சொந்த தொழில் எப்போது | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 221

  • @ecrbala6395
    @ecrbala6395 4 ปีที่แล้ว +2

    வணக்கம் சார் கடமையை செய் பலனை எதிர்பார்க்கதே என்ற பழமொழிக்கு ஏற்ப உங்கள் ஆன்மீக சேவை மென்மேலும் சிறக்க அன்பு கலந்த வாழ்த்துக்கள்

  • @ahthiharinaam6039
    @ahthiharinaam6039 4 ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா நாராயணன் கன்னியாகுமரி எனது கேள்விக்கு பதில் அளித்ததற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் உங்களுடைய பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது வார்த்தைகள் இல்லை ஐயா நன்றி நன்றி நன்றி நீடுழி வாழ்க ஐயா

  • @muthuswamys8915
    @muthuswamys8915 4 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் தங்களது இந்த சேவை எங்களைப் போன்ற ஜோஸ்ய கத்துக்குட்டிகளுக்கு மிகப் பெரிய வரப்ரசாதம். தங்களுக்கு இறைவன் அருள்புரிய வேண்டுகிறேன்.

  • @cvajothi2928
    @cvajothi2928 4 ปีที่แล้ว +4

    மிகவும் எளிமையான தெளிவான விளக்கம், ஜோதிடத்தில் Basic knowledge உள்ளோரும் புரிந்துகொள்ள முடிகிறது தங்களின் விளக்கத்தில் குருவே,நன்றி நன்றி நன்றி

  • @amaravathiponnusamy1876
    @amaravathiponnusamy1876 4 ปีที่แล้ว +1

    அஞ்சு கரத்தாணை வணங்கி
    கொஞ்சு மொழியாலே முழங்கி
    பிஞ்சுக்கும் வளைந்து கொடுத்து
    மிஞ்சும் பலனுரைக்கும். ஜோதிட
    #சின்ன_ராஜ்(ஜியமே)
    நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

  • @swaminathansingaram3552
    @swaminathansingaram3552 4 ปีที่แล้ว +2

    வணக்கம் சார் .சொந்த தொழில் பதிவு அருமையாக உள்ளது. நன்றி

  • @eswarjagan5972
    @eswarjagan5972 4 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா தாங்கள் கூறியது மிகவும் சரி சொந்த ஜோதிடமும் சொந்த வைத்தியமும் ஆகாது என்று தாங்கள் கூறிய அனைத்து உண்மையே ஆனாலும் மனது கேட்கவில்லை தங்களின் அனைத்து வீடியோக்களையும் ஆய்வு செய்து எனது ஜாதகத்தை ஆய்வு செய்ததில் எனக்கு ஐந்தில் குரு நீச செவ்வாயின் பார்வை இது காரகோ பாவ நாஸ்தி என தெரிகிறது எனக்கு ராகு தசா நடக்கிறது அடுத்து வர இருக்கும் குரு தசா காலத்தில் எனது குழந்தைகளுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ என்று மிகுந்த மன அமைதியின்மை இல் இருக்கிறேன் இதற்கு ஏதேனும் பரிகாரம் இருந்தால் கூறவும் தங்கள் பார்வையில் படும் பட்சத்தில் நான் என்றென்றும் நன்றியுடன் கடைமை பட்டவளாக இருப்பேன் 04.07.1974 1.20 pm மானாமதுரை தயவு செய்து பதில் கூறவும் இதில் பாவ கட்டத்தில் ஆறில் குரு இதனால் ஏதேனும் மாறுபாடு இருக்குமா பரிகாரம் ஏதேனும் இருந்தாலும் கூறவும் தங்களின் பார்வையில் பட்டும் தாங்கள் எதுவும் கூறாத பட்சத்தில் மேலும் பயமாக இருக்கிறது

  • @navaneethakrishnank5460
    @navaneethakrishnank5460 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா எளிமையான அருமையான தெளிவான விளக்கம் என் போன்றோருக்கு மிகவும் உபயோகமான விளக்கம் நன்றி

  • @mohant.n9133
    @mohant.n9133 4 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 4 ปีที่แล้ว

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் காலை வணக்கம். தாங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.

  • @2001govindh
    @2001govindh 4 ปีที่แล้ว +3

    Thank you Sir. You are doing wonderful job. Be blessed by the Almighty!!!

  • @tamilmaghan2008
    @tamilmaghan2008 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🌸🌸🌸 அருமையான விளக்கம் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @tamilisaithulangampattu3051
    @tamilisaithulangampattu3051 4 ปีที่แล้ว

    ஆனந்த வருடம்,கார்திகை மாதம்,14 ம் தேதி வெள்ளி கிழமை இரவு 11:30 ஜனனம்
    குருஜி ஐயா அவர்களுக்கு வணக்கம்! எனக்கு எப்போழுது நல்லகாலம் பிரக்கும் இப்படிக்கு இ.சக்திவேல்

  • @rajakumarr5190
    @rajakumarr5190 4 ปีที่แล้ว +1

    அய்யா நல்ல விளக்கம், அவருக்கு சொந்த தொழில் செய்ய பணம் வரும் மார்கமும் சொன்னால் இன்னும் சுவையாக இருக்கும், இது என் கருத்து,மன்னிக்கவும்.

  • @sivavadivel1043
    @sivavadivel1043 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் வாழ்த்துக்கள் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன் சரியான விளக்கம்

  • @geethaiaram6389
    @geethaiaram6389 4 ปีที่แล้ว

    நல்ல விளக்கம் குருவே🙏🙏🙏

  • @girishkumar-nz2iw
    @girishkumar-nz2iw 4 ปีที่แล้ว +1

    Thank u so much sir for spending your precious time in busy schedule

  • @jayaprasad9844
    @jayaprasad9844 4 ปีที่แล้ว

    ரொம்ப நாளாக முயற்சி செய்கிறேன் 06/01/2000 1.29pm Tuticorin 10 ல் கேது லக்கனத்தில் வக்ர நிச்ச சனி குரு வுடன் வேலை தொழில் சந்திர திசை பற்றி சொலுங்க சொந்த தொழில் என்ன தொழில் அமையும், கவலை ரெம்ப இருக்கிறத

  • @bhrameswaran2652
    @bhrameswaran2652 4 ปีที่แล้ว

    அய்யா வணக்கம் நான் உங்கள் விடீயோக்களை பார்த்தேன் மிகவும் சிறப்பு .நான் கடந்த 5 வருடங்களாக அரசு வேளைக்கு முயற்சித்து வருகிறேன் இது வரை கிடைக்கவில்லை அய்யா .எனக்கு அரசு வேலை கிடைக்குமா ?அரசு ஆசிரியர் வேலை கிடைக்குமா ? எப்பொழுது கிடைக்கும் ? நான் மிகவும் வறுமையில் படித்து வருகிரேன் தந்தையும் இல்லை இறந்து 5 வருடம் ஆகிவிட்டது .தங்கள் பதில் கிடைத்தால் மிகவும் உதவியாய் இருக்கும் அய்யா .எனது பிறப்பு குறிப்பு 5.9.1992 ,7.44 pm ,சேலம் தமிழ்நாடு .நன்றி அய்யா.

  • @saravananmuniyandi3994
    @saravananmuniyandi3994 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம், நான் 1998 முதல் சொந்த தொழில் செய்து வருகிறேன், இதுவரை பெரிய அளவிலான முன்னேற்றம் ஏதுமில்லை. சம்பள வேலைக்கு செல்ல நினைத்தாலும், கிடைப்பதே குதிரைக்கொம்பு; கிடைத்தாலும் 2 மாத சம்பளம் கூட முழுமையாக பெற்ற சரித்திரமில்ஸை. முதல் திருமண வாழ்கை விவாகரத்தில் முடிந்தது. அந்த கசப்பான வாழ்கையிலும், கற்கண்டாய் கிடைத்த என் அன்பான மகளுக்கு தற்போது என்னை யாரென்றே தெரியாத நிலை! . 8 ஆண்டுகளுக்கு முன் 2 வது திருமணம், ஆனால் அவ்வாண்டு முதலே சுக்ர தசையின் பிடியில் சிக்கி, கேது தசையில் சம்பாதித்த அனைத்தையும் இழந்து தாலமுடியாத கடன் சுவையுடன் 3 வேலை உணவுக்கே உத்திரவாதமில்லா நிலை! . ஆயினும் வறுமையிலும் செம்மையாய், அன்பான மனைவி, அறிவான மகள் என ஆறுதல் வாழ்கையாய் வாழ்ந்து வருகிறேன். என் நிலை மாறுமா? எப்போது? . சரவணன், 13-08-1977, 03-30 pm, chennai.

  • @amudhapalanichamy5929
    @amudhapalanichamy5929 4 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோதரா. ஜாதகருக்கு 56 வயதில் தான் தொழில் அமைகிறது. லேட்டா அமைந்தாலும் நல்ல சக்சஸை நோக்கிச் செல்ல இறைவனைப் பிரார்த்திப்போம் நன்றி

  • @palanis5829
    @palanis5829 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏

  • @latha3972
    @latha3972 4 ปีที่แล้ว

    Very needed explanation sir.

  • @sivarama9874
    @sivarama9874 11 หลายเดือนก่อน

    Guidlined சொல்லீட்டி அப்புரம் எடுத்துக்காட்டு சொல்லுங்க. நன்றி.

  • @narmadhakarthikeyan5208
    @narmadhakarthikeyan5208 4 ปีที่แล้ว

    Hello sir .
    முகூர்த்தம் குறிப்பது எப்படி ?
    என்ன என்ன விதி
    என்று video போடுங்கள்.

  • @SELVARAJ-re5qi
    @SELVARAJ-re5qi 4 ปีที่แล้ว +1

    Very nice sir

  • @kirankumar3639
    @kirankumar3639 4 ปีที่แล้ว

    17/11/1976 ,9.45 pm, Madurai,தொடர் பொருளாதர இழப்பு ஷேர் மார்க்கெட்டில் . வாழ்வில் முன்னேற்றம் எப்போது?
    மகனை நினைத்தும் மனக்கவலை ( 3வயது ). நிம்மதி இல்லாத நிலை. என்ன செய்வது என்றும் குழப்பம்.

  • @vasudevan4262
    @vasudevan4262 4 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 4 ปีที่แล้ว +1

    Thanks sirs

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 4 ปีที่แล้ว

    இறை வணக்கம் சார்

  • @dakshinamoorthybaiju
    @dakshinamoorthybaiju 4 ปีที่แล้ว +1

    Namah Shivaya

  • @SARAVANANR1968
    @SARAVANANR1968 4 ปีที่แล้ว +2

    இந்த லக்னதிற்கு செவ்வாய் பாதகாதிபதியாக இருப்பது சொந்த தொழிலுக்கு எந்த அளவு நன்மை செய்வார் ஐயா

  • @deviv7318
    @deviv7318 4 ปีที่แล้ว

    நன்றி அண்ணா 🙏🙏

  • @sathishtkumar
    @sathishtkumar 4 ปีที่แล้ว

    ஐயா எதிர்காலம் பற்றி மிகுந்த பயமாக உள்ளது ஐயா. 12 வது வீட்டில் 4 கிரகங்கள் ஐயா.
    சனி செவ்வாய் சுக்கிரன் மற்றும் ராகு . அரசு வேலை கிடைப்பதில் நிறைய தடங்கள் கள் ஐயா.சூர்யா மகாதாஷா சனி புக்தி போகிறார் ஐயா.கால சர்ப தோஷம் இருக்கிறதா??
    28-3-1990
    5.25 AM,
    சேலம்.
    எனது ராகு தசா எப்படி இருக்கும் ??
    தயவுசெய்து எனது எதிர்கால வேலை பற்றி சொல்லுங்கள் ஐயா

  • @jayaprasad9844
    @jayaprasad9844 4 ปีที่แล้ว

    10 ல் கேது ,சனி நிச்ச வக்கிர பெற்று குரு வுடன் மேச லக்கனத்தில் ,06.01.2000
    நேரம்:1.29 pm இடம்:துத்துக்குடி
    இது என் விவரம் ,வேலை மற்று எதிர் காலத்தை பற்றி கூறுங்கள்
    மிகவும் கவலையாக இருக்கிறது

  • @msq9174
    @msq9174 4 ปีที่แล้ว

    Thank you so much

  • @bharathiraja7275
    @bharathiraja7275 4 ปีที่แล้ว

    My name is Raja I saw Your youtube . it is very excellent way of explained .. Date if Birth : 05-march-1973 , time: 09:26 morning ,Place Tiruvannamalai ,
    1 chennai software companies now is working ,வெளிநாட்டில் வேலை? or business 2.எதிர்காலம்

  • @MMMpromoters
    @MMMpromoters 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா
    * ராகு திசையில் *
    எனது தொழில் எப்படி
    ***இருக்கும்***
    1,2,3,4,5,6 ஆம் இடத்ததிபதிகள் 8 ஆம் இடத்தில்
    * மிச்சம் இருக்கும் மூவரும் வக்கிரம்
    நான் ஏற்கனவே செய்த தொழில் நலிவடைந்த நிலையில்
    எனது சந்திர தசையில் புதிய தொழிலாக வீட்டு மனைகள் அமைத்து விற்பனை செய்து வந்தேன்
    நீச்ச செவ்வாய் தசையில் அரசாங்க உத்திரவாள் அது தடைபட்டு உள்ளது.
    இருப்பினும் கடந்த சில வருடங்களில் சிலருக்கு வீடு கட்டி தரும் சந்தர்ப்பம் அமைந்தது .
    சில பெரிய வீடுகள் கட்டினேன் அனைத்தும் மிகவும் அருமை என பாராட்டுக்கள் கிடைத்தன.
    தற்பொழுது ராகு தசை எனது தொழில் எப்படி இருக்கும்
    தொழில் வளர்ச்சி அடையுமா என்ன நடக்கும் சற்று தெளிவுபடுத்தவும்
    எனது பெயர் P.மாசிலாமனி
    பிறந்த தேதி 8.1.1978
    நேரம். 3.35 pm
    * ‌ ரிசப லக்கினம் & தனுசு ராசி
    * கன்னியில் ராகு
    * ராகு நின்ற வீட்டதிபதி புதன் குருவுடன் பரிவர்த்தனை
    ( 8 ஆம் இடத்தில் புதன் 2 ஆம் இடத்தில் குரு வக்கிரம் )
    * புதனுடன் சுக்கிரனும் இனைந்துள்ளார்
    * ராகு சந்திரன் நட்சத்திரத்தில் உள்ளார் (அம்மாவாசை சந்திரன்)

  • @Dineshkumar-kq5nj
    @Dineshkumar-kq5nj 4 ปีที่แล้ว

    விருச்சிக ராசி விசாகம் நட்சத்திரம்.. சொந்த தொழில் அல்லது கூட்டு தொழில் செய்யலாமா..

  • @ஜெயக்குமார்-ண7த
    @ஜெயக்குமார்-ண7த 3 ปีที่แล้ว

    Good

  • @kishore-vc6gq
    @kishore-vc6gq 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம், குமார், நல்ல விளக்கம், நன்றி, 37 வருடங்களாக தலைவலி (சைனஸ்), இரண்டு வருடங்களுக்கு ஒரு வேலை என்று பல தொழில்,இப்போது மூன்று வருடங்களாக வேலை இல்லை, (முயல், கோழி பண்ணை) சொந்த தொழில் செய்யலாமா, என் பெயரில் (second hand house) வாங்க முடியுமா, அல்லது என் மனைவி பெயரில் வாங்க முடியுமா, என் பிறந்த நாள் - 21.06.66, இரவு - 01.10 am, சென்னை, மீனம் லக்னம், கடக ராசி, என் மனைவி - 08.11.74, இரவு - 09.50 pm, சென்னை, நன்றி

  • @ajithkumars1751
    @ajithkumars1751 4 ปีที่แล้ว +1

    Super sir

  • @paramwari1719
    @paramwari1719 4 ปีที่แล้ว

    Sir man Vinayagar selaiyai entha kilamaiyil karaikalam Vinayagar chathurthiku lockdown nala karaikala ippothu eppo karaikalam veetil ore 🐀 thollai mudiyala vandila wire ellam kadithu neraya selavu aakite iruku mudiyala sir nimmathi ye illa enaku reply sollunga sir plse

  • @nishakennedy3781
    @nishakennedy3781 4 ปีที่แล้ว

    Nandhi magathani!!! 🙏enrum vinyakar vanagi... Ungalidam ore kelvi.. 10/11/1999 8:00 am anusha nachatiram viruchaga rasi viruchaga laknam... Enaku orey aasai naan pugalin uchiku poga vendum nu.. Please enaku atha pathu solunga sir... Bcoz en jathagatha joshikar kita eduthu ponalaye ore ore perum oruoru mari soluranga... No clear solution from no one. And another question.. I want to join MBBS naan BDS than ipo 3year padikaran.. Enaku antha kudupanam iruka sir.. Kalvil mikkavum poratham.. Unga bathikaga engugiren ayya... A fan from Villupuram sir🤩🤩😊

  • @examtips1766
    @examtips1766 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். மகேஸ்வரி கரூர். பிறந்த தேதி06/10/88 பிறந்த இடம் கரூர் பிறந்த நேரம் 03:20 அதிகாலை . கடந்த சில வருடங்களாக திருமணத்திற்காக முயன்றும் திருமணம் கைகூடவில்லை.எப்போது திருமணம் நடக்கும்? Sunday நேரலை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தொடரட்டும் உங்கள் சேவை. உங்கள்பதிலுகாக ஆவலுடன்

  • @sbalamurughan
    @sbalamurughan 4 ปีที่แล้ว

    Good analysis sir

  • @தேவசோழன்-ம6ட
    @தேவசோழன்-ம6ட 4 ปีที่แล้ว

    கும்ப ராசி, கும்ப லக்னம் (சந்திரன் 0.39°) (லக் 15.13°)
    30°,30° ஆக பிரிக்கும் ராசி கட்டத்தில், என் லக் புள்ளி 15° தொடங்குகிறது.. இப்போது பவ பலன் சொல்லும் போது .. என்னுடைய முதல் பாவம், இரண்டாவது பாவம் என்பது என்ன?
    லக்னத்தை வைத்து பலன் சொன்னால் என் முதல் பாவம்
    இரண்டாவது ராசி கட்டத்தில் பாதி வரை உள்ளது..
    இதனால் கிரகங்கள், பாவங்கள் எல்லாமே மாற்றம் அடையாத??
    லக் வைத்து சொல்லும் போது
    இதில் 1 ஆம் அதிபதி, 2 ஆம் அதிபதி என்று யாரை சொல்ல முடியும்..
    நன்றி அண்ணா..
    (17.06.1995)11.29pm(Coimbatore)

  • @suprasupra6729
    @suprasupra6729 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் என் மகன் பிறந்த இடம் இத்தாலி reggio Emilia பிறந்த தேதி 15.05.2008 நேரம் காலை 08.55சமர் நேரம் என் மகனின் படிப்பு எதிர் காலம் எப்படி? 4ம் வீட்டில் சந்திரன் அம்மாவின் ஆயுள் எப்படி இருக்கும் தயவு செய்து கூறுங்கள் நன்றி வணக்கம்?நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @soniyas4785
    @soniyas4785 4 ปีที่แล้ว

    Pls sir, என் மகன் 21.4.2016 time 4.27 am pondy. 4 ல் செவ்வாய் பார்வை. 9 ல் செவ்வாய், சனி. தாய், தந்தை ஒற்றுமையாக மகனை வளர்ப்போமா? இருவருடனும் வளரும் பாக்கியம் உண்டா? இவன் எங்களுக்கு ஒரு குழந்தைதானா?செவ்வாய் சனி பார்வை 3 இடத்திற்கு..... எதிர்காலம்? படிப்பு? ஆயுள்?

  • @venkatasubramanian2813
    @venkatasubramanian2813 4 ปีที่แล้ว +1

    ஐயா மகர லக்னத்திற்கு செவ்வாய் பாதகாதிபதி இல்லையா? பாதகாதி திசையில் தொழில் ஆரம்பித்தால் பாதகம் ஏற்படிதா ஐயா தயவு செய்து விளக்கவும்.

  • @ahthiharinaam6039
    @ahthiharinaam6039 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா நாராயணன் கன்னியாகுமரி உங்களுடைய பதிலால் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன் உங்களுடைய பதில் எனக்கு நிம்மதியை தந்துள்ளது எதிர்பார்க்கவில்லை நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை ஐயா வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் நன்றி

  • @saravananpalanisamy5072
    @saravananpalanisamy5072 4 ปีที่แล้ว +1

    வணக்கம் அய்யா... ஏற்கனவே நண்பருடன் சேர்ந்து சொந்தத் தொழில் (போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையம்) ஆரம்பித்து பாதியில் நிறுத்தப்பட்டது... மீண்டும் ஆரம்பிக்கலாமா? தயவு செய்து ஆலோசனை கூறுங்கள்... சரவணன் 30.03.1984... 10.30 PM... நாமக்கல்

  • @younadhan
    @younadhan 4 ปีที่แล้ว

    Sir... வணக்கம்,
    நான் இப்ப சிங்கப்பூர்ல இருக்கேன் Sir....,
    இங்க எனக்கு job satisfaction இல்லை, மன உளைச்சல் அதிகமா இருக்கு.... அதனால நான் ஊருக்கு வந்து Business எதுவும் start பண்ணி successஆக முடியுமா.... future எப்படி இருக்கும்.....
    P. வைரவநாதன்,
    பிறந்த தேதி : 5 th December 1982
    நேரம்: காலை 09 :16
    பிறந்த இடம் : திருவாரூர் மாவட்டம் ( திருத்துறைபூண்டி)

  • @jeevipaatisettaigal7588
    @jeevipaatisettaigal7588 4 ปีที่แล้ว

    Sir Nan 3/2/1992 mrng 7.19 ku Trichy la pirandhen. Enoda jadhagam kondu ponale josiyakaranga romba kolapikuranga ovoruthar oru oru madri soldranga. Enoda jadhagam pathi please explain panuga.. planets elam koota iruku en jadhagathula..

  • @manihare2011
    @manihare2011 4 ปีที่แล้ว

    எனக்கு பார்கின்ஸன் நோய் உள்ளது. தினமும் மாத்திரை சாப்பிட்ட பின் உடல் முழுவதும் எரிகிறது. இவை டிபிஎஸ் அறுவை சிகிச்சை செய்தால் குணமாகுமா? ஹரி ஹரன் பிறந்த நாள் 6.7.1980. நேரம் 16:22. ஊர் மயிலாடுதுறை.

  • @venkatbalaji9826
    @venkatbalaji9826 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா ஒரு சந்தேகம் படிப்பு மற்றும் தொழில் அமைவது பத்தாமிட அதிபதி கூறும் என்கிறீர்கள் மேலும் தசா புத்தி சார்ந்து அமையும் என்கிறீர்கள் இதில் எ தை எடுத்துக்கொள்வது

  • @user-mm2gc5ii4j
    @user-mm2gc5ii4j 4 ปีที่แล้ว

    தயவுசெய்து கூறவேண்டும் ஐயா. அடுத்து வரும் சூரிய திசை சந்தோஷம் கெடுக்குமா?கையில் காசு இருந்தால் எப்படியும் சிக்கல் ஆகுது .நான் சொந்த தொழில் செய்யலாமா?என்ன தொழில் செய்யலாம்?நானும் பணம் காசு சேர்த்து வாழ்வேனா? பெயர் ரேவதி. பிறந்த தேதி 7.1.1987.நேரம் 1.20am

  • @chandrakumarps2039
    @chandrakumarps2039 4 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம் பொ.சந்திரகுமார் 15 வருடம் வேலைக்கு சென்றோன் 2015 ல் இருந்து விசைதறி செந்த தொழில் செய்கிறேன் தொழில் வளர்ச்சி எப்போது இது வரை ஒரு சென்ட் இடம்கூட வாங்க முடியவில்லை வீடு கட்டும் யோகம் உள்ளதா இல்லையா தயவு செய்து பதில் தருங்கள் அண்ணா 3.7.1983 time 12.45 am. கோயம்பத்தூர்

  • @kalaibroilers9110
    @kalaibroilers9110 4 ปีที่แล้ว

    ஐயா,
    எனது பெயர் இரா.வெங்கடேஷ்
    பள்ளிபாளையம்,நாமக்கல் மாவட்டம்
    தங்களது TH-cam videos அனைத்தையும் சமீபகாலமாக பார்த்து வருகின்றேன்.
    தங்களது செய்யுள் பாடல்கள் மிகவும் பிடிக்கும்.
    நான் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தை பின்பற்றி வருபவன்.Broiler Trading Business செய்து வருகிறேன்.
    பக்தியில் உயர்நிலையை அடைய முடியுமா?
    மிகப்பெரிய தொழில் அதிபராகும் வாய்ப்புள்ளதா?
    தயை கூர்ந்து பதில் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் ஐயா!
    10.12.1984 தொட்டியம் (திருச்சி மாவட்டம்)
    2.10pm Monday
    மீன லக்னம்
    மிதுன ராசி
    திருவாதிரை-4

  • @muthuswamys8915
    @muthuswamys8915 4 ปีที่แล้ว

    இத்துடன் வியாபாரத்திற்கு லாயக்கு இல்லாத வேலையே வேலை என்பதற்கும் ஒரு உதாரண ஜாதகம் போட்டு விளக்கினால் நன்றாக இருக்கும்.

  • @micheallawrence3498
    @micheallawrence3498 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா.. பபிதா 2/10 /1990. இரவு 11.45 திருநெல்வேலி. இரட்டை பிள்ளையில் மூத்தவள். திருமணம் நடந்து ஒரு பெண் குழந்தை உள்ளது. மும்பையில் மாமியார் வீடு, கணவன் வெளிநாட்டில். திருமணம் ஆகி கொஞ்சம் நாட்களில் மாமியார் கொடுமை ஆரம்பித்து விட்டது வெளிநாட்டில் இருந்து கணவன் மும்பை வந்ததும் அவனும் அம்மாவுடன் சேர்ந்து அடித்து உதைத்து உள்ளான். பிறகு கொஞ்சம் புரிந்து கொண்டான் குழந்தையும் உன்டானாள் வெளிநாடு போகும் முன்பு நீ இங்கு இருக்க வேண்டாம் ஊரில் உன் அம்மா வீட்டிற்க்கும் செல்ல வேண்டாம் சென்னையில் ஹாஸ்டலில் இரு என்று சொல்லி அங்கு கொண்டு சேர்த்து விட்டு வெளிநாடு சென்று விட்டான். மாசமாக இருக்கும் ஒரு பெண் குடும்பம் இருக்கும் போது எப்படி தனியாக ஹாஸ்டலில் இருப்பாள் அவள் ஊருக்கு அம்மா வீட்டுக்குப் சென்று விட்டாள். குழந்தை பிறந்து 1 வருடம் கழித்து அவள் கணவன் மும்பை வருகிறான். மகளையும் பேத்தியையும் அவளின் அம்மா மும்பைக்கு அழைத்து செல்கிறார்கள். அங்கு அவர்களை வீட்டுக்குள் விடவில்லை. தன்னுடைய குழந்தையை தொட்டுக்கூட பார்க்கவில்லை. பிறகு 5,6 பெறிய ஆட்களை கூட்டிகிட்டு பஞ்சாயத்து பேசினார்கள். மாமியார் சொல்கிறார் 2 மாதம் கழித்து என் மகன் வெளி நாடு சென்று விடுவான் அதன் பிறகு அனுப்புங்கள் என்று மகனும் அப்படியே சொல்கிறான் அம்மா என்ன சொல்கிறார்களோ அதைத்தான் நானும் சொல்வேன் என்று. அவன் வெளி நாடு சென்ற பின் மீண்டும் அனுப்பினார்கள் அங்கே இருந்தாள். இப்போ இந்த லாக் டவுனில் மாமியார் மிகவும் கடுமையாக அடித்து சூடு வைத்துள்ளார். கொடுமை தாங்க முடியாமல் காயங்களுடன் மீண்டும் ஊருக்கு அம்மா வீட்டுக்கு குழந்தையுடன் வந்து விட்டாள். இந்த பிரச்சினை எப்படி சரியாகும்.... குடும்பம் சேருமா..? இல்லை பிரியுமா..? சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.கணவன் ஜாதகம் இல்லை. கொஞ்சம் பார்த்து சொல்லுங்க..... 35 நிமிடம் கழித்து பிறந்த 3/10 /1990. 12.20am சபிதா BSc nursing என்னுடைய மனைவி தான் எங்கள் வாழ்க்கை நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது நானும் வெளிநாட்டில் தான் வேலை செய்துவருகிறேன் . இருவரும் Bsc Nursing தான் படித்தார்கள் பபிதா படிப்பிலும் தேர்ச்சி பெறவில்லை வாழ்க்கையிலும் போராடிக்கொண்டிருக்கிறாள். பார்த்து சொல்லுங்கள் ஐயா...

  • @TheShanjeevan
    @TheShanjeevan 4 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏ஐயா பாவக கட்டம் எதற்றக்காக அதன் பலன் எவ்வாறு கணிப்பது என்கின்ற video போட்டால் நன்றாக இருக்கும் அண்ணாவுக்கு சனி ராசியில் 5 இல் ஆனால் பாவக கட்டத்தில் 6 இல் இருக்கின்றார் சனி தசை நடக்கின்றது பலன் எவ்வாறு எடுப்பது ஐயா *19/02/1987* 4.22pm chennai🙏🙏🙏🙏🙏

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 4 ปีที่แล้ว

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். அண்ணா உள்ளுர் வேலை முயற்சிதால் நன்மை? Or வெளிநாடு வேலை முயற்சியால் எது நன்மை?. 02-05-1980; 12.57pm சென்னை. அப்படி வெளிநாடு வேலை இருந்தால் அது எப்பொழது அமையும்.

  • @tiruunna6275
    @tiruunna6275 4 ปีที่แล้ว

    Sir pls explain the planetary positions for chartered accountant

  • @umamaheswariuma9873
    @umamaheswariuma9873 4 ปีที่แล้ว

    Ayiya ennutaiya sathagathil sani suriyan puthan sergai petral lakkanathirku nangam vittil iruntha nallatha sollunga Anna pls Anna pathilsollunga please velaiyil pirachsanai athigam ullathu ayiya parthu sollunga please Anna nanri 10 .2 1992 12.40 am

  • @dhiyan573
    @dhiyan573 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் நான் 22/12/1997. நேரம்12:55 pm சிவகாசியில் பிறந்தேன். தற்போது அப்பாவுக்கு உதவியாக உள்ளேன்.எனக்கு சொந்தமாக தொழிற்சாலை அமைப்பது எனது இலட்சியம் நிறைவேறுமா? பதில் தாருங்கள் ஐயா

  • @umamaheswariuma9873
    @umamaheswariuma9873 4 ปีที่แล้ว

    Ayiya ennutaiya thampi sagothiri muraiyagi oru pennai thirumanam seyithugontan irukkumitam theriyavillai En thayi migaum vethanaiyil ullar athai parthal enakku iranthu vitanum pol ullathu ayiya avan thrumpi varuvana vara mattana antha pennai vittuttu varuvana mattana thayau seyithu sollungaplease Anna pls pls 14 .1.1994 7.25 am pls Annapathilsollunga ,pls pls

  • @aravinthsomu6476
    @aravinthsomu6476 3 ปีที่แล้ว

    அரவிந்த் சோமு
    24.08.1992
    09.15 AM
    தஞ்சாவூர்
    எனக்கு தொழில் அமையுமா??
    எனக்கு பல கம்பெனிகளில் பணிபுரிந்து எனக்கு நிரந்தரமான ஒரு வேலையும் அமையவில்லை... இப்போது வேலை இழந்து தொழில் செய்ய ஆரம்பித்திருக்கிறேன்... தொழில் மந்தமாக இருக்கிறது... எனக்கு தொழில் அமையுமா இல்லையென்றால் வேலைக்கு சென்று விடலாமா பதில் தாருங்கள் ஐயா..

  • @rajeshkannanraju3534
    @rajeshkannanraju3534 4 ปีที่แล้ว

    வணக்கம் வாழியவே,
    தாங்ளின் ஜோதிட வெண்பாவிற்கு என் சோதிய வணக்கம். ராஜேஷ்கண்ணன்..i am a designer. 4.1.85. காலை 10.30. சிவகாசி. குரு திசை எப்படி இருக்கும்? தொழிலதிபர் (உணவு சார்ந்த) ஆக வாய்ப்பு இருக்கா?...

  • @jayakumar-fr9rx
    @jayakumar-fr9rx 4 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் ஜெய்குமார் சேலம் என் ஜதாகத்தில் அஷ்டமச்சனி நடக்கிறது இப்போது எப்படி இருக்கும் பண இழப்பு ஏற்படுகிறது என்ன செய்வது ஐயா 11/6/75 3.20 PM சேலம்

  • @yuvak5629
    @yuvak5629 4 ปีที่แล้ว

    குருஜி என் ஆயுள், ஆரோக்கியம் பற்றி கூறவும் ஆரோக்கியமான வாழ்கை உண்டா 11/12/1985, வேலூர், 9.25pm. நன்றி.

  • @sumathishivani4148
    @sumathishivani4148 4 ปีที่แล้ว

    Hi bro
    Sani peyarchi palan tell me sir

  • @adaikalapandi5832
    @adaikalapandi5832 3 หลายเดือนก่อน

    அய்யா 11 10 2 9 5 அதிபதிகள் தொடர்பு கொண்டு இதில் யாரும் 6 அல்லது 8 இல் மறையாமல் இருந்து இவர்கள் தசா 10 ஆம் அதிபதி தொழில் என்ற விதிப்படி முதல் தரம் என்ற விதியில் 10 ஆம் அதிபதி தசா வந்தால் தொழில் செய்வாவன் முன்னேறுவான் சரியா???

  • @santhoshmechsnsce
    @santhoshmechsnsce 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா கேது திசையில் தொழில் அமையுமா சுக்கிரன் திசை எப்படி இருக்கும் குரு வக்கிரம் ஆகி சனியை பார்க்கிறார் தொழில் அமையுமா 7.5.1994 5.15 am tirupur

  • @sunrise10597
    @sunrise10597 4 ปีที่แล้ว

    அய்யா வணக்கம். எனது தங்கையின் பெயர் : சுமுலேகா. பிறந்த தேதி 3-12-1994இ நேரம் : 5.30யஅ நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டம். வேறு என்ன திருமணத்தை பற்றிய கவலைதான். எப்போது திருமணம் ஆகும். எனது தங்கைக்கு ஐhதகம் எழுதிய சோதிடர் இந்த தேதி நேரப்படி அனுசம் நட்சத்திரம் என்று ஐhதகம் எழுதியுள்ளார். ஆனால் சோதிடம் மென்பொருளில் பார்த்தால் கேட்டை என்று வருகிறது. ஏன் இப்படி. ஆனால் குணாதிசயங்கள் அனைத்தும் அனுச நட்சத்திரம் போல் தான் உள்ளது. வீட்டில் அனைவருக்கும் திருமணத்தை பற்றிய கவலை தான். தயவு செய்து திருமணம் பற்றி பலன்களை துல்லியமாக கணித்து கூறுங்கள் அய்யா. உங்களுடைய பதில் கானொளிக்காக காத்துருக்கிறேன். நன்றி..

  • @shobars2463
    @shobars2463 4 ปีที่แล้ว

    🌇🌇🌇🌇🌇பல நாட்௧ளா௧ ௧ேட்௧ிறேன். ௭ப்போது பதில் ௧ிடை௧்௧ும்? வேலையில்லாமல் மனம் ஒவ்வொ௫ நாளும் வேதனையா௧யுள்ளது. வேலையா/நடப்பு த௪ா பு௧்தி௧்௧ூ ௨ள்ள தொழில்? எதிர்௧ாலம்? 06.01.78, 6•15 pm ௧ூம்ப௧ோணம்.

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 4 ปีที่แล้ว +1

    தொழில் காரகர் சனிபகவான் வக்ரமாக இருக்கும் நிலையில் சொந்த தொழில் அமையுமா??சனி பகவான் பரிவர்தனையில் ஆட்சி பெற்றதால் தொழில் அமையுமோ ஜோதிட கவிச் செம்மலே...இனிய இரவு வணக்கம்..

  • @gogullakrishnas8530
    @gogullakrishnas8530 4 ปีที่แล้ว

    Dear Sir,
    I am Saravanan, I regularly watching your Videos sir, Very useful for us, My DOB is 03.11.1981, time:05.37 p.m, Place: Karur (Tamil Nadu), Mesha Lagnam, Magara Raasi, Uthiradam Natchathram, (2nd Paatham)
    Now come to finish Ragu dhasa, I have been job from last 13 years, Coming Guru dhasa whether it is suitable for business or not? If possible which type of business suitable for me?

  • @kannanramakrishnan2745
    @kannanramakrishnan2745 4 ปีที่แล้ว

    எனக்கு கூட பத்தாம் அதிபதி லக்கனத்தில் , சொந்த தொழில் எடுபடலையே , திசா புக்தி வரிசையா வந்து ..கமுத்து விடுச்சி ., நீ அதுக்கு சரி பட்டு வர மாட்டே, என்று காலம் சொல்லி விட்டது ( வடிவேல் வாய்ஸ் ) ., ஆமாம் ஜோதிடர் செய்வது சொந்த தொழிலா ? ( கொள் முதலே இல்லையே )

  • @rangaraj4389
    @rangaraj4389 4 ปีที่แล้ว

    அருமை சார்

  • @jagadheesh6137
    @jagadheesh6137 4 ปีที่แล้ว +1

    Nenga solra mantharaku porul solluga guru

  • @deviv7318
    @deviv7318 4 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா 🙏🙏 என் தங்கை கணவருக்கு ராகு திசை ஸ்டார்ட்.அவர் பித்தப்பை எடுத்து துன்பத்தில் உள்ளார்.வெளியூரில்alexzandriya.சரியாகி விடுமோ. ராகு திசை எப்படி இருக்கும் என்று.ராஜ்10மே1984,9am.. Covai

  • @manils35
    @manils35 4 ปีที่แล้ว

    Respected DPC, nowadays the sweet piper music is missing in all your videos. It is your signature tune. Please restore it. Else it's incomplete.

  • @k.palanivelk.palanivel4671
    @k.palanivelk.palanivel4671 4 ปีที่แล้ว

    அண்ணா நான் நாகை மாவட்டம் K .பழனிவேல் பிறந்த. நாள் 25. 2 .1988. நெரம் 3 .30. Pm. வேலை இல்லை கல்யாணம் வீடு எப்போது அமையும் இவ்வளவு காலமும் கஷ்டத்தை மட்டுமே அனுபவித்தேன் எப்போது நல்ல. காலம் பிறக்கும் நல்ல. காலம் உண்டா

  • @venkatwaterpure9158
    @venkatwaterpure9158 4 ปีที่แล้ว

    venkatesan 28 knight 29/06/1990 12:11am vriddhachalam. வணக்கம் சார், சொந்த தொழிலா? அடிமை வேலையா? முடியல சார். ரூட்ட கொஞ்சம் clear பன்னிவிடுங்க சார். திறமைகள் இருக்கு, ஆனால் முன்னேற்றமில்லை. மாற்றம் ஏற்படுமா? கூறுங்கள் ஐயா.

  • @suresh-pt4ws
    @suresh-pt4ws 4 ปีที่แล้ว

    ஓம் சரவணபவ வணக்கம் ஐயா ,சுரேஷ்குமார் 26.05.1985. காலை 5.30. கல்குறிச்சி. விருதுநகர். சுக்கிரன் திசை சுழற்றி எடுத்து விட்டது. சூரிய திசையாவது சுகத்தை தருமாஆண் வாரிசு எப்போது என்று கூறவும்..நன்றி.

  • @mohans9543
    @mohans9543 4 ปีที่แล้ว

    🙏🏻

  • @mahalingampk9242
    @mahalingampk9242 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா,
    தற்போது லேத் மற்றும் பர்னிச்சர் சர்வீஸ் செய்யும் தொழில் ஆரம்பிக்க உள்ளேன், இதற்காக அரசாங்கத்தில் தொழில் கடனாக 500000 பெற உள்ளேன் மேற்படி தொழில் செய்யலாமா?????
    மகாலிங்கம்,
    26/04/1979,
    11.30 PM,
    ஈரோடு,

  • @sasiprasad6672
    @sasiprasad6672 4 ปีที่แล้ว

    Sir post views on Chance of getting married unemployed life partner ....

  • @matheshpalanisamy7443
    @matheshpalanisamy7443 4 ปีที่แล้ว

    சின்னராஜ் அய்யா வணக்கம் பல நாட்களாக முயற்சி செய்கிறேன், உங்கள் பார்வை என் மீது படவில்லை ஐயா எனக்கு சொந்தத் தொழில் அமையுமா, பத்தாம் அதிபதி வக்ரம்,,3
    9,1991, நேரம் இரவு 11,44, இடம் கொளத்தூ

  • @_GM..
    @_GM.. 4 ปีที่แล้ว

    எனக்கு ஒருமுறையாவது பதில் சொல்லுங்கள் Sir. வேலைக்கு செல்வேனா? அல்லது தொழில் செய்வேனா? இது நாள்வரை ஓசி சோறு தான் சாப்பிடுகிறேன். வெக்கமாக உள்ளது. தயவு செய்து பதில் சொல்லுங்கள். ஏழரை சனி வாட்டி எடுகிறது. தயவுசெய்து பதில்கூறுங்கள் வாழ்வேனா'? வீழ்வேனா? நன்றி Sir. குருமூர்த்தி 8.5.1985 / 2.35 AM , Sathyamangalam (Location -- 11 N 30, 77 E 21, +5.5)

  • @deepikar267
    @deepikar267 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, குழந்தை பாக்கியம் எப்போது கிடைக்கும் தயவு செய்து கூறுங்கள் ஐயா, கடந்த ஆண்டு கருக்கலைப்பு ஆகிவிட்டது, தீபிகா, 18-11-1994, 2:15pm, விழுப்புரம், நன்றி.

  • @ரேகாS-t5r
    @ரேகாS-t5r 4 ปีที่แล้ว

    என்னுடைய அக்காவுக்கு 34 வயது ஆகியும் திருமணம் நடக்கவில்லை காரணம் ஏழாம் வீட்டு அதிபதி சூரியன் ராகுவுடன் இணைந்து இருக்கின்றார்..
    சூரியன் தன்னுடைய முழு பலத்தையும் இழந்துவிட்டார் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள்
    மேலும் ஏழாவது வீட்டில் கேது இருக்கின்றார்
    குருபகவான் கேதுவின் சாரத்தில் உள்ளார்
    சுக்கிரனும் கேதுவின் சாரத்தில் இருக்கின்றார்
    சனியும் கேதுவின் சாரத்தில் இருக்கின்றார்
    மேலும் சனியும் செவ்வாயும் இணைந்து இருக்கின்றது..
    கேதுவின் பிடியில் இருக்கின்ற கிரகங்கள் நல்லது செய்யாதா ஐயா..
    ராகுவின் பிடியில் இருக்கின்ற சூரியன் நல்லது செய்வாரா இல்லையா மிகவும் குழப்பத்தில் இருக்கின்றோம் ஐயா
    இது எல்லாமே திருமண தாமதத்துக்கு காரணமா திருமணம் என்பது நடக்குமா ஐயா
    திருமணம் எப்பொழுது நடக்கும் வாழ்க்கை எவ்வாறு செல்லும் எதிர்காலம் எப்படி இருக்கும்.
    இவள் பாக்கியவதியாக வாழ்வாளா ஐயா.
    தயவுசெய்து பதில் அளியுங்கள் ஐயா என்னுடைய குழப்பத்தை தீர்த்து வையுங்கள் ஐயா
    என்னுடைய அக்காவின் ஜாதக குறிப்பு :
    11-3-1988..வந்தவாசி..6.30 AM ( எனது அக்காவின் லக்னம் கும்பம் .ராசி விருச்சகம் )

  • @TheAthithya
    @TheAthithya 4 ปีที่แล้ว +1

    Sir, 10 il oru pavi yavathu irukanum soluvanga la,
    Ana enaku 10 am edathil oru graham kuda ila, 10 am idathin athipathi 6 il marayararu, guru mattum than rasikum lagnathukum 10 am idathurku sampntham iruku . Nan btech civil padichen , na nala padikiravan than ana ennala muzhu thermaiya kamikave mudila athu 10 avthu padikum pothu lenthe, 2017 la MS panna australia vanthen ingayum ozunga padikala, 2019 Jan la mudichen 2 varshama ipo velai apo velai kidaikanum nenacha odirchu, enaku ipo enna panradhu nu therla visa April 2021 oda mudithu, ipo nanu enna panrathu nu oru idea kudutha nala irukum, bank ila rbi exam try panlama ila civil velayil try panlama,
    Enaku ipo financial analyst apdi edhavadhu padikalama ennam iruku Ana athuvum intha mari edhavathu eda kuduma aidumo nu bayama iruku, en lagnam thulam nala ennaku guru sampatha patta edhu nadanthalum pathikuma , apo surya dasa Chandra dasa ipdi than irukuma onum puriyala sir mana kuzhapathil ullen please thelivu paduthunga,
    Unagala live liyaum pudika mudila email anupchalum appointment ilanu solitinga enna panradhu nanu ipo dob 25.05.1995 time 5.22pm Chennai. sontha thozil pannum amaipu iruka, epo thozil panlam enna panlam, share market mari panni sambathika mudiyuma

  • @gopalvenu2910
    @gopalvenu2910 4 ปีที่แล้ว +1

    55. வயதில் சுய தொழில் அமைப்பா?

  • @rangangtechtamil6411
    @rangangtechtamil6411 3 ปีที่แล้ว

    ஐயா, பெயர் தேவராஜ் பிறந்த தேதி -12/3/1977 ,10.29am ,சனிகிழமை,நாமக்கல் dt குமாரபாளையம் tk வில் பிறந்தேன், சொந்த தொழில் செய்யலாம் என்று நான் தறி நெசவு தொழில் செய்கிறேன் நான் தொழில்செய்யலாமா?

  • @gokulkrishnan1088
    @gokulkrishnan1088 4 ปีที่แล้ว

    அண்ணா நான் சொந்த தொழில் செய்யலாமா . வெள்ளி தொழில் செய்யலாமா . சொந்த ஊரில் செய்யலாமா. 17/5/1994. 5.37am. சேலம்

  • @arunpalanithurai3372
    @arunpalanithurai3372 4 ปีที่แล้ว

    10ம் இடது அதிபதி 9இல் இருந்தால் தொழில் செய்ய முடியுமா? கடக லக்னம், 9இல் செவ்வாய் சந்திரன். 2இல் சூரியன் கேது, 3இல் புதன், 6இல் சனி, 8இல் ராகு, 11இல் குரு, 12இல் சுக்ரன். DOB 30/08/1988 3.42am pattukkottai

    • @arunpalanithurai3372
      @arunpalanithurai3372 4 ปีที่แล้ว

      திருமண மண்டபம் கட்டமுடியமா? திருமண மண்டபம் எந்த கிரகத்தின் காராகதுவம்?

  • @logeshphoenix8448
    @logeshphoenix8448 4 ปีที่แล้ว

    22/11/1999 2.55am erode ennodaya jadhagathula Edhavudhu yogam iruka aiiyyaa..munnera vaippu iruka Illa valkai full ah depression LA tha irukanuma...please Idha oru video VA potale santhosapaduvaen..

  • @sivakumarsivasamy726
    @sivakumarsivasamy726 4 ปีที่แล้ว

    If 10 th place lord exalted in 6 th place, then what happens?