3ம் வீட்டில் கிரகங்கள் | நவகிரக ரகசியங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

ความคิดเห็น • 265

  • @user-or5bw8zf4l
    @user-or5bw8zf4l 2 ปีที่แล้ว +18

    😊😊🙏குருவே..... உங்கள் வாசகர்களில் சிலர் புதிதானவர்களில் கேள்வி கேட்கின்றனர், அதிலே பழைய வாசகர்கள் அந்த கேள்விக்கு உங்கள் சிசியர்கள் பதில் அளித்து வருவது மிக அருமை இது போன்று உங்கள் வாசகர்களுக்கே சாத்தியம்.....!!👌👌👍

  • @balajichennai8295
    @balajichennai8295 2 ปีที่แล้ว +26

    Sir is 100% correct!..
    I am Magara laknam with Raaghu in 3rd house.
    I can speak 5 indian languages and read in 8 languages!.
    I am all india truck driver!..

    • @shanthih9780
      @shanthih9780 2 ปีที่แล้ว +3

      Superb Balaji Chennai….try to get a degree and start a business. Good luck..

    • @AriyanAradhana
      @AriyanAradhana 2 ปีที่แล้ว +3

      Superb 😂👍

    • @Nameless_c24
      @Nameless_c24 2 หลายเดือนก่อน

      Aaha semma bro 🔥🔥

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 ปีที่แล้ว +35

    3ல் சனி நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை யோசனை யோசனை யோசனை இதற்கு தீர்வு சொல்லுங்கள் குருவே

    • @murugaperumalarumugasubbu4642
      @murugaperumalarumugasubbu4642 2 ปีที่แล้ว

      #உண்மையான_ஜோதிடபதில்கள்மக்களுக்குசென்றடையநுணுகக்கம்அறிந்ததவர்கள்_பகிரவேண்டும்_அதுதெளிவானதீர்வைதரவேண்டும்_அதுவேசாஸ்த்திரநீதி

    • @prabhu.prabhakar.
      @prabhu.prabhakar. 10 หลายเดือนก่อน

      நீங்கள் என்னலக்னம்

    • @AkilaV-rj2vq
      @AkilaV-rj2vq หลายเดือนก่อน

      Na viruchiga laknam sir...magarathil sukran sani

  • @YogawithArunTamil
    @YogawithArunTamil 2 ปีที่แล้ว +2

    கோடி கோடி லைக்குகள் வழங்க விரும்புகிறேன் ஐயா 🙏🙏😁 ஆனால் யூடியூப் ஒரு லைக் தான் வைத்துள்ளது👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍♾️

  • @DurgaDevi-vr5wp
    @DurgaDevi-vr5wp 2 ปีที่แล้ว +3

    3ல் சுக்கிரன் மிகவும் உண்மை ஐயா 🙏😔

  • @amazingindian1072
    @amazingindian1072 2 ปีที่แล้ว +3

    உண்மை. 3ல் ராகு .. 100%

  • @KarthiKarthi-pw4vv
    @KarthiKarthi-pw4vv 9 หลายเดือนก่อน

    மகர லக்னம் 3ல் சனி குருவின் சாரம்
    +5ம்பார்வை,ஆனால் பல விஷயங்களில் உடனடி முடிவு அதிக முயற்சி சகோதர பாசம் (அன்பு) இருக்கிறது!

  • @v.baskerbasker7151
    @v.baskerbasker7151 ปีที่แล้ว +3

    மிகச் சரியான கணிப்புகள் வியப்பளிக்கிறது..!

  • @subbaiahji2994
    @subbaiahji2994 2 ปีที่แล้ว +5

    🙏 அய்யா வணக்கம் உங்களுடைய ஜோதிட ரீதியான ஆலோசனை சிறப்பாக இருக்கிறது வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏

  • @malavikaravikanth5590
    @malavikaravikanth5590 2 ปีที่แล้ว +4

    ஐயா, வணக்கம். அடியேன் சிம்ம லக்னம், 3இல் ராகு. பல நாள் கழித்து நம்பிக்கையான வார்த்தைகளை கேட்கிறேன்

  • @Animetamil456
    @Animetamil456 2 ปีที่แล้ว +6

    நல்ல பதிவு.. தெளிவான விளக்கம்.. ஒரு கேள்வி... சனி 3ல் அமர்ந்து வக்கிரம் அடைந்தால்.. கூறிய பலன்களுக்கு அப்படியே எதிர்மறையாக இருக்கும் தானே.. குருவே.. ?🤔

  • @bala2830
    @bala2830 2 ปีที่แล้ว +5

    தங்கள் சிறப்பான பணி தொடர வாழ்த்துக்கள் 💐💐💐

  • @chandranastrology.51
    @chandranastrology.51 2 ปีที่แล้ว +1

    தங்களின் அனைத்து பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது ஐயா ✍️✍️✍️✍️💯💯💯💯💯💥💥💥💥💥💥🙏🙏🙏🙏🙏

  • @seethamathu8950
    @seethamathu8950 2 ปีที่แล้ว +1

    6.48 puthan....arivu konjam kami thaan sir....helping mind crt....puthan placed in karthigai start....

  • @madanpandiyan9119
    @madanpandiyan9119 2 ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம் 7ல் நான்கு கிரகங்கள் கூட்டணி பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா வணக்கம்

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 9 หลายเดือนก่อน +1

    Very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹

  • @sasikalar581
    @sasikalar581 2 ปีที่แล้ว +2

    விருச்சிக லக்னம்.3 ல் சுக்ரன் . நிவர்த்தி சொல்லுங்க குரு ஜு

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 2 ปีที่แล้ว +2

    Vanakkam sir mikka nantri sir,moontramudathu raagu, excellent explanation sir.💐🙏🤩 Ranjani shanmugam.

  • @sweetkarthiga1783
    @sweetkarthiga1783 2 ปีที่แล้ว +2

    Viruchiga lagnam 3-il guru neesamagi vakram(24.6) 5-il sani vakram (26.32) Entha parivarthanayil 3rd house yentha planet yedurukurathu guru or sani? Rendu thisaum enaku varathu.

  • @neeliramesh2126
    @neeliramesh2126 2 ปีที่แล้ว +3

    Vanakkam Guruve.
    Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 2 หลายเดือนก่อน

    Thank you sir for your unknown information about 3rd place of planets🙏🙏

  • @keerthikala4204
    @keerthikala4204 2 ปีที่แล้ว +1

    Simha lagnam 3rd houseil Mandi palangal

  • @perumalsamy722
    @perumalsamy722 2 ปีที่แล้ว +1

    நலமுடன் வாழ்க குருவே திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏🙏

  • @seethav7216
    @seethav7216 2 ปีที่แล้ว +2

    குருவோ, சுக்கிரனோ மூன்றில் இருந்து, ரிஷபத்தில் சந்திரன் உச்சம் பெற்றால் எப்படி இருக்கும் ஐயா?

  • @nagarajankg3323
    @nagarajankg3323 2 ปีที่แล้ว +2

    மனமார்ந்த நன்றி குருஜி ஒரு வேலை 3m இடம் சுக்கிரன் இருந்து 9m இடம் குரு இருந்தால் வரும் சுக்கிர தசை எவ்வாறு அமையும் குருஜி லக்னம் மகர சனி 3m பார்வை சுக்கிரன் 7m பார்வை சந்திரன் செவ்வாய் 10m Idam துலாம் யாரும் இல்லை ஆனால் இவர் சனி Control பண்ணுவரா குருஜி நன்றி நன்றி நன்றி.........

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 ปีที่แล้ว +1

      Yes

    • @nagarajankg3323
      @nagarajankg3323 2 ปีที่แล้ว +1

      குருஜி அப்படியென்றால் சனி பகவான் ஜாதகத்தில் வழு பெற்ற நிலையில் உள்ளரா அதே சமயம் 4 m 11m அதிபதி செவ்வாய் 7இல் பரிவர்த்தனை பெற்று கடகத்தில் நீசம் பெற்றால் வரும் சுக்கிர தசை நன்மையா தீமையா குருஜி உங்கள் ரகசியம் ஜோதிடம் சார்ந்ததாக இருக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி........

  • @vignesh33222
    @vignesh33222 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான காணொளி 🙏🙏🙏

  • @kalimuthu524
    @kalimuthu524 3 หลายเดือนก่อน +1

    3il guru vakram yentral palan maruma குரு ஜி

  • @jaisurya_555
    @jaisurya_555 2 ปีที่แล้ว +2

    Thank you so much sir i am totally happy happier happiest thank you thank a lot

  • @gthirupathy2794
    @gthirupathy2794 2 ปีที่แล้ว +1

    Brother,
    THANKS AGAIN THANKS
    ☆ G.THIRUPATHY

  • @rajaramreddy8549
    @rajaramreddy8549 2 ปีที่แล้ว

    6th 8th No .Marabou .If Planet s In Kendra To Each Other . NO 6 no 8 . That's Do Dasalord Become Powerful. IRRESPECTIVE OF LAGNA Planets In Kendra to each other is All.

  • @rajasegaranraja2387
    @rajasegaranraja2387 2 ปีที่แล้ว +2

    Vanakam Mr Ram Ji, very well explanation thank you 🙏

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 2 ปีที่แล้ว +2

    Excellent exemple explications Very Nice 💯

  • @mahakrishna481
    @mahakrishna481 ปีที่แล้ว +1

    நவகிரகங்களும் உடல் உறுப்புகளும் / நோய்களும் விளக்கம் கொடுங்கள் ஐயா

  • @ElangovanBalasubramanian
    @ElangovanBalasubramanian หลายเดือนก่อน

    3la chandran in kumbam ..appapo konjam fears varum. But simmha vacant. apo

  • @narayanakumar4327
    @narayanakumar4327 2 ปีที่แล้ว +2

    இனிய நாள் நல்லது

  • @Smithaa1
    @Smithaa1 ปีที่แล้ว

    Ragu in 3. Yes I like languages. Can speak 2 more languages to some extent😊

  • @RAJKUMAR-sd4oe
    @RAJKUMAR-sd4oe 3 หลายเดือนก่อน

    Simma lagnam- 3il sani sevai seeks

  • @pandimurugan1099
    @pandimurugan1099 2 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு நன்றி ஐயா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @senthilvelavanvn
    @senthilvelavanvn 2 ปีที่แล้ว +1

    அண்ணா நான் மிதுனலக்கினம்
    சூரி-4ல்-ஹஸ்தம்
    சந்-9ல்-பூராட்டதி
    செவ்-7ல்-பூராடம்
    குரு-1ல்-புனர்பூசம்
    சனி-12ல்-ரோகினி
    புதன்-5ல்-சித்திரை
    சுக்கிரன்-3ல்-பூரம்
    ராகு-1ல்-திருவாதிரை
    கேது-7ல்-மூலம்
    அண்ணா எனக்கு சுக்கிரன் 3இல் சுய சாரம் சூரியனுக்கு 6ல் உள்ள சந்திரன் பார்வை சுக்கிர திசை எனக்கு எப்படி இருக்கும்.
    எத்தனை percent வேலை செய்யும்.
    இருக்கும் தொழிலில் முன்னேற்றம் தருமா?

  • @selvaselvaraj3891
    @selvaselvaraj3891 2 ปีที่แล้ว +1

    சுக்ரன் 08:20

  • @Balaji4819B
    @Balaji4819B ปีที่แล้ว

    அருமையான விளக்கம் ஐயா மிகச்சரியாக சொன்னீர்கள்

  • @Bhavani8085
    @Bhavani8085 7 หลายเดือนก่อน

    3rd place sukran. Exactly said

  • @dhushadhusha863
    @dhushadhusha863 2 ปีที่แล้ว +1

    Pen jathakathil
    Mesa lakkinam
    Kanni rasi 3 ila sooriyan sukkiran kethu inaivu irunthal enna palan

  • @deepaharsan1504
    @deepaharsan1504 ปีที่แล้ว

    துலாம் ராசி,சிம்ம லக்னம், 3 ம் வீட்டில் 5கிரகங்கள் இருந்தால் என்ன பலன் சொல்லுங்கள் ..🙏🙏சூரியன் சந்திரன், சுக்கிரன்,ராகு, குரு
    ....

  • @nonstopall1800
    @nonstopall1800 2 ปีที่แล้ว +2

    guru time 10.37😍

  • @banupriyapriya9918
    @banupriyapriya9918 2 ปีที่แล้ว +1

    My son jathakathil Rishapa lakanam 3 m Edamana kadakathil Raaku Nalla palanah sir

  • @zxc1423m
    @zxc1423m 2 ปีที่แล้ว +1

    Very beautiful and clear explaination.

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 ปีที่แล้ว +1

    Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏

  • @saravanan.c2738
    @saravanan.c2738 2 ปีที่แล้ว +1

    3 house kuru varkothamam and sani uodan serkai sir meenam lakanam makaram rachi thruvonam Nachathiram sir palan yappadi eroukum sir

  • @venkateshvenkyjr8634
    @venkateshvenkyjr8634 2 ปีที่แล้ว +2

    Respected Guruji, Myself kanni Lagnam.... Raghu Is placed in 3rd house.... Is that good sir ??

  • @elangoratan6612
    @elangoratan6612 2 ปีที่แล้ว +1

    Gudevening sir, dhanusa lagnam, sevvai in kumbam on puratadhi star, guru 7 am parvai from guru on 9 th house(simam). Good one or bad sir

  • @vishwamtex
    @vishwamtex 3 หลายเดือนก่อน

    சுக்கிரன் குரு சேர்க்கை

  • @mathaven8963
    @mathaven8963 2 ปีที่แล้ว +1

    Thank. you sri very informative . 👏

  • @seethav7216
    @seethav7216 2 ปีที่แล้ว +1

    கன்னிக்கு மூன்றில் குருவோ, சுக்கிரனோ இருக்கப்பெற்று, அதற்கு எழில் ரிஷபத்தில் சந்திரன் உச்சம்பெற்றால் சொல்லுங்கள் ஐயா?

  • @haarishthelegend4248
    @haarishthelegend4248 2 ปีที่แล้ว +1

    Sun in 3rd house in Mesham along with Rahu( both the planets in Ashwini Nakshatra) what will be the impact, Venus in 4th house

  • @farmerplus5529
    @farmerplus5529 2 ปีที่แล้ว +1

    சார் நான் மகர லக்கனம் கன்னி ராசி மூன்றில் சனி அமர்ந்துள்ளார் லக்னத்தில் குரு அமர்ந்துள்ளார் நீங்கள் சொன்ன மாதிரி தேவையில்லாத சோம்பல் இருக்கிறது. இதற்கு ஏதாவது பரிகாரம் செய்யலாமா அல்லது தேவையில்லாத மனக்குழப்பம் காரணமா. எனக்கு தேவையில்லாத மன குழப்பத்தை சனி தான் தருகிறாரா சார்.

  • @manojprasanth
    @manojprasanth 2 ปีที่แล้ว +1

    Sir, 3 Rd house suriyan sukran puthan marriage life Nala erukuma , pls reply pannunga

  • @Kavisuniverse-j3i
    @Kavisuniverse-j3i 2 ปีที่แล้ว +1

    I was a placement officer and lecturer in an engineering college. ராகு 3இல் குருவுடன். இப்போது குரு தெசா. மகர லக்னம். 17.11.1987. சேலம். காலை 10.47

    • @avaniyapuramarasan7477
      @avaniyapuramarasan7477 7 หลายเดือนก่อน +1

      குரு தசை முடியும் வரை கவனமாக இருக்கவும்

    • @Kavisuniverse-j3i
      @Kavisuniverse-j3i 7 หลายเดือนก่อน

      @@avaniyapuramarasan7477 ok. Thank you

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 2 ปีที่แล้ว +2

    Thank you sir 🙏

  • @Godha465
    @Godha465 2 ปีที่แล้ว +2

    Perfect! Especially Sani in 3 place.! Confused people.. but child birth took place immediately after marriage (makara lagnam) .
    Viruchiga lagnam 3rd place Suryan and sukran. Will he settled in abroad? Your prediction fit perfectly! It shows you are genius!
    Thanks 👍🙏

  • @gokulakrishnanthangavel7817
    @gokulakrishnanthangavel7817 2 ปีที่แล้ว +1

    Good evening Guruji

  • @Bastian_Sujith
    @Bastian_Sujith 2 ปีที่แล้ว +1

    Sir
    Thula Rasi Thula laknam
    In 3 Rd house Suriyan + Guru . Then how ?

  • @chandrakk319
    @chandrakk319 2 ปีที่แล้ว +1

    Nandri sir

  • @murukesansendhamarai
    @murukesansendhamarai 4 หลายเดือนก่อน

    குருவே நான் சிம்ம லக்கனம் மூன்றாம் இடம் துலாத்தில் ராகு சுயசாரம் மேஷத்தில் இருந்து குரு நேரடியாக பார்க்கிறார் தற்போது ராகு திசையில் ராகு புத்தி நடந்து கொண்டிருக்கிறது நான் வடித்த கண்ணீர் துளிகளுக்கு மருந்தாக உங்கள் வார்த்தைகள் உள்ளது ஐயா

  • @MuthuLakshmi-ih1sm
    @MuthuLakshmi-ih1sm 2 ปีที่แล้ว +3

    ஐயா நான் கடக லக்னம் 3 ல் புதன் +சுக்கிரன் இணைவு இங்கு சுக்கிரன் செயல் திறன் மிக்கவரா அல்லது செயல் திறன் குறைந்தவரா. கூறுங்கள் ஐயா.

    • @garbage7569
      @garbage7569 2 ปีที่แล้ว

      Me too

    • @yogapriyan2924
      @yogapriyan2924 2 ปีที่แล้ว +1

      Bro nichapanga rajayogam...puthan ucham sukkran powertha maraimuga valu

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 ปีที่แล้ว

      Good

  • @BalaMurugan-dj7fc
    @BalaMurugan-dj7fc 2 ปีที่แล้ว +1

    அருமை ஐயா நன்றி🙏

  • @LINA44-20
    @LINA44-20 ปีที่แล้ว

    3 il suriyan, sukiran, santhiran, puthan irukku palan

  • @sarojinivijayakumar5124
    @sarojinivijayakumar5124 2 ปีที่แล้ว +1

    Ayya, ungalidam engal veetinarin jathagam parkkavendum, nangal Chennai L ulllom Chennail jathagam parkirirgala Ayya pleas.

  • @madhavanm9645
    @madhavanm9645 2 ปีที่แล้ว +1

    1st lord in 3rd house
    3rd lord in 1st house
    both are in retrograde

  • @kongutraders4387
    @kongutraders4387 2 ปีที่แล้ว +1

    Good ji very good

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 ปีที่แล้ว

    சிறந்த பதிவு. நன்றி அய்யா

  • @nirmalav9972
    @nirmalav9972 2 ปีที่แล้ว +1

    sir, புதன், சுக்கிரன்,9இல் இருந்து,3ஆம் இடத்தை பார்க்கும் போது பலன் என்ன,துலா லக்னம், விருச்சிக ராசி.

  • @nallathambiganesan1204
    @nallathambiganesan1204 3 หลายเดือนก่อน

    Sir viruchaga lagnam 3 il raghu in makaram sani house sir good or bad ayya 🙏

  • @Jesikan90
    @Jesikan90 ปีที่แล้ว

    iya 3 ill sukiran . 30.12.2015 time 2.30.am.Thulam laknam simam rasi. Brother sister bonding epti iya irukum.

  • @krmohanasundaram9237
    @krmohanasundaram9237 2 ปีที่แล้ว +1

    புதன் 3 ல் கமிஷன் தொழில்

  • @vindirapradheep5450
    @vindirapradheep5450 2 ปีที่แล้ว +1

    Sir makaralegnsm. 3 I'll sani nallatha

  • @user-or5bw8zf4l
    @user-or5bw8zf4l 2 ปีที่แล้ว +1

    குருவே மீண்டும் கலக்கிட்டிங்க......

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 2 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம்🙏...
    துலா லக்கினம்
    மூன்றில் குரு வக்கிரம் என்றால் என்ன பலன் ஐயா.... 🙏

  • @blackvlogs8719
    @blackvlogs8719 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு குருவே...

  • @GMytb
    @GMytb 2 ปีที่แล้ว +1

    கும்ப லக்னம் தனுசு ராசி 3ல் சூரியன் ராகு பரணி 4ல் நல்லதா? கெட்டதா Sir.

  • @perumal6384
    @perumal6384 2 ปีที่แล้ว

    100% crt myself guru 3rd place ☺

  • @padminisrinivas1779
    @padminisrinivas1779 2 ปีที่แล้ว +1

    Nice explanation

  • @prabubalaji9033
    @prabubalaji9033 2 ปีที่แล้ว +1

    Sir vanakkam, I Am சிம்ம லக்னம், Kumbha rasi, Saniswarar is Uccham in 3rd place Thulaam, is it good

  • @murugesanask1904
    @murugesanask1904 2 ปีที่แล้ว +1

    3 nil rahu for kumbam lagnam how sir?

  • @tatianarhea
    @tatianarhea 2 ปีที่แล้ว +1

    Sir,kanni lagnam,3il guru , kethu inaivu....? eppadi irukkum

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran2891 หลายเดือนก่อน

    Tholam laknam 3l sevai nallatha guruji?

  • @priyasai924
    @priyasai924 2 ปีที่แล้ว +1

    Lagnam kadagam. Sukran in lagnam. Budhan in rishabam. Is sukran hiding to budhan or not hiding bcoz sukran in lagnam guruji?

  • @vaanisrinivas2844
    @vaanisrinivas2844 2 ปีที่แล้ว +1

    Tq for this video 🙏 sir

  • @KanchiSingapore
    @KanchiSingapore ปีที่แล้ว

    அருமை நன்றி 🙏

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 2 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி நீங்கள் ஜோதிடத்தில் மகான்

  • @vpsvpsmahadevan4416
    @vpsvpsmahadevan4416 2 ปีที่แล้ว +2

    அய்யா 3ல் சனி உச்ச வக்ரம்

  • @Vaanya3392
    @Vaanya3392 2 ปีที่แล้ว +2

    மகர லக்னம் தனுசு ராசி
    3ல் சனி (வக்ரம்) &கேது இணைவு மீனத்தில் !
    இது நல்ல இணைவா Sir?

  • @nagarajankg3323
    @nagarajankg3323 ปีที่แล้ว

    லக்னம் மகர சனி செவ்வாய் சாரம் 3m இடம் சுக்கிரன் உச்சம் பிளஸ் வர்கோத்தமாம் பெற்றார் புதன் சாரம் சுக்கிரன் வலுவாக இருக்கிறார் யார் சிறந்தவர் நன்றிகள் பல...

  • @narashimanpadma5978
    @narashimanpadma5978 2 ปีที่แล้ว +1

    சுயசாரத்தில் நின்ற சுக்கிரன் (சிம்மத்தில்) என்ன பலன் ஜி?

  • @manivel7130
    @manivel7130 2 ปีที่แล้ว

    நன்றிவணக்கம்ஜயா

  • @chandrasekar.schandrasekar1285
    @chandrasekar.schandrasekar1285 2 ปีที่แล้ว +1

    சார்
    மேஷம் லக்கினம்
    ராகு 3இல் மிதுனம்
    திருவாதிரை 4 ம் பாதம்
    எப்படி இருக்கும்
    சார்

  • @kumarasamit3747
    @kumarasamit3747 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு.

  • @ranjitharasu7466
    @ranjitharasu7466 2 ปีที่แล้ว +1

    Guruji mithuna lagnam 3 house simmam la sevvai rahu and 9 house kumbam la guru parvai on sevvai rahu palan eppdi erukum

  • @Bhuvana506
    @Bhuvana506 2 ปีที่แล้ว

    Super sir.ஒவ்வொரு பதிவிற்கும் பரிகாரங்கள் பற்றி கூறுங்கள் Sir.அஷ்டமாதியும் 5ம் அதிபதியும் 3ம் இடத்தை பார்த்தால் நல்லதா Sir இரண்டு பேரும் பாவிகளாக இருக்கும் பட்சத்தில் Sir

  • @hemapremkumars721
    @hemapremkumars721 2 ปีที่แล้ว

    Arumaiyana pathivu 🙏