QUARANTINE FROM REALITY | POOJAIKKU VANDHA MALARE VAA | PAADHA KAANIKKAI (1962) | Episode 488

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • QUARANTINE FROM REALITY - EPISODE 488
    #qfr #msvtkr #kannadasan
    Episode 488
    Performed by : @KrishSaarang @Jahanavi Konanki
    Flute: @Selva G flautist
    mandolins: @paddy kumar
    Percussion: @Venkatasubramanian Mani
    Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    Packaging: Arun Kumar
    Graphics and titles: Oam Sagar
    #mellisaimannargal #kaviyarasar #pbsrinivas #sjanaki #blackandwhite #retro #oldisgold #poojaiku

ความคิดเห็น • 1K

  • @rajendiranms5508
    @rajendiranms5508 2 ปีที่แล้ว +20

    அடடா, என்ன ஒரு பிரசன்டேஷன்?
    கிருஷ்ணன், ஜானவி, வெங்கட், செல்வா, குமார், பென்ஜமின், சிவா யாரை பாராட்ட, யாரை விட.
    இந்த சின்ன வயசில் ஜானவி என்ன அனாயசமா பாடுது!
    எல்லோருக்கும் வாழ்த்துக்கள்,
    சுபா மேடத்திற்கு நன்றிகள்.

  • @venkatesansundararajan80
    @venkatesansundararajan80 ปีที่แล้ว +35

    PBS சார் பாடல் என்றாலே தனி கொண்டாட்டம்தான். 50 ஆண்டுகள் ஆகியும் இன்றும் நம் இசை ரசனையைத் தூண்டும் பாடல். மீண்டும் கொண்டு வந்து சேர்த்தமைக்கு நன்றி.

  • @ournationcomesfirst
    @ournationcomesfirst ปีที่แล้ว +11

    Both Krishna and young girl Jahnavi wowed us with their perfect Tamizh diction, apart from their singing prowess. They are Definitely top contenders for next QFR awards

  • @microsoftmi1385
    @microsoftmi1385 3 วันที่ผ่านมา

    Krishnan and Jhanavi, both have done utmost justice to this beautiful song. She is so childlike..Hats off to the whole QFR team for presenting this masterpiece. God bless you all.

  • @matizganesan4133
    @matizganesan4133 2 หลายเดือนก่อน +3

    இதுவரை இந்த பாடலை 500 முறை கேட்டிருப்பேன் அவ்வளவு இனிமை

  • @balakrishnan1499
    @balakrishnan1499 6 วันที่ผ่านมา

    பழைய பாடல்களின் சுவை அறிந்து அற்புதமாக இசைஅமைப்பாளர்கள் அனைவருக்கு அதே தேன் குரலில் பாடி அசத்தும் அத்தனை பாடகர்களுக்கும் மனப்பூர்வமான பாராட்டுக்கள் ஆயிரம்

  • @mathivananr8198
    @mathivananr8198 ปีที่แล้ว +40

    மிகவும் அற்புதம். வாழ்க இளயதலைமுறை கலைஞர்கள்.அனைவரும் மிகசிறப்பாக பாடிப் பரவசப்படுத்தி விட்டனர்.

  • @anturam12
    @anturam12 2 ปีที่แล้ว +12

    Janhvi voice is apt for this song. Excellent find...she has tremoundous voice and wishing her a bright future.

  • @anbubalakrishnan1979
    @anbubalakrishnan1979 ปีที่แล้ว +20

    இதுக்கு முன்னாடி இந்த பாடலை முழுசா கேட்டதில்லை.. But... இதுவரைக்கும் ஒரு 50 தடவை கேட்டுட்டேன்... இன்னும் சலிக்கல... Both of very telanted singer... அதுவும் அந்த பொண்ணோடா attitude vera leve....QFR ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ALMIGHTY 👍

    • @sethupillai4544
      @sethupillai4544 ปีที่แล้ว

      Superp

    • @victorsimpson8614
      @victorsimpson8614 5 หลายเดือนก่อน

      Super song..singers ..super
      Instrument. Players super..simson

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 2 ปีที่แล้ว +8

    வெங்கட் sir 🙏 ustad tabla இன்று எடுத்த விஸ்வரூபம்.. அந்த விஸ்வரூப த் திற்கு பூஜை. அந்த பூஜைக்கு வந்த மலரே இந்தப் படைப்பு... மலர் கொள்ள line இல் என்ன ஒரு நடை ஜாலம் and the finish is phenomenal each time. சரணம் lines see different நடைகள் and ஒவ்வொரு finish lines முத்தாய்ப்பு, மத்தாப்பு போல் பளிச் பளிச் பளிச்! Shyam brother fantastic programing and brilliant sounding.. the finish முத்திரை என்றால், opening ஒரு painting மாதிரி வந்தது... செல்லக் குழல் and paddy's strings were as usual கலக்கல். Paravur கிருஷ்ணன் will make no mistakes and this is another proof! First மலரே மட்டும் மலையாள வாசனை subsequent நிழலே and other மலரே எல்லாம் ரொம்ப ரொம்ப perfect! சரணம் both opening first two lines full control... Krishnan just owned the song...the finish in every line he gave full justice to the last note completion, be it சங்கதி or sahityam... பிரமாதம்... Jahnavi மெல்லிய மின்னல் கீற்று போல் குரல், she scored a perfect six in all her மலர் கொள்ள வந்த line.. சாட்டைப் பின்னல் முன்னே விட்டு, இந்தப் பாடலையே மலராய் சூடிக் கொண்டாள். Second interlude harmonies were Wonderful! Siva's frames are other flowers which blossom frame after frame. Qfr பாதத்திற்கு இது ஒரு நல்ல காணிக்கை

  • @vkamalathasan9163
    @vkamalathasan9163 ปีที่แล้ว +10

    Best of All. Such a mellowly. lingering masterpiece. wonder piece from PBS magic. எத்தனையோ இசை நிகழ்வுகள். ஆயினும் இது ஒரு புது அனுபவம். முக்கியமாக இந்த இசைக்கு உயிர் கொடுக்கும் இசைக்கலைஞர்களை வெளிப்படுத்துவது சிறப்பான செயலாகும். அரை இருட்டில் அவர்களை வைக்காமல் சம இடம் கொடுத்து அவர்கள் திறமையை காட்டுவது மிக மிகச் சிறப்பு. இதில் ஷ்யாம் அவர்களும் வெங்கட் அவர்களும் காட்டிய திறமை சொல்ல முடியாத ஒன்று. இசை கலைஞர்களை கவுரவிக்கும் இந்த நிகழ்ச்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை இலங்கையில் இருந்து தெரிவிக்கின்றேன்.

  • @musicshivaraaja
    @musicshivaraaja ปีที่แล้ว +11

    அற்புதமான பாடல், அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துகள், குறிப்பாக பெண் குரல் அற்புதம்...👏👏👌👌❤️💐

  • @vasanthireynolds5595
    @vasanthireynolds5595 ปีที่แล้ว +37

    முதற்கணம் இசை வாத்தியங்கள் வாசித்த அனைவருக்கும் என் தலைகுனிந்த நன்றியும் வாழ்த்துக்களும். 🙏பாடியவர்களும் பாட்டும் அருமை.My favorite P.B.S

    • @kandaswamy7207
      @kandaswamy7207 ปีที่แล้ว +1

      ற் வந்தால் அதற்கு பக்கத்தில் க் வராது
      முதற்கணம்
      (பிழைதிருத்தம்)

  • @youngtalenthub3876
    @youngtalenthub3876 2 ปีที่แล้ว +30

    பூஜைக்கு வந்த மலரே ( பெண்) இத்தனை நாட்களாக இந்த தேன் குரலை கேட்க.பூஜை செய்ய வேண்டியதிறகிறது

    • @selladuraig4029
      @selladuraig4029 7 หลายเดือนก่อน +3

      காத்திருந்த புல்லாங்குழலும் அருமையான போட்டி

    • @selladuraig4029
      @selladuraig4029 7 หลายเดือนก่อน +1

      காத்தார் அருமை

    • @MoorthyK-px1yl
      @MoorthyK-px1yl 4 หลายเดือนก่อน

      ​@@selladuraig4029🎉🎉❤😅

    • @rajprabhu1069
      @rajprabhu1069 2 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊​@@selladuraig4029

    • @ayyappancabs1471
      @ayyappancabs1471 21 วันที่ผ่านมา

      ​@@selladuraig4029Super

  • @karuthakannan828
    @karuthakannan828 ปีที่แล้ว +11

    இந்தப் பாடலை இசைத்தவர்களும் படித்தவர்களும் அருமையின் உச்சம் அனைவரும் சிறப்பானவர் என்ற நினைவுகளுடன் எத்தனை முறை கேட்டாலும் வலிக்காத மனதை வருடும் அருமையான மெலோடி இசை அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @ramantkiyer
    @ramantkiyer ปีที่แล้ว +14

    சபாஷ் வார்தைகள் இல்லை இவர்களை பாராட்ட அற்புதம் வாழ்த்துக்கள்

  • @sridharrao3176
    @sridharrao3176 2 ปีที่แล้ว +66

    ஜானவியின் "கலையே வா" ஏதோ ஜில் என்று எங்கெங்கோ பாய்கிறது. கண்கள் பனிக்கின்றன. சூப்பர்!!!!

    • @sundaramoorthyr4651
      @sundaramoorthyr4651 2 ปีที่แล้ว +1

      Entha kitty papa andhra devadhai alla tamil devadhai

    • @zuba58
      @zuba58 2 ปีที่แล้ว

      Classic

    • @MVMSKNN
      @MVMSKNN ปีที่แล้ว

      @@sundaramoorthyr4651 அவங்க சொல்லும்போது அந்த பெண் தாய்மொழி தெலுங்கு னு சொன்னாங்க ?

  • @jeganathanthangasamy9110
    @jeganathanthangasamy9110 ปีที่แล้ว +14

    அற்புதமாக அலட்டிக்கொள்ளமல், பாடிய கிருஷ்ணா அவர்கட்கு நன்றி.

  • @pachaimuthusenniveeran5842
    @pachaimuthusenniveeran5842 ปีที่แล้ว +7

    என்ன ஒரு இசை மழை.....கண்களில் நீர்
    பணிக்கிறது. MSV&TKR
    PBS, Janaki....
    அதைவிட உங்கள் Discription....
    Super.....

  • @sivakarthi7044
    @sivakarthi7044 ปีที่แล้ว +20

    ஜானவி... அற்புதம்.. நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது...
    அதேபோல்... உடன் பாடியவர்... excellent ...
    செம... super....all the best... Namashivaya

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 2 ปีที่แล้ว +6

    என்ன அற்புதமான பாடல் விவரிக்க வார்த்தைகளே இல்லை ஜான்மியும் கிருஷ்ணாவும் மிகச் சிறப்பாக இந்த பாடலை பாடினார்கள் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் அனைத்து இசைக் கலைஞர்களும் சிறப்பாக பணிபுரிந்த பாடல் இது சுபஸ்ரீ அம்மா அவர்களுக்கும் இந்த பாடலை மறு ஆக்கம் செய்ய உதவிய அனைத்து கலைஞர்களுக்கும் சிறப்பான வாழ்த்துக்கள் 🎉🎉 60 வருட பழமையான நினைவுகளை எங்களுக்கு தந்த இசை மேதைகள் எம் எஸ் சி ராமமூர்த்தி ஐயா கண்ணதாசன் ஐயா பி பி எஸ் ஐயா ஜானகி அம்மா ஸ்ரீதர் ஐயா மற்றும் இந்த படத்தில் பணி புரிந்த அனைத்து கலைஞர்களையும் நாம் நன்றியுடன் நினைவு கூறுவோம் 🙏🙏 வணக்கம்

  • @ravichandrans3787
    @ravichandrans3787 2 ปีที่แล้ว +17

    இப்படிப்பட்ட அருமையான மனதை வருடும் நெஞ்சில் நிறைந்த பாடலை தந்த சகோதரியின் தாழ் பணிந்து நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

  • @user-zo9sc9pd4g
    @user-zo9sc9pd4g 2 หลายเดือนก่อน

    Arumayana padal muruga bakthyana enaku migavum piditha padal msvin isai um suseelamavin kuralum manadhai mayakugiradhu subasree mam ippadi enaku piditha padalgalayellam ungalukum pidithirukiradhu sandhozhamaga irukiradhu thank you mam❤❤❤❤❤

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 ปีที่แล้ว +7

    இசை மேகங்களின் கான மழை.....நெஞ்சம் குளிர் பாராட்டுகள் !!!

  • @sakthivel8388
    @sakthivel8388 หลายเดือนก่อน

    Well done well giving well singing அருமை எனக்கு புதுசா இரத்தம் பாய்ந்ததை உணர்ந்தேன்

  • @krishrbmkrish7033
    @krishrbmkrish7033 2 ปีที่แล้ว +8

    அருமை... பிரமாதம்... கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் ஜானகி அம்மாவின் குரல் போலவே இருந்தது. உச்சரிப்பு மிக மிக அருமை. தாய் மொழி வேறாக இருந்தாலும் மிக சுத்தமான உச்சரிப்பு. அற்புதமான பாடல். அற்புதமான மீள் உருவாக்கம். வாழ்த்துகள்.

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 8 หลายเดือนก่อน +1

    I am doubtful, how many heard this song when this film was released. I heard at that time and again ,when this was sung both by PBS & Janaki in a live programme at Annamalai University hostel day function year 1964. Now this is recreated for a special programme and sung well by both. Thank you for this ! Continue to arrange such programmes ! Thank you !

  • @johnkennedy2237
    @johnkennedy2237 2 ปีที่แล้ว +5

    இதயம் நிறைந்த வாழ்த்துகள் QFR குழுவினர் ஒவ்வொருவருக்கும்.... உங்களின் அர்ப்பணிப்பு, உண்மையாகவே மிகவும் பெருமைக்குரியது, பாராட்டுகளுக்குரியது. QFRன் பயணம் தொடரவேண்டும் என்பதே என் பிரார்த்தனை.

  • @subha.kalaichelvan4005
    @subha.kalaichelvan4005 2 ปีที่แล้ว +17

    மலர் கொள்ள வந்த தலைவா வா
    மனங்கொள்ள வந்த இறைவா வா
    என பாடினாலும் பொருளில் மாறுபாடு தெரியவில்லை தான்.
    கண்ணதாசன் ,"மணங்கொள்ள வந்த இறைவா வா" என தான் எழுதியிருக்கார். ஆனாலும் தாய்மொழி தமிழல்லாத குழந்தையின் தமிழ் உச்சரிப்பு சூப்பரோ சூப்பர்...
    பொதுவாக தமிழ் திரை உலகை ஆளுமை செய்த பல ஜாம்பவான் பாடகர்களெல்லோரும் தாய்மொழியைத் தமிழாக்கொள்ளாதவர்கள்தான்.....
    அவர்களுக்கு இந்த மொழி மீது உள்ள ஈர்ப்பு மரியாதை நான் தமிழன்டான்னு பேசுற ஒருத்தன்கிட்டேயும் இல்லை...

    • @velayuthamsubramanian9350
      @velayuthamsubramanian9350 2 ปีที่แล้ว +1

      உண்மையில் ரசித்தேன் சூப்பர்

    • @sundaralingam7475
      @sundaralingam7475 ปีที่แล้ว

      தமிழில் பேசலாம். ஆங்கிலம் கலப்பு இல்லாமல் பேசலாம். தமிழை அழிக்க முற்படவேண்டாம்.

    • @ranjithprabakar
      @ranjithprabakar ปีที่แล้ว

      தங்களுடய ஆதங்கதிற்கு தலை வணங்குகிறேன்..
      பிரபாகரன் மாதையன்.

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 2 ปีที่แล้ว +14

    கவியரசர், மெல்லிசை மன்னர்கள் ,பிபிஎஸ், ஜானகி அம்மாவின்., இணைப்பில் வந்து
    மனதை கொள்ளை கொண்ட அற்புதமான
    பாடலை மிக அழகாக
    மறுபதிவு செய்துள்ளீர்கள்
    கிருஷ்ணா ஜானவி
    குரல் வளம் அருமை.
    இசைக் கோர்ப்பும் வெகு சிறப்பு. பங்கு கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    • @sethuramanchinnaiah1071
      @sethuramanchinnaiah1071 ปีที่แล้ว

      இளங்குயில்களுக்கு நமது இசையமைப்பாளர்கள் வாய்ப்புதர வேண்டும். செய்வார்களா?

  • @ranjithprabakar
    @ranjithprabakar ปีที่แล้ว +5

    இந்த பாடல் மீள் உருவாக்கத்தில் பங்கு கொண்ட அனைத்து மெய் அன்பர்களுக்கும் எனது இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள்.
    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகின்றது.
    வைரக்கல்.
    நன்றி!!!
    பிரபாகரன் மாதையன்.

  • @s.ganapathyganapathy2570
    @s.ganapathyganapathy2570 ปีที่แล้ว +24

    ஆஹா என்ன அருமையான குரல்.இருவருமேசிறப்பாகப்பாடியுள்ளனர்.இதுமாஸ்டர்பீஸ்தான்.வாழ்த்துக்கள்.

  • @kumarjeevan5833
    @kumarjeevan5833 ปีที่แล้ว +11

    இருவரின் குரலும் வெகு அருமை...HATS OFF

  • @rohinikumar7173
    @rohinikumar7173 2 ปีที่แล้ว +19

    இருவரும் அருமையாக பாடினார், பின்னணி இசை பிரமாதமாக இருந்தது.

  • @janakiramansubramanian9499
    @janakiramansubramanian9499 2 ปีที่แล้ว +6

    மெல்லிசை மன்னர்களின் எண்ணிலடங்கா இன்னுமொரு அழகான பாடல். ஜானவி இனிமையான குரல். Excellent performance by the entire qfr team. Thank you for your interesting talk.

  • @sankaramoorthyn7564
    @sankaramoorthyn7564 2 ปีที่แล้ว +29

    திரும்ப திரும்ப கேட்க துண்டும்
    குரல் இசை
    Shyam Benjamin
    Awesome

  • @sarathiselvi4132
    @sarathiselvi4132 4 หลายเดือนก่อน +2

    அருமையான பாடல், இருவரும் அருமையாக பாடினர்கள் ✨✨❣️

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 2 ปีที่แล้ว +37

    இசைக் கலைஞர் அனைவருமே மிக அற்புதமாக வாசித்து மகிழ்ச்சி ஏற்படுத்தியதற்கு இறைவனின் ஆசிர் பாதங்கள் அவர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி

  • @MohamedHameedSultan
    @MohamedHameedSultan 20 วันที่ผ่านมา

    Thanks and thanks very much dear very nice same as play back singer Ms. Janaki voice .

  • @vasanthibala1111
    @vasanthibala1111 2 ปีที่แล้ว +20

    அருமை. இந்த பாட்டில் இவ்வளவு விஷயமா நிஜமாகவே பாடல் முடிந்ததும் கண்கள் பனித்து விட்டது.ஹார்மனிக்கு தனியாக ஒரு பாராட்டு. QFR இருக்கும் காலத்தில் நாங்களும் இருக்கிறோம் என்பது ஒரு பெருமைதான்

    • @sulochanar8710
      @sulochanar8710 ปีที่แล้ว

      ஔவஷ்உஉ

    • @julietvanakumari5511
      @julietvanakumari5511 ปีที่แล้ว

      Why this kind of melody song not appearing in Tamil film? No such writer? Or music composer?
      Answer madam

  • @nagarathinamkreddy3072
    @nagarathinamkreddy3072 หลายเดือนก่อน

    I like this type of old song too much.
    These songs are very meaningful.🎉

  • @subramanianb
    @subramanianb 2 ปีที่แล้ว +38

    amazing male and female voices and fabulous orchestra....melodius master piece song has been reproduced masterly...tons of claps to all contributed to this song....

    • @insaarmohamed3219
      @insaarmohamed3219 2 ปีที่แล้ว

      மிக மிக அருமை. புதிய தலை முறை பாடகர்கள் இருவரினதும் அற்புதமான குரல்வளம் மெய்ம்மறக்கச்செய்துவிட்டது.

  • @dhakshnamoorthimoorthi9781
    @dhakshnamoorthimoorthi9781 8 หลายเดือนก่อน +1

    அருமையான, குரல், சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 2 ปีที่แล้ว +5

    What a talent both singers..... Music team..... Wow.... I am in heaven..... Congratulations !! 👏👏👏👏👏

  • @matizganesan4133
    @matizganesan4133 ปีที่แล้ว +35

    நூறு முறை கேட்டாலும் சலிக்காது நன்றி

  • @mohenraj4508
    @mohenraj4508 3 หลายเดือนก่อน

    என்ன சொல்வது என்று தெரியவில்லை எத்தனையோ அருமை யான பாடல்கள் அதில் மறக்க முடியாத வை பல அதில் இதுவும் ஒன்று

  • @murganm550
    @murganm550 ปีที่แล้ว +2

    பழைய பாடல் மிகவும் அருமை வாழ்த்துக்கள் அக்காவின் தொகுப்புகள் பாடலுக்கு மேலும் மெருகேற்றுது க்கா 2000+3000 பேர் கமெண்ட் கொடுத்தாலும் அதில் ஒருவர் கூட தவறு சொல்ல முடியாத அளவில் உங்கள் தொகுப்புகளும் பாடலும் மிக மிக மிக்க மகிழ்ச்சி நன்றி....

  • @sridharankathirasen9026
    @sridharankathirasen9026 ปีที่แล้ว +4

    Both voices amazing. What a lovely voice from our female sweet daughter’s voice

  • @kannan0519
    @kannan0519 6 หลายเดือนก่อน +1

    brilliantly presented.....good team work from all of you. KudOs!

  • @mrluk62
    @mrluk62 ปีที่แล้ว +21

    அருமையான பாடல். இருவரும் மிக அருமையாக தேளிவாக கேட்கும்படி பாடினார்கள். வாழ்த்துக்கள். என் தங்கையின் குரலில் காற்று இழைந்தோடுகிறது. சகோதரர் ஒருபடி மேலே. அருமை...

    • @KathirVel-md9xc
      @KathirVel-md9xc ปีที่แล้ว

      POOJA KU VANTHA MALAR SONG'S BEST SONG'S WITH GOD'S A BLESSINGS FRAM MS KATHIRVEL KSUMATHI NAMASTE

  • @OurLife12
    @OurLife12 ปีที่แล้ว

    My. Favorite song. Thanks. For. All the. Musical. Teams

  • @umaavanchickovan4503
    @umaavanchickovan4503 2 ปีที่แล้ว +4

    சுபஸ்ரீ மேடம், நீங்கள் நாங்கள் செய்த தவம் ; எங்களுக்குக் கிடைத்த வரம். எந்த மொழியில் உங்களைப் போன்ற ஒருவர் இருக்கிறார் ? கர்நாடக
    இசையையும் திரையிசையையும் இணைக்கும் பாலமாக - அக்கால திரைக்காவியங்களில் காலத்தால் அழியாத ஓவியங்களாக தீட்டப் பெற்ற, நவரசங்களுடன் ஒளிர்ந்த தீந்தமிழ்ப் பாடல்களை முத்துக்குளித்து எடுத்து எங்களுக்கு ஆசையாசையாய் வழங்கும் லலிதமாகட்டும் - உங்களுக்கு இணை நீங்கள்தான்.
    இன்றைய பாடலே கட்டியம் கூறியது - நமது QFR 500 - க்கான கொண்டாட்டம் தொடங்கிவிட்டதென்று. ஆம், அமோகமான பாடலை அருமையான குரல்களால் ஒலிக்க வைத்து சுகமானதொரு மீள்உருவாக்கத்தை மீண்டும் படைத்து விட்டீர்கள். அந்தப் புதிய பெண் ஜானவி - என்ன ஒரு குரல்,எத்தனை பாவம் ( Bhavam ) என்ன ஒரு ஆத்மார்த்தமான பங்களிப்பு ! உங்கள் தேர்வு சோபிக்காமல் போகுமா? பிரமாதமாகப் பாடியுள்ளார். கிருஷ்ணன் குரலில் இழையோடும் மென்மை தேனினும் இனிமை.பாடல் மேலும் மேலும் ஒலிக்காதா என்று மனம் ஏங்குகிறது. பாடலை கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் மீள் உருவாக்கம்போல் இல்லை. திரையில் ஒலித்த அதே பாடலாகத்தான் இன்று உணர்ந்தேன். நம்முடைய ஷ்யாமின் கைவிரல்கள் இசைக்கும் நேர்த்திக்கு ஈடு இணையில்லை. அது என்றுமே தனித்துவமானது.
    வெங்கட்டின் தாள லயம் ரம்மியம். சிவாவின் காட்சிக்கோர்ப்பு கண்களுக்கு விருந்து. உங்கள் பாடல் பற்றிய விளக்கவுரையோ
    ஜீவன் நிறைந்தது. "நாளைக்கு
    உங்களுக்கு ஓர் அற்புதம் காத்திருக்கிறது", என்று நீங்கள் சொல்கையில் அதில் இழையோடும் என்போன்ற ரசிகர்களின்பால் தாங்கள் கொண்டுள்ள அன்பை உணர்ந்து
    உள்ளம் பேருவகை கொண்டது. கண் காணாத தமிழ் ரசிகர்களின்பால் தாங்கள் கொண்டுள்ள அன்பு நெகிழச் செய்கிறது. QFR குடும்பத்தில் ஒருத்தி என்பது பெருமித உணர்வை பொங்கச் செய்கிறது. ஜானவியின் அமுதமான கானம் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கிறது. அற்புதம் அற்புதத்தை வழங்கி வரும் அதிசயம் காண, கேட்க நாங்கள் கொடுத்து வைத்திருக்கிறோம் .
    நன்றி, சுபாம்மா.

    • @ShyamBenjamin
      @ShyamBenjamin 2 ปีที่แล้ว

      Thankyou 🙏🏾

    • @umaavanchickovan4503
      @umaavanchickovan4503 2 ปีที่แล้ว +2

      @@ShyamBenjamin நன்றி, இசை வித்தகரே ! ரசிகரை மதிக்கும் தங்களின் உயர் பண்புக்கு ஒரு மனம் நெகிழ்ந்த வணக்கம்.

  • @ravikumark3946
    @ravikumark3946 ปีที่แล้ว +5

    No other archestra will this kind of perfection. Each and every piece is fantastis 👏👏👏👏. My wishes to all the artists 🙏🙏🙏

  • @umaupendiran3205
    @umaupendiran3205 2 ปีที่แล้ว +3

    அட்டகாசம் அருமை அசத்தல் என்ன சொல்றது மனசு முழுக்க மகிழ்ச்சி அடைகிறேன். Qfr க்கு வந்த மலர்கள் கிருஷ்ணா, ஜானவி

  • @vasanthysooriyan9911
    @vasanthysooriyan9911 ปีที่แล้ว +1

    🙏🏾 அருமை... அருமை.... அருமை... அனைத்துமே அருமை.... பாடலின் வரிகள் , பாடிய விதம் , ஹம்மிங், இசை , பாடலை குறித்து விளக்கிய விதம் அனைத்துமே மிகவும் அருமை... உளமார்ந்த வாழ்த்துக்கள்... 👏👏👏👏👏

  • @malathich4934
    @malathich4934 ปีที่แล้ว +4

    அருமை அருமையான பாடல் ❤❤❤❤❤❤

  • @swathishankar659
    @swathishankar659 2 ปีที่แล้ว +2

    அருமையான பாடல் மேம் கண்ணதாசனின் வரிகள் விஸ்வநாதன் ராமமுர்த்தியின் இசையில் வந்த பாடல் ஆனால் அதற்கு உங்களின் விளக்கம் தான் எல்லோரையும் பாடலை ரசனையோடு கேட்க முடிகிறது மேம் இந்த பாடல் கணக்கில்லாம் கேட்டு இருந்தாலும் இந்த அளவுக்கு ரசனையோடு கேட்டதில்லை QFR உங்களால் நாங்களும் மகிழ்ச்சி அடைகிறோம் உங்களை மனதார வணங்குகிறேன் மேம்

  • @thalirkodis7022
    @thalirkodis7022 2 ปีที่แล้ว +5

    super mam. அடடா பாட்டு முடிந்துவிட்டதா என்று தோன்றுகிறது. கேட்க கேட்க மிக அருமை. அந்த பெருமைகள் எல்லாம் shuba sri mam யே சேரும். QFR team க்கும் என்னுடைய வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉

  • @vijiee
    @vijiee 3 หลายเดือนก่อน

    Young girl what a voice and sangathis and the Gentleman as if we are listening to PBS ayya Superb QFR

  • @ramalingamkannappan6256
    @ramalingamkannappan6256 2 ปีที่แล้ว +15

    I was waiting for long time for this song from QFR. You have done wonderful presentation. உயிரை சுண்டி விடும் படைப்பு. Congratulations QFR team. Thanks a lot. 💞💞💞

  • @welthwelth1269
    @welthwelth1269 ปีที่แล้ว

    what a bronce voice of u both song bushed me back couoles of golden years back my greetings .happy realy.

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 2 ปีที่แล้ว +3

    This song is excellently recreated as a musical feast! Voices of both Krishna ans Janahvi are mellifluous and fully matching to the voices of PBS & S. Janaki Amma. Entire music is fantastic! Good Attempt & Excellent Result! 👌👏💐💯

  • @velunagarajan3941
    @velunagarajan3941 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் வாழ்க வளமாக நலமாக ஆரோக்கியமாக உலகப் புகழ்பெற்று வாழ்க ................

  • @sivaramankrishnan8116
    @sivaramankrishnan8116 2 ปีที่แล้ว +19

    Excellent rendition by both! Still i'm in surprise how you could get new new beautiful voices. எவ்ளோ talents நம்ம தமிழ்ல நெறைஞ்சு கெடக்காங்க உலகம் பூரா.. இங்க சென்னைல இருந்துண்டு எப்டி உங்க கைக்குள்ள இந்த உலகம் உலா வருது.. Stunning experience for you. God gifted QFR n Subhasree.. Congrats for your success story namely QFR.

  • @venkatesann1305
    @venkatesann1305 ปีที่แล้ว +2

    எத்தனை முறை கேட்டாலும் இந்த பாடலை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

  • @lakshmananarayanan2046
    @lakshmananarayanan2046 2 ปีที่แล้ว +5

    இருவரின் குரல் வளமும் அபாரம்… God bless.. 💐💐💐

  • @shanmugamthiagarajah9174
    @shanmugamthiagarajah9174 17 วันที่ผ่านมา

    Both the singers have given full justification for this soulful song.

  • @veeramoorthiv320
    @veeramoorthiv320 ปีที่แล้ว +3

    P.B.Sன் காலத்தால் அழியா பாடல்... பாடல் பாடிய சகோதரர் மற்றும் சகோதரி இருவருக்கும் நன்றி

  • @soci-pl7pr
    @soci-pl7pr 6 หลายเดือนก่อน

    We know the QFR musicians are wonderful. In this great song Krishna and Janavi are amazing. Superb.

  • @shivashankar9527
    @shivashankar9527 2 ปีที่แล้ว +4

    Excellent entry to janhavi near perfect performance. Kudos.krishna sang equally well.
    No words to express about QFR
    Musicians orchestration.

  • @nathanm7197
    @nathanm7197 10 หลายเดือนก่อน +1

    தினம் தினம் ஓரிரு முறைகளாவது இந்த பாடலை நான் கேட்க தவறுவதில்ல. அவ்வளவு அருமை இனிமை. இசைகருவிகளை மிஞ்சும் தேன் குரல்கள்.. அந்த குரலை மிஞ்சும் இசைக்கருவி வித்வான்களின் சிறப்பு... எழுதிய கவிஞரும் இசையமைத்த மன்னரும் கூட இப்ப பார்த்தாலும் அசந்து போயடுவாங்க❤

  • @ravija2812
    @ravija2812 2 ปีที่แล้ว +8

    Grand entry for Janhavi to QFR with her Superb rendition. Exactly matched with Janaki amma 's voice. Kudos to Krishna as well. What a tribute to all great legends...very well recreated QFR team. Thank you so much...God bless you all.

  • @krishnaprasaathv.krishnapr2078
    @krishnaprasaathv.krishnapr2078 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு. ஜானவி குரல் மிகச் சிறப்பு. பாடகர் குரலும் அருமை.

  • @mariloganathan
    @mariloganathan ปีที่แล้ว +10

    ஆஹா.....அற்புதம்.....அருமை.....தொடரட்டும் தங்களது இசை பணி....இனிய வாழ்த்துகள்....

  • @seenurekhaheart8412
    @seenurekhaheart8412 10 หลายเดือนก่อน

    The most most Bbbbbbbbbbbeeeeeaaaaauuuuuttttttiiiieeessssttttt of bbbbbeeeeeaaaauuuuttttiiieeesssttttt ever girl singing with her melody lips, I love u princess

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 2 ปีที่แล้ว +3

    பழைய பாடல்களை கலர் ஃபுல்லாகவும் இனிமையாகவும் வழங்கும் RTVக்கு நன்றி... நன்றி... நன்றி...

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 5 หลายเดือนก่อน +1

    அருமை அருமை இருவருக்கும் அற்புதமான குரலாலும் அருமையான பாடல் வாழ்த்துக்களை

  • @sandhyapradeep4285
    @sandhyapradeep4285 2 ปีที่แล้ว +7

    Beautifully sung by both Mr Krishna and Ms Jahnavi, she sounds so much like Ms S Janaki. Thank you all QFR members for this timeless classic. God bless you all.

  • @rafeekkm4104
    @rafeekkm4104 11 หลายเดือนก่อน

    Superb excellent
    PBS & JANAKI voices through these

  • @insaarmohamed3219
    @insaarmohamed3219 2 ปีที่แล้ว +4

    பின்னணி இசை சேர்ப்பு மிக மிக இனிமை. வாழ்த்துக்கள்.

  • @sudalaymuthumuthu8420
    @sudalaymuthumuthu8420 ปีที่แล้ว +1

    நான் அதிகம் கேட்ட பாடல் இதுவும் ஒன்று....... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.....

  • @sathya7083
    @sathya7083 ปีที่แล้ว +4

    Superb singing Krish and Jahanavi. Unbelievable! And of course Qfr instrumentalists are always superb too. ❤❤❤

  • @senthilmurugan1379
    @senthilmurugan1379 ปีที่แล้ว

    புதுமை . புதுமை....
    வாழ்த்துகள்
    வாழ்க நலமுடன்.
    வளர்க வளமுடன்.

  • @lakshmir.v1964
    @lakshmir.v1964 2 ปีที่แล้ว +3

    😍😍🤗🤗😁😁👏👏🙏🙏 இனிமை, அருமை... அனைவருக்கும் 🙏🙏 பாட்டின் இனிமையில் இன்னும் மனசு ஆடிக்கொண்டிருக்கு.. அதில் இருந்து வெளிவர மனமில்லை... நீங்கள் கூறிய கொண்டாட்டங்கள் ஆரம்பித்துவிட்டது என்று நினைக்கிறேன்.... பாடிய இருவரது குரல் பொருத்தம் மற்றும் இனிமையை என்னவென்று சொல்ல...🙏🙏

  • @selvad9490
    @selvad9490 ปีที่แล้ว +1

    ஆஹா
    ஆஹா அற்புதமான குரல்வளம்.இறைவனே இவர்கள் இசையில் மயங்கி விடுவார்.

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 2 ปีที่แล้ว +12

    அருமையான பாடல்
    எத்தனை முறைகள்
    கேட்டாலும் சலிக்காது
    ஜானகிம்மா சீனிவாசய்யா
    இருவரும் மிக மிக
    அருமையாக பாடியுள்ளனர்
    மெல்லிசை மன்னர்கள்
    கவியரசரின் இணைந்து
    சிறந்த பாடலை உருவாக்கி
    உள்ளனர்

    • @KalaiMani-nb4dl
      @KalaiMani-nb4dl 2 ปีที่แล้ว

      ஜானவியின் குரல் அருமை

  • @dhandapani4266
    @dhandapani4266 ปีที่แล้ว +1

    மனம் கொள்ள வந்த இறைவா வா..... இறைவா இது போன்ற கவிஞர்களை நாங்கள் திரும்பவும் எப்பொழுது பார்ப்போம்..... இறைவா இறைவா

  • @prabhumuthiah315
    @prabhumuthiah315 2 ปีที่แล้ว +4

    அருமை.... splendid... Evergreen melody.... most favourite one...out of the world feel whenever hearing the original....💞💞
    Nice singing both and an excellent presentation of QFR team..💖💖🌺🌺💯💯👌👌👏👏

  • @abdulbros271
    @abdulbros271 3 หลายเดือนก่อน

    மெய் சிலிர்க்கும் குரல்கள்... அம்மா உங்கள் வாய்ஸ் selection சூப்பர் மா...
    எங்கிருக்கிறார்கள் இப்படிப்பட்ட நவரத்தினங்கள்!!!!?

  • @chitrasubramanian442
    @chitrasubramanian442 2 ปีที่แล้ว +7

    Krishnan & Jhanvi has taken us to another world. அப்பா!!! இந்தமாதிரி குரல்கள் எங்கு ஒளிந்திருந்தன? PBSம் ஜானகியும் கேட்டால் இவர்களைத்தூக்கிவைத்து கொண்டாடியிருப்பார்கள். மற்ற கலைஞர்கள் அனைவரும் top & well-supported the singers. இந்தமாதிரியான உங்களது re-creationsக்குக்காகவே 1000 episodesஐ மிஞ்சவேண்டும்!!! வாழ்த்துகள்.

  • @BalaKrishnan-el4me
    @BalaKrishnan-el4me 2 ปีที่แล้ว +1

    புகழ்வர்வதற்கு தமிழில் தரமான வார்த்தைகளை தேடிக்கொண்டு இருக்கின்றேன். அருமை.

  • @arasilamparithi585
    @arasilamparithi585 2 ปีที่แล้ว +3

    அற்புதம்.. அற்புதம். கிருஷ்ணா 🙏🙏🙏 அருமை ஜானவி. QFR க்கு நன்றி.

  • @MuthuKumar-uh8ez
    @MuthuKumar-uh8ez 2 ปีที่แล้ว +1

    இவர்கள் பாடகர். பாடகி.. காம்பினேசனில் பல பாடல்களை எதிர்பாக்கிறேன்..

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 2 ปีที่แล้ว +7

    One of the great duets of all time. Especially the ending chords of shyam 🥰

  • @vijiee
    @vijiee 3 หลายเดือนก่อน

    Closing key board by Benjamin simply beautiful

  • @mani67669
    @mani67669 2 ปีที่แล้ว +11

    இப் பாடலின் மணம் மனத்தை கொள்ளைகொண்டது. அருமையான பதிவு நன்றி.

  • @user-rm6hk3kr4v
    @user-rm6hk3kr4v หลายเดือนก่อน

    ஐயா யவல்லு அருமையாய் வாசிக்கும் இசை குழுவினர் பாடகர்கள் ஒருசலுட்

  • @sundaramdevasenan8863
    @sundaramdevasenan8863 ปีที่แล้ว +3

    Beautifully sung by the young, cute artists. They really took me to my younger days. Kudos to all the team members.

  • @palanichamyperumal2637
    @palanichamyperumal2637 ปีที่แล้ว +1

    Most super grand video!..

  • @indirapattabiraman1506
    @indirapattabiraman1506 2 ปีที่แล้ว +32

    யாரை பாராட்ட? எல்லோருக்கும்(இன்றும். அன்றும்) வாழ்த்துக்கள்👏🌹🤝

    • @jaganathanv5423
      @jaganathanv5423 2 ปีที่แล้ว +1

      Entum vazhthukkal

    • @lathamoses1429
      @lathamoses1429 ปีที่แล้ว +1

      99io

    • @ishaqmd4261
      @ishaqmd4261 ปีที่แล้ว +1

      S.ஜானகி ஆஹா துள்ளல் பாடல் MS V குழுவினர் வாழ்த்துக்கள்