QUARANTINE FROM REALITY | O RASIKKUM SEEMANE | PARASAKTHI | Episode 492

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024
  • เพลง

ความคิดเห็น • 360

  • @balas200
    @balas200 4 หลายเดือนก่อน +2

    இந்த பாடல் வந்த காலத்தில் இந்த மங்கை பிறந்து கூட இருக்க மாட்டார். ஆனால் இந்த பாடலை பாடிய வாணி ஜெயராம் அவர்களே இவரின் உடலில் ஆவியாக புகுந்து பாடுகிறாரோ என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு மிகவும் நேர்த்தியாக பாடி இருக்கிறார். மகளே, வாழ்த்துக்கள்.

  • @sandalking8877
    @sandalking8877 9 หลายเดือนก่อน +6

    இந்த படம் வந்த காலத்தில் நாம் பிறந்திருக்க மாட்டம் எனக்கு இப்போது வயது 66 ஆனால் இந்த குழந்தை மிகவு‌ம் அருமையாக பாடி இருக்கிறது 🎉❤வாழ்த்துக்கள்🎉❤

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 2 ปีที่แล้ว +12

    அருமை! இனிமை!! அற்புதம்!! பிரமாதம்!! செல்ல மகள் கபினி மித்ராவின் குரல் அருமை! ஒட்டுமொத்த இசையும் மிக இனிமை!! பாடலின் துவக்கத்தில் சுபாஜி வழங்கிய வர்ணனை அற்புதம்!! பாடலின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை கேட்கும் கடம் ஒலி பிரமாதம். மொத்தத்தில் பலதரப்பட்ட திறமையான இசைக் கலைஞர்கள், பாடகர் அனைவரும் ஒன்றுகூடி வழங்கிய ஒரு தேனிசை விருந்து! 👌👏💐💯

  • @vikramana
    @vikramana 2 ปีที่แล้ว +6

    இசை பிரம்மாக்களுடன் சுபஸ்ரீ மேடம் சேர்ந்து கலக்கும் இன்பத்திற்கு இந்த உலகத்தையேதரலாம்

  • @prabavathyramachandran5891
    @prabavathyramachandran5891 2 ปีที่แล้ว +18

    எவ்வளவு பழைய பாடலாக இருந்தாலும் என்னால் பாட முடியும் என்பதை நிரூ பித்து விட்டார் கவினி என்ன உச்சரிப்பு என்ன வேகம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @josephruben2597
    @josephruben2597 2 ปีที่แล้ว +28

    கருத்தாலும் இனிய இசைக்கோர்ப்பாலும் அன்று போல் எழுபது ஆண்டுகள் கழித்து இன்றும் எல்லாரையும் கவர்ந்த பாடல். மீட்டுருவாக்கம் செய்து படைத்த அனைவருக்கும் நன்றி பாராட்டுகள்

  • @pragalathanj4360
    @pragalathanj4360 2 ปีที่แล้ว +9

    கண்கள் நீரில் நனைந்தன.
    . மனம் லேசானது. மிக சிறப்பாக கலைஞர்களின் பங்களிப்பு. அருமை.

  • @lakshmir.v1964
    @lakshmir.v1964 2 ปีที่แล้ว +32

    அருமையான பாடல்... அற்புதமான படைப்பு.. பழைய பாடலாக இருந்தாலும், கேட்கும்போது மனதிலே பின்னனி இசையுடன் ஓடுகிறது.. புதுவரவுக்கு நல்வரவு.. அனைவருக்கும் 🙏🙏🙏🙏

    • @ramakrishnanvenkatachari7168
      @ramakrishnanvenkatachari7168 2 ปีที่แล้ว

      P,

    • @sujatharajarajan8040
      @sujatharajarajan8040 2 ปีที่แล้ว +2

      👌recreation by your team.
      Tomorrow Manathil Enna ninaivugalo..
      Humble request to consider Gnan Gnan Paadanum from the same movie. Rare gem of Ilayaraja only you bring this song to limelight.

    • @banumathic9127
      @banumathic9127 2 ปีที่แล้ว +1

      Excellent

    • @lakshmir.v1964
      @lakshmir.v1964 2 ปีที่แล้ว +1

      @@sujatharajarajan8040 🙏🙏, oh no, how come I forgot such lovely melodious song...

    • @ShanmugaVel-ks6tx
      @ShanmugaVel-ks6tx ปีที่แล้ว

      Superb

  • @kanank13
    @kanank13 2 ปีที่แล้ว +14

    பாடகரின் தமிழ் உச்சரிப்பு மிகச்சிறப்பு!!
    கிளாரினெட் இசை காதுக்கு இனிமையாக இருக்கிறது.

  • @prabhumuthiah315
    @prabhumuthiah315 2 ปีที่แล้ว +28

    சுதர்சனம் மாஸ்டர் இசை M S ராஜேஸ்வரி குரல்... இந்த ஒரிஜினல் பாட்டுக்கு இணையே இல்லை...
    70 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த இந்த அற்புத பாடலைப் இந்த தலைமுறை கபினி பாடியதும் QFR குழுவினர் இணைந்து வழங்கியது பெருமைக்கும் பாராட்டிற்கும் உரியது....
    அருமை..👌👌👏👏💯💯

  • @avsundaram
    @avsundaram 2 ปีที่แล้ว +7

    ஆச்சர்யமாக இருக்கிறது, சின்ன குழந்தைகள் என்னமா பாடுகிறார்கள். கபினி you almost matched M. S. R.. கடம் played an important role like in another song "ஆசையே அலை போலே, நாமெல்லாம் அதன் மேலே ". Thanks shubha. We oldies truly enjoyed this. 🙏🙏
    A great tribute to that unsung hero "சுதர்ஷணம் "மாஸ்டர். 🙏🙏🙏

  • @arunprasad6273
    @arunprasad6273 2 ปีที่แล้ว +8

    உச்சம் தொடும் தமிழ் உச்சரிப்பு... இசைக்கருவிகளின் வேகத்திற்கு இணையாகப் பாடுதல்... அசாத்திய கற்பனையில் உதித்த இசையை, அதி அற்புதமாக உருவாக்கிய விதம்... இவையனைத்தையும் மீள் உருவாக்கத்தில் சாத்தியமாக்கும் உமது குழுவின் உழைப்பும் மிகவும் பாராட்டுக்குரியது... 👍👏🤝🙌👌

  • @venkatesang.v.4230
    @venkatesang.v.4230 2 ปีที่แล้ว +6

    செல்வி கபினி அவர்கள் அறிமுகமா? உண்மையிலா? நிச்சயமாக நம்ப முடியவில்லை அவ்வளவு நேர்த்தியான பாடல் திறன். வழக்கம்போல QFR கலைஞர்களின் அரசாட்சி. எங்களது இசை பற்றிய புரிதலை மேலும் அகலப்படுத்தும் உங்களது அருமையான விளக்கங்கள். நன்றிகள் மீண்டும் நன்றிகள்.

  • @rangrajansrinivasan1496
    @rangrajansrinivasan1496 7 หลายเดือนก่อน +3

    ஓ...சிதம்பர வாஸரே தில்லை நடராஜரே சிவகாமி நேசரே வா! உண் நடனத்தை கண்டேண் நாடி வந்தேன் சிவனே நலம்பெற அருள்வீரே!! (பெண் பார்க்கும் நிகழ்ச்சியில் இதை பாடி கல்யாணம் செய்து கொண்டு போனால் ஒருத்தி.)

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 2 ปีที่แล้ว +5

    தமிழ் திரைப்பட திரையிசை சாகரத்துக்குள் இருக்கும் ஒரு அற்புதமான பாடல்... உங்களின் தேடல் எங்களுக்கு கிடைத்த பாக்கியம்... சிறந்த பங்களிப்பு... நன்றி QFR...

  • @aranga.giridharan5531
    @aranga.giridharan5531 3 หลายเดือนก่อน

    தெரியாதபல தகவல்களை எல்லாம்
    ஒருங்கே திரட்டி இரசிகப் பெருமக்களுக்கு
    சிறந்தமுறையில் அளித்த இசை நிகழ்ச்சியை மனதாரப் பாராட்டி நன்றியையும் தெரிவித்து மகிழ்கிறேன்

  • @kumarn455
    @kumarn455 2 ปีที่แล้ว +6

    அருமை... கவினி மிகவும் அருமையாக பாடியுள்ளார்... இசைக்கலைஞர்களும் மிகவும் சிறப்பாக இசை விருந்து வழங்கினர்....👌

  • @ansariameena3852
    @ansariameena3852 3 หลายเดือนก่อน

    மறக்கமுடியாதபாடல். 🙏

  • @sendilmourougan8868
    @sendilmourougan8868 2 ปีที่แล้ว +17

    70 years. Till today this composition win hearts. Beautiful recreation by the team.

  • @nkgnkg4990
    @nkgnkg4990 ปีที่แล้ว

    Super singing n team

  • @msudhakar5348
    @msudhakar5348 2 ปีที่แล้ว +3

    Excellent song. Well sung by the singer and musicians are awesome. Kudos to QFR and the entire team Subhasree mam.

  • @ProudBharatiyaSanatani
    @ProudBharatiyaSanatani ปีที่แล้ว +1

    ஓஓஓஒ ஓ ஹோஹோ ஓஹோ
    ஓ… ரசிக்கும் சீமானே வா
    ஜொலிக்கும் உடையணிந்து
    களிக்கும் நடனம் புரிவோம்
    அதை நினைக்கும் பொழுது மனம்
    இனிக்கும் விதத்தில் சுகம்
    அளிக்கும் கலைகள் அறிவோம்.
    கற்சிலையின் சித்திரமும் கண்டு
    அதன் கட்டழகிலே மயக்கம் கொண்டு
    கற்சிலையின் கட்டழகிலே மயக்கம் கொண்டு
    வீண் கற்பனையெல்லாம்
    மனதில் அற்புதமே என்று
    மகிழ்ந்து விற்பனை செய்யாதே
    மதியே
    தினம் நினைக்கும் பொழுது மனம்
    இனிக்கும் விதத்தில் சுகம்
    அளிக்கும் கலைகள் அறிவோம்.
    ஓ…ரசிக்கும் சீமானே வா
    வானுலகம் போற்றுவதை நாடி
    இன்ப வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி
    பெண்கள் இன்ப வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி
    வெறும் ஆணவத்தினாலே
    பெரும் ஞானியைப் போலே நினைந்து
    வீணிலே அலைய வேண்டாம்!
    தினம் நினைக்கும் பொழுது மனம்
    இனிக்கும் விதத்தில் சுகம்
    அளிக்கும் கலைகள் அறிவோம்.
    ஓ…ரசிக்கும் சீமானே வா

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 2 ปีที่แล้ว

    திரு சுதர்சனம் ஐயா அவர்களின் பாதம் பணிந்து போற்றி
    வணங்குகிறேன் .....(காதுகளுக்கு
    தங்க ஆபரண அணிகலன்) செவிப்புலன்களுக்கு.….. இனிமையூட்டியதற்காகவே.

  • @jeyalakshmisubramanian6447
    @jeyalakshmisubramanian6447 2 ปีที่แล้ว

    அருமை அருமை.அற்புதமான வார்த்தைகள்.....இசை.... எல்லாம் அருமை சுபாக்கா.

  • @sudarsanr1085
    @sudarsanr1085 2 ปีที่แล้ว +6

    பாடகிக்கு முதல் பாராட்டு
    குழுவினருக்கும்
    நல் வாழ்த்துக்கள்
    அருமை

  • @chitramani1119
    @chitramani1119 2 ปีที่แล้ว +3

    Super, அருமையான இசை விருந்து எங்களுக்கு, வாழ்த்துக்கள் QFR Team, அருமையாக பாடிய கபினிக்கு ஒரு சபாஷ்.

  • @monakarang571
    @monakarang571 2 ปีที่แล้ว

    இவ்வளவு விலா வரியாக இந்த பாடலுக்கு விளக்கம் தந்தவர் அவரது பெயரைகூட சொல்லவில்லையே . ஆனாலும் அற்புதமாக பாடிட பாடகிக்கு நன்றிகள் .

  • @YRR2426
    @YRR2426 ปีที่แล้ว

    Kabhini,viswas Hari, sax Kumar,ranga Priya,Selva,venkat,benjamin all at their best.i am the one of rasikum seeman of the song.

  • @jeyaprakashk32
    @jeyaprakashk32 2 ปีที่แล้ว +2

    பாடல் சரியான ஸ்பீடு. அருமையான வாசிப்பு⚘

  • @subha.kalaichelvan4005
    @subha.kalaichelvan4005 2 ปีที่แล้ว +1

    ஆரம்ப இசை....
    சுபா & ஷ்யாம் உண்மையைச் சொல்லுங்க...கோரக்கிதானே...!
    கிளாரினெட், மான்டலின், புளுட் அனைத்தும் ஒரே நோட்டுல கேக்குறப்ப அப்படியே ஒரிஜினல் எபக்ட்.....
    கொஞ்சம் விட்டா டான்ஸே ஆடிடும் போலிக்கு .... அப்படி ஒரு பாவம்...குரலிலும் அசைவிலும்....
    ம்ஹும்....இப்போதைய ஸ்டைலில் சொன்னா...வேற லெவல்....

  • @krishnangururajan9658
    @krishnangururajan9658 2 ปีที่แล้ว +1

    சபாஷ் 👍 புது வரவு நல்வரவாகுக 🙏 பிரமாண்டமான இசை ❤️

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec 9 หลายเดือนก่อน +1

    R.raja.🎉🎉🎉🎉🎉.

  • @badushabibadushabi9634
    @badushabibadushabi9634 7 หลายเดือนก่อน

    அருமையான குரல் அருமையான இசை❤

  • @mohankathirvel7351
    @mohankathirvel7351 ปีที่แล้ว

    இப்போதைய கொச்சைத் தமிழுலகத்தில் இப்படி நல்ல தமிழில் பாடி அசத்திய இளம் பாடகிக்கும் நல்ல தமிழ் வளத்தோடு பாடலுக்கு விளக்கம் கூறிய சகோதரிக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்!!!

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 2 หลายเดือนก่อน

    This is one of my favourite songs. Thank you!

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 2 ปีที่แล้ว +2

    Master piece of Master Sudharsanam.Well done QFR team!

  • @gnaneshj9152
    @gnaneshj9152 2 ปีที่แล้ว +1

    பழைய பொக்கிஷ பாடலை புது வரவு இளம் தளிர் கபினி ஒரிஜினல் பாடலின் சுவை சற்றும் குறையாமல் ராஜேஸ்வரி அம்மாவுக்கு நிகராக பாடியது அற்புதம்...qfr குழுவிற்கு நன்றி... வாழ்த்துக்கள்...

  • @ravikumark3946
    @ravikumark3946 ปีที่แล้ว +1

    Good team spirit 👍🏻பழைய பாடலை புதினம் கலந்து அதன் சுவை சிறிதும் மாறாமல் அளிக்க Q F R ஒன்றினால் மட்டுமே இயலும். 👏👏👏👏👏👏👏👏👏👏

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 2 ปีที่แล้ว +4

    பாடல்கள் கேட்கும் போது மனதுக்கு இனிமையாக இருக்கிறது என்ன ஒரு சிறப்பான கருத்துக்கள் ஒரு அற்புதம் ஆச்சரியம் கருத்துக்கள் நிறைந்த பாடல்கள் நன்றி

  • @pakiyarajahkandiah7358
    @pakiyarajahkandiah7358 2 ปีที่แล้ว

    அருமை! இனிமை!! அற்புதம்!! பிரமாதம்!!

  • @janakiramansubramanian9499
    @janakiramansubramanian9499 2 ปีที่แล้ว +1

    அருமை...காலத்தால் அழியாத இனிய பாடல். பிரமாதமான மறுபடைப்பு. ரொம்ப பிடித்த பாட்டு. நல்ல உயர்ந்த ரசனையை கொடுத்த ஆண்டவனுக்கும், இப்படி ரத்தினங்களான பாடல்களை நினைவூட்டும் சுபஸ்ரீ உங்களுக்கும் மனமார்ந்த நன்றி. வாழ்த்துக்கள். நாங்க சகஜமா எங்க குடும்பத்தில பேசற வார்த்தைகளை நீங்களும் பேசும் போது சந்தோஷமா இருக்கு. வெற்றி நடை தொடரட்டும்.

  • @thekannanjayanthexpo737
    @thekannanjayanthexpo737 2 ปีที่แล้ว

    Old is hold all musician excellent performance.

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec ปีที่แล้ว +1

    R.raja.🎉🎉🎉

  • @jsaravanan8511
    @jsaravanan8511 ปีที่แล้ว +1

    Super good

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 8 หลายเดือนก่อน

    Madam
    Subhasree's explanation so needed.
    Good luck to the young artists.

  • @parthavt
    @parthavt 2 ปีที่แล้ว +1

    Faithful nice recreation of the golden song.
    Thanks.

  • @gopaladesikan1150
    @gopaladesikan1150 2 ปีที่แล้ว

    கபினி river போல சல சல சல.... ..அருமை keep it up

  • @mrs.bangtan1789
    @mrs.bangtan1789 2 ปีที่แล้ว

    Jabardhasth . Awesome. Splendid

  • @k2712m
    @k2712m 2 ปีที่แล้ว +5

    Thanks 'Super Shyam' (jumping like super Mario) and all gems of QFR for this better than original rendering. Kabhini and Dr. Rangapriya duo was nice.

  • @luckan20
    @luckan20 2 ปีที่แล้ว +1

    One of my favorites. Lovely song. I was not born when this song got its life, but it will live for centuries.

  • @gjayarajan7254
    @gjayarajan7254 2 ปีที่แล้ว +3

    Subhashree mam, how is this possible?. You are just outstanding. What a prelude from you!. I bow to your passion for music. Please sing one song for all sake. Request.

  • @whitedevil9140
    @whitedevil9140 2 ปีที่แล้ว

    சூப்பர் சிங்கர் கபினி மித்ராவின் மழலை கலந்த குரலும்.. தெளிவான.. அழகான. உச்சரிப்பும் வரவேற்கத் தகுந்தது..! விஸ்வாஸ் இசைத்தது இதம். பின்னணி கலைஞர்கள் அந்த காலத்திற்கே எங்களை அழைத்து சென்றுவிட்டார்கள்..! சுபஸ்ரீம்மாவிற்கு நன்றி..!🙏🙏✨

  • @rameshlakshminarayanan1361
    @rameshlakshminarayanan1361 2 ปีที่แล้ว +4

    So realistic . Just like the original song. Great effort by the whole team. Thank you for the feast

  • @rajendransethu511
    @rajendransethu511 หลายเดือนก่อน

    செம்மையான பாட்டு

  • @rrathinasabapathi1955
    @rrathinasabapathi1955 2 ปีที่แล้ว

    அருமை அருமை சொல்ல வார்த்தை இல்லை

  • @jeyaprakashk32
    @jeyaprakashk32 2 ปีที่แล้ว

    அந்த காலத்து ஆசாமிகளுக்கு ஓ ரசிக்கும் சீமானேன்னாலே உடனே டடடங் டடடங் டடடங் தான் ஞாபகம் வரும் அந்த அளவுக்கு மனதில் பதிந்த பாடல்.

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 2 ปีที่แล้ว +2

    கவி னி இனிமையான குரல் இறைவன் அருளால் மேலும் மேலும் சிறப்பாக வளர்ந்து உயர்ந்த நிலை அடைய வேண்டும் என்று இறைவன் அருளால் வாழ்த்துகின்றேன் வாழ்த்துக்கள் நன்றி

  • @ramachandrank5469
    @ramachandrank5469 2 ปีที่แล้ว +5

    Really a top class performance. Kabini is flawless and the special rasp in her voice is a special treat. All the accompaniments were superb. A feather in the cap for team QFR.

  • @vadivelukosalram6923
    @vadivelukosalram6923 2 ปีที่แล้ว

    Beautiful nice singing and good orchestra

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 2 ปีที่แล้ว +5

    Very delightful performance by
    Everyone of the Evergreen song

  • @balasethuraman7977
    @balasethuraman7977 2 ปีที่แล้ว +1

    Excellent rajreswari பாடியது போலவே இருக்கு

  • @alagappansubramanian4654
    @alagappansubramanian4654 2 ปีที่แล้ว +5

    New voice is so cute and Raga fully matches with MSR tune. Background music simply superb! Almost 70 years the song is evergreen to listen. Hats off to the entire team.

  • @janabohnke8680
    @janabohnke8680 2 ปีที่แล้ว

    Superb, singer and music team, really enjoyed listening. No computer synthesis music thanks so much 👌👌👏🏽💐

  • @ravija2812
    @ravija2812 2 ปีที่แล้ว +8

    Grand entry to QFR for Kabini & Viswas. Welcome to QFR club. What a rendition Kabhini! Excellent recreation of this song without missing even small notes. Great work! Keep it up QFR. Enjoying the 500th episode celebrations!👏👏👏

    • @rajtheo
      @rajtheo 2 ปีที่แล้ว

      I think she participated in the last super singer , She sang well but I wonder, there seems to be a pattern of 'a kind of bias' on which these singers are selected

  • @chandrikarajaram4679
    @chandrikarajaram4679 2 ปีที่แล้ว

    Well done Kabhini. mithra Perfect pronunciation
    Well done qfr team

  • @dpremmohun1205
    @dpremmohun1205 2 ปีที่แล้ว +1

    Kabini reservoir thirandhu vittadhu pol isai vellam. Andha vellathil adithu chellapattu vittom. Best wishes to all the team members and team leader.

  • @janakis.r.j4205
    @janakis.r.j4205 2 ปีที่แล้ว +1

    Superb superb lovely and lively

  • @prabhakar0504
    @prabhakar0504 2 ปีที่แล้ว +1

    இப்பாடலை மெருகேற்றுவது ஓ ஓ ஓ.... தான்; கபினி மிகச் சிறப்பாக பாடி., மேலும் மெருகேற்றியிருக்கிறார் ;
    பாராட்டுக்கள்🌝

  • @jayanthiravikumar2603
    @jayanthiravikumar2603 2 ปีที่แล้ว

    Welcome to new singer excellent all the best for new commers

  • @shriguruslakshmisudha2755
    @shriguruslakshmisudha2755 2 ปีที่แล้ว +1

    Kabinis voice is superb.The group rocks.Great rendition.

  • @benedictjoseph5908
    @benedictjoseph5908 2 ปีที่แล้ว

    ஆஹா ஆஹா ஆஹா அருமை, சுபா and team. Excellent rendition

  • @sandanadurair5862
    @sandanadurair5862 7 หลายเดือนก่อน +1

    பாடல் வரிகள்
    பா.எண் - 28
    படம் - பராசக்தி 1952
    இசை - R. சுதர்சனம்
    பாடியவர் - M . S .ராஜேஸ்வரி
    இயற்றியவர் - K.P.காமாட்சி சுந்தரம்
    பாடல் - ஒ....ரசிக்கும் சீமானே வா
    ஹிந்தி-உருது---- th-cam.com/video/SVYcK5X8LeY/w-d-xo.html
    ஓஹோ ஓஓஓஓஓஓ ஓஹோ
    ஓஹோ ஹோ ஓஹோ ஹோ ஓஹோ ஹோ
    ஓஹோ ஹோ ஓஹோ ஹோ
    ஒ....ரசிக்கும் சீமானே வா
    ஒ....ரசிக்கும் சீமானே வா
    ஜொலிக்கும் உடையணிந்து
    களிக்கும் நடனம் புரிவோம்
    அதை நினைக்கும் பொழுது மனம்
    இனிக்கும் விதத்தில் சுகம்
    அளிக்கும் கலைகள் அறிவோம்
    ஒ....ரசிக்கும் சீமானே வா
    ஒ....ரசிக்கும் சீமானே வா
    ஜொலிக்கும் உடையணிந்து
    களிக்கும் நடனம் புரிவோம்
    அதை நினைக்கும் பொழுது மனம்
    இனிக்கும் விதத்தில் சுகம்
    அளிக்கும் கலைகள் அறிவோம்
    கற்சிலையும் சித்திரமும் கண்டு
    அதன் கட்டழகிலே மயக்கம் கொண்டு
    கற்சிலையும் சித்திரமும் கண்டு
    அதன் கட்டழகிலே மயக்கம் கொண்டு
    கற்சிலையின் கட்டழகிலே மயக்கம் கொண்டு
    வீண் கற்பனையெல்லாம் மனதில் அற்புதமே
    என்று மகிழ்ந்து விற்பனை செய்யாதே மதியே
    வீண் கற்பனையெல்லாம் மனதில் அற்புதமே
    என்று மகிழ்ந்து விற்பனை செய்யாதே மதியே
    தினம் நினைக்கும் பொழுது
    மனம் இனிக்கும் விதத்தில் சுகம்
    அளிக்கும் கலைகள் அறிவோம்
    ஒ....ரசிக்கும் சீமானே வா
    ஒ....ரசிக்கும் சீமானே வா
    ஜொலிக்கும் உடையணிந்து
    களிக்கும் நடனம் புரிவோம்
    அதை நினைக்கும் பொழுது மனம்
    இனிக்கும் விதத்தில் சுகம்
    அளிக்கும் கலைகள் அறிவோம்
    வானுலகம் போற்றுவதை நாடி
    இன்ப வாழ்கையை இழந்தவர்கள் கோடி
    வானுலகம் போற்றுவதை நாடி
    இன்ப வாழ்கையை இழந்தவர்கள் கோடி
    பெண்கள் இன்ப வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி
    வெறும் ஆணவத்தினாலே
    பெரும் ஞானியைப் போலே நினைந்து
    வீணிலே அலைய வேண்டாம்!!!
    வெறும் ஆணவத்தினாலே
    பெரும் ஞானியைப் போலே நினைந்து
    வீணிலே அலைய வேண்டாம்!!!
    தினம் நினைக்கும் பொழுது மனம்
    இனிக்கும் விதத்தில் சுகம்
    அளிக்கும் கலைகள் அறிவோம்
    ஒ....ரசிக்கும் சீமானே வா
    ஒ....ரசிக்கும் சீமானே வா
    ஜொலிக்கும் உடையணிந்து
    களிக்கும் நடனம் புரிவோம்
    அதை நினைக்கும் பொழுது மனம்
    இனிக்கும் விதத்தில் சுகம்
    அளிக்கும் கலைகள் அறிவோம்
    ஓஹோ ஓஓஓஓஓஓ ஓஹோ
    ஓஹோ ஹோ ஓஹோ ஹோ ஓஹோ ஹோ
    ஓஹோ ஹோ ஓஹோ ஹோ

  • @stanley6920051
    @stanley6920051 2 ปีที่แล้ว

    how did the poet fill such a complex tune with such beautiful words?
    and that too at the speed of rap..
    it's a testimony to KP Kamatchisundaram's power over our Tamil language...

  • @balajip157
    @balajip157 2 ปีที่แล้ว +1

    excellent.. Thanks to QFR Team.

  • @ganeshsubramanian2093
    @ganeshsubramanian2093 2 ปีที่แล้ว +6

    The song is packed with lyrics. Song literally flies and there's no let up at any stage. Great reproduction, especially the singer. Orchestration was of highest quality. Great job.

  • @savithrirao58
    @savithrirao58 2 ปีที่แล้ว +1

    Very well sung. Enjoyed your description and details of how the song was composed etc. Hat's off to you. Namaskaram to one & all.👏👏👏👍🙋

  • @kings_7777
    @kings_7777 ปีที่แล้ว

    welcome well-done kabini.. wonderful pronunciation... and singing.. such a difficult songvto play the instrumentals.. great job to all

  • @jayalakshmivenkatesan726
    @jayalakshmivenkatesan726 2 ปีที่แล้ว +1

    மிக அருமை

  • @Love.953
    @Love.953 2 ปีที่แล้ว

    🌹singer Kabhini madam🌹
    ஒரு மாதிரி சூப்பர் சூப்பர் சூப்பர் மேடம் 🌹

  • @YuvarajYuva-tb8xb
    @YuvarajYuva-tb8xb 5 หลายเดือนก่อน

    Excellent voice.
    God bless you🙏

  • @subbusask
    @subbusask 2 ปีที่แล้ว +2

    Welcome to Kabini & Viswas to QFR Family. என்ன ஒரு அருமையான குரல் வளம். வாழ்க வளமுடன். அருமையான orchestra. They never missed anything from the original,,in fact Shyam and his team added little flavour. The success and selection behind this song & entire credit goes to Mrs. Subhasree Madam only.
    Madam missed to mention one thing. That's the Great Legend late Sudharsan Master son is none other than Great Raja Sir Guitarist, the Legend SADA MASTER.
    I am very proud to say that he is my friend.

  • @jeyakumarts7115
    @jeyakumarts7115 2 ปีที่แล้ว +3

    Wow, wonderful performance by QFR Team

  • @csindhu5437
    @csindhu5437 ปีที่แล้ว

    Kabhini and the entire Orchestra was magnificent that words cannt describe

  • @ramacha1970
    @ramacha1970 2 ปีที่แล้ว +2

    Wonderful song . Fluent singing by Kabhini Mithra. Well mastered by the while crew ..

  • @Idiappam1
    @Idiappam1 2 ปีที่แล้ว

    I like the confident look Rangapriya has.

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 2 ปีที่แล้ว

    Mudiyamal thodaradha indha paatu aaha arumayaga padiyullar indha young singer 👍😊what a music of the team 👌👌👍

  • @shantasrinivasan7294
    @shantasrinivasan7294 2 ปีที่แล้ว

    Very well renderedthe old song by the newcomer singer

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 2 ปีที่แล้ว +1

    புதுமையான பெண் பழமையான பாடல் ரசிக்கும்படியம் இனிக்கும் படியும் பாடியதற்கு பாராட்டுக்கள் மிகச் சிறப்பாக இருந்தது நன்றி

  • @ramachandranv6438
    @ramachandranv6438 2 ปีที่แล้ว

    பழம் பொக்கிஷங்களை மெருகேற்றி அளிக்கும் முயற்சிக்கு இதயம் கனிந்த நன்றிகள். உங்கள் பணி தொடர கடவுள் அருளட்டும்

  • @srinivasanramakrishnan7241
    @srinivasanramakrishnan7241 ปีที่แล้ว

    உச்சரிப்பு மிக அருமை...

  • @jayanthiravikumar2603
    @jayanthiravikumar2603 2 ปีที่แล้ว

    Vazhthukkal to qfr team

  • @vijanth
    @vijanth 2 ปีที่แล้ว

    R Sudarshan is Master for Ilayarajaa and his son I believe one great guitarist

  • @parthasarathyvedantham1322
    @parthasarathyvedantham1322 2 ปีที่แล้ว

    M.S Rajeswari அம்மாவின் குரலில் இருக்கும் ஒரு குழந்தைத்தனம் கபினியின் குரலிலும் இருப்பது அழகு! Welcome to QFR family Kabini!
    Sundaresan sir-ன் நேற்றைய மேன்டலின் ஒருரகம் என்றான் புதிய அறிமுகம் விஸ்வாசின் வாசிப்பும் அருமை. உங்களுக்கும் ஒரு வெல்கம் நோட்! குமார் சாரின் சீனியாரிட்டி ஒளிரும் க்ளாரினெட், நம்ம அண்ணா வெங்கட், செல்வா ஷ்யாம், சிவா என QFR core members- ன் வழக்கமான தரமான பங்களிப்போடு பாடல் ஜொலித்தது!
    நாளைய பாடல் 'மனதில் என்ன‌ நினைவுகளோ?'

  • @srinivasaraghavan5527
    @srinivasaraghavan5527 2 ปีที่แล้ว

    Kabini rocks . What an awesome resition. Rajeswari Amma would feel extremely glad on hearing her old performance again. The whole orchestra is superb.
    Very nice treat . Thanks Subasree Mm. Going great guns

  • @krsubramanian1449
    @krsubramanian1449 2 ปีที่แล้ว +2

    Kabini's voice is really good and adds lustre to the song, appears closer to the original voice. The entire ensemble sprung into action today. Splendid performance as a team - only wish is that this program should not stop with 500. It shd have a minimum target of 1000...Hope it comes true....

  • @thiagarajanchetty141
    @thiagarajanchetty141 2 ปีที่แล้ว +1

    As good as original
    Showing the musicians is really nice
    Congratulations to the entire team

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 2 ปีที่แล้ว

    அனைவருக்கும் நன்றி
    மேம்
    வாழ்த்துக்கள்.

  • @newmanshahul1153
    @newmanshahul1153 2 ปีที่แล้ว

    நன்றி!
    மிக அருமை!

  • @gandhiv2857
    @gandhiv2857 2 ปีที่แล้ว +1

    அருமையான குரல் வாழ்த்துக்கள் ஆசிகள் 👍🌹

  • @loguveera5213
    @loguveera5213 2 ปีที่แล้ว +1

    Thanks for selecting this so g madam. I never expected. She sang well , beautiful.
    Entire presentation is excellent Madam.