மொறுமொறு அச்சு முறுக்கு சுலபமா செய்ய முக்கியமான டிப்ஸ்/achu murukku recipe in tamil /diwali recipes

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024

ความคิดเห็น • 291

  • @kalaiselvi7396
    @kalaiselvi7396 2 ปีที่แล้ว +44

    Atchu murruku nandraga vanthathu ma thankyou

  • @gomathiswaminathan3862
    @gomathiswaminathan3862 ปีที่แล้ว +7

    மேடம் எல்லா வீடியோக்களும் சூப்பர். உங்கள் சேனலில் இருந்து தான் நான் காராவடை செய்வதற்கு கற்றுக் கொண்டேன்.அதே மாதிரி இந்த அச்சு முறுக்கும் செய்து பார்க்கிறேன் மேடம் நன்றி

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว +2

      ரொம்பவும் சந்தோசம் மா மிகவும் நன்றி

  • @tamilselvimahalingam694
    @tamilselvimahalingam694 2 ปีที่แล้ว +10

    சிறியவர் முதல் பெரியவர் வரைக்கும் மிகவும் பிடித்த பலகாரம் ரொம்ப தெளிவாக சொல்லிக்கொடுத்திருக்கீங்க நன்றி மா🙏🙏🙏💐💐💐💐😍🥰

    • @shanthagopal969
      @shanthagopal969 2 ปีที่แล้ว

      My.

    • @LilySathivel
      @LilySathivel 11 หลายเดือนก่อน

      🎉

    • @Gabrielraj-sq2dq
      @Gabrielraj-sq2dq 4 หลายเดือนก่อน

      7😊7777😊😊77777😊77😊777777777777777777777😊

    • @Gabrielraj-sq2dq
      @Gabrielraj-sq2dq 4 หลายเดือนก่อน

      ​@@LilySathivel😊😊😊😊😊😊7u😊uu😊😊7

  • @yamunarani687
    @yamunarani687 2 ปีที่แล้ว +15

    உங்க கிட்ட புடிச்சதே, தெளிவான பொறுமையான விளக்கம் தான்... அருமை... கண்டிப்பாக செய்வேன்... 👌😍

  • @santhosh.p.mxii-1b292
    @santhosh.p.mxii-1b292 2 ปีที่แล้ว +3

    அருமயாக சொன்னீர்கள் மிக்க நன்றிகள் இதே போலவே நான் செய்து பார்க்கிறேன்

  • @buvanababu2342
    @buvanababu2342 2 ปีที่แล้ว +3

    கோமதி எங்க பையனுக்கு பூரிக்கூடசெய்ய தெரியாது ஆன இந்த ஆச்சுமுருக்கு நீங்க சொன்ன போது அப்படியே செய்து கொடுத்தான் super அவங்க அப்பாவுக்கு அன்று Birthday v.surprice மிக்க நன்றி

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว +1

      ரொம்பவும் சந்தோசமா இருக்கு அப்பக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்🎉🎉

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 ปีที่แล้ว +3

    Vanakkam. Sister Dhepaavali konttaattam ungal recipessaal yengalukku kuthu galam thankyou dear

  • @jothimaasamayal
    @jothimaasamayal 2 ปีที่แล้ว +2

    அருமையான அச்சு முறுக்கு மிகவும் அருமையான உணவு குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் நான் இந்த தீபாவளிக்கு செய்ய போகிறோன் நன்றிகள் பல தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🌹

  • @jayalakshmij6516
    @jayalakshmij6516 2 ปีที่แล้ว +6

    அச்சு முறுக்கு செய்வது பற்றி சந்தேகம் எழாதவண்ணம் சொல்லி கொடுத்துட்டீங்க.👌

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว +1

      மிகவும் சந்தோசம் பா 😊🙏👍

  • @KBajanarayanan
    @KBajanarayanan หลายเดือนก่อน +1

    மிக சிறப்பு இதே முறையில் கார அச்சு முறுக்கு செய்யும் விதத்தை தெரிவிக்கவும்

    • @GomathisKitchen
      @GomathisKitchen  หลายเดือนก่อน

      மொறுமொறு கார அச்சு முறுக்கு செய்ய முக்கியமான டிப்ஸ்/kara achu murukku recipe in tamil/diwali recipes
      th-cam.com/video/MWsDbjICL0M/w-d-xo.html

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 2 ปีที่แล้ว +1

    அச்சு முறுக்கு பார்க்கவே ரெம்ப அழகா இருக்கு எந்த ஒரு ரெசிபியையும் அருமையா செய்றிங்க கோமதி

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว +1

      மிகவும் நன்றி மா

  • @rajalakshmi-pe9nb
    @rajalakshmi-pe9nb 2 ปีที่แล้ว +2

    Today Achu muruku seithen supera vanthathu thanks sister

  • @lakshmishankar9825
    @lakshmishankar9825 ปีที่แล้ว +2

    அருமை 👏 நல்ல விளக்கமாக சொன்னதுக்கு நன்றி 🙏🤝

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      மிகவும் நன்றி பா

  • @Jayasekarkrishnasamy
    @Jayasekarkrishnasamy 2 ปีที่แล้ว +3

    அச்சு முறுக்கு அருமை சகோதரி

  • @sudhasriram7014
    @sudhasriram7014 2 ปีที่แล้ว +1

    இனிய வணக்கம் சிஸ்டர் செம சூப்பர் அச்சு முறுக்கு நன்றிகள் உங்களுக்கு இந்த கலர் புடவை சூப்பர் சூப்பர் சிஸ்டர்

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว

      இனிய காலை வணக்கம் பா மிகவும் நன்றி 😊🙏

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 ปีที่แล้ว

    சர்க்கரைக்கு பதிலாக அச்சி வெல்லம் சேர்த்து செய்யும் முறையை சொன்னால் நல்லது கோமதி அக்கா 👍

  • @krithikasrigurusamy1603
    @krithikasrigurusamy1603 2 ปีที่แล้ว +3

    All time favourite for my mom n me😍. Unga recipes all super. Enga amma mathiri porumaya pakuvama sollirenga. Reminding me my mom💕

  • @vasanthi222
    @vasanthi222 2 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் சகோதரி

  • @indhuskitchenandvlogs
    @indhuskitchenandvlogs 2 ปีที่แล้ว +2

    பார்க்கவே கண்ணைப்பறிக்கிறது
    பூ முறுக்குகள்! அதனோடு உங்கள் ஆரஞ்சு வண்ணப்புடைவையும்!😍

  • @rajalakshmi-pe9nb
    @rajalakshmi-pe9nb 2 ปีที่แล้ว +1

    Arumaiyana vilakkam enga Amma eppditan seiivarkal enga Amma ninavu thanks sister

  • @vkokilathvani369
    @vkokilathvani369 2 ปีที่แล้ว +3

    Very nice explanations.
    Thank you. I never eat this mudikkum because of rag.
    Today only know that,can make with out egg.Thank you.

  • @marimuthu_a
    @marimuthu_a 2 ปีที่แล้ว +3

    Design பார்க்க நல்லா இருக்கு madam 😃 weekend try பண்றோம் 😃👍

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว +1

      Super pa rombavum santhosam 😊🙏👍

    • @vasanthi222
      @vasanthi222 2 ปีที่แล้ว

      மைதா முட்டை இரண்டும் சேர்க்கலாமா

    • @marimuthu_a
      @marimuthu_a 2 ปีที่แล้ว

      @@vasanthi222 முறுக்கு நாவே கடலை and அரிசி மாவு தான். Traditional taste இதில் தான் வரும். மைதா ல try பண்ணி பாருங்க madam.

  • @thadchayanikumaraswamy4377
    @thadchayanikumaraswamy4377 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான முறுக்கு நன்றி. இதே முறுக்கு சர்க்கரை இல்லாமல் பண்ண முடியுமா ? அறியத்தரவும் நன்றி.

  • @annishajaya6688
    @annishajaya6688 2 ปีที่แล้ว +1

    Mam ur explanation is very very nice mam👌 achumurukku pakkave supera irukku mam. Kandippa nannum veetla try pannitu solren mam. Thank you

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว

      Super pa rombavum santhosam 😊🙏👍

  • @sujibiteskgf
    @sujibiteskgf 2 ปีที่แล้ว

    Arumai Arumai vera level Recepie thank for sharing big like my frnd

  • @parvathykanagasabapathy2608
    @parvathykanagasabapathy2608 2 ปีที่แล้ว +1

    Super Gomathi

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 2 ปีที่แล้ว +1

    Goms very clear explanation.tqe.

  • @revathykuna4197
    @revathykuna4197 2 ปีที่แล้ว +2

    Waiting for dis acchu muruku. Tq goms

  • @glorystephenn6214
    @glorystephenn6214 3 หลายเดือนก่อน

    Superoooooosuper pathivu 👍

  • @k.arunthavaselvibaby3516
    @k.arunthavaselvibaby3516 ปีที่แล้ว +1

    சூப்பங்க

  • @sarojarajam8799
    @sarojarajam8799 2 ปีที่แล้ว +1

    Thaankyousister

  • @kumarisethu6359
    @kumarisethu6359 2 ปีที่แล้ว +2

    வணக்கம் மா மிகவும் அருமை

  • @amutharavichandran923
    @amutharavichandran923 2 ปีที่แล้ว +3

    அருமையான குறிப்புகள் 👌👌👌

  • @sashikathuraisingham8064
    @sashikathuraisingham8064 ปีที่แล้ว +1

    You always give valuable tips. Thank you very much.

  • @rmanishaacon7946
    @rmanishaacon7946 2 ปีที่แล้ว +1

    My favourite snacks recipe அச்சு முறுக்கு மிகவும் அருமை சகோதரி 👌🏻

  • @theresashorts9429
    @theresashorts9429 ปีที่แล้ว +1

    Thankyou sister,for your explanation and special thank fo the amount meserments also.⚘💯

  • @rpermalatha4667
    @rpermalatha4667 ปีที่แล้ว +1

    Thank you.

  • @srividyaharish252
    @srividyaharish252 ปีที่แล้ว +2

    Hi ma. Can I use the icing sugar from Costco? And the coconut milk from Costco? Please clarify pa.

  • @TamilinParis
    @TamilinParis ปีที่แล้ว

    அச்சு முறுக்கு அருமை நன்றி 👌👌👌

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      மிகவும் நன்றி பா

  • @devisuppiah374
    @devisuppiah374 2 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா

  • @sumathykannan5307
    @sumathykannan5307 2 ปีที่แล้ว +2

    My favoirate i will try this 😋

  • @indhuk740
    @indhuk740 2 ปีที่แล้ว +1

    Azhagana Achu muruku

  • @chendursamayal
    @chendursamayal 2 ปีที่แล้ว +1

    very beautiful.. recipe...

  • @santhi3655
    @santhi3655 2 ปีที่แล้ว +1

    Very good explanations

  • @jacintaflora7937
    @jacintaflora7937 2 ปีที่แล้ว +2

    Thanks sister 👌

  • @selvy1356
    @selvy1356 2 ปีที่แล้ว +1

    Thank you so much for sharing 👍🌹

  • @reehanarecipes435
    @reehanarecipes435 2 ปีที่แล้ว +1

    Tq sister

  • @prabhudasdas4345
    @prabhudasdas4345 2 ปีที่แล้ว +12

    Deepavali special recipe Achu Murukku recipe can be prepared perfectly by following your clear explanation and your step by step methods are very useful to viewers. Achu Murukku looks very tasty crispy and healthy.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว

      So nice of you Thank you pa😊🙏

    • @velgopisubramanian1028
      @velgopisubramanian1028 ปีที่แล้ว

      achu enga vanguninga pls solunga pa enga vanganumnu@@GomathisKitchen

  • @balaindiankitchen1233
    @balaindiankitchen1233 2 ปีที่แล้ว +2

    Super achi murukku sister 👌

  • @SignatureSrirangam
    @SignatureSrirangam หลายเดือนก่อน

    Clean explanation

  • @bhanumathyrajendran7102
    @bhanumathyrajendran7102 2 ปีที่แล้ว +2

    I like this muruku. But i dont have that achu. Nice explanation.

  • @SharanSharan-pb1ln
    @SharanSharan-pb1ln 2 ปีที่แล้ว +1

    Hii
    I am your New Subscriber 🧡

  • @jecinthakishokumar770
    @jecinthakishokumar770 2 ปีที่แล้ว +2

    Looking very beautiful

  • @antonyjosephine494
    @antonyjosephine494 2 ปีที่แล้ว +1

    Advance Happy Diwali wishes...

  • @nagarasan
    @nagarasan 2 ปีที่แล้ว +1

    SIMPLE AND TESTY RESIPE FOR ALL

  • @chitrasp5470
    @chitrasp5470 2 ปีที่แล้ว +3

    Akka always super

  • @devillgaming4448
    @devillgaming4448 2 ปีที่แล้ว +2

    முறுக்கு ரெசிபி போடுங்கள் அம்மா

    • @selvinavaneethan853
      @selvinavaneethan853 2 ปีที่แล้ว

      Hi.Gomathi. Achu parka sooper. enge vangineenga

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว

      1KG அதிரசம் சுலபமா செய்ய முக்கியமான டிப்ஸ் | Adhirasam Recipe in Tamil/ Diwali Sweet Recipe in Tamil
      th-cam.com/video/L2-fSg8ACvE/w-d-xo.html
      மொறுமொறு சோமாஸ் சுலபமா செய்ய முக்கியமான டிப்ஸ் | Sweet Somas Recipe in Tamil | Somas seivathu eppadi
      th-cam.com/video/axguIH_jZxA/w-d-xo.html
      உடனடி மொறு மொறு 2 வகை முறுக்கு / Instant Murukku Recipe in Tamil / Diwali recipe in Tamil / Snacks
      th-cam.com/video/HG8sHLYMZrI/w-d-xo.html
      முறுக்கு மாவு இப்படி அரைச்சா மொறு மொறுனு சிவகாமல் இ௫க்கும் | Murukku recipe in Tamil | Diwali Recipe
      th-cam.com/video/TYRfMUhHJH4/w-d-xo.html

  • @rajamani7254
    @rajamani7254 2 ปีที่แล้ว +1

    Very.super👌👌👌

  • @vdmfoodcourt7094
    @vdmfoodcourt7094 2 ปีที่แล้ว +3

    Wow nice 👍

  • @mangaikarasi2552
    @mangaikarasi2552 2 ปีที่แล้ว +1

    Firesh ஆ பச்சரிசி ஊறவைத்து அரைத்துசெய்தால் சுவையாக இருக்கும். மைதா சேர்க வேண்டாம் இத்துடன் ஒரு.முட்டை சேர்த்து செய்தால் சுவை யாக இருக்கும். இனிப்பு இல்லாமல் காரம் சேர்த்தும் செய்யலாம்.

    • @mangaikarasi2552
      @mangaikarasi2552 2 ปีที่แล้ว

      @vijayalakshmi suthagar அரிசி ஊரவைத்து வடிகட்டி மிக்சியில் அரைத்துக் சலித்து எடுத்த மாவில் தேங்காய் பால் சக்கரை விருப்பம் இருந்தால் முட்டை சேர்த்து கரைத்து அச்சை எண்ணெயில் காயவிட்டுஅதை மாவில் மூழ்காமல் விட்டு எண்ணெயில் விட்டு பொரித்தால் முறுக்கு கழண்டு எண்ணெயில் விழும் வெந்ததும் எடுக்க சுவையான அச்சு முறுக்கு

    • @SathishSathishkumarngt
      @SathishSathishkumarngt 8 หลายเดือนก่อน

      Ithu nallathaan irukku

  • @yunggrinda12
    @yunggrinda12 ปีที่แล้ว +1

    This is a beautiful video. Excellent presentation, perfect complete!

  • @sujimathi4629
    @sujimathi4629 2 ปีที่แล้ว +2

    Super l will try

  • @manoveni1950
    @manoveni1950 2 ปีที่แล้ว +1

    I like it

  • @kgirija9681
    @kgirija9681 2 ปีที่แล้ว +1

    Wow super mam my fevate sweet TKS

  • @KalaivaniVanathy
    @KalaivaniVanathy ปีที่แล้ว

    அக்கா...
    நான் இலங்கை...திருக்கோணமலை....நாங்க சீனி என்டு சொல்ரத நீங்க சக்கரை என்டு சொல்ரீங்க..அப்ப சக்கரைய நீங்க என்ன பெயர் சொல்லுவிங்க....

  • @a.leeiavathi.a.leelavathi.6714
    @a.leeiavathi.a.leelavathi.6714 2 ปีที่แล้ว +2

    Good morning Akka 🥰 wow super Akka 🥰

  • @thilageswariselvakumar6183
    @thilageswariselvakumar6183 2 ปีที่แล้ว +1

    Tried today.. came out very well.. thanks Gomathi

  • @HS01337
    @HS01337 2 ปีที่แล้ว +4

    Delicious snacks recipe

  • @sarojarajam8799
    @sarojarajam8799 2 ปีที่แล้ว +1

    Good night sister
    Happy diwali

  • @KumarS-ow8ye
    @KumarS-ow8ye 2 ปีที่แล้ว +1

    I like this. Sister

  • @stellathankesmysonmary2324
    @stellathankesmysonmary2324 11 หลายเดือนก่อน

    N I c e

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 2 ปีที่แล้ว +1

    Wow one half kg super pa

  • @sridevir.9523
    @sridevir.9523 2 ปีที่แล้ว +1

    sema super

  • @vijineeraj9520
    @vijineeraj9520 2 ปีที่แล้ว +1

    Super ma Gomathi. You are great!

  • @SamaikalamVaanga-gt8jr
    @SamaikalamVaanga-gt8jr ปีที่แล้ว

    👌👌👌😋

  • @manimozhigovindasamy3771
    @manimozhigovindasamy3771 2 ปีที่แล้ว +2

    Super well explained awesome gomathi

  • @kavithakavitha4751
    @kavithakavitha4751 ปีที่แล้ว

    Intha acchi muruku la egg pooda veendama sis?

  • @vettrivel1292
    @vettrivel1292 8 หลายเดือนก่อน

  • @budgetshopping9695
    @budgetshopping9695 2 ปีที่แล้ว +1

    Hi mam. Today ulunthu muruku seithen tatse. Super ah iruku crispy ah iruku but sivanthu vitathu.. ungaluku vantha mathiri white ah varala.. white ah edutha sila side vegama iruku.. pls enna mistake nu solla mudium ah. ?

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว

      murukku sevantha arisi karanama erukkum pazhaya arisiya eruntha niram marum pa, illai ulunthu romba sivakka vathalum

    • @budgetshopping9695
      @budgetshopping9695 2 ปีที่แล้ว +1

      @@GomathisKitchen ok mam.. thanks for reply

  • @thamilarasi767
    @thamilarasi767 2 ปีที่แล้ว +2

    Very nice sister

  • @FromKovai
    @FromKovai 2 ปีที่แล้ว +1

    Super mam

  • @lavanya2731
    @lavanya2731 2 ปีที่แล้ว +4

    Super ❤️ sister

  • @benasavvas9547
    @benasavvas9547 2 ปีที่แล้ว

    அக்கா முறுக்கு அச்சு எப்படி பழக்குவதுpls சொல்லுக

  • @vaishurv6865
    @vaishurv6865 2 ปีที่แล้ว +2

    Roimba roimba thank you akka ...🙏

  • @bavanisenthilkumar2262
    @bavanisenthilkumar2262 2 ปีที่แล้ว +2

    Hi sister
    Advance HAPPY DIWALI
    I made this today ,it turned out great 👌😊

  • @kavyas.7a592
    @kavyas.7a592 2 ปีที่แล้ว +1

    super akka😊🥳👏😋😋😋

  • @sheilajohn4915
    @sheilajohn4915 ปีที่แล้ว +1

    Thank you very much.

  • @ambikanr5868
    @ambikanr5868 2 ปีที่แล้ว +2

    can you make spicy achu murukku.

  • @rajalakshmirajalakshmi8664
    @rajalakshmirajalakshmi8664 2 ปีที่แล้ว +2

    super madam very exciting my favorite thank you madam 🥰🥰🥰

  • @dhanam4304
    @dhanam4304 2 ปีที่แล้ว +1

    Supper ma

  • @kalavathimanickam7252
    @kalavathimanickam7252 2 ปีที่แล้ว +1

    Excellent Gomathi, very well explained. No doubts at all.

    • @saraswathysankaran499
      @saraswathysankaran499 2 ปีที่แล้ว +1

      Gothu mavu yendral yenna maitha yendral yene satru vivarikavum

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 ปีที่แล้ว

      Maidha yedral all purpose four kodhmai yedral wheat flour

    • @peterrani7703
      @peterrani7703 2 ปีที่แล้ว

      E Dr

  • @sunisathya7508
    @sunisathya7508 ปีที่แล้ว +1

    Super akka

  • @shyladiya3565
    @shyladiya3565 2 ปีที่แล้ว +1

    Super..

  • @sasirekathirunavukkarasu4516
    @sasirekathirunavukkarasu4516 2 ปีที่แล้ว

    Gomathi... Ne yendha maavu use panna... Kolukatta maava Or plain one?????

  • @noornoor4768
    @noornoor4768 ปีที่แล้ว +2

    🙏👌👌👌🌻

  • @puppyscraft5241
    @puppyscraft5241 2 ปีที่แล้ว +2

    😋👌

  • @sheilajohn4915
    @sheilajohn4915 2 ปีที่แล้ว +1

    Very well explained thanks.

  • @revathy.v.kkrishnamoorthy632
    @revathy.v.kkrishnamoorthy632 2 ปีที่แล้ว +6

    Looks yummy mam... Thanks for the recipe 😊

  • @dalojinithileepasingam9321
    @dalojinithileepasingam9321 19 ชั่วโมงที่ผ่านมา

    Amen amen amen

  • @premaviswanathan4945
    @premaviswanathan4945 2 ปีที่แล้ว +3

    Very nice Video of Achu Murukku Gomathi . 😊😊
    About 45 years ago we were making Achu murukku in all purpose flour with eggs only . !! We never thought of trying to think of making with rice flour ! Or like your recipe 😀😋
    Very happy to see your recipe . For Youngsters this is is a Very encouraging Snack to make, easy & our Indian style tasty Recipe 👏👏👍🙏
    With love & Best Wishes
    Also Inniya Deepavalli Vazhthukkal 🎊 To You , Family & To All Viewers Too 😍🌸🌷🙏🎊

    • @lakshmidevand6149
      @lakshmidevand6149 2 ปีที่แล้ว

      Iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

    • @lakshmidevand6149
      @lakshmidevand6149 2 ปีที่แล้ว

      Iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

    • @lakshmidevand6149
      @lakshmidevand6149 2 ปีที่แล้ว

      Iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

    • @lakshmidevand6149
      @lakshmidevand6149 2 ปีที่แล้ว

      Iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

    • @lakshmidevand6149
      @lakshmidevand6149 2 ปีที่แล้ว

      Iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii