தமிழை படிக்க புடிக்காதவன் ஏன்டா தமிழ்நாடுல இருக்கீங்க. ரொம்ப கேவலமா இருக்கு இங்க இப்படி ஒரு நிலைமை நமக்கு வந்துருச்சுனு.. தமிழ் தான் வேணும் என்று நினைப்பவர்கள் ஒரு லைக் போடுங்க..
@@mahiwithlove1357 mr.... Inga தமிழ்நாடு la tnpsc la தமிழ் la ne evlo nalla பண்ணாலும் மார்க் போடுவது illa🤭...... English la tnpsc choose panna tha job uh.... Inga அரசு tha summa தமிழ் தமிழ் nu solluthu.....unmaya தமிழ் என்றால் அரசியல் வாதிகள் தவிர்த்து பிச்சை tha edikanum
@@vimala5147.sister nenga solrathu 100%crt.but ithu tnpsc padikira namakku tha theriyum.summa tamil tamil nu sollitu irukura aalungaluku onu theriyathu
நான் தமிழ் நாட்டில் பிறக்காவிட்டாலும் என் வாழ்க்கையில் தமிழ் படித்ததைத்தான் உயர்வாக நினைக்கின்றேன்.. மொழி ஒரு இனத்தின் அடையாளம். தமிழ்நாட்டில் பிறந்த நீங்கள் உணராவிட்டால் எதிர்காலத்தில் தலை குனிய நேரிடும்
தாய் மொழி தெலுங்கு... ஆனால் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்ததால தமிழில தான் படிச்சேன்.. அப்பா தமிழில் கவிதைகள் எழுதுவார். எனக்கு வீட்டில் அவர் தான் தமிழ் ஆசான். கட்டாயம் என் மகளுக்கு தமிழை இரண்டாம் மொழியாகப் பயிற்றுவிப்பேன். தெலுங்கு பேச மட்டும் தான் தெரியும்... சமீபத்தில் தான் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்டேன். ஹிந்தியும் (Doordarshan பார்த்து வளர்ந்ததால் கொஞ்சம் தெரியும்) படித்து வருகிறேன்... அடிப்படை தமிழாக வைத்துக் கொண்டு மற்ற மொழிகளை படிக்கும் போதுதான் புரிகிறது ஏன் 23 மொழிகள் கற்ற பாரதியும் மேற்கிலிருந்து வந்த Joseph Besci யும், G U Pope உம் தமிழை தலையில் வைத்துக் கொண்டாடினர் என்று. தமிழ்நாட்டில் இருப்பதால் நான் இதை பெருமைக்கு சொல்லவில்லை... அதன் ஆழமும் நயமும் தொன்மையும் மற்ற மொழிகளில் தமிழை எடுத்தாளும் விதமும்... படிக்க படிக்க அறிவுக்கு தீணியாக ஏதோ ஒன்று கிடைத்துக் கொண்டே இருக்கிறது.
எனது தாய் நாடு இலங்கை எனது தாய் மொழி தமிழ் இப்படி சொல்ல ரொம்ப பெருமையாக இருக்கு இங்க சிங்கள மக்கள் சொல்லும் வார்த்தை தமிழ் பேச ஆசை ஆனா ரொம்ப கஷ்டமாக இருக்கு நீங்க சரளமாக சிங்களம் பேசுறீங்க எனது பசங்க தமிழ் பாடமா படிக்கிறாங்க தமிழை யாருக்கு தான் பிடிக்காது இந்த காணொளி கொஞ்ச வருத்தமாக உள்ளது கோபி அண்ணா பின்னிட்டிங்க எடிட்டிங் வேர லெவல்ல ❤❤❤
மற்ற நாட்டவரும் மற்ற மாநிலத்தவரும் அவர்கள் தாய் மொழியை விட மற்ற மொழிகளை முக்கியமாக நினைத்ததில்லை ஆனால் தமிழ் நாட்டில் உள்ளவர் தம் தாய் மொழியை விட மற்ற மொழிகளை முக்கியமாக நினைக்கின்றனர்.ரொம்ப வருத்தமா இருக்கு . தமிழில் இருக்கும் ஒவ்வொரு எழுத்தும் அதன் ஓசையும் ரொம்ப இனிமையான இருக்கும். என் தாய் மொழி தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤
அடேய் என்னடா இது கொடுமை😢 நான் தெலுங்கு குடும்பம் ஆனால் முதுகலை தமிழ் பயின்றுள்ளேன். தமிழில் இல்லாதது எதிலும் இல்லை. கு. பரமசிவம் அவர்களின் இக்கால தமிழ் மரபு நூலையும், க. பா. அறவானன் அவர்களின் தமிழா எழுந்து வா! நூலையும் படியுங்கள் நம் தமிழர்களே
இன்னும் ஒரு ஐம்பது வருடங்கள் கழித்து அடையாளத்தை தொலைத்து விட்டு திரிய போகும் தமிழ் மக்களை நினைத்து எனக்கு வருத்தமாக இருக்கிறது உலகமே நம் தாய்மொழி தமிழை தூக்கி வைத்து கொண்டாடுகிறது ஆனால் நாம் எல்லோரும் நம் தாய்மொழியின் அருமை தெரியாமல் திரிகிறோம் மன வேதனையுடன் பதிவிடுகிறேன்
@@sathishmalar644 avaravarude mathru bhasha ellavarum padikkuka koodathe national language padikkuka namuku ethratholam language padikan pattum athrayum padikuka ella bhashakum athintethaya value undu
@@pubgstart8497 உன்னுடைய நாடு நாறிப்போய் எத்தனையோ வருடம் ஆச்சு...😄🤗😉 அது உனக்கு தெரியுமா காரணம் நீ சொன்ன (வட) வடக்கான் தாண்டா தூ நாறிப்போன நீ ஈழத்தை பற்றி பேசுகிறாயா.😡😡😡
தோழர்களே நான் தொழில் கல்வி வரை படித்தது தமிழ் வழி கல்விதான். என் இரண்டு மகன்கள் படித்து பட்டம் பெற்றது தமிழ் ஆங்கில வழி கல்விதான்.இன்று எனது மகன் பட்ட மேற்படிப்பு லண்டனில் படித்து முடித்து படிப்புக்கான வேலையில் இருக்கின்றார்.நான் அமெரிக்காவில் 10 வருடம் பணி முடித்து இப்போது கனடாவில் பணியில் இருக்கிறேன்.எனக்கு மற்றும் எனது மகனுக்கோ இந்தி மற்ற மொழிகள் தெறியாது.தெறிய வேண்டிய அவசியமும் கிடையாது.உலகை வெல்ல தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வியே போதுமானது…இது பல மக்களுக்கு புரியாமல் இருப்பது மிகவும் வேதனைதான் தோழர்களே…
My mother tongue is Telugu but I was born and brought up in Tamilnadu, I learned tamil as it is my 2 nd language in English medium school, I love tamil because of my tamil teachers, the way they beautifully explained tamil lessons such as silapathigaram
தமிழ் எழுத படிக்க அசிங்கம் சொல்ற நீங்க தாண்டா அசிங்கம். நீங்க எல்லாம் தமிழ்நாட்டுல இருக்கிறதே அசிங்கம் தயவுசெஞ்சு எங்கயாச்சும் போயிருங்க😡😡😡😡😡. நான் எம் ஏ தமிழ் லிட்ரேச்சர் முடிச்சு இருக்கேன்.. ஆனா வேலை இல்லை. இருந்தாலும் என் தாய்மொழி தமிழ் எனக்கு நிறைய நல்ல பழக்கவழக்கங்கள். அறிவு, சிந்தனை, இன்னும் எத்தனையோ நற்பயன்களை நான் அடைந்துள்ளேன்.... நீங்கள் சொல்லும் வேற்று மொழிகள் அத்தனையும் பணத்திற்கு மட்டுமே வழி வகுக்கும்.... என் தாய்மொழி தமிழ் மட்டுமே அனைத்து நற் பயன்களையும் அளிக்கும்....❤ கையில் பணமே இல்லாவிட்டாலும் எப்படி ஒரு சிறந்த வாழ்க்கையை வாழலாம் என்று கற்றுக் கொடுக்கும் என் தமிழ் நூல்கள். அதனை கற்றுத் தேருங்களடா தற்குறிகள்.
Podhu idathula aduthavangala tharkuri nu solradhu dha ungalku nalla pazhakam vazhakama??? Innoruthoroda comment ku ena potrukinga , neenga yen poranthinga idhanala ena payanu ketrukinga idhu dha unga ariva ???
@@manwithmonstervoice1100 அவர் பேசியது ஒரு அறச்சீற்றம்..... ஐயா.....கவலை வேண்டாம்.... நாம் தமிழர் ஆட்சியில் அண்ணன் சீமான் முதல்வரானாதும் உங்களுக்கு நல்லதொரு வேலை கிடைக்கும் உறுதியாக
என் கணவர் பத்தாம் வகுப்பில் தமிழில் மட்டுமே தேர்ச்சி பெற்றார் ஆனால் இன்று ஓர் சிறந்த வியாபாரியாக உள்ளார் குறிப்பு : இந்தியாவில் அவர் போகாத மாநிலங்கள் சிலதே, ஹிந்தி மட்டுமல்லாமல் வேறு மொழி பேசும் நாடுகளுக்கும் சென்று வருகிறார் தமிழ் மட்டுமே அவருக்கு நன்றாக தெரிந்த மொழி
சரியா சொன்னீங்க... தமிழ் வழி கல்வி பயின்றாலும் தேவை ஏற்றப்படும் போது எம் மொழியையும் கற்க்கலாம் இதை பெரும்பாலும் யாரும் புரிந்துகொள்வதில்லை அந்தளவுக்கு மக்களின் மண்டையை கழுவி இருக்கிறார்கள்.. ரொம்ப சிரமம் இவர்களுக்கு புரிய வைப்பது 🎉
ஐயா நாங்கள் தெலுங்கு பேசுகிறோம் அதுவும் சுந்தர தெலுங்கல்ல நான் பிறந்ததும் என் அப்பா பிறந்ததம் தமிழ்நாட்டில் தான் எங்களுக்கு தெலுங்கு எழுத படிக்க தெரியாது நான் பிறந்தது தமிழ் நான் படித்தது தமிழ் நான் சுவாசிப்பது தமிழ் வாழ்க வளர்க
@@rathamuthusamy658 absolutely delighted to hear.I have a couple of sons. Both are studying in a CBSE school and are learning only Tanil amd English. I have told them if there is any situation in which they got to learn hindhi I will put them in a natriculation. I am not against any language but again imposition of hindi.
நான் இலங்கை தமிழன் இந்த நிகழ்ச்சியை பார்க்கும்போது நான் ஒன்னு சொல்ல விரும்புகிறேன் எங்கட நாட்டு இரண்டு மொழிகள் தான் முக்கியத்துவம் ஒன்று தமிழ் இன் இரண்டாவது சிங்கள இருந்த போதும் சிங்களத்தை கற்றுக் கொள்ள வேண்டிய கட்டாய மொழி எதுவும் இல்லை பதிலாக வேறு நாடுகளுக்கு வேலைக்கு சென்று வேலை செய்வதற்காக வேற இடங்களில் கதைத்துக் கொள்வதற்கும் இரண்டாவது மொழியாக ஆங்கிலத்தை கற்றுக்கொள்கின்றனர் எமது இலங்கை தமிழர்கள் ஆனால் தமிழ்நாட்டிலேயே இப்படியா கேட்கவே கூச்சமாக இருக்கின்றது
அ௫மையாக சொன்னீர்கள் மகிழ்ச்சி அடைகிறேன் நீங்க சொன்ன வார்த்தை யை நான் சொன்னா வேற மாதிரி சொல் லுவேன் அவ்வளவு கோபம் வ௫கிறது இவர்கள் எல்லோரும் சுயநலவாதியாக தான் இ௫ப்பார்கள்
நான் ஆங்கிலத்தையே தமிழில் எழுதி தான் கற்க ஆரம்பித்தேன் 😂.... தமிழ் என் தாய் மொழி அதற்குப் பிறகு தான் எந்த மொழியும் எங்களுக்கு ❤ தமிழ் ❤ 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
யாமறிந்த மொழிகளில் தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்ற எம் பாரதியின் வாக்கு பொய்யானதோ இங்கு மற்ற மொழி வல்லுனர்களே நம் மொழியில் இருக்கும் நன்னெறி நூல்களை பிறமொழிகளில் மொழிபெயர்ப்புகள் செய்துள்ளனர் அங்கு தெரிகிறது தமிழின் சிறப்பு
தாய்மொழித் தெளிவு உள்ளவன் மட்டுமே புத்தகங்கள் படிக்க விரும்புகிறான்.. புத்தகங்கள் படிப்பவனே புத்திசாலி ஆகிறான்.. புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ள அனைவரிடமும் தாய்மொழித் தெளிவு இருக்கும்.. விசாரித்து பாருங்கள்...
எங்கோ இருந்து வந்த ஆங்கிலம் பாதுகாப்பாக இருக்கு .. யாரும் அதை பற்றி பேசுவதே இல்லை நாம் எல்லாம் அதை நமது முதல் மொழியாக ஏற்று கொண்டோம் அதுவே உண்மை .. இன்னும் பல வருடம் கழித்து ஹிந்தி யும் அதே போல ஆகும் .. ஆனால் நமது தாய் தமிழ் ?
ஆங்கிலப்பள்ளிகளை கல்லா கட்டா ஆட்சியாளர்களால் உருவாக்கபட்ட போலி பிம்பம். டிஎன்பிஎஸ்யில் தமிழ் வழி தேர்வாளர்களை விட ஆங்கிலவழி தேர்வாளர்கள் அதிகம் வெற்றி பெறுகிறார்கள் என்ற பிம்பம் பரவலாக்க பட்டுள்ளது.. இதை எந்த தமிழனும் கண்டுக்கவோ கண்டிக்கவோ இல்லையே ஏன்?
உலகத்தில் 6500 க்கு அதிகமான மொழிகள் பேசப்படுகிறது இத்தனை மொழிகளில் நீங்கள் எவ்வளவு மொழிகள் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம் ஆனால் உன் தாய் மொழியை மறக்கக்கூடாது தமிழ் மட்டும் இல்ல எந்த மொழியாக இருந்தாலும் இதுதான்
நீங்கள் எந்த மொழியை வேண்டும் என்றாலும் படியுங்கள் பேசுங்கள் ஏனென்றால் ஈழத்தமிழர் நாம் உலகம் முழுவதும் தமிழை சுமந்து செல்வோம். ஏனென்றால் தமிழ் எங்கள் உயிருக்கும் மேலானது. தமிழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
ஒரு நாட்டிற்கே அதிபரா. இருக்கும் அவர்களே அவருடைய அந்த நாட்டின் உள்ள மொழியில் பேசுகின்றனர் தயவுசெய்து இந்த மாதிரி மக்களை என்ன செய்வது என்று புரியவில்லை மிகவும் வேதனையாக உள்ளது
தமிழ் மொழியயை நன்கு படிக்க தெரிந்தால் நல்ல நினைவு திறன் இருக்கும். புரிதல், உணர்தல் திறன் சரியாக இருக்கும். பிற மொழியை அறிந்து கொள்வது கேள்விக்கு பதில் சொல்வதாக அமைகிறது. எந்த மொழியையும் பயன்படுத்தவில்லை என்றால் அதை கற்பதே வீண். பெற்றோர் பிள்ளைகளை உயர்ந்த பள்ளியில் படிக்க வைக்கவே நினைக்கிறார்கள். ஆனால் கல்லூரி படிப்பு சேரும் வரையில் கூட தம் பிள்ளைகளுக்கு சரியா மொழிப்பாடம் படிக்க தெரியல. பெற்றோரை பொறுத்த வரை பிள்ளைங்க பட்டம் வாங்கினா போதும் எனும் எண்ணம் மட்டும் தான் உள்ளது. தம் பிள்ளைகள் அறியாமை நிலையில் இருக்காங்க அப்படினு தெரியல, நிறைய பெற்றோர்கள் தெரிந்தோ 17:28 தெரியாமலோ தங்கள் பிள்ளைகள் படித்தும் படிக்க தெரியாதவர்கள் என்பதை உணராமல் உள்ளனர்,
அரசு தமிழை முதலாவது மொழியாக அல்லது இரண்டாவது மொழியாகக் கட்டாயமாக கற்றுக் கொள்ளும்படி விதித்தால், அனைவரும் கற்றுக்கொள்வார்கள். அரசே மொழிக்குப் முக்கியத்துவம் அளிக்காத நிலையில், மற்றவர்கள் யார் முக்கியத்துவம் கொடுப்பார்கள்?
இன்று நிலைமையை பார்த்தால், பிற மொழி கார்கள் தமிழை புகழ்ந்து கதைக்கிறார்கள். ஆனால் தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டு தமிழ் வேண்டாம் என்று சொல்லும் வேடிக்கை மிகவும் அசிங்கமான விடயம்.
Ippadi thaana irukanum.enaku oru santhegam malaysian thamizhargal எல்லாம் தமிழ் இனத்திற்குள்ளே திருமணம் செய்து கொல்விற்களா இல்லை மத்த மொழி பேசரவங்களையேம் திருமணம் செய்து கொல்விற்களா
நான் படிக்கும் போது தமிழ்தான் முதல் பாடம் இப்ப தமிழ்பாடம் ஏன் 2 வது பாடமாக ஏடுக்க கூட இங்க பலர் விருப்பம் இல்லமால் இருக்காங்க இது ஏவ்வளவு கொடூரமான விஷயம் ......
வெளிநாட்டில் போய் வாழ்ந்து பாருங்கள் அப்போ தெரியும் நம் "தாய் மொழியின்" அருமை.... நம் கலாசாரத்தின் அருமை. ........ நம் உணவின் அருமை........ நம் குடும்ப வாழ்க்கை முறையின் அறுமை.......... நம் குடும்ப உறவு முறைகளின் அறுமை....... நம் கலை கலாசாரத்தின் அறுமை!!!
தமிழ் மொழி தாய் மொழி பெற்றெடுத்த தாய்க்கு நிகரான மொழி உயிர் மொழி தமிழ் தமிழை கற்க வேண்டும் என்று வெளிநாட்டு நண்பர்கள் ஆர்வமாக உள்ளன தமிழர்கள் மட்டுமின்றி தமிழ் உணர்வு தமிழ் மொழி பேசும் அனைவரும் தமிழரே ஒவ்வொரு தமிழருக்கும் தம் தாய் தந்தை இரத்தம் தான் உடம்பில் ஓடும் தத்து எடுத்து வளர்த்த தாய் தந்தை இரத்தம் ஓடாது ஆங்கிலம் இந்தி போன்ற மொழிகள் தத்து மொழி தமிழ் மொழி தான் நம் மொழி தமிழ் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் புகழ் ஓங்குக ❤❤❤
அந்த கேவலத்தை துவங்கியதே திராவிடனின் கல்வி நிறுவனங்கள். தமிழை காட்டுமிராண்டி மொழி என்றும், தமிழனுக்கு ஆட்சி செய்ய தெரியாது, ஆங்கிலம் படித்தால் மட்டுமே அறிவு வரும். வீட்டில் உள்ள பணியாளிடமும் ஆங்கிலம் பேசு என்று யாரோ ஒரு கிழவன் சொல்லிட்டது தெரியாமால் திராவிடகட்சிகளை ஆதரிக்கும் தமிழர்களுக்கு எப்படி தமிழவழி படித்தால் வேலை கிடைக்கும் என்ற எண்ணம் வரும் அளவுக்கு உருட்டி உள்ளனர். தமிழ்நாடு வேலைவாய்பு்ம் அப்படிபட்ட எண்ணத்தை உருவாக்கிவிட்டது. டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ்வழியை விட ஆங்கிலவழிக்ககு மதிப்பெண் அதிகம் வருவது இதை உறுதி செய்துள்ளது. பலரும் இதற்காகவே ஆங்கிலத்தை கஷ்டபட்டு படிக்கிறார்கள். டபுள் கேம் ஆடும் திராவிடத்தை மக்கள் உணர்ந்தால் மட்டுமே விடிவு.
தமிழ் பெரும் கடல் நான் தமிழ் மட்டும் சொல்லவில்லை தாய்மொழி கல்வி தான் பேரறிவை அலிக்கும். சிந்தனை மனப்பான்மை உருவாகும். சாதித்த சன்றோர்கள் அனைவருக்கும் தாய்மொழில் படித்தவர்களே.
@@jebajeni6525 correct thaan bro... Innaiku world la English illama survive aahama mudiyadhu thaan... But Namma identity vitutu survive aana epdi.... Government schooloo convent schoolo.. English nalla pesurathu pasanga Kaila illa avangaluku kathu kudukura staff kitta thaan iruku... English medium pasangalam nalla English pesidrangala... Illaye bro... Tamil elutha padika therinja podhum nincha innaiku micham irukura literature um kandipa oru naal kanama poidum bro.... Unga porulatharatha uyartha thaan English theva paduthu... Porulatharam uyarnumnu ninaikirathu naalu per munnadi mariyadhaya vaaala thaaane Tamil ulgam fulla namaku mariyadhaiya thedi tharum... Athunala English alavuku Tamil kum mukkia thuvam kudupom
நான் ஒரு மலேசியா வாழ் தமிழன் ...தமிழ் என் தாய்மொழி மட்டும் அல்ல..எனது உயிர்..ஆங்கிலம் மலாய் மொழிகள் நன்றாக எழுத படிக்கவும் சரளமாக பேசவும் தெரியும் ..எனக்கு பெருமை தமிழிலும் சரளமாக எழுத, படிக்க பேச தெரியும் என்பது மட்டுமே..மற்ற மொழிகளில் ஆயிரம் புத்தகங்கள் படித்தாலும், தமிழில் படித்து அனுபவிப்பது போல் வேறொரு இன்பமில்லை ..தமிழுக்கும் அமுதென்று பேர் ,தமிழன் என்பதில் எனக்கு பெருமையே
என் கணவரின் தாய்மொழி தெலுங்கு. ஆனால் தமிழில் படித்த அவர் எழுதிய காதல் கடிதம் (முதல்) என்னை இன்று வரை நினைத்துப் பார்க்க வைக்கிறது. அவர் இப்போது உயிருடன் இல்லை. ❤❤❤❤❤
ஒரு குழந்தை 10 வயது வரை தமிழ்மொழியை எழுத பேச தெரிந்து கொள்வது அவசியம்.அப்போதான் அது இன்னொரு மொழியை அர்த்தம் தெரிந்து கற்றுக்கொள்ளும்.காரணம் தன்வீட்டில்,விளையாடும் நண்பர்கள்,உறவினர்களுடன்,பஸ் ஸாடாண்ட் ரயில்வே ஸ்டேசன் ,பேங்க் கடை,ஹோட்டல் என அது பார்க்கும் திசை எல்லாம்99.99%தமிழ்ழ்நாட்டில் தமிழையை கேட்கும்..எனவே அது தமிழ் தெரியாவிட்டால் தன்னை தமிழனாக உணராது.,இந்த மாநிலத்திற்கு சம்பந்தம் இல்லாதவனாகவே உணரும் .தமிழில் பூனை தெரிந்தால்தான் cat என்றால் பூனை என்பது தெரியும். Cat பூனை படம் பார்த்து புரியும்.evidaance,situation ,towards என்பதற்கு எஎன்ன படம் போட்டு விளக்க முடியும்.எத்தனை லட்சம் படம் போட்டு விளக்க முடியும்.தமிழ் தெரிந்தால் டிக்சனரி பார்த்து ஈசியா அர்த்தம் தெரிந்து கொள்ளும்.தமிழ் தெரியாவிட்டால் எப்படி அர்த்தம் புரியும்? தமிழ் தெரியாமல் படித்தால் அர்த்தமே தெரியாமல் படிக்கும் .அது சுத்தமாக பயன்படாது.அப்துல்கலாம் 12ஆம் வகுப்புவரை தமிழில்தான் படித்தார்.மறைந்த உலகில் சிறந்த நரம்பியல் மருத்துவர் ராமமூர்த்தி +2 (puc) தமிழில்தான் படித்தார்.இப்போ உள்ள சிறப்ப மருத்துவர் எல்லாம் +2வரை தமிழ் மீடியமே.ஏதாவது மொழி படிச்சுட்டு மாமல்ல புரத்துல போய் கைடு வேலை பார்க்கக்கூட லாயக்கில்லை.தமிழ்படித்தவனே நீதிபதி,காவல் உயர் அதிகாரி ,கலெக்டர்,தலைமை செயலாளர்,கப்பல்,விமான பைலட் என உயர்ந்த நிலைக்கு போகிறான். தொழிலதிபர் சரவணா ஸ்டோர்,சிவ நாடார் HCL, கோவை ,திருப்பூர் மில் அதிபர்கள் நிறைய ஆயிரக்கணக்கில் உண்டு..தமிழ் தெரியாமல் பிள்ளைகள் பெற்றோர்களால் நாசமாக்கப் படுகிறார்கள் இதுதான் உண்மை..வருங்காலத்தில் அவர்கள் மோசமான வாழ்வை கண்டு வருந்துவார்கள். இரண்டாவது மொழி நமக்கு ஆங்கிலம் போதும்.அது உலக மொழி. உலகம் முழுக்க பட்லர் இங்கிலீசாவது நம்முடன் பேசுவார்கள்.உலகம் முழுக்க தமிழன் பரவக்காரணம் தாய்மொழி மூலம் ஆங்கிலம் கற்றதால் தான். தெளிவான ஆங்கில அறிவு.தாய்மொழி மூலமே ஆங்கிலம் கற்ற பயன்.
உங்கள் கருத்து சிறப்பு, ஆய்வுகளும் சொல்கின்றது தாய் மொழி படித்தால் மாற்றுமொழி இலகுவாக படிக்கும் திறன்அதிகரிக்குமாம் சிந்திக்கும் திறனுடையவர்களாகவும் இருப்பார்களாம். அவரவர் தாய்மொழியை நன்கு படியுங்கள் வாழ்த்துகள் 🙏❤
புதிய கல்வி கொள்கை அதைதான் வலியுறுத்துகிறது. ஆனால் திராவிடம் அதை எதிர்க்கிறது. இதை எந்த தமிழனும் உணராமல், திராவிட பொய்களை நம்பி மத்திய அரசு கல்வி கொள்கையின் முக்கியத்துவத்தை உணராமல் உள்ளனர்.
தாய்மொழி கட்டாயம் படிக்க வேண்டும். என் தாய் மொழி சுந்தர தெலுகு வீட்டில் தெலுகு தான் பேசுவேன் ஆனால் படித்தது எல்லாம் தமிழ் இங்கிலீஷ் ஜெய் தமிழ் ஜெய் தெலுகு ஜெய்ஹிந்த் பல மொழிகள் தெரிந்து கொள்வது நல்லது
The biggest problem today is that we only try to follow others blindly without even thinking whether it is needed, whether it is right or not. In short we do not live for ourself and we only live for others. That is the sad truth today.
தமிழின் மகத்துவம் அறியாத அறியாமையை என்னென்று சொல்வது. தமிழ் தாய்மொழியாக இருந்தால் வாழ்க்கையில் அந்த மொழியின் அறிவு எந்த அளவுக்கு உதவும் என்பது அதன் மகத்துவம் அறிந்தவர்களுக்கு மற்றுமே புரியும். தாய்மொழி முக்கியம்.❤❤❤❤❤
Sir it is a valid discussion. Language we are talking for future requirement. It is valid. From my experience I studied second language tamil but survived in Delhi for 3 yrs. I learnt Hindi just by observation. Now I am in bangalore for 30 yrs but I can't speak kannada. Truth is language can be picked up easily if there is a need. But what I heard is, if your mother tongue is tamil, whatever language you speak still your thinking is in mother tongue. Trying to speak in other language your mind does double work thinking in mother tongue, translating to other language and speaking. That's why working in mother tongue is efficient
தன்னேரிலாத தமிழ் தன்னேரிலாத தமிழ் அன்னையே-உனை வாழ்த்தினேன் இன்னல் தவிர்த்தாள் என்னையே தன்னேரிலாத..... முன்னைத் தோன்றிய மக்கள் முதன்முதல் பேசிய மொழியே! மொழியே! மொழியே!, எனவே வாழ்த்தும், தன்னேரிலாத..... தென்னவன் சேரன் சோழன் செம்மையிலே வளர்த்த திருவே! திருவே, திருவே புகழ் மிகுந்த மன்னும் குமரிமுதல் பனிமலை மட்டும் வாழ்ந்த வாழ்வே! வாழ்வே வாழ்வே எனவே வாழ்த்தும், தன்னேரிலாத..... ஆரியர் எதிர்ப்புக்கும் அசையாமல் வாழும் எங்கள் அன்பே! அன்பே,அன்பே புகழ் மிகுந்த சீர்பெறு முத்தமிழே தெவிட்டாத புத்தமிழ்தே செல்வி! செல்வி, செல்வி எனவே வாழ்த்தும். தன்னேரிலாத..... முதன்முதல் செந்தமிழ் நான்மறை செப்பிய முத்தே! முத்தே, முத்தே புகழ்மிகுந்த புதுவாழ்வு காட்டிடும் திருக்குறள் பூத்தபூம் பொழிலே! பொழிலே, பொழிலே எனவே வாழ்த்தும், தன்னேரிலாத..... ( 15 )
எந்த மொழிக்காரனாக இருந்தாலும் அவர்வர் தாய் மொழியில் கல்வி கற்பதே சிறப்பான கல்வி . கற்பனைத் திறன் , ஆளுமைத்தன்மை , நேர்கொண்ட பார்வை . நம் பெற்றேரிடம் இருந்து கிடைக்கும் வரம் நம் தாய்மொழி.....!
I from Kotagiri in Tamilnadu studied in Government High school in Tamil medium selected for Clerical job in Indian Railways (SCR) at Hubli in Karnataka and posted at in Miraj in Maharastra. Initial i had languages problems mainly Marathi and Kannada langauge to expression my thing I used Badaga language in place of Kannada to learn and I practice to speak Marathi languages really is a beautifully language also made good in Kannada, Telugu and Tulu simultaneously in Hindi for me i love Tamil language same time my Marati friends specially says Tamil is a beautiful language.
தமிழே வேண்டாம் என்கிறீர்கள் அப்ப தமிழ்நாட்டில் இருந்து என்ன செய்யப் போறீங்க தாய்மொழியை மதிக்க தெரியல இதுல பேச வேற வந்துட்டீங்க வெட்கமா இல்லையா உங்களுக்கெல்லாம் எல்லா லாங்குவேஜை விடையும் தமிழ் நமக்கு ரொம்ப முக்கியம் தமிழ்ல நல்லா படிச்சு பாருங்க ஒவ்வொரு அர்த்தங்களும் புரியும் எவ்வளவு கஷ்டமோ அது படிச்சு பார்த்தால் தான் புரியும்
தமிழை படிக்க புடிக்காதவன் ஏன்டா தமிழ்நாடுல இருக்கீங்க. ரொம்ப கேவலமா இருக்கு இங்க இப்படி ஒரு நிலைமை நமக்கு வந்துருச்சுனு.. தமிழ் தான் வேணும் என்று நினைப்பவர்கள் ஒரு லைக் போடுங்க..
@@mahiwithlove1357 mr.... Inga தமிழ்நாடு la tnpsc la தமிழ் la ne evlo nalla பண்ணாலும் மார்க் போடுவது illa🤭...... English la tnpsc choose panna tha job uh.... Inga அரசு tha summa தமிழ் தமிழ் nu solluthu.....unmaya தமிழ் என்றால் அரசியல் வாதிகள் தவிர்த்து பிச்சை tha edikanum
@@vimala5147 English படிங்க தவறல்ல அதுக்காக நம்ம மொழிய விடக்கூடாதல்லவா
தமிழ் நாட்டில்/தமிழ் நாட்டுல
@@vimala5147.sister nenga solrathu 100%crt.but ithu tnpsc padikira namakku tha theriyum.summa tamil tamil nu sollitu irukura aalungaluku onu theriyathu
@@vimala5147 ஆள்பவன் தமிழனா இருந்தால் தானே!
நான் தமிழ் நாட்டில் பிறக்காவிட்டாலும் என் வாழ்க்கையில் தமிழ் படித்ததைத்தான் உயர்வாக நினைக்கின்றேன்.. மொழி ஒரு இனத்தின் அடையாளம். தமிழ்நாட்டில் பிறந்த நீங்கள் உணராவிட்டால் எதிர்காலத்தில் தலை குனிய நேரிடும்
@@cilantrocila5657 where are you from?
Tamil padikka theriyala viruppam illana mooditu irukkanum adha vitutu padikiradhu waste use illanu pesininga avlodhan..
நான் ஆங்கிலத்தையே தமிழில் எழுதி தான் கற்க ஆரம்பித்தேன் 😂.... தமிழ் என் தாய் மொழி அதற்குப் பிறகு தான் எந்த மொழியும் எங்களுக்கு ❤ தமிழ் ❤
🙌🙌🙌 நண்பேன்டா
வாழ்த்துக்கள் பெற்ற தாயை மறந்த எவனும் அசல் மனிதனாக இருக்கும் வாய்ப்பு இல்லை
நான் அப்படிதான் படிச்சேன் சகோ 😂😂❤❤
நானும் அப்படியே.காரணம் நான் தமிழ் மீடியம்.
Iiiiiiiiii nanu😂🙌🏼
தாய் மொழி தெலுங்கு... ஆனால் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்ததால தமிழில தான் படிச்சேன்.. அப்பா தமிழில் கவிதைகள் எழுதுவார். எனக்கு வீட்டில் அவர் தான் தமிழ் ஆசான். கட்டாயம் என் மகளுக்கு தமிழை இரண்டாம் மொழியாகப் பயிற்றுவிப்பேன். தெலுங்கு பேச மட்டும் தான் தெரியும்... சமீபத்தில் தான் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்டேன். ஹிந்தியும் (Doordarshan பார்த்து வளர்ந்ததால் கொஞ்சம் தெரியும்) படித்து வருகிறேன்... அடிப்படை தமிழாக வைத்துக் கொண்டு மற்ற மொழிகளை படிக்கும் போதுதான் புரிகிறது ஏன் 23 மொழிகள் கற்ற பாரதியும் மேற்கிலிருந்து வந்த Joseph Besci யும், G U Pope உம் தமிழை தலையில் வைத்துக் கொண்டாடினர் என்று. தமிழ்நாட்டில் இருப்பதால் நான் இதை பெருமைக்கு சொல்லவில்லை... அதன் ஆழமும் நயமும் தொன்மையும் மற்ற மொழிகளில் தமிழை எடுத்தாளும் விதமும்... படிக்க படிக்க அறிவுக்கு தீணியாக ஏதோ ஒன்று கிடைத்துக் கொண்டே இருக்கிறது.
❤❤❤
இன்ப தமிழ் பேசும் இந்த பூமியில் இறைவன் என்னை பிறந்த வைத்ததால் நன்றியோடு பெருமை கொள்கிறேன் ...❤❤❤❤❤❤
❤🔥
அருமையான பதிவு
👌👌👌
எனது தாய் நாடு இலங்கை எனது தாய் மொழி தமிழ் இப்படி சொல்ல ரொம்ப பெருமையாக இருக்கு இங்க சிங்கள மக்கள் சொல்லும் வார்த்தை தமிழ் பேச ஆசை ஆனா ரொம்ப கஷ்டமாக இருக்கு நீங்க சரளமாக சிங்களம் பேசுறீங்க எனது பசங்க தமிழ் பாடமா படிக்கிறாங்க தமிழை யாருக்கு தான் பிடிக்காது இந்த காணொளி கொஞ்ச வருத்தமாக உள்ளது கோபி அண்ணா பின்னிட்டிங்க எடிட்டிங் வேர லெவல்ல ❤❤❤
இவர்கள் மற்றவர்கள் தாயை பெரிதாக நினைத்து பெற்ற தாயை ஏளனமாக பேசுகிறார்கள்
@@k.bsurya5281 👏🏻👏🏻👏🏻👏🏻
💯
Yes
Tamil verum oru mozhinu thirumba thirumba sonnalum sila maramandai pundaingalukku puriyathu. Uyiru, mayirunu loosu mathiri pesuvanga.
மற்ற நாட்டவரும் மற்ற மாநிலத்தவரும் அவர்கள் தாய் மொழியை விட மற்ற மொழிகளை முக்கியமாக நினைத்ததில்லை ஆனால் தமிழ் நாட்டில் உள்ளவர் தம் தாய் மொழியை விட மற்ற மொழிகளை முக்கியமாக நினைக்கின்றனர்.ரொம்ப வருத்தமா இருக்கு .
தமிழில் இருக்கும் ஒவ்வொரு எழுத்தும் அதன் ஓசையும் ரொம்ப இனிமையான இருக்கும். என் தாய் மொழி தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤
அடேய் என்னடா இது கொடுமை😢 நான் தெலுங்கு குடும்பம் ஆனால் முதுகலை தமிழ் பயின்றுள்ளேன். தமிழில் இல்லாதது எதிலும் இல்லை. கு. பரமசிவம் அவர்களின் இக்கால தமிழ் மரபு நூலையும், க. பா. அறவானன் அவர்களின் தமிழா எழுந்து வா! நூலையும் படியுங்கள் நம் தமிழர்களே
இன்னும் ஒரு ஐம்பது வருடங்கள் கழித்து அடையாளத்தை தொலைத்து விட்டு திரிய போகும் தமிழ் மக்களை நினைத்து எனக்கு வருத்தமாக இருக்கிறது உலகமே நம் தாய்மொழி தமிழை தூக்கி வைத்து கொண்டாடுகிறது ஆனால் நாம் எல்லோரும் நம் தாய்மொழியின் அருமை தெரியாமல் திரிகிறோம் மன வேதனையுடன் பதிவிடுகிறேன்
@@sathishmalar644 avaravarude mathru bhasha ellavarum padikkuka koodathe national language padikkuka namuku ethratholam language padikan pattum athrayum padikuka ella bhashakum athintethaya value undu
உலகில் அழகு நிறைந்த மொழி தமிழ் மட்டும்தான் நான் நெஞ்சை நிமிர்த்தி செல்வேன்
En nenja mattum, kunjiyum nimirthi sollu.
நீங்கள் பிரபாகரன் தேசத்தில் வாழ்ந்து இருக்கனும்...😡😡😡 தமிழை வாழவைத்த கடவுள் எம் தலைவர்...🤗🤗🤗
@@syys5624 உண்மை தான் சகோதரா
Aama bro❤
Yeathavathu peasanum nu peasatheega da dai. Antha aalu Tamil makalukaga sanda potaru nu sollu. Atha vitutu Tamil valatharunu sollatha
ஈழமும் நாறி போய்த்து bro வட எழுத்து புகுத்தி பேசுதுங்க. வயது=வயசு விடயம்=விஷயம் கடினம்=கஷ்டம் விருப்பம்=ஆசை திரு=ஶ்ரீ நாறுது
@@pubgstart8497 உன்னுடைய நாடு நாறிப்போய் எத்தனையோ வருடம் ஆச்சு...😄🤗😉 அது உனக்கு தெரியுமா காரணம் நீ சொன்ன (வட) வடக்கான் தாண்டா தூ நாறிப்போன நீ ஈழத்தை பற்றி பேசுகிறாயா.😡😡😡
தோழர்களே நான் தொழில் கல்வி வரை படித்தது தமிழ் வழி கல்விதான். என் இரண்டு மகன்கள் படித்து பட்டம் பெற்றது தமிழ் ஆங்கில வழி கல்விதான்.இன்று எனது மகன் பட்ட மேற்படிப்பு லண்டனில் படித்து முடித்து படிப்புக்கான வேலையில் இருக்கின்றார்.நான் அமெரிக்காவில் 10 வருடம் பணி முடித்து இப்போது கனடாவில் பணியில் இருக்கிறேன்.எனக்கு மற்றும் எனது மகனுக்கோ இந்தி மற்ற மொழிகள் தெறியாது.தெறிய வேண்டிய அவசியமும் கிடையாது.உலகை வெல்ல தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வியே போதுமானது…இது பல மக்களுக்கு புரியாமல் இருப்பது மிகவும் வேதனைதான் தோழர்களே…
My mother tongue is Telugu but I was born and brought up in Tamilnadu, I learned tamil as it is my 2 nd language in English medium school, I love tamil because of my tamil teachers, the way they beautifully explained tamil lessons such as silapathigaram
எம்மொழியும் கற்போம் நாம் வாழ்வதற்கு நம் தாய்மொழி தமிழ் கற்போம் நம் இனம் வாழ்வதற்க்கு....
தமிழ் எழுத படிக்க அசிங்கம் சொல்ற நீங்க தாண்டா அசிங்கம். நீங்க எல்லாம் தமிழ்நாட்டுல இருக்கிறதே அசிங்கம் தயவுசெஞ்சு எங்கயாச்சும் போயிருங்க😡😡😡😡😡. நான் எம் ஏ தமிழ் லிட்ரேச்சர் முடிச்சு இருக்கேன்.. ஆனா வேலை இல்லை. இருந்தாலும் என் தாய்மொழி தமிழ் எனக்கு நிறைய நல்ல பழக்கவழக்கங்கள். அறிவு, சிந்தனை, இன்னும் எத்தனையோ நற்பயன்களை நான் அடைந்துள்ளேன்.... நீங்கள் சொல்லும் வேற்று மொழிகள் அத்தனையும் பணத்திற்கு மட்டுமே வழி வகுக்கும்.... என் தாய்மொழி தமிழ் மட்டுமே அனைத்து நற் பயன்களையும் அளிக்கும்....❤ கையில் பணமே இல்லாவிட்டாலும் எப்படி ஒரு சிறந்த வாழ்க்கையை வாழலாம் என்று கற்றுக் கொடுக்கும் என் தமிழ் நூல்கள். அதனை கற்றுத் தேருங்களடா தற்குறிகள்.
Podhu idathula aduthavangala tharkuri nu solradhu dha ungalku nalla pazhakam vazhakama??? Innoruthoroda comment ku ena potrukinga , neenga yen poranthinga idhanala ena payanu ketrukinga idhu dha unga ariva ???
நண்பா 6 நாள் ஆகுது இன்னும் 10 பேர் கமெண்ட் பண்ணல ஏன்னா கவுரவம் கவுரவம்னு சக்கடையில விழ தயாரா இருக்கமே ஒழிய நான் தமிழன்னு சொல்ல தயாரா இல்ல
@@manwithmonstervoice1100 அவர் பேசியது ஒரு அறச்சீற்றம்.....
ஐயா.....கவலை வேண்டாம்.... நாம் தமிழர் ஆட்சியில் அண்ணன் சீமான் முதல்வரானாதும் உங்களுக்கு நல்லதொரு வேலை கிடைக்கும் உறுதியாக
@@manwithmonstervoice1100muttaalai muttal Tharkuri nu soldrathu enna thappum illaa😂
என் கணவர் பத்தாம் வகுப்பில் தமிழில் மட்டுமே தேர்ச்சி பெற்றார்
ஆனால் இன்று ஓர் சிறந்த வியாபாரியாக உள்ளார்
குறிப்பு : இந்தியாவில் அவர் போகாத மாநிலங்கள் சிலதே, ஹிந்தி மட்டுமல்லாமல் வேறு மொழி பேசும் நாடுகளுக்கும் சென்று வருகிறார்
தமிழ் மட்டுமே அவருக்கு நன்றாக தெரிந்த மொழி
@@zareenababu2363 அசத்தல் 👌👌👌
🎉🎉🎉❤
Super 👏👏👏👏
தாய்மொழி கல்வியின் சிறப்பு 👌
சரியா சொன்னீங்க... தமிழ் வழி கல்வி பயின்றாலும் தேவை ஏற்றப்படும் போது எம் மொழியையும் கற்க்கலாம் இதை பெரும்பாலும் யாரும் புரிந்துகொள்வதில்லை அந்தளவுக்கு மக்களின் மண்டையை கழுவி இருக்கிறார்கள்.. ரொம்ப சிரமம் இவர்களுக்கு புரிய வைப்பது 🎉
ஐயா நாங்கள் தெலுங்கு பேசுகிறோம் அதுவும் சுந்தர தெலுங்கல்ல நான் பிறந்ததும் என் அப்பா பிறந்ததம் தமிழ்நாட்டில் தான் எங்களுக்கு தெலுங்கு எழுத படிக்க தெரியாது நான் பிறந்தது தமிழ் நான் படித்தது தமிழ் நான் சுவாசிப்பது தமிழ் வாழ்க வளர்க
My son is from the USA and he is learning Tamil online from internet that makes me very proud of him
Do you mean your son is born and raised in the US?
@@peter-uu4yi Yes. My son was born and raised in the USA
@@rathamuthusamy658 absolutely delighted to hear.I have a couple of sons. Both are studying in a CBSE school and are learning only Tanil amd English. I have told them if there is any situation in which they got to learn hindhi I will put them in a natriculation. I am not against any language but again imposition of hindi.
நான் இலங்கை தமிழன் இந்த நிகழ்ச்சியை பார்க்கும்போது நான் ஒன்னு சொல்ல விரும்புகிறேன் எங்கட நாட்டு இரண்டு மொழிகள் தான் முக்கியத்துவம் ஒன்று தமிழ் இன் இரண்டாவது சிங்கள இருந்த போதும் சிங்களத்தை கற்றுக் கொள்ள வேண்டிய கட்டாய மொழி எதுவும் இல்லை பதிலாக வேறு நாடுகளுக்கு வேலைக்கு சென்று வேலை செய்வதற்காக வேற இடங்களில் கதைத்துக் கொள்வதற்கும் இரண்டாவது மொழியாக ஆங்கிலத்தை கற்றுக்கொள்கின்றனர் எமது இலங்கை தமிழர்கள் ஆனால் தமிழ்நாட்டிலேயே இப்படியா கேட்கவே கூச்சமாக இருக்கின்றது
தமிழ் மொழி அல்ல .....அது உயிர் அது உணர்ந்து முழுமையாக படித்தவருக்கும் தெரியும் தமிழ் ஒரு கடல் 🙏🏻
தமிழ் மொழி என்பது ஆண்டவர் கிய இறைவனை எளிமையாக அடையும் மொழி
ஆம் முற்றிலும் உண்மை. தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
அ௫மையாக சொன்னீர்கள் மகிழ்ச்சி அடைகிறேன் நீங்க சொன்ன வார்த்தை யை நான்
சொன்னா வேற மாதிரி சொல் லுவேன் அவ்வளவு கோபம் வ௫கிறது இவர்கள் எல்லோரும் சுயநலவாதியாக
தான் இ௫ப்பார்கள்
இது போன்ற மனசாட்சியற்ற மனிதர்களை பார்க்கும் போது மிகுந்த வேதனையளிக்கிறது
இந்த உலகிற்கே உலக பொதுமறை தந்த மொழி தமிழ் மொழி
இப்படி மத்தவங்களை நம்பி இருக்கிறதனால தான் எங்க போனாலும் மூஞ்சிலேயே குத்துறாங்க..😂😂😂
நான் ஆங்கிலத்தையே தமிழில் எழுதி தான் கற்க ஆரம்பித்தேன் 😂.... தமிழ் என் தாய் மொழி அதற்குப் பிறகு தான் எந்த மொழியும் எங்களுக்கு ❤ தமிழ் ❤
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
😅😅
இலங்கைக்கு வாங்க தமிழ் படிக்க, நீங்க நல்லா வருவீங்க....
Neenga ange naarikittu irukkirathu paththatha?
வேறு மொழிகளில் பேசும்போது,தன்னை தானே பெரிய புடிங்கி னு நெனைச்சிக்குவாங்க அதுக்குத்தான் இந்த முக்கல்
Adhu mukkal illa makkal 😢, neeyeh indha nelamai la iruka
முக்கல் என்பது இந்த காணொளியில் தமிழ் மொழிக்கு எதிராக பேசிய மக்களை பார்த்து ( முக்கல் ) அவர் சொல்கிறார் , நீங்கள் சொல்வது தான் தவறு
@@gajendran1268 நா என்னா சொல்லிருக்கேனு நல்ல படிச்சிபாத்துட்டு சொல்லு, அருத்தம் தெரியாம பேசாத 🫵🏼
அது ஒரு கிறுக்குத்தனம் தோழரே
யாமறிந்த மொழிகளில் தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்ற எம் பாரதியின் வாக்கு பொய்யானதோ இங்கு மற்ற மொழி வல்லுனர்களே நம் மொழியில் இருக்கும் நன்னெறி நூல்களை பிறமொழிகளில் மொழிபெயர்ப்புகள் செய்துள்ளனர் அங்கு தெரிகிறது தமிழின் சிறப்பு
🙏🙏🙏🙏
தாய்மொழித் தெளிவு உள்ளவன் மட்டுமே புத்தகங்கள் படிக்க விரும்புகிறான்.. புத்தகங்கள் படிப்பவனே புத்திசாலி ஆகிறான்.. புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ள அனைவரிடமும் தாய்மொழித் தெளிவு இருக்கும்.. விசாரித்து பாருங்கள்...
@@selni8132 தமிழில் எத்தனை அறிவியல் நூல் உள்ளது. புத்தக கண்காட்சி பொய் பாருங்கள் தெரியும். எல்லாம் வேஸ்ட்
appadinu un sooththu sollicha?
Please memes timing kammi pannunga
@@user-Naaz95 ithunalathan video paakkava podikka maduthu
Exactly
Correct
Ayya copyright vanthirume. Enna pandrathu
Yes அதுவும் தமிழ் பெருமை பேசும் போது எரிச்சல் வருகிறது
சுந்தர் பிச்சைக்கு ஹிந்தி தெரியாது தமிழ் இங்கிலீஷ் மட்டும் தான் தெரியும் அவருக்கு மேனேஜ்மென்ட் ஸ்கில்ஸ் இல்லையா இப்போ😂
Avar work pandratha America la .so English therinja pothum.yethuku hindi
@@manivannana3317 He knows Hindi da tharkuri tamilans. Naan tamizhan thaan.
@@swaminathananthiraikili2664 tharkuri avarukku few words tha theriyum. Tamil maari fluent ah pesa theriyathu
சுசுந்தர் பிச்சை கு ஹிந்தி தெரியாதுன்னு எப்படி சொல்றீங்க??
Sundai pichai oru paarpaan.. indha parpanargalai thamizhargal endru kooruvadhu asingam .. indha paarpana kootam vandheri kootam ..
எங்கோ இருந்து வந்த ஆங்கிலம் பாதுகாப்பாக இருக்கு .. யாரும் அதை பற்றி பேசுவதே இல்லை நாம் எல்லாம் அதை நமது முதல் மொழியாக ஏற்று கொண்டோம் அதுவே உண்மை .. இன்னும் பல வருடம் கழித்து ஹிந்தி யும் அதே போல ஆகும் .. ஆனால் நமது தாய் தமிழ் ?
ஆங்கிலப்பள்ளிகளை கல்லா கட்டா ஆட்சியாளர்களால் உருவாக்கபட்ட போலி பிம்பம். டிஎன்பிஎஸ்யில் தமிழ் வழி தேர்வாளர்களை விட ஆங்கிலவழி தேர்வாளர்கள் அதிகம் வெற்றி பெறுகிறார்கள் என்ற பிம்பம் பரவலாக்க பட்டுள்ளது.. இதை எந்த தமிழனும் கண்டுக்கவோ கண்டிக்கவோ இல்லையே ஏன்?
உலகத்தில் 6500 க்கு அதிகமான மொழிகள் பேசப்படுகிறது இத்தனை மொழிகளில் நீங்கள் எவ்வளவு மொழிகள் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம் ஆனால் உன் தாய் மொழியை மறக்கக்கூடாது தமிழ் மட்டும் இல்ல எந்த மொழியாக இருந்தாலும் இதுதான்
நீங்கள் எந்த மொழியை வேண்டும் என்றாலும்
படியுங்கள் பேசுங்கள்
ஏனென்றால் ஈழத்தமிழர் நாம் உலகம் முழுவதும் தமிழை சுமந்து செல்வோம். ஏனென்றால் தமிழ் எங்கள் உயிருக்கும்
மேலானது.
தமிழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
ஒரு நாட்டிற்கே அதிபரா. இருக்கும் அவர்களே அவருடைய அந்த நாட்டின் உள்ள மொழியில் பேசுகின்றனர் தயவுசெய்து இந்த மாதிரி மக்களை என்ன செய்வது என்று புரியவில்லை மிகவும் வேதனையாக உள்ளது
செருப்பால அடிக்கணும்
தமிழ் மொழியயை நன்கு படிக்க தெரிந்தால் நல்ல நினைவு திறன் இருக்கும். புரிதல், உணர்தல் திறன் சரியாக இருக்கும். பிற மொழியை அறிந்து கொள்வது கேள்விக்கு பதில் சொல்வதாக அமைகிறது. எந்த மொழியையும் பயன்படுத்தவில்லை என்றால் அதை கற்பதே வீண். பெற்றோர் பிள்ளைகளை உயர்ந்த பள்ளியில் படிக்க வைக்கவே நினைக்கிறார்கள். ஆனால் கல்லூரி படிப்பு சேரும் வரையில் கூட தம் பிள்ளைகளுக்கு சரியா மொழிப்பாடம் படிக்க தெரியல. பெற்றோரை பொறுத்த வரை பிள்ளைங்க பட்டம் வாங்கினா போதும் எனும் எண்ணம் மட்டும் தான் உள்ளது. தம் பிள்ளைகள் அறியாமை நிலையில் இருக்காங்க அப்படினு தெரியல, நிறைய பெற்றோர்கள் தெரிந்தோ 17:28 தெரியாமலோ தங்கள் பிள்ளைகள் படித்தும் படிக்க தெரியாதவர்கள் என்பதை உணராமல் உள்ளனர்,
தமிழ் படிக்க பிடிக்கலைனா தமிழ் நாட்டுல ஏன் இருக்கீங்க. ஓடிடுங்க.
அரசு தமிழை முதலாவது மொழியாக அல்லது இரண்டாவது மொழியாகக் கட்டாயமாக கற்றுக் கொள்ளும்படி விதித்தால், அனைவரும் கற்றுக்கொள்வார்கள். அரசே மொழிக்குப் முக்கியத்துவம் அளிக்காத நிலையில், மற்றவர்கள் யார் முக்கியத்துவம் கொடுப்பார்கள்?
@@jasminek7603 சரியான பதில்
Athukku aatchi seiravargal thai mozhi thamila irukanumepa
Dmk 🤡 than
தாய் மொழிய நல்லா கத்துக்கிட்டு பிற மொழியை நம்முடைய தேவைக்கு ஏற்ற மாதிரி கத்துக்கோங்க 😊 எனக்குத் தெரிந்து இதுவே போதுமானது
அன்னிய தேசத்திற்கு வேலை செய்ய கொத்தடிமைகளாக பிள்ளைகளை உருவாக்கும் கல்வியை பெருமையாக நினைக்கும் பெற்றோரை என்ன சொல்வது.
தமிழை உலகத்தில் பல நாடுகளும் பழமையை உணர்ந்து கற்றுக் கொண்டு இருக்கிறார்கள் ஆனால் தமிழர்கள் தான் தமிழை கற்றல் என்பது அசிங்கமாக பார்க்கிறார்கள் .
Gobi sir ungaluku unga profession ku tamil utavuthu..ellorukum apdi illa..
Tamil valga❤️
Exactly I am searching for this comment Tamil is important for tamilians but job priority is high in other languages 💯
Ennava vena irukatum Tamil padikanum
அருமையான பதிவு நன்றி
Tamil medium Dr. Abdul Kalam good example. He didn't know Hindi. Only Tamil and English.
நமம அப்துல் கலாம் ஐயா அவர்கள் தமிழ் மொழியில் படித்து தான் விஞ்ஞானி ஆனார்.
👍
இன்று நிலைமையை பார்த்தால், பிற மொழி கார்கள் தமிழை புகழ்ந்து கதைக்கிறார்கள். ஆனால் தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டு தமிழ் வேண்டாம் என்று சொல்லும் வேடிக்கை மிகவும் அசிங்கமான விடயம்.
தமிழ் தாய்மொழி மட்டும் அல்ல என் அடையாளம். அடையாளம் இல்லா வாழ்க்கை இழக்கு இல்லா அம்பை போன்றது எதுவும் பயனில்லை. அடையாளம் முக்கியம்.
Naa Malaysia le valre tamilachi naa tamil palliletan padicen❤ தமிழ் என் மொழி அல்ல என் அடையாளம்😇🙏
Ippadi thaana irukanum.enaku oru santhegam malaysian thamizhargal எல்லாம் தமிழ் இனத்திற்குள்ளே திருமணம் செய்து கொல்விற்களா இல்லை மத்த மொழி பேசரவங்களையேம் திருமணம் செய்து கொல்விற்களா
@@VasanthVasanth-ll5wc அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப திருமணம் செய்வது வழக்கம், ஆனாலும் இன மாறி செய்வது குறைவுதான் அண்ணா 🙏
தமிழ் எழுதவும் பேசவும் இல்லை என்றால் உங்களை வேறு இனம் என்று சொல்லிக் கொள்ளுங்கள்❤❤❤❤❤
நான் படிக்கும் போது தமிழ்தான் முதல் பாடம்
இப்ப தமிழ்பாடம் ஏன் 2 வது பாடமாக ஏடுக்க கூட இங்க பலர் விருப்பம் இல்லமால் இருக்காங்க இது ஏவ்வளவு கொடூரமான விஷயம் ......
@@vinothkumar6581 நம் அரசுதான் காரணம்.
தாய் மொழியைப் பழிப்பது தாய்ப்பாலை பழிப்பதற்குச் சமம்.
வேறெந்த மொழியில் பேசினாசினாலும் தாய்மொழி முக்கியம்.
வெளிநாட்டில் போய் வாழ்ந்து பாருங்கள் அப்போ தெரியும் நம் "தாய் மொழியின்" அருமை.... நம் கலாசாரத்தின் அருமை. ........ நம் உணவின் அருமை........ நம் குடும்ப வாழ்க்கை முறையின் அறுமை.......... நம் குடும்ப உறவு முறைகளின் அறுமை....... நம் கலை கலாசாரத்தின் அறுமை!!!
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே இங்கு பிறப்பினும் அயலான் அயலானே 💥
Periya unmayai kandupidichite. Enge poranthalum panni pannithan. France la porantha panniye poonaina koopiduvan, loosu.
தாயை கேவலப்படுத்தும் மனிதர்களே தாய் மொழியையும் கேவலமாக நினைப்பவர்கள்😂
இலங்கையில் பிள்ளைகளுக்கு 11 வருடம் தாய்மொழி கட்டாயம் படிபிக்கபடுகிறது.
தமிழ் மொழி தாய் மொழி பெற்றெடுத்த தாய்க்கு நிகரான மொழி உயிர் மொழி தமிழ் தமிழை கற்க வேண்டும் என்று வெளிநாட்டு நண்பர்கள் ஆர்வமாக உள்ளன தமிழர்கள் மட்டுமின்றி தமிழ் உணர்வு தமிழ் மொழி பேசும் அனைவரும் தமிழரே ஒவ்வொரு தமிழருக்கும் தம் தாய் தந்தை இரத்தம் தான் உடம்பில் ஓடும் தத்து எடுத்து வளர்த்த தாய் தந்தை இரத்தம் ஓடாது ஆங்கிலம் இந்தி போன்ற மொழிகள் தத்து மொழி தமிழ் மொழி தான் நம் மொழி தமிழ் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் புகழ் ஓங்குக ❤❤❤
தமிழ் மொழி வாழ்க
தாய் மொழியை தவிர்க்கும் உலகின் ஒரே இனம்😢😢😢💔
@@முருகானந்தம்_ஜெ தமிழன் மட்டும் தான் அவன்
பிரான்ஸ் மொழிதான் வேண்டும் என்றால் ஏண்டா தமிழ்நாட்டுல வாழ்ற அந்த நாட்டில் போய் வாழ்ற மனித
Sema sema... 6.33 la irukara visayam nalla iruku... Good example la
நான் சுவாசிக்கும் காற்று தமிழ் தான் ஐயா கோபிநாத் அவர்களே. வணக்கம் வணக்கம் வணக்கம்.
தமிழ் நாட்டை தவிர வேறு எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு கேவலம் நடக்காது
அந்த கேவலத்தை துவங்கியதே திராவிடனின் கல்வி நிறுவனங்கள். தமிழை காட்டுமிராண்டி மொழி என்றும், தமிழனுக்கு ஆட்சி செய்ய தெரியாது, ஆங்கிலம் படித்தால் மட்டுமே அறிவு வரும். வீட்டில் உள்ள பணியாளிடமும் ஆங்கிலம் பேசு என்று யாரோ ஒரு கிழவன் சொல்லிட்டது தெரியாமால் திராவிடகட்சிகளை ஆதரிக்கும் தமிழர்களுக்கு எப்படி தமிழவழி படித்தால் வேலை கிடைக்கும் என்ற எண்ணம் வரும் அளவுக்கு உருட்டி உள்ளனர். தமிழ்நாடு வேலைவாய்பு்ம் அப்படிபட்ட எண்ணத்தை உருவாக்கிவிட்டது. டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ்வழியை விட ஆங்கிலவழிக்ககு மதிப்பெண் அதிகம் வருவது இதை உறுதி செய்துள்ளது. பலரும் இதற்காகவே ஆங்கிலத்தை கஷ்டபட்டு படிக்கிறார்கள். டபுள் கேம் ஆடும் திராவிடத்தை மக்கள் உணர்ந்தால் மட்டுமே விடிவு.
தமிழை பாடமாக எடுத்துப் படிக்காதவனை எந்த வேலையிலும் சேர அனுமதிக்கக்கூடாது.. எந்த உரிமைகளையும் சலுகைகளையும் கொடுக்க கூடாது.
பிச்சை எடுத்து தின்றதுக்கு அடுத்தவன் மொழியை கத்துக்கிட்டு, தமிழ் பேசுவதை இழிவாக நினைக்கும் இந்த இழி கூட்டங்களை பார்த்தாலே எரிச்சலாய் உள்ளது.
உண்மைதான்
தாய்மொழி தமிழை பிடிக்கவில்லை என்று சொல்லுபவர்கள் தங்கள் தாய் தந்தை பிடிக்கவில்லை என்று மாற்றுவீர்களா...?
வெட்கப்பட வேண்டியவர் சிரிப்பதை பார்க்க அகோரமாக இருக்கிறது......
தமிழ் மொழி உயிர் மூச்சு❤❤❤❤
தமிழ் பெரும் கடல் நான் தமிழ் மட்டும் சொல்லவில்லை தாய்மொழி கல்வி தான் பேரறிவை அலிக்கும். சிந்தனை மனப்பான்மை உருவாகும். சாதித்த சன்றோர்கள் அனைவருக்கும் தாய்மொழில் படித்தவர்களே.
என் தாய் என் தமிழ் ❤
தமிழ் மொழி தாய் மொழி என் உயிர் மொழி ❤❤❤
இந்த தீர்ப்பு மிகவும் அருமை...
அசிங்கவார்த்தையில எழுதி தமிழ கலங்கப்படுத்த விரும்பல
ஆங்கிலம் கட்டாயம் இருக்கிறது தப்பு இல்லை.
ஆனால் தமிழுக்கும் அந்த அளவு முக்கியத்துவம் குடுங்க.
@@Siva54346 correct dhan oru interview va samalika mudila kashtama iruku...fluent english fluent english nu enga pathalum kekuranga ena pandradhu
@@jebajeni6525 correct thaan bro... Innaiku world la English illama survive aahama mudiyadhu thaan... But Namma identity vitutu survive aana epdi....
Government schooloo convent schoolo.. English nalla pesurathu pasanga Kaila illa avangaluku kathu kudukura staff kitta thaan iruku... English medium pasangalam nalla English pesidrangala... Illaye bro...
Tamil elutha padika therinja podhum nincha innaiku micham irukura literature um kandipa oru naal kanama poidum bro....
Unga porulatharatha uyartha thaan English theva paduthu... Porulatharam uyarnumnu ninaikirathu naalu per munnadi mariyadhaya vaaala thaaane
Tamil ulgam fulla namaku mariyadhaiya thedi tharum... Athunala English alavuku Tamil kum mukkia thuvam kudupom
நான் ஒரு மலேசியா வாழ் தமிழன் ...தமிழ் என் தாய்மொழி மட்டும் அல்ல..எனது உயிர்..ஆங்கிலம் மலாய் மொழிகள் நன்றாக எழுத படிக்கவும் சரளமாக பேசவும் தெரியும் ..எனக்கு பெருமை தமிழிலும் சரளமாக எழுத, படிக்க பேச தெரியும் என்பது மட்டுமே..மற்ற மொழிகளில் ஆயிரம் புத்தகங்கள் படித்தாலும், தமிழில் படித்து அனுபவிப்பது போல் வேறொரு இன்பமில்லை ..தமிழுக்கும் அமுதென்று பேர் ,தமிழன் என்பதில் எனக்கு பெருமையே
என் கணவரின் தாய்மொழி தெலுங்கு. ஆனால் தமிழில் படித்த அவர் எழுதிய காதல் கடிதம் (முதல்) என்னை இன்று வரை நினைத்துப் பார்க்க வைக்கிறது. அவர் இப்போது உயிருடன் இல்லை. ❤❤❤❤❤
ஒரு குழந்தை 10 வயது வரை தமிழ்மொழியை எழுத பேச தெரிந்து கொள்வது அவசியம்.அப்போதான் அது இன்னொரு மொழியை அர்த்தம் தெரிந்து கற்றுக்கொள்ளும்.காரணம் தன்வீட்டில்,விளையாடும் நண்பர்கள்,உறவினர்களுடன்,பஸ் ஸாடாண்ட் ரயில்வே ஸ்டேசன் ,பேங்க் கடை,ஹோட்டல் என அது பார்க்கும் திசை எல்லாம்99.99%தமிழ்ழ்நாட்டில் தமிழையை கேட்கும்..எனவே அது தமிழ் தெரியாவிட்டால் தன்னை தமிழனாக உணராது.,இந்த மாநிலத்திற்கு சம்பந்தம் இல்லாதவனாகவே உணரும் .தமிழில் பூனை தெரிந்தால்தான் cat என்றால் பூனை என்பது தெரியும். Cat பூனை படம் பார்த்து புரியும்.evidaance,situation ,towards என்பதற்கு எஎன்ன படம் போட்டு விளக்க முடியும்.எத்தனை லட்சம் படம் போட்டு விளக்க முடியும்.தமிழ் தெரிந்தால் டிக்சனரி பார்த்து ஈசியா அர்த்தம் தெரிந்து கொள்ளும்.தமிழ் தெரியாவிட்டால் எப்படி அர்த்தம் புரியும்?
தமிழ் தெரியாமல் படித்தால் அர்த்தமே தெரியாமல் படிக்கும் .அது சுத்தமாக பயன்படாது.அப்துல்கலாம் 12ஆம் வகுப்புவரை தமிழில்தான் படித்தார்.மறைந்த உலகில் சிறந்த நரம்பியல் மருத்துவர் ராமமூர்த்தி +2 (puc) தமிழில்தான் படித்தார்.இப்போ உள்ள சிறப்ப மருத்துவர் எல்லாம் +2வரை தமிழ் மீடியமே.ஏதாவது மொழி படிச்சுட்டு மாமல்ல புரத்துல போய் கைடு வேலை பார்க்கக்கூட லாயக்கில்லை.தமிழ்படித்தவனே நீதிபதி,காவல் உயர் அதிகாரி ,கலெக்டர்,தலைமை செயலாளர்,கப்பல்,விமான பைலட் என உயர்ந்த நிலைக்கு போகிறான். தொழிலதிபர் சரவணா ஸ்டோர்,சிவ நாடார் HCL, கோவை ,திருப்பூர் மில் அதிபர்கள் நிறைய ஆயிரக்கணக்கில் உண்டு..தமிழ் தெரியாமல் பிள்ளைகள் பெற்றோர்களால் நாசமாக்கப் படுகிறார்கள் இதுதான் உண்மை..வருங்காலத்தில் அவர்கள் மோசமான வாழ்வை கண்டு வருந்துவார்கள். இரண்டாவது மொழி நமக்கு ஆங்கிலம் போதும்.அது உலக மொழி. உலகம் முழுக்க பட்லர் இங்கிலீசாவது நம்முடன் பேசுவார்கள்.உலகம் முழுக்க தமிழன் பரவக்காரணம் தாய்மொழி மூலம் ஆங்கிலம் கற்றதால் தான். தெளிவான ஆங்கில அறிவு.தாய்மொழி மூலமே ஆங்கிலம் கற்ற பயன்.
ஐயா உங்களின் பதிவு மிகச் சிறப்பு
மிக சிறப்பான பதிவு, வாழ்த்துக்கள்,🎉🎉🎉
உங்கள் கருத்து சிறப்பு, ஆய்வுகளும் சொல்கின்றது தாய் மொழி படித்தால் மாற்றுமொழி இலகுவாக படிக்கும் திறன்அதிகரிக்குமாம் சிந்திக்கும் திறனுடையவர்களாகவும் இருப்பார்களாம். அவரவர் தாய்மொழியை நன்கு படியுங்கள் வாழ்த்துகள் 🙏❤
புதிய கல்வி கொள்கை அதைதான் வலியுறுத்துகிறது. ஆனால் திராவிடம் அதை எதிர்க்கிறது. இதை எந்த தமிழனும் உணராமல், திராவிட பொய்களை நம்பி மத்திய அரசு கல்வி கொள்கையின் முக்கியத்துவத்தை உணராமல் உள்ளனர்.
தாய்மொழி கட்டாயம் படிக்க வேண்டும்.
என் தாய் மொழி சுந்தர தெலுகு
வீட்டில் தெலுகு தான் பேசுவேன்
ஆனால் படித்தது எல்லாம் தமிழ் இங்கிலீஷ்
ஜெய் தமிழ்
ஜெய் தெலுகு
ஜெய்ஹிந்த்
பல மொழிகள் தெரிந்து கொள்வது நல்லது
The biggest problem today is that we only try to follow others blindly without even thinking whether it is needed, whether it is right or not. In short we do not live for ourself and we only live for others. That is the sad truth today.
தமிழ் மொழியின் தொன்மையும் மகிமையும் யாருக்கு தெரிகிறது. தமிழ் மொழி பேசுவதில் பெருமை கொள்ள வேண்டும் தமிழ் கட்டாயம் படிக்கணும் எல்லாரும்
தமிழின் மகத்துவம் அறியாத அறியாமையை என்னென்று சொல்வது. தமிழ் தாய்மொழியாக இருந்தால் வாழ்க்கையில் அந்த மொழியின் அறிவு எந்த அளவுக்கு உதவும் என்பது அதன் மகத்துவம் அறிந்தவர்களுக்கு மற்றுமே புரியும். தாய்மொழி முக்கியம்.❤❤❤❤❤
Sir it is a valid discussion. Language we are talking for future requirement. It is valid. From my experience I studied second language tamil but survived in Delhi for 3 yrs. I learnt Hindi just by observation. Now I am in bangalore for 30 yrs but I can't speak kannada. Truth is language can be picked up easily if there is a need. But what I heard is, if your mother tongue is tamil, whatever language you speak still your thinking is in mother tongue. Trying to speak in other language your mind does double work thinking in mother tongue, translating to other language and speaking. That's why working in mother tongue is efficient
மிக்க நன்றி கோபி அண்ணா என்றும் என்றென்றும். தமிழ் 💐💐💐💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
உலகின் முதல் மொழி எம் தமிழ் மொழி ❤
அனைத்து புகழும் புரட்சியாளன் சீமானுக்கே
ஆம்
@@thenpalama Enna ya solra... Tamizh mattum podhum illa indha show.
Sirikkamudiyaama vairuvali ye vandhuducchi..enna oru timing😂😂😂😂great👌
😂😂 மென்டல் that lady....
தன்னேரிலாத தமிழ்
தன்னேரிலாத தமிழ் அன்னையே-உனை வாழ்த்தினேன்
இன்னல் தவிர்த்தாள் என்னையே தன்னேரிலாத.....
முன்னைத் தோன்றிய மக்கள் முதன்முதல் பேசிய
மொழியே! மொழியே! மொழியே!, எனவே வாழ்த்தும், தன்னேரிலாத.....
தென்னவன் சேரன் சோழன் செம்மையிலே வளர்த்த
திருவே! திருவே, திருவே புகழ் மிகுந்த
மன்னும் குமரிமுதல் பனிமலை மட்டும் வாழ்ந்த
வாழ்வே! வாழ்வே வாழ்வே எனவே வாழ்த்தும், தன்னேரிலாத.....
ஆரியர் எதிர்ப்புக்கும் அசையாமல் வாழும் எங்கள்
அன்பே! அன்பே,அன்பே புகழ் மிகுந்த
சீர்பெறு முத்தமிழே தெவிட்டாத புத்தமிழ்தே
செல்வி! செல்வி, செல்வி எனவே வாழ்த்தும். தன்னேரிலாத.....
முதன்முதல் செந்தமிழ் நான்மறை செப்பிய
முத்தே! முத்தே, முத்தே புகழ்மிகுந்த
புதுவாழ்வு காட்டிடும் திருக்குறள் பூத்தபூம்
பொழிலே! பொழிலே, பொழிலே எனவே வாழ்த்தும், தன்னேரிலாத..... ( 15 )
Arumai Arumai 👌👌👌
எந்த மொழிக்காரனாக இருந்தாலும் அவர்வர் தாய் மொழியில் கல்வி கற்பதே சிறப்பான கல்வி .
கற்பனைத் திறன் , ஆளுமைத்தன்மை , நேர்கொண்ட பார்வை .
நம் பெற்றேரிடம் இருந்து கிடைக்கும் வரம் நம் தாய்மொழி.....!
தமிழ் நாட்டில் தான் தமிழ் முதலில் இல்லாமல் போகும் என்பது உண்மை. மிகவும் கவலைக்குரிய விடயம் .
😢
I from Kotagiri in Tamilnadu studied in Government High school in Tamil medium selected for Clerical job in Indian Railways (SCR) at Hubli in Karnataka and posted at in Miraj in Maharastra. Initial i had languages problems mainly Marathi and Kannada langauge to expression my thing I used Badaga language in place of Kannada to learn and I practice to speak Marathi languages really is a beautifully language also made good in Kannada, Telugu and Tulu simultaneously in Hindi for me i love Tamil language same time my Marati friends specially says Tamil is a beautiful language.
S23 E51 kandu makilungal
@@praveen3867 thanks bro
Thanks Bro
@@praveen3867 யோவ் சூப்பரா சொன்ன பா
நான் இப்போ தமிழ் வழி ல என்னோட இளங்கலை முதுகலை தமிழ் படிச்சிட்டு முனைவர் பட்ட ஆய்வும் தமிழ் ல தான் பண்றேன்❤️❤️தாய் மொழி தமிழ் வாழ்க❤🎉
Malaysia la tamil ku mukiathuvam kodupom..udal manuku uyir tamiluku❤
தமிழ் நம் உயிர் மூச்சாக நினைக்க வேண்டும்.❤❤❤❤❤
தாய்மொழியை மதிக்காதவன் தாயை மதிக்காதவன்
Unmai
I am a malayali,born and brought up in Chennai.i took advance tamil in + 1. & +2.apart from that i was a hindi teacher. I know four languages.
தமிழே வேண்டாம் என்கிறீர்கள் அப்ப தமிழ்நாட்டில் இருந்து என்ன செய்யப் போறீங்க தாய்மொழியை மதிக்க தெரியல இதுல பேச வேற வந்துட்டீங்க வெட்கமா இல்லையா உங்களுக்கெல்லாம் எல்லா லாங்குவேஜை விடையும் தமிழ் நமக்கு ரொம்ப முக்கியம் தமிழ்ல நல்லா படிச்சு பாருங்க ஒவ்வொரு அர்த்தங்களும் புரியும் எவ்வளவு கஷ்டமோ அது படிச்சு பார்த்தால் தான் புரியும்
எங்க இருந்து வரது தமிழ்நாட்டில் வந்து இருந்துகிட்டு தமிழே கேவலமா பேசுறது தமிழ்நாடு
Tamil is best one❤
I’m studied in Tamil medium till 11th standard. But now I’m working overseas and held leadership role.