வியாழனின் விஷேச பார்வை எது ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

ความคิดเห็น • 227

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg 2 ปีที่แล้ว +37

    வக்கிர குருவின் பார்வை அதைப் பற்றி பேசுங்கள் ஐயா

    • @arhunm1981
      @arhunm1981 2 ปีที่แล้ว +2

      வக்ரதினால் பார்வையில் மாற்றம் இருக்காது. சிறிதளவு வலு அதிகமாக இருக்கலாம். அவ்வளவு தான்.

    • @narayanasamy2815
      @narayanasamy2815 2 ปีที่แล้ว

    • @GuGhaRaj
      @GuGhaRaj 2 ปีที่แล้ว

      th-cam.com/video/OD25h117BRk/w-d-xo.html
      Check @ 2:36

  • @karthikaselvaraj3116
    @karthikaselvaraj3116 2 ปีที่แล้ว +4

    சரணாகத தீனார்த்த பரித்ராண பராயணே
    ஸர்வஸ்யார்த்திஹரே தேவி நாராயணி நமோ(அ)ஸ்துதே

  • @Mrpolitical420
    @Mrpolitical420 2 ปีที่แล้ว +5

    இரண்டு கிரகம் ஒரே இடத்தை பார்தால் , அல்லது இரண்டு கிரகம் இனைந்து பார்ந்தால் என்ன . என்பது பற்றி பதிவு செய்யுங்கள்

  • @sureshs.r861
    @sureshs.r861 2 ปีที่แล้ว +2

    மிக்க நன்றிகள் ஐயா.. தெளிவான ஒரு விளக்கம் குருஜி 🙏🏼🙏🏼🙏🏼

  • @vignesh33222
    @vignesh33222 2 ปีที่แล้ว +1

    சிறப்பான விளக்கம் குருஜி 🙏🙏🙏

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 குருவின் பார்வை பலம் பற்றிய தகவல்கள் அருமை 👌👌👌 நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @rainspiredpsychology8738
    @rainspiredpsychology8738 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி. ஒவ்வொரு இடத்திலும் குருவின் பார்வை சிறப்பின் காரணத்தை விளக்கிய விதம் அதிஅற்புதம். நன்றி குருவே.

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 10 หลายเดือนก่อน +1

    Arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹

  • @senthilvelu2419
    @senthilvelu2419 2 ปีที่แล้ว +1

    Really super pridiction about guru ,nicely explained Thank you sir!

  • @shanmugam1186
    @shanmugam1186 2 ปีที่แล้ว

    சிறப்பு பான விளக்கம்
    அற்புதமான விளக்கம்
    எனக்கு உள்ள சந்தேகம் முழமை யாக திர்ந்தது
    மிதுன லக்கனம் லக்கனதில் குரு
    1977
    தந்தை சிறப்பு இல்லை இப்போ அவரும் இல்லை
    குழந்தை இல்லை

  • @hariharasudhanharikutty531
    @hariharasudhanharikutty531 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா.... வியாழன் அன்று வியாழ பார்வை காணொலி அருமை.

    • @AAS10000
      @AAS10000 2 ปีที่แล้ว

      th-cam.com/video/IYr5KfwRA7s/w-d-xo.html

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 2 ปีที่แล้ว

    Guruvin parvai thirangalai miga alaga solliya guruvirku kodi nandrigal.... Innum jothida secret therinthukolla arvamudan kathirukom sir... 🙏..👏..🌹..🙏..

  • @SriniVasan-lu1fy
    @SriniVasan-lu1fy 2 ปีที่แล้ว

    குரு பார்வை பற்றிய மிக அருமையான பதிவு நன்றி 🙏

  • @devarajragavendar
    @devarajragavendar 2 ปีที่แล้ว

    first likeu then only watching Vedio because Guruji always will tell good and correct

  • @rajaganesh8747
    @rajaganesh8747 ปีที่แล้ว

    🙏 thanks for your valuable support 🙏

  • @neeliramesh2126
    @neeliramesh2126 2 ปีที่แล้ว +1

    Vanakkam Guruve.
    Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan8113 2 ปีที่แล้ว +3

    Beautiful Explanation. You explained in such a way, that we understood very clearly. It may be a Gift given by the "God" to you.

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 ปีที่แล้ว

    மிகவும் நன்றி ஐயா

  • @indiraindira6532
    @indiraindira6532 2 ปีที่แล้ว

    Unga video niraiya kathukiren thank you

  • @vijayamk5054
    @vijayamk5054 2 ปีที่แล้ว

    Your explanation very informative
    and precise Thank you

  • @g.rajasankarg.rajasankar4910
    @g.rajasankarg.rajasankar4910 2 ปีที่แล้ว

    Moon yogam (lachanam) bin yogam (Rasi) Verupadu

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว

    Migavum arumaiyana vilakkam thankyou sir 🙏🙏✨✨👏🎉

  • @mohanbsm
    @mohanbsm 2 ปีที่แล้ว

    Mikka nandri 🙏🏼. Super guruji 👌

  • @SARAVANAKUMAR-xn9bk
    @SARAVANAKUMAR-xn9bk 2 ปีที่แล้ว +2

    சந்திர பகவானின் விசேஷப் பார்வை என்னவென்று கூறுங்கள் குருஜி🙏

    • @SenthilKumar-hk6kd
      @SenthilKumar-hk6kd 2 ปีที่แล้ว

      For Chandran it's his கேந்திரம் that it gives support

  • @dhanapaln3662
    @dhanapaln3662 2 ปีที่แล้ว +1

    Sir lakam in manthi,7ill kuru sukiran kumbam lakam?? Kuru desa proplams, Swathi nakthiram 1,Sani R in 12 thiruvooanm,6 sun Mercury,11 rahgu,4 I'll sevvai in rohini,5kegthu

  • @gsri6295
    @gsri6295 ปีที่แล้ว

    குரு உச்சம் பற்றி விரிவாக சொல்லுங்க ஐயா 💝

  • @gandhig7361
    @gandhig7361 2 ปีที่แล้ว

    மாலை வணக்கம் குருவே,

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 2 ปีที่แล้ว

    Eagerly waiting for the Significance of Sagittarius jii.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி🙏
    ஓம் ஶ்ரீ குருபகவான் துணை🙏

    • @AAS10000
      @AAS10000 2 ปีที่แล้ว

      th-cam.com/video/IYr5KfwRA7s/w-d-xo.html

  • @priyanka-tj5jr
    @priyanka-tj5jr 2 ปีที่แล้ว

    செவ்வாய் சுக்ரன் புதன் சேர்க்கை பற்றி கூறுங்கள் ஐயா 🙏🙏🙏

  • @gsupt3325
    @gsupt3325 ปีที่แล้ว

    ஓம் ஸ்ரீ குருவே போற்றி போற்றி 🙏🙏🙏...

  • @sakthimurugan9547
    @sakthimurugan9547 2 ปีที่แล้ว +1

    செவ்வாய் கிரகத்தின் பார்வை ரகசியம் பற்றி கூறுங்கள்

    • @AAS10000
      @AAS10000 2 ปีที่แล้ว

      th-cam.com/video/IYr5KfwRA7s/w-d-xo.html

  • @sivayogisivayogi9370
    @sivayogisivayogi9370 2 ปีที่แล้ว

    Good Evening GURUJI 🙏

  • @beautifulearth7805
    @beautifulearth7805 2 ปีที่แล้ว

    இனிய மாலை வணக்கம் ஐயா ...

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா நீங்கள் கூறியது அத்தனையும் உண்மை எனக்குத் தெரிந்தவர் ஒருவருக்கு மிதுன லக்கணம் பனிரெண்டில் குரு நோய் அதிகமாக கொடுத்துள்ளது அதே நேரத்தில் ஆயுள் எப்படி இருக்கும் என்று தயவுகூர்ந்து கூறுங்கள் ஐயா

  • @mageshwaran4691
    @mageshwaran4691 2 ปีที่แล้ว

    மிக சிறப்பு ஐயா

  • @jeevithae6839
    @jeevithae6839 2 ปีที่แล้ว

    Sir sevai bahavan parvai patri sollungal sir

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா இந்த அளவுக்கு ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு பலன் கூறும் ஜோதிடர் நீங்களே முதல்

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 2 ปีที่แล้ว

    Vanakkam guruji

  • @Godha465
    @Godha465 2 ปีที่แล้ว

    Excellent 👍! Hats off to you!!

  • @ashokkarna9327
    @ashokkarna9327 2 ปีที่แล้ว

    Muthuramalinga devar kamarajer apdulkalam pola Thirumanam kuzhanthai ellatha amaippu patri vilakkam tharungal

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij ปีที่แล้ว +1

    MAGAM/NARPAVY.........

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 2 ปีที่แล้ว

    Superb pleasant Bro 🌹 🔥 🙏

  • @silambuparamesh6084
    @silambuparamesh6084 2 ปีที่แล้ว

    Vakra guru parvai pattri oru pathivu podungal ayya

  • @sandhiyasandy2928
    @sandhiyasandy2928 2 ปีที่แล้ว

    Sima lagnam kumpa rasi 8 il guru ragu serkkai eppadi irukkum

  • @paramsakti8912
    @paramsakti8912 2 ปีที่แล้ว

    Danusu lakknam sukiran in rishbam
    Good or bad iayya...

  • @ranjanig2706
    @ranjanig2706 2 ปีที่แล้ว

    அருமை

  • @aishwarya9421
    @aishwarya9421 2 ปีที่แล้ว

    Sir dhanusu laknam laknathil vakra guru eppa epadi work panum

  • @prasannasukanya216
    @prasannasukanya216 ปีที่แล้ว

    Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் laknathi பதியான் சனியும் குருவும் 7 ம்பார்வியாக பார்த்து கொள்கின்றனர்

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 2 ปีที่แล้ว

    மாலை வணக்கம் சார்

  • @kumarsangakarra4510
    @kumarsangakarra4510 2 ปีที่แล้ว

    Enaku rahu 5th place guru in 9th place rishabh lagnam. Epdi irukum 9 parvai

  • @bharatv58
    @bharatv58 2 ปีที่แล้ว

    Nice ji

  • @vijayalakshmism3164
    @vijayalakshmism3164 2 ปีที่แล้ว

    Simma lagnam guru 2ill irunthu 7 aam parvai thann veetai parpathu ena palan sir

  • @Msd7735
    @Msd7735 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா!
    பெயர்: காமாட்சி
    பிறந்த தேதி : 21/6/1982
    பிறந்த ‌நேரம்‌ : 9.30 AM
    பிறந்த இடம்: Sathyamangalam, Tamil Nadu, India
    ‌. நான் எப்போதுவிட்டு‌ மேனை‌ வாங்குவேன்.

  • @madhusudhans7683
    @madhusudhans7683 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி.
    தங்களின் குரு பார்வை பதிவு
    மிகவும் விளக்கமாகவும், தெளிவாகவும் மற்றும் புரியும்படி யாகவும் உள்ளது.
    பதிவுக்கு மிக்க நன்றி
    கேள்வி:
    கடக லக்னம். மகர ராசி.
    குரு லக்னத்திற்கு 12 ஆம்
    இடமான மிதுன ராசியில்
    தன் சுய சாரம் புனர்பூசம் 3இல்
    Vargothamam பெற்று கேதுவும்
    இருக்கிறார்.
    குருவின் 9 ஆம் பார்வையாக
    சனி பகவான் வீடான கும்பத்தில் விழுகிறது. இது
    கடக லக்ன ஜாதகருக்கு 8ஆம்
    இடமாக வருவதால், குருவின் விஷேச பார்வை (9ஆம் பார்வை) எப்படிப்பட்ட பலன்களை தரும்?.
    மேலும், 8 ஆம் அதிபதி யான
    சனி பகவான் raasiyaadhi பதியாக (மகரம், உத்திராடம் 2)
    வருகிறார். சனி லக்னத்திற்கு
    4இல் சுக்கிரனுடன் இணைவு
    (துலாம்). உச்ச சனியை, குரு
    தனது 5ஆம் பார்வையாக
    மிதுன ராசியில் இருந்து பார்க்கிறார்.(நடப்பு திசை சனி திசையில் செவ்வாய் புக்தி upto 01.02.23 . பின்னர் ராகு புக்தி. (ராகு & செவ்வாய் தனுசு ராசியில் குருவின் 7ஆம் பார்வை பெற்று இருக்கிறார்கள். தெளிவான பதில் தேவை ஐயா. நன்றி.

  • @archanaravikumar1924
    @archanaravikumar1924 2 ปีที่แล้ว

    Magara lagunum , lagnathil guru , lagnapathi sani vakram, virchaga veetil (11) ullar .sani 3 am parvai aga lagnum plus guru Vai parkirar .. Guru parivai valimai eppadi irukum sir .

  • @saralat7897
    @saralat7897 2 ปีที่แล้ว

    🙏 thanks gurujii

  • @radhathiya3641
    @radhathiya3641 2 ปีที่แล้ว +1

    🌹🌹🙏🤠 sir yen payanuku 11. Edathil. Kuru erukirar 7. Mm parvaiyaga simmathil Ulla saniyei parkirar eppidi erukkum sir please please sollunga sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤠🤠🤠🤠

  • @venivelu4547
    @venivelu4547 2 ปีที่แล้ว

    Sir, thankyou🙏🙏

  • @ssr7222
    @ssr7222 2 ปีที่แล้ว

    தனித்த குரு தனுசு லக்னத்தில் உள்ளது sir குரு திசை முடிய போகிறது

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 2 ปีที่แล้ว

    Sir pls answer pls pls dhanusu lagnam guru is in kanni with sevvai guru 9aam paarvai ah 6il ulla kethu Vai parkirathu kethu vargothamam veedu kudutha sukran kadagathil vargothamam Guru paarvai petru vargothamam Petra kethu dasai epdi irukum pls answer me

  • @rajap4569
    @rajap4569 2 ปีที่แล้ว

    வணக்கம் ஜி நீங்கள் கூறியது போலவே அனைத்து விதியும் வக்ரம் பெற்ற குரு வுக் பொருந்துமா அவர்ரும் அவர் பார்வையும் நன்மை பலன் % சதவீதம் தரும்

  • @abi.1289
    @abi.1289 2 ปีที่แล้ว

    Sir, guru bhagavan vakram adaindhu 5am parvai aga magara veetai parthal. Ethanai percentage powerful

  • @YogawithArunTamil
    @YogawithArunTamil 2 ปีที่แล้ว

    காணொளி மிகவும் அருமை குருதேவா 🙏🙏 🙏🙏 ஒரு சிறு சந்தேகம் 👇👇👇
    குருவிற்கு 5ம் இடத்தில் ராகு இருந்தால், அந்நிலையிலும் ராகு குருவின் பார்வையை பறித்து கொண்டு செயல்படுவாரா?🙏🙏

  • @anukaruna3103
    @anukaruna3103 2 ปีที่แล้ว

    Virichaga laknam. Laknathla irunthu 11 th place guru irukaru. Ipo guru dhisai nadakuthu. Oru josiyakararu guru thaniya irukaru apdi iruka kudathu vera gragam kuda senthu iruntha than nallathunu solraru unmaya?

  • @nishadakshu2146
    @nishadakshu2146 2 ปีที่แล้ว

    Thanks sir

  • @malininagaraj8248
    @malininagaraj8248 2 ปีที่แล้ว

    Super.

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 2 ปีที่แล้ว

    Guruji Namaste good predictions about guru bhavan and it's paravai sir a quiz kalapursha thavam padi guru + sukaran stands i n meenam guru bhavan paravai in which place at what percent and laknam is rishbam its good for the jagathar please explain thank u guruji

  • @radhikahalley
    @radhikahalley 2 ปีที่แล้ว

    Dear sir, guru vakram pettru in revathii 🌟 5 tham bavanthil irundhal . Paarvaiyil 5, 7, 9. Will give negative or positive effect. When guru in vakram. Even sukran will kanni in chitrai 🌟, how is the effect.

  • @subhalakshmi5950
    @subhalakshmi5950 2 ปีที่แล้ว

    கும்பத்தில் வக்ர குரு (பூரட்டாதி 3ம் பாதம்) சிம்மத்தில் இராகு+செவ்வாய்.. குரு 7ம் பார்வை சிம்மதிற்கு எவ்ளோ %நன்மை?

  • @hellogowtham
    @hellogowtham 2 ปีที่แล้ว +2

    Ji Another Queation....let's consider if Guru is in 15th degree or thulam. then will it aspect the full raashi of 5th,7th and 9th house or view's to some extent( say some 6 Deg or 8 Deg or 9 Deg only in the 5,7, & 0) houses? if its in 2nd degree of any raashi...with Sukran in same star and patham...then how?

    • @arhunm1981
      @arhunm1981 2 ปีที่แล้ว +1

      Plus and minus 5 degrees of guru degree to 5,7,9 house

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 ปีที่แล้ว

      5+5 degree vision

    • @hellogowtham
      @hellogowtham 2 ปีที่แล้ว

      @@AstroSriramJI ..ok ji....but beyond 5 Deg in the same raashi? 5 டி க்கு அப்பால் அதே ராசியில்...அரைப்பார்வையா?அப்படி பார்க்கப்படும் கிரகங்கள் ...என்ன பலன் அளிக்கும்?

  • @smajismaji3470
    @smajismaji3470 2 ปีที่แล้ว

    Sir,குரு8 il erunthal ana palan sir

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 2 ปีที่แล้ว

    Valtha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏

  • @VISEK01
    @VISEK01 2 ปีที่แล้ว +2

    atleast 50% of horescopes are with Vakra grahams with atleast one planet, please consider this in your views. Thank you Guruji

  • @MANOJKUMAR-qu3ky
    @MANOJKUMAR-qu3ky 2 ปีที่แล้ว

    லக்கினதிரிக்கு 10அம் வீட்டில் குரு செவ்வாய் சேர்க்கை. குரு அட்டமாதிபதி சந்திரன் சாரதில் நின்றாள்?

  • @selvanlsselvan4041
    @selvanlsselvan4041 2 ปีที่แล้ว

    கடக லக்னத்திற்கு ஐந்தாம் இடம் விருச்சிகத்தில் உள்ள குருவை ரிசபத்தில் உள்ள உச்ச சந்திரன் பார்ப்பதால் அதிக சுபத்துவம் அடைந்து புத்திர தோசம் அல்லது தாமதத்தை ஏற்படுத்துமா குரு

  • @Miracles777-z4h
    @Miracles777-z4h 2 ปีที่แล้ว

    Neecha guru parvai epadi irukum sollunga ayya..

  • @indiraindira6532
    @indiraindira6532 2 ปีที่แล้ว

    Sani 10th house paarha velai kidaikuma?

  • @banu8072
    @banu8072 2 ปีที่แล้ว

    Superayya

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 2 ปีที่แล้ว

    Guruvin 6aam veetai 9aam paarvai ah parkirar sir 6ill ulla kethu dasai epdi irukum....Sir kethu irukum veedu lagna avayogar I'm dhanusu lagnam enaku bayama iruku kethu dasai epdi irukum pls reply ethiri noi kadan adhigam aguma

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth 2 ปีที่แล้ว +1

    Thank you Sir, will retrograde Jupiter aspects also behave same as forward motion Jupiter?

    • @arhunm1981
      @arhunm1981 2 ปีที่แล้ว +1

      Yes

    • @AnuradhaVasanth
      @AnuradhaVasanth 2 ปีที่แล้ว +1

      @@arhunm1981 Thank you, I mean it won't cause anything extra negative as it's retro in birth chart..is that right?

    • @arhunm1981
      @arhunm1981 2 ปีที่แล้ว +1

      @@AnuradhaVasanth aspect won't cause harm. Karagathuvam and aadhipathiyam will change somewhat

    • @AnuradhaVasanth
      @AnuradhaVasanth 2 ปีที่แล้ว +1

      @@arhunm1981 Thank you 🙏

  • @padmathiagarajan4275
    @padmathiagarajan4275 2 ปีที่แล้ว

    Vannakam guruji. Magara lagnam and magara rasi, guru ucchan in kadagam and seeing sani in meenam by 9th parvai. How is palan?

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 ปีที่แล้ว

    Sir, Simma Lagnam Thanusil (Chandran moolam 2 + Sani Pooradam 1) Mithunathi Guru Thiruvathirai 1il Nadapu Chandra thisail family Problem Varuma? Gurujii🙏🙏🙏

  • @ragv6465
    @ragv6465 2 ปีที่แล้ว

    Vannakkam Iyaaa, does Guru strengthens the planets sitting in 4th house, example Guru in mithunam and Chandran in Kannie pls explain

  • @ambujamnarayan3836
    @ambujamnarayan3836 2 ปีที่แล้ว

    ASTRO RAMJI... YOUR EXPLAINING METHID IS SOOPER. IF I SEND MY HOROSCOPE HOW MUCH I PAY PLEASE TELL. ADDRESS ALSO

    • @VaniJP
      @VaniJP 2 ปีที่แล้ว

      He had mentioned his mobile /WhatsApp number in his video. Also email is mentioned

  • @nirmalajegan7162
    @nirmalajegan7162 2 ปีที่แล้ว

    Thank you sir. My daughter date of birth 05.06.1996. 5.16pm. birth place palani. Marriage and job please Sir.

  • @krissking7603
    @krissking7603 2 ปีที่แล้ว

    Sir eppa gocharam atchi perutha sani meena guru pakurum guru weak irupara

  • @midhunramachandran5131
    @midhunramachandran5131 2 ปีที่แล้ว

    Sir kanni lagnam,
    guru 23° punarpoosam + suryan 4° mrugasheersham midhunathil , sevvai meenathilum, veedu kodutha bhudhan rishabathil 9am bavathil irunthal guru inge nalla palan tharumaa sir...

    • @AAS10000
      @AAS10000 2 ปีที่แล้ว

      th-cam.com/video/IYr5KfwRA7s/w-d-xo.html

  • @anithagap8231
    @anithagap8231 2 ปีที่แล้ว

    Guruji, Do Vakra guru parvai changes effects on the zodiac houses or not , pls reply

  • @heartfulmusic4606
    @heartfulmusic4606 2 ปีที่แล้ว

    Dhanur lagnam, lagnathil Suriyan, 7 th house Guru, idhu Guru vakram peruvara?

  • @maheshwareng901
    @maheshwareng901 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @sashikumar5402
    @sashikumar5402 2 ปีที่แล้ว

    ஐயா தனுசுவில் இருந்து குரு 5 Degree ல் உள்ளார்.இங்கே குருவின் பார்வை முன் பின் ராசிகளுக்கு விளும்மா.(5,7,9).இதை எப்படி கணிப்பது ஐயா.பதில் தருங்கள் உங்களை வணங்கி கேட்க்கிறேன்.🙏🙏🙏🙏🙏

  • @sivavishnu4760
    @sivavishnu4760 2 ปีที่แล้ว

    ஐயா! கன்னி லக்னத்திற்கு மகரத்தில் அமர்ந்த நீச பங்கமடைந்த வக்ர குருவின் 7வது பார்வை மற்றும் சனியின் 10ம் பார்வை பெறும் அஸ்தமனம் அடைந்த சுக்கிரனின் பலன் எவ்வாறு இருக்கும்?

  • @ttforbts6689
    @ttforbts6689 2 ปีที่แล้ว

    ayya guvudan kedhu inaidhu guru 9 m paarvaiyaaga laknathai paarkiraar ayya meena laknam kadagathil guru sukran kedhu suriyan palan paarvaikku irukkuma ayya

  • @hellogowtham
    @hellogowtham 2 ปีที่แล้ว

    Ram Ram Vanakkam ji. Intha Guru Vakiramaagi paarthaal? What if Jupiter retrogrades and aspects?

  • @scarletthana5305
    @scarletthana5305 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி, சனி மற்றும் பௌர்ணமி சந்திரன் ஒரு வீட்டிலிருந்து குருவை பார்த்தால் பாதகமான பலன் ஆகுமா?

  • @pagalavansundar2222
    @pagalavansundar2222 2 ปีที่แล้ว

    கடகத்தில் இருக்கும் குருவின் பார்வை எவ்வாறு இருக்கும் குருஜி

  • @kirushanthkirushanth9604
    @kirushanthkirushanth9604 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி கேதுவுடன் ஒரே டிகிரியில் இணைந்த செவ்வாய்க்கு பார்வை இருக்கிறதா (உதாரணம் மீன லக்கினம் தனுசில் செவ்வாய் 8டிகிரி கேது 8டிகிரி இணைவு )

    • @arhunm1981
      @arhunm1981 2 ปีที่แล้ว

      No... செவ்வாய்க்கு பலமும் இல்லை பார்வையும் இல்லை..

  • @radhay2459
    @radhay2459 2 ปีที่แล้ว

    Sir hi

  • @athimoolam9875
    @athimoolam9875 ปีที่แล้ว

    ❤❤❤