திருமணம் நடக்கும் காலத்தை கண்டுபிடிப்பது எப்படி? astro chinnaraj !

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

ความคิดเห็น • 180

  • @kraja6112
    @kraja6112 27 วันที่ผ่านมา +4

    சூப்பர் சின்ராசு தம்பி...
    இந்த பதிவின் முடிவில் மைக்கை ஆஃப் பண்ண வரும்போது சிரிச்ச பாரு அது சூப்பர் யா... மிகவும் வசீகரமாக உள்ளது.. என்றும் இதேபோல் சிரத்த முகத்துடன் வசீகரத்துடன் இளமையுடன் இருக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக... வாழ்க வளத்துடன்...

  • @murugann4227
    @murugann4227 28 วันที่ผ่านมา +4

    குருவே வணக்கம்! அருமையான தேவையான விதிகள், விதிவிலக்குகள், தெளிவாக கொடுத்து உள்ளீர்கள். தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்! நன்றி!

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 28 วันที่ผ่านมา +2

    சிறப்பான விளக்கங்களுடன்,அருமையான நேரலை,மிக்க நன்றி சார் 🙏🏻

  • @muthukcm8520
    @muthukcm8520 28 วันที่ผ่านมา +8

    ஜோதிடம் சொல்வது எல்லாம் அருமை. ஆனால் எளியவர்கள் பார்க்கும்படி fees சும் இல்லை, appointment டும் இல்லை. வசதியான மேல் தட்டு மக்களுக்கு மட்டுமான ஜோசியர் போல

  • @radhanarayanan4158
    @radhanarayanan4158 28 วันที่ผ่านมา +2

    மானசீக குருவே வணக்கம் 🙏🙏🙏 தங்களின் அறிவு கூர்மை நகைச்சுவை உணர்வு வியக்க வைக்கிறது அருமை 🙏🙏🙏

  • @HimeshShivakumar-eg8zo
    @HimeshShivakumar-eg8zo 28 วันที่ผ่านมา +2

    எனக்கு ராகு சுக்கிரன் சேர்க்கை நீங்கள் கூறுவது போல என் குடும்ப வாழ்க்கை மிக அருமை. 4 ஜனவரி 1990. காலை 7.24.வேலூர்.

  • @sreyasiyer8173
    @sreyasiyer8173 25 วันที่ผ่านมา

    Very Exhaustive Explanation in a simple way. Super Sir Vaazhga Valamudan 🙏🙏

  • @kathir1928
    @kathir1928 28 วันที่ผ่านมา +5

    வணக்கம் ஐயா, கல்வி தொடர்பான விளக்கங்கள் வீடியோ வேண்டும். விரைவில் எதிர்பார்க்கிறோம்.

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 28 วันที่ผ่านมา +2

    வணக்கம் தம்பி என் மகனுக்கு துலாத்தில் சுக்கிரன் கேது நீங்கள் சொல்வது எல்லாம் சரியாக தான் இருக்கிறது இன்னும் ஒரு தகவல் மனைவி எப்படி சமைத்தாலும் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் சாப்பிடுவான் நன்றி தம்பி

  • @ganeshaniyer7487
    @ganeshaniyer7487 6 วันที่ผ่านมา

    Lagnam cancer,Saturn in 8th house, how and marriage will take place. Your comments please

  • @vignesh2492
    @vignesh2492 28 วันที่ผ่านมา +11

    சார் கடக சிம்ம லக்னங்களுக்கு சனி ஏழில் இருந்தால் எப்படி இருக்கும் என்று தனி வீடியோ வேண்டும் pros and cons

    • @muthukrishnanaidujeyachand5872
      @muthukrishnanaidujeyachand5872 28 วันที่ผ่านมา

      சின்னராஜ் அவர்களின்பழைய ஜோதிடபதிவுகளைதேடிபாருங்கள்சனியைபற்றி விரிவாகவே தந்திருக்கிறார்.

    • @devarajans4559
      @devarajans4559 23 วันที่ผ่านมา

      Aaaaaaaaaaaaaaaaaaaqaaqaq🎉1

  • @LakshmiLakshmi-rh9dp
    @LakshmiLakshmi-rh9dp 2 วันที่ผ่านมา

    Kanni lagnam 4il ragu 5il sani 7il suriyan 12il kuru eppozthu thirumanam nadakum pls sollunga sir

  • @A.Murugesan-iv2qf
    @A.Murugesan-iv2qf 28 วันที่ผ่านมา +2

    மினலக்னம் மிதுனராசி 11 ல்செவ்வாய் சுக்ரன். 8ல்சனி சுக்ரன் சனி பரிவர்தனையானதால் விவசாயம்செய்யலாமா.

  • @bhagavathysubramanian7191
    @bhagavathysubramanian7191 28 วันที่ผ่านมา +1

    Chevai, seventh adipathi and budha, 2 nd adipathi sitting in sixth place along with guru, who is eigthpathi, will marriage take place

  • @pushparanis.pushparani7370
    @pushparanis.pushparani7370 28 วันที่ผ่านมา +1

    Thulam lagnam 2nd house and 7th house sevvai in kadagam can conduct marriage in surya dasa and guru bukthi

  • @tejaswini1924
    @tejaswini1924 21 วันที่ผ่านมา

    Meena Lagnam Debilitated Sukran and Rahu in 7th house (7th and 8th house lords parivartana) How will be marital life, Sir?

  • @RameshKumar-p4l2l
    @RameshKumar-p4l2l 28 วันที่ผ่านมา +1

    வணக்கம் ஐயா, மிதுன லக்னம் இரண்டாம் இடத்தில் சூரியன் புதன் ராகு அமாவாசை சந்திரன் இந்த கிரக சேர்க்கை இரண்டாம் இடத்தை பாதிக்குமா இல்ல யோகமா...

  • @davidvicky8044
    @davidvicky8044 27 วันที่ผ่านมา +1

    மூன்றாம் அதிபதி திசை, மூன்றாம் அதிபதி புத்தியில் திருமணம் நடக்குமா சார் ❤

  • @ganeshaniyer7487
    @ganeshaniyer7487 6 วันที่ผ่านมา

    Lagnam cancer Saturn in-house,and sun and Venus in 2 house, your comments regarding marriage please

  • @dhivya3799
    @dhivya3799 27 วันที่ผ่านมา +2

    அரசு வேலை பார்க்கும் வாழ்க்கை துணை யார்க்கு கிடைக்கும்

  • @vigneshsuccess
    @vigneshsuccess 20 วันที่ผ่านมา

    1) ஐயா, வணக்கம் மகர லக்னத்திலிருந்து 6இல் (மிதுன) சுக், செ, கே ஒரே கட்டத்தில் மறைந்தால் என்ன பலன்
    2) ஒரே கட்டத்தில் 3,4 அ 5 கிரகம் இருக்கலாமா...

  • @mythilihariharan7594
    @mythilihariharan7594 28 วันที่ผ่านมา

    When 2 house lord dasa running, how the dasa naathan is taken like Mithuna lagnam 6th and 11th lord chevvai . Which house lord dasa will be taken for scrutiny for marriage. Thank you and kindly guide us

  • @SelviR-j4f
    @SelviR-j4f 13 วันที่ผ่านมา +1

    நாங்களும் தேடுதல் தேடுறோம் சின்ன ராசா

  • @sasikumar9896
    @sasikumar9896 28 วันที่ผ่านมา

    What to do with the remainder after dividing with 30? So should we take the next rasi?

  • @dhivya3799
    @dhivya3799 27 วันที่ผ่านมา +1

    குருவின் பார்வையில் இருக்கும் சூரியன் லக்கனத்தை பார்த்தால் அரசு வேலை கிடைக்குமா இந்து லக்கனமாக சிம்மம் உள்ளது

  • @murugesan805
    @murugesan805 27 วันที่ผ่านมา +1

    வணக்கம். நல்ல பதிவுகளாக
    இருக்கும் போது, இடையிடையே
    ( இடையை ஞாபகம் செய்வது போல்), தேவையற்ற விளம்பரங்கள், தங்களின் பதிவுகளுக்குத் தேவையோ .!.?.

  • @user-yd3rv1xo7t
    @user-yd3rv1xo7t 16 วันที่ผ่านมา

    குருநாதருக்கு கோடி நன்றிகள் பல

  • @manojpillai6251
    @manojpillai6251 27 วันที่ผ่านมา

    15/05/2000 5.26pm Mayiladuthurai
    Can I continue my master's in space engineering in Italy? I haven't been able to clear any exams for the past 1 year. My scholarship and bank loan also got rejected due to a lack of credits. So, my financial situation is bad now.
    What should I need to do now?

  • @manis9360
    @manis9360 25 วันที่ผ่านมา +1

    Methods Content 8mins 14:14 to 22:22

  • @MuthuSamy-np8bi
    @MuthuSamy-np8bi 2 วันที่ผ่านมา

    Ĺìke super joythidam

  • @siddharthaarthiprakash4766
    @siddharthaarthiprakash4766 28 วันที่ผ่านมา

    Sir, please make a video about 4 planet conjunction in 10th house, law & exception. Thank you 🙏

  • @vishvajyothishanieshwara2291
    @vishvajyothishanieshwara2291 27 วันที่ผ่านมา

    Super super suuuuper excellent 👌👌👌 explanation

  • @anandavallik4474
    @anandavallik4474 28 วันที่ผ่านมา

    Perfect.
    Regards

  • @Ujwal333
    @Ujwal333 28 วันที่ผ่านมา

    Sir, can you clear the doubt that libra lagna people can't do business? Maraka lord mars 2nd lord 7th lord is placed in 11th house in leo. Is this true? Please

  • @jeyaprakashkrishnan4942
    @jeyaprakashkrishnan4942 26 วันที่ผ่านมา

    சூப்பர் பதிவு

  • @RRAJINDHIRAR
    @RRAJINDHIRAR 3 วันที่ผ่านมา

    நான்தான் நான்தான்
    கண்டு பிடிச்சேன்.
    அதெல்லாம் குப்பை
    இதெல்லாம் குப்பை.
    இப்படி எல்லாம் சொல்பவர்கள் .
    உங்களின் இந்தப் பதிவை கேட்டால்.....
    வாயடைத்துப் போவார்கள் என்பது
    திண்ணம்.
    என்ன ஒரு எளிமையான
    அதிலும் வலிமையான
    கருத்துக்கள்.
    ஆரம்ப ஆர்வலர்களுக்கு
    நல்ல விருந்து.
    நீங்கள். நன்றாக
    இருக்க வேண்டும்.
    நாங்கள். நிறைய பேருக்கு
    ப(க)கிர வேண்டும்.

  • @murugan4505
    @murugan4505 28 วันที่ผ่านมา

    25 வழிமுறை சொல்லி அதன் மூலம் 12 கட்டத்தையும் அதன் மீது குரு வரும் காலத்தில் திருமணம் நடக்கும் என்றால் கண்டிப்பாக ஒரு வழிமுறை சரியாக வரும் அதை சரி என்று சொல்வதா? ஒரே விதி எல்லாவற்றிற்கும் பொருந்தி வர வேண்டும்

  • @mythilihariharan7594
    @mythilihariharan7594 28 วันที่ผ่านมา

    Sir Namaskarams
    Mithuna rasi , Chevvai Dasa is going on Sir. He is 6th and 11th house lord. Can we take it is 11 th lord Dasa also. Pl guide us Sir as we are looking for marriage for our son for 2 years.

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 28 วันที่ผ่านมา

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏

  • @SanthoshKumar-mr8xo
    @SanthoshKumar-mr8xo 28 วันที่ผ่านมา

    ஐயா, உங்கள் கணிப்புப்படி,11 ஆம் வீட்டில் கிரகத்தின் தசா மற்றும் புத்தி செல்கிறது, கோச்சர குரு 7 ஆம் வீட்டிற்கு வந்தார் (குரு பலம் ). பல ஜோதிடர்கள் இந்த காலகட்டத்தில் திருமணம் முடிந்துவிடும் என்று கூறினார்கள். ஆனால் இன்னும் நடக்கவில்லை. உங்களால் விளக்க முடியுமா.
    பெயர் : சந்தோஷ், 24/07/1997, சென்னை , 12:51pm

  • @virgoraj2412
    @virgoraj2412 28 วันที่ผ่านมา

    ஜாதகம் பார்த்து வரபோகும் வரன் பெயர் மற்றும் ஊர் சொல்ல இயலுமா? விளக்கம் தாருங்கள் 🙏 அனைவரும் எதிர்பார்க்கும் இந்த கேள்வி ஒன்று

  • @jeyabalan6334
    @jeyabalan6334 27 วันที่ผ่านมา

    Sir eagerly waiting for your live

  •  27 วันที่ผ่านมา

    அய்யா.. எனக்கு தற்போது திருமணத்தில் ஆர்வம் இல்லை. ஏன் என்று தெரிவிக்கும்படி கேட்டுகொள்கிறேன். வருங்காலத்தில் திருமணம் இருக்குமா ? எப்போது? 3.5.1991 5.05 am சென்னை..நன்றி 🙏

  • @gurunathanrathinam2323
    @gurunathanrathinam2323 25 วันที่ผ่านมา

    6ம் அதிபதி சனி 5 ல் ஆட்சி பெற்று ராகுவுடன் இருந்தால் சனி திசையில் ருணரோக சம்மந்தமான . பலன்கள் எந்த அளவிற்கு பாதிக்கும். 6ல் சூரி. சந் சுக். புதன் உள்ளது.. பதில் தெரிவிக்க அன்புடன். கேட்டு கொள்கிறேன்.

  • @senthilKumar-eb9wg
    @senthilKumar-eb9wg 23 วันที่ผ่านมา

    Thanks🙏🙏🙏🙏 ayya

  • @kayalvizhi6503
    @kayalvizhi6503 27 วันที่ผ่านมา

    Guruji, my sister yet to married please tell marriage is there or not. 16.09.83, Chennai, 11.45am, Dhanu rasi pooradam nakshatram. How's future life.

  • @sahasra55
    @sahasra55 25 วันที่ผ่านมา

    வணக்கம் sir
    மகன் dob 23 March
    Time 8.48am
    Doha -Qatar
    Dob 23/3/88 March
    Marriage eppo நடக்கும்
    மிகவும் கவலை

  • @punithab8866
    @punithab8866 4 วันที่ผ่านมา

    Good

  • @balashanmuganathans7297
    @balashanmuganathans7297 27 วันที่ผ่านมา

    My second son B.Selva babu`s date of birth 16.07.1989 time 5.59 PM place of birth Tenkasi. When will his marriage occur/happen?

  • @ranjanisaravanan7425
    @ranjanisaravanan7425 28 วันที่ผ่านมา

    ஐயா பத்தாம் பாகத்தில் நான்கு கிரகம் கூட்டாக உள்ளது ஆனால் எனக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது நீங்கள் அதை எப்படி சன்யாசி யோகம் என்று கூறுகிறீர்கள் சூரியன் சனி புதன் செவ்வாய் சேர்க்கை 10 இல்

  • @manivelusamy6145
    @manivelusamy6145 8 วันที่ผ่านมา

    அய்யா நான் மீனலக்னம் எட்டாமதிபதி சுக்கிரன்.லக்னாதிபதிகுரு வக்ரமாக நின்ற இடத்திலிருந்து எட்டில் மகரத்தில் சுக்கிரன் ராகுவுடன் வக்ரம்.சந்திரன் நின்ற இடம் ரிசபம்.குருவுக்கு பகை ஆகையால் எனக்கு திருமணம் நடக்காது நடந்தா நிலைக்காது என்பது உண்மையா?ஐந்தில் கேது.ஏழாமதிபதி வக்ரம்.திருமணம் செய்யவே கூடாதா அய்யா.லக்னம் ராசி இரண்டுமே டிப்பில் அல்லது விழிம்பில் அல்லது சந்தியில் உள்ளது.00'36" லக்னமும்.00'56"ராசியும் வருது.

  • @JayaLakshmi-zr5he
    @JayaLakshmi-zr5he 28 วันที่ผ่านมา

    Thank u sir

  • @DdFff-gf3rl
    @DdFff-gf3rl 28 วันที่ผ่านมา

    Dhana மீன் லக்கினத்தில் செவ்வாய் 2ம் இடத்தில் குரு சனி குரு செவ்வாய் பரிவர்த்தனை திருமணம் எப்பொழுது குணம் எப்படி இருக்கும் நடப்பு திசை குரு திசை குரு புத்தி 7ஆம் இடத்தில் எந்த கிரகமும் இல்லை

  • @thiagarajan1496
    @thiagarajan1496 28 วันที่ผ่านมา

    100 %correct sir, சுக்ரன் வீட்டில் kethu

  • @astrologerthineshpillaiwal1800
    @astrologerthineshpillaiwal1800 6 วันที่ผ่านมา

    நீங்கள் எந்த ஊர் ‌அண்ணா நான் புதுக்கோட்டை எப்ப சந்திக்கலாம்

  • @CDMira
    @CDMira 27 วันที่ผ่านมา

    Sir, my son dob 24-09-1994 Time 4.14p.m, place salem. Marriage ஆகல.ராகு, கேது,செவ்வாய் தோசம் கிடையாது.ஆனா‌ல் புனர்பு தோஷம் உள்ளது.சனி,சந்திரன் பார்வை.இதை பற்றிய விளக்கமாக தெளிவுபடுத்தவும்..

  • @sudhadevia5784
    @sudhadevia5784 28 วันที่ผ่านมา

    Dhanusu laknam,, meenam rasi, midhunam rasi kadaga laknam thirumanam seiyalama, and pennukku raagu kedhu ulladhu eppadi irukkum konjam sollungalen

  • @naveen94r
    @naveen94r 28 วันที่ผ่านมา

    வணக்கம் ஐயா. சிம்ம லக்னம் சிம்மத்தில் செவ்வாய் கும்பத்தில் சனி. திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்.
    DOb: 29-12-1994
    Time: 10:07 pm
    Erode

  • @msravikumar3134
    @msravikumar3134 28 วันที่ผ่านมา

    வணக்கம் சார் மேஷ லக்னத்தில்செவ்வாய் கன்னியில் குரு சுக்கிரன் கேது செவ்வாய் நட்சத்திரத்தில் புதன்+சூரியன் சிம்மத்தில் சுக்ர திசையில் தாமத திருமணமா

  • @tamilaudiobook
    @tamilaudiobook 26 วันที่ผ่านมา

    ஜோதிடத்தில் குழந்தை பிறக்கும் காலத்தை எப்படி கண்டுபிடிப்பது
    தயவுசெய்து விவரங்களைப் பகிரவும்🙏🙏🙏

  • @chitrabalaji9789
    @chitrabalaji9789 10 วันที่ผ่านมา

    Sani thisai kuru puthiyil thirumanam nadakuma sir please sollunka

  • @senthilkumar-go7kp
    @senthilkumar-go7kp 27 วันที่ผ่านมา

    வணக்கம் சார் கமெண்ட்ல ஒருத்தர் கொஸ்டின் கேட்டிருந்தார் ஆங்கிலத்தில், அதற்கு நீங்கள் பதில் சொன்னீர்கள் பாடல் மூலமாக ஆக மொத்தத்துல ஆங்கிலத்தில் கேட்ட கேள்வியும் புரியல தமிழ் பாடல்கள் நீங்க சொன்ன பதிலும் புரியல

  • @rm4083
    @rm4083 27 วันที่ผ่านมา

    Sir balakrishnan 28.3.1993, sunday, kadaga lagnam, rohini natchathiram,rishaba rasi,time3.05 pm marriage late aghuthu yenkaluku ponnu pidichu kettal amaivathilai,ponnu veetu side pidithu kettaa payanuku ok illai yeppo sir thirumanam please sollunga sir

  • @meenakshivenkatraman5921
    @meenakshivenkatraman5921 7 วันที่ผ่านมา

    18.10.82., 7.47am., Thanjore., groom which time married?

  • @karpagamk6713
    @karpagamk6713 27 วันที่ผ่านมา

    வணக்கம் அண்ணா
    துலாம் லக்கினத்திற்கு 2, 7 க்கு அதிபதி ஒருவரே
    அவர் எட்டில் மறைந்து ஆறாம் வீட்டு அதிபதி குரு இரண்டில் இருந்து பார்த்தால் என்ன பலன் அண்ணா

  • @krishnalatha9977
    @krishnalatha9977 27 วันที่ผ่านมา

    Kadaga laknam _vagra guru plus theipirai chandran in kadagalaknam.palan sollungal sir please

  • @Thamarai-l1j
    @Thamarai-l1j 27 วันที่ผ่านมา

    My son DOB 15.04.1996. birth time 2.30. kanni rasi, uthra nachathram, simma legnam. Innumn thirumanam agavillai. Karanam enna sir. How to contact you .

  • @muthusamy1711
    @muthusamy1711 28 วันที่ผ่านมา

    பதினொன்றாம் இடத்தில் எந்த கிரகம் நின்றாலும் யோகம் என்பது நாம் அறிந்த ஒன்று ஆனாலும் சிலருக்கு விதிவிலங்காக பதினொறாம் இடத்துஅதிபதி ஆட்சி உச்சம் பெற்று அங்கு செவ்வாய் நின்று தசை நடந்தால் எந்த லக்னமாக இருந்தாலும் செவ்வாய் தசையில் கல்யாணம் தொழில் அவர்களுக்கு ஒரு சவாலாக உள்ளது ஏன் செவ்வாய் இரண்டாம் இடத்தைப் நான்காம் பார்வையாக பார்ப்பதால் மட்டுமா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்குமா அண்ணா

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 22 วันที่ผ่านมา

    18.3..84. 12.10 am oddanchattaram திருமணம் நடக்குமா நடக்காதா சார்.yes no சொல்லுங்க.

  • @kottil3448
    @kottil3448 27 วันที่ผ่านมา

    Hello sir.August 10 1988 4.44 chennai born. Im currently in US.. Also I have sukran in 7th place. Do I have karako pavanaasthi. Im worried about my married life in sukra dasa

  • @virgoraj2412
    @virgoraj2412 28 วันที่ผ่านมา

    தனி மனிதனுக்கும் விண்வெளிக்கும் தொடர்பு ஜாதகம் ரீதியாக உள்ளதா? நான் மூன்று முறை எரிகற்கள் விழுவதை பார்த்தேன்.

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef 27 วันที่ผ่านมา

    நன்றி ஐயா சனி பெயர்ச்சி வீடியோவில் இரண்டாம் சுற்று ஏழரை சனி நன்றாக இருக்கும் என்று கூறினீர்கள் ஆனால் சிம்ம லக்னம் ஆறாம் அதிபதி பண்ணிரண்டாம் அதிபதி பரிவர்த்தனை சனி திசையில் பாடாய் படுத்தி விட்டது ஆறு பண்ணிரண்டாம் அதிபதி பரிவர்த்தனை பற்றி விரிவாக கூறுங்கள் சோதிட ஆசிரியர் ஐயா

  • @mallikanatarajan9706
    @mallikanatarajan9706 28 วันที่ผ่านมา

    Sir who will have anxiety syndrome, means which graha serkai

  • @senthilkumar-qy5xu
    @senthilkumar-qy5xu 28 วันที่ผ่านมา

    19-04-1990, 10.45 pm virudhunagar, I am Professor of private college , When is Government professor job sir

  • @AnithaReddy-g6o
    @AnithaReddy-g6o 10 วันที่ผ่านมา

    Devershi Dveena twnes 26.7.2005 time 9.10 p. m two nembers ore jadhakam cereeyer . ..?

  • @ramana_07
    @ramana_07 27 วันที่ผ่านมา

    எந்த​ தசையாக​ இருந்தாலும் சாரநாதன் உச்சமானால் அந்த தசை நன்றாக இருக்குமா?

  • @chandravathanam727
    @chandravathanam727 28 วันที่ผ่านมา

    2 ahm veetil 5 grahangal sir palan sollavum..suriyan,sevvai ,pudhAn,guru,kethu

  • @vivekhaj4380
    @vivekhaj4380 27 วันที่ผ่านมา

    Sani dhisai sani bhuthi la thirumanam nadakuma.... Please explain pannunga.

  • @chandrasekarpalanichamy7761
    @chandrasekarpalanichamy7761 27 วันที่ผ่านมา

    பாதகாபதி உச்சம் அந்த உச்சம் பெற்ற திசை நடக்கும் பொழுது திருமண வாழ்க்கை நிச்சயமாக முறிவு பெறுமா?நல்ல திருமண வாழ்க்கை அமையாது சார்

  • @thiruppathi1630
    @thiruppathi1630 28 วันที่ผ่านมา

    சார். நான் என் மகளின் ஜாதகம் பார்த்தேன் நீங்கள் சொன்னது நடக்கவில்லை.பிறந்த நாள் 29/01/1992மணி காலை 04-35 இடம் திருச்சி.திருமணம் 2024 ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என்று கூறினார்.இன்னும் நடைபெறவில்லை.

  • @thirisigas9312
    @thirisigas9312 28 วันที่ผ่านมา

    நல்லபதிவுசார்

  • @user-pc9ox6qj4n
    @user-pc9ox6qj4n 4 วันที่ผ่านมา

    வணக்கம் சார்
    உங்களிடம்
    ஜாதகம் கணித்தல்
    வேண்டும்
    நேரில் நான் வருகிறேன் எனக்கு அட்ராஸ்அனுப்பவும்நான்
    கோவை இருக்கிறோன்

  • @muthudanapalanpethusamy4795
    @muthudanapalanpethusamy4795 26 วันที่ผ่านมา

    குரு கேது சேர்க்கை பற்றி சொல்லவும்

  • @GOKULMS-s9t
    @GOKULMS-s9t 28 วันที่ผ่านมา

    மேஷ லக்னம் 2இல் சனி குரு 12இல் சுக்ரன் வக்ரம் குரு 2இல் சுக்கிரன் 12இல் பரிவர்த்தனை எப்படிப்பட்ட மனைவி அமைவார் சார்

  • @Manimekalai-oi2ve
    @Manimekalai-oi2ve 27 วันที่ผ่านมา

    சுக்கிரன் கேது சாரப்பரிவத்தினை அதுவே குரு சுக்கிரன் பரிவர்த்தனை அதாவது கேது சுக்கிரன் தனுஷ் ராசியில் குரு வக்கிரம் சந்திரன் சனி வக்கிரம் ரிஷபம் ராசியில் . திருமணம் எப்போது நடக்கும்

  • @murugesanm7834
    @murugesanm7834 27 วันที่ผ่านมา

    Sir ennku magara laknam viruchiga rasi kettai nachathiram 5 la guru 7 la sukran 11 la chanran iruku marriage agala age 36 eppa marrage agum suriya thasai nadapu

  • @vidhyarani2504
    @vidhyarani2504 26 วันที่ผ่านมา

    My daughters d.o.b 18.11.1996 11.03 a.m place of bir 46:11 th jammu eppothu thirumanam nadakkum please tell me sir

  • @naveenraj3011
    @naveenraj3011 27 วันที่ผ่านมา

    ஐயா கன்னி லக்னத்திற்கு ஒன்று முதல் பன்னிரண்டு கட்டங்களக்கும அதிபதி யார் என்று தயவுசெய்து கூறுங்கள்

  • @Sivayoha
    @Sivayoha 28 วันที่ผ่านมา

    கடக லக்னம் சனி உச்சம் பெற்று திசை நடந்தால் சிறு வயதில் எப்படி இருக்கும் ஐயா

  • @Nalla-Ullam
    @Nalla-Ullam 27 วันที่ผ่านมา

    ஐயா, கல்கத்தா மருத்துவர் பாலியல் படுகொலை நடந்த காரணம், அதை செய்த கொடூரன் பற்றி ஜோதிட, கிரக ரீதியாக விளக்குங்கள்... 🙏🙏🙏

  • @cvajothi2928
    @cvajothi2928 28 วันที่ผ่านมา +1

    நல்ல விளக்கம்,தெளிவான விளக்கம் ,ஆனா எதுக்கு இப்படி கஷ்டப்பட்டு நாங்க பார்க்கணும்!!!. பேசாம உங்க கிட்ட வந்து கேட்டுட்டுட்ட போச்சு😀(எங்களுக்கு இவ்வளு ஆராய பொறுமை இல்லையே)

  • @narayanasamykn8959
    @narayanasamykn8959 9 วันที่ผ่านมา

    கோச்சார குரு அதிபதிகளின் வீட்டைபார்த்தால்?

  • @sahasra55
    @sahasra55 25 วันที่ผ่านมา

    ரிஷபம் ராசி மேஷ லக்னம் ரோஹிணி நட்சத்திரம்
    23.3.88
    எப்போ திருமணம் தயவு செய்து சொல்ல வேண்டும்
    நன்றி சார்

  • @chandrasekar1961-n2p
    @chandrasekar1961-n2p 9 วันที่ผ่านมา

    சவுண்ட் நல்ல கேக்குதுசார்

  • @Thamarai-l1j
    @Thamarai-l1j 27 วันที่ผ่านมา

    Sir vannakam . My son DOB 15.04.1992. Birth time 2.30. kanni rasi, uthra natchathiram, simma legnam.
    Innum thirumanam agavillai. Karanam enna sir. How to contact you. Pl tell your ph. No.

  • @thilagavathypachamuthu5839
    @thilagavathypachamuthu5839 5 วันที่ผ่านมา

    Hi

  • @murugaiya3652
    @murugaiya3652 27 วันที่ผ่านมา

    சுக்கிரன் .கேது.விடுகொடுதவன் நீட்சம்.நன்லது.குடும்பம் அமைதியாக.இருக்கும்.ஆனால் செவ.கேது.சாரம்.மற்றும் வீடு கொடுத்தவன் நீட்ச அடைந்தால் இவர்களுக்கு பிரச்சினை வரும்.என்கிறீர்களே எப்படி

  • @sahasra55
    @sahasra55 25 วันที่ผ่านมา

    Sir son dob 23.3.88 rishabh rasi Rohini star when marriage

  • @sahasra55
    @sahasra55 25 วันที่ผ่านมา

    வணக்கம் sir magan dob 23.3.1988
    திருமணம் எப்பொ என்று சொல்ல வேண்டும் நன்றி சார்

  • @sanmugamsanmugam2830
    @sanmugamsanmugam2830 27 วันที่ผ่านมา

    Okay