QUARANTINE FROM REALITY | Chinnanchiriya vanna paravai | Kungumam | Episode 400
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- Performed by
Raghava Krishna & Sukanya varadarajan
Veenai: Anjani Srinivasan
Violin: Rangappriya
Flute: Selva
Tabla: Venkat
Programmed by: Shyam Benjamin
Edited by: Shivakumar
Support QFR.
Indian Contributions - rzp.io/l/WRzRm...
Overseas Paypal - www.paypal.com...
Visit us : maximuminc.org
#qfr #sivajiganesan #TMS #sajanaki #KVM #oldisgold
#classics
இறைவா இந்த இசைக்குழுவில் உள்ள ஒவ்வொருக்கு ம் நீடித்த ஆயுளையும் , புகழையும் வழங்கு.
அச்சு பிசங்காமல் பாடிய உங்களுக்கு வாழ்த்துக்கள்
Sukanya sooner.sukanya sooner.sukanya பெண்குரல் இல்லை பெண்குயில்.சூப்பராக உள்ளது
Hats off.
ப்பா சான்சே இல்லை ..அருமையான சிங்கர்ஸ் ...
இருவரும் அருமையாக பாடி அசத்திட்டாங்க
புல்லரிப்புடன் ...
60 வருடங்களுக்கு முந்தைய ஒரு பாடலை இன்றைய இளைய தலைமுறையினர் மிகவும் அனாயாசமாக மறுஆக்கம் செய்து வழங்கியமைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
Certainly ❤️
மிக மிகச் சரியாகச் சொன்னீர்கள் .. இந்தப் பாடலில் ஈடுபட்ட அன்றைய பாடலாசிரியர், இசையமைப்பாளர், இசைக்கலைஞர்கள், பாடகர்கள் நடிகர் நடிகைகள் இருப்போர் மறைந்தோர் அனைவரும் இவர்களை வாழ்த்துவர் .. மிகச் சிறப்பான பதிவு .. வாழ்த்துகள்
I want to hear this song lifelong heart touch ♥ song.
அதுதான் பழைய பாடல்களுக்கே உரிய சிறப்பாகும்.இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கழித்து கேட்டாலும் இனிமை குறையவே குறையாது. இது சத்தியம்.
.
Mahathaana paadal,mahathaana voices,mahathaana isai,mahathaana venkat,mahathaana poti,mahathaana qfr.vaazhga nalamudan.
இந்த உலகத்தில் எல்லா காயங்களுக்கும் அருமருந்து இசை.அந்த இசையை அள்ளி தெளித்து ஏராளமான ரசிகர்களை தன்னுள் ஈர்த்து கொண்டு அவர்களைQFRமூலம்கட்டிபோட்டதுஎன்று சொன்னால் அது மிகையாகாது.உலகில் உள்ள அத்துனை உள்ளங்களையும் இசையால்இழுத்து தன் வசப்படுத்தி கொண்டு விட்டது.எல்லாவற்றிற்கும் மேலாக இன்றைய பாடல்.அருமை.இத்தருணத்தில் இந்த குழுவில் பாடிய அனைத்து இசைஉள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.அன்பு ஒன்றுதான் உலகில் எல்லா வகையான காயங்களுக்கும் அருமருந்து.அதை இசை வடிவில் தெரிவித்தQFR ற்கு மீண்டும் வாழ்த்துக்கள்.வாழ்க அன்பு வாழ்க அறம்.
ஆஹா மேம்
சுகன்யா வின் குரல் ஜானகியம்மாவுக்கு மிகப் பொருத்தம்
ஆண்குரலில் ஜமாய்த்துவிட்டார்.
பின்னிட்டாங்க இருவரும்.
வாழ்த்துக்கள்.
நன்றி மேம்.
காவியப் பாடல். அருமை.
400 கலக்கல் பாடல்.
ராகவின் குரல் மிகவும் வளமான குரல். அதற்கு இணையான வளமான குரல் சுகன்யாவிற்கும். கண்களில் ஆனந்த கண்ணீர் வரவழைத்தது. நன்றி சுபா அவர்களே!
உண்மையிலேயே நான் எழுந்து நின்று கை தட்டினேன். மிக மிக அருமையான இனிமையாக இருந்தது. வாழ்த்துக்கள் 🌹
இதைப்போன்ற 50s, 60s golden era பாடல்கள் தொடரும் என்றால் 400 என்ன 800 க்கும் QFR தாக்கு பிடிக்கும். 💐💐💐. பாடல் பாடிய இருவருக்கும் திருஷ்டி சுற்றி போடவும் 👌👌👌
Nenga kidathathe nangal setha pakkuyam superb
The mesmerizing female voice brings back the original touch of Mrs .Janaki. The male singer sings thro' nasal instead of vocal, it seems. The nuances what he maintains are classically classic.
Superb...
எந்த காலத்துக்கும் அழியாத ஒரு பாட்டு! ஜுகல் பந்தினா என்ன? எப்டி இருக்கணுங்கறத புரிய வெச்சு வெளக்கின சுபஸ்ரீய பாராட்டறதா - அஞ்சனி, வெங்கட், ரங்கப்ரியா, செல்வா, ஷ்யாம பாராட்டறதா - பாட்டுக்கு கலர் குடுத்த சிவாவ பாரட்டறதா - பாட்டுக்கு உயிர் குடுத்த ராகவ் - சுகன்யாவ பாராட்டறதா? யாருக்கும் கெடயாது பாராட்டு - இப்டியெல்லாம் தேடி தேடி ரசிக்கற QFR ரசிகர்களுக்கு பாராட்டுக்கள்! குடுக்கற குழுவுக்கு - கோடானு கோடி நமஸ்காரங்கள்!
ஒன்றை ஒன்று மிஞ்சுகிறதே!
யாரந்த பெண்குரல்?
அவர்கள் இருவரும் சுரமும் ஆலாபனையும் செய்யும்போது எனக்கு மூச்சு வாங்குகிறது. அருமை அருமை. இசைக்குழுவும் பாடகர்களும் வழங்கிய சுபஸ்ரீ யும் நீடூழி வாழ்க..வாழ்க...
இந்த பாடல்பாட மிக கஷ்டமா இருக்கும் பாட,ஆனால் உங்க இசைக்குழுவினர் அதை மிக அருமையாக பாடி விட்டார்கள், பாராட்டுக்கள் 👍👍
Wow wow என்னத்த சொல்றது அவ்வளவு அருமையா இருக்கு.யார பாராட்டுறதென்றே தெரியல்ல புல்லரிக்குது மேம்.இந்த பாடல் எப்ப வெளிவந்ததென்று தெரியாது ஆனா ஜானகி மேம் பாடி என்னைக் கவர்ந்த பல பழைய பாடல்களில் இதுவும் ஒன்று
சின்னஞ்சிறிய கானப்பறவைகள் எப்படி பாடுதம்மா
அவை இன்னிசையாக பாடும்பொழுதே நெஞ்சம் உருகுதம்மா..
ஆஹா! என்ன ஒரு அருமையான பாடல்! எவ்வளவு அழகாக பாடியிருக்கிறார்கள் உங்கள் குழந்தைகள்! 400 விழாக்கோலம் தொடங்கிவிட்டது தெரிகிறது. நாளைய பாடலையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
சுகன்யா. இசை.தேவதை. ரசிகன்.
Sukanya's start is wonderful. Equally wonderful is Raghav's entry... absolutely like TMS. Wow wow, all musical support, Anjani, Rangapriya and Venkat...அபாரமான support. Shyam's stylish left handed salute in the start tells it all. Great
என்ன அருமையான பாடல்
மிக கடினமான பாடல்
மிக அருமையான குரல்வளம்
மிக கடினமான உழைப்பு
உங்கள் குழுவின் அருமையான
படைப்பு மனமார்ந்த வாழ்த்துக்கள்
உண்மையிலேயே மிக மிக அருமையான performance. இம்மியளவும் குறைகாண முடியாத ஒரு performance. மனமார்ந்த பாராட்டுக்கள்
பாட்டுக்குத்தான் மெட்டு என்ற கொள்கையில் எந்த சமரசமும் செய்யாத மாமேதை திரை இசை திலகம் மகாதேவன் ஆவார். வாத்தியங்கள் வார்த்தைகளின் மேல் ஆதிக்கம் செலுத்தாத இசை வார்ப்புக்குச் சொந்தக்காரர். தமிழின் செழுமை அதனால் வெளிப்பட்டது. A fitting tribute indeed. Kudos to the entire QFR family.
பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட சிறப்பான பாடலாகும் காலத்தால் மறக்க முடியாத அறிய பாடல்
வாழ்த்துக்கள் சுபா. உங்களுடன் இணைந்து பணிபுரிந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் பாராட்டுக்கள். ஆயிரம் இலக்கு வைத்து அதையும் செம்மையுறச் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எங்கள் அனைவருக்கும் நிறைய இருக்கிறது.
அருமையான பாடல். நேர்த்தியான பாடகர்கள். வெங்கட், ஷ்யாம் தங்கள் கூற்றுப்படி சிகரமாய் ஒளிர்கின்றனர். கவிஞர், இசைஞர், பாடகர்கள், நடிகர்கள் இவர்களை போல மிகவும் போற்றலுக்குரியது, ஒளிப்பதிவு. திரு.மாருதிராவ் அவர்கள் ஒய்யாரமாய் தெரிவார். இசை கலைஞர்களின் நிழல்களை பின்னனி காட்சி, மைக்குக்கும் நடிகர் திலகத்துக்கும் மத்தியில் ஊடுருவி காட்சிபடுத்தியது, கச்சேரி மேடை என முத்திரை படைத்தது போன்று பாடல் முழுவதும் ஆட்சி செய்திருப்பார். என் போன்றோர் அவற்றை எந்நாளும் மறக்கவே இயலாது. இன்றும். தங்கள் படைப்பின் மூலம்,
Yes I tag CC da as c
அற்புதம்.
அதிலும் அந்தப் பெண்ணின் குரல்
அதி அற்பதம்.
Not easy to reach TMS’s mel staayi. Raghav’s entry at Manithinele thondrum mayakkangal kodi was brilliant and fitting. Great 400th episode.
Excellent. No words to describe further
அருமை மிக மிக நன்றாக இருந்தது காதுகளில் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. நன்றி சுபா அவர்களுக்கும் மற்றும் அருமையாக பாடிய இருவருக்கும் இந்த பாடலுக்காக உழைத்த அனைவருக்கும். 🙏🙏👍👍
❤❤❤❤❤
Long live nadigar thilakam,long live raghav & sukanya,long live qfr siblings.
A second comment for Pugazhendi popularly known as Appu sir who assisted KVM sir right till the end. When KVM sir passed away the telegu film Swathikiranam was unfinished and Appu sir finished the film but insisted on KVM name in the credits refusing his own name in the credits. Such were the assistants dedication to the music and the composers. Remembering Appu sir on this occasion. 🙏🙏🙏
Interesting!
புகழேந்தியின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்
Absolutely true n SPB sir also informed in one of the Etv Swarabhishekam programme.
Nadigar thilakam the son of god/ the lord of acting.the born artist to be reborn to create new records to the new generation.Thank you very much to qfr for broad casting the song.
நெற்றியில் குங்கும பொட்டிட்டு தொடங்கிற்று நானூறு.எமை மறந்து மெய்சிலிர்க்க வைக்குமாரு
பாடினார்கள் அற்புதமான QFR வாத்திய கலைஞர்கள் புன்னகையுடன் அதற்கு மெருகேற்றினார்கள். வாழ்த்துக்கள்
அந்த பெண் குரல் அற்புதம் ஆனந்தம் இனிமை இறைவன் எவ்வளவு அற்புதமான உலகை படைத்திருக்கிறான்
மாலைப்பொழுதின் மயக்கத்திலே.......
கண்ணதாசன்
பி. சுசீலா
மெ.ம.வி.ரா
பாக்யலட்சுமி
இது எங்கள் பாக்யம்
பாடல், இசை, சுபாமேடம் விரி வுரை மா பலா வாழை போன்றது.
What a recognition to SUKANYA and RAGHAV. Can’t express the feeling of happiness. Keep going.
நதிவெள்ளத்திலிருந்து சிறு ஓடையாய் பிரிந்து ஓட
நுரைகளின் சத்தம், கூழாங்கற்களின் சத்தம், கைகள் நனைக்கையில் ஒரு சில்லிப்பு ரசனை அல்லவா.
அப்படிதான் இன்று QFR ல் கேட்ட இப்பாடலும். 👏👏👏.
My favorite singer Ragava Krishna👌
Yet another milestone in QFR 🙏
Sukanya singing very well 👌👌
All the musicians do their very best🙏Thanks Mam 🙏...... Pondicherry 🙏
அற்புதமான பாடலை அற்புதமாக பாடிய இன்றைய தலைமுறையினருக்கு வாழ்த்துக்கள் !!!
What a start for the 400th celebrations. Energetic and wonderful singing from Raghav and Sukanya. Well supported by musical crew …
Super oooo super Thank you 💐💐💐💐💐👌👌👍👍
அற்புதம் அற்புதம் அற்புதம்....பாலு சார் சொன்ன அதே வார்த்தைகளை நானும் சொல்கிறேன்... எந்த காரணம் கொண்டும் இந்த நிகழ்ச்சியை நிறுத்தி விடாதீர்கள்... பாடலில் பங்கேற்ற அனைவருக்கும் ஆண்டவன் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும்...
எங்கிருந்தையா இவ்வளவுயம்பவான்கள்! நன்றி நன்றி நன்றி
Everytime I see ragav krishna Madhavi ponmayilal comes to mind 😂😍
அருமை அருமை..."வாசல்" என்றிருக்கும். என்பதில். வா..ச..ல் எனசிரிது. மெதுவாக இருத்தலெ. நலம்.
QFR 400 series ஆரம்பமே அட்டகாசமாக உள்ளது. அனைத்துக் கலைஞர்களும் மிகவும் அமர்க்களப்படுத்தி விட்டனர். எல்லோருக்கும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.
Listening to the song with headsets was "Sharavanandam, watching the screen was "Netranandam". Undoubtedly, a musical treat. My big salute to the singers Raghav and Sukanya and to the accompanying artistes Anjani, Rangapriya, Selva, Tala Tansen Venkat and Shyam. I could feel how much the performing artistes had sunk themselves into the song to produce such a magic. Siva editing was a visual treat. Many thanks to Subhaji for song selection and commentary before the song. You are a walking encyclopaedia of Tamil film music. You and your team have done proud to KVM Sir. I am sure he will shower his blessings on all of you. Long live QFR and pray to God to bless you all.
நல்ல குரல் வளம் இசை பாடல் மற்றும் காட்சிகள் தொகுப்பு நன்று என்று ம் 👌👏👍
Both Raghav and Suganya were excellent in their singing. One of the finest rendition in the entire QFR Episodes.
உண்மையிலேயே மெய்சிலிர்க்கும் அனுபவம். QFR குழுவினர்க்கு வாழ்த்துகள்
Terrific Singing...!!! Superb Rendition...Both the Singers. Class...par Excellence..!!!! God Bless entire QFR team...!!! Thanks KVM, TMS, SJ and Kannadasan...for this time winning magnum opus song...!!
ஆஹா என்ன அருமை 🎉QFR கிரீடத்தில் மற்றுமொரு வைரம்🙏 உணர்வு சிலிர்த்தது🙏 வாழ்த்துகள் அனைவருக்கும் 🙏
Raghava & sukanya best performance.
A perfect soulful recreation of this gem. Singers, musicians all of them bore the quality of perfection. A special thanks for Venkat for bringing my nostalgic memories of the legendary tablist Ramalingam. Lastly but not the least Suba my child for the presentation. At 80 years now I still cherish the song of yesteryears especially of KVM sir. Mere thanks is not enough for this effort. God bless you, singers, musicians long life and more laurels in music. 💐💐💐🙏🙏🙏
Ù q
அட்டகாசம்.இந்த பாடல் எல்லாம் கேக்கும் போது இப்படியெல்லாம் இனிமே பாடவே முடியாதுனு தான் நினைப்பேன். அந்த நினைப்பை தவிடுபொடியாக்கிட்டாங்க ராகவும் சுகன்யாவும்.
அவங்க ரெண்டு பேருக்கும் திருஷ்டி சுத்தி போட்ருங்க...
What a mesmerizing rendition by Suganya and Raghava ably supported by other musicians at par with the original!
Kannadasan TMS always clasic. Thanks. 👍👍
ராகவக்ருஷ்ணா, சுகன்யா இருவரும் மிக அற்புதமாக பாடியுள்ளனர். இசைக்கலைஞர்களின் பங்களிப்பு அபாரம். தொகுத்து வழங்கிய சுபா மேடத்துக்கு நன்றிகள். இதை பலமுறை கேட்பேன் என்பது உறுதி. QFR team வாழ்க, வளர்க இசைப்பணி.
யப்பா என்ன ஏற்ற இறக்கம் தொனியில் போட்டி பாடல்களில் இது ஒரு நல்ல பாடல். வாழ்த்துக்கள்.
It was a treat. Both Sukanya and Raghava were competing to give their best. It was just awesome singing by Sukanya and Raghav. Also the entire orchestra veena, violin, Tabla, flute and key board by Benjamin was just super. One of the best in the 400.
திருஷ்டி சுத்தி போடுவது அவசியம்.
Really amazing fantastic 🙏
I think Not only sukanya And raagav is singing in this song...One More Person also singing....that is rangapriya's violin...wov..God bless all these children a wonderful life.....
Exactly... You are right. Excellent rendition
மெய்சிலிர்க்கும் performance.
மிக அருமை.
நாளைய பாட்டு - மாலை பொழுதின் மயக்கத்திலே நான்..
படம் பாக்யலட்சுமி.
QFR 400...Super... Best wishes..
Let it move on...
Sukhanya.. high notes.. wicked awesome
Great song and superb singing by both Sukanya and Raaghav👏🏾🎉🎉🎉🎉🎉👌👌🎧
அற்புதமான பாடல் மிகவும் அழகாக பாடி இருக்கிறார்கள். எஸ் ஜானகி அம்மாவின் குரலை கேட்டது போலவே இருக்கிறது. TMS ஐயாவின் ஹை பிட்ச் குரலை தொடுவது என்பது இந்த ஜென்மத்தில் யாராலும் முடியாது. ஆனாலும் மிக மிக அற்புதமாக பாடியிருக்கிறார் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் 🙏
Congratulations Team QfR... சிறப்பான பாடல்... அழகான selection... Excellent singing... Exceeded the original song...
ஐயோ கடவுளே எதை சொல்வது எதை விடறது. சும்மா பிச்சு உதறி விட்டார்கள் எல்லோருமே. மேடத்தோட விளக்கமும் வர்ணிக்கும் முறையும் அடடா... உடலை விட்டு உயிர் எங்கோ பறக்கத்தான் செய்கிறது. 💕💕💕💕💕💕💃💃💃💃💃💃
Simply fantastic. When this song was briefly featured in the “Kanada across continents” episode I remember listening to this song repeatedly.
Thank you for featuring the full version now. Super selection to celebrate #400.
Super Super Super awesome performance no mistakes very perfect
You couldn’t have chosen a better melody than this one to take us to the pinnacle of QFR. Chinnachiriya vanna paravai is a song so close to my heart, a song where Sivaji Ganeshan expressed his full ability to mime for a song so perfectly with the challenge of such close zooming camera lenses. Both Raghav and Suganya rose to the challenge so perfectly to match that maestro singers TMS and Janaki to reach their own summit of perfection! The orchestra with the moving music of Shyam Venkat Ranga Priya and Anjali took us to a different planet. Thank you for this wonderful experience.
Wow!! Hats off to Ragav frishna n Sukanya. Ragav Krishna's voice appa ... Rebirth of TMS. Thku subasri for giving such a wonderful n mesmerising song
இப்படியெல்லாம் இளைய தலைமுறையினர் பாட முடிகிறது என்றால் நம் இசைப் பாரம்பரியம் நிலைத்தும் நீடித்தும வாழும் என்பதில் எள் முனை அளவும் ஐயம் இல்லை.
This is a wow moment kudos to Shiva for his beautifully crafted editing.
Merci beaucoup. 🙏
Wow, not missed even a single note. Congrats to the musicians & singers.The female voice is excellent ❤❤👍👍👍
Superb rendition by Raghav Krishna and Sukanya. Raghav's forte is carnatic based songs of the legend TMS and he has stamped his class.... also kudos to other musicians Rangapriya, Ranjani Selva, Venkat and Benjamin for their spirited support to the song !!!
They both sang like the original singers. Enjoyed a lot. God bless you all. Namaskaram.
QFR இமயத்தின் உச்சியை தொட்டு விட்டது💕💞💝❣️❤️👍💘💯🎶💗இதற்கு மேல் எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை. Fantastic and excellent recreation
Awaiting to hear Raghav Krishna's song in QFR, expectation fulfilled... thank you
ஏற்கனவே சாரதா கணேஷ் இதே பாடலை ராகவா கிருஷ்ணனுடன் பாடி ஒராண்டு முன்பு வெளிவந்த சூழ்நிலையில் நீங்களும் ஒளிபரப்பிய தில் சற்று குழம்பிவிட்டேன்.
What a voice! Boy it's huge! Congrats to the singer Anjali,rangapriya,Selva,venkat,shyam and Shiva. The whole team. The male singer not to be forgotten. Kudos for four hundred.
QFR 400 வது பாடல் அருமை பாடகர்கள் அசத்திவிட்டார்கள், சியாம் அவர்கள் அனுபவித்து நிகழ்ச்சியை நடத்தியது சூப்பர்.
Wow wow.Excellent singing and superb presentation by each and Every one. Hats off QFR
அற்புதம்!! ஆனந்தம்!! 400 தானா...அருள்மிகு அண்ணாமலையார் ஆசியுடன் தொடரட்டும் தங்களது எல்லை இல்லா இசைப்பயணம்..தாங்களும், உங்களோடு இணைந்து பணியாற்றும் குழுவினரும் வாழ்க நலமுடன்.. வாழ்க பல்லாண்டு!!
Admired your knowledge and your teams hardwork,This show showcases the hidden gems of our own tamil musicians in to limelight. Expected AR rahman 90s songs in some shows.however QFR thoroughly enjoyed by our family and friends.Good Luck !!
வாழ்த்துகள், என்னுயிர் தோழனில் இருந்து ஹே ராசாத்தி ரோசாப்பூ வா வா வா பாடலை வழங்கவும்
Very difficult one. Performed well by QFR team. Best wishes.
ஜானகி பாடலென்றால் சுகன்யாவிறகு அல்வா மாதிரி. சூப்பர் டீம் ஒர்க் .அருமை.
Ragav and Sukanya, great singing! Shyam enjoying the song looks lovely!
QFR will reach 1000th episode with all our support in 2026 for sure!
வாழ்த்துக்கள் mam and ur team
Pinni pedal!!!🙌🙌🙌🙌
Our respect and love to all the musicians and special kudos to Sukanya & Raghav💐💐💐💐💐✊✊✊✊❤️❤️❤️❤️❤️
ஆஹா 400வது எபிசோடில் ஆரம்பமே ஆட்காசம் அமர்க்களம் எத்தனை மூளை கேட்டாலும் வியக்கவைக்கும் பாடலை சுகன்யா & ராகவ் கிருஷ்ணா அற்புதமாகப்பாடி அப்படியே சிவாஜி சாரதா ஜோடியை கண்முன்னே கொண்டுவந்தது அருமை சங்கதிகளெல்லாம் சும்மா அநாயசமா வந்தது சூப்பர் ஷியாம், வெங்கட், அஞ்சனி ரங்கப்ரியா ,செல்வா சிவா அனைவரின் பங்களிப்பும் அற்புதம் பிரம்மாணாடமாக நானூறாவது எபிசோடை ஆரம்பித்த சுபாக்காவை பாராட்ட வார்த்தைகளே இல்லம்மா🌹🌹🌹🌹🌹🌹🌹
Hats off for the song selection
வாழ்த்துக்கள் சுபஸ்ரீ மேம், மெய் சிலிர்த்து விட்டது ❤🌹🌹🌹🌹🌹
Lovely rendition of a tough song. Flawless singing,
Of course well supported by
Orchestra.
Hats off QFR team.
என்ன அருமையான கம்போசிங். என்ன அழகாக இருவரும் பாடியிருக்காங்க. இசைக்கலைஞர்கள் அனைவரும் அட்டகாசமாக பிளே பண்ணியிருக்காங்க. சூப்பர்... சூப்பர். ஹேட்ஸ்ஆப் டு க்யூஎப்ஆர்.
Just amazing singing and orchestra!! This is as good as the original, May be even better!!
RAGHAV AND SUGANYA ..........REALLY FABULOUS..............
Brilliant, extraordinary, Bliss ! Wonderfully reproduced. Hats off to the team !
ஆகா அருமை. பாராட்ட வார்த்தைகள் இல்லை. 🥰🌹🌹இருவரும் நலமுடன் இருக்க வேண்டும் 🙏🙏🙏🪄