated to Thanjavore during salt satyagragha when he was 7 yrs old, he was adopted by a person there at Tanjore which was told by a senior person.
சார் எனக்கு நதியா ரொம்ப பிடிக்கும் அவர்கலை பேட்டி எடுத்து வாருங்கள்
❤
அருமையான பதிவுங்க
Your information is true, Vettai Thidal is on the way Mannargudi to Thevangudi.
When Shivaji was alive, he used to visit Mannargudi Gopalaswamy Thenkondar.
Superinfformationvàlgasivajisirpugalthankyousirsubramaniudumalai
மன்றயார்வாரிசேவாழ்க மச்சான்
❤️
❤
எனக்கு குடித்தாங்கிச்சேரி,, எங்க ஊர் பக்கம்.... 👌👌👌
Nam vazntha vitti oru nalum marakkava mutiyathu👍👍👍👍👍👍👍👍👍
HOW IS IT MY HEART SHIVAJI GANESHAN HOUSE MEET LIFE THE FAMILY VERY NICE COOL CONGRATULATIONS GOD BLESS YOU ALL 💐🙏🏼💟🇮🇳🔔
Good work thambi congratulations God bless you dear ❤️ namaste 👏👌👍😍🇮🇳👏👌👍👏👌👍👍👌
Super👍
சூரக்கோட்டை பண்ணைவீடு அருகே, அவரது பண்ணையில் அவர் கட்டுவித்த கோலிலும் உள்ளது.
திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் பல வீடுகளும் உள்ளன.
திருச்சி வந்ததால் சூரகோட்டையில் நிலம் வாங்கினார்களா?
@@tamiltholaikatchi வி.சி.கணேசன் அவர்களது தந்தை சின்னைய்யா மன்றாயர் அவர்களின் பூர்வீகம் மன்னார்குடி அருகில் உள்ள வேட்டைத்திடல் என்கிற கிராமம். கணேசன் அவர்களின் மனைவி கமலாம்மாவின் ஊர் தஞ்சை நகர் அருகில் உள்ள புண்ணைநல்லுர் மாரியம்மன்கோவில் அருகில் உள்ள களக்குடி என்கிற கிராமம். இந்த வகையில் உறவுகளின் மூலம் நிலத்தை வாங்கியிருக்கலாம்.
தஞ்சை நகரத்திலிருந்து 14 கி.மீகள் தொலைவில் சூரக்கோட்டை உள்ளது.
super sir entha video patharhu ennakum romba santhosam babu.g karaikudi
இதை சரி செய்யலாமே அவரின் வாரிசுகள்
உண்மை தான் ஐயா நன்றி
Pudhusu vanthaathum pazhasa. Marakum nadikargal yean antha veetai apdi vida vendum
Excellent👍.
உண்மை உறங்காது... வாழ்த்துக்கள்
பிரபு இந்த வீட்டை பராமரிக்கலாமே.... ஏன் செய்ய வில்லை 🤔🤔🤔
காலத்திற்கேற்ற போல் முதல்வர்களுக்கு சொம்பு அடிப்பார் , அதை நல்லா தெரிந்து வைத்து இருப்பார்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சுயநலவாதி.
, வாழ்த்துக்கள் நண்பரே ஏன் குழவிழககக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பக்தன் கே பாலமுருகன் கோயில் பட்டி தூத்துக்குடி மாவட்டம்
💯 unmai. Nan thanjai
👍👍happy to see this
WORLD NUMBER ONE ACTOR
Very good experience
VC Ganesan
விழுப்புரம் சின்னச்சாமி பிள்ளை மகன் கணேசன்
இதுதான் உண்மையான வரலாறு
Super...i am Malaysian..
அருமை நண்பா
Super👌👌👌🌺🌺🌺👍👍👍👍👍
THANK YOU VERY MUCH FOR THE VIDEO
arumai Yana padivu.👏👏👏👏
Migavum Santhasam Sir.
சிவாஜி அவர்கள் பிறந்த து விழுப்புரம் மாவட்டம் பூர்வீகம் நீங்கள் சொல்லும் ஊர்
Illai mannargudi vettaithidal
தலைவர் ரஜினி அவர்களின் பூர்வீக ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சி குப்பம் பத்தி ஒரு வீடியோ போடவும்
Nikka nandri Anna
Super mama
❤️
Nanthan vettaithidal cinnaiya mandrayar Ganesan.
👌👌👍👍
Thiva pravi sir iyya sivaji sir sevaliyar sivaji sirnga,
Nalla welai mathekka mudeyatha video brow walthukkal . parka asayaha erukku,
👌👌👌
ம்,ஹும் வேகமாத் தான், உலகம் சுற்றுகிறது.
சிவாஜி கணேசனின் புதல்வர்கள், ராம் குமார், பிரபு, ஆகியோரும், சிவாஜியின் பெண் பிள்ளைகளும், மற்றும், பராசக்தி, மனோகரா போன்ற திரைப் படங்களுக்கு வசனம் தீட்டிய கலைஞரின் புதல்வர், தற்போதைய தமிழ் நாட்டு முதல்வர், ஆகிய எல்லோருமே சிதிலமடைந்து, கிடைக்கும் சிவாஜி கணேசன் அவர்கள் பிறந்த வீட்டை நேரில் சென்று பார்த்து, ஓரளவுக்கு என்றாலும் அந்த வீட்டைப் பழுது பார்த்துப் புதுப்பிக்கலாம், அல்லது, ஒரு சிறு பகுதியை மட்டும் நினைவு கூர வைத்துக் கொண்டு மீதி முழுவதையும் அகற்றி விட்டு, அவர் பிறந்த அந்த வீட்டை, அழகானதொரு நினைவிடமாக மாற்ற முடியாதா????
Muthali seithiyum sariya thagaval koduththen.
Nice video
Ganesan,s birth place appears to be tiruchi. When his mother was pregnant, his father who was working at villupuram railway station migrated to sangiliyandapuramm where they had property. His brother shanmugam had his education only at tiruchj and finished his degree at Jamal Mohamed college, tiruchi
ஆமாம், அவர் பிறந்த இடம் வேறாக இருந்தாலும், அவரது தந்தையார் சின்னைய்யா மன்றாயர் பிறந்த & பூர்வீகமான ஊர் வேட்டைத்திடல் என்பது உண்மைதான்.
Naanum thanjavur kallanthan enakkum perumaithan
ஆச்சி மனோரம்மா அவர்களும். அந்த ஊர் அருகில் உள்ள ஊர் தான்
எந்த ஊர்?
பள்ளத்தூர்.
Mega sariyana thagaval
Rajamannarcudiel.pirantha.sivaji.sonthaooru.thiruvarur.mvattam.mannarcudipakkam.
Ssupper 🙏🏾🙏🏾🙏🏾
Aachi pirantha Town Mannargudi.Jayamkonda nathar koil theru.
சுப்பார்
கட்டுமனை என்று சொல்வார்கள்.🤔👌
ஏண்டா
உங்களிடம் பணமா இல்லை
இந்த வீட்டை
எப்படி பாதுகாக்க வேண்டும்
இப்படி ஒரு மனிதன்
இனி
பிறப்பானா
😮
இந்த உரூல பொயி 10 நால் இருக்கணும
Bro,சிவாஜி கணேசன் பிறப்பிடம் 1)வேட்டைத்திடல் என்றால் விழுப்புரம் யாருக்கு சொந்த ஊர்.V.c.கணேசன் என்பது சிவாஜியின் இயற்பெயர்.2) திருச்சி சங்கிலியாண்ட புரத்திலும் வசித்துள்ளனர்.வீடும் உள்ளது.
இதையெல்லாம் தெரிஞ்சு Interview பண்ணவும்.
சிவாஜியின் பூர்வீகம்வேட்டைதிடல்தான்சந்தேகம்வேண்டாம்
நாகப்பட்டினம், பொன்மலை பிறகு விழுப்புரத்தில் ரயில் வே பணிமனையில் அவரது தந்தை வேலை பார்த்தார்..வேட்டைத் திடல் அவரது பூர்வீகம் ஆகும்..
இரெயில்வேயில் சிவாஜி அப்பா பொன்மலையில்வேலைபார்த்தவரை, விழுப்புரம்மாற்றல்செய்துள்ளனர்.அங்கிருந்த போது சுதந்திர போராட்டத்தில்ஈடுபட்டுசிறைசென்றுள்ளார்,அச்சமயம் பிறந்தவரே சிவாஜி.
Vettaithidal than enga Amma solliruganga avanga relative vettugu varapa pathiruganganu solliruganga
வேட்டைத்திடல் சின்னையா கணேசன் என்பதாகவும் சொல்லாம்
In a song in tamil cinema ",Nan prithathu soorakotai "
Please note that his native place was nemmeli village near andanapeetai Nagapattinam. After that migrated to Trichy.
Karuveli not neeli
@@ramanujamk7431 is karuveli near nagapattinam? That is Kamala ammal place right?
But sivaji place is vettai thidal. Born in Villupuram. Later moved to trichy.
ஜெய் பரத் பூர்வீகம்
அலகு அல்ல அழகு என்று பேசும் நபர் இல்லையா?
மூட்ரா
❤
Ethu rompa mukiyama natuku
மதிக்க தெரியாத பய முத்து