சமுத்திரக்கனியின் பூர்வீக ஊர் மற்றும் அவரது வீடு அவரது தாயார் பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 มี.ค. 2023
  • சமுத்திரக்கனியின் பூர்வீக ஊர் மற்றும் அவரது வீடு அவரது தாயார் பேட்டி
    #travelreviews
    #samuthirakani
  • บันเทิง

ความคิดเห็น • 94

  • @Varahiarulvarahiarul-mf5ju
    @Varahiarulvarahiarul-mf5ju 11 หลายเดือนก่อน +11

    சினிமா என்ற சமுத்திரத்தில் ஒருகனி இருக்கு .அதுவே எங்கள் அண்ணண் சமுத்திரகனி

  • @rakkappann8821
    @rakkappann8821 ปีที่แล้ว +42

    நல்ல இயக்குனர் வாழ்க வளமுடன். நல்ல மனிதர்

  • @xaviersimion4449
    @xaviersimion4449 ปีที่แล้ว +11

    திறமையான நடிகர் and இயக்குனர்

  • @kmurugash9263
    @kmurugash9263 ปีที่แล้ว +9

    இப்போதுதான் யூட்யூபில் இவர் நடித்த அதிபர் படத்தை பார்த்து வந்தேன் நல்ல இயக்குனர் நல்ல நடிகர் சூப்பர் மேன்

  • @user-qp9ml6vc2r
    @user-qp9ml6vc2r ปีที่แล้ว +12

    நம்ம ஆளு தான் எங்கிட்டோ நல்லா இருக்கட்டும்.

  • @smahalakshmismahalakshmi6405
    @smahalakshmismahalakshmi6405 ปีที่แล้ว +5

    நல்லநல்லசமுதாயசீர்திருத்தவாதிபவர்.சமுதாயமறுமலர்ச்சி உண்டாவதற்கு காரணமானவர்.அவரின்சிறப்புமிகவும்போற்றத்தக்குரியது.நன்றி. வாழ்கவளமுடன்.

  • @rjeyam3862
    @rjeyam3862 ปีที่แล้ว +9

    விருதுநகர் மாவட்டம் சேத்தூர்

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 ปีที่แล้ว +6

    Arumaiyana director enakku romba pidikkum avarai 👌👍

  • @sris9787
    @sris9787 ปีที่แล้ว +25

    0:20 நண்பரே செய்யூர் இல்லை... அவர் ஊரின் பெயர் சேத்தூர் ஆகும்

  • @lalithkumari2606
    @lalithkumari2606 ปีที่แล้ว +2

    samuthrakani anna oom namaseva👏👏👏n.a. ugga fane

  • @ponmaharajan3473
    @ponmaharajan3473 ปีที่แล้ว +10

    நல்லா இருக்கனும் சமுத்திரகனி

  • @tnsvtamil4919
    @tnsvtamil4919 ปีที่แล้ว +10

    ஏண்டா யாரால சினிமா துறையில் அறிமுகபடுத்தபட்டார் கேப்டன் என்ற பெரும் தலைவர் நெறைஞ்சமனசு படத்தில் வாய்ப்பு கொடுத்தார்

  • @rajendranv4327
    @rajendranv4327 ปีที่แล้ว +22

    மகவும் நல்ல கருத்துக்களை திரை சொல்பவர்👍🙏

    • @geethab794
      @geethab794 ปีที่แล้ว +2

      ஊண்மை எனக்கும் அவரை பிடிக்கும்

  • @selvarajkarruppusamy9633
    @selvarajkarruppusamy9633 ปีที่แล้ว +31

    இவர் எங்கள் சமுகமான நாடார் சமூகத்தில் பிறந்தவர் என்பதில் எங்களுக்கு பெருமையே

    • @samudaramram272
      @samudaramram272 ปีที่แล้ว +4

      அண்ணாச்சி
      சமுத்திர கனி
      சமுத்திர பாண்டி
      சமுத்திரம்
      உச்சிமாகாளி
      பிரம்ம சக்தி
      அன்ன பாக்கியம்
      அன்ன புஷ்பம்
      இந்த பெயர் இருந்தாலே அவர்கள் 99/நாடார் ஆகத்தான் இருப்பார்கள்
      நாடார் சமூகம் உஜ்ஜனியை ஆண்ட சாதவாஹன அரச வம்சத்தை சேர்ந்தவர்கள்
      அதனால்தான் அவர்கள் ஊருக்கு ஊர் உஜ்ஜனி மகாகாளி என்று ஊரின் அடையாத்துடன் அம்மனை வழிபடுகிறார்கள்
      இந்த சாதவாஹனர்கள் என்ற பெயர் பின்னர் சௌகான் என்று மாறி சாணான் ஆயிற்று
      இந்த சௌகான்களுக்கு மற்றொரு பெயர் விராடர் என்பது அந்த பெயர்தான் நாடார் என்று மாறியது
      விராடர்கள் அதிகம் இருந்ததினால் அந்த ஊருக்கு பெயர் விருதுநகர்
      சமுத்திரம் என்ற பெயரை நீங்கள் நாடார் சமூகத்தை தாண்டி பார்த்தால் சமுத்திர சிங் என்று ராஜபுத்ர பெயரை காட்டும்

    • @alliswell7993
      @alliswell7993 ปีที่แล้ว +1

      இவர் நாடார்ரா 🙂

    • @rx100z
      @rx100z ปีที่แล้ว

      ​​@@samudaramram272 தொழில் குடி சொல்லு.. சும்மா சமஸ்கிருத பெயரை சொல்லி உருட்டாத... சானார், கிர அர்த்தம் சொல்லு.. கிராமணி தெரியுமா? போய் தேடிப்பாரு.. முதலில் அந்த ஆளு தெலுகு ஆள்

    • @pandipandian2618
      @pandipandian2618 11 หลายเดือนก่อน +1

      ​@@samudaramram272 நீங்க என்ன சொல்ல வரீங்க

    • @seyalarasu5124
      @seyalarasu5124 11 หลายเดือนก่อน

      Kiruggu. Panda. Magga
      Kalaigganaga. Paruingada

  • @ramyaramesh8212
    @ramyaramesh8212 ปีที่แล้ว +23

    நல்ல இயக்குனர் வாழ்த்துகள் ஆனால் இப்படி பிரபலம் அடைந்தவர்களை பற்றி தான் உலகுக்கு எடுத்து உரைப்பீர்களா இப்போழுதுள்ள காலகட்டத்தில் நலிவடைஞ்ச பல தொழில்களில் (விசை) தறியும் ஒன்று அவர்களுடைய சிரமங்களையும் வாழ்வாதாரத்தையும் வெளிவுலகுக்கு காண்பித்துயிருக்கலாமே ஜவுளி,விவசாயம்,விசைதறி இப்படி பல தொழில் சம்பந்த பட்ட அவர்களின் நிலையை காண்பிக்கலாமே

    • @selvamp9053
      @selvamp9053 ปีที่แล้ว +1

      60th

    • @selvamp9053
      @selvamp9053 ปีที่แล้ว

      Z

    • @kmurugash9263
      @kmurugash9263 ปีที่แล้ว

      நீங்கள் ஈரோடு கோவை திருப்பூர் பல்லடம் சோமனூர் இந்த ஊர்களில் ஏதோ ஒரு ஊர் சொந்தக்காரர் ஆகத்தான் இருக்க முடியும் ஏனெனில் இங்குதான் விசைத்தறி ஓடுகிறது விசைத்தறி பற்றி பேசியதற்கு நன்றிகள் நானும் ஒரு நெசவாளர் தான் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சேர்ந்தவன்

    • @ramyaramesh8212
      @ramyaramesh8212 ปีที่แล้ว +1

      @@kmurugash9263 நீங்கள் சொன்ன ஊர்களை சார்ந்தவர் இல்லை நான் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவன் எங்கள் ஊர் பக்கமும் விசை தறிகள் நிறைய உள்ளன இணைந்து குரல் குடுத்தமைக்கு நன்றி நண்பா

    • @MahaLakshmi-hz5im
      @MahaLakshmi-hz5im ปีที่แล้ว +1

      ​@@kmurugash9263 😅

  • @Tamil_Nationalist01
    @Tamil_Nationalist01 ปีที่แล้ว +14

    தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட நல்ல இயக்குநர் 👍

    • @ramarking8727
      @ramarking8727 ปีที่แล้ว +1

      Neenga than thelungula erunthu enga vara sonningala sir

    • @Tamil_Nationalist01
      @Tamil_Nationalist01 ปีที่แล้ว +1

      @@ramarking8727 இல்லை

    • @pandipandian2618
      @pandipandian2618 11 หลายเดือนก่อน

      அவர் தெலுங்கு எதை வச்சு சொல்றீங்க

    • @Tamil_Nationalist01
      @Tamil_Nationalist01 11 หลายเดือนก่อน +3

      @@pandipandian2618 தெலுங்குக் குடியில் பிறந்தவர்.. தாய் மொழி தெலுங்கு

    • @senthilkumar-im4qc
      @senthilkumar-im4qc 6 หลายเดือนก่อน +1

      இல்லை. நாடார் 👍

  • @SalomanrajaSalomanraja-dh8jm
    @SalomanrajaSalomanraja-dh8jm ปีที่แล้ว +3

    Enakku. Rompa. Pudikkum

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 ปีที่แล้ว +8

    வாழ்த்துகள்

  • @sivag9754
    @sivag9754 ปีที่แล้ว +5

    My native

  • @davidratnam1142
    @davidratnam1142 ปีที่แล้ว +2

    All dear one's please believe jesus Yesu true God going to come very soon Yesappa bless all God bless

  • @kaleeswarank6567
    @kaleeswarank6567 ปีที่แล้ว +2

    Wishes to thambi Sri.Samuthirakani.❤

  • @user-jq6wn2tf5i
    @user-jq6wn2tf5i 11 หลายเดือนก่อน +5

    திரு சமுத்திரக்கனி அவர்கள் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர் அல்ல யாதவர் சமுதாயத்தை சேர்ந்தவர் அவர் ஊர் சேத்தூர் இராஜபாளையம் வட்டம் விருதுநகர் மாவட்டம்

  • @pandikaviya5731
    @pandikaviya5731 ปีที่แล้ว +1

    Super massage bro

  • @essakkipandi4574
    @essakkipandi4574 ปีที่แล้ว +8

    செய்யுர் இல்ல சேத்தூர்

  • @shamseethbegum509
    @shamseethbegum509 ปีที่แล้ว +4

    உள்ளே உள்ள வீட்டையும் காட்டி இருக்கலாம்

  • @sathasivamsathasivam3
    @sathasivamsathasivam3 ปีที่แล้ว +4

    காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது
    கருத்து கூறுபவர்கள் ‌தமிழில் பதிவு செய்தால்

  • @relaxwithrevathi999
    @relaxwithrevathi999 ปีที่แล้ว +10

    சேத்தூர் pa

  • @Selvampeter-lc9hv
    @Selvampeter-lc9hv ปีที่แล้ว +1

    En ammavayum avankolada vachikalamay,but Super Actor

  • @balamuruganr6614
    @balamuruganr6614 ปีที่แล้ว +2

    AMMA.NAIDU.APPA.THAVER

  • @vijayp4366
    @vijayp4366 ปีที่แล้ว +2

    Sethurla Street name enna bro

  • @nikithamohan9461
    @nikithamohan9461 ปีที่แล้ว +4

    Vananguhirean

  • @fifty706
    @fifty706 ปีที่แล้ว +1

    Evar kelvi ketpathai parthal kathavu thiruda vantha mathiri irruku

  • @AvantikaToursTravels-ew3gz
    @AvantikaToursTravels-ew3gz ปีที่แล้ว +13

    செய்யூர் இல்லை சேத்தூர்

  • @jothijayapal2309
    @jothijayapal2309 ปีที่แล้ว +1

    😊😊😊

  • @ShahulHameed-trichy
    @ShahulHameed-trichy ปีที่แล้ว +10

    சுப்ரமணியபுரம் பட பெயர்.மறந்திர்களோ சொல்லவே யில்லையே......

  • @kulandaisamymariaantonysel9695
    @kulandaisamymariaantonysel9695 8 หลายเดือนก่อน +2

    செய்யூர் இல்லை சேத்தூர்.

  • @petchiammalramasamy9450
    @petchiammalramasamy9450 ปีที่แล้ว +6

    செய்யூர் இல்ல சேத்தூர்

  • @srisankar64
    @srisankar64 ปีที่แล้ว +2

    ஊர் பெயர் என்ன

  • @Karpagamramasamy
    @Karpagamramasamy 9 หลายเดือนก่อน +7

    சமுத்திரக்கனி நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்

  • @selvaraniselvarani5499
    @selvaraniselvarani5499 9 หลายเดือนก่อน

    Engal oor muhavoor

  • @siranjeevishangar6027
    @siranjeevishangar6027 ปีที่แล้ว +2

    இந்த தறி சத்தம்
    நாடோடி படத்துல குடுத்துருபாப்புல,,,,

  • @Tamilarivu782
    @Tamilarivu782 ปีที่แล้ว +5

    Balachandhar introduce panna Ivan epdi tamilana irupan ......kandipa Ivar Nadar illai ....apdi poi sollum niraya comment ingu parka mudikirathu

    • @esakkirajMeenachi
      @esakkirajMeenachi ปีที่แล้ว

      ❤naderillai❤
      Super❤. Tamilan🎉
      ❤. Poduma🎉🎉🎉🎉🎉

  • @ajithvlogskl3062
    @ajithvlogskl3062 10 หลายเดือนก่อน +1

    Sasikumar konar

  • @senthil458
    @senthil458 8 หลายเดือนก่อน

    எந்த படம்

  • @makeupwithme844
    @makeupwithme844 27 วันที่ผ่านมา

    adhu seiyur illa sethur

  • @kareemaayisha553
    @kareemaayisha553 ปีที่แล้ว +6

    சேத்தூர்

  • @a.jacqulinejacq5132
    @a.jacqulinejacq5132 7 หลายเดือนก่อน

    இவர் என்ன சமூகம் சரியா சொல்லுங்க

  • @gurunathanponnulaksmi8548
    @gurunathanponnulaksmi8548 ปีที่แล้ว +2

    Seithur

  • @rajas7460
    @rajas7460 ปีที่แล้ว +3

    கோனாரு

  • @rathish2823
    @rathish2823 ปีที่แล้ว +6

    இவர் என்ன சமூகம்

    • @ramchandran8827
      @ramchandran8827 ปีที่แล้ว +2

      Theriyala

    • @jailv8815
      @jailv8815 ปีที่แล้ว

      உப்புகார நாயக்கர் சமூகம்

    • @geethab794
      @geethab794 ปีที่แล้ว +5

      @@ramchandran8827 நாடாா்

    • @pskamarajind3865
      @pskamarajind3865 ปีที่แล้ว +1

      Telugu vaadu

    • @essakkipandi4574
      @essakkipandi4574 ปีที่แล้ว +1

      Naiidu

  • @vaithilingaml8999
    @vaithilingaml8999 9 หลายเดือนก่อน +3

    நாயுடு சமுதாயத்தை சேர்ந்தவர் நாடார் சமுதாய பெண்கள் மாராப்பு .சேலை வலதுபக்கம் போடுவதுஇல்லை சமுத்திரகனி மிகவும் தலைகனம் பிடித்தவர் சினிமாகாரர்களிடம் நல்ல பெயர் எடுத்து இருக்கிறார் நல்லவர்போல் நன்றாக நடிக்கிறார் நான் அவருடன் ஒரு படம் நடித்து இருக்கிறேன் அதிகமாக கோபப்படுவார் நானும் அவர் மாவட்டத்தை சேர்ந்தவர்தான்

  • @sivakumarr1478
    @sivakumarr1478 ปีที่แล้ว +7

    ஊர் பெயர் கூட ஒழுங்காக சொல்ல முடியாமல் என்ன சேனல்டா

  • @muthuraj9765
    @muthuraj9765 ปีที่แล้ว +26

    செய்யூர் இல்ல சேத்தூர்