நன்றி ஐயா நான் சமீபத்தில்தான் உங்கள் வீடீயோக்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது எதார்தமான (ஆர்ப்பாட்டம் இல்லாத)தலைப்பு மிக ஆழமான கருத்து வாழ்த்துக்கள் ஐயா🙏🙏🙏
*இனிய காலை வணக்கம் ஐயா... குருவின் பார்வை பலன் மட்டும் அல்ல உங்கள் பதிவு பார்க்கும் எங்களுக்கும் நல்லதே நடக்கும் ,நல்லதே சிந்திக்க வைக்கும் என்பதில் ஐயம் இல்லை என்று சொல்லி மீண்டும் நாளை சந்திப்போம்... நன்றி... வணக்கம்....👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐*
arumai, this is a new information for me. one doubt for thulam lagnam , if guru is in viruchigam guru's 5th parvai falls on 6th house. so will it increase it's own karagam?
Outstanding scientific prediction very helpful during these lockdown periods. Let the channel and it's authorities live long and come up and up day after days
ஐயா வணக்கம் எல்லாம் சரி நீங்கள் சொல்வது ஜோசியம் தெரிஞ்சவர்கள்க்கு ok ஆனால், நாங்கள் 10% தான் தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்கம் ஜாதகம் கட்டம் காட்டி சொன்னால் எங்களை போல் உள்ளவர்களுக்கு கொஞ்சம் புரியும் 🙏
Hello Sir, thanks for this explanation about various drishti differrences of Guru. I have a doubt , whether Guru will do good for his enemy planet lagna people? Through his drishti or occupation?
Sir, என் மகளுக்கு தனுசு லக்னம் 12 ல் குரு மறைந்து இருக்கிறார் , இதற்கு இந்த விதிகள் பொருந்துமா என கூறுங்கள், மறைந்த குருவின் பார்வைகள் பற்றியும் , எந்த லக்னத்திற்கு எப்படி இருக்கும் என்றும் ஒரு பதிவு இடுங்கள் ஐயா
Guruve,. .... Ellam sari Guru thanudaya sontha veedugalana Dhanusu Meenam evatril Ashthamanam aanal enna palan.................. ????????????? ????????????????????????????????????????? Ingu Guru parvai velai seiyuma ?????? Palana ??? Keduthala??? RESULTS???? SIR, KINDLY EXPLAIN and HATS OFF to your KNOWLEDGE ( Skill, Speech, Presentation, Concepts, Tone, Passion, Earnestness, humour etc.) I PRAY God to see You atleast once in life.
ஐயா நான் மிதுன ராசி கன்னி லக்னம் திருவாதிரை நட்சத்திரம் திருக்கணிதம். தற்போது குரு பகவான் அதிசாரமாக கன்னி லக்னத்திற்கு 5 ம் இடத்தில் மற்றும் அதிசாரத்திற்கு பின் மீண்டும் குருபகவான் மிதுன ராசிக்கு 7ம் இடத்தில் கேதுவுடன் ராகுவின் பார்வையில். அதற்கு பிறகு ராகு கேது பெயர்ச்சிக்கு பின் மிதுன ராசியில் குருபகவான் மட்டுமே. இன்னும் திருமணம் ஆகவில்லை வயது 31. தற்போது சனி தசை செவ்வாய் புக்தி நடந்து வருகிறது.
@ Thamizhan mediaa சார் என் பெயர் இளையபாரதி எனக்கு போன வருஷம் ஆகஸ்ட் மாசத்துல சுக்கிர திசை ஆரமிச்சிடுச்சு நான் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் 1ஆம் பாதம் எனக்கு குரு 3 இல் வர போகிறார் அதுனால அவருடைய கெடு பலன்கள் சுக்கிர திசை நாள கம்மியா இருக்குமா?
ஐயா ஒரு சந்தேகம், குரு பார்வை 5ஆம் இடத்தில் வருகிறது என்றால் அந்த பாவத்தில் உள்ள கிரகத்திற்கு மட்டும் பலன் செய்யுமா அல்லது 5ஆம் இடத்திற்கான பலனையும் சேர்த்து செய்வாரா குரு பகவான்,
ஐயா நான் மிதுன ராசி கன்னி லக்னம் திருவாதிரை நட்சத்திரம் திருக்கணிதம். பிறந்த ஜாதகத்தில் குரு பகவான் சுக்ரனின் சாரத்தையும், சுக்கிரன் குருவின் சாரத்தையும் பெற்றுள்ளனர். ஆனால் தற்போது சனி தசை செவ்வாய் புக்தி நடந்து வருகிறது. ஜோதிடரிம் ஜாதகத்தை காண்பித்த போது அடுத்த வருடம் அதாவது சனி தசை ராகு புத்தியில் திருமணம் செய்தால் நல்லது என்று கூறிவிட்டார். ஆனால் வீட்டில் இந்த ஆண்டிலேயே திருமணத்தை முடித்து ஆகவேண்டும் என்று கூறிவிட்டனர். (குரு பகவான் மிதுன ராசிக்கு 7ம் இடமான தனுசில் இருப்பாதால்) ராகு கேது பெயர்ச்சிக்கு பின் மற்றும் குரு பெயர்ச்சிக்கு பின் மகரத்தில் அஸ்டம நிலையில் உள்ள குரு ரிசப ராசியில் உள்ள ராகுவை 5ம் பார்வையாக பார்க்கிறார். மற்றும் மகரத்தில் உள்ள குருவின் பார்வை கன்னி லக்னத்தின் மீது 11ம் பார்வையாகவும், ராகு 9ம் இடத்தில் கன்னிக்கு.
Respected Sir, My raasi is dhanusu, mithuna lagnam, moola natchathram. Sani dhasa is ongoing now, I guess till 2023. However my question is if an individual could sustain a nightmare in his life even if there's no Sani Dhasa? I want to know how and why that happened? If so how and what are the possibilities? Please advise
ஐயா வணக்கம் சனிபகவான் பார்வை நாசம் என்று நீங்கள் சொன்னீங்க இதில் ஒரு சிறிய சந்தேகம். மகர லக்கினத்தில் பிறந்தவர் சனிபகவான் நல்லதே செய்வார்கள் என்று சொன்னீங்க.அப்படி இருக்கும் போது இப்போது சனி பகவான் 11ம் இடத்தில் இருந்தால் லக்கினத்தை பார்க்க அந்த ஜாதகர் நிலை எப்படி பார்க்க வேண்டும்.. நன்றி ஐயா
Hi sir vanakkam.....guru 5aam veetai enaku parvai tharugiraar.....adhu thulam sukran veedu but anga sukran illa....sukran 11aam veetula irukiraar. Adhu nanmai ya sir
நன்றி ஐயா நான் சமீபத்தில்தான் உங்கள் வீடீயோக்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது எதார்தமான (ஆர்ப்பாட்டம் இல்லாத)தலைப்பு மிக ஆழமான கருத்து வாழ்த்துக்கள் ஐயா🙏🙏🙏
நீண்ட நாள் கேட்ட பலன் கிடைத்தற்க்கு மிகவும் நன்றி.மிகவும் ஏதிர்பார்த்த பதிவு மிக மிக நன்றி சார்
இனிய காலை வணக்கம் குருவே... தங்களுடைய இன்றைய பதிவு மிகவும் அருமை.. குருவின் 9ம்பார்வையில்எந்தபாபகிரகங்கள்இருந்தாலும்அவர்களின்தனித்தன்மைமாறும்அல்லவா...
*இனிய காலை வணக்கம் ஐயா... குருவின் பார்வை பலன் மட்டும் அல்ல உங்கள் பதிவு பார்க்கும் எங்களுக்கும் நல்லதே நடக்கும் ,நல்லதே சிந்திக்க வைக்கும் என்பதில் ஐயம் இல்லை என்று சொல்லி மீண்டும் நாளை சந்திப்போம்... நன்றி... வணக்கம்....👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐*
சூப்பர்.. அருமையான பதிவு.. தெளிவான விளக்கங்கள்.. நன்றி அய்யா.. வாழ்க வளமுடன் 💐
முதல்லில் நன்றி எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் உங்கள் செவை செய்ததுக்கு நன்றி, ஐயா குரு ராகுவுடன் சேர்ந்தாலும் இந்தப் பலன் வெள்ளை செயும்ம நன்றிகள்
குருவே சரணம். தாங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை.மிக்க நன்றி🙏🙏
மிக அருமையான பதிவு. மிக்க நன்றி குரு பகவான் பற்றிய தகவல்கள் பார்வை அனைத்தும்
Krishna sir ungalodeh yendhe oru padhivum thelle thelivavum , yellarukum puriyum padiyum irruku 👌.
2. Mukiyama neenga tharum udharanam 👌🤝
3. Appadiye corana 🦠 pidiyel irrukum nam naatepathaiyum ungal jodhide karuthai theriye paduthunga sir😣😷
4. Neenga mattum dhan yaraiyum copy pannameh jodhide karuthai padhivu pandringe 🙏🏻💐
5. Naan ungalai neyril sandhikum sandreppathai bhagavan kuduka prathikreyn.
6. Meendum... aduthe videovil yen commentai paarkalam nandri😊🙏🏻
Vanakkam valiya nalam sir 🌹nadappathellam nanmaikke
Ayya jothida guruve nantri, arumaiyana vilakkam, vazlga valarka endrutreum pallandu Pani seika,. Enaku unmaiyana santhosam ungalal, guru parvai vilunthathu
இனிய காலை வணக்கம்
தாங்கள் கூரிஇருக்கும் தலைப்பு
மிகுந்த ஆர்வம் கொண்ட சொல்
தலைவணங்குகிறேன் அய்யா
நன்றி!!!💐💐💐💐💐
என் ஜாதகத்தில் குரு பகவான் ஒன்பதில் இருந்து லக்னத்தை பார்க்கிறார்
Ayya ungal ovoru pathivum mekka arumai ayya🧜♂️
Good morning aiya 😊🙏
Tanq aiya, மிகவும் நல்ல தகவல்
👏👏👏👌👌👌
உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது..நன்றி ஐயா
Thank u Sir very good msg 🙏🙏🙏
Iyaa very nice subject nandre
ஜோதிட ஞானி க்கு
என் வந்தனம்
வணங்குகிறேன் ஐயா,.
Vanakkam sir. You are my guru.
Thanks sir... Nice and deep explanation and lord Guru....
Sir,🙏,, Salem Senthilkumar Army,,👌 wonderful,,,Neega Vaalaga 🙏🙏💐
அருமையான விளக்கம்.
இனிய காலை வணக்கம். நன்றி சகோதரரே. நல்ல பதிவு மிக்க மகிழ்ச்சி.
arumai, this is a new information for me. one doubt for thulam lagnam , if guru is in viruchigam guru's 5th parvai falls on 6th house. so will it increase it's own karagam?
Outstanding scientific prediction very helpful during these lockdown periods. Let the channel and it's authorities live long and come up and up day after days
Aiya. Rombeve aarichipanni ulla poontharathayya. Appro unakku tha kashtam.
Hi Chithappa🙋❤️ 1st nandhan😍 Iniya Kalai Vanakkam🙏
Padhivuku Mikke Nandri 🤗
Unga chitappa va
Unga chithappa contact number kodunga sister pls
ஐயா வணக்கம் எல்லாம் சரி நீங்கள் சொல்வது ஜோசியம் தெரிஞ்சவர்கள்க்கு ok ஆனால், நாங்கள் 10% தான் தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்கம் ஜாதகம் கட்டம் காட்டி சொன்னால் எங்களை போல் உள்ளவர்களுக்கு கொஞ்சம் புரியும் 🙏
Excellent srikrishnan ayya
1 St comment. Very useful msg. Thank you so much sir. Satyanaraya poojai patri Sola mudiyuma sir...
Sir nalla seithi,ayulai kanipathu eppadinu oru video podugale
Ayya vanakkam guru patriya jothidam arumai ayya🙏🙏🙏
Thank you for your 11.51 min information!!
Semma sir. Thanks
"💐மனமார்ந்த நன்றி பிரியமுடன் இனிய காலை வணக்கம்"
Valhga valmudan...
Hello Sir, thanks for this explanation about various drishti differrences of Guru. I have a doubt , whether Guru will do good for his enemy planet lagna people? Through his drishti or occupation?
நன்றிகள்
Thank you so much sir...nice information.
Super explanation
Thank you sir
Thank you sir 🙏 parijatha logaiyan
நன்றி ஐயா காலை வணக்கம்
Good morning sir. Thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir vanakkam Sir..... Sukran 7 m parvai palangal podungal Sir
Sukiran parvai thanks sir
Aiyya kuru 6,8,12 il maranthal enna palan kidaikum avargal thirumanam kadavul eppdi amaium
Udan utcha graham allathu atchi graham irunthal nala palan tharalam.. guru irukum natchatra saram parungal nandri
அன்புடன் காலை வணக்கம் ஐயா
குருவே சரணம் குருவே வணக்கம்
Nice explanation sir
சூப்பர்
Thanks for the video Sir, how about both Saturn and Jupiter seeing a same place in a horoscope
இனிய மாலை வணக்கம் ஐயா. தமிழ் புத்தாண்டு வாழ்த்து.
Aham Brahmasmi 🙏🏻 guru ( tulam) 8 il irunthu 5 paarvai (12) athil raagu (kumbam)/ 7 am paarvai (2) athil Shani (Mesham) and 9 am paarvai mithunam). Itharkku enna palan ayya?
Arputhamana pathivu sir 👌
Nanri Nanri sir FROM QATAR
Vastu sastiram patri vedio podunga! Sir.
Sir, என் மகளுக்கு தனுசு லக்னம் 12 ல் குரு மறைந்து இருக்கிறார் , இதற்கு இந்த விதிகள் பொருந்துமா என கூறுங்கள், மறைந்த குருவின் பார்வைகள் பற்றியும் , எந்த லக்னத்திற்கு எப்படி இருக்கும் என்றும் ஒரு பதிவு இடுங்கள் ஐயா
அருமை.
இதே போல் சனியின் பார்வை பலனையும் கூறுங்கள்...…
Aiyya kuru 6am athipathiyai vanthal athu maraivue thane appoluthu avar eppadi nanmai saivar 6il suba kiragam irunthalum avargal nalla kunagalai maranthu thiya palangal aliparkal appuram eppdi avar parvaium thiya palangal thana alikum konjam vilakkam tharungal
Ayya guru nintra idam pazhu endru soldrangale athe pathi sollunga andhanan thanithirunthal avathikal methayakuma sir
Guruve,. .... Ellam sari
Guru thanudaya sontha veedugalana Dhanusu Meenam evatril Ashthamanam aanal enna palan.................. ?????????????
?????????????????????????????????????????
Ingu Guru parvai velai seiyuma ??????
Palana ??? Keduthala???
RESULTS????
SIR,
KINDLY EXPLAIN
and HATS OFF to your KNOWLEDGE ( Skill, Speech, Presentation, Concepts, Tone, Passion, Earnestness, humour etc.)
I PRAY God to see You atleast once in life.
Rishaba laknam guru paarvai sari varuma ayya 🙏
Sukran paththi video podunga please
Excellent sir
Excellent
இன்றைய பதிவு ஜோதிட அறிவு சிறிதேனும் இருந்தால் மட்டுமே தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.
Thank you
Dhulam lagnathuku guru parvai pathi kurugal
Sukran ketu serkkai video podunga ayya
Good Explanation
6 8 12 il erukkum guru vukku paarvai irukka???
Entha இடத்தில் irunthalum குருவிற்கு 5 7 9 பார்வை undu
@@balanithya2532 குரு பார்வைக்கு உண்மையான பலன் என்னவென்று கூற முடியுமா
ஐயா நான் மிதுன ராசி கன்னி லக்னம் திருவாதிரை நட்சத்திரம் திருக்கணிதம். தற்போது குரு பகவான் அதிசாரமாக கன்னி லக்னத்திற்கு 5 ம் இடத்தில் மற்றும் அதிசாரத்திற்கு பின் மீண்டும் குருபகவான் மிதுன ராசிக்கு 7ம் இடத்தில் கேதுவுடன் ராகுவின் பார்வையில். அதற்கு பிறகு ராகு கேது பெயர்ச்சிக்கு பின் மிதுன ராசியில் குருபகவான் மட்டுமே. இன்னும் திருமணம் ஆகவில்லை வயது 31. தற்போது சனி தசை செவ்வாய் புக்தி நடந்து வருகிறது.
Good morning sir.... 10 and 9 athipathi 6 il iruku.... Lagnathil guru neenga sonnathu set aguma sir
Sani& mars video post pannunga Sir
For rishaba lagnam guru parvai palan tharuma sollunga ayya
Ayya superb, but oru doubt guru 7th paarvai sukran & Mars mela irundha guruvuku sukran 7 il vara kudadhe adhile problem varumla sir?
Neecham peytra rasiyai lakanam keythirathilru parthalaum, maraividaingali parthalaum enna palan sollunga ayya
@ Thamizhan mediaa சார் என் பெயர் இளையபாரதி எனக்கு போன வருஷம் ஆகஸ்ட் மாசத்துல சுக்கிர திசை ஆரமிச்சிடுச்சு நான் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் 1ஆம் பாதம் எனக்கு குரு 3 இல் வர போகிறார் அதுனால அவருடைய கெடு பலன்கள் சுக்கிர திசை நாள கம்மியா இருக்குமா?
Good explanation, thank you for your service, God bless you and family
செவ்வாய் கிரகத்தில் பார்வை செல்லுங்கள் ஐயா
Vanakkam sir nalla pathivu kaethu thisayil thirumanam mattum kaethu jaathahathil 7il irundthaal thirumana vaazhkkai patti oru pathivu podungal nanti.
Iyya kadaga lagnathirku 8il Sani Budhan sevaai serai ulladhu 9il suriyan Sukiran serkai matrum 10il Chandiran ulladhu 4il Guru vakram petru thanithu ulladhu. 5,7,9 aam paarvai muraiyae 8,10,12 il ulladhu palangal eppadi irukum Iyya
Thank you sir
ஐயா ஒரு சந்தேகம், குரு பார்வை 5ஆம் இடத்தில் வருகிறது என்றால் அந்த பாவத்தில் உள்ள கிரகத்திற்கு மட்டும் பலன் செய்யுமா அல்லது 5ஆம் இடத்திற்கான பலனையும் சேர்த்து செய்வாரா குரு பகவான்,
வாழ்க உங்கள் புகழ் ... உங்கள் குரல் வெண்கல குரல் ஐயா ... குருவிற்கு 11 ம் பார்வை இருக்கிறதா இல்லையா
Kuruve saranam
ஐயா நான் மிதுன ராசி கன்னி லக்னம் திருவாதிரை நட்சத்திரம் திருக்கணிதம். பிறந்த ஜாதகத்தில் குரு பகவான் சுக்ரனின் சாரத்தையும், சுக்கிரன் குருவின் சாரத்தையும் பெற்றுள்ளனர். ஆனால் தற்போது சனி தசை செவ்வாய் புக்தி நடந்து வருகிறது. ஜோதிடரிம் ஜாதகத்தை காண்பித்த போது அடுத்த வருடம் அதாவது சனி தசை ராகு புத்தியில் திருமணம் செய்தால் நல்லது என்று கூறிவிட்டார். ஆனால் வீட்டில் இந்த ஆண்டிலேயே திருமணத்தை முடித்து ஆகவேண்டும் என்று கூறிவிட்டனர். (குரு பகவான் மிதுன ராசிக்கு 7ம் இடமான தனுசில் இருப்பாதால்) ராகு கேது பெயர்ச்சிக்கு பின் மற்றும் குரு பெயர்ச்சிக்கு பின் மகரத்தில் அஸ்டம நிலையில் உள்ள குரு ரிசப ராசியில் உள்ள ராகுவை 5ம் பார்வையாக பார்க்கிறார். மற்றும் மகரத்தில் உள்ள குருவின் பார்வை கன்னி லக்னத்தின் மீது 11ம் பார்வையாகவும், ராகு 9ம் இடத்தில் கன்னிக்கு.
ஐயா,, சின்ன வேண்டிக்கொள் எங்கு 12 கட்டங்கள் பார்த்து தெளிவாக பலன் சொல்ல,,, எனக்கு உதவுங்களேன் அய்யா,,
Tq sir 🌹
தனித்த குரு சுக்ரனை பர்த்தல்
நன்மை ஐயா ?
Respected Sir,
My raasi is dhanusu, mithuna lagnam, moola natchathram. Sani dhasa is ongoing now, I guess till 2023.
However my question is if an individual could sustain a nightmare in his life even if there's no Sani Dhasa? I want to know how and why that happened?
If so how and what are the possibilities? Please advise
சார் வணக்கம் அண்ணாமலை சேலம் குரு 5ஆம் பார்வையாக சனியையும் 7ஆம் பார்வையாக சிம்மலக்னத்தையும் 9ஆம் பார்வையாக புதன் செவ்வாயை பார்த்தால் எப்படி இருக்கும்
ஐயா எனக்கு 5ல குரு ராகு சேர்ந்து இருந்தால் பலன் சொல்லுங்க
ஐயா வணக்கம்
சனிபகவான் பார்வை நாசம் என்று நீங்கள் சொன்னீங்க
இதில் ஒரு சிறிய சந்தேகம்.
மகர லக்கினத்தில் பிறந்தவர் சனிபகவான் நல்லதே செய்வார்கள் என்று சொன்னீங்க.அப்படி இருக்கும் போது இப்போது சனி பகவான் 11ம் இடத்தில் இருந்தால் லக்கினத்தை பார்க்க அந்த ஜாதகர் நிலை எப்படி பார்க்க வேண்டும்.. நன்றி ஐயா
Kuruve சரணம்
Guru maraivu sthanathil erunthu parthal.....atyan palan evaruvamaium sir?
சனி பாா்வை பற்றி சொல்லுங்கள் ஐயா
🙏🙌 muthukumaran esanur
GURU + KEDHU IN KADAGAM AS 9 TH HOUSE IS GOOD OR BAD SIR....
Very good sir. It's called kela yogam or koteeswara yogam
Hi sir vanakkam.....guru 5aam veetai enaku parvai tharugiraar.....adhu thulam sukran veedu but anga sukran illa....sukran 11aam veetula irukiraar. Adhu nanmai ya sir