குடிப்பழக்கம் உள்ள ஒழுக்கம் இல்லாத கணவர் யாருக்கு அமையும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 347

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 2 ปีที่แล้ว +30

    என் அனுபவத்தில் 80% பெண்களுக்கு இந்த அமைப்புதான் உள்ளது

  • @Pkk12385
    @Pkk12385 3 ปีที่แล้ว +156

    தமிழ்நாட்டுல எல்லோருமே இந்த ஜாதக அமைப்பு தான் போல.

  • @AlpAstrolgerRParamasivan
    @AlpAstrolgerRParamasivan 2 ปีที่แล้ว +7

    அருமையான விளக்கம் அய்யா. விதி வலியது! யாரும் தப்ப முடியாது என்பது உண்மையே. நன்றி. வணக்கம்! இவருடைய கணவரின் பிறந்த நட்சத்திரம் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். வாழ்க வளமுடன்

    • @subburaj.mallaiyaswamy
      @subburaj.mallaiyaswamy ปีที่แล้ว

      குருஒன்பதாம்பார்வையாகஎட்டாம்இடத்தைதான்பார்க்கமுடயும்

      ன்பதா ம்பாவகத்தை?

  • @vemuvembu2215
    @vemuvembu2215 9 วันที่ผ่านมา

    தங்களின் கருத்தை கேட்கும் பொழுது மனம் மிகவும் பக்குவம் அடைகிறது.மிக்க நன்றி sir.

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 3 ปีที่แล้ว +39

    உண்மை சார் முருகன் அருள் இருந்தால் மட்டுமே மாற்றம் உண்டு சார் 🙏

  • @sundarsingh_11
    @sundarsingh_11 3 ปีที่แล้ว +31

    சின்ன வீடு, Side வீடு, Service road'u...Punch Bayangaram Boss 💥

  • @vengadesanperumal147
    @vengadesanperumal147 2 ปีที่แล้ว +11

    ஆடை அமைவதும் ஆடவன் அமைவதும் பூர்வ ஜென்மத்தை சுக்கிரகம். பூர்வ ஜென்மத்தில் அவள் வாழ்ந்த வாழ்க்கையே எடுக்கும் ஜென்மத்தில் கிரக சாரமாக அமைகிறது.

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 3 ปีที่แล้ว +8

    மிக மிக அருமை.கிரகங்கள் மனித வாழ்வில் விளையாடுவது உண்மை என்கிற விளக்கம் அருமை ஐயா.யாரும் விதியில் இருந்து தப்ப முடியாது.உயர்ந்த நிலைக்கு செல்வதும் தாழ்ந்த நிலைக்கு செல்வதும் விதியின் விளையாட்டு தான்.

  • @sivaganesankrishnamoorthy7132
    @sivaganesankrishnamoorthy7132 3 ปีที่แล้ว +6

    2ம் இடத்தை (அது குடும்ப ஸ்தானம்) சனி பார்க்கிறது, 7ம் அதிபதி சூரியன் சனியின் சாரத்தில் உள்ளார். பெண்ணிற்கு கணவன் என சொல்லக்கூடிய செவ்வாய் கேது சாரம் பெற்றுள்ளார். அந்த கேதுவும் 5ம் இடத்தில் உள்ளார். 9ம் இடம் என சொல்லக்கூடிய (2ம் குழந்தை குறிக்கக் கூடிய) இடத்தில் 8ம் அதிபதி உள்ளார். சனி பகவான் ராகு சாரம் பெற்று மிகவும் அசுபனாக உள்ளார். இங்கு மனம் மாறினால்தான் எதுவும் சாத்தியம்... இந்த கமெண்ட்களை ஜாதகப் பலன் நீங்கள் சொல்லும் முன் பதிவ செய்ததேன்...

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 3 ปีที่แล้ว +13

    அருமையான விளக்கங்களுடன் கூடிய சிறப்பான பதிவு, Thank you sir 🙏🏻👍🏻விதி வலியது.

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 3 ปีที่แล้ว +6

    Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 3 ปีที่แล้ว +2

    சார் வணக்கம், தங்கள் பதிவு மிகவும் அருமை.ஜாதகத்தைப் பற்றி சிறப்பாக சொன்னீர்கள் எனக்கு ஜாதகம் கொஞ்சம் தெ ரியும்.தீதும் நன்றும் பிறர் தர வாரா.அவரவர் செய்த கர்மாவி ற்கேற்றவாறே வாழ்வு அமைகி றது.இதில் இறைவன்,பெற்றோ ர்,ஜோதிடரை,குறை கூறி பயன் இல்லை.கர்மாவிற்கு யாருமே த ப்ப முடியாது.தீதும் நன்றும் பிற ர் தர வாரா ! இருப்பதை வைத் து சிறப்புடன் வாழ்வோம்.இது வும் கடந்து போகும்.🤗🥰🙏

  • @vijayaraniyoga3246
    @vijayaraniyoga3246 3 ปีที่แล้ว +1

    சரியான பதிவு ஐயா.நீண்ட நாள் கேள்விக்கு பதிலாக அமைந்துள்ளது இந்த பதிவு.நன்றி

    • @natraj140
      @natraj140 ปีที่แล้ว

      என்னகேள்விஃஎன்னபதில்ஃ❤ஹி

  • @ranjanguru3514
    @ranjanguru3514 3 ปีที่แล้ว +1

    ஐயா நீங்கள் சொல்வது உண்மையான உண்மை ஏன் என்றால் நான் ஈழத் தமிழன் என் தாத்தா யோதிடர்
    நீங்கள் நீண்ட நாள் சேவை செய்ய வேண்டும் நான் இப்ப குடும்த்துடன்
    சுவிசில் வாழ்து வருகிறேன் உங்களை விரைவில் சந்திப்பேன்

  • @jothidarathanaastrologer
    @jothidarathanaastrologer 2 ปีที่แล้ว

    ரொம்ப சூப்பர் புத்தி சிந்தனைக் குறிக்கிறது சனி இருக்க சாமி

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 3 ปีที่แล้ว +6

    சார் வணக்கம் 👍👍👍👍👍ஆகா மொத்தத்தில் கருமா தான் செயிக்கும் விதியை மாற்றா முடியுமா சார் ஆனால் அதை அழகாய் சொன்னீங்கா சார் வாழ்கா வளமுடன் வளர்கா உங்கள் சேவை good nit

  • @21kumanan
    @21kumanan 3 ปีที่แล้ว +3

    Vanakkam Sir, Excellent Explanation. Thank you very much. 👍✔

  • @vasuarumaigurujivazthukkal3739
    @vasuarumaigurujivazthukkal3739 3 ปีที่แล้ว +10

    அற்புதமான விளக்கம் அய்யா வாழ்த்துக்கள் அய்யா வாழ்க பல்லான்டு வாழ்க வளமுடன்.

  • @raj0514B
    @raj0514B 4 หลายเดือนก่อน

    சார் Super உண்மை மை சொன்னதுக்கு.

  • @babusundar4277
    @babusundar4277 3 ปีที่แล้ว +11

    சார் வணக்கம். மிக சரியாக சொன்னீர்கள். சாவுற நாள் தெரிந்தால் வாழ்ற நாள் நரகமாயிடும்.

  • @Ammu-dhanasekaran
    @Ammu-dhanasekaran 3 ปีที่แล้ว +4

    Execellent. As usual your explanations are astonishing.

  • @saminathanpalani-fr2mu
    @saminathanpalani-fr2mu 4 หลายเดือนก่อน

    This much deeper astrology prediction no one done

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 3 ปีที่แล้ว

    Arumai Sir 👌👌👌

  • @sharadakumar3794
    @sharadakumar3794 3 ปีที่แล้ว +4

    Excellent analysis !!!

  • @bhanumathisaikumar6162
    @bhanumathisaikumar6162 ปีที่แล้ว

    What a simple way to explain .super sir

  • @MrNavien
    @MrNavien ปีที่แล้ว

    Brilliant 😮

  • @ushasanjay8176
    @ushasanjay8176 2 ปีที่แล้ว

    arpudhamana vilakkam sir🙏

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 9 หลายเดือนก่อน

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @baskarand8691
    @baskarand8691 2 ปีที่แล้ว

    Excellent view but I never bothered my life. Since everything happens as per karma birth and death. Why should we go horoscope and how do you declare benefits or
    prevention will be assured by
    Astrologers. Early weighting for your reply in this. Thinging a
    lot, Sorry thanks a lot

  • @ramalingamkm5418
    @ramalingamkm5418 3 ปีที่แล้ว +1

    சிறப்பான விளக்கம்.உங்களின் ரசிகனாக இருப்பதில் மிக பெருமகிழ்சி அடைகிறேன்.நான் கன்னி லக்கினத்தில். வாக்கியத்தில் புதன். உங்கள் விளக்கம் புரிகிறது.எனது வயது 79. எனது மனமார்ந்த வாழ்த்துகளும் நல்லாசிகளும் .

  • @muthuraj.pandiyanmuthurajp7129
    @muthuraj.pandiyanmuthurajp7129 2 ปีที่แล้ว

    Thanks very much sir.Vithippadithan natakkum

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth ปีที่แล้ว

    The best explanation anyone can ever give. Thank you sir.

  • @kumaresandevalingam6937
    @kumaresandevalingam6937 2 ปีที่แล้ว

    Good explanation jaigurudev

  • @Spkn25Spkn25
    @Spkn25Spkn25 4 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉sari sonninga en mom 2 child en dad drink Vera relationship,,, kumppa lakkanam 😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮25 varusam enga mom kuda valarom en appa 1 rs kasu tharathu

  • @deviv7318
    @deviv7318 3 ปีที่แล้ว +3

    Clear Explanation Anna 🙏💐

  • @malaradhakrishnani8822
    @malaradhakrishnani8822 3 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா! மிகத் தெளிவான விளக்கம்! சரியான உதாரண ஜாதகமும் கிடைத்தது அதிர்ஷ்டமே! இந்த அறிவுரை தராவிட்டால், வைத்தியர் காய்கறி வாங்கப் போன கதை தான் நடக்கும்.

  • @akilsmultitech2591
    @akilsmultitech2591 3 ปีที่แล้ว +5

    உண்மையை உரக்கச் சொன்னீர்கள். அருமை

  • @satsat7788
    @satsat7788 3 ปีที่แล้ว

    ஐயா, நான் கும்ப ராசி சதய நட்சத்திரம் கடக லக்னத்தில் பிறந்துள்ளேன் எனக்கு 2ல்‌ குரு 6ல் ராகு 7ல் சனி 8ல் சந்திரன் சுக்கிரன் செவ்வாய் புதன் 9ல் சூரியன் 12 கேது என் திருமண வாழ்க்கை எப்படி அமையும்....😊😊😊😊😊😊😊

  • @thirugnanamk163
    @thirugnanamk163 3 ปีที่แล้ว +34

    நான் தங்களிடம் ஜாதகம் பார்க்கும் போது (எனது ஜாதகம் மற்றும் மனைவி ஜாதகம்) கணவன் மனைவி பிரிவனைய இவ்வளவு விளக்கமாக செல்லவில்லை அய்யா😭😭 . .

    • @sachinsaravanan5844
      @sachinsaravanan5844 3 ปีที่แล้ว +5

      இவரிடம் ஜாதகம் பார்க்க எப்படி தொடர்பு கொள்வது...ஜாதகம் பார்ப்பதற்கு எவ்வளவு பணம்...

    • @shiyamaladevi1109
      @shiyamaladevi1109 3 ปีที่แล้ว

      Ean? Pirinthu. Viddeerkalaa??

    • @thirugnanamk163
      @thirugnanamk163 3 ปีที่แล้ว

      @@shiyamaladevi1109 ila ..

    • @dharmalingam9896
      @dharmalingam9896 2 ปีที่แล้ว

      நேரில்.எதையுமே.சொல்ல.மாட்டார்எங்களுக்கு.என்னத்தையுமே.சொல்லலே

  • @venkadakrishna8586
    @venkadakrishna8586 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை யான பதிவு சார்..

  • @saritharajs8766
    @saritharajs8766 ปีที่แล้ว

    Superb

  • @jeyamalara9576
    @jeyamalara9576 9 หลายเดือนก่อน

    சார் வணக்கம் இதற்கு தீர்வு சொன்னால் நன்றாக இருக்கும்

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 3 ปีที่แล้ว +9

    Thanks for your explanation sir, இந்த மாதிரி சூழலில் தான் ஜோதிடம் மீது மக்களுக்கு நம்பிக்கை போய் விடும்,எல்லாமே அவரவர் karma எனில் ஜோதிடம், jathagam எதற்கு என்று கிளம்பி விடுவார்கள் anyhow thanks for your explanation sir

    • @Ourfatebyearth
      @Ourfatebyearth 3 ปีที่แล้ว +1

      அந்த நாளில் சுமார் 2 மணி நேர இடைவெளிக்குள் வரும் கும்ப லக்னத்தில் இதே ஜாதக அமைப்புடன் பிறக்கும் மற்ற ஜாதகர்களுக்கு பலனில் சில மாறுவதை KP ஜோதிட முறையில் கண்டுபிடிக்கலாம்.சிலர் தவறுகளைப் பொறுத்துக்கொண்டு சேர்ந்து வாழ்வதும் உண்டு.சிலருக்கு இந்தப் பிரச்சினை நேரடியாக இவர்களுக்கு வராமல் குடும்பத்தில் வேறு யாருக்காவது இருப்பதை காட்டும்.மனிதர்களுக்கு சிந்திக்கும் ஆற்றல் இறைவன் கொடுத்தது முடிந்த வரை வேறு பரிகாரம், தீர்வு காண முயற்சிக்க்த்ததான்.விதி மிக மோசமான சிலர் தவிர்த்து மற்றவர்களுக்கு பலன் கிடைக்கும். நோய்கள் தீர மருந்தையும் இறைவன் கொடுத்துள்ளான்.அதனால் சிலரைத்தவிர பலருக்கு தீர்வு உண்டு.அது போலத்தான் பரிகாரங்கள்.பலவித முறைகள் உள்ளன.

  • @sangeethar910
    @sangeethar910 3 ปีที่แล้ว +5

    உண்மை. மனதை விட்டு கொடுத்து வாழ தயார் பண்ணிக்கொள்ளனும். விட்டு கொடுப்பவன் கெட்டு போவதில்லை

  • @gopuvijay9471
    @gopuvijay9471 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா,நிதர்சனமான உண்மை

  • @lingeswaranmanikandan3210
    @lingeswaranmanikandan3210 2 ปีที่แล้ว

    Very thankyou

  • @prabhagoodganesh1350
    @prabhagoodganesh1350 3 ปีที่แล้ว

    Your point is true.

  • @padmadevi3359
    @padmadevi3359 4 หลายเดือนก่อน

    True.pennin jathagamey etthai kiragakoluru irukkumpothu yarai kurai kura. Neenga miga detailya sollivindinga. 7 midam kalatthira position sariillai.kuru palan illai. Puthan thisai 60 agekku mel varukirathu.racinathan sani magara raci. Star uttiradam 3 patham.lakkinam kumbanm.7m idam suriyan kuru sukkiran total pakkiyam kali. Kanni putan.2 m idam sani.3m idam Rahu. Life partner Visagam.kanneer malga sollukiren kodiswaren yentalu.m uttiradam pen Visagam mappilai vendam. Thinam thinam kangaliel valivathu kaneer alla rattham.

  • @iyyappaguru1994
    @iyyappaguru1994 2 ปีที่แล้ว

    Semma sir. Reality

  • @jeyak6045
    @jeyak6045 3 ปีที่แล้ว +1

    Nandri ayya

    • @natraj140
      @natraj140 ปีที่แล้ว

      எதுக்கும்மாஃ❤ஹி

  • @vaishnavimariappan2052
    @vaishnavimariappan2052 3 ปีที่แล้ว +2

    Sir super 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍

  • @rsubadharshini
    @rsubadharshini ปีที่แล้ว +1

    Sir ennoda personal life ore problema poitu iruku. Adhe konjam check panni solle mudiyuma please? Unga contact number epadi edukiradu?

  • @sing12226
    @sing12226 3 ปีที่แล้ว +1

    Well said gurunadha.

  • @savitha4358
    @savitha4358 2 ปีที่แล้ว

    Sevvai kanavanai kurikum Graham ..adhu vagram aanadhai vaithe ipadi solli vidalama ??

  • @thillainatarajans566
    @thillainatarajans566 ปีที่แล้ว

    சிரிக்க முடியவில்லை அய்யா அருறமையான உதாரணம் விளக்கம் அய்யா நன்றி வணக்கம்

  • @selavamm1656
    @selavamm1656 2 ปีที่แล้ว

    சூப்பர் ஸ்டார் நீங்கள் நன்றி

  • @shanusaswat487
    @shanusaswat487 3 ปีที่แล้ว

    Nandri sir....rbm naala theditu irrutha pathivu....engala mathiri vaalavetti horoscope ipdi than irrukum pola ..en husband la yellathayum pudukitu naduRoad la 2 pasagaloda vitutu poitaru... divorce kuda kuda mataru ...avlo vakram vanmam...than valamudilana aduthavagalum vaala kudathu....avlo periya kudi magan...valavum mudiyama sagavum mudiyama ...innoru life um nenaichi pakka mudiyama...kadasi varaikum vaalavettiya irrukanum nu vithiya munnadiyea sollirutha... marriage pannamaley irruthurupom....murugan yenga sir enga thaila kala vekka poraru ..nagalam sevuthula mutti kadasi varaikum uyiroda sethutu than irrukanum.......mudicha before marriage pakkum pothey solluduga sir...vaalavettiya irrukrathuku single aah irruthutu poirukalam

  • @vijivijaiya1448
    @vijivijaiya1448 3 ปีที่แล้ว

    Reshaba lekkanam,magara rashi,2la kethu,4la kuru,5la suriyan,puthan,sukkiran,varkuram,7la chanthiran,sani,8la raku, 12la sevvai ithu pathi sollunga pakkalam

  • @mahadevanmaha5850
    @mahadevanmaha5850 2 ปีที่แล้ว

    சூப்பர் ஐயா

  • @senthilnathan4498
    @senthilnathan4498 3 ปีที่แล้ว +1

    Totally agreed. No pariharam for this.

  • @kalavathib8854
    @kalavathib8854 3 ปีที่แล้ว +3

    வணக்கம் சார்🙏 தலைப்பு திருத்தப்பட்டு இப்போது சரியாக உள்ளது சார் இந்த உங்கள் பதிவு நிரைய பெண்களுக்கு மற்றும் பெண்களை பெற்ற பெற்றோர்களுக்கு உதவியாகவும் தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை சார் 🙏 இருந்தும் சில பெண்கள் வாழ்க்கை நல்ல கணவன் அமைந்தாலும் வாழ்க்கை சிறப்பாக இருப்பது இல்லை அதை அவர் அவர்களது கர்மா என்றுதான் சொல்ல வேண்டும், நீங்கள் எப்போதும் சொல்வது போல் திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது ஜோதிடர்களால் அல்ல என்று அது உண்மை ஐயா🙏 🙏நன்றி🙏

  • @jrkamlu9861
    @jrkamlu9861 ปีที่แล้ว

    👍

  • @abiramimanikandan814
    @abiramimanikandan814 ปีที่แล้ว

    Murugan arul anaivarukkum kidaikka vendum🥰

  • @mvijim4118
    @mvijim4118 2 ปีที่แล้ว

    Itharku ethenum parigaram irukungala sir

  • @27bykarthi
    @27bykarthi 3 ปีที่แล้ว +3

    Wonderful Explanation 🙂

  • @rajanr8326
    @rajanr8326 2 ปีที่แล้ว

    Sir what software you are using?

  • @natureskylover
    @natureskylover 2 ปีที่แล้ว

    You are absolutely correct sir

  • @venugopalvenugopal3838
    @venugopalvenugopal3838 2 ปีที่แล้ว +1

    ஐயா ஒரு திருத்தம் குரு 9ம் பார்வை 8 ல் தான் விழுகிறது பாக்ய ஸ்தானத்தில் இல்லை நன்றாக ஜாதகம் பார்த்து பின் கருத்து கூறவும்

  • @SamyugdhaKG
    @SamyugdhaKG 3 ปีที่แล้ว +3

    Sir neega sonathu 💯 💯 unmai than sir because my life is same problem sir

    • @natraj140
      @natraj140 ปีที่แล้ว

      என்னலக்னம்தெரியுமா❤ஹாய்ஃகமன்ட்

  • @வர்மாநுட்பகம்
    @வர்மாநுட்பகம் 3 ปีที่แล้ว

    நன்றி அண்ணா

  • @astroashokastroashok5439
    @astroashokastroashok5439 10 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம், செவ்வாய் மாந்தி சம்பந்தம் கணவனால் சுகவாழ்வு இல்லை. 7 ம் இடத்தை சனி கேது பார்ப்பது.7 அதிபதி சூரியன் நீச சந்திரன் சம்பந்தம். கணவனால் சுகவாழ்வு இல்லை.12 பாகத்தில் குரு நீசம் பஞ்சணை சுகவாழ்வு இல்லை. 3 ம் பாவகத்தில் மாந்தி அமர்ந்தது பஞ்சணை சுகவாழ்வு பாதிப்பு.

  • @VijayaLakshmi-dz8cu
    @VijayaLakshmi-dz8cu วันที่ผ่านมา

    En life ethethan anal ellathayum thangi puguntha veetileye nalla etuken sir. divorce ellam ellai antha kuraiyulla kanavaroduthan vanthen. Vijayalakshmi,age 69, d.of.birth 2-10-1955, 8 pm,birth place dindukkal.

  • @jeanclaude8100
    @jeanclaude8100 3 ปีที่แล้ว +1

    Thanks sir.

  • @saranyar1032
    @saranyar1032 3 ปีที่แล้ว +1

    Sir, 4/8/94, rasipuram, 5.30 pm இவருக்கு குடி பழக்கம் உண்டா? திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்? குண நலன் எப்படி இருக்கும்?

  • @vijaysathi8265
    @vijaysathi8265 ปีที่แล้ว

    Hi sir ஏக நட்சத்திரங்கள் name

  • @dhanalakshmiswamy8010
    @dhanalakshmiswamy8010 3 ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா🙏 Simple and great

  • @itsnura
    @itsnura 3 ปีที่แล้ว +3

    Conclusion is very practical Sir. Terrific.

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 3 ปีที่แล้ว

    Super news sir

  • @kasthurialagappan9262
    @kasthurialagappan9262 3 ปีที่แล้ว

    Great

  • @rajupandian998
    @rajupandian998 ปีที่แล้ว

    நண்பர் சுரேஷ் சொன்னது போல் தமிழ் நாட்டில்.இன்றைய சூழலில் இது போன்ற ஜாதகம் உள்ள பெண்கள் அதிகம் இருப்பது போல் தெரிகிறதே.
    இந்த கால சக்கிரம் பற்றி ஒரு வீடியோ போடுங்களேன்...2000 துக்கு முன்பிருந்த நிலையும்,இப்போ உள்ள நிலையும்.உங்களுக்கு தெரிந்திருக்கு மே....

  • @ambalamarasan7153
    @ambalamarasan7153 3 ปีที่แล้ว

    Parikaram endru kandippa irukkuma iyya

  • @anandChina
    @anandChina 3 ปีที่แล้ว +8

    Excellent analysis. Thank you. I have a question guruji. Why some people get very close and others don't get along? Example I know you for many years, you don't even recognise me when I call you or meet you during appointments even though I have regular consultations with you. Whereas some of my friends whom I recommend to you have become very close to you and you remember their names and talk to them and have become close friends with them. What is the porutham or cause for this kind of association and impression? Does some rasi or nakshatara people attract or become close to some other nakshatara or rasi? Awiaitng a detailed video on this. Thank you. Anand from China

  • @MadhesanU
    @MadhesanU 3 ปีที่แล้ว

    நன்றிகள் ஐயா 🙏

  • @ஜெயக்குமார்-ண7த
    @ஜெயக்குமார்-ண7த 3 ปีที่แล้ว +1

    Value points

  • @chitradeviashok2726
    @chitradeviashok2726 3 ปีที่แล้ว

    Sir athukku than sir thosam samam ullatha parkanum

  • @cookwithkitchen2425
    @cookwithkitchen2425 3 ปีที่แล้ว +1

    Vera level sir..

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா . இது என்னுடைய தங்கையின் து,புதன்,துலா-சுக்,குரு

  • @jayasambath6956
    @jayasambath6956 3 ปีที่แล้ว

    Correct sir

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 3 ปีที่แล้ว +1

    இறை வணக்கம் சார் அருமையான எடுத்துக்காட்டு ஆழமான பதில்

  • @dennisdenni4776
    @dennisdenni4776 3 ปีที่แล้ว

    அருமை

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 3 ปีที่แล้ว +5

    சார் வணக்கம் இது முக்கியமான டாபிக் இதை பற்றி நிறைய பேசுங்க சார் எதற்கு என்றால் எனக்கு புரியுனுமுல்லா 🙏🙏🤪

    • @Arumugam-tf6nu
      @Arumugam-tf6nu 3 ปีที่แล้ว +2

      அவருக்கு தெரிஞ்சா சொள்ளமாடாரா

  • @ramyas420
    @ramyas420 3 ปีที่แล้ว

    Super

  • @mjrmjr8575
    @mjrmjr8575 3 ปีที่แล้ว

    Nice sir

  • @aghoriahambramasmi
    @aghoriahambramasmi 3 ปีที่แล้ว +3

    if this women sees my comment - Dear mam, I feel very sorry for your life, but dont think all men are bad, good people also there, its just some bad guy crossed your life. Dedicate your life for some of the work or field you like at most and enjoy life as per your wish. Life is not rosy for many people, even for married we struggle with one or other problem. Try alternative lifestyle like yoga ayurveda, solo travelling. Accept life as it, i dont have any words to pacify you. I just want to give some kind words, if any mistake in this, forgive me. God bless you and your child mam !!

  • @BalaMurugan-jx3to
    @BalaMurugan-jx3to 3 ปีที่แล้ว +1

    ஐயா, குரு நீசமானாலும் பார்வை பெற்ற ராசி பலம் பெறும் என்பதன் அடிப்படையில் 6, 8ம் பாவகம் பலம் பெற்று சண்டை எதிரியை கொடுத்தது. 4ம் பாவகம் கெடுமா?

  • @sshenba4774
    @sshenba4774 2 ปีที่แล้ว +1

    Yen magal valgai

  • @ganesanmktg
    @ganesanmktg 3 ปีที่แล้ว +5

    Guruji
    Wonderful explaination. Very clear. Whoelse other than you can explain like this 👍👍👍.
    We are proud to have you as our manasega Guru. We felt very happy many times in our life.
    I am sending this msg on behalf of many chishiyans. Thank you for posting these type of videos Guruji.
    Ganesan
    Chromepet, Chennai.

  • @selvi.r1538
    @selvi.r1538 3 ปีที่แล้ว

    அற்புதமான விளக்கம் ஐயா, கும்ப லக்கினம் நிறைய இருக்குமா.

    • @natraj140
      @natraj140 ปีที่แล้ว

      எதுஇருக்குமா❤ஹி

  • @eswaravelu4327
    @eswaravelu4327 3 ปีที่แล้ว +1

    It is very keen observation thank you sir

  • @kumarselva9580
    @kumarselva9580 3 ปีที่แล้ว

    Hi Sir, if the guru is neesapangam the result would be opposite. Please explain or confirm.