சுபர் பார்வை பாவர் பார்வை | சூட்சுமங்கள் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

ความคิดเห็น • 182

  • @World6666-ULN
    @World6666-ULN 2 ปีที่แล้ว +7

    7000 ஆண்டுகளுக்கு முன் வானசாஸ்திரம் என்று கூறப்படும் இன்றைய ஜோதிடத்தை வெகு சிறப்பாக கூறி வருகிறீர்கள்.....வெகு சிறப்பு...நன்றிகள் பல உங்களுக்கு

    • @ParthiniU143
      @ParthiniU143 ปีที่แล้ว

      ❤😊😊😊😮😊😊❤😮😮😮😂😅❤😊😊😮😊😮🎉😅😢😂😊😂🎉😮😊😂❤😅❤❤😂❤😊😮😊😂😅❤😊😮😊❤😊😂❤😅😮❤❤😊😮😊😊❤😊😊❤😊😅🎉😊😂😅😢😅😊😮❤😊❤😊😂😂😊😅❤😊😊😊😮😊😊😊🎉😮😮😊😮😮😮😊😮❤😮😊😮😂😊😊😊😊😊😊😊😮😊😮😂😊😊😊😅😊😮😊😂😅😂😊😂😊❤😊😊😮😮😊😮😊😮😊😊😊😮😮😊😊😮😊😊🎉😮😢😂😊😊😊😅😂❤😊❤😊😮😊😂😊❤😊❤😊❤😊😮😊😊😂😊😊😊🎉😮😂🎉❤😊😮❤❤😊❤😂😅😅😊😊❤😂😅😢😅😅❤❤😊😂😊😊❤😂❤😊😂😂😊😂😊😂😮❤😂😊❤🎉❤😊😊❤❤😮😂😅😊😂😊😂😊❤😊😂😊😢😅❤😊❤😮😊😮😊🎉😮😂😊😂😮😊🎉😅🎉😮😊😂😅😊😮😊😂😅❤❤😊😂😮😊😂😂😊😮😂😅😊😊❤

  • @sankarkandhasamy6453
    @sankarkandhasamy6453 2 ปีที่แล้ว +3

    இதுவரை நான் இப்படிப்பட்ட ஒரு விளக்கம் யாரும் இதுவரை சொல்ல வில்லை நன்றிகுருஜி

  • @rameshkrithik9936
    @rameshkrithik9936 หลายเดือนก่อน

    மிக அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள் ஐயா

  • @kannan7434
    @kannan7434 2 ปีที่แล้ว +2

    நல்ல தெளிவான விளக்கம் நன்றி

  • @raguraji2524
    @raguraji2524 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி. காணொளி மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் அளவிற்கு அருமையாக உள்ளது. நன்றி குருவே.

  • @balaruban7694
    @balaruban7694 3 หลายเดือนก่อน

    அருமை யான விளக்கம்

  • @rubansankar2712
    @rubansankar2712 2 ปีที่แล้ว

    ஆஹா ஆஹா அற்புதமான பதிவு

  • @Aathi-sivan
    @Aathi-sivan 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி🙏🙏🙏🙏🙏மிக எளிமையாக விளக்கம் கொடுத்தமைக்கு சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.
    நன்றி குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @ksraju-fs7dt
    @ksraju-fs7dt 2 ปีที่แล้ว +1

    அன்புக்குரிய ஐயா அவர்களுக்கு அன்பு வணக்கம்,ஐயா நீங்கள் கூறியது துலாம் லக்கினம் 3,6க்கு அதிபதியாக வரும் குருவின் பார்வையால் நல்லதே நடக்கிறது... மிக்க மகிழ்ச்சி ஆறுதல் அளிக்கிறது தங்களின் பதிவுகள்...

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 2 ปีที่แล้ว

    Unmaiyana, thelivana vilakkamana, arumaiyana arputha kanoli... Nandrigalsir.... 🙏

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 2 ปีที่แล้ว

    அருமை...அற்புதம்...தெளிவான விளக்கம்...நன்றிகள் பல...குருவே

  • @jothiv1673
    @jothiv1673 2 ปีที่แล้ว

    தெளிவான தேவையான விளக்கம் நன்றி

  • @venkatachalam1813
    @venkatachalam1813 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா நன்றி விளக்கமும்உதாரணமும் அருமை வாழ்கவளமுடன்

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว

    Miga, miga, arumai thankyou sir 🙏✨

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 2 ปีที่แล้ว +3

    Good eveng sago.... ரொம்ப நாட்களாக நான் எதிர் பார்த்த பதிவு.... நன்றிகள் சகோ 🌹🙏🙏🙏

  • @ASTROSSMURUGA
    @ASTROSSMURUGA 2 ปีที่แล้ว

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா

  • @neeliramesh2126
    @neeliramesh2126 2 ปีที่แล้ว +1

    Vanakkam Guruve. Nandri Sir. 🌹🌹🌹🌹🌹🌹

  • @sreebhasu4238
    @sreebhasu4238 2 ปีที่แล้ว

    👌🙏🙏
    3,6,8,12...ல் சுய சாரத்தில் இருக்கும் கிரகங்களின் பலம்.... பலகீனம் குறித்து ஒரு பதிவு ....குரு ஜி🙏

  • @vijayKumar-cp3dn
    @vijayKumar-cp3dn 2 ปีที่แล้ว +1

    நன்றி குருவே ❤️

  • @thillainatarajans566
    @thillainatarajans566 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான விளக்கம் அய்யா நன்றி

  • @nagarajanerode
    @nagarajanerode 2 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் அய்யா

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 2 ปีที่แล้ว

    தி லெஜன்ட் ஸ்ரீ ராம் ஜி மாலை வணக்கம் தலா 🙋

  • @user-zx2ow5tv4u
    @user-zx2ow5tv4u 2 ปีที่แล้ว

    சிறந்த விளக்கம் மிக்க நன்றி சார்

  • @balajigandhi
    @balajigandhi 2 ปีที่แล้ว +1

    ஐயா , ஒரு இடத்தை பாவர் மற்றும் சுபர் இருவரும் பார்த்தால் என்ன பலன் என்று ஒரு காணொளி போடுங்கள்

  • @PandiKumar-mn6ri
    @PandiKumar-mn6ri 7 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் ❤ தாங்கள்தான் சிறந்த குரு மற்றவர் குருஜி .பண்டிட் பெயர் வைத்துக் கொண்டனர் தற்பெருமை..... நன்றி

  • @vijayabashkar4988
    @vijayabashkar4988 2 ปีที่แล้ว

    Very good Explanation Guruji....

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 2 ปีที่แล้ว

    Super nga sir oru thelivu piranthathu

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். Dob: 14.1.84; time: 1.45.pm., மேஷ லக்னம், ரிஷப ராசி ,கிருத்திகை நட்சத்திரம் . லக்னத்திற்கு 2ல் சந்+ ராகு, 7ல் சனி+ செவ், 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+புதன்(மூலம்)+குரு(மூலம்).,ஆரம்பித்துள்ள குரு திசை எப்படிங்க இருக்கும்? அண்ணாமலை காஞ்சிபுரம். மகாபாக்கிய யோகம் உண்டா? எப்படி இருக்கும் அரசியல் வெற்றி? யாரேனும் ஒருவர் பதில் தருக?

  • @sivayogi6570
    @sivayogi6570 2 ปีที่แล้ว

    மாலைவணக்கம் குருஜி🙏

  • @amsathkhan4506
    @amsathkhan4506 2 ปีที่แล้ว

    அருமையோ அருமை.. 😍

  • @godisgreat8445
    @godisgreat8445 2 ปีที่แล้ว

    Great video, Sir and ty 🙏.

  • @aanantharajajanarthanan9976
    @aanantharajajanarthanan9976 2 ปีที่แล้ว

    ஐயா எனது ஜாதக அமைப்பு மிகவும் பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது ஏன் பிறந்தேன் என தோன்றுகிறது எனது விளக்கங்களை தங்கள் ஒருவரால் தான் நிவர்த்தி செய்ய முடியும் 🙏🙏 1995மார்ச் 2திகதி பி.ப 18:21
    இலங்கை.அனுராதபுரம்

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 🙏.

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 ปีที่แล้ว

    Good Evening Gurujii🙏🙏🙏

  • @radhi9870
    @radhi9870 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் சுக்கிரனும் குருவும் சனியும் ஆறில் ஏழில் செவ்வாய் புதன் சூரியன் விருச்சிகம் லக்கினத்தில் பிறந்தவர் எப்பொழுது கல்யாணம் நடக்கும் பரணி நட்சத்திரத்தில் குரு குரு தசை எப்படி இருக்கும்

  • @amalaxavier3938
    @amalaxavier3938 2 ปีที่แล้ว

    Enakku ullatha apdiye solringa guruve rishaba lagnam magara rasi kumbathil sani thulamil guru 😎😎🙏🙏

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 2 ปีที่แล้ว

    நன்றி சார் 🙏🙏🙏

  • @World6666-ULN
    @World6666-ULN 2 ปีที่แล้ว

    எனது ஜாதகத்தை எண்ணி கவலையடைந்து இருந்தேன்.....
    தங்களிடம் நேற்று ஆலோசனை பெற்றபின்பு ஒரு தெளிவு பிறந்துள்ளது. மிக்க நன்றி என் குருவிற்கு.

  • @bhavin.s4699
    @bhavin.s4699 2 ปีที่แล้ว

    Grahangal petra saaram patri sollunga..
    9 grahangal lagna subarin saaram or
    suba grahathin saaram petral nallatha

  • @uthamanuthaman3209
    @uthamanuthaman3209 2 ปีที่แล้ว

    rombe nandri ayya🙏

  • @venivelu5183
    @venivelu5183 2 ปีที่แล้ว

    Sir, clear explanation👌👌🙏🙏

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 2 ปีที่แล้ว

    Ayya sani vakram petru partthal nalladha midhuna lagnam kadagathil sani vakram ippo sani nallavara please tell thanks Sundarrajan

  • @sankarkandhasamy6453
    @sankarkandhasamy6453 2 ปีที่แล้ว

    அதிகம் பார்க்கப்பட்ட பதிவுகள் ஜோதிடர்கள் வல்லுநர் கள்ஜந்தாம் ஒன்பதாம் அதிபதிஎந்தகிரகமாக இருந்தாலும் நன்மைசெய்யும்என்றுசதகூறிஉள்ளார்கள்

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 2 ปีที่แล้ว

    Super ji

  • @deepasivakumar1811
    @deepasivakumar1811 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் தங்களின் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன் மிகுந்ந பயனுள்ளவை யாக இருக்கிறது
    ரிஷப லக்னத்திற்கு லக்னசுபரான சனி பகவானை பத்தாம் இடத்தில் இருக்கும் குருபகவான் தன் ஐந்தாம் பார்வையால் பார்க்கும் போது ஜாதகருக்கு நன்மை கிடைக்குமா
    குருபகவானின் பார்வையை பெற்று பார்க்கும் சனிபகவான் ஜாதகருக்கு நன்மை செய்வாரா

  • @SuSu-km3ow
    @SuSu-km3ow 2 ปีที่แล้ว

    அய்யா: ஜாதகத்தை வைத்து குழந்தை ஆணா,பெண்ணா,? பதிவு

  • @sailogi1403
    @sailogi1403 4 หลายเดือนก่อน

    11m; edathai parthal,

  • @munusamy7575
    @munusamy7575 2 ปีที่แล้ว +4

    ஐயா,
    செவ்வாய் கடகத்தில் நீச்சம்
    சந்திரன் விருச்சகத்தில் நீச்சம்
    இருவரும் பரிவர்தனை ஆகும் போது பலன் எப்டி இருக்கும் .

  • @thalaiselvam2637
    @thalaiselvam2637 2 ปีที่แล้ว

    ஜீ கும்ப லக்கினம்,கும்ப ராசி (சனி மூலதிரிகோணம்+வர்கோத்தமம்)+(சந்திரன் வளர்பிறை நவமி திதி) இந்த இரண்டு கிரஹமும் கும்பத்தில் உள்ளது... இதில் லக்கினதிபதியான சனி பார்வை எப்படி இருக்கும் good or Bad please reply Anna

  • @nagarjung.p3537
    @nagarjung.p3537 7 หลายเดือนก่อน +1

    ஐயா.....எனக்கு மகர லக்னம் 12 ம் இடத்தில் சனி செவ்வாய் குரு பார்வை இதில் 12 இடம் சுபத்துவமா 😢??

  • @svasanth2124
    @svasanth2124 2 ปีที่แล้ว

    Vanakkam guruji
    Sujitha
    22-01-1996
    Afternoon 1.40
    Vilathikulam
    Love success aguma???
    Marriage life Epti irukum???
    Marriage eppothu nadakum????

  • @govindharajm5533
    @govindharajm5533 หลายเดือนก่อน

    Sir laknathibathi pavar ah iruntha avarudaiya parvaigal nalla palan tharuma sir...

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 நீண்ட நாட்களாக எதிர் பார்த்த பதிவு நன்றாக விரிவாக கூறினீர்கள் நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
    துலாம் லக்னம் லக்னத்தில் சூரியன் சுக்கிரன் மேஷத்தில் சந்திரன் கடகத்தில் குரு இப்போது குரு பார்வை மீனத்திற்கு இவருக்கு நோய் அதிகபடுத்துவாரா இல்லை குறைப்பாரா ? நன்றி 🙏🏼🙏🏼

  • @yaalinin9642
    @yaalinin9642 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் நாகராஜன் 7/5/1975 நேரம் காலை5-12 பிறந்த எனக்கு புஷ்கரம்ச யோகாம் உள்ள த என சொல்லுங்கள் ஐயா

  • @kaviyamugesh123
    @kaviyamugesh123 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @RamKumar-nf7dl
    @RamKumar-nf7dl 2 ปีที่แล้ว

    ராகு கேது வரிபரியல் விளக்கம். அருமை அருமை😂😂

  • @aanantharajajanarthanan9976
    @aanantharajajanarthanan9976 2 ปีที่แล้ว

    சிம்ம லக்னம் சூரியன்7ல் ஆட்சி பெற்ற சனியுடன் இருவரின் 7ம் பார்வை லக்னத்தில் இப்போது லக்னம் பழுது பட்டுவிட்டதா ஐயா...

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 2 ปีที่แล้ว

    மாலை வணக்கம் சார்

  • @chandrashekark3221
    @chandrashekark3221 2 ปีที่แล้ว

    Guruji - paava grahangal---- lagnathipathi, rasiathipathi aagi avargal paarvai good or bad?? Mesha lagnam, virchika raasi
    Ucha chevvai paarvai good or bad??

  • @Jagateshjn
    @Jagateshjn 2 ปีที่แล้ว

    Sir vanakkam....💗💗🙏🙏

  • @sudhasudha3595
    @sudhasudha3595 ปีที่แล้ว

    Sir yanaku kanni lagna for me lagna subar sukiran meenathula ucham sir apadi partha andha edam maraga badhaga sthan adhibathi guru sir apo andha edathula amarndha geragam maranam yarpaduthuma short ha kekanuna maraga sthanathula amarndha geragam maranathai yarmpaduthuma sirr 🙏🙏🙏

  • @govindankaruppiah2600
    @govindankaruppiah2600 2 ปีที่แล้ว +1

    ஐயா
    வணக்கம். சனியின் 7 ஆம் பார்வையும், குருவின் 5 அல்லது 9 ஆம் பார்வையும் ஜன்ம லக்னத்திற்கு ஒரே சமயத்தில் கிடைத்தால் குருவின் பார்வை சனியின் பார்வையை overlap செய்து லக்கினத்தை
    சுபத்துவப் படுத்துமா? என்பதை தெளிவு படுத்தினால் நலமாக இருக்கும்

  • @Prakashr1210
    @Prakashr1210 2 ปีที่แล้ว

    Kuruji ungalai neril parkka enna seiya vendum nandri 🙏🏵️

  • @prabakaranprabhu13
    @prabakaranprabhu13 2 ปีที่แล้ว

    சனி 3'10°+செவ்வாய் 27° , சூரியன் 29'12° உடன் அஸ்தமனம் பார்வை இல்லை மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் மேஷம் லக்னம் லக்னாதிபதி+கர்மஅதிபதி முழு பலம் இல்லாமல் இருக்கிறார்கள். இது வேதனை அளிக்கிறது 🙄😓

  • @CASanjayMpr2398
    @CASanjayMpr2398 2 ปีที่แล้ว

    🌟

  • @nagarajan7857
    @nagarajan7857 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @dharsiniram171
    @dharsiniram171 2 ปีที่แล้ว

    Tq sir

  • @vasanth470
    @vasanth470 2 ปีที่แล้ว +1

    orae veetai guruvum parkirar saniyum parkirar.....then it will be neutral?

  • @Sam-ju1ts
    @Sam-ju1ts 2 ปีที่แล้ว

    Nice video sir🥰😇

  • @vkdanceshorts
    @vkdanceshorts 2 ปีที่แล้ว

    Thulam lagna 7 thouse sukuran budan and 8th house suriyan rahu and sani how will be sani dasa

  • @harisht6834
    @harisht6834 2 ปีที่แล้ว

    வக்கிர சனியின் பார்வை

  • @arunachalamaj6594
    @arunachalamaj6594 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்...
    02.01.1996 .... நேரம் 6:33am...
    ராஜபாளையம்...
    ரிஷப ராசி...
    தனுசு லக்னம்...
    நான் கார்த்திகை நட்சத்திரம் பாதம் 2 இல்ல 3 சொல்லுங்க ஐய்யா....
    1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா?
    2. Uniform service job கிடைக்குமா?
    3. Business பண்ணலாமா?
    4. Love Marriage set ஆகுமா?

  • @srkarthick6389
    @srkarthick6389 2 ปีที่แล้ว

    ஐயா பாவக கட்டம் பற்றி விளக்கம் தரவும்

  • @SaravanaKumar-ou9qx
    @SaravanaKumar-ou9qx 2 ปีที่แล้ว

    குருஜி ஐயா வணக்கம் என் மனதில் பட்ட கோரிக்கை ஒன்றை வைக்கிறேன் தவறாக இருந்தால் மன்னியுங்கள் நீங்கள் ஜோதிட வகுப்பு 6 மாதத்துக்கு கற்றுக் கொடுக்கிறீர்கள் என்னைப் போன்று எத்தனையோ ஏழை மாணவர்கள் தங்களிடம் ஜோதிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று மிகவும் ஆசைப்படுகிறார்கள் ஆறு மாதத்துக்கு தலா ஒரு ஐந்து நபர்களை நீங்கள் தேர்வு செய்து அவர்களுக்கு இலவசமாக ஜோதிடம் கற்றுக் கொடுங்கள் ஐயா என் மனதில் பட்டதை சொன்னேன் தவறாக இருந்தால் மன்னியுங்கள்

  • @astrowiki7472
    @astrowiki7472 2 ปีที่แล้ว +1

    வணக்கம் குரு!
    அஷ்ட வர்க்கம் மூலம், ஒரு பாவத்தின் பலத்தை துல்லியமாக அறிய முடியுமா?

  • @nirmalajegan7162
    @nirmalajegan7162 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி. உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி ஐயா. என் மகளின் பிறந்த தேதி 05.06.1996. ‌5.16pm. பிறந்த இடம் பழனி. நல்ல வரன் அமையுமா அரசு வேலை கிடைக்குமா என்று சொல்லுங்கள் குருஜி.

  • @sathiyaseelan1058
    @sathiyaseelan1058 2 ปีที่แล้ว

    Sir super 👌

  • @Vidya00050
    @Vidya00050 2 ปีที่แล้ว

    Gurujiஎன் ஜாதகப்படி எனக்கும் என் மனைவிக்கும் ஆயுள்ஆரோக்யம் எப்படி?தனியாக வசிக்கிறோம் மகன்களுடன் சேர முடியுமா? 19/7/50 5.10 am salem

  • @hari0290
    @hari0290 2 ปีที่แล้ว

    sir enaku sani guru rendum lagnam pakuranga, ipo palan epadi sir irukum

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 2 ปีที่แล้ว

    Vanakkam guruji, mahara laknam, 10th houseil sani, raghu, sani pushkaranavaamsathil ullaar. Sani thisai eppati irukkum. Sani thisaiyil patippu eppati irukkum? 🙏🙏🙏🙏🙏

  • @abikook2751
    @abikook2751 3 หลายเดือนก่อน

    7ல் சூரியன் புதன் கன்னியில் சூரியன் பாா்வையும் குரு பாா்வையில்லை என்றால் அரசு வேலை கிடைக்காதா குரு ஜி

  • @karunakaranselvaraj7489
    @karunakaranselvaraj7489 2 ปีที่แล้ว

    Dear sir , I would appreciate you if could examination my horoscope and find good things if possible because one of the most worst planets combinations in my chart maybe you can take great example of my horoscope in future to explain others as well. Difficult to predict because of planets combinations .

  • @reportevents5650
    @reportevents5650 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, நீண்டநாள் கேள்வி
    இந்த தடவையாது கூறுங்கள்
    பெயர்: ச. சஞ்சய்
    தேதி: 22.11.2002
    நேரம்: 12: 10 AM
    இடம் வத்தலக்குண்டு
    லக்னம் : சிம்மம்
    ராசி : ரிசபம்
    * எனக்கு குரு, சனி திசை இப்படி இருக்கும் ஐயா .
    * வெளிநாடு செல்வேன் னா
    *தொழில் செய்தால் நன்றாக இருக்குமா
    * என்னா வேலை கிடைக்கும்

  • @rmrmadhan5737
    @rmrmadhan5737 2 ปีที่แล้ว

    வணக்கம் அய்யா🙏
    கும்பம் த்தில். நான்கு கிற்ங்கள்
    சுக்கிரன் குறு. புதன் சூரியன்☀️
    மிதுனம் லக்னம் சிம்ம் ராசி
    இந்த நான்கு கிற்ங்கள் கும்பத்தில் இறந்து நான்கு கிற்ங்கள் ஏழாம் பார்வை பாய்கிறது அதில் சந்திரன் இருகின்றார் அதிகம் ஒளி இறுகிறாதா கொஞ்சம் பாத்து சொல்லுக ஐயா

  • @aanantharajajanarthanan9976
    @aanantharajajanarthanan9976 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்.ஆட்சி ,திக்பலம் பெற்ற சனி7ல் இருந்து. 10ம் பார்வையாக 4ம் இட குரு வில் விழுகிறது இப்போது குருவின் 5,7,9 பார்வை நன்மை தருமா விளக்கம் pls

  • @manjualagu1780
    @manjualagu1780 2 ปีที่แล้ว

    ஐயா நான் நீண்ட நாட்களாக கேட்டு வருகிறேன் எனக்கு கன்னி லக்னம் சிம்ம ராசி 8-5-1987
    4:25 பிற்பகல் இடம் மேட்டூர்
    தொழில் அமைவதில் சிக்கல்
    எந்த தொழிலில் இறங்கினாலும் தோல்வி மட்டுமே கிடைக்கிறது.
    வருமானம் வருவதில் சிக்கல் கடன் பிரச்சினையால் சிக்கல் ராகு திசையில் நல்ல தொழில் அமையுமா? என்ன தொழில் அமையும் பதில் தாருங்கள் குருவே!

  • @lathasaro408
    @lathasaro408 2 ปีที่แล้ว

    Guruji vanakkam neecha bangam petru errukerara sani guruudan inyundhu errukerar sani ippodhu parkum parvai (lagnam,5midam,8midam ) pabavathuma alladhu subuvathuma guruji (mithuna lagnam )

  • @bhavin.s4699
    @bhavin.s4699 2 ปีที่แล้ว

    Suba grahathin parvai enna seiyum?
    Paabar grahthin parvai enna seiyum?
    Oru video podunga

  • @SelvaRaj-ed8in
    @SelvaRaj-ed8in 2 ปีที่แล้ว

    அய்யா நான் 1 5 92 மாலை7.15க்கு திருவள்ளூரில் பிறந்தேன் எனது ஜாதகத்தில் உள்ள யேகம் மற்றும் அவயேகம் பற்றி கூறுங்கள்

  • @jothiv1673
    @jothiv1673 2 ปีที่แล้ว

    பவுர்ணமி சந்திரன் கேது இணைவு கேது சுபத்துவம் அடையுமா சந்திரன் பாதிக்கப்படுமா

  • @vasang5765
    @vasang5765 2 ปีที่แล้ว

    குருஜி வணக்கம் எனது நீண்ட காலமாக தங்கள் பார்வை என் மீது படவில்லை வருங்காலத்தில் எனக்கும் பதில் கூறுங்கள் என் மகன் பிறந்த தினம் 12.4.1991 மாலை 5.59 புதுக்கோட்டை திருமணம் எப்போது நடைபெறும் லக்னாதிபதி எப்படி இருக்கார் எதிர்காலம் வாழ்கை எப்படி இருக்கும் என்று கூறுங்கள் குருஜி

  • @ajithkumar-gh7un
    @ajithkumar-gh7un 2 ปีที่แล้ว

    ஐய்யா என் ஜாதகத்தில் வலுவான கிரகம் எது நான் DECE படிக்கிறேன் நான் சுயதொழில் செய்யலாமா பெயர்:அஜித் குமார் பிறந்த தேதி:19/01/2002.ஊர் கள்ளக்குறிச்சி உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன் 🙏🙏🙏🙏🙏🛑🛑🛑🛑🛑🛑🟡🟡🟡🟢🟢🙏🙏🙏

  • @kalisaswin7382
    @kalisaswin7382 2 ปีที่แล้ว

    வணக்கம் குரு ஜீ எனது ஜாதகத்தில் லக்னாதிபதி வலு இழந்த நிலையில் உள்ளாரா சனி வக்ர நிலையில் உள்ளது ஆயுளை கெடுப்பாரா மற்றும் ஆயுள் பயம் இருக்கின்றது பதில் தாருங்கள் ஐயா.
    சண்முகம் 21.06.1991இரவு 7.30 pm இராமநாதபுரம்.

  • @tna7131
    @tna7131 2 ปีที่แล้ว +1

    👌👍👍💐💐💐

  • @bhuvanaswami7302
    @bhuvanaswami7302 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா.நீங்கள் சொல்லுவது போல மிதுனம், துலம் லக்னத்திற்கு குரு நல்ல வலுவோடு ஆட்சி பெற்று இருந்து பார்க்கும் இடமெல்லாம் அடி விழுதே? ஏன் ஐயா?

  • @Vaanya3392
    @Vaanya3392 2 ปีที่แล้ว

    25.08.1996 4.38pm Tuticorin magara lagnam
    Mrg life epadi irukum ,en manasuku pidicha mari Paiyan amaiyuma( mrg aagala inum)? Epo nadakum?mrg life epadi irukum?
    71/2 sani apo start aana skin problems sari aaguma ? Govt job kidaikuma?
    Answer panuga sir plz

  • @r.dineshkumar4110
    @r.dineshkumar4110 2 ปีที่แล้ว

    Sir,viruchiga lagnam viruchiga raasi lagnathil guru +moon iruku kadagathil sevvai neesama iruku ipa sevvai lagnathipathi paarvai good or bad epadi sir eduka vendum 🙏sollunga

  • @roshanthinirosha8249
    @roshanthinirosha8249 2 ปีที่แล้ว

    ஒரே இடத்தை சனியும் குருவும் பார்க்கும் போது எந்த முடிவிற்கு வருவது?

  • @sreeskb8404
    @sreeskb8404 2 ปีที่แล้ว

    Vanakkam sir my daughter is kadaga rasi kadaga laganam ayilyam 3m padam 22 /06 /2004 at 9.10am trichy she studied 12 th St and interesting medical and attend neet 2022 which course she will obtained please sir say

  • @pandidurai7953
    @pandidurai7953 2 ปีที่แล้ว

    லக்னாதிபதியை குரு 9ஆம் பர்வையாகவும் சனி 10ஆம் பர்வையாகவும் பார்க்கிறார்கள். லக்னாதிபதிக்கு வலிமை உண்டா