Breaking Vlogs
Breaking Vlogs
  • 116
  • 51 295 694
ஒரு முறை கூட பூர்வீக ஊருக்கு வராத கார்த்திக் உறவினர் சொல்லும் சுவாரஸ்ய தகவல்
கார்த்திக்கின் பூர்வீக ஊர் முத்துராமன் பிறந்த ஊர் கௌதம் கார்த்திக் பூர்வீக ஊர் ஒக்கநாடு மேலையூரில் இருக்கும் கார்த்திக்கின் உறவினர்கள் அவர்களைப் பற்றி சொல்லும் சுவாரசிய தகவல்கள்
#Karthik #navarasanayagankarthik #muthuraman #gowthamkarthik
@breakingvlogs1
มุมมอง: 171 464

วีดีโอ

விக்ரம் வீடு மற்றும் ஆச்சரியப்படுத்தும் சுவாரசிய தகவல்
มุมมอง 25K16 ชั่วโมงที่ผ่านมา
விக்ரம் வீடு மற்றும் ஆச்சரியப்படுத்தும் சுவாரஸ்ய தகவல் #vikram #chiyaanvikram @breakingvlogs1
எஸ் ஜே சூர்யா வின் பூர்வீக ஊரில் அமைந்துள்ள அவரது வீடு மற்றும் தோட்டம்
มุมมอง 44K14 วันที่ผ่านมา
எஸ் ஜே சூர்யா வின் பூர்வீக ஊரில் அமைந்துள்ள அவரது பூர்வீக வீடு மற்றும் தென்னந்தோப்பு #sjsurya #travelreview @breakingvlogs1
2024 சிவகாசி பட்டாசு கிப்ட் பாக்ஸ்
มุมมอง 2.4K14 วันที่ผ่านมา
12 வகையான கிப்ட் பாக்ஸ் 2024 ஸ்பெஷல் சிவகாசி பட்டாசு Sri Vari Trading Corporation #Sivakasicrackers #diwali2024 W... youtube.com For orders value of above 10000rs you can get a Extra 5% discount. place your valuable order on our website Offer valid till 30-Aug-24 Our youtube channel: th-cam.com/users/c /SriVari Trading Corporation th-cam.com/users/c /SriVariTrading Corporation What's app link: ...
சென்னை கார்பந்தய வாகனங்களின் பிரத்தியேக காட்சிகள் முதல் முறையாக
มุมมอง 47028 วันที่ผ่านมา
சென்னை கார்பந்தயம் கலந்து கொள்ளும் வாகனங்கள் பிரத்தியேக காட்சிகள் #travelreview #formula4 #Chennaicarrace @breakingvlogs1
விஜய் வெளியிட்ட கட்சி பாடல் மக்களுக்கு எதை தெரிவிக்கிறது
มุมมอง 10Kหลายเดือนก่อน
விஜய் வெளியிட்ட கட்சி பாடல் மக்களுக்கு எதை தெரிவிக்கிறது #travelreview #Vijay #tvk
2024சிவகாசி பட்டாசு 2000 ரூபாய் காம்போ
มุมมอง 40Kหลายเดือนก่อน
சிவகாசியில் இதுவரை எவரும் தராத 2000 ரூபாய் காம்போ ஏழை எளிய மக்களும் சிவகாசியில் பட்டாசு வாங்கி தீபாவளி சிறப்பாக கொண்டாடலாம் Rs.2000,3000,5000 Combo Pack பட்டாசுகள் இவ்வளவு குறைந்த விலையில் #crackers sivakasi crackers, willowcrackers, sivakasi pattasu, sivakasi crackers price list 2024, sivakasi crackers online shopping in tamil, 2024, pattasu kadai, sivakasi crackers in tamil watsapp link: api....
ஆணுறுப்பு நீக்கும் சடங்கு கதி கலங்கிய பொதுமக்கள்
มุมมอง 178Kหลายเดือนก่อน
குற்றாலத்தில் ஆணுறுப்பு நீக்கும் சடங்கு நிகழ்த்திய திருநங்கைகள் #travelreview #திருநங்கை @breakingvlogs1
2024 பட்டாசு வாங்க தரமான கடை தேடுறீங்களா உங்களுக்கு தான் இந்த வீடியோ
มุมมอง 6Kหลายเดือนก่อน
2024 பட்டாசு புது வரவுகள் அனைத்தும் ஒரே கடையில் For orders value of above 10000rs you can get a Extra 5% discount. place your valuable order on our website Offer valid till 30-Aug-24 Our youtube channel: th-cam.com/users/SriVariTradingCorporation *What's app link:* wa.me/ 918903555445 wa.me/ 917598555445 *visit our website* www.bestfirecrackers.com www.srivaricrackers.com *Contact us :* 8903555...
பாம்பன் ரயில்வே பாலக்கட்டுமானம் பிரத்தியேக காட்சிகள் முதல் முறையாக
มุมมอง 4.1Kหลายเดือนก่อน
பாம்பன் ரயில்வே பாலக்கட்டுமானம் பிரத்தியேக காட்சிகள் முதல் முறையாக #pambanbridge #travelreview #rameshwaram பாம்பன் ரயில்வே பாலத்தின் கட்டுமான காட்சிகளை முதல்முறையாக உள்ளே சென்று பார்க்கப் போகிறோம் அத்துடன் செங்குத்து தூக்கு பாலம் எவ்வாறு இயங்குகிறது எவ்வாறு மேல் சென்று கீழ் இறங்கும் என்ற விளக்கமும் என்ற காணொளியில் உள்ளது @breakingvlogs1
பூர்விக ஊரில் பிரம்மாண்டமாக கட்டிமுடிக்கப்பட்ட சசிகுமாரின் வீடு
มุมมอง 198Kหลายเดือนก่อน
பூர்வீக ஊரில் பிரம்மாண்டமாக கட்டிமுடிக்கப்பட்ட சசிகுமாரின் வீடு #sasikumar #travelreview நடிகரும் இயக்குனரும் ஆன சசிகுமார் அவர்கள் அவர்களது பூர்வீக ஊரில் மிக பிரம்மாண்டமாக கட்டி வந்த வீட்டை சென்ற ஆண்டு நாம் பார்த்தோம் பாதியிலேயே வேலை நின்று கொண்டிருந்த அந்த வீடு தற்சமயம் முழுமை பெற்று வீடு கிரகப்பிரவேசம் நிறைவடைந்துள்ளது அந்த வீட்டின் காட்சிகளை தான் தற்சமயம் காண உள்ளோம் @breakingvlogs1
பூர்வீக ஊரில் விஜய் குடும்பம் விஜய் பெரியப்பா முதல் முறை பேட்டி
มุมมอง 493K2 หลายเดือนก่อน
பூர்விக ஊரில் விஜய் குடும்பம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி குடும்பத்துடன் கலந்து கொண்ட விஜய் உறவினர்கள் உற்றார் உறவினர்களுக்கு ஊர் மக்களுக்கு விருந்து அளித்து மகிழ்ச்சி #Vijay #sachintendulkar விஜயன் பூர்வீக வீடு பூர்வீக ஊர் அழகிய கடற்கரை கிராமம் th-cam.com/video/ec6CwnED1P4/w-d-xo.htmlsi=7C_DFqs5SDAQ2cAQ @breakingvlogs1
350 ஏக்கர் கிண்டல் செய்த மக்கள் வியந்து பார்க்க வைத்த பஞ்சாப் சிங்
มุมมอง 233K2 หลายเดือนก่อน
வரண்டா மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் 350 ஏக்கர் வறண்ட நிலத்தை பசுமைச் சோலையாக மாற்றிய பஞ்சாப் சிங் யார் இவர் #travelreview @breakingvlogs1
ஜீவாவின் பிரம்மாண்ட பங்களா மற்றும் சுவாரசிய தகவல்கள்
มุมมอง 70K2 หลายเดือนก่อน
ஜீவாவின் பிரம்மாண்ட பங்களாவை சுற்றிப் பார்த்து அவர் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை காண்போம் #jeeva #travelreview @breakingvlogs1
தனுஷ்கோடி அரிச்சல் முனையில் இருந்து இலங்கை. கிராம மக்கள் அமைத்த தொலைநோக்கி
มุมมอง 175K3 หลายเดือนก่อน
தனுஷ்கோடி அரிச்சல் முனையில் இருந்து இலங்கை. கிராம மக்கள் அமைத்த தொலைநோக்கி #travelreview #dhanushkodi #arichalmunai @breakingvlogs1
விஜயின் பூர்வீக ஊர் வெளிவராத சுவாரஸ்ய தகவல்
มุมมอง 859K3 หลายเดือนก่อน
விஜயின் பூர்வீக ஊர் வெளிவராத சுவாரஸ்ய தகவல்
முதல்முறையாக ஜெயம் ரவியின் பிரம்மாண்ட பங்களா உங்கள் பார்வைக்கு
มุมมอง 154K3 หลายเดือนก่อน
முதல்முறையாக ஜெயம் ரவியின் பிரம்மாண்ட பங்களா உங்கள் பார்வைக்கு
ராணுவத்தில் பணிபுரியும் தனது மகனுக்காக தந்தை தேன் எடுக்கும் காட்சி
มุมมอง 1.1K3 หลายเดือนก่อน
ராணுவத்தில் பணிபுரியும் தனது மகனுக்காக தந்தை தேன் எடுக்கும் காட்சி
சூரி சொந்த ஊரில் கட்டிய பிரம்மாண்ட வீடு உள்ளே சென்று பார்க்கலாம்
มุมมอง 645K4 หลายเดือนก่อน
சூரி சொந்த ஊரில் கட்டிய பிரம்மாண்ட வீடு உள்ளே சென்று பார்க்கலாம்
சாமானியன் மீண்டும் நிரூபித்து காண்பித்த ராமராஜன்
มุมมอง 47K4 หลายเดือนก่อน
சாமானியன் மீண்டும் நிரூபித்து காண்பித்த ராமராஜன்
மனோரமாவின் வாழ்க்கையில் விதியால் ஏற்பட்ட திரை பயணம்
มุมมอง 315K4 หลายเดือนก่อน
மனோரமாவின் வாழ்க்கையில் விதியால் ஏற்பட்ட திரை பயணம்
கோடிகளுக்கு ஓனராக இருந்தாலும் இவர்களது வாழ்க்கை எவ்வாறு உள்ளது பார்ப்போம்
มุมมอง 356K4 หลายเดือนก่อน
கோடிகளுக்கு ஓனராக இருந்தாலும் இவர்களது வாழ்க்கை எவ்வாறு உள்ளது பார்ப்போம்
அண்ணாமலை மனைவி பற்றி பலரும் அறியாத சுவாரசியமான தகவல்கள்
มุมมอง 426K4 หลายเดือนก่อน
அண்ணாமலை மனைவி பற்றி பலரும் அறியாத சுவாரசியமான தகவல்கள்
தனுஷின் பூர்வீக ஊரில் உள்ள வீட்டை உள்ளே சென்று பார்ப்போம்
มุมมอง 171K5 หลายเดือนก่อน
தனுஷின் பூர்வீக ஊரில் உள்ள வீட்டை உள்ளே சென்று பார்ப்போம்
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில் வியப்பூட்டும் சில காட்சிகள்
มุมมอง 411K5 หลายเดือนก่อน
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில் வியப்பூட்டும் சில காட்சிகள்
ராமராஜனின் பூர்வீக வீட்டை உள்ளே சென்று பார்ப்போம்
มุมมอง 261K5 หลายเดือนก่อน
ராமராஜனின் பூர்வீக வீட்டை உள்ளே சென்று பார்ப்போம்
1964 தனுஷ்கோடி பள்ளி தலைமை ஆசிரியர் பேட்டி அரசாங்கம் கொடுத்த பவர்
มุมมอง 4.9K5 หลายเดือนก่อน
1964 தனுஷ்கோடி பள்ளி தலைமை ஆசிரியர் பேட்டி அரசாங்கம் கொடுத்த பவர்
அனிருத்தின் பிரம்மாண்ட கடற்கரை பங்களா எப்படி உள்ளது பார்ப்போம்
มุมมอง 13K5 หลายเดือนก่อน
அனிருத்தின் பிரம்மாண்ட கடற்கரை பங்களா எப்படி உள்ளது பார்ப்போம்
ரசிகர்கள் மத்தியில் சிக்கி விழி பிதுங்கிய KPY பாலா சேதுமடைந்த கார்
มุมมอง 1.7K6 หลายเดือนก่อน
ரசிகர்கள் மத்தியில் சிக்கி விழி பிதுங்கிய KPY பாலா சேதுமடைந்த கார்
விஜயகாந்த் இறப்பிற்கு பிறகு அவரது மதுரை ரைஸ்மில் எவ்வாறு உள்ளது உள்ளே சென்று பார்க்கலாம்
มุมมอง 214K6 หลายเดือนก่อน
விஜயகாந்த் இறப்பிற்கு பிறகு அவரது மதுரை ரைஸ்மில் எவ்வாறு உள்ளது உள்ளே சென்று பார்க்கலாம்

ความคิดเห็น

  • @Recipiesmusttry
    @Recipiesmusttry 2 ชั่วโมงที่ผ่านมา

    Katna pondattikku throgam panittu divorce panna ... Society la evanum thatti kekka aa l illanu aadranga adhu eppadi thimingalam .. rendu pullaya pekkum podhu ava nallavan ipo bore adikudhu indha nayku. Pondatti crore pathi. Sotha ivar perku venum aa party panna ooru meya pondatti thadai

  • @SivaSiva-k5u
    @SivaSiva-k5u 4 ชั่วโมงที่ผ่านมา

    Super actor kartick sir

  • @thirumurugan8284
    @thirumurugan8284 6 ชั่วโมงที่ผ่านมา

    வாருவார்

  • @praveenperfeito
    @praveenperfeito 6 ชั่วโมงที่ผ่านมา

    Dai scammers srivari

  • @JannyJayanthi
    @JannyJayanthi 8 ชั่วโมงที่ผ่านมา

    Evolovo per vitu illama irukanga athellam theriyala vitu erukavngala pathi potunga

  • @UmavijayUmavijay
    @UmavijayUmavijay 9 ชั่วโมงที่ผ่านมา

    கௌதம். நீங்கள் ஊரை மறக்காதீர்கள். திருச்சி தொகுதியில் போட்டியிட்ட செந்தில்நாதன். மற்றும் அவர் சம்மந்தி எல்.ஜி. உங்கள் ஊர்க்காரர்கள்

  • @m.gopalanadhi7127
    @m.gopalanadhi7127 9 ชั่วโมงที่ผ่านมา

    poda

  • @GopalKrishna-eo8rf
    @GopalKrishna-eo8rf 11 ชั่วโมงที่ผ่านมา

    ஐயர் வீடு எப்படி இருப்பாங்க மக்களை ஏமாற்றி சுரண்டி பெண் வயதுக்கு வந்தால் பணம் கருமாதி கழித்தால் பணம் கல்யாணம் செய்தால் பணம் குழந்தை பிறந்தால் பணம் இந்த நேரம் சரியில்லை இந்த நேரம் சரியில்லை கோயில் பூசாரி எல்லா இதழும் பணம் சம்பாதிக்கும் வழி எளிய வழி ஏமாத்தி சுரண்டி நல்ல அடுக்குமாடிகள் கட்டி போய் இருப்பார்கள்

  • @yeskay-oc2lv
    @yeskay-oc2lv 12 ชั่วโมงที่ผ่านมา

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 12 ชั่วโมงที่ผ่านมา

    விவேக் ஒரு சிறந்த மனிதர் ஊசி மருந்தின் விளைவா மக்களை சந்தோஷபடுத்தியவர்

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 13 ชั่วโมงที่ผ่านมา

    அப்பன் பிறந்த ஒரு மகனுக்கு தெரியல கார்த்திக் இருந்து என்ன பயன்

  • @venkadeshvenkadesh-xf6mw
    @venkadeshvenkadesh-xf6mw 13 ชั่วโมงที่ผ่านมา

    #கவுதம்கார்த்திக்

  • @venkadeshvenkadesh-xf6mw
    @venkadeshvenkadesh-xf6mw 13 ชั่วโมงที่ผ่านมา

    #நவரசநாயகன்

  • @kumudhagovindh9575
    @kumudhagovindh9575 13 ชั่วโมงที่ผ่านมา

    Vikram is a dedicated actor. He lives in the Character he takes

  • @suppuraj4023
    @suppuraj4023 14 ชั่วโมงที่ผ่านมา

    அவருக்கு தன்னி அடிப்பதர்க்கு நேரம் பத்தாது அவர் எப்படி வறுவார்

  • @AMALAJAYA-pd8jy
    @AMALAJAYA-pd8jy 15 ชั่วโมงที่ผ่านมา

    Very good God bless his life continusely

  • @mohan.jmohan.j3530
    @mohan.jmohan.j3530 18 ชั่วโมงที่ผ่านมา

    Kallar onthirayar pattam mukkullathoor

  • @blackeyblackey-bh7jy
    @blackeyblackey-bh7jy 19 ชั่วโมงที่ผ่านมา

    Paradasi punikaluku saathi oru kedu😂

  • @blackeyblackey-bh7jy
    @blackeyblackey-bh7jy 19 ชั่วโมงที่ผ่านมา

    Sathi veri pudicha areas bro from oranthanadu

  • @ratamil1
    @ratamil1 20 ชั่วโมงที่ผ่านมา

    Ipdi than palla kudumbangal thanathu purivakam maranthu theriuranga.na Singapore la irukum pothu palla pera parthu irukan.avangaluku than purvikum yenga irruku nu therinjuka aruvom ah irukanga.yen koda vellai parthavar oru Singapore citizen tamilar.avar ku yepdiyum 65 vayasu irukom.avar yennidam tamilnadu pathi avolo aruvoma ketpar.avaroda appa amma rendu perum tamilnadu la irunthu vanthavanga than .aana thirumbi poga va illayam.ivarukum ivaroda thangachikum ooru ku poganum sontha panthagala parkanum nu assaiyam.avanga ooru madurai pakathula iruku nu mattum than theriyuma.aana yentha ooru nu theriyala .avaroda paiyan oru doctor.avar india la mbbs mudichu irukaru.avaroda muyirchi la than avanga sontha oora kandu pidichu irukanga.madurai thirumangalam pakathula oru chinna gramam.ippo avar paiyanuku tamilnadu la oru ponna parthu kalyanam panni.ippo than sontha ooru ku poga varra irukangalam.avaruku than sontha oorula settle aganum nu romba aasaiyam.athukaga muyirchi irupathaga vom.indian citizen ship apply panna povathagovum sonnar.intha neraya peru than pooruvikam thedi aalaiyaranga.silla peru ku kedachuruthu.silla peru innum thedukittu irukanga

  • @socratesbabu2988
    @socratesbabu2988 20 ชั่วโมงที่ผ่านมา

    நவரச நாயகன் கார்த்திக் தஞ்சாவூர் என்பது புதிய செய்தி.

    • @kannadasanarumugam3651
      @kannadasanarumugam3651 14 ชั่วโมงที่ผ่านมา

      பழைய செய்திதான்

  • @murtimurti6618
    @murtimurti6618 23 ชั่วโมงที่ผ่านมา

    👌👌👌👌💐💐

  • @Rajan12345-g
    @Rajan12345-g วันที่ผ่านมา

    இத்தனை நாள் அவரை மறவர் என்று நினைத்தேன்

    • @ratamil1
      @ratamil1 18 ชั่วโมงที่ผ่านมา

      @@Rajan12345-g maravar iruntha yenna kallar ah iruntha yenna agamudiyar iruntha yenna .avar namma mukkalthur perumai

    • @kuwaitkuw1110
      @kuwaitkuw1110 13 ชั่วโมงที่ผ่านมา

      தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள சிறிய கிராமம் முத்துராமன் அவர்கள் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர் பட்டம் ஓந்திரியர்

  • @lillykambam8046
    @lillykambam8046 วันที่ผ่านมา

    இவர்கள் சொல்வது பொய இவர் சொந்த ஊர் கன்யா குமரி மாவட்டம் ஜாதி பரயர்

  • @ThavaKumarpsy1
    @ThavaKumarpsy1 วันที่ผ่านมา

    I am karthick fan

  • @m.a.muruganm.a.murugan.
    @m.a.muruganm.a.murugan. วันที่ผ่านมา

    பூர்வீக ஊரையும் நம் குலதெய்வத்தையும் ஒருபோதும் மறக்கக்கூடாது.வருடம் ஒரு முறையாவது வந்துசென்றால்தான் நம் உறவினர்கள் யார் என்று இளம் தலைமுறைகளுக்குத்தெரியும்.வசதிவாய்ப்புகள் வந்தவுடன் கண்போனபோக்கில் திருமணம் செய்து பிறந்த ஊரின் மீதுபற்றில்லாமல் இருந்துவிட்டார்கள்.அந்த ஊர்மக்கள் எவ்வளவு ஏக்கத்தோடு இருந்திருப்பார்கள்.இப்போதாவது பிறந்த ஊருக்கு சென்று தெய்வங்களை வணங்கிவிட்டு உறவினர்களையும் பார்த்துவிட்டு வரலாம்.

  • @spbalaassspbalaass5994
    @spbalaassspbalaass5994 วันที่ผ่านมา

    Enaku enamo doubt intha oora irukaathu polea

  • @muthumurugan141
    @muthumurugan141 วันที่ผ่านมา

    நவரச நாயகன்🎉

  • @usharani2385
    @usharani2385 วันที่ผ่านมา

    Nice family sir... Happy to see ur wife son daughter.... All the best for ur successful future

  • @murganeggopsmurganegg6361
    @murganeggopsmurganegg6361 วันที่ผ่านมา

    முத்துராமன் மறவர்

  • @victorvel7104
    @victorvel7104 วันที่ผ่านมา

  • @gomathiraja6853
    @gomathiraja6853 วันที่ผ่านมา

    தமிழ்மக்களின் பொக்கிஷம் நவரச நாயகன் கார்த்திக் ❤❤❤❤

  • @ManikantanThewar
    @ManikantanThewar วันที่ผ่านมา

    Super❤

  • @rajinikantthevar926
    @rajinikantthevar926 วันที่ผ่านมา

    Kallar antral.Mannan atavadu ArsanAnru porul

  • @KavithaKavitha-cl1jj
    @KavithaKavitha-cl1jj วันที่ผ่านมา

    Kodumai

  • @rajinig6840
    @rajinig6840 วันที่ผ่านมา

    நானும் இவர்களோடு சேர்ந்து வாழ ஆசையாக இருக்கு

  • @jayakumar5376
    @jayakumar5376 วันที่ผ่านมา

    முத்துராமன் பிராமனர் என நினைத்தேன் ஆனால் கள்ளர்(தேவர்) என்னும் சூத்திரசாதிதான் என்பது இந்தக்கானொளிமூலம் தெரிந்துகொன்டேன்

  • @yuvanvinoth....7658
    @yuvanvinoth....7658 วันที่ผ่านมา

    ஒரு நல்ல மனிதர் சாதி அடையாளம் இல்லாதவர்

  • @yuvanvinoth....7658
    @yuvanvinoth....7658 วันที่ผ่านมา

    சகோ மூ‌ன்று மாத‌ம் முன்னாடி தான் கௌதம் கார்த்திக் ஊருக்கு வந்தார் But கோயில் க்கு மட்டும் தான் வந்தார்

    • @sureshbabu957
      @sureshbabu957 วันที่ผ่านมา

      அப்போ ஏன் ஊர்க்காரர்கள் சொல்லவில்லை

    • @yuvanvinoth....7658
      @yuvanvinoth....7658 วันที่ผ่านมา

      @@sureshbabu957 அவர்களுக்கு வந்தது தெரியல போல

  • @yuvanvinoth....7658
    @yuvanvinoth....7658 วันที่ผ่านมา

    சாதி அடையலாம் தேவையற்றது

  • @sundarraj5637
    @sundarraj5637 2 วันที่ผ่านมา

    Indha video pardhuttu irukku varattum

  • @prabhaharanr9736
    @prabhaharanr9736 2 วันที่ผ่านมา

    It is near to my native.. pattukkottai

  • @MuthamilSelvi-t6u
    @MuthamilSelvi-t6u 2 วันที่ผ่านมา

    Superhero my favourite

  • @licindira3708
    @licindira3708 2 วันที่ผ่านมา

    செக்யூரிட்டிற்கு ஒரு ரூம் கட்டி கொடுக்கலாமே ... மனித நேயம் பற்றி பேசினால் மட்டும் போதுமா?

  • @user-3413-sk
    @user-3413-sk 2 วันที่ผ่านมา

    அப்படி இருந்து என்ன பயன் நீங்கள் அவர் வீட்டில் சென்று ஒரு வேலை உனவருந்த முடியுமா இல்லை உறங்கத்தான் முடியுமா அவராவது உங்கள் ஊருக்கு வந்தால் நீங்கள் அனைவரும் கை கூப்பி வரவேற்பீர்கள் ஆனால் அவர் நிலை வேறு உங்களது நிலை வேறு எங்க மாமா காலேஜ் வாத்தியார் அவரே எங்களை மதிக்க மாட்டார் அட யாப்பா போய் அவரவர் வேலைய பாருங்கள் தவறிருந்தால் மன்னிக்கவும்

  • @ArivuSelvam-h9t
    @ArivuSelvam-h9t 2 วันที่ผ่านมา

    Naan Romba varusamaa avaru Thirunelveli Maravarnu ninaithen! Ippoluthu thaan avaru Eesanaattu kallarnu theriyum! From Thiruthuraipoodi

  • @VA-nb7kh
    @VA-nb7kh 2 วันที่ผ่านมา

    முத்து ராமன் அதிக நாள் வாழ்ந்திருந்தால் ஊருக்கு வந்திருப்பார்.

  • @kathirnilavan6294
    @kathirnilavan6294 2 วันที่ผ่านมา

    இராமநாதபுரம் மாவட்டத்தில் எந்த. தாலுகா

  • @ThanjaiAnbarasan
    @ThanjaiAnbarasan 2 วันที่ผ่านมา

    கடந்த மூன்று மாதத்துக்கு முன்புதான் கௌதம் கார்த்திக் எங்க ஒக்கநாடு மேலையூருக்கு வந்து போனார்

  • @kramesh6888
    @kramesh6888 2 วันที่ผ่านมา

    ❤ super video vaaltthukkal