இரவில் பிறந்தவர்களுக்கு சூரியன் ராகு இணைவு தந்தைக்கு தோஷம் இல்லை ஏன தங்கள் ஓரு பதிவில் கூறி இருந்திர்கள் அந்த கருத்து மிகவும் பயன்யுள்ளதாக இருத்தது நன்றி ஐயா
Nice sir....i hve seen others , just keep telling, if other grahas, get together wth soorya, it wl become astha...but here u explained ,wat is that together, the natchatra , degree all these has to be concluded , ..also I hve seen people , sharing the infomation lethargically or with their half hazard knowledge...which leads others to misunderstand..here u took efforts to make others to understand , your knowledge rightly,. thanks for the knowledge shared sir..
அருமையான விளக்கங்கள் ஸ்ரீ ராம்ஜி...மேஷ லக்னம்...மீனத்தில் சூரியன் 17°...சந்திரன் 28°...புதன் 4° சேர்க்கை...8-ல் இருந்து குரு 21°... 5 ஆம் பார்வையாக பார்க்கிறார்...நல்லதா ஸ்ரீ ராம்ஜி...
Sir na kadaga rasi midhuna laknam poosam 2 natchathiram..... 12th house la rahu,suriyan,budhan,sani irukku sir enna palan... 1st house la sevvai guru,2nd house la kadagam veedu chandhiran sukkiran, 6house kedhu palan epoadi sir irukkum....
nice presentation sir. Recently i watched your videos. All are ver informative and through your videos now i got knowledge about jothidam.please explain pudhan ,raaghuand suryan combination in 7 th place sir.
சூரியன்(29°)+செவ்வாய்(27°) கும்பத்தில் இணைவு .. என் வாழ்க்கையில் அதிக பதற்றம் மட்டுமே... சூரியன்(29°) கும்பம்+சனி(3'4°) மீனத்தில் .. தந்தை உறவு சிறப்பாக இருந்தது.. ஆனால் இறந்து விட்டார்...
Thanks Guruji, most awaited video, suryan and ketu in 19 degree and lagnam in 16 and guru in 12 and sukran in 9 degree in mesha and mithuna rasi , moon in mrigashirsha Mars in punarpooosam , kalasarpa yogam .
In my horoscope chart Sun+ketchup conjunction in 6th place .(Virgo -Kannu).....If it is good or not......maanthi placed in the same 6th place....please tell me sir
வணக்கம் ஐயா 🙏 தயவு செய்து சொல்லுங்கள். கும்ப ராசி. சிம்ம லக்னம். 1 இல் சூரியன் மட்டும். 6 இல் குரு மட்டும் . 6 இல் குரு மறைந்துள்ளதால், புத்திர தோஷமா? நன்றி
Sir for my son magaram raasi magaram laganam 8th place la simmathil sooriyan pudhan raagu and sukran sir , palan epdi irukum ,also 11 ila Sani sevvai serkai in viruchagam ?
In my horoscope chart Sun+Kethu conjunction in 6th place .(Virgo -Kanni l).....If it is good or not......maanthi placed in the same 6th place....please tell me sir
Sir, always Impressive with you .! here one question ....Mithuna lagnam , Suriyan sukranodu 1 degree serkai meenathil, ana guru in Risham with parivarathaniyodu ... ipothu parivarthanayana sukran karagathuvam keduma?
அன்பு வணக்கம் ஐயா ... குருவே சரணம்... ஐயா அமுதம் போல எங்களுக்கு கிடைக்கிறது ,மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா நற்பவி, நற்பவி, நற்பவி....
நற்பவி நற்பவி
இரவில் பிறந்தவர்களுக்கு சூரியன் ராகு இணைவு தந்தைக்கு தோஷம் இல்லை ஏன தங்கள் ஓரு பதிவில் கூறி இருந்திர்கள் அந்த கருத்து மிகவும் பயன்யுள்ளதாக இருத்தது நன்றி ஐயா
அப்போ ஐப்பசி மாத சூரிய ராகு இணைவும் தோஷம் இல்லை அல்லவா
நன்றி சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையான விளக்கம் சார் 🙏👍
அருமை யான விளக்கம் sir நன்றி
உதாரணம் அருமை குருவே.
நம்ம ஹீரோ சனிபகவான் 😌🙏🙏🙏
no he is villain
😂
@@balajiboss2703 but he is a master
Great Villain
என் லக்கினாதிபதி சனி எனக்கு ஹீரோ❤❤❤❤
sir ethirparththen super vilakkam thankyou arumaiyana information
Ayya suriyan sevvai pudan guru in 6th house mesha lagnam palan sollunga
Parigaram super jii
அருமையான விளக்கம் சார்
Sir having excellant knowledge,&presentation very very very excellent, thanks sir
அருமையான விளக்கம் சகோ 👌நன்றிகள் பல 👏
அருமையான சிறப்பான விளக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
Brother,
THANKS AGAIN THANKS,
* G.THIRUPATHY MADURAI
Nandri Guruji today ungalidam astrology katkapogiran pasapokiran happy Guruji nandri
Hello sir fantastic explanation sir ...pls telecast some videos which talks about suriyan Raghu and suriyan kethuvudan planets
அருமை....
மிக நன்று. நன்றி 🎉🎉
What a wonderful explanation?. Excellent, Excellent sir. Continue your service to us sir.
தெளிவான விளக்கம் அய்யா
சிறப்பான ஜாதக நுனுக்கங்கள் ஐயா...
Super sir arumaiyana vilakkam jothida kadal sir neenga
Vanakkam ayya nalla oru vilakkam nantri ayya 🙏🙏🙏
சூப்பர் சார்
Again very informative 👌 👏
Superrr❤
Excellent, guru ji. Ishta Devathai parri oru video podunga, please. How to find Ishta Deva from horoscope? Detailed video podunga, thanks.
அருமையான பதிவு! நன்றி!!
நன்றி❤️
Nice sir....i hve seen others , just keep telling, if other grahas, get together wth soorya, it wl become astha...but here u explained ,wat is that together, the natchatra , degree all these has to be concluded , ..also I hve seen people , sharing the infomation lethargically or with their half hazard knowledge...which leads others to misunderstand..here u took efforts to make others to understand , your knowledge rightly,. thanks for the knowledge shared sir..
Exaellant expalation
நன்றி ஐயா 🙏
Arumaiyana vilakkam sir 🙏
✨✨🌹
Suriyan +puthan+ kethu serkai video poduga sir 🙏🙏🙏🙏
Madam , love marriage ?
நன்றிகள் ஜீ
வணக்கம் சார் வீடு கட்டுவதற்கு எந்த மாதிரியான நாட்கள் சிறந்த நாட்கள் என்று ஒரு காணொளி போடுங்க சார்
அருமையான பதிவு ஐயா
Tq sooooooo much for this video 🙏 sir
வணக்கம் குரு 🙏🏻🙏🏻சூரியன் புதன் கேது சேர்கை பற்றி கூறுகள் குரு...
Superb pleasant Bro 🔥 🌟 🌻
அருமையான விளக்கங்கள் ஸ்ரீ ராம்ஜி...மேஷ லக்னம்...மீனத்தில் சூரியன் 17°...சந்திரன் 28°...புதன் 4° சேர்க்கை...8-ல் இருந்து குரு 21°... 5 ஆம் பார்வையாக பார்க்கிறார்...நல்லதா ஸ்ரீ ராம்ஜி...
Yes
Thank you sir for clear explanation 🙏🙏
Very well sir, thank you for wonderful video 🙏
ஒவ்வொரு கிரகங்களும் ,பனிரெண்டு ராசிகளில் இருக்கும் பலனை
பதிவிடவும்
Vanakkam sir 🙏💐,puthu puthu thagaval and vilakkamum arumai nantri sir 🙏
Vanakkam guruji
Sir navaghiraga temples pathi podunga sir. For example thirunalur sanieswarar, alangudi guru temple. Intha mari athoda uses. Mudinja podunga sir
sir, he is an astrologer. kindly expect astrological guidance.
Sure
Vinoth balaji. Bro na temples pathi matum kekala. Ipo nama jathgam la thosam, ela nama lagna subargal weak achi. Antha mari eruntha athuku solution erukum la. Athuku navaghiraga temples pona effects konjam koraiyum. Athuku tha ketan bro
5.5 mts 100% correct
Iyya kadaga lagnam 4m veetil suriyan Beecham sukran atchi palan sollungal
Not bad
Thank you sir 🙏
Thankyou sir
Arumai guru ji 🙏🙏🙏
7il suriyan sukran puthan chandran irukunga ayya mithuna laknam thanusu rasi
Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏
வணக்கம்ஐயாநன்றி எனக்குகடகத்துலசூரியன்ராகுபுதன் சமாசாரம் ஒரேடிகிரிஇல்லை ஆனாலும்சூரியன்பலம் இல்லாமல்தான்இருக்கிறது பேராசையெல்லாம் இல்லைசின்னசின்ன ஆசைதான் சம்பாத்தியம் இல்லை என்னவேனும்னாலும்பண்னலாம்னு நினைச்சிகூடபார்தில்லை பயமாயிருக்கும்மகரத்துலசனிகேது சின்னசின்ன ஆசைகளைநிறைவேற்றி கொடுக்கிறார்கள் சூரியபுத்திசுக்கிறதசாஇப்போநடக்குதுஇறைவழிபாடுஆசைபட்டமாதிரிகிடைக் கிறதுஅவ்வப்போதுஉடம்புக்குசுகமில்லை காசியாத்திறைக்குஆசைபட்டேன் பணம்கட்டிபதிவுடண்னிட்டாங்க அதுகூடநான்சுயமாஎதுவும்செய்யல சிவனிடம்வேண்டினேன்அவர்எங்கவீட்டுக்காரறை ஏற்பாடுபண்னவச்சிட்டார் செப்டம்பர்மாதம் பயனப்படுகிறேன் நீங்கள் ஆசிர்வாதம்பண்னும் நன்றி வாழ்கவளமுடன்
God bless you ma'am
Sir na kadaga rasi midhuna laknam poosam 2 natchathiram..... 12th house la rahu,suriyan,budhan,sani irukku sir enna palan... 1st house la sevvai guru,2nd house la kadagam veedu chandhiran sukkiran, 6house kedhu palan epoadi sir irukkum....
Vanakkam sir ungal sevaikku nandri jothidam patri niraiya thagavalgalai tharukireergal nandri sir🙏🙏🙏🙏 naan karinaalil piranthullen enakku munnetram iallai please sir karinaalil piranthaal enna parigaaram enna seyyalaam eppadi irukkum endru oru vedio podungal sir
நன்றி சார்
nice presentation sir. Recently i watched your videos. All are ver informative and through your videos now i got knowledge about jothidam.please explain pudhan ,raaghuand suryan combination in 7 th place sir.
L
7:43
Simma lakkanam vichigha rasi suriyan chandran sukkiran 3m oru rasi kettai star eppidi irukkum sir 🙏🙏🙏
பல சந்தேகங்களுக்கு விடை கிடைத்தது
Very nice 👍
ஆயில்யம் 1இல் பாகை 18.57ல் குரு . ஆயில்யம் 2ல் 22.47ல் சூரியன். அதுவும் அஸ்தங்க தோஷத்தில் வருமா ஐயா.
சூரியன்(29°)+செவ்வாய்(27°) கும்பத்தில் இணைவு .. என் வாழ்க்கையில் அதிக பதற்றம் மட்டுமே...
சூரியன்(29°) கும்பம்+சனி(3'4°) மீனத்தில் .. தந்தை உறவு சிறப்பாக இருந்தது.. ஆனால் இறந்து விட்டார்...
Yenakum kumbathula sun and sani conjunction bro. Yen dad um nala pasama eruparu ana death 😥😥😥
@@priyaramesh6095 now 26age .. 20 irukum pothu my dad death ..
Yenaku 16age apo dead. 2010la
Sukran asthamanam amsathil ucham palan epadi
Thank you sir thulalaknam sukkran vakram suriyan innivu sukkra thisai nanmiya sir
Yes
Thank you sir
G. Anandbabu dhansulagam dhanshurasi poordam 4 15-6-1984 Friday night 7:05pm life eppadi இருக்கும் 🙏ty
Thanks Guruji, most awaited video, suryan and ketu in 19 degree and lagnam in 16 and guru in 12 and sukran in 9 degree in mesha and mithuna rasi , moon in mrigashirsha Mars in punarpooosam , kalasarpa yogam .
Nice
How to find degree??
In my horoscope. Suryan+guru(ashtangam)+budhan(ucham)+sukran(neecham) 😑 mosttt complicated horoscope to predict
Most for me
In my horoscope chart Sun+ketchup conjunction in 6th place .(Virgo -Kannu).....If it is good or not......maanthi placed in the same 6th place....please tell me sir
Not bad
ஐயா மகர லக்னம் 11சூரியன் சந்திரன் குரு சுக்கிரன் இருக்கிறார்கள்
Sir I'm Kadaga lagnam SuriYan Chanthiran Kethu Mesathil Erukku SuriYan 14.44 Deg Chanthiran 10.8 deg Kethu 11.42 Deg ..
11 th always good
@@AstroSriramJI 10th house Meshathil intha kiragangal erukku ..
Suriyan udan manthi Ulla pothu yeapdi irukum sir?
Arumaiyana vilakkam sir en ponnukku 7il suriyan sani buthan sir age 18 sir eppdi sir erukkum pls
Your always great
Suiriyan ragu kumbathil 9 I'll.suriyan sathayam1 il. Ragu avittam 4 il. Ithan palan epdi sir
for me in fourth house four planets r there like guru, puthan, Ketu and suryian ji.
Nice
மிதுனம் ராசி சூரியன் சந்திரன் செவ்வாய் அஸ்தமனம் புதன் வக்ரம்
ஐயா வணக்கம் சூரியன் சந்திரன் சுக்கிரன் புதன் நான்கு கிரகங்கள் கூட்டணி பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா வணக்கம்
Maraiu shanam parrtiyum
Guru,sani.. conjunction..podunga ayya.
Sir, please ennoda doubt ku answer pannunga,
Meena lagnam, Suriyan + Asthangam adainja Budhan kanni la, please eppadi irukku nu sollunga
நம்ம Hero சனிபகவான்
வணக்கம் ஐயா 🙏
தயவு செய்து சொல்லுங்கள்.
கும்ப ராசி. சிம்ம லக்னம்.
1 இல் சூரியன் மட்டும்.
6 இல் குரு மட்டும் .
6 இல் குரு மறைந்துள்ளதால், புத்திர தோஷமா?
நன்றி
No problem
Kumbam lagnam 9 th suriyan (neecham) guru same degree erruku + bhudhan Sukiran perivarthanai guru dasai varathu uthiratathi nachathiram , Sukiran varkotham + valarpirai Chandran Kendram erruku suriyan strong or week
Gud evng anna!!
Suriyan sani sergai sani thesai eppati erukum😊
Not bad
Suriyan,sukiren,guru simathil palan sollunga sir
என் ஜாதகத்தில் செவ்வாய் 1: 56 சூரியன் 13:19. இதில் செவ்வாய் அஸ்தமனம் என்று எடுத்து கொள்வதா? நன்றி🙏
Sir kumpa lakinam rasi simma magam danusil .Sani .+suriyan eppadi
Rishabh lagnam - lagnathil rahu in kiruthikai nachatiram......palan sir
Ayya, suriyan +sani in simma house. Viruchiga lagnam. How is it sir? My son jadhagam. He is kanni rasi. Bhushan+chandhiran.
Sir for my son magaram raasi magaram laganam 8th place la simmathil sooriyan pudhan raagu and sukran sir , palan epdi irukum ,also 11 ila Sani sevvai serkai in viruchagam ?
4il Suriyan+sevvai+sum range serkai- kumbha Lankam 10il no Graham govt job kedaikuma sir
ஐயா,சூரியன்,புதன்,கேது,,7வீடு துலாம் லக்கதில் சனி,எப்படி இருக்கும் ஐயா
மிதுன லக்கனம் மேஷத்தில் சூரியன் 27:57:45 கார்த்திகை 1பாதம் உச்சம். குரு 21:10:47 பரணி 3பாதம் நட்பு. அரசு வேலை வாய்ப்பு உள்ளதா ஐயா.நல்லதா ஐயா.
Possible 70%
In my horoscope chart Sun+Kethu conjunction in 6th place .(Virgo -Kanni l).....If it is good or not......maanthi placed in the same 6th place....please tell me sir
How to find the degree??
Suriyan sevvai magarathil. Kadaga laganam thiruvonam 1il sun. Thiruvonam 2 il sevvai.palan nalaathaa