12 ஆம் இடத்தின் ரகசியங்கள் | 12th Place Secrets
ฝัง
- เผยแพร่เมื่อ 24 ก.พ. 2024
- Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...
ஶ்ரீ திருத்தணி முருகன் துணை🙏
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி
😂😂😂
ஆழ்ந்த கருத்துகள் எளிமையாக கூறுகிறீர்கள். மிக்க நன்றி 💐💐🙏🏻
மிக சிறப்பு ஒன்பது கிரகங்களையும் தொடர்பு படுத்தி சிறப்பாக விளக்கம் கொடுத்ததற்கு கோடி நன்றிகள். வாழ்க வளமுடன்
வணக்கம் குருஜி.ஜோதிட கலையில் மாபெரும் சேவை செய்கிறீர்கள்.மிக்க நன்றி.எனக்கு விருச்சிக லக்னம்.12 ஆம் வீட்டில் கேது.6ஆம் வீட்டில் பாக் கியாதிபதி தேய்பிறை ஏகாதசி சந்திரன் ராகுவுடன் மேசத்தில்.பூர்வ புண்ணியாதிபதி குரு 4ஆம் வீட்டில் அமர்ந்து 12ஆம் வீட்டு கேதுவை பார்க்கிறார்.குரு தன் சுய சாரம் பூரட்டாதி நட்சத்திரம்.38 வயது.கிடைத்த இந்த அரிய மானிட பிறவியில் மோட்சம் கிடைக்க வேண்டி தெப்பெருமானல்லூர் சென்று அய்யனை வழிபட்டு வந்தோம்.செவ்வாய் கிழமை சித்ரா பவுர்ணமி கிரிவலம் செய்ய அண்ணாமலையார் அருள் புரிந்தார்.
மிக மிக சிறப்பான பதிவு. குருவே சரணம். ❤
மிக அருமையான காணொலி குருஜி
Very, useful topics,nallaparigaram, thank you sir 🎉🎉💐👏
12 சிம்மம் இந்து லக்னம் ராசி நாதன் சனி 12 ல்
பயனுள்ள வீடியோ நன்று
11:05 sukuran
13:10 saani
Tq👍🏼
Guru ji all your video are perfect and learning each time. thank you very much we are blessed to watch your videos 🙏🙏🙏
Thanks guruji for this video.
மிகவும் நன்றிகள் ஜீ 🙏
குருஜி வாழ்க வளமுடன் 🙏🙏
Tq a lot guruji 🙏interesting and valuable video and precious explanation 👍👏👏very important for this generation 👍😊Tq once Guruji 😊🙋
நன்றி ஐயா
migavum nandri sir
நன்றி குருவே 🎉❤🙏🏻
வணக்கம் குருஜி.!
பன்னிரண்டாம் பாவகத்தில் அமர்ந்திருக்கும் கிரகங்களுக்குரிய
எளிமையான பரிகாரங்களை
வழங்கியதற்கு
தங்களுக்கு
மிக்க நன்றி.!
வணக்கம்.!
Very nice explanation. 👌 super 👌 🎉🎉🎉
Very nice thanks sir🎉🎉
Ayya, ungal jothedam vilakkam, anaivarukum puriyum..
Thank you for your information sir
neengal guru thronaraai irukureergal pala egalaivanai uruvakugureergal nandri guru ji
Good explanation sir
நன்றி guruji
Rombe Nandri Guruji 🙏🙏🙏
Correct a sonneenga sir… thanks a lot…
உண்மையின் உண்மை.... 🙏🙏
கிரகங்களின் காரகத்துவங்கள் மற்றும் பாவ காரகத்துவங்களை தர்க்க ரீதியாக இணைத்து பலன் சொல்வது எவ்வாறு என்ற எளிமையான விளக்கம்... நன்றிகள் பல... 😊
Super content❤🙏
Thank you guruji🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Vanakkam guruji
குருஜி அவர்களுக்கு காலை வணக்கம்
Thank you sir❤❤❤😊
ஐயா கடகம் லக்னம் சுக்கிரன் சனி 12 விடு
Pls make one video for guru,chandiran,sukran combination...
காலை வணக்கம் குருஜி🙏
Happy morning guruji 😊
இனிய காலை வணக்கம் ஐயா.
Vanakkam gurugi
வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏
Sukran puthan errukku sir Meena lagnam lagnathil guru sir errukku
Super sir...
காலை வணக்கம் குருஜி
இனிய காலை வணக்கம் அண்ணா 🎉
Very true sir..😮
Sukran sani in 12 th house rishaba lagnam😢
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
🙏 ungalidam jothidam katrukolla perum bhakkim seithirukka vendum🙏 tenkasi suthakar
Sir this video only for planets standing individual....I am right....Thank you sir
சார் துலாம் லக்கணம் 8ம் இடத்தில் சூரியன் புதன் சுக்ரன் ராகு 9ம் இடத்தில் சனி இப்போது 12ம் இடம்புதன் தசாசனி புத்தி நடைபெறுகிறது என் மகள் காதகம் இது என் கணவர்க்கு பிரச்சனையா என் மகளுக்கு பிரச்சனையா இரண்டு பேரும் இரு கண்கள் அடுத்து என் மகள் கேது தாச ஆரம்பம.வாழ்க்கை போரட்டமா இருக்கு சார்
காலை வணக்கம் சார்.
Thank you Sir 🙏🏼
Sukran in Meenam in 12th house. Will I have expenses even if it is exalted?
Sir, kadaga laknam same rasi,kadagathil chandran,guru,sukran+kedhu inaivu,baava kattail 12il guru,sukran,kedhu.
Good or bad
Super
Vanakkam Jothida Asan Avarkaley
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
Good morning sir 🙏🙏✨✨❣️❣️
Good morning Guruji
17:30 ketu
Metoo 12th place la keythu.. Last jenmam🙏
இய வணக்கம் ,நன் மிதுன லக்னம் எனக்கு 12 ஆம் வீட்டில் கார்த்திகை 2 புதன்,மிருகசிரிஷம் 1 சனி ராகு,மிருகசிரிஷம் 1 சூரியன்,ஏபோடி உள்ளது ஐயா
சிறப்பு: 12 ஆம் இடத்தில் எந்த கிரகமும் இல்லையென்றால் பலன் எப்படி அறிவது.....
Owner
Murali kanni rasi astham 4 patham laganam thulam or kanni
Sani in simma
12il sani erukku
Palan solunga sir please
Pannirentam paavathil Sani irukanga, ninga solrathu unmai sir 🙏
Arputhamana pathivu,pala payanulla thagaval sollirukinga sir,mikka nantri nantri sir 🙏🙏🙏
Sir, 🙏🙏👌👌
மிகவும் சிறப்பு அண்ணா
Vanakkam anna good morning manickaraja
12 il suriyan, 8 il guru, 6 il sevvai. Kadaga lagnam, viruchiga raasi. Suriya dasai epdi sir irukum?
Kanni lagnam, suriyan simmathil Magam star la sun irukanga. Guru asthamanam simmathil, sevvai, sukran simmathil. Enaku government job kidaikuma??
Laknathil sukran sooriyan but 7 am 12 am veedu sukranveedu appodhum ipdi than nadakkuma ayya
உண்மை குருஜி, 12இல் குரு , குழந்தையால் தொடர் விரயம்,
12இல் உள்ள குருவிற்கு வீடு கொடுத்த செவ்வாயும், பாதம் கொடுத்த சனியும் உச்சம், (தனுர் லக்னம்), 60 வயதிற்கு மேல் வரும் குரு தசா பலன்கள் எவ்வாறு இருக்கும்?. நன்றி.
12 in adhipathi irukum idam vaithu yepadi indha kanipai payanpaduthuvathu. 12 am idam Gragam ilai
Sun moon parivartan.... Asking from Germany please answer
Anaitthum,vunmaisir,12,ilkethu,vurakkam,illai, thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝💐
12 ill sani ellaam pochi manam mariyaathai
parivarthanai iruntha ena palan sir ?
13:52 Iyya 6 il chandran sevvai iruthal Amma ponnu anbu irukatha I feel my daughter my uyir
mesham rasi
viruchagam lagnam parani nakshatra 3 patham
Lagnathil sukran kethu 7 il Raghu
Dhanush veetle suryan puthan
3il Sani guru
6 il sevai chandran serkai
Jothidar oruvar my daughter unka kuda anba iruka mattaga soinaru
Chandran sukran saaram
SIR, நான் 02/12/2004 il நான் பிறந்தேன் ,6:30 AM ,ஆனால என் ஜாதகத்தில் லக்னம் கணக்கீடு 11:26 AM உள்ளத்து,சூரிய உதயத்திற்கு முன் பிறந்ததால் இந்த கணக்கீடு ha? சூர்யா உதயம் (6:28) அதனால் , நான் மகர லக்னம் ha இல்லை விருச்சிக லக்னம் ,ஜாதகத்தில் மகர லக்னம் உள்ளது . Pls reply sir
வணக்கம் குருஜி. கன்னி லக்னம் 11 ல் சூரியன் புதன் குரு செவ்வாய்
புதன் 0.20
சூரியன் 2.9
குரு 3.9
செவ்வாய் 9.4
குரு எவ்வளவு சதவீதம் வழு குருஜி..
12 idam enbathu nam rasiku 12m idama or. Kala purushanain 12 varhu idama......panulaa pathivu....mikka Nandri ji🙏🙏
Mesha laknam
12 th house sun and mercury. How is by virayam
Sir 12th house manthi iruthal enna palan sir
கடக லக்னம் 12 ல் ராகு புனர்பூசம் 2 மகனால் மிக மிக ஏமாற்றம்.
வணக்கம் ஐயா நீடுழீ வாழ்க
12 இல் சூரியன், சனி 6இல் பவுர்ணமி சந்திரான் 😢😢😢
Sir for Chandra in 12th house for viruchiga lagna not suitable as u said for me. Maybe moon with sani and sukran..super mom.
Do u have moon in thulam ?
vakram iruntha ena palan sir ?
Sani and sevvai in 12th house viruchigam. Plz tell prediction
First comment 🎉
👍
எனக்கு 12ல் சனி நான் 30 வருடம் உழைப்பை என் அண்ணன் பயன்படுத்தினான்.
Jai shree ram
Sir , 12 il manthi irundhal yena palan
Kethu and mandi both in 12th place please explain 🙏🏽
Men.la.rase.12.sureyan.sava.sane.enrulaganm.palanrurayoum
Sir Enaku midhuna laknam 12 la rishibam la sukran puthan sevvai irukku yeppudi sir irukkum nalladha?
❤