உச்சரிப்பு | ர ற | ண ந ன | ல ழ ள | Pronunciation in Tamil | Kalai Thedal | கலைத்தேடல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @sudhanalphonse2348
    @sudhanalphonse2348 9 หลายเดือนก่อน +5

    பல லட்சம் கோடி like
    Very good explanation
    Big claps 👏

  • @manimegalaikumar3248
    @manimegalaikumar3248 9 หลายเดือนก่อน +5

    அலட்டிக் கொள்ளாமல் அழகான விளக்கம் அளித்தமைக்கு மணிமேகலையின் பாராட்டுகள்🎉🎉

  • @ழ்-தமிழ்பள்ளி
    @ழ்-தமிழ்பள்ளி ปีที่แล้ว +2

    வணக்கம் சகோதரி, தங்கள் மகத்தான மற்றும் தனிதுவமான (செய்முறை விளக்க உபகரணங்களின் உதவியுடன்) கற்பித்தல் மிகவும் பாராட்டுகுரியது; மேலும் இன்றைய தமிழ் மொழியின் ஒலிகள் சிதைந்து போய் விட்ட அவலமான காலக்கட்டத்தில் தங்களின் விளக்கம் மிகவும் இன்றியமையாத தொண்டு. குறிப்பாக, ழகர வரிசை ஒலிகளின் முறையான ஒலி உச்சரிப்பை சொற்களில் எளிதாகப் பெற, கிண்ண வடிவத்தில் நாவினை வைத்துக்கொள்வதால்தான் பலன் கிடைக்கும் என்பது உண்மை. பேச்சுத் தமிழிலேயே அதை சரியாக உச்சரிப்பவர்கள் அனைவரும் இதை ஆமோதிப்பார்கள். பள்ளிகள்தோறும் தாங்கள் சென்று 'ழகர' வரிசை ஒலியை எளிதாகவும் நேர்த்தியாகவும் சாதிக்க இன்றைய தமிழ் ஆசிரியப் பெருமக்களுக்கும், தமிழ் பயிலும் மாணவச் செல்வங்களுக்கும் புரியச் செய்ய வேண்டும் என்பது இந்தச் சகோதரனின் அவா மற்றும் ஆதங்கம். செய்வீர்களா சகோதரி?! நன்றி!
    தங்களின் அருந்தொண்டு தொடர தங்களுக்கு அனைத்து வகையான வலிமைகளும் வந்து சேர எல்லாம் வல்ல அந்த ப்ரபஞ்ச சக்தி அருள் புரிய மனமாரப் ப்ரார்த்திக்கிறோம். வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்....
    இந்தக் காணொளியைப் பற்றி எமக்குத் தகவல் தந்த சகோதரி நித்யா சரவணகுமார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

    • @KalaiThedal
      @KalaiThedal  10 หลายเดือนก่อน

      உங்களின் மேலான கருத்துகளுக்கு நன்றி🙏 தற்போது நான் வெளிநாட்டில் வசித்து வருவதால் இக்காணொலியை நீங்கள் உங்களுக்குத் தெரிந்தவர்களுக்குப் பகிரலாம். நன்றி!

  • @mygate8079
    @mygate8079 2 ปีที่แล้ว +8

    சபாஷ் சரியான விளக்கம் உண்மையான தமிழச்சி 🙏🙏🙏

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 2 ปีที่แล้ว +15

    அம்மா....நான் கூட இவ்வளவு தெளிவாக சொல்லி கொடுக்கவில்லை.மிக அருமை.நன்றிகள்பல

  • @Thamizhilamudhu09
    @Thamizhilamudhu09 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சகோதரி நன்றி வாழ்த்துகள்

  • @sivakarthi-ue3ld
    @sivakarthi-ue3ld ปีที่แล้ว +2

    மிகவும் அருமையாக சொல்லி தந்தீர்கள் சகோதரி. நான் முற்காலத்தில் நன்றாக தான் பேசி கொண்டிருந்தேன். ஆனால் இப்போது என் நாக்கு சரியாக உச்சரிப்பதில்லை. இந்த பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது நன்றி😊

  • @viswanathangs4024
    @viswanathangs4024 ปีที่แล้ว +2

    Very Very nice, God bless you, very good teaching.

  • @Itachi_uchiha1906
    @Itachi_uchiha1906 ปีที่แล้ว +2

    Ma'am exact ah ippadi oru video kaaga kitta thatta 6 varsham thedikittu irundhaen🔥🥳...naraiya videos la explain panraanga board la vai maathiri onna draw panni🥲naaku inga thodum anga thodum nu🥲...yarraavuthu palate model vacchu solli thara maataangala nu romba naala thedikittu irundhen😭because inga tamizh ivalo depth yaarukkum theriyaadhu😔 ...kadasila got your video ma'am🤩...so happy😁...thank you ma'am🙏🏻🥰...indha maathiri nalla tamil learning videos neraiya pannunga ma'am😊😊😊

    • @KalaiThedal
      @KalaiThedal  10 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி🥰 நன்றி🙏

  • @ssrikantphotographer
    @ssrikantphotographer ปีที่แล้ว +1

    அவ்வளவு பொருமையா சொல்லிக் கொடுத்ததற்கு நன்றி, ma'am.

  • @sarsonsar0
    @sarsonsar0 2 ปีที่แล้ว +7

    I learned the difference only when I was in college. Great efforts.

  • @karthikeyank9992
    @karthikeyank9992 4 หลายเดือนก่อน

    மிக அருமையான விளக்கங்கள்! நன்றி!!சகோதரி😊

  • @luckykarthick4510
    @luckykarthick4510 2 ปีที่แล้ว +1

    அருமை அறுமயன பதிவு நனன் நரிய u tube வீடியோ பார்த்தேன் மிகவும் அருமையாக உள்ளது

  • @lakshmidharmaraj2370
    @lakshmidharmaraj2370 ปีที่แล้ว +1

    Nandraga irundadhu ungal tamizh paadam migavum arumai

  • @mathivananr8198
    @mathivananr8198 ปีที่แล้ว +1

    சிறப்பாக விளக்கம் அளித்தமைக்கு நன்றி.

  • @thangamuthalali5801
    @thangamuthalali5801 20 ชั่วโมงที่ผ่านมา

    Nice explanation, now I got it.thanks mam.

  • @arumugamsrinivasan6269
    @arumugamsrinivasan6269 ปีที่แล้ว +1

    Many oragan way teaching to go long term memory👌👌👌👌

  • @eplrevengers2290
    @eplrevengers2290 2 ปีที่แล้ว +8

    Never seen anyone explain the pronunciation like this! Most of them have used 2D diagrams to explain, but you've taken it to the next dimension :D Great work!!!

  • @thirumalairaj333
    @thirumalairaj333 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவு

  • @poongatru6028
    @poongatru6028 7 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம். எளிமையான விளக்கம். மகிழ்ச்சி !
    வாழ்த்துக்கள் !

  • @geethukutty2462
    @geethukutty2462 2 ปีที่แล้ว +2

    Really very nice explanation..Thanks a lot

  • @varmamaheshwari8232
    @varmamaheshwari8232 7 หลายเดือนก่อน

    அருமையான பதிவு சகோதரி மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி 🙏

  • @kalakala6071
    @kalakala6071 2 ปีที่แล้ว +3

    Only you have used this technique madam. Excellent idea. Thank you

  • @AD-ym4ne
    @AD-ym4ne 2 ปีที่แล้ว +1

    வேற லெவலு நீங்க. என்னா ஒரு எ. கா. உங்களைப் போன்ற தமிழாசிரியர் கிடைக்கவில்லை என வருந்துகி௬

    • @KalaiThedal
      @KalaiThedal  2 ปีที่แล้ว

      இப்போது கிடைத்துவிட்டதாக எண்ணி மகிழுங்கள். தமிழ் மொழி சார்ந்த சந்தேகங்களை இங்கே கருத்துப் பெட்டகத்திலோ அல்லது kalaithedal@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ கேட்டுத் தெளிவு பெறலாம். நன்றி😊🙏

  • @narayanant7835
    @narayanant7835 ปีที่แล้ว +1

    நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏👌💐💐💐💐💐💐💐💐

  • @mallikabanu3181
    @mallikabanu3181 2 ปีที่แล้ว +3

    Really superb mam. ur vocal nice and then ur face expression for teaching also superb mam. Hats off salute for ur teaching.... keep on moving mam....

  • @ganesanjeeva973
    @ganesanjeeva973 2 ปีที่แล้ว +1

    Super. Thanks for the video

  • @SAMPATHcineTech
    @SAMPATHcineTech ปีที่แล้ว +1

    🙏🥇நன்றி உங்களுக்கு தமிழ் வாழ்க

  • @bharathikannan7200
    @bharathikannan7200 5 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் தாங்கள் உபயோகிக்கும் வாய் உபகரணம் எங்கு கிடைக்கும் தகவல் அளிக்கும் படி கேட்டு கொள்கிறேன்.நன்றி

  • @manikandanmani6346
    @manikandanmani6346 ปีที่แล้ว +1

    Tq akka ungala na marakavey mata epavumey❤❤❤❤

  • @arjunarjuuuuu
    @arjunarjuuuuu 2 ปีที่แล้ว +2

    Mam superbb👌👌👌very useful tips 👌

  • @VickyVicky-lq1pe
    @VickyVicky-lq1pe 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு

  • @santhoshp9976
    @santhoshp9976 2 ปีที่แล้ว +1

    Spr ma . nandri

  • @lider0n611
    @lider0n611 ปีที่แล้ว +1

    நன்றி.easy to learn especially for beginners in tamil language.
    hehe thanks for the video❤

  • @jairagav4930
    @jairagav4930 ปีที่แล้ว +1

    Wow
    Sema Explanation nga ❤

  • @saravananonakkallur1775
    @saravananonakkallur1775 2 ปีที่แล้ว +1

    சூப்பர் மேம்👍

  • @muthukrishnan597
    @muthukrishnan597 ปีที่แล้ว +1

    Sema explanation! Super Sister.

  • @maheswarimanirajan2832
    @maheswarimanirajan2832 2 ปีที่แล้ว +3

    Very nice akka and thank you so much 💕

  • @skanthavelu
    @skanthavelu 2 ปีที่แล้ว +2

    Thank you for the wonderful and detailed explanations of how to differentiate and properly pronounce ண/ந/ன, ர/ற and ல/ழ/ள.

    • @kayalvizhis3351
      @kayalvizhis3351 ปีที่แล้ว +2

      மிகவும் அருமையாக உள்ளது.பல் அமைப்பு கொண்டு வேறுபடுத்தியது சிறப்பு.

  • @sr.girijamary8144
    @sr.girijamary8144 9 หลายเดือนก่อน

    நல்ல முறையில் சொல்லிகிண்றேர்🎉

  • @loveyouself5389
    @loveyouself5389 ปีที่แล้ว +1

    நன்றிகள் பல 🎉

  • @samsbanu9604
    @samsbanu9604 5 หลายเดือนก่อน

    அருமை, மா.

  • @saravananonakkallur1775
    @saravananonakkallur1775 2 ปีที่แล้ว +1

    சூப்பர்👍 நன்றி

  • @priyamurugan6145
    @priyamurugan6145 2 ปีที่แล้ว +1

    Sis super... nandri

  • @sreessp710
    @sreessp710 2 ปีที่แล้ว +1

    Super super,Thanks pa

  • @dharshini536
    @dharshini536 2 ปีที่แล้ว +1

    Excellent explanation thank u lotss sis

  • @siva.p8623
    @siva.p8623 2 ปีที่แล้ว +2

    Thanks 👍

  • @raksharajesh1370
    @raksharajesh1370 8 หลายเดือนก่อน

    Nandri sagothari

  • @drkavitha053
    @drkavitha053 3 ปีที่แล้ว +2

    நன்றி நந்தினி.

    • @KalaiThedal
      @KalaiThedal  3 ปีที่แล้ว

      நல்வரவு கவிதா 😊🙏

  • @Sanusights
    @Sanusights 3 ปีที่แล้ว +1

    Arumai, this channel will go hights

    • @KalaiThedal
      @KalaiThedal  3 ปีที่แล้ว

      உங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி 😊🙏

  • @34arabsesa
    @34arabsesa ปีที่แล้ว +1

    நல்ல தகவல்

  • @vasuvasu190
    @vasuvasu190 ปีที่แล้ว +1

    நன்றி அக்கா

  • @bestcollectionmachis6641
    @bestcollectionmachis6641 2 ปีที่แล้ว +2

    ரொம்ப நன்றி

  • @vijainayagam8424
    @vijainayagam8424 2 ปีที่แล้ว +1

    Super ma

  • @muralikrishnanbanumathi6869
    @muralikrishnanbanumathi6869 3 ปีที่แล้ว +2

    அருமை

  • @keruthiram1270
    @keruthiram1270 2 ปีที่แล้ว +1

    Nice explanation

  • @divyaramachandran7983
    @divyaramachandran7983 2 ปีที่แล้ว +1

    Super mam

  • @christinerajahselvam1980
    @christinerajahselvam1980 ปีที่แล้ว +1

    Brilliant

  • @jamesebinezar7176
    @jamesebinezar7176 5 หลายเดือนก่อน

    நன்றி..

  • @arumugamsrinivasan6269
    @arumugamsrinivasan6269 ปีที่แล้ว +1

    👌👌👌👌

  • @YogeshVaran-kj2ox
    @YogeshVaran-kj2ox 7 หลายเดือนก่อน

    Romba thanks mam

  • @santhoshrider7348
    @santhoshrider7348 3 ปีที่แล้ว +1

    தெளிவான உச்சரிப்போடு உச்சரிப்பை சீர் செய்ய உதவும் பாடத்தை எளிமையான காணொளி வாயிலாக தந்த தங்களுக்கு முதலில் நன்றியும் பாராட்டுக்களும்.
    9:05 "ள" தவிர அனைத்துமே அருமையான விளக்கம். "ள" ட, ண உச்சரிக்கும் அதே முறையில் நாவை வைத்து உச்சரிக்க வேண்டும்.
    அதாவது,
    1) டண்ண(ள்ள)கரம் = நுனிநாவின் அடிப்பகுதி(i.e. வளைந்தநா) நடுஅண்ணத்தில் பொருந்தப் பிறக்கும்.
    2) றன்ன(ல்ல)கரம்= நுனிநாவின் மேல்பகுதி பல்முகட்டில்(Alveolar) பொருந்தப் பிறக்கும்.
    3) தந்நகரம்= நுனிநாவின் மேல்பகுதி முன்அண்பல்லின்(front upper teeth) அடியில் பொருந்த ஒலிக்கும்.
    தமிழிலக்கணப்படி, சொற்கள் புணரும்போது, "ள" டகரமாகவும் ணகரமாகவும் மாறும்; அதேபோலவே, "ல" றகரமாகவும் னகரமாகவும் மாறும்.
    இதன்படி, "8" எழுத்துக்களுமே எளிமையாக சொல்லிக்கொடுக்க முடியும். எஞ்சியிருப்பது, "ர" மற்றும் "ழ" மட்டுமே.
    இந்த காணொளியிலேயே, "ற்ற" "ன்ற" உச்சரிப்பையும் சேர்த்திருக்கலாம். பலர்,
    "ற்ற" என்பதை "ட்ற" எனவும், "ன்ற" என்பதை "ண்ட்ற" எனவும் தவறாக உச்சரிக்கின்றனர்.
    இலங்கைத் தமிழர், மலையாளிகள் "ற்ற(British English TTA)" "ன்ற(British English NDA)" உச்சரிப்பு தான் சரி எனினும், soft and subtle "r" அதாவது "British English Tra" & "British English Ndra" போல உச்சரிப்பது அவ்வளவு தவறல்ல; ஏற்றுக்கொள்ளத்தக்கதே!

    • @KalaiThedal
      @KalaiThedal  2 ปีที่แล้ว +1

      "ற்ற" "ன்ற" உச்சரிப்பிற்கான விழியம் விரைவில் பதிவிடப்படும். மேலான கருத்துகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி😊🙏

  • @pbeee2417
    @pbeee2417 2 ปีที่แล้ว +1

    நன்றி

  • @YogeshVaran-kj2ox
    @YogeshVaran-kj2ox 3 หลายเดือนก่อน

    Akka tnx🎉🎉

  • @umamaheshwaran9819
    @umamaheshwaran9819 ปีที่แล้ว +1

    Super

  • @yaso3467
    @yaso3467 2 ปีที่แล้ว +1

    👍👍👍👍👏👏

  • @ganesasivam4405
    @ganesasivam4405 ปีที่แล้ว +1

    Thanks

  • @monapriya5733
    @monapriya5733 2 หลายเดือนก่อน

    Hi Akka.. i read about you through nandycraft and you are really admiring. Iam homeschooling my kids and iam not good in tamil but i wanted my kids ( 6 &3 years) to become an expert in tamil. Even i wanted to do something for my language tamil but dont know how to do it. As a first step i wanted my kids to learn, write and speak tamil without mixing english.
    Could you please assist me or teach me and kids?

  • @sumovg4082
    @sumovg4082 10 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @karthikshiva7236
    @karthikshiva7236 2 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @titusjohn5207
    @titusjohn5207 5 หลายเดือนก่อน

  • @devinmkumar4329
    @devinmkumar4329 2 ปีที่แล้ว +1

    Nice sis but children howdo 247 word memory any tip children cross questions Tamil word how do identify

    • @KalaiThedal
      @KalaiThedal  ปีที่แล้ว

      Sure, I will post videos on these topics. Thank you!

  • @Gowsikgounder
    @Gowsikgounder 6 หลายเดือนก่อน

    அக்கா நான் கல்லூரி படிக்கிறேன். ஆனால் எனக்கு ர மற்றும் ற எழுத்து உச்சரிக்க முடியவில்லை அக்கா என்ன செய்வது என்று கூறுங்கள் அக்கா

  • @ziyavun4765
    @ziyavun4765 ปีที่แล้ว +1

    Rombanal la enakku dout thank-you

  • @astalakshmi1789
    @astalakshmi1789 3 ปีที่แล้ว +1

    😍😍😍

  • @saminathanramakrishnun5967
    @saminathanramakrishnun5967 2 ปีที่แล้ว +1

    மிக அருமை

  • @rajapriyaperumalsamy2905
    @rajapriyaperumalsamy2905 ปีที่แล้ว +1

    Mam are you taking tamil class please tell

  • @rajitg3906
    @rajitg3906 2 ปีที่แล้ว +1

    ஒரு வார்த்தையின் இறுதியில், அதற்கு அடுத்து வரும் சொல்லின் முதல் எழுத்தின் மெய் எழுத்து வருமா அல்லது வராதா என்ற இலக்கணத்தை குறிக்கும் சொல்லின் பெயர் என்ன என்பதைக் கூறவும்.

    • @KalaiThedal
      @KalaiThedal  2 ปีที่แล้ว

      வல்லினம் மிகுமா? மிகாதா?

    • @rajitg3906
      @rajitg3906 2 ปีที่แล้ว

      மிக்க நன்றி அம்மா.

  • @praveenkj8558
    @praveenkj8558 2 ปีที่แล้ว +1

    என் பெயர் Praveen. என் பெயரில் கடைசியில் ன், ண். கடைசியில் எந்த எழுத்து போடவேண்டும்? பிரவீன்-அ அல்லது பிரவீண்-அ ?

    • @KalaiThedal
      @KalaiThedal  2 ปีที่แล้ว

      Hi,
      Praveen = ப்ரவீன் ✅ Praveen means proficient in Sanskrit. Hope it helps!

    • @praveenkj8558
      @praveenkj8558 2 ปีที่แล้ว +1

      ​@@KalaiThedal​ நன்றி 🙏

  • @mohamedashik226
    @mohamedashik226 ปีที่แล้ว

    நன்றி மேடம் நான் காது கேக்காது அதனால் நான் மாற்றுத்திறனாளி ஆனால் நான் பேசிய வரும் போது அதனால் யாருக்கும் புரியவில்லை அதா நான் கஷ்டம் தான் அவங்க காது கேக்காது அதா அவங்க பேசிய வரும் போது யாருக்கும் புரியவில்லை அதா அவங்க பாவம் கஷ்டப்படுகிறாங்க....ஆனால் உயிர் மெய் எழுத்துக்கள் (க,ங,ச,ஞ,.......) அதா நாக்கு உச்சரிப்பு தெளிவாக வீடியோ போடுங்க மேடம்

    • @KalaiThedal
      @KalaiThedal  ปีที่แล้ว

      புரிகிறது சகோதரரே! நாக்கின் அமைப்பை விளக்கும் விழியம் பதிவிட முயற்சிக்கிறேன். அதுவரை நீங்கள் இவ்விரண்டு ஆங்கில விழியங்களில் subtitles ✅ வைத்துக்கொண்டு பயிற்சி செய்து பாருங்கள். நன்றி🙏
      th-cam.com/video/eEfWDUjX-1I/w-d-xo.html
      மற்றும்
      th-cam.com/video/6YJdNE8na9M/w-d-xo.html

  • @Surya-bs6ho
    @Surya-bs6ho 2 ปีที่แล้ว +1

    சிரீ என்றால் ஶ்ரீ என்று பொருள் வருமா?

    • @KalaiThedal
      @KalaiThedal  ปีที่แล้ว

      ஸ்ரீ என்பது வடமொழியில் செல்வம், மதிப்புமிக்க முதலான பொருள்களைத் தரும். எனவே, திரு என்ற தமிழ்ச்சொல்லை அதற்கு இணையாகப் பயன்படுத்தலாம்.

  • @hari5214
    @hari5214 8 หลายเดือนก่อน

    ரி உச்சரிப்பு எப்படி

  • @SureshKumar-wp1cs
    @SureshKumar-wp1cs ปีที่แล้ว +2

    Hi

    • @abiksha5900
      @abiksha5900 ปีที่แล้ว +1

      மிக அருமை

  • @SivajiDhanam
    @SivajiDhanam ปีที่แล้ว +1

    மாம்......வேற்றுமைபற்றிவகுப்புகள்எடுங்கள்,,,,,,,பயன்உள்ளதாகஇருக்கிறது....

  • @rifasrifas1631
    @rifasrifas1631 2 ปีที่แล้ว

    ளுக்கு என்று

  • @samwienska1703
    @samwienska1703 5 หลายเดือนก่อน

    Tongue positions:
    (this chart is apt completely for Tamil language and partially for Sanskrit language because र becomes retroflex and ल becomes dental in Sanskrit which eliminates the whole ㄴ= alveolar row. Also, no ழ, ள, ற & ன letters in sanskrit)
    *ㅇ = {ஃ} । । । । ஹ
    *ㄱ = {க, ங}। । । ।
    * ㅈ = {ச, ஞ}। {ய} । । ।ஜ,ஶ
    * ㄷ= {ட, ண}। । {ழ, ள}। ।ஷ
    * ㄴ= ।{ர, ல}। । {ற, ன}।
    * 느 = {த, ந}। । । ।ஸ
    * 므 = । {வ} । । ।
    * ㅁ = {ப, ம}। । । ।
    ㅇ= Glottal, ㄱ= Velar, ㅈ= Palatal, ㄷ= Retroflex,
    ㄴ= Alveolar, 느= Dental, 므= Labiodental &
    ㅁ= Bilabial
    ___________________________________________
    General Rules for pronounciation:
    1. Kххх, xxKKxx, xxG, xங்G & xxGxx
    2. CHxxx/Çxxx, xxCHCHxx, xxÇ, xஞ்Jx & xxÇxx
    3. T̩xxx, xxT̩T̩xx, xxD̩, xண்D̩x & xxD̩xx
    4. THxx, xxTHTHxx, xxDH, xந்DHx & xxDHxx
    5. Pxxx, xxPPxx, xxB, xம்Bx & xxBxx
    6. rxxx, xxttxx, xxr, xன்dx, xxrxx
    Examples:
    1. கண், பக்கம், பகை, கங்கு, & பகல்
    2. சிவப்பு, பச்சை, பசை, தஞ்சம் & வீசம்
    3. டxxxx, கட்டம், கடை, பண்டம் & படம்
    4. தறி, பத்து, விதை, சந்தை & புதையல்
    5. பண், கப்பல், சபை, கம்பு & கபம்
    6. றxxx, சுற்றம், நிறை, மன்றம், உறவு
    ___________________________________________
    *ந, ன, & ண:*
    *ந* , the Dental consonant, is pronounced by touching the base of the front upper teeth using the (top) tip of the tongue. It is called as *தந்நகரம்‌*. The Place of articulation of both *த* & *ந* are same. And they always come in pairs as in the words like ச*ந்த*ம், ப*ந்து*, etc.
    *ன* , the Alveolar consonant, is pronounced by touching the alveolar ridge (region just behind the upper front teeth) using the tip of the tongue. It is same as the *English N* . It is called as *றன்னகரம்* . The Place of articulation of both *ற* & *ன* are same. And they always come in pairs as in the words like ம*ன்ற*ம், க*ன்று*, etc.
    *ண*, the Retroflex, is pronounced by rolling the tongue backwards and touching the hard palate using the Bottom of the Tongue's Tip. It is called as *டண்ணகரம்* . The Place of articulation of both *ட* & *ண* are same. And they always come in pairs as in the words like ப*ண்ட*ம், செ*ண்டு* , etc.
    *Tongue's shape & Position using Hangul letter:*
    ந = 느 (Dental) : Must touch the upper front teeth.
    ன =ㄴ (Alveolar) : No touching of upper front teeth.
    ண = ㄷ (Retroflex): No touching of upper front teeth & the curled tongue touching the hard palate.
    Example:
    1. நாராயணன் has all the three letters.
    2. நந்தினி when pronounced will show the difference of both ந & ன very clearly.
    Grammatically speaking, In Hindi, both the ந & ன are represented by the single letter न whereas ண is represented by the letter ण.
    But, to differentiate them, Devanagari adopted nuqta.
    ந = ऩ
    ன= न
    ண= ण.
    *ர & ற:*
    *ர* , the Alveolar Tap/flap, is pronounced by tapping or flapping the tongue’s tip against the alveolar ridge. It is more like *caressing or gliding the alveolar ridge gently with the tongue's tip once* (like tickling with feather). It is called as *இடையின ரகரம்* .
    *ற* , the Alveolar Trill, is pronounced by trilling the tongue’s tip against the alveolar ridge. It is more like *repeatedly bombarding the alveolar ridge forcely with the tongue's tip (like jackhammering the concrete ceiling)* . It is called as *வல்லின றகரம்* .
    Gemination of *ர* , that is *ர்ர* is pronounced as *rra* . But the gemination of *ற* , that is *ற்ற* is pronounced as *tta* (or tra in some dialects) and gets softened as *nda* (or ndra in some dialects) when paired with ன i.e. *ன்ற*.
    * ற = it is like jackhammering the ceiling to break it.
    * ர = it is like caressing a feather to tickle somebody.
    * ர்ர்ர்ர்ர்ர்ர் = sound of a fast moving motor car.
    * ற்ற்ற்ற் = you can't make this sound because ற்ற is pronounced as "tt" as in "Letter". Similarly, ன்ற is pronounced as "nd" as in "Send".
    Example: எர்ரப்பட்டி (Errappaʈʈi), a village name and பதற்றம் (Padhattam), meaning tension.
    Both ர & ற, never occur as a first letter of any word according to the Tholkappiyam. But the new loan words usually starts with ர in Tamilnadu, Singapore & Malaysia. On contrast, ற is used in Srilankan Tamil.
    *ல, ள, & ழ:*
    *ல* , the Alveolar consonant, is pronounced by touching the *alveolar ridge* (region just behind the upper front teeth) using the tip of the tongue. It is same as the *English L* .
    *ள* , the Retroflex consonant, is pronounced by *rolling the tongue backwards and touching the hard palate* using the bottom of the tongue's tip.
    *ழ* is also a Retroflex consonant but differs from ள in pronunciation slightly. The place of articulation of ழ is same as ள but its manner of articulation differs. While pronouncing ழ, roll the tongue backwards and then *glide gently (like caressing with feather) through the hard palate without pressing* it using the bottom of the tongue's tip.
    All the three letters ல, ள, & ழ, cannot occur as first letter of any words according to the Tholkappiyam. But the new loan words usually written with ல as first letter in some words.
    *ஃ & ஹ:*
    *ஃ* ,the Tamil letter Āytham (which is neither a vowel nor a consonant), in IPA is represented by /h/, a voiceless glottal fricative (approximately equivalent to the Sanskrit Visarga *அ:* or *അഃ* or *अः* ) when pronounced the air gushes out through the mouth *without any vibration in the throat* .
    *ஹ* , the Grantha letter (which is only used to write the loan words especially Sanskrit), in IPA is represented by /ɦ/, a voiced glottal fricative (equivalent to the Sanskrit letter *ஹ* or *ഹ* or *ह* ), when pronounced the air gushes out through the mouth along *with the vibration in the throat* .
    *ச, ஶ, ஸ, & ஷ :*
    *ச* , the palatal consonant (middle part of the tongue touching the palate), represents three sounds. They are: */c/, /ç/ & /ɟ/* . The letter ச sounds like */ç/* when it occurs as an initial, or middle or final letter. This /ç/ is palatal but sounds like "English S" which is alveolar. Ex: சபை, கசடு, பசை, & Françis. Since this /ç/ is also very close to the Sanskrit Grantha letter ஶ (in IPA it is represented as /ɕ/), the Sanskrit transliteration involving ஶ gets replaced by ச in Tamll. Ex: ஶிவஶக்தி as சிவசக்தி. When the gemination (or doubling) of ச occurs then it takes the sound */c/* . Ex: பச்சை, மொச்சை, அச்சு, etc. And, ச sounds like */ɟ/* when it occurs with its nasal pair ஞ. Ex: தஞ்சை, வாஞ்சை, பஞ்சு, etc.
    *ஸ* , the Grantha letter, sounds like the English letter S. But the only difference is, according to Sanskrit grammar ஸ is categorised as dental sound /s̪/ whereas the "English letter S" is an alveolar sound /s/.
    *ஷ* is a Retroflex consonant like ழ but differs in pronunciation slightly. The place of articulation of ஷ is same as ழ but its manner of articulation differs. While pronouncing ஷ, roll the tongue backwards and then touch the hard palate with a small gap & without pressing it using the bottom of the tongue's tip. The throat vibrates while pronouncing ழ whereas it's not in case of ஷ.

  • @ThireseAntony
    @ThireseAntony หลายเดือนก่อน

    அருமை

  • @sangavisangavi8781
    @sangavisangavi8781 5 หลายเดือนก่อน

    Super mam