மிக மிக நல்ல நடிகர் னு மட்டுமே தெரியும் இப்படி மிக மிக மிக அற்புதமான பாடகர் என்று இப்போது. தான் அறிந்தேன் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் 👌👌👌👌👌👏👏👏👏👍👍👍👍🙌🙌🙌💐💐💐💐💐
திரு M.S பாஸ்கர் அவர்கள் ஒரு திரை படத்தில் பாடி அதை பட்டி தொட்டி எங்கும் ஒலிக்க வேண்டும். அவர்கள் நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழ வேண்டும் என இறைவனை பிரார்திக்கிரென்.
பாஸ்கர் அவர்களின் திறனை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய ஜெயா டீவிக்கு எம் வாழ்த்துக்கள். பல சமயங்களில் பலர் பாஸ்கர் அவர்களை நகை சுவை நடிகராக தான் பார்ப்பதுண்டு. பாஸ்கர் ஒரு லெஜெணட். உலகம் அவரை பற்றி இன்னும் அறிய வேண்டும்.
என்ன ஒரு அருமையான களைஞ்சர் இந்த பாஸ்கர்.!! இவரை திரை உலகம் சரிவர பயன் படுத்தி கொள்ளவில்லை என்பது மிகவும் வருத்தமாக உள்ளது. மேலும் இவரில் பத்தி ஒரு பங்கு திரமைகூட இல்லாத சிகரெட்டை தூக்கி போட்டு உதட்டில் பித்தவநெல்லாம் பிரமாதமான நடிகன் என்று தமிழக மக்கள் கூட்டம் தூக்கிப் பிடித்தது மிகமிகவருத்தமான விஷயம்.!!
அரைகுறையாக தெரிந்து வைத்துக் கொண்டு உளர கூடாது எம்எஸ் பாஸ்கர் ஆயிரக்கணக்கான ஆங்கிலம் டு தமிழ் படங்களுக்கு டப்பிங் பேசி வருகிறார் அதுமட்டுமல்ல அனைத்து காமெடி படங்களிலும் அவர்தான் முக்கியமான நடிகர் தமிழ் திரையுலகம் அவரை நன்றாகவே பயன்படுத்துகிறது அவரும் பயன்படுத்திக் கொள்கிறார்
இன்று காலை தான் திரு எம் எஸ் பாஸ்கர் அவர்களை விருகம்பாக்கம் ராஜராஜேஸ்வரி கோவில் அருகே பார்த்தேன். ரொம்பவும் எளிமை. "சார் நீங்க ரொம்ப அருமையாக நடிக்கிறீர்கள்!" என்று சொன்னேன். அவர் ஒரு வணக்கம் தெரிவித்து நன்றி சொன்னார். இந்த பதிவு பார்த்தவுடன், அவர் மீது இருக்கும் மரியாதை அதிகம் ஆனது. அவருக்கு ஆஸ்கார் விருது கிடைக்க எல்லாம் வல்ல ராஜ ராஜேஸ்வரி அருள் உண்டு.
வாழ்த்துக்கள் திரு MS Baskar ஐயா!! நீங்கள் சிறந்த நடிகர் என்பது எனக்கு தெரியும் .ஆனால் சிறந்த பாடகர் என்பதை உலகிற்கு தெரியப்படுத்திய மனோ அவர்களுக்கு நன்றி.
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை என்ற சந்திரபாபு அவர்களின் பாடல்தான் எம் எஸ்.பாஸ்கர் அய்யாவுக்கு பொருந்தும்.
Ivarai yenakku romba pidikkum! Nadippum arputham! Yendha character nalum apdiye mariduvar! Kuralum super ! Tamil uccharipu pramadham! In total he is the clevetest of all in cine field now !❤❤❤ long live MS Baskar❤❤🎉 Indha msg ai avar padithal yenakku perumai ❤ Varadarajan (78!)
அந்தக் காலத்தில் நடிகர்கள் தாங்களாகவே சினிமாவில் பாடுவார்கள். இப்போது கூட டப்பிங்only பேசுவதில்லை. In this era we see a great actor and singer seen together. In the next film he should sing and act
பன்முக நடிகர் !
எந்தவொரு பாத்திரமானாலும் ஜொலிப்பார்!
எல்லா விருதுக்கும் தகுதியான ஒரே கலைஞர் M S பாஸ்கர்..
I love his voice dubbing, especially for Morgan Freeman
True'
You are right brother
Tha bast M.S. sar
@uma pl pl om om kirfarook4209
மிகவும் அரிதான மனிதர் எம் எஸ் பாஸ்கர் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது❤❤
மிக மிக நல்ல நடிகர் னு மட்டுமே தெரியும் இப்படி மிக மிக மிக அற்புதமான பாடகர் என்று இப்போது. தான் அறிந்தேன் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் 👌👌👌👌👌👏👏👏👏👍👍👍👍🙌🙌🙌💐💐💐💐💐
Hi
th-cam.com/video/4bWNqpkH6Wo/w-d-xo.htmlfeature=shared
Thankyou!
உண்மையில் மாபெரும் திறமையானவர் ஐயா எம் எஸ் பாஸ்கர் அவர்கள் ❤
Super fantastic real hero sir
தமிழ் சினிமாவின் பட்டை தீட்டப்படாத வைரம் திரு பாஸ்கர் அய்யா அவர்கள்,.. இந்த வைரத்தை தீட்டும் அளவு பொற்கொல்லன்
தமிழ் திரையில் இல்லையோ என்னவோ,..
தமிழ் சினிமாவுக்கு லேட் ஆக வந்தாலும் லேடஸ்ட் ஆக பிரகாசிக்கும் சூரியன் தான் நம்ம பாஸ்கர் ஐயா
He came early but was able shine little late but better (best) than never 🙂
ஜயா பழம்பெரும் நடிகர் அவர் லேட்டாக பேமஸ் ஆனார்
1990 களின் மத்தியில் அர்ஜீன் சீதா நடித்த படத்தில் நடித்திருக்கிறார்.ஆனால் எங்கள் அண்ணா படம் மூலம் மிகவும் பரிச்சயம் ஆனார்.
பாஸ்கர் என்றால் சூரியன் ☀️ என்று பொருள் 🎉❤🎉
MS பாஸ்கர் எனும் மகா கலைஞன்......❤
ஐயா வணங்குகிறேன்..... வாழ்த்துக்கள் கூறும் அளவில் வயதோ வளர்ச்சியோ இல்லாத பெண் நான். இருந்தும் மனம் மகிழ்ச்சி அடைகிறது......
வாழ்த்து சொல்ல வயது வரம்பு தேவையில்லை, நல்ல மனது இருந்தால் போதும் சகோதரி, உங்கள் வாழ்த்துக்கள் அவரை 100 ஆண்டுகள் வரை நம்முடன் வாழவைக்கும்.
Supersirverynice
🎉🎉
உண்மையிலேயே எம்எஸ்பாஸ்கர் ஒர் சிறந்த நடிகர் படம் (பார்கிங்)
காற்றின் மொழி பாருங்க
Watch all his movies.. Excellent acting...8 தோட்டாக்கள்
@@piratheepanannarasa3354முதலில் நீங்கள் மொழி பாருங்கள் பிரித்திவிராஜ் பிரகாஷ்ராஜ் ஜோதிகா
Demonthe Colony 🤣
Parking his worst movie, 8 தோட்டாக்கள் பாருங்க
எம் ❤எஸ்❤❤ பாஸ்கர்❤❤ அவர்கள் நடிப்பு பேச்சுத்திறமை மிகவும் பிரபலமான ❤ இவர் உலகம் அளவில் போற்றப்பட வேண்டியவர்
எம். எஸ்.பாஸ்கர் ஐயா அவர்களிடம் இவ்வளவு திறமை மிக அருமை.வாழ்க வளர்க திரு.பாஸ்கர் அவர்கள்.
திரு M.S பாஸ்கர் அவர்கள் ஒரு திரை படத்தில் பாடி அதை பட்டி தொட்டி எங்கும் ஒலிக்க வேண்டும். அவர்கள் நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழ வேண்டும் என இறைவனை பிரார்திக்கிரென்.
மதிப்புக்குரிய பாஸ்கர் அவர்களது திறமையை பார்த்து... கேட்டு.... அதனால் மகிழ்ந்து வாழ்த்துகிறேன்🙏 பாராட்டுகிறேன்🙏💐
ஐயா பாஸ்கர் மிகவும் பிடிக்கும் நடிகர்
தமிழை சிறப்பாகக் தவறுகள் இன்றி சரியான உச்சரிப்புடன் அழகாக பேசி நடிக்கும் ஒரே தமிழ் நடிகர் இவர்
பட்டாபி... சின்ன பாப்பா பெரிய பாப்பா இவரின் நடிப்பு அற்புதமும்.❤
பாஸ்கர் அவர்களின் திறனை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய ஜெயா டீவிக்கு எம் வாழ்த்துக்கள்.
பல சமயங்களில் பலர் பாஸ்கர் அவர்களை நகை சுவை நடிகராக தான் பார்ப்பதுண்டு.
பாஸ்கர் ஒரு லெஜெணட். உலகம் அவரை பற்றி இன்னும் அறிய வேண்டும்.
பாஸ்கர் எனும்
பல்கலைக்கழகம்
❤
என்ன ஒரு தமிழ் புலமை👍👌💐
இந்த மனுசன் உள்ளேயும் இந்த மாதிரி ஒரு திறமை சான்சே இல்லை உண்மை சொல்ல வேண்டும் நல்ல அருமையாக இருந்தது எம் எஸ் பாஸ்கர் அண்ணன் வாய்ஸ் ❤
எனக்கும் அதிகம் பிடித்த நடிகர் M.S. பாஸ்கர் அவர்கள் நளமுடன் பல்லாண்டு வாழ்க வளமுடன்...
யாரெல்லாம் எம் எஸ் பாஸ்கர் சார் ஹாலிவுட்டில் இருந்திருந்தால் ஆஸ்கர் கூட வாங்கியிருப்பார் என்று சொல்கிறீர்கள் 👌👍🔥
👍👍
🎉🎉🎉🎉
Very true
Nan nenekke ille
உண்மை
M S Baskar is also legend 🎉
எப்படிப்பட்ட ஒரு கலைஞன். ஒரு சிரிப்பு தரும் கலைஞனாகப் பார்க்கும் நாம் பிரமிக்க வைக்கும் மா கலைஞன்.
என்ன ஒரு அருமையான களைஞ்சர் இந்த பாஸ்கர்.!! இவரை திரை உலகம் சரிவர பயன் படுத்தி கொள்ளவில்லை என்பது மிகவும் வருத்தமாக உள்ளது. மேலும் இவரில் பத்தி ஒரு பங்கு திரமைகூட இல்லாத சிகரெட்டை தூக்கி போட்டு உதட்டில் பித்தவநெல்லாம் பிரமாதமான நடிகன் என்று தமிழக மக்கள் கூட்டம் தூக்கிப் பிடித்தது மிகமிகவருத்தமான விஷயம்.!!
MS Baskar himself acted like.Baasha Rajni in a comedy sequence.. Rajni and MSB combination in Shivaji rocked!!
களைஞ்சர் இல்லை.. கலைஞர்..
அரைகுறையாக தெரிந்து வைத்துக் கொண்டு உளர கூடாது எம்எஸ் பாஸ்கர் ஆயிரக்கணக்கான ஆங்கிலம் டு தமிழ் படங்களுக்கு டப்பிங் பேசி வருகிறார் அதுமட்டுமல்ல அனைத்து காமெடி படங்களிலும் அவர்தான் முக்கியமான நடிகர் தமிழ் திரையுலகம் அவரை நன்றாகவே பயன்படுத்துகிறது அவரும் பயன்படுத்திக் கொள்கிறார்
Unmai 🎉
Rajiniyai oooooombama palaruku thookam vardhu pola😂😂😂 dei vaitherichala la vazhadhengada😂😂 Rajini pola oru nadigar screen presence evanukum ila
இன்று காலை தான்
திரு எம் எஸ் பாஸ்கர் அவர்களை விருகம்பாக்கம் ராஜராஜேஸ்வரி கோவில் அருகே பார்த்தேன். ரொம்பவும் எளிமை.
"சார் நீங்க ரொம்ப அருமையாக நடிக்கிறீர்கள்!" என்று சொன்னேன்.
அவர் ஒரு வணக்கம் தெரிவித்து நன்றி சொன்னார்.
இந்த பதிவு பார்த்தவுடன், அவர் மீது இருக்கும் மரியாதை அதிகம் ஆனது. அவருக்கு ஆஸ்கார் விருது கிடைக்க எல்லாம் வல்ல ராஜ ராஜேஸ்வரி அருள் உண்டு.
பொது இடங்களில் அவருடன் பேசுவது அவருக்கு பிடிக்காது
@@N.Muralidharanஅதற்காக பைவ் ஸ்டார் ஹோட்டலில் அவரை பார்த்து பேச வேண்டுமா நண்பா
@@aarirose6072 ஒரு இண்டர்வியூவில் அவர் பகிர்ந்தது
அற்புதமான ப்ரகாஸமான பன்முகக் கலைஞர். அதிகமாகப் பாராட்டப்பட வேண்டிய உண்மையான கலைஞர்❤
உண்மையில் ஐயா பாஸ்கர் அவர்கள் மாபெரும் திறமைசாலி. ஆற்றல் மிக்க ஒரு கலைஞர். 👍💐👏
Ms பாஸ்கர் sir super &mano sir awasome
திரு பாஸ்கர் அவர்கள் தமிழ் வசனங்களை உச்சரிப்பு சுத்தமாக அருமையாக பேசுவார்.
Very talented Mr.M.S.Bhaskar ... voice super
To 1d0
அருமையாக பாடுகிறார். திறமையான கலைஞர்
❤தோழர் MS பாஸ்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤
என்னதான்திறமையானாலும்அதிஷ்டதேவதை ஆசையால்ஆற்றல்முதன்மைபெறும்
பிரமாதம். திறமைமிக்க கலைஞர்.
அசந்து விட்டேன் ஐயா
Super voice from Mr Bhaskar. With out shivering he is singing.
ஆஹா என்ன ஒரு அருமையான குரல் மனதை கொள்ளை கொள்கிறது மிக்க மகிழ்ச்சி வாழ்க வளர்க
பாஸ்கர் சார் நீங்கள் பாடகராகவும் பாடல்கள் பாடி இருந்தால் உங்கள் குரல் ஐ கேட்டு நாங்கள் சந்தோஷப்பட்டு இருப்போம் 🌹🌹
A very , very talented actor
m s - Baskar
அருமையான இயல்பான நடிகர்
நல்ல திறமை மிக்க நடிகர் இவருடைய நகைச்சுவையை கேட்டாலே சோகங்கள் அத்தனையும் மறந்து விடும் 👍
அவரை பட்டாபியில் இருந்து பார்த்து வருகின்றேன் அருமையான நபர்
சூப்பர் வாழ்த்துக்கள்
அருமை எத்தனை திறமை Super
கலைஞண்டா👏👏👏
Super super ms baskar
வாழ்த்துக்கள் திரு MS Baskar ஐயா!! நீங்கள் சிறந்த நடிகர் என்பது எனக்கு தெரியும் .ஆனால் சிறந்த பாடகர் என்பதை உலகிற்கு தெரியப்படுத்திய மனோ அவர்களுக்கு நன்றி.
If he came as a singer, he is also in the sequence of TMS, SPB, PBS and MSB (M.S.Baskar) what a talented artist, I loved him.
Excellent sir ms sir emma sema
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை என்ற சந்திரபாபு அவர்களின் பாடல்தான் எம் எஸ்.பாஸ்கர் அய்யாவுக்கு பொருந்தும்.
Pramadam, sir !!
கேப்டன் புகழ் பெற்ற நடிகர் MS பாஸ்கர்
Sooooper Bhaskar Sir. Hats off to your Singing
Baskar excellent Artiest !
Such a Talented person. We love you Mr. MSB ❤
Excellent singer ms p sir
He deserves 100 Oscar and Grammy awards..I have given him.. From Bangalore.... Anand
He really can sing...wow nice
M.S.பாஸ்கர் அவர்கள் நல்ல பின்னனி குரல், மிமிக்ரி ஆர்டிஸ்
❤❤❤😊 அய்யா சூப்பர் ஆசையாக இருக்கு கேக்க
யாரெல்லாம் எம் எஸ் பாஸ்கர் சார் போன்ற ஆட்கள் தான் தமிழ் சினிமா உலகத்தரத்திற்கு எடுத்து செல்லும் நபர்கள் என்று சொல்கிறீர்கள் ❤👌👍
😊
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
அருமையான பதிவு M.S.பாஸ்கர் அவர்கள் நிறைகுடம்.
எம். எஸ் பாஸ்கர் அவர்கள் மிக அபாரமான நடிகன்
அருமை அருமை 👌👌👌
தன்னடக்கமுள்ள கலைஞன்...❤
Multi talented person
பன்முகத் திறமையாளர் m.s.பாஸ்கர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
பயணம் படத்தில் தங்களின் கருணை உள்ளம் கொண்ட நடிப்பை பார்த்து அசந்து போனேன்.
Such beautiful voice ❤❤❤
MSB அவர்கள் நன்றாக பாடுவார்கள் என்பதை இன்று தான் தெரிந்து கொண்டேன். சிறந்த கலைஞர் அவர். வாழ்த்துக்கள் MSB அவர்களே.
அருமை 🙏🌹
Great. Very talented person. Thanks for the posting.
தலை சிறந்த.கலைஞன். அண்ணா.Ms.பாஸ்கர்.
Ivarai yenakku romba pidikkum! Nadippum arputham! Yendha character nalum apdiye mariduvar!
Kuralum super ! Tamil uccharipu pramadham! In total he is the clevetest of all in cine field now !❤❤❤ long live MS Baskar❤❤🎉
Indha msg ai avar padithal yenakku perumai ❤ Varadarajan (78!)
அவரது திறமைக்கு தலைவணங்குகிறேன். 🙏🏻🙏🏻
❤🎉🎉🎉🎉வாழ்த்துகள் பாஸ்கர் அண்ணா நான் தங்களின் தீவிர ரசிகன் தாங்கள் தமிழ் திரை உலகிற்கு கிடைத்த பொக்கிஷமாக கருதுகிறேன்
Bhaskaranna Ungal Kural migavum Arumai ThankYou
எம் எஸ் பாஸ்கர்அவர்கள் ஒர்பாடகர்என்று இன்றுதான் எனக்குத்தெரியும் வாழ்த்துகள்
Ms bhasker గార్ని ఒక నటుడిగా చూసాను కానీ ఈ రోజు ఒక మాంచి గాయకుడిగా చూశాను సూపర్ మానూ గారూ మీరు ఇలాంటి ప్రోగ్రామ్స్ వీలైతే తెలుగు లో కూడా చేయగలరు
ennaaa voice da ... vera level sir...
அற்புதம் சார்🎉🎉🎉🎉❤❤❤❤
அண்ண எவ்வளவோ கேரக்டர்ல நடிச்சிருந்தாலும் அந்த குடிகார கேரக்டர்ல நடிக்கிறது வேற லெவல்
A good Actor definitely!!
அருமை❤❤❤❤இனிமை
அந்தக் காலத்தில் நடிகர்கள் தாங்களாகவே சினிமாவில் பாடுவார்கள். இப்போது கூட டப்பிங்only பேசுவதில்லை. In this era we see a great actor and singer seen together. In the next film he should sing and act
சூப்பர் எம் எஸ் பாஸ்கர் ❤
இந்த வயதில் இப்படி ஒரு குரல்வளமா ஆச்சரியமாக இருக்கிறது மனரம்மியமாகவும் இருக்கிறது
அடடே....அருமையான குரல் வளம்...எத்தனை திறமைகள்...வாழ்த்துக்கள்..
Great MS sir ....
Arumaiyana voice . 👌👌👏👏👏💯💯
இருவருமே ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் இல்லை. மனரஞ்சகமான ரசிக்கக்கூடிய நேர்காணல்.
என்னே!!!
இறைவனின் திருவிளையாடல்
ஒரு மனிதருக்குள் எத்தனை திறமைகள்
எந்த வேடம் கொடுத்தாலும் அசத்தும் எம். எஸ். பாஸ்கர்.
ஆஹா எத்தனை அழகான அருமை யான voice👌👌 மிக்க திறமை வாய்ந்த மனிதர் 👌👌👌👌👍🌹🌹t
Super sir song enakku migaum pititthavar m s basker🎉🎉🎉🎉🎉
Superb semma. Hatsoff to you Mr.M.S.Baskar sir.God bless you.
பிறவி கலைஞன்🎉🎉🎉.அரிய வகை ஏழையாக இருந்திருந்தால் மிக பெரும் உயரத்தை அடைந்திருப்பார்.❤❤❤
Versatile actor...very few compared with him for his histrionic talents...must get an award in appreciation.
எம் எஸ். பாஸ்கர் உண்மையில் நாயகன்.
மிகவும்.அற்புதமான அறுமையான.பாடகர்.
பாஸ்கர்.அண்னா.
நடிப்பும்.அப்படிதான்
நகை.சுவையான.நடிப்பும்
இப்படி.பல்.சுவை.மன்னன்
வாழ்த்துக்கள்.சூப்பர்.ஸ்டார்
பாஸ்கர்.அண்னா 🙏🙏🙏🙏🙏
Very nice person.ms Bhaskar