கரும்சீரகம் சாப்பிட்டால் இத்தனை நன்மையா ! | மருத்துவர் கு சிவராமன் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 มิ.ย. 2021
  • கரும்சீரகம் சாப்பிட்டால் இத்தனை நன்மையா ! | மருத்துவர் கு சிவராமன் |
    #DrSivaraman #கு_சிவராமன் #TamilSiddhaa
  • บันเทิง

ความคิดเห็น • 721

  • @Manonmani-9
    @Manonmani-9 4 หลายเดือนก่อน +45

    சார் உங்களை பெற்றவர்கள் வாழ்க வளமுடன்

  • @mahalingam8388
    @mahalingam8388 10 หลายเดือนก่อน +17

    அருமை. சேவை பணி வளர்க.

  • @manilic3531
    @manilic3531 2 หลายเดือนก่อน +14

    ஐயா டாக்டர். சிவராமன் தாங்கள் பல்லாண்டு🔴🔴 காலம் இந்த மக்களுக்கு உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்❤நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @nanjappanrajali1334
    @nanjappanrajali1334 9 หลายเดือนก่อน +9

    ஐயா உங்களுடைய பதிவை கேட்டுக் கொண்டிருக்கிறோம் மிக்க மகிழ்ச்சி கருஞ்சீரகத்தை பற்றி மிக மிக அழகாக கூறினீர்கள் அதனுடைய தன்மையை பற்றியும் கூறினீர்கள் போகர் கூறினீர்கள் போகர் பன்னிரெண்டாயிரம் என்ற புக்கு எங்கேயாவது கிடைத்தால் நீங்கள் அதில் உள்ள சமாச்சாரங்களை மிகத் தெளிவாகப் படியுங்கள் அதுல 12,000 மூலிகைகளைப் பற்றி 5000 பத்தாயிரம் பதினைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நம்முடைய சித்தர்கள் வாழ்ந்தவர்கள் மிக அழகாக குரு தோழிகள் எழுதி வைத்திருந்தார்கள் அதை பிறகு அச்சு எழுத்துக்களாக மாறி 12,000 மூலிகைகளை ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள் அதில் ஒன்று ராஜ மூலிகை கருஞ்சீரகம் என்று சொல்லியிருக்கிறார் இன்னும் ஏராளமான வைத்தியங்களை பற்றி சொல்லியிருக்கிறார்கள் ஏராளமான நோய்களை எப்படி தீர்ப்பது என்பதைப் பற்றியும் சொல்லி இருக்கிறார்கள் வணக்கம் வந்தே மாதரம்

  • @a.gajenthini7577
    @a.gajenthini7577 ปีที่แล้ว +21

    நன்றி கரும்சீரகத்தின் விளக்கம் சிறப்பு ❤

  • @prasanthmoorthy5549
    @prasanthmoorthy5549 ปีที่แล้ว +41

    அனைத்து மருத்துவர்களும் உங்களை போல் மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்களாக இருந்தால் எல்லோருக்கும் மகிழ்ச்சி!

  • @ariyaputhiranmuthukumaran341
    @ariyaputhiranmuthukumaran341 8 หลายเดือนก่อน +7

    அருமையான விளக்கம் சார் வாழ்த்துக்கள்

  • @kvgovindan1965
    @kvgovindan1965 8 หลายเดือนก่อน +7

    Your knowledge is exlent.your memory power is wordsless.Please continue Dr.

  • @kanagavallig6725
    @kanagavallig6725 ปีที่แล้ว +12

    Super speech and useful tips for your support💪💪

  • @krishnavenikrishnaveni6676
    @krishnavenikrishnaveni6676 ปีที่แล้ว +11

    Thank you sir, thank you so much😊 sir very useful news, thank you sir

  • @eaccountantable
    @eaccountantable ปีที่แล้ว +12

    Great thanks sir
    Your explanations give us clear information

  • @jesusjesus9859
    @jesusjesus9859 ปีที่แล้ว +7

    Good Jesus loves u Dr sivaraman

  • @ramukannan6293
    @ramukannan6293 ปีที่แล้ว +17

    எளிமையானஉரை
    எளிமையானவிளக்கஊரை.
    வாழ்த்துக்கள்,வணக்கம்வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள்

  • @thiruarasu-cv7rs
    @thiruarasu-cv7rs 11 หลายเดือนก่อน +2

    அற்புதமான அறிவியல் நம் உணவுமுறை

  • @subbulakshmi8645
    @subbulakshmi8645 ปีที่แล้ว +19

    நூறு ஆண்டுகள்வாழ்கவழமுடன் மக்கள்மீதுஉண்ண
    மையான அக்கறையுடன்பேசுகிறிர்கள் உங்கள்நல்லமணதிற்குநன்றி

  • @kannianv973
    @kannianv973 ปีที่แล้ว +16

    அருமையான விளக்கம் ஐயா,
    நன்றி.

  • @palanikumar1894
    @palanikumar1894 ปีที่แล้ว +6

    நல்ல தகவல் நன்றி டாக்டர்

  • @selvalakshmineerathalingam6016
    @selvalakshmineerathalingam6016 ปีที่แล้ว +1

    சூப்பர் அருமையான பதிவு நன்றி ❤🎉

  • @fareedafathima4284
    @fareedafathima4284 ปีที่แล้ว +4

    Very very usefull speech thankyou

  • @varalakshmisampathkumar2367
    @varalakshmisampathkumar2367 ปีที่แล้ว +3

    Super sir amazing speech information very nice 👍 useful tips thankyou

  • @chitra.ramani504
    @chitra.ramani504 11 หลายเดือนก่อน +7

    Arumai sir 🙏🙏🙏

  • @athinarayanane7505
    @athinarayanane7505 8 หลายเดือนก่อน +1

    பயனுள்ள செய்தி நன்றி ஐயா.

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 ปีที่แล้ว +17

    Thank you so much sir 🙏🏻👍👌💐

  • @venugopalanp2641
    @venugopalanp2641 ปีที่แล้ว +14

    ஐயா ஞாயிறு வணக்கம் நல்ல விவரங்கள்.

  • @geethajacob7153
    @geethajacob7153 ปีที่แล้ว +17

    Wonderful explanation!

  • @sooryavedhachalam7543
    @sooryavedhachalam7543 ปีที่แล้ว +3

    நன்றி நன்றி

  • @usmanv5967
    @usmanv5967 ปีที่แล้ว

    Very good in formative speech

  • @anthonyraj3319
    @anthonyraj3319 ปีที่แล้ว +3

    Great sir God bless you

  • @rajamrajkumar8233
    @rajamrajkumar8233 ปีที่แล้ว +2

    Very good Thank you

  • @Rkp854
    @Rkp854 4 หลายเดือนก่อน +2

    பயனுள்ள தகவல் அய்யா

  • @khadertvr1554
    @khadertvr1554 ปีที่แล้ว

    Superb msg I share this msg more than 50 person

  • @amalas4951
    @amalas4951 4 หลายเดือนก่อน +2

    Thank you Dr God bless you

  • @subhasunderkumar2950
    @subhasunderkumar2950 ปีที่แล้ว +2

    V.informative..helpful

  • @padhmaravi3054
    @padhmaravi3054 ปีที่แล้ว +6

    அருமையாக நலம்பெற அறிவுரை நன்றி

  • @empoweradictionrecovery2531
    @empoweradictionrecovery2531 2 ปีที่แล้ว +4

    Thank you.sir

  • @a.thirunavukkarasu-vb7cq
    @a.thirunavukkarasu-vb7cq 28 วันที่ผ่านมา

    Thanks Dr. for having given this useful information. Vazhga Valamudan Pallandu. God bless you.

  • @RamaDevi-nk2oe
    @RamaDevi-nk2oe ปีที่แล้ว +2

    🙏👌👏👍 thankyou sir

  • @jeyasudha725
    @jeyasudha725 ปีที่แล้ว +5

    Thank u so much sir

  • @ravikumarravi2087
    @ravikumarravi2087 ปีที่แล้ว +11

    வணக்கம் ஐயா மனம் மகிழ்ச்சி ஐயா உங்கள் உரையாடல் எங்களுக்கு மனமார்ந்த பயன்வுடையதகா இருந்து நன்றி ஐயா

  • @m.sowgathaliali6845
    @m.sowgathaliali6845 ปีที่แล้ว +7

    Mashaa Allah

  • @ampujamampu
    @ampujamampu 11 หลายเดือนก่อน +1

    நல்ல விஷயம் சொன்னீங்க நன்றி

  • @padamavathim
    @padamavathim 11 หลายเดือนก่อน

    Sir sonnadukku romba romba nanri sir nalla thagaval all the best

  • @k.shanmugasundaram6128
    @k.shanmugasundaram6128 8 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @drmanimegalai9215
    @drmanimegalai9215 ปีที่แล้ว +5

    Present fast food world iy it is timely help and.wonderful digestion thank you sir,,,🙏🙏✋🏻

  • @jayamanithirumalai5169
    @jayamanithirumalai5169 ปีที่แล้ว

    😮😮Thank you very much for the information.

  • @sowndaravalliperumal8617
    @sowndaravalliperumal8617 10 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி சார்

  • @youtubeuser_73377
    @youtubeuser_73377 ปีที่แล้ว +3

    Superb sir ...thank you for your valid information .....

  • @ramanujam3608
    @ramanujam3608 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துகள் ஆசிரியர் ஜிராமானுஜம் பெரியகுளம் ஸ்ரீரெங்கா சூப் சென்டர் காய்கறிகள் சூப் கீரை வகைசூப்கிடைக்கும்

  • @sriramajeyam779
    @sriramajeyam779 ปีที่แล้ว +8

    தெய்வமே நீங்கள் தான் உங்கள் வழியில் பின் பற்றி உணவு பற்றிய விழிப்புணர்வு மிகவும் அருமையான பதிவு 👍

  • @amuthavalli9175
    @amuthavalli9175 ปีที่แล้ว

    Mikka nanri iyaa unggalukku 🙏🙏🙏🙏💕

  • @nameshfan7280
    @nameshfan7280 ปีที่แล้ว +30

    Prophet's words are called 'Hadhees'
    QURAN is God's revelation to Prophet through Angel Gabreal.
    Karunjeergam coming in Hadhees.
    Thanks.

  • @jayaiyer8692
    @jayaiyer8692 ปีที่แล้ว +10

    Thank you for sharing many important guidelines for GOOD HEALTH.

  • @mohamedjiffry4794
    @mohamedjiffry4794 2 หลายเดือนก่อน

    Dr.Sivaraman! Sir, you gave super advices on healthy life. Thanks for and awaiting many more advices.

  • @gomathinarayanaswamy3206
    @gomathinarayanaswamy3206 ปีที่แล้ว

    Realy very useful information

  • @lakshmiv3861
    @lakshmiv3861 ปีที่แล้ว +4

    Thank you for your useful information.

  • @prabakarn106
    @prabakarn106 2 ปีที่แล้ว +7

    மருத்துவருக்கு வணக்கம்

  • @ahamedmisbah3267
    @ahamedmisbah3267 ปีที่แล้ว +5

    Thanks for the information. Again thanks.

  • @selvanselvanvijiya9228
    @selvanselvanvijiya9228 ปีที่แล้ว +2

    Mega nallaaigal

  • @yuvaranic6848
    @yuvaranic6848 2 ปีที่แล้ว +8

    Super sir we learn more thank you

  • @user-ur7xw7sf5h
    @user-ur7xw7sf5h 7 หลายเดือนก่อน

    Thank you for your very good information sir.

  • @salimkaja1393
    @salimkaja1393 ปีที่แล้ว +1

    , நீங்கள் நூராண்டுகாலாம் வாழ்க👌🙏👍

  • @d.kirubahdfcbank3690
    @d.kirubahdfcbank3690 9 หลายเดือนก่อน +1

    Very nice appa thankyou

  • @gunasekaran5400
    @gunasekaran5400 9 หลายเดือนก่อน +6

    அருமை அருமை யான விளக்கம் அய்யா🙏🙏🙏

  • @healersomasundaram321
    @healersomasundaram321 ปีที่แล้ว +23

    மிகவும் நன்றிகள் அய்யா நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் தொழிகளூம் மேலோங்கி வாழ்க வளத்துடன் நலத்துடன் மகிழ்ச்சியுடன் வயிற்று புன் ஆற கருஞ்சீரகம் நல்ல பலன் தருமா என்று பதிவிடுங்கள் நன்றிகள் பல அய்யா

    • @healersomasundaram321
      @healersomasundaram321 ปีที่แล้ว +2

      @@Deepika-vd4zy நன்றிகள் அம்மா நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் தொழிகளூம் மேலோங்கி வாழ்க வளத்துடன் நலத்துடன் மகிழ்ச்சியுடன் அருள் நிதி ஹீலர் சோமசுந்தரம் யோகா மாஸ்டர் வர்மா மருத்துவர் ரெய்கி மாஸ்டர்

    • @shakirarahmath6037
      @shakirarahmath6037 ปีที่แล้ว +1

      0

  • @vijayumalifestyle3917
    @vijayumalifestyle3917 10 หลายเดือนก่อน +4

    God's gift

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 ปีที่แล้ว +60

    வணக்கம் நண்பர்களே சார் நீங்கள் கருத்துக்களை பகிர்ந்து மக்களுக்கு நல்ல மாற்றத்தை தருகிறது மாதிரி இருந்தது காரணம் உங்கள் தொகுப்பு மக்களுக்கு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது அதற்கு ஒரு சபாஷ் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகளும் 🙏🏻🙏🏻💥👍💝👍👍👌🏼

    • @kandaiyankrishnamoorthy2846
      @kandaiyankrishnamoorthy2846 ปีที่แล้ว +2

      சார் அருமையான பயனுள்ள விளக்கம்.கருச்சீரகம் தொடர்ந்து பயன்படுத்தலாமா. உடல்இளைக்க சிறந்த மருந்து என்பது சரியா‌ என‌‌ வழங்கவேண்டும்.

    • @nirmalavenkatesh4188
      @nirmalavenkatesh4188 ปีที่แล้ว

      @@kandaiyankrishnamoorthy2846 GT op
      By GT be BM by

    • @bhaskaranvethanayagam6371
      @bhaskaranvethanayagam6371 ปีที่แล้ว

      Th

    • @asothaigovindasamy3577
      @asothaigovindasamy3577 ปีที่แล้ว

      Berry good

    • @jegathajegatha18
      @jegathajegatha18 ปีที่แล้ว +1

      Vanakkam,sir,factor,nalla,மருத்துவம், கூறி நீர் கல், நன்றி வணக்கம் சகோதரா 💯 ஹ, ப திவுக்கு,வாழ்க,வளமுடன்

  • @abdulvahab.n.m.n.m7491
    @abdulvahab.n.m.n.m7491 ปีที่แล้ว +1

    Thank you doctor

  • @yuvarajmani8297
    @yuvarajmani8297 7 หลายเดือนก่อน +1

    Thank you sir.Today learning.

  • @sabiyas9682
    @sabiyas9682 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @selvakumar-tb1ny
    @selvakumar-tb1ny ปีที่แล้ว +1

    Valai palathil vithai undu sir

  • @YusufKhan-eh6jp
    @YusufKhan-eh6jp ปีที่แล้ว

    So nice explaining sir tq

  • @FranklinTAGORE
    @FranklinTAGORE 7 หลายเดือนก่อน

    Very use ful speach thank you

  • @malathisuriya5740
    @malathisuriya5740 ปีที่แล้ว +5

    நன்றி வாழ்கவளமுடன்

  • @zakirhussainmu373
    @zakirhussainmu373 ปีที่แล้ว

    Thankful video

  • @7pkutty
    @7pkutty 2 ปีที่แล้ว +31

    கருஞ்சீரகத்தில் மிகப்பெரிய மருத்துவ குணம் உள்ளது.
    ஐயா என் பாட்டி,,என் அம்மா எனக்கு அதன் நன்மைகள் சிலவற்றை எனக்கு சொல்லிக்கொடுத்துலார்கள்...
    நன்றி

  • @raghavan141248
    @raghavan141248 4 หลายเดือนก่อน +2

    I agree with you - Fruits first.
    In our community marriages (may be in several others also), we serve madhvargam (mixture of several fruits with added Honey), banana 1, etc.

  • @sathishdaisysathishdaisy5885
    @sathishdaisysathishdaisy5885 9 วันที่ผ่านมา

    Iyaa vaazhga valamudan 👍🙏🙏🙏

  • @aslinarahim5948
    @aslinarahim5948 ปีที่แล้ว +19

    புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே

  • @k.r.nagarajanranganathan2427
    @k.r.nagarajanranganathan2427 ปีที่แล้ว +13

    Excellent extra ordinary explanation sir

  • @suganthisuganthi1407
    @suganthisuganthi1407 4 หลายเดือนก่อน +2

    Great sir

  • @user-ww6lo8je4f
    @user-ww6lo8je4f 8 หลายเดือนก่อน +7

    ஐயா,
    மிக மிக அவசியம் நம் பாரம்பரிய உணவு விழிப்பு உணர்வு கொண்ட உங்களுடைய கருத்து மிக அருமை.

  • @ayyappaayyappan09-oe5er
    @ayyappaayyappan09-oe5er 4 หลายเดือนก่อน

    நன்றி அய்யா

  • @thayananthravisankar3857
    @thayananthravisankar3857 ปีที่แล้ว +29

    ஐயா,
    மிக மிக அவசியம் நம் பாரம்பரிய உணவு விழிப்பு உணர்வு கொண்ட உங்களுடைய கருத்து மிக அருமை ஆனால் ஒரு பழம் பற்றிய முழுமையாக நன்மை பற்றி அறிய ஆவலாக உள்ளது.
    நமது பாரம்பரிய உணவு விழிப்பு பற்றி பல vidio ஏதிர் பார்க்கிறோம் ஐயா..
    மிக்க நன்றி ஐயா

  • @vijayalakshmis254
    @vijayalakshmis254 2 ปีที่แล้ว +3

    Super

  • @kjothi3767
    @kjothi3767 2 ปีที่แล้ว +11

    மிக, மிக நன்றி ஐயா.

  • @arulmugam5523
    @arulmugam5523 10 หลายเดือนก่อน

    Super Nanri 👌👌👌👌👌👌👌👌

  • @freelegaladvise7586
    @freelegaladvise7586 ปีที่แล้ว

    Arumai ayya

  • @user-jz8tw7wn7c
    @user-jz8tw7wn7c 4 หลายเดือนก่อน

    சார் அருமை யான பதிவு

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 8 หลายเดือนก่อน +5

    மிகவும் சிறப்பான விளக்கம் நன்றி

  • @ayyappaayyappan09-oe5er
    @ayyappaayyappan09-oe5er 4 หลายเดือนก่อน

    சிறப்பு

  • @Elizabeth_196
    @Elizabeth_196 4 หลายเดือนก่อน +6

    Thank u sir very excellent explanation❤🎉

  • @iyappanavk7387
    @iyappanavk7387 11 หลายเดือนก่อน

    Nandrigal sir.

  • @manjulasaravanan6330
    @manjulasaravanan6330 2 ปีที่แล้ว +30

    அருமையான ஆரோக்கியமான இனிப்பான பேச்சு !!!!!

  • @kothainayakey5330
    @kothainayakey5330 ปีที่แล้ว +1

    Soopper sir

  • @flowersterracehome6077
    @flowersterracehome6077 ปีที่แล้ว

    Super taking sir

  • @manikandann8811
    @manikandann8811 ปีที่แล้ว +9

    ஐயா அருமையான விளக்கம்.

    • @arunvignesh9287
      @arunvignesh9287 8 หลายเดือนก่อน

      மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @lathas3595
    @lathas3595 11 หลายเดือนก่อน +12

    Thank u so much doctor for having enlightened a valueable information given about the usage of 'karunjeeragam'

  • @voidooreyamsentertainmentv5190
    @voidooreyamsentertainmentv5190 ปีที่แล้ว +41

    மாஷா அல்லாஹ்

  • @vijayagandhi999
    @vijayagandhi999 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள் பகிர்தீர்கள் மிக்க மகிழ்ச்சி

  • @subramaniyanswaminathan2918
    @subramaniyanswaminathan2918 ปีที่แล้ว +12

    இன்றைய சமூகத்திற்கு தேவை இது போன்ற விளக்கங்கள். அனைவரும் கேட்டு பயன் பெற வேண்டும். மிகவும் நன்றி.