QUARANTINE FROM REALITY | ILAMAIYENUM POONGAATRU | PAGALIL OR IRAVU | Episode 592

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ก.ย. 2023
  • QUARANTINE FROM REALITY - EPISODE 592
    #qfr #ilaiyaraaja #SPB
    Episode 592
    Performed by : @Anush Ganesh
    Guitar - Sundaresan
    Bass - @K Karthick
    Flute - @Venkatanarayanan
    Percussion: @Venkatasubramanian mani
    Strings - @Francis Xavier Violin
    Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    Packaging: Arun Kumar
    Graphics and titles: Oam Sagar
    #spbalasubrahmanyam #kannadasan #rajasir #msviswanathan #MSV #guitar #tabala #ilamaiyenum
  • เพลง

ความคิดเห็น • 378

  • @50sky
    @50sky 10 หลายเดือนก่อน +38

    என்னையும் ஒரு பாடகனாக, ஆழ்ந்த இசை ரசிகனாக உணர செய்த பாடல், என் ஆசான் இளையராஜா ( அவருக்கு என்னை தெரிய வாய்ப்பில்லை ), தினமும் அவர் பாடல்கள் மூலம் இசை கற்று கொள்கிறேன் 45 வருடங்களாக.

    • @sridevirajan3672
      @sridevirajan3672 10 หลายเดือนก่อน +2

      Vazhthukal sir Raja sir fan always great for me

    • @50sky
      @50sky 10 หลายเดือนก่อน

      @@sridevirajan3672 thank you so much sir

    • @manoharan2450
      @manoharan2450 8 หลายเดือนก่อน

      @@sridevirajan3672 AaA

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 10 หลายเดือนก่อน +63

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்.‌ என்‌ கொழுந்தனார்க்கும் மிகவும் பிடித்த பாடல். இதே போலவே அழகாக பாடவும் செய்வார்.‌ ஆனால் தற்சமயம் அவர் இல்லாததுதான் மிகவும் வருத்தம். தம்பியின் நினைவுடனே இப்பாடலை ரசிக்கிறேன். அழகான படைப்பு. ❤

    • @ramnath8151
      @ramnath8151 9 หลายเดือนก่อน +1

      ❤❤❤

    • @mohanv7561
      @mohanv7561 8 หลายเดือนก่อน +1

      Super

    • @MrSvraman471
      @MrSvraman471 8 หลายเดือนก่อน +1

      Vazhga valamudan 🎉

    • @kamarajsundaram7070
      @kamarajsundaram7070 8 หลายเดือนก่อน

      Prabhakar?

  • @raghunathank327
    @raghunathank327 10 หลายเดือนก่อน +34

    அசத்திவிட்டீர்கள். அற்புதம். ராஜா சாரே குறை காணமுடியாத மறுபடைப்பு. வாழ்த்துகள்.

  • @venkatachalapathyp5678
    @venkatachalapathyp5678 9 หลายเดือนก่อน +15

    இசைஞானி மற்றும் SPB அவர்களின் அற்புதப் படைப்பு. காலத்தால் அழியாத காவியம். இசை ஞானி இளையராஜா அவர்கள் பிறந்த ஊரைச் சேர்ந்தவன் என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 10 หลายเดือนก่อน +13

    கச்சேரிக்காக வெளிநாடு சென்ற இடத்திலும் QFR ரசிகர்களுக்காக பாடல் பதிவு செய்து அனுப்பிய உங்களது
    தொழில் பக்தியை பாராட்ட வார்த்தைகளே இல்லை.
    எனக்கு மிக மிக பிடித்த பாடல்.கவியரசர் ,
    பாலு சார் ,இசைஞானி.
    என்றென்றும் போற்றத்தக்கவர்கள்.இன்று அனுஷ் மனதை உருக்கி விட்டார்.புதிய வரவான இளம் பாடகியருக்கு வாழ்த்துக்கள்.
    இசைக் கோர்ப்பு அருமை.Hats off to the entire team 👏

  • @Sridhar-usha
    @Sridhar-usha 10 หลายเดือนก่อน +21

    what can we say about this creation ?? simply there are no words.. truly ilayaraja is god's gift to us ... every song just touches your soul. unbelievable harmony in this song.. how in the earth raja sir thought of this so many years before. thanks Subha mam for providing this song. long overdue but again there are so many hidden gems of raja sir how can one do all in one lifetime. anush did a very good job and like subha mam said this is trademark SPB song .. can't be replicated by anyone in this world.. awesome presentation.. big thanks to the entire team

    • @sridevirajan3672
      @sridevirajan3672 10 หลายเดือนก่อน +1

      S ur commends is really worth, all credits goes to one and only the creator Raja sir, thank u raja sir for this wonderful creation, and one more thanks for brought Spb sir into our life, bcoz of raja sir song only our beloved Spb stands still, as u said Raja sir is truly a gods Gift

  • @c.m.sundaramchandruiyer4381
    @c.m.sundaramchandruiyer4381 10 หลายเดือนก่อน +16

    மிக மிக அருமையான, இனிமையான பாடல், அனுஷ் மிகவும் சிறப்பாக பாடியுள்ளார், அனைத்து இசை கலைஞர்கள் தங்களது இசை பங்களிப்பை சிறப்புடன் செய்து பாடல் அருமையாக வர காரணகர்த்தாவாக இருந்து உள்ளனர் வாழ்க இசையுடன், தயாரித்து பாடல், இசை விளக்கம் தந்து அமெரிக்காவிலிருந்து அசத்திய சுபஸ்ரீ மேடம் அவர்களுக்கு நன்றி.

  • @S.Murugan427
    @S.Murugan427 10 หลายเดือนก่อน +11

    இசை கோர்வை பாடல் வரிகள் மெட்டு பின்னணி இசை எஸ்.பி.பி யின் அந்த ஒரே வீணை.....ஒரே ராகம்......❤எல்லாத்தையும் விட QFR சுபாஶ்ரீ மேடத்தின் அலசல் காலமெல்லாம் கேட்டு கொண்டே இருக்கலாம்❤😂😅😊

  • @radhakrishnansubramanian6279
    @radhakrishnansubramanian6279 10 หลายเดือนก่อน +8

    This singer has got a superb voice. Great rendition.

  • @sundarraj-px2sg
    @sundarraj-px2sg 10 หลายเดือนก่อน +10

    வெள்ளிக்கிழமை ஆனாலே ரசிகர்களை கையிலேயே பிடிக்க முடியாது ❤🎉

  • @satishmadhav
    @satishmadhav 10 หลายเดือนก่อน +5

    Iam in a different world after hearing this song. Amazing presentation

  • @antoamal1241
    @antoamal1241 10 หลายเดือนก่อน +18

    எனக்கு மிகவும் அதிகமாக பிடித்த பாடல்....நன்றி QFR

  • @ushagopalakrishnan7274
    @ushagopalakrishnan7274 10 หลายเดือนก่อน +5

    சந்தேகமேயில்லை.600என்ன ஆயிரம் தாண்டி நிகழ்ச்சி நீங்கள் வழங்க நாங்கள் மகிழ்ச்சி கடலில் நீந்துவோம்.👍👍

  • @ganesanswaminathan1114
    @ganesanswaminathan1114 10 หลายเดือนก่อน +8

    When you started QFR program, I became your admirer and watched your program of my favorite songs with my wife. We attended your San Jose program. My admiration got even more amplified when I saw you conducting the music and your amazing energy on stage. Give us more of QFR and God Bless You and your family.

  • @TK-sj7sy
    @TK-sj7sy 10 หลายเดือนก่อน +7

    I am surprised that this song hadn't made it much earlier :-) One of my favorites.

  • @ramakrishnansankaranarayan2521
    @ramakrishnansankaranarayan2521 10 หลายเดือนก่อน +5

    SPB immortal.
    one of the masterpiece of Ilayaraja.
    beautifully sung by anush

  • @vectorindojanix848
    @vectorindojanix848 10 หลายเดือนก่อน +13

    Fantastic song. Long time waiting. Kudos qfr team. Matured lyrics possibly only by kannadasan.
    Excellent music by our raja sir. Spb beyond words of praise.

  • @dasn173
    @dasn173 10 หลายเดือนก่อน +5

    Pagalil oru Iravu was directed by IV Sasi. It was a remake of his own Malayalam movie. Another legendary director like Bharathan who directed Devar Magan.
    Raja sir's 70s style songs are completely different from his 80s and later songs. This one is an evergreen composition by the Maestro that will be heard by people even after a hundred years. How beautifully SP Balu sir has rendered the emotions while singing.
    Another song from the same movie, Ponnaram Poovaram is also a nice melody evoking an energetic mood. Kudos to Anush and the QFR Team for the excellent presentation!

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani6862 10 หลายเดือนก่อน +7

    முதல் லைக் நான் தான் போட்டேன் என்கிற சந்தோஷம் qfr ரசிகனாய் ரொம்ப பெருமை இசைஞானி ரசிகனாய் ரொம்ப சந்தோஷம்

  • @lakshmir.v1964
    @lakshmir.v1964 10 หลายเดือนก่อน +14

    அருமை.... அற்புதம்... உண்மையில் இந்த பாடலை இரண்டு நாட்கள் முன்னர் கேட்டேன்... அப்போது இது qfr' ல் வருமா, வந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன்... இன்று வந்து விட்டது..😁😁🙏🙏🙏, .. மறு உருவாக்கம் போல் தெரியவில்லை... அசல் போலவே இருந்தது.. இனிய, இளம் தே வதைகளுக்கு நல்வரவு... நாளை ஒருவேளை "கம்பன் ஏமாந்தான்" படம் நிழல் நிஜமாகிறது...இருக்குமோ..🤔🤔🤔🤔

  • @velmaster2010
    @velmaster2010 10 หลายเดือนก่อน +5

    This is an extraordinary composition of Isai Gnani. Anush excellent singing. Nivedha, Acshaya, Tharaniya, Laksha and Abeetha excellent harmonies. Venkat, Venkatanarayanan, Sundaresan, Karthick and Francis group did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @gvkrishnan65
    @gvkrishnan65 10 หลายเดือนก่อน +4

    எப்பொழுது இந்தப்பாடல் வரும் என காத்திருந்தேன். மிக்க நன்றி. அனைவரின் சிறந்த உழைப்பிற்கு வாழ்த்துக்கள்.

  • @essdeeare4558
    @essdeeare4558 10 หลายเดือนก่อน +8

    Excellent recreation... Thanks to all who performed...

  • @cmmnellai3456
    @cmmnellai3456 10 หลายเดือนก่อน +5

    Ceylon radio gnabagam...... well done.... strings arrangement superb...

    • @parthasarathycr1952
      @parthasarathycr1952 10 หลายเดือนก่อน +1

      Beautiful and nice presentation by the entire GREAT QFR TEAM.KUDOS TO THEM.

  • @c.sjagannathan6537
    @c.sjagannathan6537 9 หลายเดือนก่อน +4

    பாடும் நிலா மறையவில்லை அது அனுஷ் கணேஷ் குரலில் நிலை கொண்டுள்ளது அற்புதமான இசைக்கோர்வை என்னால் முடியும் பொழுது க்யூ எஃப் ஆர் ஆர்டிஸ்ட் அனைவருக்கும் தங்கச் சங்கிலி போடுவேன்

  • @girimanickavasagam1862
    @girimanickavasagam1862 10 หลายเดือนก่อน +3

    An evergreen timeless classic by the Maestro....
    The shelf life of this song is 43 years...
    This amounts to how many million ears(views)....... countless....

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 10 หลายเดือนก่อน +5

    இந்த பாடலை QFR இல் கேட்க (ask as well as hear - இரண்டிற்கும் கேட்க தானே) வேண்டும் என்று நினைத்தேன் வந்துவிட்டது. இந்த பாடல் காட்சிகளின் தன்மையை விரசம் இல்லாமல் கொடுக்க கவியரசு மட்டும் தான் - முன்னும் இல்லை பின்பும் இல்லை. What a Team work - congratulations.

  • @sasisasidaran949
    @sasisasidaran949 10 หลายเดือนก่อน +3

    The SPB sir still living to all heart's and one and one great RAJA sir ❤❤🎉😮😮

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 10 หลายเดือนก่อน +4

    Great to see Anush again, he's a rockstar!

  • @chinnasamyrajagopalmanojdh9192
    @chinnasamyrajagopalmanojdh9192 9 หลายเดือนก่อน +4

    குரல் வளம் அபாரம், கேட்க மிகவும் இனிமையாக பாடியுள்ளீர்கள் - QFR குழுவினருக்கு வாழ்த்துக்கள்

  • @rameshsrinivasans4941
    @rameshsrinivasans4941 10 หลายเดือนก่อน +5

    Excellent voice match exactly to the original. Hats off to your team. 🎉

  • @krishnakumar8780
    @krishnakumar8780 10 หลายเดือนก่อน +4

    நாளை வான்நிலா நிலா.பட்டினபிரவேசம் படப்பாடல்

    • @geethak2995
      @geethak2995 10 หลายเดือนก่อน +2

      Yes I am also guessed this song on tomorrow

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 10 หลายเดือนก่อน +2

    My God... அனுஷ் சுவாசிப்பது spb ஐ என்று உறுதிப் படுத்திய ஒரு படைப்பு.... start to finish.. the legends' dynamics and the way he sung is brilliantly recreated by him with NO mimicry.... பூதக் கண்ணாடி வைத்து ஏதேனும் சொல்ல வேண்டும் என்றால், first சரணம், தன்னை மறந்து..... , அந்த து வை original ஐ விட ஒரு மாத்திரை அதிகம் sustain பண்ணினார் அனுஷ் என்று சொல்லலாம்...மீது எல்லாம் அதே அளவு அதே இனிமை... including விரக்தி சிரிப்பு before என்ன in the final சரணம் landing. And also ஓ..... சங்கதி மூன்று முறையும் சீராய் வந்து விழுந்தது. Welldone அனுஷ். The stream locale was indeed a super spot. மதுரை வெங்கடா prelude bass flute லேயே இதயம் கொள்ளை கொண்டார்.... first interlude along with harmonies that was certainly blissful with the regular flute. Sundu sir 🙏 எப்படி இருந்தது சிலிர்க்க வைத்த வாசிப்பு and Mumbai Karthi great job, fabulous support..loved the amazing both hands closer intermittently... Sami sir 🙏 as usual பிரமாதம்...ஷ்யாம் bro ஒரே வரியில் சொல்லணும் என்றால் வாசிப்பு like the fire that you showed on screen... brilliance. The girls are harmoniously, harmonious. Siva gave lovely frames to the பஞ்ச கன்னிகைகள்.... mind-blowing framing. Francis ettan and team is the icing on the 🎂 ஒரே வீணை ஒரே ராகம்.... எப்போதும் இந்த ஒரே பாடல். தூள் team.

  • @pkmahesh13
    @pkmahesh13 10 หลายเดือนก่อน +6

    Brilliant, brilliant, brilliant. This was a heart throbbing melody during the very beginning of the 80s and it still lingers in the ears for people who were in their teens during that period. Amazing recreation by the QFR team and they always do it with class. Kudos to the team.

  • @hariprabhuek3575
    @hariprabhuek3575 10 หลายเดือนก่อน +2

    Raja's ever green song.

  • @chitrasubramanian442
    @chitrasubramanian442 10 หลายเดือนก่อน +4

    Simply wonderful. யாரைச்சொல்வது யாரை விடுவது - அனைவருமே பிரமாதப்படுத்தி விட்டார்கள். நன்றி மேடம்

  • @shubaiyer6185
    @shubaiyer6185 10 หลายเดือนก่อน +12

    ஆஹா…..பிராமாதம்… The harmonies by the 5 UK girls was lovely. The lead singer, Amish was out of the world. The strings, Shyam Benjamin’s rendition of the reed instruments, the flute, bass, guitar, violins… What a beautiful orchestration!!! Took me back to my childhood. Kudos QFR team.

  • @visalakshmi7969
    @visalakshmi7969 10 หลายเดือนก่อน +3

    Thanks for choosing this song this is my favourite song hat's of to S P BALU SIR n nice to hear from Anush thanks brother 👌👏👍👍👍👍👍👍

  • @geethauday3490
    @geethauday3490 10 หลายเดือนก่อน +3

    Superb song. & my favourite too. Thanks Qfr. Missing SPB sir very much.SIR Please Return If Possible

  • @vkbabu4424
    @vkbabu4424 5 หลายเดือนก่อน +1

    sir grate

  • @sivapriyanarasimhan1875
    @sivapriyanarasimhan1875 10 หลายเดือนก่อน +5

    Arumai arumai Anush. What a wonderful archestration . Shyam rocks again. Superb support by the girls. Kudos to the entire QFR team . Totally kiranginom today

  • @PremAnand-tk8yk
    @PremAnand-tk8yk 10 หลายเดือนก่อน +2

    சில வருடங்களுக்கு முன் பேஸ்புக்கில் ஒரு வீடியோ பதிவில் ஒருவர் தான் இறந்த பின் இந்த பாடலை பாடி தன்னை வழி அனுப்ப வேண்டும் என்ற அவரது வேண்டுகோளை அவர் நன்பர்கள் இந்த பாடலை

  • @balamuralikrishnansrinivas4984
    @balamuralikrishnansrinivas4984 9 หลายเดือนก่อน +1

    Singer is classic

  • @hsharinatrajan4332
    @hsharinatrajan4332 10 หลายเดือนก่อน +4

    Soul melting song.....one of the evergreen song of S P B.....I don't know how many times I am going to hear this song....thanks Q F R. HAPPY. U S A MUSICAL TRIP

  • @r.srinivasan5495
    @r.srinivasan5495 10 หลายเดือนก่อน +7

    Beautiful selection of song....my favorite also...

  • @vkbabu4424
    @vkbabu4424 10 หลายเดือนก่อน +1

    waaoo handsum sir

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 9 หลายเดือนก่อน +2

    இளமையான ஸ்ரீதேவியும் இளமையான அந்த மலையாள நடிகனும் மிகவும் அப்பாவி தனமாக காதல் என்று தெரியாமலேயே காதலிக்கும் பாடல் எஸ் பி பி என் குரல் மிகவும் இனிமையாகவும் மனதை வசீகரிக்கும் வகையிலும் அமைந்திருக்கும்

  • @gracelineflorence6549
    @gracelineflorence6549 10 หลายเดือนก่อน +6

    Beautiful Singing...Hats off to the entire team 👏

  • @GANESHVISWANATHAN-pf8pn
    @GANESHVISWANATHAN-pf8pn 10 หลายเดือนก่อน +3

    QFR programme with Francisgroup is like having full meals otherwise it is fast food and editing in this song is something different & appreciable Hatts off to you madam _ ganesh

  • @ushagopalrao9582
    @ushagopalrao9582 10 หลายเดือนก่อน +2

    Very excellent 🎉. No words to say. Same original music

  • @vivekchedambaram1285
    @vivekchedambaram1285 9 หลายเดือนก่อน +1

    My favourite singer Anush. OMG!

  • @wildearth281
    @wildearth281 10 หลายเดือนก่อน +4

    beautiful recreation 🙏🙏🙏 the beauty of this song is also in the chorus..well done girls!!! terrific arrangement by maestro!!!

  • @scanvivek
    @scanvivek 10 หลายเดือนก่อน +3

    All time melody..Pure ecstasy. Outstanding composition.. beautiful lyrics, SPB ..what more we want.
    Fabulous singing by Anush and chorus backing and orchestration . Thank you Mrs Subhashree

  • @parimalageorge8445
    @parimalageorge8445 10 หลายเดือนก่อน +3

    OMG!! My favorite and long awaited evergreen song.
    Only Isaignani can compose this kind of amazing track. It just makes us travel to another world. Kannadasan's beautiful lyrics n SPB's mesmerizing singing makes it most loved n memorable song.
    Thanks QFR team for recreating n presenting it song beautifully 😍
    This on repeat mode now❤

  • @musicalknots7868
    @musicalknots7868 10 หลายเดือนก่อน +27

    What we need as a Raja Sir fan, everything fully packed. Excellent ❤

  • @hnashini6218
    @hnashini6218 9 หลายเดือนก่อน +2

    Very very nice. Superb Singing and superb music.

  • @mahenthranp.n5036
    @mahenthranp.n5036 10 หลายเดือนก่อน +1

    Singer. .... unbelievable ...

  • @sendilmourougan8868
    @sendilmourougan8868 10 หลายเดือนก่อน +3

    Brilliant Ilayaraja

  • @vijayakumarv8038
    @vijayakumarv8038 10 หลายเดือนก่อน +3

    Fantastic performance by entire QFR TEAM 👏 💐

  • @venkatesankvenkatesank7087
    @venkatesankvenkatesank7087 10 หลายเดือนก่อน +1

    Thanks mam. That petiod one 60 casste store repeated and listen every day

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 10 หลายเดือนก่อน +3

    ❤ Congratulations All QFR Teams Members Singer And Subhashree Mam 🙏🙏 Excellent Team presentation 🎉🎉Lovely 🌹 Memories of The Great Legends Kannadasan Sir 🌹 SPB Sir 🌹💐 Ilayaraja Sir🎉

  • @balasivasankaran
    @balasivasankaran 9 หลายเดือนก่อน +1

    Anush has done complete justice. Well done.

  • @g.josephfernandez9921
    @g.josephfernandez9921 10 หลายเดือนก่อน +2

    Really fantastic

  • @ganeshk1959
    @ganeshk1959 10 หลายเดือนก่อน +3

    Fantastic, awesome, excellent, fabulous, what else to describe this recreation. Mesmerizing. Thanks to Anush, Sundaresan Sir, Karthik, Venkat, strings team, Shyam, Siva and Chorus. Long live Subha! 🙌

  • @vallisudhakaran2546
    @vallisudhakaran2546 10 หลายเดือนก่อน +1

    Super
    Super

  • @LoyolaDerose
    @LoyolaDerose 10 หลายเดือนก่อน +3

    Superb composition!smart singing....! Congrats to the whole team!

  • @Thiagarajan-V
    @Thiagarajan-V 10 หลายเดือนก่อน +2

    One and only SPB

  • @ramajayams4992
    @ramajayams4992 10 หลายเดือนก่อน +1

    அருமை.
    ஐயா பி.பி ஸ்ரீநிவாஸ் பிறந்த நாள் இன்று . ஐயா பாடல் எதிர் பார்த்தேன்.

  • @vaidyanathanramanathan2962
    @vaidyanathanramanathan2962 10 หลายเดือนก่อน +2

    Excellent song from the legends. Master piece of the great SPB sir. I love this song. Here lovely singing by Anush. Also the hormanies by the lovely girls. And always great Francis and co., and all. Thanks mam. All the best.

  • @subbaraman5447
    @subbaraman5447 9 หลายเดือนก่อน +1

    இளையராஜா அவர்கள் இசையை எப்போது கேட்டாலும் சுகம் சுகம்

  • @ralphsmithison4098
    @ralphsmithison4098 8 หลายเดือนก่อน +1

    Fabulous composition by legendary maestro Dr. Raja! Amazingly replicated by these QFR musicians 😊

  • @srivatsansc2953
    @srivatsansc2953 10 หลายเดือนก่อน +3

    Gem of a fullest ray serene lies in the unfathomed depths of the ocean. Absolute gem by Isaignani and Spb combo. Great singing by Anush supported by Qfr team

  • @parthasarathyth7879
    @parthasarathyth7879 10 หลายเดือนก่อน +4

    Start to finish nice to hear this hit song. Everyone involved deserve a big kudos. Fantastic QFR.

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec 6 หลายเดือนก่อน +1

    R.raja.🎉🎉🎉🎉🎉.

  • @karnapandianr70
    @karnapandianr70 9 หลายเดือนก่อน +1

    paatta kaettu appadiye marandhuda vendiyadhuthaan....ulagattha...bramaadham

  • @geethak2995
    @geethak2995 10 หลายเดือนก่อน +1

    My all time fvrte song 🎵 ❤️ Evergreen 🌲 song 🌲 🎵 ♥️ 🎶 spb sir voice raja sir music 🎶 🎵 kettu kirangi mayanga vaikkum. 💐👏🎊

  • @sudhagarsudhagarmanickam9486
    @sudhagarsudhagarmanickam9486 10 หลายเดือนก่อน +2

    இந்த இசைக்கோர்வையானது (பாடலானது)
    காதில் நுழைந்து
    இதயத்தை வருடி
    மனதை இரனமாக்கி
    செல்கிறது
    இதுதான்
    இசைஞானியின்
    மாயமோ.இல்லை மாயாஜாலமோ....
    🎉🎉🎉🎉🎉🎉....

  • @S.Murugan427
    @S.Murugan427 10 หลายเดือนก่อน +11

    பின்னணி இசையும் பாடகர்களின் குரலுக்கும் சமமான வால்யூம் இருந்தால்தான் முழுசா ரசிக்க முடியும்.
    இந்த பாடல் ஏதாவது ஒன்று குறைந்தாலும் மற்றது விலையில்லாததாகிவிடும்.
    இனி இதில் கொஞ்சம் அதிக கவனம் செலுத்த வேண்டுகிறேன்🙏🙏🙏

  • @parvathiravikumar2864
    @parvathiravikumar2864 10 หลายเดือนก่อน +1

    It was as though I was listening to SPB himself

  • @ravisankaran6280
    @ravisankaran6280 10 หลายเดือนก่อน +3

    Brilliant, excellent, marvellous and one can keep adding such words to the comments. QFR team has excelled. Anush's singing, harmonies by the London group and the instrumentalists accompanying the song was all par excellence. Special kudos to Siva's for his editing. Thanks to Subhaji for featuring this song and for the explanation. Such creations of the great masters are immortal. They will stand the test of time. May God bless you all. 🙏🙏🙏

  • @GuitarSuresh
    @GuitarSuresh 7 หลายเดือนก่อน

    Beautiful 🎊 🎉

  • @unitedyoungminds6419
    @unitedyoungminds6419 10 หลายเดือนก่อน +2

    rajas melody wonderful

  • @ungaltamilan4541
    @ungaltamilan4541 10 หลายเดือนก่อน +1

    Engal manathai kollaiyadikkum kuluvinargal enna oru athputhamana padaippu amazing
    Solla varthai theriyavillai
    ❤🌹🌺🌺🌺🌹🌺🌺💐💐💐💐❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @madhavanrangaswamy3938
    @madhavanrangaswamy3938 10 หลายเดือนก่อน +1

    Best wishes for all programs in USA

  • @senthilalmathavan8705
    @senthilalmathavan8705 10 หลายเดือนก่อน +2

    Sweet memories ❤

  • @sudhakarg1000
    @sudhakarg1000 10 หลายเดือนก่อน +4

    Wow! Fantastically reproduced. Well done QFR team.

  • @rameshvell1
    @rameshvell1 10 หลายเดือนก่อน +3

    Simple and neat presentation of the song by the entire QFR team

  • @shankervamadeva
    @shankervamadeva 10 หลายเดือนก่อน +2

    One of the better songs in recent times on qfr. Everyone did their part brilliantly!

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 10 หลายเดือนก่อน +2

    Superb madam. God bless you all the QFR team and achieve your success goa
    L with a good manner.🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mohans565
    @mohans565 หลายเดือนก่อน

    Beautiful rendition and equally beautiful chorus..

  • @preethijai4675
    @preethijai4675 10 หลายเดือนก่อน +2

    My favourite song

  • @kasturimohan1973josiermo-ne6cz
    @kasturimohan1973josiermo-ne6cz 10 หลายเดือนก่อน +1

    2023,23 day September,,,i am hearing your lovable song...God bless u....

  • @saralat2863
    @saralat2863 10 หลายเดือนก่อน +1

    Vazhga valamuden Shubhashree Madam. Super song performance Thank-you nd blessings for your special trip USA performance to all QFR team.🙏🙏

  • @aishwaryaraghuraman3211
    @aishwaryaraghuraman3211 9 หลายเดือนก่อน

    Wherever music there spb sir s alive welcome to qfr all the girls kudos to your whole qfr team

  • @govindarajunarasimman2976
    @govindarajunarasimman2976 2 วันที่ผ่านมา

    அருமைங்க

  • @suriyanarayanansrinivasa8354
    @suriyanarayanansrinivasa8354 10 หลายเดือนก่อน +1

    என் இனிய நண்பன் ஆர்தருக்கு அர்ப்பணம் செய்கிறேன். அவனுக்கு இப்பாடல் என்றால் உயிர்

  • @kasiraman.j
    @kasiraman.j 9 หลายเดือนก่อน

    Too much details of bass notes in single song❤❤❤raja sir

  • @danieljacob5606
    @danieljacob5606 10 หลายเดือนก่อน +1

    அந்த ஐந்து பாப்பாக்களின் ஹம்மிங் 👉 நெஞ்சிக்கு இதமாக இருக்கிறது! வாழ்த்துக்கள் 🙏

  • @vasanthiravi7943
    @vasanthiravi7943 9 หลายเดือนก่อน +1

    My favourite song. Excellent singing by Anush .

  • @kamakshinarayan22
    @kamakshinarayan22 10 หลายเดือนก่อน +2

    Beautiful song with a lots of different Emotions Youth , Desire , Innocence, Bliss ....n many more wat a song n composition, This song would live as many yrs Music lives
    Wat a Unmatchable Combo Kannadasan sir , Raja Sir , SPB Sir.
    All tym fav song # QFR team thanks fr soothing song weekend nyt