சனி பார்வை சங்கடமா ? | சந்தோஷமா ? 3 , 7, 10 |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 377

  • @surendranramiya5226
    @surendranramiya5226 2 ปีที่แล้ว +20

    சனி சுபருடன் சேருவது
    சனி அசுபருடன் சேருவது
    உதாரணம் சொன்னது
    மறக்க முடியாத உதாரணம்
    Super Sir

  • @Ananth592
    @Ananth592 ปีที่แล้ว +7

    Enaku naraiya Kastam iruku.
    🥰But I love Sani Bhagavan 🥰

  • @kannannandhini4978
    @kannannandhini4978 2 ปีที่แล้ว +7

    சனி தசை எனக்கு நன்றாக இருந்தது

  • @Anushiva99
    @Anushiva99 2 ปีที่แล้ว +9

    எவ்வளவு எளிமையான; ஆயினும் பொருத்தமான உதாரணம்..அந்தப் பச்சை மிளகாய்..!! இறையருள் தங்கள் வாக்கினூடு ஒளிர்ந்து மிளிர்கிறது..!! வணக்கமும் நன்றியும் தங்களுக்கு..! 💐🙏

    • @ParthiniU143
      @ParthiniU143 ปีที่แล้ว

      😮😂😊😂😊😊😮😮😅😢😮❤😊😂😢😊❤😊😂😅😅😢🎉❤😮😮😊😂😊❤😂❤😊😢😅😅😮😢😅🎉😊😂

  • @subramaniyamvinayagam5689
    @subramaniyamvinayagam5689 ปีที่แล้ว +4

    சனி பகவானுக்கு நீங்கள் கொடுக்கும் உதாரணம் சிரிக்க சிந்திக்க வைக்கிறது சூப்பர் குருஜி

  • @kamaraj.pkamaraj.p4547
    @kamaraj.pkamaraj.p4547 2 ปีที่แล้ว +42

    ஒரே இடத்தை குரு, சனி, செவ்வாய் பார்க்கும் பார்வை பற்றியும் அதன் பலன்கள் பற்றி வீடியோ போடுங்க ஐயா

  • @இதயதெய்வம்அம்மா
    @இதயதெய்வம்அம்மா ปีที่แล้ว +3

    மிக மிக அருமை அருமை சார் ஜாதகத்தில் கிரகத்தின் பார்வை பலன்களை மிக துள்ளியமாக காணொளியில் தருவது மிகவும் சிறப்பாக உள்ளது. எங்களின் சிந்தையில் தங்களின் பதிவுகள் மனதில் உடனே நிலைத்து நிற்கிறது. இதில் வரும் பச்சை மிளகாய் விளக்கம் மிக மிக அருமை சார். நன்றி நன்றி சார் 🙏🙏🙏

  • @muralidharan.adeepa.m4804
    @muralidharan.adeepa.m4804 2 ปีที่แล้ว +4

    நல்ல முறையில் விளக்கம். வாழை மட்டை க்கும் புரியும். வாழ்க வளமுடன் நன்றி

  • @Vishalakshi-xi5tk
    @Vishalakshi-xi5tk 2 ปีที่แล้ว +9

    Super ji கஷ்டம் ஓன்று வந்தால் தான் தவறை உணர்ந்து செயல்பட முடியும் ஆனால் இந்த காலகட்டம் தவறு செய்பவன் தான் வாழ்கிறான் அனைத்தும் இறைவனுக்கே சமர்ப்பனம் நன்றி ஐயா

  • @vigneshwarselva9276
    @vigneshwarselva9276 2 ปีที่แล้ว +4

    It's so nice when you smile.. A big fan of yours.. That Chutney example was superb 😂

  • @paramananthamparamanantham3642
    @paramananthamparamanantham3642 2 ปีที่แล้ว +8

    இது தான் உண்மை சனி பகவான் நீதி கடவுள்

  • @r.s4379
    @r.s4379 ปีที่แล้ว +2

    பச்சமிளகா...விளக்கம் Super ...அய்யா

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 சனி பார்வை விளக்கம் சூப்பர் 👌👌👌. குருவுடன் சேர்ந்து சனி பார்க்கும் பார்வை சுபத்துவமாக இருக்கும் சூப்பர் 👌👌 நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @sundaramoorthim8706
    @sundaramoorthim8706 2 ปีที่แล้ว +4

    குரு அய்யா உங்களை என் ஜோதிட குருவாக பெற்றது என் பாக்கியம்.

  • @kalarajendran9760
    @kalarajendran9760 2 ปีที่แล้ว +4

    வணக்கம் குருவே. Negative வா நினைத்து கொண்டிருந்த சனி பகவான் மீதும் positive எண்ணம் வரவழைத்துள்ளீர். அதிலும், மிளகாய் உதாரணம் அருமை. நன்றி குருவே.

  • @gokulakrishnan6490
    @gokulakrishnan6490 2 ปีที่แล้ว +49

    செவ்வாய் பார்வை பற்றியும் அதன் பலன்கள் பற்றி வீடியோ போடுங்க ஐயா

  • @bharathigovindhan2666
    @bharathigovindhan2666 2 ปีที่แล้ว +7

    பச்சை மிளகாய் விளக்கம் மிகவும் அருமை நன்றி குருஜி🙏🙏

  • @raguraji2524
    @raguraji2524 2 ปีที่แล้ว +3

    வணக்கம் குருஜி. இனிமையான விளக்கம். சனியை பற்றிய தெளிவான புரிதல் உங்கள் காணொளி மூலம் கிடைத்தது.கால சர்ப்ப யோகம் மற்றும் தோஷத்தின் விளைவுகள் மற்றும் அதன் கர்மா பற்றிய காணொளி வெளியிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் குருவே.

    • @thangaperumalrchellapandia4608
      @thangaperumalrchellapandia4608 2 ปีที่แล้ว

      ஆமாம் குருஜி.. பதிவு செய்ய எதிர்ப்பார்க்கிறேன்..
      நன்றி.❤️

  • @venkatachalam1813
    @venkatachalam1813 2 ปีที่แล้ว +1

    வணக்கம்ஐயா அருமையான விளக்கம் பச்சைமிளகாய் மறக்கமுடியாத நன்றி வாழ்கவளமுடன்

  • @mageshwaran4691
    @mageshwaran4691 2 ปีที่แล้ว +2

    மிக அருமை ஜயா நிங்கள் சொல்வது உண்மை 👍👍👍👍👍

  • @venugopal.vvenugopal.v750
    @venugopal.vvenugopal.v750 2 ปีที่แล้ว +1

    சார் சூப்பர் சார் பச்சமிலகாய் கூட்டு சட்னி அருமையான பதிவு அற்புதமான விலக்கம் அழகான உச்சரிப்பு அற்புதம் அற்புதம் அற்புதம்

  • @megalakamal9599
    @megalakamal9599 15 วันที่ผ่านมา

    வணக்கம் சார்.... உண்மை சார்... புதன் தசா படாத கஷ்டம் சார்... சட்னி உதாரணம் சூப்பர் சார்....

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Super, examples, arumaiyana vilakkam, thankyou sir 🙏✨✨👏

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp 2 ปีที่แล้ว +12

    Ur explanation r realy excellent. Already I have undergone astroligical classes for two years. My father was also an astrologer, in those days with just fruits what they bring, my father used to give astroligical sujjestion and marraige matching hours together without expectations.Now no one is their to give free consultation, atleast for the people who cannot bear even hundred .As consultation fee.

  • @pavithranpilicode1189
    @pavithranpilicode1189 2 ปีที่แล้ว +1

    வித்தியாசமான கருத்துக்களை மிகச்சிறப்பாக எடுத்துரைக்கும் தங்களின் தாராளமான சேவைகளை அள்ளித்தரும் தாங்கள் நல்ல உடல் நலம், மனபலம் பொருள்வளம் பெற்று குறைவின்றி நிறைவாக வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் ஐயா. இப்படிக்கு அன்பன் பவித்ரகுமார்.

  • @r.k.venkataeswar1038
    @r.k.venkataeswar1038 2 ปีที่แล้ว +2

    பச்சை மிளகாய் உதாரணம் சூப்பர் சார்

  • @Prakash-hn5ny
    @Prakash-hn5ny ปีที่แล้ว +2

    Deivamay...🙏 milagai example... easy to understand to all...

  • @sreyasiyer8173
    @sreyasiyer8173 3 หลายเดือนก่อน

    Very Ex ellent Explanation. Migavum Chirappu. Vaazhga Valamudan.

  • @Kokila_senthil
    @Kokila_senthil 2 หลายเดือนก่อน

    விளக்கம் மிக அருமை பச்ச மொளகா விளக்கம்

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 2 ปีที่แล้ว +1

    Guruji u r so colourful.....pachai milagai kathai supper....Antha coimbatore slanting semma super Guruji....

  • @santhamani4938
    @santhamani4938 2 ปีที่แล้ว +2

    Ayya, examples are perfect. Very true statement " Survival of the fittest" Darwin's theory. நன்றிகள் அய்யா 🙏🙏🙏

    • @ParthiniU143
      @ParthiniU143 ปีที่แล้ว

      😮😊😮😊😂😊😊😂😊😊😮😮😮😂😅

  • @dineshbabu7827
    @dineshbabu7827 2 ปีที่แล้ว +2

    சனி பார்வை பற்றி அருமையான விளக்கம் ஐயா 🙏.

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 2 ปีที่แล้ว +2

    Superb interpretation. Regards...Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 8 หลายเดือนก่อน +1

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @thambipillaignanasegaram4917
    @thambipillaignanasegaram4917 ปีที่แล้ว

    ஸ்ரீ ராம் ஜீ வணக்கம் உங்களுடைய உதாரண வழிகள் பாவக்கிரகம் , சுபக்கிரக தன்மைகளை பச்சை மிளகாயையும்,சட்னியையும் வைத்து மனதில் தெ‌ளிவாக பதிய வைத்தீர்கள்.தனுசில் சனிபகவான் இரண்டாமிடத்தில் அதுதான் அட்டம ஸ்தானத்திலிருந்து அடித்தபோது வலி குறைவும் பட்டறிவு தந்ததன் சூட்சுமத்தை புரிய வைத்தீர்கள்.பார்வையின் தன்மையும் தெளிவுபெற்றேன்.நன்றி என் மானசீக குருவே.வாழ்க வளமுடன் நலமுடன் நீடுழி.

  • @Animetamil456
    @Animetamil456 2 ปีที่แล้ว +3

    நல்ல பதிவு குரு... ❤️ செவ்வாய் பார்வை ரகசியங்கள் பற்றி..‌ஒரு பதிவு வேண்டும்.. செவ்வாயின் 3,7,8 பார்வையின் அர்த்தம் என்ன ?.. இந்த பதிவு மிகவும் அருமை.. ❤️

  • @malininagaraj8248
    @malininagaraj8248 2 ปีที่แล้ว +4

    Nice explanation with many valuable inputs.

  • @jeevanantham1085
    @jeevanantham1085 2 ปีที่แล้ว

    பச்ச மிளகாய் அருமையான விளக்கம் ஐயா 🙏

  • @karthikpa13
    @karthikpa13 2 ปีที่แล้ว +9

    Sir, what would Retrograde Sani's effects at these three places 3, 7, 10 ?

  • @pethusamymuthukumar3879
    @pethusamymuthukumar3879 2 ปีที่แล้ว

    பச்சை மிளகாய் விளக்கம் மிக அருமை...

  • @balasubramanian6302
    @balasubramanian6302 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் சார்

  • @Godha465
    @Godha465 2 ปีที่แล้ว +1

    What u said is right,
    Mesha lagnam, bhudan magadasai , lot of health problems especially Nervous system problem suffering 😭.
    Awesome 👍

  • @muthukumarmuthiah2631
    @muthukumarmuthiah2631 2 ปีที่แล้ว

    Ungalin definition super sir enaku rompa pitichiruku sir

  • @desinghrajan6432
    @desinghrajan6432 2 ปีที่แล้ว +1

    YOUR SPEECH 100 % TRUE ......
    YOU ARE VERY VERY GREAT......

  • @annadurai1916
    @annadurai1916 2 ปีที่แล้ว +1

    நன்றி சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை 🙏

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 2 ปีที่แล้ว

    தி லெஜன்ட் ஸ்ரீ ராம் ஜி மாலை வணக்கம் ஜி 🇮🇳🙋

  • @shyamala9365
    @shyamala9365 2 ปีที่แล้ว

    அருமையான எடுத்துக்காட்டு. மிளகாய்

  • @padmavathipadmavathi7035
    @padmavathipadmavathi7035 2 ปีที่แล้ว

    🙏 சார் சனிபகவான் பார்வையின் விளக்கம் மிகவும் அருமை நன்றி 🙏

  • @mosursrinath2548
    @mosursrinath2548 ปีที่แล้ว

    Your narration is very nice and indeed educative.

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 2 ปีที่แล้ว +1

    Excellent explanation ayya thanks Sundarrajan

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m ปีที่แล้ว

    Very, very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹

  • @sivamohan545
    @sivamohan545 2 ปีที่แล้ว +1

    Superb, good narration, perfect example 🙏🙏 Thanks.

  • @kalaivanik1577
    @kalaivanik1577 2 หลายเดือนก่อน

    நன்றி குருவே

  • @Vijay-r6r
    @Vijay-r6r ปีที่แล้ว

    மீனம் வீட்டில் குரு செவ்வாய் கேது பார்வை பற்றியும் அதன் பலன்களும் பற்றியும் ஒரு வீடியோ போடுங்க ஐயா...

  • @selvarajt9070
    @selvarajt9070 2 ปีที่แล้ว +2

    Very excellent explanation about saturn aspect. Thank you sir

  • @jothiv1673
    @jothiv1673 2 ปีที่แล้ว +1

    பச்சை மிளகாயை சனியின் பார்வை உடன் ஒப்பிட்டது புதுமை

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 2 ปีที่แล้ว +1

    அருமை.. நன்றிகள் சகோ 💐

  • @neeliramesh2126
    @neeliramesh2126 2 ปีที่แล้ว

    Nalla Padhivu Sir. Nandri Sir. 🌹🌹🌹🌹🌹🌹

  • @jayaraamankg2225
    @jayaraamankg2225 2 ปีที่แล้ว +1

    Wonderful topic sir, thanks thanks 👍

  • @thambipillaignanasegaram4917
    @thambipillaignanasegaram4917 11 หลายเดือนก่อน

    வணக்கம் ஸ்ரீராம் ஜீ, சனீஸ்வரன் பார்வையின் பலன் பற்றிய விளக்கம் எளிமையாக புரியும்படி விளக்கம் தந்தீர்கள்.நன்றி.

    • @thambipillaignanasegaram4917
      @thambipillaignanasegaram4917 11 หลายเดือนก่อน

      10 மாதம் முன்பு பாற்த்த விடயம்தான் ஆயினும் திரும்ப, திரும்ப பாற்கும்போது தெளிவு கூடுதலாக உள்ளது.

  • @SelvanPanneer-xc3gh
    @SelvanPanneer-xc3gh หลายเดือนก่อน

    விருச்சிகம் லக்னத்தில் புதன் சுக்கிரன் சனி சேர்க்கை நன்றி அண்ணா மீனம் உத்திரட்டாதி நன்றி அண்ணா

  • @narayanann1722
    @narayanann1722 2 ปีที่แล้ว +2

    100% matching in my life Guruji, DoB 24-Feb-1967, Kanchipuram. 10.45 pm.

  • @lathamahesh241
    @lathamahesh241 ปีที่แล้ว

    நன்றிகள் ஜீ

  • @ayyamurugaeswari1510
    @ayyamurugaeswari1510 2 ปีที่แล้ว

    Upapada lagnam patri video podungal ayya, nandri

  • @saraswathyjayadevan3038
    @saraswathyjayadevan3038 2 ปีที่แล้ว

    Vanakkam sir. Guru dhasai nadappu en son Neengal sonna madhiri roadkae vandhu vittan

    • @saraswathyjayadevan3038
      @saraswathyjayadevan3038 2 ปีที่แล้ว

      Next varum sani dhasai il en son pugazh peruvar ena thaangal sonna saniyim10 m parvai palal kettu naan maghizhchi adaindane

  • @velayuthansaravanan3997
    @velayuthansaravanan3997 2 ปีที่แล้ว

    ஐயா. உங்களின்ஜேதிடகருத்துக்கள் மிகவும் நன்று எனக்கு ஒரு விளக்கம் தேவை. மேசத்திள். சனி ( வ). கும்பத்தில்( வ) குரு. கேது(வ). கன்னி ராசி கன்னி. லக்கினம். இதற்க்கு விளக்கம் தேவை. ஷீராஜி ஐயா அவர்களே

  • @aadhisenthilkumar2324
    @aadhisenthilkumar2324 2 ปีที่แล้ว

    Ungaloda chutney example 👌

  • @Raj-py3xg
    @Raj-py3xg ปีที่แล้ว

    Recent times na unga video ku addict agitean sir,

  • @varthinisri2879
    @varthinisri2879 ปีที่แล้ว

    Amam ayya guru sani sevvai orae edatai parkum palan viseo podunga ji

  • @J-pv1nj
    @J-pv1nj ปีที่แล้ว

    Amazing explanation with superb examples sir !!! 💯✅

  • @thandapanisp3143
    @thandapanisp3143 2 ปีที่แล้ว

    நல்ல பயனுள்ள பதிவு , கும்ப லக்னம், 4ல் சனி+ செவ்வாய் அமர்ந்து, சனி பகவான் லக்னம் , 6 , 10 ஆம் இடங்களை பார்க்கிறார், சனி பகவானின் பார்வை பலன்?

  • @jeevitha1978
    @jeevitha1978 ปีที่แล้ว

    Chutney example super sir.....🙂

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு
    நன்றி அய்யா

  • @satheeshpv1286
    @satheeshpv1286 2 ปีที่แล้ว +2

    Y'day I have asked query related to this topic in another video. Today you explained.
    Neat & Different explanation from other Astrologers.
    My long lasting query got cleared now.
    Fortunately got some positive points.
    Thanks for your & service.👍

  • @hari0290
    @hari0290 2 ปีที่แล้ว

    Chutney example super sir 👍

  • @vilvaraam2123
    @vilvaraam2123 2 ปีที่แล้ว

    அருமையான விவரம் ஐயா

  • @lovetocomposemusiclcm1364
    @lovetocomposemusiclcm1364 2 ปีที่แล้ว

    Nallavilakkam nalla jothidar

  • @r.k.venkataeswar1038
    @r.k.venkataeswar1038 2 ปีที่แล้ว

    பச்சை மிளகாய் உதாரணம் அற்புதம் சார். இதேபோல் அனைத்திற்கும் உதாரணம் சொன்னால் எளிதில் புரிய வைக்கலாம்.

  • @SelvanPanneer-xc3gh
    @SelvanPanneer-xc3gh หลายเดือนก่อน

    சனீஸ்வரர் விருச்சிகம் லக்னத்தில் இருக்கு மீனம் ராசி உத்திரட்டாதி நன்றி அண்ணா

  • @sanjeevs.s586
    @sanjeevs.s586 8 หลายเดือนก่อน

    Sani kethu minathil irunthal nanmaiya guruji sani guru sarathil kethu sani sarathil good or bad

  • @kannang6812
    @kannang6812 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா சனி பகவானைப் பற்றி அருமையான விளக்கம் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @muthukumaravelboopathi8358
    @muthukumaravelboopathi8358 2 ปีที่แล้ว

    Super excellent message real factor

  • @samppathkumar2120
    @samppathkumar2120 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா🙏

  • @NandhaKumar-db8nj
    @NandhaKumar-db8nj 2 ปีที่แล้ว

    வணக்கம் குரு ஜி 🙏

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 2 ปีที่แล้ว

    Nice explain sir about Sani god’s blessings...keep it up sir... Thank you 🤝

  • @arunsd6577
    @arunsd6577 2 ปีที่แล้ว

    Such a lovely explanation sir great knowledge you possess thank you

  • @ganeshraja5617
    @ganeshraja5617 2 ปีที่แล้ว +4

    Ganesh from Malaysia. We’ll explain sir . But how about Sani in his own house? Makaram or Kumbam? His 3 7 10 sight . Good or bad?

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 2 ปีที่แล้ว

    Correct thalaiva

  • @vasumathilankeshwaran3824
    @vasumathilankeshwaran3824 2 ปีที่แล้ว +4

    Vanakkam sir,, learning foreign language and speak many languages,, tell us in detail about this topic. Thank you sir 🙏😊

  • @hari2utube2
    @hari2utube2 2 ปีที่แล้ว

    Omg, what an Explanation, deivam

  • @paranthamanvssuper1094
    @paranthamanvssuper1094 2 ปีที่แล้ว

    Super Guruji vanakam 🙏🙏🙏🙏🙏

  • @KumarSaravana-b9t
    @KumarSaravana-b9t 4 หลายเดือนก่อน

    ஐந்து கிரகச் சேர்க்கையை பற்றி சொல்லுங்க ஐயா ஐந்து கிரக சேர்க்கை பற்றி சொல்லுங்கள்

  • @SenthilKumar-hk6kd
    @SenthilKumar-hk6kd 2 ปีที่แล้ว +1

    நன்றி 🙏🙏ஐய்யா, தனுசு lagna 10இல் உள்ள சனி இன் 7ஆம் இடத்து பார்வை தொழில்கு எந்த மாதிரி உதவும் ?

  • @vinithanarayanan6742
    @vinithanarayanan6742 2 ปีที่แล้ว +2

    Namaskaram Guruji. Please predict about my son-in-law's horoscope 1. Whether can he get a new job out side india and settle over there? 2.how will be his upcoming Rahu dasa . DOB : 17.7.1990 TOB : 4.08 am POB : Chennai. Thank you sir.

  • @deepasivakumar1811
    @deepasivakumar1811 2 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் தங்களின் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன் மிகுந்ந பயனுள்ளவை யாக இருக்கிறது
    ஆட்சி பெற்ற கிரகம் நன்மை செய்ய கடமை பட்டவை தானே
    ஆட்சி பெற்ற சனியின் பார்வையும் நல்லதுதானே செய்யும்

  • @kumaresan.p6999
    @kumaresan.p6999 2 ปีที่แล้ว

    Magarathil sani vagram....kadagathil வளர்பிறை santhiran epdi sir irukkum

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 2 ปีที่แล้ว

    நன்றி சார் 🙏🙏🙏

  • @dhanamaalini832
    @dhanamaalini832 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா காலப்பகை தசை பலன்கள் பற்றி கூறுங்கள் ஐயா

  • @newgen8013
    @newgen8013 3 วันที่ผ่านมา

    Pen jadagam..kadaga rasi..aayilyam..kumba lagnam
    Lagnathil sani irundu 7aam idathai parkiradhu !
    Life partner enda madiri amaium ?

  • @bhagirathivyas5234
    @bhagirathivyas5234 2 ปีที่แล้ว

    Nice example (chatni)