சுபிட்சங்கள் தரும் சுக்கிர பார்வை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

ความคิดเห็น • 200

  • @boopathiraj2318
    @boopathiraj2318 2 ปีที่แล้ว +36

    சுக்கிரன் பார்வை பற்றி வீடியோ தேடிக்கொண்டிருந்தேன் ஒரு சில வினாடிகளில் நீங்கள் எனக்கு அதை கொடுத்துள்ளீர்கள் நன்றி

  • @devichidambaram5501
    @devichidambaram5501 2 ปีที่แล้ว +18

    வக்ர குருவின் பார்வை குறித்து விரிவாக ஒரு பதிவு தாருங்கள்🙏😇

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg 2 ปีที่แล้ว +8

    தங்கள் தன்னலமற்ற சேவைக்கு பணிவான வணக்கம் ஐயா... வாழ்க வளமுடன் நீடூழி வாழ்க ஐயா

  • @Ramkumar-hb3ps
    @Ramkumar-hb3ps 2 ปีที่แล้ว +4

    பலர் கேட்கும் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் உங்களுக்கு உண்மையில் பெரிய மனசு ஐயா

  • @dineshbabu7827
    @dineshbabu7827 2 ปีที่แล้ว +3

    சுக்கிரன் பார்வை பற்றிய தெளிவான விளக்கம் ஐயா 🙏

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 2 ปีที่แล้ว +4

    வணக்கம் குருவே. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் குருவே. 👌👏👏👏🙏👍

  • @vijayamk5054
    @vijayamk5054 2 ปีที่แล้ว +3

    It is true Iam rishabalagna and sukra in eighth house Dhanu .In my life children s education and marriage took place in a good way during sukradasa
    And happy. with my grandchildren as well

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 2 ปีที่แล้ว +2

    வணக்கம் குருஜி. பல கானொலி நன்று . ஜோதிடத்தின் மைல் கல். நன்றி குருவே. 🙏

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 11 หลายเดือนก่อน +1

    Very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹

  • @nirmalakarunakaran3334
    @nirmalakarunakaran3334 2 ปีที่แล้ว +1

    Nandri sir

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 2 ปีที่แล้ว

    குருவே...அற்புதமான தெளிவான பதிவு...வாழ்க உமது சேவை

  • @lakshminarayanan-tb4jn
    @lakshminarayanan-tb4jn 2 ปีที่แล้ว +1

    சிறப்பான பேச்சு, நன்றி🙏💕

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว

    Arumaiyana, vilakkam thankyou sir 🙏✨

  • @perumalsamy722
    @perumalsamy722 2 ปีที่แล้ว

    நன்றி குருவே வாழ்க வளமுடன் திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏🙏🙏

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 ปีที่แล้ว +1

    Thank you sir for very clear explanation for sukkira parvai 🙏🙏

  • @seethapathivenkatesan5848
    @seethapathivenkatesan5848 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி

  • @neeliramesh2126
    @neeliramesh2126 2 ปีที่แล้ว +1

    Vanakkam Guruve .
    Nandri Guruve. 🌹🌹🌹🌹🌹🌹

  • @bavanirajamoorthy1192
    @bavanirajamoorthy1192 2 ปีที่แล้ว

    Ayya neengal oru arivu jeevi as I said I had lot of Problems through my in laws ur absolutely right.

  • @suryac6801
    @suryac6801 2 ปีที่แล้ว +1

    Video start pannum podhey fire ra irrukku🔥🔥🔥guruvae🙏🙏🙏

  • @shivasakith4087
    @shivasakith4087 2 ปีที่แล้ว +4

    குருவே சிம்மம் லக்குனம் லக்கினத்தில் தனி சுக்கிரன் வக்கிரம் (10°23)..... 5ஆம் பார்வயாய் குரு (10°15) சுக்கிரனை பார்க்கிறார் . இப்போது ஏழாம் இடத்தை சுக்கிரன் பார்க்கிறார். 20% நல்ல பலனா?

  • @nagarajankg3323
    @nagarajankg3323 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு குருஜி இதுவரை சொன்ன ரகசியம் எல்லாம் மகத்துவம் வாய்ந்தது நன்றி நன்றி நன்றி..........

  • @svnadane
    @svnadane 2 ปีที่แล้ว

    அற்புதம். சுக்ரன், செவ்வாய் இணைவு பற்றி கூறுங்களேன்.

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 சுக்கிரனின் பார்வைகள் சூப்பர் 👌👌 நன்றி 🙏🏼🙏🏼

  • @sanjeevs.s586
    @sanjeevs.s586 7 หลายเดือนก่อน

    Thanussu lagnam 8ill kadakathil irukkum sukran2aam paravai nanmai seyuma guruji

  • @whatismynamehere
    @whatismynamehere 2 ปีที่แล้ว +1

    Video about Venus on Friday 💐❤️Great Guru sir 🙏💐 thanks

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 ปีที่แล้ว

    ஓம் ஶ்ரீ சந்திரசூடேஸ்வரா் துணை🌙

  • @charumathijayachandran1453
    @charumathijayachandran1453 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு சார்🙏🙏🙏

  • @whatismynamehere
    @whatismynamehere 2 ปีที่แล้ว +1

    Video Requests Sir 🙏
    1) Than veettai thaane paarkum graha varisaigal podunga sir... Ovvoru lagnathirkum 🙏iru aadhipathya nanmai theemayodu kalandha paarvai etc...
    2) Navamsa thil grahangal
    3) Suya saarathil grahangal (kurippaaga lagna Subargal)

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 ปีที่แล้ว

      Sure

    • @StateBird18
      @StateBird18 2 ปีที่แล้ว

      @@AstroSriramJI Guruji ennoda jathagam konjam pathu sollunga work ipo illa marriage ayuruchu kolanthai epo porakum nu sollunga
      Selvaraj
      Feb 8th 1991
      6.31PM
      Coimbatore

  • @baskard5260
    @baskard5260 7 หลายเดือนก่อน

    சார் வணக்கம் நன்றி

  • @muthukumarasamy8639
    @muthukumarasamy8639 2 ปีที่แล้ว +1

    Jothida jampavangalil...no.1....eitaththai nookki....

  • @chandrasiva5777
    @chandrasiva5777 2 ปีที่แล้ว +2

    துலாமில் உள்ள சுக்கிரன் மேஷத்தில் இருக்கும் சனி, செவ்வாயை பார்த்தால் 🤞🤞(மிதுன லக்கினம்)🙏

    • @gokulnathan4563
      @gokulnathan4563 2 ปีที่แล้ว

      சனி செவ்வாயின் கெடு பலன்கள் குறையும்

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy9122 2 ปีที่แล้ว

    Brother,
    THANKS AGAIN THANKS,
    ☆ G.THIRUPATHY

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 2 ปีที่แล้ว

    Ungalathu seavai thodaratum guru ji 🙏🙏🙏🙏🙏

  • @rajaganesh8747
    @rajaganesh8747 ปีที่แล้ว

    🙏 thanks for your valuable support 🙏

  • @radhikahalley
    @radhikahalley 2 ปีที่แล้ว

    Correct sir, for me sukran neecham .in chitrai 🌟, Guru vakram in revathi 🌟, for virchigam lagnam.

  • @KrishnaRaj17343
    @KrishnaRaj17343 2 ปีที่แล้ว +1

    ஐயா என்னுடைய லக்னம் விருச்சிகம் 9இல் சந்திரன் தேய்பிறை ஆயில்யம் 1,சுக்கிரன் ஆயில்யம் 3 இதன் பலன்

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 2 ปีที่แล้ว

    தி லெஜன்ட் ஸ்ரீராம்ஜி வணக்கம் தலைவா 🇮🇳🇷🇺👍

  • @nagarajanerode
    @nagarajanerode 2 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் அய்யா

  • @CSE--KalimuthuM
    @CSE--KalimuthuM 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா...

  • @Manijkoi
    @Manijkoi ปีที่แล้ว

    வக்ர கிரகம் பார்வை பற்றி சொல்லுங்க ஐயா

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 2 ปีที่แล้ว

    நன்றி அய்யா

  • @elizabethpriya780
    @elizabethpriya780 2 ปีที่แล้ว +2

    கும்ப லக்னம் உச்சம் பெற்ற சுக்கிரன் கிரகம் இல்லா 8ம் இடத்தை பார்த்தால் என்ன பலன் சார்.

  • @navkakrish7268
    @navkakrish7268 2 ปีที่แล้ว +1

    6ல்(கன்னி) வக்கிர குருவும் 12ல்(மீனம்) உச்சவக்கிர சுக்கிரன்+ சூரியனுடன் இணைந்து சமசப்தமாக பார்கின்றனார் எனில் சுக்கிர திசை ஏப்படி? பார்வை பலம் ஏப்படி?

  • @umamaheswaritatiya6384
    @umamaheswaritatiya6384 2 ปีที่แล้ว +1

    Malai vanakkam ayya 🙏🙏🙏

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 2 ปีที่แล้ว +1

    வா தல 💐💐💐💐💐

  • @sankarkumar4251
    @sankarkumar4251 2 ปีที่แล้ว

    மாலை வணக்கம் ஐயா 🙏🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 ปีที่แล้ว

    Good Evening Gurujii 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @anuradha281
    @anuradha281 2 ปีที่แล้ว +1

    Sir, detail explanation about sukran's aspects. Please make a video on grahamaalika yogam. Thank you.

  • @manikandannp3303
    @manikandannp3303 2 ปีที่แล้ว

    Mithuna lagnam 2nd House Venus 8th Sani valarpirai Chandran yogama sir.

  • @tamiladvantures3515
    @tamiladvantures3515 2 ปีที่แล้ว

    குருஜி , கும்ப லக்கினத்திற்கு , ரிஷபத்தில் சூரியனோடு ஆறு டிகிரி விலகி , சூரியனும் ராகுவும் ore natchathirathil சேர்ந்து இருக்கும் நிலையில் சுக்கிரனை வலுவுள்ளதாக கணிக்க வேண்டுமா
    சுக்கிரன் ,தனது வீட்டில் ஆட்சி மற்றும் திகப்பலம் .
    சுக்கிர திசை நல்லது சுயயுமா

  • @mahendrarajaharumugam9159
    @mahendrarajaharumugam9159 2 ปีที่แล้ว

    Thanks guruve sani sukkiranai paarththal Eppady Erukkum guruve?

  • @SenthilKumar-hk6kd
    @SenthilKumar-hk6kd 2 ปีที่แล้ว

    குருஜி 🙏🙏 குரு வின் 9ஆம் பார்வை சுக்ரன் மேல் இருந்தால் நன்மை உண்ட இல்லை தீமை யா?

  • @nishadakshu2146
    @nishadakshu2146 2 ปีที่แล้ว

    Amazing Sir. Thanks

  • @naliniguruprasanna2905
    @naliniguruprasanna2905 ปีที่แล้ว

    Useful ..thanks for sharing sir...Sir u r telling the percentage of good Parvai of sukra based on its subathuvam there, when sukra is in mesham, with soorya , chandra and Buddha,,,and it has got thanusu guru Parvai, here is that sukra gets more subathuvam and it's good Parvai to thula sani wl be more here.
    U told guru sukra seeing each other is not good..but is that guru alone seeing sukra is good for sukra .

  • @thirumenineerathilingam1594
    @thirumenineerathilingam1594 2 ปีที่แล้ว

    மிதுனலக்னத்தில் இருக்கும் சனி 10ம் பார்வையாக சுக்கிரனை பார்த்தால்???

  • @ammuammu9141
    @ammuammu9141 2 ปีที่แล้ว

    nalla pathivu ayy

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 2 ปีที่แล้ว

    ஐயா சுபகர்த்தாரி யோகம் பற்றி விரிவான வீடியோ தாருங்கள் இந்த யோகத்தில் உள்ள பாவத்தை சனி பார்த்தால் பலன் எப்படி இருக்கும்?

  • @pazhanimurugan7670
    @pazhanimurugan7670 2 ปีที่แล้ว

    சுக்கிரன் சிம்மத்தில் பகையாக இருக்கிறது, கும்பத்தில் சனியை பார்க்கிறது இதன் பாதிப்பு என்ன அய்யா.

  • @s.subramanianmani7977
    @s.subramanianmani7977 ปีที่แล้ว

    Sevai , ragu 254 pooradam patham 1, sukuran pooradam pathm 3in 4 th place in dhanusu ... guru 4 paravai in dhansu vedu ...... 10 th place ah sukran paravai eppdi irukum irukm ??? Ayya

  • @devim6575
    @devim6575 2 ปีที่แล้ว

    Lot of thanks ji

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 ปีที่แล้ว

    மீனத்தில் ஆட்சி பெற்ற சுக்கிரனுடன் சனி சேர்ந்து கூடவே கேது சூரியன் இருந்தால்?

  • @kamatchikamatchi8464
    @kamatchikamatchi8464 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா:
    பெயர் - காமாட்சி.
    பிறந்த தேதி - 21.6.1982.
    பிறந்த இடம் - சாத்தமங்களம் தமிழ்நாடு.
    பிறந்த நேரம் - 9.30 காலை.
    நான் எப்போது விட்டு மேணை வாங்குவேன்

  • @Echoes-Of-Life-with-me
    @Echoes-Of-Life-with-me 2 ปีที่แล้ว

    Excellent!

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 2 ปีที่แล้ว

    Guruvey saranammm

  • @luxjana531
    @luxjana531 ปีที่แล้ว

    ஐயா!
    என்னுடய ஜாதகத்தில் மேஷ லக்னம். 2 ல் சூரியன புதன் (வக்) 3 ல் சுக்கிரன்(வக்) என எழுதப்பட்டுள்ளது. Computer இல் ஜாதகம் பார்க்கும் போது சுக்கிரன் + புதன் 3 ல் என காட்டுகிறது... என்ன காரணம்.? எது உண்மை? 1988 .06.02 கொழும்பு 3.50 AM.
    சுக்கிரன் புதன் பரிவர்த்தனை என்று எடுத்தால். ஆட்சி வக்ரம் என்றா பார்ப்பது?
    சுக்கிரனின் பார்வை 9ம் வீட்டிற்று கிடைக்குமா?

  • @s.wigneskumar5995
    @s.wigneskumar5995 ปีที่แล้ว

    ஐயா, சுக்கிரன் வர்கோத்தமம் அடைந்தால் பார்வை பலம் ரிஷபத்தில் இருப்பதை போல இருக்குமா? நன்றி

  • @balasubramanian2662
    @balasubramanian2662 2 ปีที่แล้ว

    சுக்ரன் ராகுவை பார்த்தால் நல்லதா?

  • @banu8072
    @banu8072 2 ปีที่แล้ว

    நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் ஐயா.

  • @nithyakaran9538
    @nithyakaran9538 2 ปีที่แล้ว

    Always just pass la ellame poguthu
    Mithuna lagnam kadakagathil sukiran

  • @vaanisrinivas2844
    @vaanisrinivas2844 2 ปีที่แล้ว

    Tq for this video 🙏🙏 sir

  • @VENUSARUN
    @VENUSARUN 2 ปีที่แล้ว

    Nantri

  • @karthikaselvaraj3116
    @karthikaselvaraj3116 2 ปีที่แล้ว

    துலாம் லக்னத்தில் குரு, சுக்கிரன்,ராகு இருக்கிறது, மேசத்தில் கேது உள்ளது மன வாழ்க்கை பாதிக்குமா sir

  • @Rahul-ux2sg
    @Rahul-ux2sg 2 ปีที่แล้ว +1

    Sir sukran 7il irundhu lagnam paakuraru meena lagnam guru 5aam parvai sukran paakuraru?? Sukran nalla seyalpaduvaara sir?

  • @ayyappanarunachalam7326
    @ayyappanarunachalam7326 2 ปีที่แล้ว

    Viruchaga lagnam... simmathil suryan sukran serkai... sukra dasa eppadi sir....

  • @kabilanlan1210
    @kabilanlan1210 2 ปีที่แล้ว

    Rasba rasi rasba lakanam .. sukiren ..ku. sani paravai irruku .. bad . Good sir . Reply

  • @gurujirdguru6678
    @gurujirdguru6678 2 ปีที่แล้ว

    ரிசப லக்னம் 12ல் சுக்கிரன் 6ம் பாவத்தை பார்த்தால் என்ன பலன் கிடைக்கும் ஜீ

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth 2 ปีที่แล้ว +5

    Superb Sir! For Thulam lagnam, If Sukran's aspect and Vakra Shani's 3rd aspect is on Viruchagam (2nd house), does it reduce harshness of Shani's aspect?

  • @MANOJKUMAR-qu3ky
    @MANOJKUMAR-qu3ky 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி லக்கினப்புள்ளி பூராடம் லக்கினத்தில் யாரும் இல்லை. மிதுனத்தில் இருந்து புதனோடு சுக்ரன் லக்கினத்தை பார்க்கிறார். சுக்ரன் ராகு திருவாதிரை சாரம்.

  • @panneerselvam4682
    @panneerselvam4682 2 ปีที่แล้ว

    Thank you guru jee

  • @thambipillaignanasegaram4917
    @thambipillaignanasegaram4917 ปีที่แล้ว

    ஸ்ரீ ராம்ஜீ வணக்கம்,2013 இலிருந்து சுக்கிர திசை மிதுன ராசி ரிஷபத்தில் தனித்தசுக்கிரன் விருச்சிக லக்னம் தனித்த குரு சமசபதம பார்வை சூரியன் உச்சம் மிதுனத்தில் சந்திரன்,செவ்வாய் எட்டில், சுக்கிர திசை பொருளாதார ரீதியில் அத்தனை செல்வமும் உன்னிடத்தில் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில் என்று பாட வைத்துள்ளது....காரணம் புரியவில்லை.......? இதில் பிறவி ஜாதகத்தில் கன்னியில் ராகு மீனத்தில் புதனும் நீசம்...தனுசில் சனிபகவான் வேறு செவ்வாயையும்,சந்திரனையும் பதினொராம் இட ராகுவையும் பாற்கிறார்....சுபபார்வையா அசுபபார்வையா....? ஒண்ணுமே புரியலே...உலகத்திலே...இனி என்னதான் நடக்குமோ தெரியலே..இவை யாவும் தங்கள் வீடியோ பாற்த்து புரிந்ததுதான்.... but...நல்ல இல்லத்தரசி,பிள்ளைகள் சந்தோஷமாக இருக்கிறேன்...சரி என்னை விடுங்கள் நீங்கள் வாழ்க வளமுடன் நலமுடன் நீடூழி.

  • @elaa4647
    @elaa4647 2 ปีที่แล้ว

    Thank you

  • @ranjitharasu7466
    @ranjitharasu7466 2 ปีที่แล้ว

    Guruji thani budhan paarvai vedio podunga ji😊

  • @kavinraj.v4034
    @kavinraj.v4034 2 ปีที่แล้ว

    Parvai padum baavathin palan podunga sir

  • @Mariappanchokku
    @Mariappanchokku 2 ปีที่แล้ว

    🙏வணக்கம் குருஜி!!
    இரு ஆதிபத்யம் கொண்ட ஒரு கிரகம் ஸ்தான பலத்தில் கடை நிலைகளில் ஒன்றான பகை என்ற நிலையில் ஒரு பாவத்தில் இருந்து தனது சொந்த வீட்டை பார்க்கும் அமைப்பில் அந்த வீடு அக்கிரகத்திற்கு நல்லாதிபத்யமாகவும், மூலத்திரிகோண வீடாகவும், லக்னத்திற்கு நற்ஸ்தானமாக இருக்கும் பட்சத்தில் அதனது பார்வைத்திறனால் அந்த ஸ்தானம் வெறும் 20% சதவீத வலுவைத்தான் பெறுமா?
    சத்ரு லக்னமாயிருந்தாலும்
    இதே 20% வலுவைத்தான் அந்த பாவம் பெறுமா?
    குருஜி பணிவுடன்🙏

  • @ragulmohan168
    @ragulmohan168 2 ปีที่แล้ว

    Lagnam muthal 12 bhavagalai sukran parthal enna palannu oru video pannuge sir

  • @karthickd9639
    @karthickd9639 2 ปีที่แล้ว

    🙏வணக்கம் ஐயா மிதுன லக்கினம் இரண்டாமிடம் கடகத்தில் குரு சுக்கிரன் பூச நட்சத்திரம் சனி துலாம் சுவாதி, பலன் எப்படி இருக்கும் ஐயா 🙏

  • @nagarajankg3323
    @nagarajankg3323 2 ปีที่แล้ว

    லக்னம் சனி 3m பார்வை சுக்கிரன் உச்சம் அடைந்தால் பலன் Lakhmi அம்சம் இருக்குமா நன்றி குருஜி........

  • @arunkumarr2302
    @arunkumarr2302 2 ปีที่แล้ว

    மகர லக்னம் . ரிஷபத்தில் சனி உள்ளார் . சிம்மத்தில் சுக்கிரன். எப்படி 🙏

  • @venivelu4547
    @venivelu4547 2 ปีที่แล้ว

    Sir, excellent👌👌🙏🙏

  • @shankaranarayanan3421
    @shankaranarayanan3421 2 ปีที่แล้ว

    ஐயா என் மகள் தனுசு லக்னம் ரிஷபராசி 6- ல் சுக்ரன் சந்திரன் சேர்க்கை அவள் மணவாழ்க்கை எப்படி இருக்கும்

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 2 ปีที่แล้ว

    Thanks nga sir 🙏

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 2 ปีที่แล้ว

    Ayya midhuna lagnam sukran simmathil pooram 3rd padham kumbhathai paarthal paarvai balam percentage evvalavu. Please tell thanks Sundarrajan

  • @jothig7790
    @jothig7790 2 ปีที่แล้ว

    Neenga than yengal vazhikatti guru g thank you so much 💐🙏🙏

  • @farmerplus5529
    @farmerplus5529 2 ปีที่แล้ว

    சார் நான் மகர லக்கனம், திருவாதிரையில் சுக்கிரன் அமர்ந்துள்ளார், பன்னிரண்டாம் வீட்டை பார்க்கிறார். மனைவி எப்படி அமைவார்.

  • @nirmalav9972
    @nirmalav9972 2 ปีที่แล้ว

    வணக்கம் sir, மேஷ லக்னம், ரிஷபத்தில் சுக்கிரன், சந்திரன், கேது,இதில் சுக்கிரனின் பார்வை ராகு வின் மேல் இது பலன் எப்படி இருக்கும்

  • @sindhusri2843
    @sindhusri2843 2 ปีที่แล้ว

    Vannakam guru ji 🙏
    Dhaunsh lagna
    Guru+sukran viruchugam anusham nakshatra la irukanga.. 12 house
    Sani 10m parvai
    7m parvai...6m idathil vilukirathu ... what's happening sir??

  • @arunsd6577
    @arunsd6577 2 ปีที่แล้ว

    Rishaba lagnam rishaba rasi please tell me what effect sukuran alone in 10th place in kumbam

  • @vijayaragavanramachandran9462
    @vijayaragavanramachandran9462 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @daredevil2113
    @daredevil2113 2 ปีที่แล้ว

    Ketu Sukran (theipirai) chandran in magara laganam ( magara rasi) Guru voda serntha sani patham paarvaiyaga rasi laganathai paarkirar epdi sir irukkum

  • @sibhiv8844
    @sibhiv8844 2 ปีที่แล้ว

    ஐயா, ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்திற்கு 2 ஆம் இடமான வாக்கு ஸ்தானம் அவரின் வாக்கு எவ்வாறு இருக்கும் என்பதை எப்படி அறிவது ? உதாரணமாக மேஷ லக்னததிற்கு இரண்டாம் இடமான ரிஷபத்தில் குரு ஆனவர் ரோகிணி நட்சத்திரத்தில் இருக்கிறார்.. ரிஷிபா ராசி அதிபதி சுக்கிரன் ஆனவர் மகர ராசி திருவோணம் நட்சத்திரத்தில் 1 ஆம் பாதத்தில் இருக்கிறார்.
    மகர ராசி அதிபதி சனி ஆனவர் கன்னி ராசி அஸ்தம் நக்ஷத்திரத்தில் உள்ளார்
    கன்னி ராசி அதிபதி புதன் ஆனவர் மகர ராசியில் திருவோணம் 2 பாதத்தில் உள்ளார்
    குரு இருக்கிற நக்ஷத்திரம் அதிபதி சந்திரன் சிம்ம ராசி பூரம் நக்ஷத்திரத்தில் இருக்கிறார்..
    சிம்ம ராசி அதிபதி சூரியன் ஆனவர் மகர ராசியில் புதனுடன் திருவோணம் நட்சத்திரத்தில் இருக்கிறார்
    இதில் வாக்கு ஸ்தானம் எந்த கிரகத்தின் தன்மையுடன் அவரது வாக்கு இருக்கும் ? நன்றி