#நடிகர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2024
  • ஆர். சுந்தர்ராஜன் (R. Sundarrajan) தமிழ்த் திரைப்பட இயக்குனர், நடிகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் தாராபுரம் என்கிற ஊரில் பிறந்தவர். [1][2][3]
    ஆர். சுந்தர்ராஜன்பிறப்புதாராபுரம்பணிநடிகர், இயக்குனர்செயற்பாட்டுக்
    காலம்1982 முதல்வாழ்க்கைத்
    துணைஇராஜேஸ்வரி சுந்தர்ராஜன்பிள்ளைகள்அசோக் சுந்தர்ராஜன், தீபக் சுந்தர்ராஜன்
    திரை வாழ்க்கைதொகு
    இயக்குநராகதொகு
    ஆண்டுதிரைப்படம்குறிப்பு1977அன்று சிந்திய ரத்தம்1982பயணங்கள் முடிவதில்லை1982அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை1983சரணாலயம்1983தூங்காத கண்ணின்று ஒன்று1984நான் பாடும் பாடல்1984வைதேகி காத்திருந்தாள்1985குங்குமச் சிமிழ்1985சுகமான இராகங்கள்1986அம்மன் கோயில் கிழக்காலே1986மெல்லத் திறந்தது கதவு1986தழுவாத கைகள்1988என் ஜீவன் பாடுது1988காலையும் நீயே மாலையும் நீயே1989ராஜாதிராஜா1990எங்கிட்ட மோதாதே1990தாலாட்டு பாடவா1991ஒயிலாட்டம்1991சாமி போட்ட முடிச்சு1992திருமதி பழனிச்சாமி1994என் ஆசை மச்சான்1995காந்தி பிறந்த மண்1995சீதனம்1997காலமெல்லாம் காத்திருப்பேன்1999சுயம்வரம்2013சித்திரையில் நிலாச்சோறு
    #trending #shortfeed #shortsfeed #shortsvideo #shortsviral #shots #shortsyoutube #shortvideo #Shorts
  • บันเทิง

ความคิดเห็น • 91

  • @allofonetrick6132
    @allofonetrick6132 4 หลายเดือนก่อน +18

    தன் திரைப்பட பயணத்திலும் சரி சின்னத்திரை பயணத்திலும் சரி என எல்லா வகையிலும் சிறப்பாக பயணித்து கொண்டிருக்கும் கலைஞர் சுந்தர்ராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  • @actormohan4551
    @actormohan4551 4 หลายเดือนก่อน +14

    ஒரு திறமையான மனிதர், கௌரவம் பார்க்காதவர் ஒரு உழைப்பாளி, வாழ்க டைரக்டர் சுந்தர்ராஜன் அவர்கள்

  • @seemanpadayalNanpayanam
    @seemanpadayalNanpayanam หลายเดือนก่อน +8

    ஆர் சுந்தரராஜன் கதை சொன்னதை விட நீங்க ரொம்ப அருமையாக சொன்னீர்கள் மிகச் சிறப்பு

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 2 หลายเดือนก่อน +4

    R சுந்தர்ராஜன் அவர்களின் திரைப்படங்கள் அருமையானவை இவரைப்பற்றிய தகவல்களுக்கு நன்றி இவர் இப்ப சின்னத்திரையில் அருமையாக நடிக்கிறார்

  • @Nandhi280
    @Nandhi280 3 หลายเดือนก่อน +9

    ஆர் சுந்தர்ராஜன் ஒரு சகாப்தம்

  • @smanikandansmanikandan5173
    @smanikandansmanikandan5173 3 หลายเดือนก่อน +3

    காந்தி பிறந்த மண்
    அம்மன்கோவில் வாசலிலே
    நண்பா சூப்பர் ஹிட் படங்கள்

  • @kiruthiksiva2791
    @kiruthiksiva2791 3 หลายเดือนก่อน +12

    வைதேகி காத்திருந்தாள் திருமதி பழனிச்சாமி My fav movie

  • @user-rg6rm1pk9g
    @user-rg6rm1pk9g 4 หลายเดือนก่อน +6

    Super super

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 4 หลายเดือนก่อน +4

    எனக்கு ரொம்ப புடிச்ச நடிகர் சுந்தர்ராஜன் அண்ணா 💞🙏

  • @sundaribalu4469
    @sundaribalu4469 5 หลายเดือนก่อน +5

    Vegu arumaiyana ariya thagavalgalai Konda padhivu. Nandrigal pala sollalam🙏🙌👌🫶 Paavam R. Sundarajan 💔ithana super padangalai kodutha eyakkunarukkum sarivu 😮

  • @cfloralia
    @cfloralia 4 หลายเดือนก่อน

    👌🏻

  • @sivaneshshorts6087
    @sivaneshshorts6087 หลายเดือนก่อน

    super

  • @user-mm4jw3ss1c
    @user-mm4jw3ss1c 5 หลายเดือนก่อน +2

    Super

  • @mathiraajakamatchi8991
    @mathiraajakamatchi8991 5 หลายเดือนก่อน +6

    Very super

  • @vettrivel1292
    @vettrivel1292 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @user-um7oh6vd9y
    @user-um7oh6vd9y 4 หลายเดือนก่อน +6

    சார் இப்போ உள்ள சினிமா துறையில் எல்லாருக்கும் பாராட்டு விழா நடந்தார்களே சுந்தரராஜன் சார் அவங்க மனைவி திறமையான கலைஞர்க ள் இவங்களுக்கு பாராட்டு விழா நடத்தினால் என்ன சார்

    • @RSRajaTalkies
      @RSRajaTalkies  4 หลายเดือนก่อน +3

      மிக சரியாக கேட்டீர்கள்....

    • @dhandapani.pponnusamy4335
      @dhandapani.pponnusamy4335 หลายเดือนก่อน +1

      சார் அவர்களின் முதல் மனைவியின் பெயர் ராஜேஸ்வரி இவர் கோயமுத்தூரில் உள்ள செளரிபாளையத்தை சார்ந்தவர் அவருக்குத்தான் மூன்று மகன்கள் உள்ளனர் அவர்களில் ஒருவர் விபத்தில் காலமாகி விட்டார்

  • @sundarraju8846
    @sundarraju8846 หลายเดือนก่อน

  • @babuv4679
    @babuv4679 3 หลายเดือนก่อน +1

    Silver jubilee Sivaji sundaraj super

  • @user-vi3zy2kh2b
    @user-vi3zy2kh2b 4 หลายเดือนก่อน

    Super director perfect actor😅

  • @MahendranMahesh-ew4hn
    @MahendranMahesh-ew4hn 3 หลายเดือนก่อน

    Enn assai machaan super hit movie

  • @plaminrajas7743
    @plaminrajas7743 5 หลายเดือนก่อน +14

    எல்லாத்துக்கும் இளையராஜா பாடள்தான் காரணம்

    • @gandhimathirangasamy596
      @gandhimathirangasamy596 5 หลายเดือนก่อน +4

      இளையராஜா இசை அமைச்ச எல்லா படமும் சில்வர் ஜூப்ளி படம் இல்ல.யாரையும் குறைச்சு பேச வேண்டாம்

  • @user-pu1yo8wr8u
    @user-pu1yo8wr8u หลายเดือนก่อน

    En assai Machan super hit movie
    Mendal

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 5 หลายเดือนก่อน +21

    அருமையான இயக்குனர்
    ஆனால் கேடுகெட்ட சீரியலில் நடித்துவருவது சகிக்கல

    • @thirupathiramasamy6465
      @thirupathiramasamy6465 5 หลายเดือนก่อน

      🌽kkkkk Kim K
      Llllk oo
      Ommmmmmm
      O. k. oml😊😊😊😊😊😊😊😊😊😊😊
      Mi. O 8:31 8:32 8:32 9o.m.illllk
      .
      .i
      .
      A
      🖨
      Bcxppph h?😊😊

    • @thirupathiramasamy6465
      @thirupathiramasamy6465 5 หลายเดือนก่อน

      lo😊

  • @Shiva-il4us
    @Shiva-il4us 5 หลายเดือนก่อน +43

    இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜின் சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்.

    • @balajibala8936
      @balajibala8936 5 หลายเดือนก่อน +1

      J

    • @sowmi4009
      @sowmi4009 5 หลายเดือนก่อน

      எங்கள் ஊர் தான்

    • @Shiva-il4us
      @Shiva-il4us 5 หลายเดือนก่อน

      @@sowmi4009 இல்லைங்க சார் தாராபுரம் தான்.google la search பண்ணி பாருங்க.

    • @kalpanakalpana2489
      @kalpanakalpana2489 4 หลายเดือนก่อน +4

      Coimbatore, papanaickenpalay

    • @Shiva-il4us
      @Shiva-il4us 4 หลายเดือนก่อน

      @@kalpanakalpana2489 நீங்க Google la search பண்ணி பாருங்க.na அதுல பாத்துதா கமெண்ட் போட்ட

  • @gopaldayalan652
    @gopaldayalan652 4 หลายเดือนก่อน +1

    Sir Thalattu padava Enkitta mothathey 85 days running hit movie flop illa.Thirumathi palanisami.En aasai machan..Karuppu nila 100 days Running super hit movies..Sundarrajan sir movie la songs ellame super hit evergreen songs in tamil cinema

  • @user-pu1ux9wd6g
    @user-pu1ux9wd6g 3 หลายเดือนก่อน +4

    ஒரு வரலாறு உங்களுக்கு தெரியுமா 👈அவர் எவ்வளவு பிரபல இயக்குனராக இருந்திருந்தாலும், மக்களுக்கு அவர் நன்கு அறிமுகமான படம் அவர் நடித்த 'ஓயிலாட்டம் '💁‍♀️இது தெரியுமா உங்களுக்கு 👈

  • @jayaraj8776
    @jayaraj8776 4 หลายเดือนก่อน

    நன்று.

    • @RSRajaTalkies
      @RSRajaTalkies  4 หลายเดือนก่อน

      நன்றி ஐயா

  • @Avenger118
    @Avenger118 4 หลายเดือนก่อน +1

    Amman kovil kelakalae movies best

  • @vigneshezhil-evp5
    @vigneshezhil-evp5 5 หลายเดือนก่อน +4

    இவரின் இன்னொரு மனைவியான துர்கா தான் பின்னணி குரல் கலைஞர்.....இந்த படத்தில் இருப்பவர் இல்லை

  • @priyaabraham4185
    @priyaabraham4185 5 หลายเดือนก่อน +2

    His second wife is dubbing artist Durga rajeshwari is first wife

  • @JOKER-mo9mp
    @JOKER-mo9mp 5 หลายเดือนก่อน

    Ninaive oru sangeetham

  • @Sinnava679
    @Sinnava679 5 หลายเดือนก่อน +1

    voice over artist Durga not Rajeswari

  • @SLatha2110
    @SLatha2110 5 หลายเดือนก่อน +1

    His wife info is wrong, his 2nd wife durga only dubbing artist, recently her interview trending

  • @anime_is_for_u
    @anime_is_for_u 5 หลายเดือนก่อน +12

    அம்மன் கோயில் கிழக்காலே வெள்ளிவிழா திரைப்படம் தவறிவிட்டது

    • @RSRajaTalkies
      @RSRajaTalkies  5 หลายเดือนก่อน +1

      Mannikkavum...

    • @Srk_madurai
      @Srk_madurai 5 หลายเดือนก่อน

      Amman Kovil kilakaale 175 days sugapriya theatre yil

  • @v.sasikalakala4448
    @v.sasikalakala4448 4 หลายเดือนก่อน +1

    News collect panni correcta sollunga, 2nd wife dhaan dubbing artist.

    • @prabhan252
      @prabhan252 4 หลายเดือนก่อน

      I also thought so. 😮

  • @user-rs8do2zt2t
    @user-rs8do2zt2t 4 หลายเดือนก่อน

    இளையராஜாவுக்கு நீங்க

  • @jeevadhibadhi1563
    @jeevadhibadhi1563 5 หลายเดือนก่อน +5

    நல்ல மனுஷன் திரு விஜயகாந்த் அவர்களுக்கு இவன் செய்த மாபெரும் துரோகம் தான் தான் இவனுடைய வரலாறு இவனுக்கெல்லாம் நல்ல டேஷ் டேஷ் டேஷ்

    • @RSRajaTalkies
      @RSRajaTalkies  5 หลายเดือนก่อน +2

      என்ன துரோகம் செய்தார்???

    • @RSRajaTalkies
      @RSRajaTalkies  5 หลายเดือนก่อน

      உங்கள் சேனல் பாடல் அருமை...

    • @vegisami7316
      @vegisami7316 5 หลายเดือนก่อน

      கேப்டனுக்கு என்ன துரோகம் செய்தார் ?

    • @user-pw8vo2fb1v
      @user-pw8vo2fb1v 4 หลายเดือนก่อน

      Thaliva nengal solvathu madurai r sundarrajan m.l.a

    • @ravioffical1128
      @ravioffical1128 3 หลายเดือนก่อน

      நீங்கள் மிகச்சரி யாகச்சொன்னீர்கள்.இளயராஜாவல் பயன் அடைந்தவன்

  • @psundar
    @psundar 2 หลายเดือนก่อน

    அம்மன் கோவில் கிழக்காலே??

  • @user-gn2lu7eo1k
    @user-gn2lu7eo1k 4 หลายเดือนก่อน +1

    பெரியண்ணா யார் எடுத்த படம் பாஸ் 😅😅😅

  • @thangaraj7758
    @thangaraj7758 10 วันที่ผ่านมา +1

    சவுரி பாளையம்,கோவை.இவரின் உறவினர்கள் வரதராஜ புரம் ESI அருகில் லக்ஷ்மி நாராயண புரோட்டா கடை வைத்துள்ளார்கள்.

  • @kanagu-zx9nf
    @kanagu-zx9nf 5 หลายเดือนก่อน +3

    2nd wife துர்காதான் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்

  • @user-rs8do2zt2t
    @user-rs8do2zt2t 4 หลายเดือนก่อน

    வரலாறு தெரியாமல்

  • @jayeshk7453
    @jayeshk7453 5 หลายเดือนก่อน +1

    Konjam vaai jaasthi... nadikargalai mariyathai illamal pesupavar..

  • @user-iw8wm5yj1j
    @user-iw8wm5yj1j 5 หลายเดือนก่อน

    Thappa kathai sollathinga Durga than pinnani kerala kuduthhahhu

  • @user-tw4zb5ym9e
    @user-tw4zb5ym9e 4 หลายเดือนก่อน

    பாப்பநாயக்கன் பாளையமா தாராபுரமா?

    • @dhandapani.pponnusamy4335
      @dhandapani.pponnusamy4335 4 หลายเดือนก่อน

      பாப்ப நாயக்கன் பாளையம்

    • @megamega53
      @megamega53 หลายเดือนก่อน

      குயவர் இனம் ..கோவை

    • @dhandapani.pponnusamy4335
      @dhandapani.pponnusamy4335 หลายเดือนก่อน

      பாப்பா நாயக்கன் பாளையம்

  • @SoundarrajanSoundar-ic7js
    @SoundarrajanSoundar-ic7js 5 หลายเดือนก่อน

    0

  • @premapeters2007
    @premapeters2007 5 หลายเดือนก่อน +2

    I hate this man