கன்னியாகுமரியின் சிறப்பு முந்திரி கொத்து | Mundhiri Kothu Recipe
ฝัง
- เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024
- முந்திரி கொத்து ஒருவகை சிற்றுண்டி உணவாகும். தமிழகத்தின் தென்மாவட்டங்களில் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்புப் பெற்ற சிற்றுண்டி வகையாகும். பச்சை பயிர், பாகு வெல்லம், எள்ளு, தேங்காய் துருவல், ஏலக்காய், மைதா, அரிசி மாவு, மஞ்சள் தூள், எண்ணெய் ஆகிய பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
இதே மாதிரியான இனிப்பு வகையை சிறிய மாற்றங்களுடன் யாழ்ப்பாணத்திலும் செய்வார்கள். இதற்கு பெயர் பயற்றம் பணியாரம். மண்டை வெல்லத்திற்குப் பதிலாக வெல்லம்/சீனி சேர்ப்பார்கள். வாசனைக்கு ஏலத்துடன் லேசாக வறுத்த சீரகம்+ மிளகு பொடி செய்து சேர்க்கப்படும்.
முந்திரி கொத்து | Mundhiri Kothu Recipe
Required Ingredients
1/2 cup green gram
1/2 coconut grated
Some cardamom & dry ginger
1/2 cup jaggery
Required water
rice flour 1/2 cup
corn flour 1/4 cup
salt 1/2 spoon
A pinch of turmeric powder
Required Oil
@KaruveppilaiSamayal
-------------------------------------------------------------------------------------------------------
காஸ் ஸ்டோவ் link 👉 amzn.to/36Kqtcz
-------------------------------------------------------------------------------------------------------
Don't forget to follow us on our social media accounts.
Facebook Page: bit.ly/2HckZhZ
Instagram: bit.ly/2M8pMQr
---------------------------------------------------------------------------------------------------
Telegram App Link - t.me/Karuveppi...
---------------------------------------------------------------------------------------------------
Website - karuveppilaisa...
#karuveppilaisamayal
அம்மா நமஸ்காரம். நான் இப்பத்தான் முதல் முறையாக பார்க்கிறேன். இனிய மகளிர் தினம் வாழ்த்துக்கள் அம்மா.
வணக்கம் சொல்லுங்கள்.
உங்கள் இனிமையான பேச்சும் சுவைக்கு மேலும் சுவையூட்டுகின்றது. நன்றிகள்
ஐ எனக்கு மிகவும் பிடித்த முந்திரிக்கொத்து 😋Thanks Mami 😍Happy women's day 👍🌺🙋😇🤗
Mami ungal samayial receipes ellam super mami.romba nalla sollikodukirael.kalyanakosthu poduga mami.
Ok ma
வணக்கம் மாமி எனக்கு உங்க சமையல் ரொம்ப பிடிக்கும் மாமி இன்னும் நிறைய சமையல் பண்ணி காட்டுங்கோ மாமி.
Kandippa
Amma neenga romba alaga pesuringa.
Amma neega super samayal
Amma I like your recipe and speech
Practical approach and talk good presentation 👌👍
Our favourite traditional palagaram🙏🙏
Super , I'll try. You make things easier.... thanks ma'am.🙏
Thank you Amma.. happy women's day 💞
நன்றாக இருக்கிறதே பார்க்கவே
Thank you Mami for a healthy visual feast.
Very nice மா
Hi amma nagerkoil la narthangai kichadi pannuvanga Athu sema taste ah irukum,,, kaaram, inipu, thuvarppu, pulippu, thevaina uppu taste, kasappu intha aaru suvaiyum sernthu antha naarthangai kichadi la irukum, oru marriage function la sapten sema taste engluku athaiyum senjikaattunga mami
Ok ma
Nice auntie from Malaysia
Super amma
Amma romba nalla earaku kandappa nan seviean
Tks mam.will try.❤️
😊
Super.amma
Kaimurukku, kanyakumari spl video podungha
Thk u for healthy receipe. Would like have more healthy sweet receipes for kids
It's very nice. Thank you mami
Welcome 🙂
Super receipe from kanyakumari 😍
arumaiyana pechchuma
Super mami.....
நன்றி மா
My favorite😍😍😍
👌👌👌👌👌👌👌👌
Super recepi amma
You are simply superb dear.❤️
Super அம்மா
Amma my first comment happy womens day ☝super.
Super munthri coththu 🙏
Super ma thanks
Mami I like to hear you speak 😊
Your very sweet
Arumai mami
Goodamma
Very nice 👌
Super
Super super supero super
Super snack :) Really loved it!! 😊
Super Mami. One doubt ss. Kadai use seithal karugamal (varuval) seithal varuthunagal mam
Thank you Madam.......KO
yanakku rompa pitikkumma thank you
❤❤❤
Nice
Happy women's day chitra amma
Namaskaram mama, Thank you . I have sent my sons bio data to your email. Kindly check 🙂
Why you changed your kitchen?. It was natural
சூப்பர் மாமி 👌
Are you in kaniakumari
Thanks
Super mami😋👌
🙏🙏🙏super
Thanks mami
Venum yendral panni kodupela rate yenna
Sukku, elakai podi alavu sollunga ma
Quarter spoon
Shall i use badam
Why not ma
Amma nan ithu try panen but sapdumpothu nerunernu iruku ethnla apdi iruku
Thanz maaa❤❤❤❤❤❤
அதிரசம் எப்படி பண்ணுனாலும் பிரிந்து அல்லது ஒட்டியே இருக்கு அது ஒருக்கா போடுவீங்களா please
அதிரசம் எப்படி பண்றதுன்னு நான் ஏற்கனவே போட்டு இருக்கேன் போய் பாருங்க பழைய வீடியோ ல
@@KaruveppilaiSamayal kk
Ethu srilenka sappadu
Nenga Nagercoil thaana
Amma today I am first comment and first viewers
Thanks a lot. Please post some diabetic friendly recips or recepies for diabetic people
I have not eaten this
நான் முந்திரிகொத்து செய்து கடைகளுக்கு கொடுப்பேன்
Number pls
Unka face katturinka last varaikum munthikotthai fullla kattave ella samayala panratha last varai kattunka
Kandippa 👍
Where are you living Aunty?
நீங்கள் செய்தது முந்திரி கொத்து போல இல்லை.மோதகம் போல இருக்கு.
Munthere ya illay
Yeptey parumatum munthrikothu
Athu appadithan.
Taste awesome aa irukum.diwali sweet
Please focus on cooking only
Video cooking focus pannavum.
Romba pesaringa!!
Super
Super mami👌👌👌
Thank you 😃
Arumai mami