1970-லயே இப்படி ஒரு வீடா?😱 இன்னும் எதுவுமே மாத்தல 😍 அப்படியே இருக்கு Kavignar Kannadasan 🏡Home Tour

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 115

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 5 หลายเดือนก่อน +123

    அர்த்தமுள்ள இந்து மதம் ஒரு இந்து எழுதலாம் ஆனால் ஒரு இந்து இயேசு காவியம் எழுதியதை படித்தேன் அப்பப்பா என்ன ஆற்றல் இறைவனின் அருள் பெற்ற கவிஞரென்றால் அது கவியரசர் மட்டும்தான்

    • @apratheep9140
      @apratheep9140 5 หลายเดือนก่อน +2

      எல்லாம் ஒன்றுமில்லை எதுவும் இல்லை எல்லாம் 💕💕💕💕

    • @apratheep9140
      @apratheep9140 5 หลายเดือนก่อน +1

      எதுவும் நிரந்தரம் இல்லை

    • @siyamalarajan8886
      @siyamalarajan8886 9 ชั่วโมงที่ผ่านมา

      😊

  • @kanmalar
    @kanmalar 5 หลายเดือนก่อน +66

    அய்யா,மாதிரி இனியாரும் பிறக்கப்போவதில்லை.
    பிறக்கவும் மாட்டாா்கள்.
    அரசவைக்கவிஞா்.
    தெய்வப்பிறவி.
    வாழ்த்துக்கள் அய்யா.

  • @m.roobasundari2760
    @m.roobasundari2760 5 หลายเดือนก่อน +69

    இதுதான் உண்மையான நேர்கானல்.. வாழ்க கவிஞர் புதல்வர் ...

    • @apratheep9140
      @apratheep9140 5 หลายเดือนก่อน +3

      எல்லாம் ஒன்றுமில்லை எதுவும் இல்லை எல்லாம் 💕💕💕

  • @mahiramvevo
    @mahiramvevo หลายเดือนก่อน +2

    இதுதான் உண்மையான நேர்கானல்.. வாழ்க கவிஞர் புதல்வர் ...

  • @PraveenKumar-fu5eo
    @PraveenKumar-fu5eo 5 หลายเดือนก่อน +9

    அருமையான கவிஞர், புத்தகத்தின் வழியாக வாழ்க்கை பாடம் கற்று தந்த ஆசான்!!!

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530 5 หลายเดือนก่อน +37

    எனக்கு ரொம்ப பிடித்த கவிஞர் கண்ணதாசன் அவர் வாழ்ந்த இடத்தை அவர் பிள்ளைகள் நன்றாக பாதுகாக்கிறார்கள் இது எந்த கவிஞருக்கும் கிடைக்காத பாக்கியம்

  • @pari1998..
    @pari1998.. 5 หลายเดือนก่อน +7

    எனக்கு வயது 25 தான் ஆகிறது நான் வணங்கும் மூன்று தெய்வம் ஒன்று என் தாய் தந்தை இன்னொன்று என் ஆசிரிய பெருமக்கள் மூன்றாவது தெய்வம் ஐயா கண்ணதாசன் அவர்கள் துப்பாக்கி,,வணங்காமுடி,,, கமகப்பிரியன்,,,, காரைமுத்து புலவர்..❤✨

  • @palanisamykalamani7406
    @palanisamykalamani7406 5 หลายเดือนก่อน +5

    I feel that I directly spoke with Kaviarasu Kannadhasan. Thank you.

  • @satchin5724
    @satchin5724 5 หลายเดือนก่อน +12

    My favourite Kavinger. His son annadurai was my school met in 1971 -1974 RKM North br student. 6:42

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 5 หลายเดือนก่อน +19

    வாழ்ந்தார் மகாகவி வாழ்ந்து கொண்டே இருக்கும் மகாகவி.

  • @saravanansaran1062
    @saravanansaran1062 5 หลายเดือนก่อน +4

    மாமேதை கவிஞர் ஐயா புகழ் நீடூழி வாழ்க

  • @periyathambisampath
    @periyathambisampath 5 หลายเดือนก่อน +39

    பெரியம்மா வை ஸ்டேப் மதர் ன்னு சொல்றிங்க.. உங்க அம்மாதான் இரண்டாவது மனைவி... இப்படி பேசலாமா

    • @sigappi-tt2kr
      @sigappi-tt2kr หลายเดือนก่อน

      Step Mother னா அர்த்தம் தெரியுமா? தெரியலைன டிக்க்ஷனரிய பாருங்க.

  • @appuchutti
    @appuchutti 5 หลายเดือนก่อน +4

    வீடு வரை உறவு
    வீத வரை மனைவி.‌ காடு வரை பிள்ளை. கடைசி வரை யாரோ. அன்றும் இன்றும் என்றும் உலகம் உள்ள வரை அவர் ஒவ்வொருவர் மனதிலும் வாழ்ந்து கொண்டே இருப்பார். அவர் வீட்டை பார்த்தது மனதிற்கு நிறைவு. கிச்சனை ஏன் காட்டவில்லை. அவர் வாழும் தெய்வம்.

  • @meyyappanm9469
    @meyyappanm9469 5 หลายเดือนก่อน +1

    Arumai video hats off kavingar ayyah always great enga Karaikudi ooru kar ayyah kannadasan we proud to be his native❤❤🎉🎉 valuthakkal ayyah 🎉🎉❤❤ cheers

  • @Syedali-li4vr
    @Syedali-li4vr 5 หลายเดือนก่อน +2

    90Sகிட்ஸ் நான்கண்ணதாசன்அய்யா வரிகள் ரொம்ப பிடிக்கும்❤❤❤

  • @DhineshKT-r2g
    @DhineshKT-r2g 5 หลายเดือนก่อน +1

    Kavidhai varum nu sollumpodhae episode end panni irundha semma ending indha episode ku

  • @krishmurthy945
    @krishmurthy945 4 หลายเดือนก่อน +5

    முதல் திருமணம் செய்தவர் மனைவி இரண்டாவது திருமணம் செய்தவர் துனைவி என்று தான் சொல்ல வேண்டும் இவருக்கு இன்னும் இரண்டு துணைவியார் இருக்கிறார்கள் இவருடைய நான்காவது துனைவியாருக்கு பிறந்தவர் தான் மகள் கவிஞர் வைசாலி கண்ணதாசன் அவர்கள் தத்து எடுத்து வளர்ந்தவர்.

  • @kumarsubramaniam341
    @kumarsubramaniam341 5 หลายเดือนก่อน +2

    1972-73ல் மாநில கல்லூரியில் தமிழ் சங்க விழாவில் அவரிடம் கையெழுத்து வேட்டை வாங்கி யுள்ளேன்.BA eco.❤

  • @krmziaudeen8854
    @krmziaudeen8854 5 หลายเดือนก่อน +27

    கண்ணதாசனின் காதல் பாடல்களை விட,
    தத்துவப் பாடல்கள் ஒவ்வொன்றும் நிறைந்த பொருள் கொண்டது.
    ' மனிதன் நினைப்பதுண்டு
    வாழ்வு நிலைக்கும் என்று...
    இறைவன் நினைப்பதுண்டு
    பாவம் மனிதன் என்று'
    இதேபோல் எத்தனை,எத்தனை பாடல்கள்.

    • @ArunachalamKamatshi
      @ArunachalamKamatshi 5 หลายเดือนก่อน

      Kaalidaasan kannadaasan kavidhai nee ❤❤❤❤

  • @nazarmohammed6438
    @nazarmohammed6438 5 หลายเดือนก่อน +4

    Congratulations to Honoured KAVIGNER KANNADHASAN Families. 🎉🎉🎉❤❤❤❤❤❤
    Nalladhoru Kudumbam
    Palgalai Kalagam.
    May GOD bless with a safe healthy and happy longlife in the all lifetimes.
    Thank you very much.

  • @chandrasekharm6933
    @chandrasekharm6933 5 หลายเดือนก่อน +1

    My mother tongue is telugu I was brought in chennai I used listen his songs particularly karnans song ulathil nala ulam tears will role even today in my eyes. Lot of songs are there it's difficult to pin point.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 5 หลายเดือนก่อน +2

    That song is Madhavi Ponmailal Thogai in IRU mALARGAL

  • @anbukkodinallathambi1419
    @anbukkodinallathambi1419 หลายเดือนก่อน

    அருமையான காணொலி.

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro 5 หลายเดือนก่อน +1

    Kannadasan ayya oru therkatharisi avarai pola ennorothar piraka povathillai ❤❤

  • @PatriciaaK-y8k
    @PatriciaaK-y8k 3 หลายเดือนก่อน

    Pets ku full freedom koduthu irukenga. Very very happy to see. Sir
    Nenga ethanaiya vadhu son????
    Revathy shanmugam ammavuku nenga thambi ya sir???

  • @cviews1870
    @cviews1870 5 หลายเดือนก่อน +3

    Arasavai kavinchar - evvalavu perumai!!! Ayya kavignarukum, en thalaivar vaathiyarukum 🙏🙏🙏🙏

  • @vincenttv6325
    @vincenttv6325 5 หลายเดือนก่อน +3

    Valuable info abt Kannathasan

  • @thittanipalaniappan
    @thittanipalaniappan 5 หลายเดือนก่อน +4

    எங்கள் மண்ணின் மைந்தர்.....கவியரசர் பிறந்த மண் எங்கள் ஊர் சிறுகூடல் பட்டி.....கவியரசர் புகழ் ஓங்குக.....நன்றி.

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro 5 หลายเดือนก่อน +3

    Endru Nan valkaiyil kastangal nastangal tholvi ellam kadanthu vala ayyavin padalgale mulukaranam ❤❤

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz 5 หลายเดือนก่อน +1

    அந்த காலத்தில் 16 ரும் பெற்று பெறு வாழ்வும் வாழ்க என்பதை சரியாக கீழ்பணிந்து நடந்துள்ளனர் போலும்....

  • @KanagarajanT-f4r
    @KanagarajanT-f4r 24 วันที่ผ่านมา

    Very nice and super cute and beautiful pictures and great man kanadasan

  • @annamalairamanathan8401
    @annamalairamanathan8401 4 หลายเดือนก่อน +1

    Settiyarellam poi kathukkongada😊

  • @kuttyabi31
    @kuttyabi31 5 หลายเดือนก่อน

    Legendary kavinghnyarnaa adhu ivarru mattumdhaan🎉🎉🎉🎉

  • @apratheep9140
    @apratheep9140 5 หลายเดือนก่อน +1

    எல்லாம் ஒன்றுமில்லை எதுவும் இல்லை எல்லாம் 💕💕💕💕🌍⭐💕💕

  • @murugeswarisubbu558
    @murugeswarisubbu558 5 หลายเดือนก่อน +1

    ENNA ORU MEMORIES SUPER SIR

  • @paulrajan752
    @paulrajan752 5 หลายเดือนก่อน +2

    Saar ...as I see from the photos
    Tun V.T.Sambanthan who was the Works, Transport and Telecommunications minister from 1972 to 1976 in Malaysia had also visit Kavingyar.😊

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 5 หลายเดือนก่อน +1

    What a word Pasamulla Nenjinle Anbu

  • @SANGEETHA-SRINI18
    @SANGEETHA-SRINI18 5 หลายเดือนก่อน +5

    Waiting for next episode

  • @moorthimoorthi7829
    @moorthimoorthi7829 5 หลายเดือนก่อน +1

    அருமை நண்பர் ❤❤

  • @ThirumaalV.1245-uu4mr
    @ThirumaalV.1245-uu4mr 4 หลายเดือนก่อน +1

    அற்புதம்

  • @vanathipushpa835
    @vanathipushpa835 5 หลายเดือนก่อน

    Arputham,congratulations, junior kannadasan sir,valthukkal, you are maintaining the legacy, good good 😊😊😊😊😊😊long live your family 👪 and generations

  • @meenals3477
    @meenals3477 5 หลายเดือนก่อน +1

    Very nice. Maintaining house in same way.

  • @raghavanr.s.9312
    @raghavanr.s.9312 5 หลายเดือนก่อน +3

    Good interview

  • @Mrpearl16
    @Mrpearl16 5 หลายเดือนก่อน +8

    நான் வாங்கிய புத்தகங்கள் 5
    அதில் இன்றும் என்னுடன் பத்திரமாக இருக்கும் புத்தகங்கள் 2 தான்
    நான்காம் புத்தகம்
    அர்த்தம் உள்ள இந்து மதம்
    5 வது மனவாசம்
    😊😊😊😊😊

  • @thiruvampalamkumaralingam8482
    @thiruvampalamkumaralingam8482 5 หลายเดือนก่อน +2

    My mother's name is also VISALATCHI.But I do not know my mother.Strange-isn't it? Because my mother died when I was a month old in Rangoon,Burma-now Myanmar.

  • @mukesh.__.2008
    @mukesh.__.2008 5 หลายเดือนก่อน +4

    Super super

  • @VasanthKumar-ex3ld
    @VasanthKumar-ex3ld 5 หลายเดือนก่อน +1

    Thank you sir 😊

  • @bastiananthony3392
    @bastiananthony3392 5 หลายเดือนก่อน +7

    கவிஞர் கண்ணதாசன் அவர்களின் இல்லத்தை காண்பித்தமைக்கு நன்றி.

  • @SpenceCo-i1e
    @SpenceCo-i1e 5 หลายเดือนก่อน +2

    Kannadasan maintained many wifes. Few married & many unmarried. Vishali is the daughter of 4th or 5th wife.

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw หลายเดือนก่อน

    Great 👏👏👏🙏🙏🙏

  • @KumuthaValli-lp7gi
    @KumuthaValli-lp7gi 5 หลายเดือนก่อน +1

    நல்ல மகட்பேறுபெற்ற அதிசய ஆத்மா ஒழித்துகாட்டாத மாமனிதர்கவிஞரயயப மகிழ்ச்சி

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro 5 หลายเดือนก่อน +1

    Kannadasan god❤❤

  • @kvrr6283
    @kvrr6283 5 หลายเดือนก่อน +11

    கவிஞர் பிறந்த ஊர் சிருகூடற்பட்டி(திருப்பத்தூர் பிள்ளையார்பட்டி அருகில்) இருக்கு

    • @thittanipalaniappan
      @thittanipalaniappan 5 หลายเดือนก่อน

      நன்றி

    • @mraa07rmchannel
      @mraa07rmchannel 5 หลายเดือนก่อน +2

      சிவகங்கை மாவட்டம் தானே bro

  • @lalgudisaptharishivenkates1829
    @lalgudisaptharishivenkates1829 5 หลายเดือนก่อน +2

    Kankalangi vittatu avarin anbai kettavudan...Ashwathi Starin gunam Anbu

  • @balasubramaniamrathinam2793
    @balasubramaniamrathinam2793 3 หลายเดือนก่อน

    12 குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனால் யாருக்குமே வீட்டுக்கு வெளியே பெயிண்ட் அடிக்கணும் என்று அக்கறை இல்லை.

  • @balakrishnanvp6607
    @balakrishnanvp6607 5 หลายเดือนก่อน +1

    My favourite Poet, ❤

  • @ThamoManokaran-df4kc
    @ThamoManokaran-df4kc 5 หลายเดือนก่อน

    Waiting for other part.plesae

  • @RAVIVHP
    @RAVIVHP 5 หลายเดือนก่อน +2

    ஓம் காளி ஜெய் காளி

  • @AshokKumar-to7ru
    @AshokKumar-to7ru 5 หลายเดือนก่อน +1

    I like poet kannathasan

  • @Syedali-li4vr
    @Syedali-li4vr 5 หลายเดือนก่อน

    நன்றி மறவாத நல்ல மனம் வேண்டும்

  • @umasasi3586
    @umasasi3586 5 หลายเดือนก่อน +1

    Super super

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 3 หลายเดือนก่อน

    கவியரசர் வீட்டின் வெளியே ஒரு தண்ணீர் குழாய் இருக்கும் அதில் நானும் தண்ணீர் குடித்து இருக்கிறேன்‌.

  • @SenthKumari-by9kl
    @SenthKumari-by9kl 5 หลายเดือนก่อน

    Ennadaa save kirakkiy seththa vittu aluvera music of back ground agikkala

  • @velmuruganmurugandi4520
    @velmuruganmurugandi4520 20 วันที่ผ่านมา

    இரண்டு மனைவிகள்ககும் சேர்த்து 14 குழந்தைகள்.

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 5 หลายเดือนก่อน +2

    1967ம்ஆண்டு முதல் (9வயது) இன்று வரை கண்ணதாசன் அய்யா நினைவு என் உள்ளத்தில் இருக்கிறது அவர்கள் பழைய பாட்டு கேட்டால் சிறுவயது ஞாபகம் வந்துவிடும் ஃ

  • @apratheep9140
    @apratheep9140 5 หลายเดือนก่อน +3

    சந்தியா சேலம் சந்தியா

  • @Damini-o1b
    @Damini-o1b 5 หลายเดือนก่อน

    Good 👍 good .

  • @MKUMalaysiaKalaiUlagamMKU
    @MKUMalaysiaKalaiUlagamMKU 5 หลายเดือนก่อน +1

    nice

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 5 หลายเดือนก่อน +1

    Thambi Gandhi you are lucky to have Kaviaraar as your father

  • @muthumanickam154
    @muthumanickam154 5 หลายเดือนก่อน

    Super

  • @sakthimainthannagaiyan3607
    @sakthimainthannagaiyan3607 4 หลายเดือนก่อน

    நான் நேரில் சென்றுஒருமுறை கண்டுமகிழ்ந்தேன்.
    திரு. காந்தி கண்ணதாசன் ஐயா அவர்கள் கல்லூரிநண்பர் திரு. மோகன்அவர்களின் அறிமுகம் மூலம்.
    நன்றி.

  • @nairsadasivan
    @nairsadasivan 5 หลายเดือนก่อน

    Kavinjarkku family planning ennanu theriyavillai

  • @MKUMalaysiaKalaiUlagamMKU
    @MKUMalaysiaKalaiUlagamMKU 5 หลายเดือนก่อน +1

    tq

  • @massmann9366
    @massmann9366 5 หลายเดือนก่อน +10

    Kannadasan aandu anubavichirukaru ya

  • @ArunaEthiraj
    @ArunaEthiraj 18 วันที่ผ่านมา

    🎉

  • @Indian-v6p
    @Indian-v6p 5 หลายเดือนก่อน

    இரண்டு பொண்டாட்டியும் 15 பிள்ளைகளும் 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @kumarsubramaniam341
    @kumarsubramaniam341 5 หลายเดือนก่อน +1

    😂 மூன்றாவது மனைவியின் மகன் கமால் கண்ணதாசன் பல் மருத்துவ மனை சூர்யா மருத்துவமனை அருகில்.

  • @annamalairamanathan8401
    @annamalairamanathan8401 4 หลายเดือนก่อน

    Sema brilliant thevadiyal athalum magalum😂

  • @karuppasamyrk1404
    @karuppasamyrk1404 5 หลายเดือนก่อน

  • @No12384
    @No12384 5 หลายเดือนก่อน

    0:16 💀💀
    Sun Symbol

  • @SaimuruganMonickka-or5tw
    @SaimuruganMonickka-or5tw 5 หลายเดือนก่อน +2

    Ivara parattalla kasukku vera timpan pola irukka

  • @karthinathan7787
    @karthinathan7787 5 หลายเดือนก่อน +1

    சொல்ல சொல்ல இனிக்கும் முருகன் பெயர் போல
    கவிஅரசரின் பெயரும்கூட சொல்ல சொல்ல இனிக்கும்.

  • @selviganesh6257
    @selviganesh6257 5 หลายเดือนก่อน +4

    சட்டப்படி ஒருவர் தானே மனைவி? புரியல??

    • @Nandhaa2Peace
      @Nandhaa2Peace 5 หลายเดือนก่อน

      Freedom of life

    • @pradeepakannan7633
      @pradeepakannan7633 หลายเดือนก่อน

      அப்போ எல்லாம் எத்தனை கல்யாணம் வேணும்னாலும் பண்ணிக்கலாம்.. எல்லாரும் மனைவிகள் தான்.. இப்போ தான் சட்டம் எல்லாம்..

    • @pradeepakannan7633
      @pradeepakannan7633 หลายเดือนก่อน

      மனைவி சம்மதத்தோட அப்போ எல்லாம் இன்னொரு கல்யாணம் பண்ணிக்குவாங்க..

  • @annamalairamanathan8401
    @annamalairamanathan8401 4 หลายเดือนก่อน

    Appo 3rd valliammai keepa?
    Keep kku porantha ponnum illayarajavukku keepah?😂😂

  • @annamalairamanathan8401
    @annamalairamanathan8401 4 หลายเดือนก่อน

    Kannadasan famous children's thevadiya magal than😂😂

  • @kiruthikamukesh5909
    @kiruthikamukesh5909 5 หลายเดือนก่อน +5

    Muthal manavi peru thana first podanu

  • @sathiavathithiagarajan7476
    @sathiavathithiagarajan7476 5 หลายเดือนก่อน

    So shame on him. First wife pasanga and Revathi aachi yellorum rendu amma nu evlo mariyathaiya solluranga. Evar worst person.

  • @SubashR-d5s
    @SubashR-d5s 5 หลายเดือนก่อน

    Vekame ilama 2pera kalyanam panitu maharaja marri iruntharam soldra parru potta 😂😂😂😂

  • @edwardghan5646
    @edwardghan5646 5 หลายเดือนก่อน

    In his last days muthiah wrote the book "ESUVIN KAVIYAM"

  • @pksasait5652
    @pksasait5652 5 หลายเดือนก่อน +2

    கண்ணதாசன் கவிஞன் !
    ஆனால் குடிகாரன்.!

  • @Ungalnanban944
    @Ungalnanban944 หลายเดือนก่อน

    Dear behind wood I want to introduce one guy he football player he got soo many awards... Pls give your number

  • @rajahs9871
    @rajahs9871 4 หลายเดือนก่อน

    Super