புதனோடு சேர்ந்த கிரகங்கள் கொடுக்கும் யோகம் | astro chinnaraj

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 230

  • @MuruganMurugan-ff9my
    @MuruganMurugan-ff9my 3 หลายเดือนก่อน +19

    விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் நீங்கள் குருநாதரை கிடைத்ததற்கு நாங்கள் கொடுத்து வைத்திருக்கிறோம் நீங்கள் பல்லாண்டு வாழ்க இதோடு வாழ்க வாழ்த்த வயதில்லை இருந்தாலும் வாழ்த்துகிறோம்

  • @karuppasamias4665
    @karuppasamias4665 3 หลายเดือนก่อน +8

    நன்றி ஐயா நான் ஐந்து கரத்தனை என்னும் விநாயகர் துதிக்காகவே தங்களது சேனலை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பார்க்க ஆரம்பித்தேன் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் நன்றி

  • @rameshvenkatasubramanian2653
    @rameshvenkatasubramanian2653 3 หลายเดือนก่อน +8

    சின்ராஜ் ஐயாவுக்கு வணக்கம். இனிய கணேச சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். என் லக்னம் துலாம் ராசி மிதுனம் வீட்டில் சூரியன், சந்திரன், புதன் மூவரும் இணைந்து உள்ளனர். தற்போது 2014ம்ஆண்டு முதல் சுக்ர திசை நடக்கிறது குரு புக்தி நவம்பர் மாதம் வரை, மிகுந்த கஷ்டம் தான். எப்போது நல்ல காலம் பிறக்கும். தற்சமயம் எனக்கு 64 வயதாகிறது. இன்று லைவ்வில் விபூதி பட்டையைக் காணோம். குங்குமம் வைத்து உள்ளீர்கள், இதுவும் கூட நன்றாகவே இருக்கிறது. மிக்க மகிழ்ச்சி நன்றிகள் பல. தங்களை நேரில் சந்தித்து ஜாதகம் பார்க்க வேண்டும் கடவுள் அருள் புரியட்டும். 🙏🏻 🙏🏻 🙏🏻

    • @sivasubramaniand4487
      @sivasubramaniand4487 3 หลายเดือนก่อน +1

      Sir துலாம் லக்னம் 1st வீட்டில் சுக்ரன் ஆட்சி சூரியன் நீசம் புதன் வக்ரம் அஸ்தங்கம் பலன் ப்ளீஸ்

  • @ThiruThiru-dd4ty
    @ThiruThiru-dd4ty 3 หลายเดือนก่อน +3

    Dear Mr Chinnaraj
    Awesome explanation
    You made my day 🙏

  • @sanmugamsanmugam2830
    @sanmugamsanmugam2830 3 หลายเดือนก่อน +2

    விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கிறேன் தஞ்சாவூர் சண்முகம் ஜோதிடர்🙏🙏🙏

  • @selavamm1656
    @selavamm1656 3 หลายเดือนก่อน +1

    தங்கள் குரல் விநாயகர் பாடல் கேட்க வே தங்கள் கருத்தை கேட்க ஆரம்பித்தேன் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @nagarajanrajan1568
    @nagarajanrajan1568 3 หลายเดือนก่อน +2

    வினாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். பல்லாண்டு வாழ்க வளமுடன்

  • @umasrinivasan292
    @umasrinivasan292 3 หลายเดือนก่อน +3

    Hope you are feeling better

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 3 หลายเดือนก่อน +1

    வினாயக சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்

  • @pandiarajporselvan8043
    @pandiarajporselvan8043 3 หลายเดือนก่อน +2

    Good point of view sir! Thanks much. If Budhan is retro / vakra and with Sun and Sat in Simmam then how does Budh-Aditya works? Appreciate your insight on that sir? Thanks

  • @geetham3835
    @geetham3835 3 หลายเดือนก่อน +2

    Sollunga sir.valthukal🎉

  • @chockalingamm6464
    @chockalingamm6464 3 หลายเดือนก่อน +3

    நன்றி அய்யா

  • @gsupt3325
    @gsupt3325 10 วันที่ผ่านมา

    ஓம் ஶ்ரீ குருவே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏...

  • @babyrathinam5143
    @babyrathinam5143 3 หลายเดือนก่อน +2

    Okay sir. Sound okay

    • @babyrathinam5143
      @babyrathinam5143 3 หลายเดือนก่อน

      Sir. For me putham is in the 9th place in my horescope.what pangal, give me sir

  • @raryjvec1r536
    @raryjvec1r536 3 หลายเดือนก่อน +2

    Only this video volume looks good for me amidst all the videos

  • @Ranjitham-i6f
    @Ranjitham-i6f 3 หลายเดือนก่อน +3

    14:11 எனக்கு சூரியனும் புதனும் மேஷத்தில் உள்ளது ராகுவின் பார்வையும் உள்ளது நான் படிக்கும் காலத்தில் மிக மிக நன்றாக படிப்பேன் 😅😅

  • @Sharmila1968
    @Sharmila1968 3 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமையான பாசுரம் . நீங்கள் படிக்கும் போது அருமை... நல்ல பதிவு 💐

  • @venivelu4547
    @venivelu4547 3 หลายเดือนก่อน +2

    Sir, super🙏🙏

  • @GopalRadha-ch3ul
    @GopalRadha-ch3ul 3 หลายเดือนก่อน +4

    Sound ok sir

  • @vtlinushantony2297
    @vtlinushantony2297 3 หลายเดือนก่อน

    Voice and sound very clear

  • @shanmugammohan-cy3jw
    @shanmugammohan-cy3jw 3 หลายเดือนก่อน +4

    puthan + sukuran at 8th place in dansu --risba lognam -puthan desai good or not

  • @tharunallrounder9008
    @tharunallrounder9008 3 หลายเดือนก่อน +2

    For virutchaga lagnam, 8th house budhan vagram,vagragotham .. with suriyan, guru how it will be sir? Pls tell

  • @sarathyramasamy9750
    @sarathyramasamy9750 3 หลายเดือนก่อน +2

    Very carect.

  • @P.sankarP.sankar-m9i
    @P.sankarP.sankar-m9i 3 หลายเดือนก่อน +1

    Sir good evening mudakku thosham entral ennanga sir

  • @pathmaram
    @pathmaram 3 หลายเดือนก่อน +2

    Dhanur lagna mercury jupiter and sun in 6th house , plz tell what it indicates. Thankyou

  • @soundariragav8479
    @soundariragav8479 3 หลายเดือนก่อน +1

    Good evening Ayya

  • @ShanmugamG-gf3og
    @ShanmugamG-gf3og 3 หลายเดือนก่อน +1

    Vinayagar chaturthi வணக்கம்

  • @venkatanathen
    @venkatanathen 21 วันที่ผ่านมา

    I have bhudan +suryan +sanni in 8th place for dhanusu lagnam makara rasi

  • @thulasiram8535
    @thulasiram8535 3 หลายเดือนก่อน +3

    Anaku thulam rasi, Rishaba lagnam ,
    8li puthan & suriyan

  • @vimalagokul2020
    @vimalagokul2020 3 หลายเดือนก่อน +1

    Very nice bro 💯

  • @jayanavin7676
    @jayanavin7676 3 หลายเดือนก่อน

    New subscriber
    Plus sir 2025 march 6graha
    Kootu serkai palan epptti
    Irukkum
    Child march epptti irukkum
    Explain panna muduiama
    Thanks sir🎉🎉

  • @sunatlantic4135
    @sunatlantic4135 3 หลายเดือนก่อน +1

    Bhutan Guru parivarthan, for Rishaba lagnam in 2nd house

  • @Priya-qy3rf
    @Priya-qy3rf 3 หลายเดือนก่อน +1

    Ayya, bhudan suya saram in meenam. Eppadi irukum? Guru in 7th, simma lagnam . Nandri

  • @sethupathyb5537
    @sethupathyb5537 3 หลายเดือนก่อน +1

    Anna I'm sethupathy covai kanni laganam lagnathil புதன் செவ்வாய் சூரியன் lagnathil balangal eppadi irukkum ayya

  • @sellamanis8296
    @sellamanis8296 2 หลายเดือนก่อน

    Surian budhan sukran together in kadakam rasi pl explain

  • @jayaradha8282
    @jayaradha8282 3 หลายเดือนก่อน

    விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் ஐயா 🙏🪷💐

  • @MAragathavalliMAragathaval-t3d
    @MAragathavalliMAragathaval-t3d 2 หลายเดือนก่อน

    Sir yennoda jathakathil sukranudan ennidhulladhu reesabam lagnam thulam rasi visaka nakshathram kedhu thsai pokikonndu ullana next sukrandhasa

  • @venkataramananp3915
    @venkataramananp3915 3 หลายเดือนก่อน +7

    புதனொடு சேர்ந்த கிரகங்கள். அப்படியென்று தலைப்பு. ஆனால் நீண்ட நேரம் புதன் சூரியன் இணைவு,பின் புதன் சந்திரன் இணைவு இரண்டைப்பற்றி மட்டுமே விளக்கம் கொடுக்கபட்டுள்ளது.

    • @media9023
      @media9023 3 หลายเดือนก่อน

      வீணா போன ஆளு இதுல நாம எப்ப புதன் சுக்ரன் சேர்க்கைனு உக்காந்து பாக்கணும் 😢மெண்டல் பய தலைப்பு சூரியன் புதன் சேர்க்கைனு மாத்துடா

    • @KumuthaValli-lp7gi
      @KumuthaValli-lp7gi 3 หลายเดือนก่อน

      இவ்வளவு கோபமாக மெண்ட்ஸ் போடுற மனசுல எவ்வளவு பொறுமை இருக்கும்? வேற வீடியோ பார்க்கலாமே!

  • @Shanmugarani-u1b
    @Shanmugarani-u1b 3 หลายเดือนก่อน +1

    Sir thulam rasi.viruchiga lagnam.ettamidathil buthanum kethuvum sir kethu thisai nadanthal enna pannum.

  • @JothiSelvam-gd7vu
    @JothiSelvam-gd7vu 3 หลายเดือนก่อน

    Sooriyan puthan ragu serkai palan sollunga iyya

  • @MuruganS-k8v
    @MuruganS-k8v 3 หลายเดือนก่อน +1

    Vanakkam sir

  • @sivakumaran125
    @sivakumaran125 10 วันที่ผ่านมา

    பங்கு சந்தையில நல்ல அறிவு இருப்பினும் இதுவரை நஷ்டமே மிச்சம் கன்னியில்(11இல்) ராகு சூரியன் புதன்

  • @SivakumarCovai-w3b
    @SivakumarCovai-w3b 3 หลายเดือนก่อน +1

    Thank you sir

  • @acu.mdhevaraajhan8519
    @acu.mdhevaraajhan8519 3 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் எனக்கு சூரியன் குரு புதன் தநுசில் ஆரோக்கிய சீர் கேடு எப்போது சரியாகும் 😢😢😢😢

  • @geetha-1165
    @geetha-1165 3 หลายเดือนก่อน

    Sir ur slang and tamil is awsome though you havenot answered any of my question,I still watch ur posts..
    My son has sooryan, buthan in 12 th house.. he sathayam star, lag is tula with suk, guru and ragu, 5 th pl is with chandran, 7 th kethu 9 Cheval
    18 9.94 born, pl , tell ur prediction

  • @arumugamvelayutham-r2j
    @arumugamvelayutham-r2j 3 หลายเดือนก่อน

    Rajayogar , vakkara gragam ,6,8,12 il erunthal marithal and vakkaram elliya Anna,

  • @murugeshanps939
    @murugeshanps939 3 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் கிரக அஸ்தமனம் பற்றி பதிவிடுங்கள்

  • @geetham3835
    @geetham3835 3 หลายเดือนก่อน +1

    Sir guru,puthan combination solluna.

  • @subramanimani2602
    @subramanimani2602 3 หลายเดือนก่อน

    Sir medunam lagnam suryan saturn. . 12th house budan ketu ppalan solluga vakyapady lagnathel budan

  • @tejusmom
    @tejusmom 3 หลายเดือนก่อน +4

    புதன் ராகு சேர்க்கை பற்றி நீங்கள் கூறவில்லையே ஐயா?
    என் மகள் 18/8/2018 4.45AM திருப்பூர் , நன்றாக படிகிறாள் இப்போது, டாக்டர் ஆயுறுவேனு சொல்றா இப்பவே!! நடக்குமா?

  • @thirisigas9312
    @thirisigas9312 3 หลายเดือนก่อน

    விநாயகர்சதுர்த்திவாழ்த்துகள்

  • @govindan777
    @govindan777 3 หลายเดือนก่อน

    Mesha lagnam budan and sukran are there in lagnam sir, kadaga rasi

  • @sivarajank1065
    @sivarajank1065 3 หลายเดือนก่อน +1

    அய்யா வணக்கம்எனக்குசுரியன்சுக்கிரன்புதன்சனிமாந்திஇவர்கள்பாக்கியதானத்தில்மேசம்சுக்கிரன்புதன்கிரகயுத்தம்புதன்வெற்றிஇதன்பழன்எப்படிஇருக்கும்அடுத்துசனிதசை

  • @jambukeswaran.lokanathan2423
    @jambukeswaran.lokanathan2423 2 หลายเดือนก่อน

    Ok very fine

  • @GopalRadha-ch3ul
    @GopalRadha-ch3ul 3 หลายเดือนก่อน +3

    Thulam Laknam 2'kedu 3 ,chandran 6'sani 7'sukkiran 8'suriyan ragu sewwai

  • @skyfive1682
    @skyfive1682 2 หลายเดือนก่อน

    Sir....en ponnuku 9 kirakam um thani thani veetla iruku....guru suriyan sani atchi petru iruku....puthan utcham petru iruku.....

  • @venkatesareddyts5571
    @venkatesareddyts5571 20 วันที่ผ่านมา

    அய்யா வணக்கம் ஒரு ஜாதகத்தின் திருமண எப்பொழுது நடக்கும் என தெரிந்துகொள்வதென்றால் எப்படி தொடர்பு கொள்வது.

  • @KarthickC-ho4qb
    @KarthickC-ho4qb หลายเดือนก่อน +1

    ஐயா சிம்ம லக்னம் இரன்டில்புதன்சூரியனுடன்அஸ்தமனமாகிசந்திரன்சாரம்சனிதிசைநல்லாஇருந்துச்சுங்கபுதன்வந்தவுடன்குடும்பம்சின்னாபின்னம்திசைமுலுவதும்தீமையேசுக்ரன்புத்திமட்டுமேநல்லதுபன்னியதுங்க அப்பா அன்னன்இருவரும்இல்லைங்கதிருமனமும்ஆகவில்லை

  • @jothimanijeyavel9893
    @jothimanijeyavel9893 3 หลายเดือนก่อน

    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் ஐயா!

  • @kanthasamyvadivel8054
    @kanthasamyvadivel8054 3 หลายเดือนก่อน

    வணக்கம்

  • @lakshmilogu2870
    @lakshmilogu2870 3 หลายเดือนก่อน

    ஐந்தாம் இடத்தில் தனி புதன் குரு பார்வையில் வீடு கொடுத்த சுக்கிரன் உச்சம்.. குழந்தை இல்லை... நடப்பு தசை சந்திரன்.. நன்றி

  • @saminathanramakrishnun5967
    @saminathanramakrishnun5967 3 หลายเดือนก่อน

    புதாத்ய யோகம் மிக அருமை

  • @RiderMalaysia9999
    @RiderMalaysia9999 3 หลายเดือนก่อน +1

    வணக்கம் சின்னராஜ் அய்யா அவர்களுக்கு நான் 32 வருடம் பட்ட கஷ்டத்தை மிதுன லக்கினம் கடக ராசி நான்காமிடம் புதன் சூரியன் சேர்க்கை புதன் வக்கிரம் ஆனாலும் ஏழு வருட சுக்கிர திசையில் என் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விட்டது 40,000 மாதம் சம்பளம் வாங்கியவன் நான் மாதம் 4 லட்சம் வரை சம்பாதித்தேன் அந்த ஏழு வருடமும் என் வாழ்க்கையை மாற்றி விட்டது சூரிய தசை நீங்கள் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை 1/10காலை
    25/00/1981 மன்னார்குடி

  • @RajeswariKarunakaran-i3c
    @RajeswariKarunakaran-i3c 3 หลายเดือนก่อน

    Sir please share about simma lagnam in 5th place sun and buthan it will be suitable for crypto currency investment sir please give guidance 🙏

  • @user-gb2ho7ps8t
    @user-gb2ho7ps8t 3 หลายเดือนก่อน

    Suriya bhuthan but sukiran in mithunam parivarthanai what could be Palan?

  • @shanmugasundaramkarathozhu922
    @shanmugasundaramkarathozhu922 3 หลายเดือนก่อน

    Neenga nalla. Erunga. Sir

  • @Satheesh154
    @Satheesh154 3 หลายเดือนก่อน +1

    Sir, மேஷம் லக்னம்... லக்னத்தில் முக்கூட்டு கிரகம்... 15/04/1997... 6:50am... Rajapalayam

  • @sanand3193
    @sanand3193 3 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் உங்களிடம் ஜோதிடம் பார்க்க அனுமதி சீட்டு கிடைக்குமா, அடுத்து வருகின்ற லைவ் வீடியோவில் கூறுங்கள் ஐயா 🙏🙏🙏

  • @venkats5078
    @venkats5078 3 หลายเดือนก่อน

    buthan suriyan thulamla saniyoda(utcham) serntha enna palan?

  • @sharathm1996
    @sharathm1996 3 หลายเดือนก่อน

    Ayya 5th house lord retrogade in 6th house , 8th house or 12th house.. how to predict

  • @kuttir1339
    @kuttir1339 3 หลายเดือนก่อน +1

    Sir 🎉

  • @venkatraman5602
    @venkatraman5602 3 หลายเดือนก่อน

    இறை எப்படி இவ்வளவு நாள் என்னிடம் இருந்து தங்களை மறைத்து விட்டது? இழந்தேன் நிறைய. இனி விடமாட்டேன் தங்களை. வாழ்கவளமுடன் 🙏🙏🙏

  • @bhuvaneswarirajasekar5068
    @bhuvaneswarirajasekar5068 3 หลายเดือนก่อน

    Kaatru radigal mithunam,thulam ,kumbam thane sir neenga magaram soldronga

  • @selvivoc305-bc6ij
    @selvivoc305-bc6ij 3 หลายเดือนก่อน +1

    நன்று

  • @MaranMaran-bw9zx
    @MaranMaran-bw9zx 3 หลายเดือนก่อน

    Sir pls the video in 7 th house pls on continue

  • @dilukshan515
    @dilukshan515 3 หลายเดือนก่อน

    1-11-1999 00:30 Colombo sl
    why do i have aversion towards family and relationship
    Thx

  • @dineshkp3912
    @dineshkp3912 3 หลายเดือนก่อน +1

    Clear.

  • @jayaprakashjayaprakashk5554
    @jayaprakashjayaprakashk5554 3 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா

  • @KamaleswaranJayarajah
    @KamaleswaranJayarajah 3 หลายเดือนก่อน +1

    Hi Sir, Magara Lagnam. 8th & 9th Lord Parivarthai. Mercury retrograde in 9th House. How Mercury Dasa, Sir. DOB: 19.09.1983, TOB: 3.42PM, POB: KL, Msia.

  • @Vishnu-eg1kf
    @Vishnu-eg1kf 2 หลายเดือนก่อน

    ரிஷப லக்னம் லக்னத்தில் சூரியன் புதன் சேர்க்கை சார்

  • @SivakumarCovai-w3b
    @SivakumarCovai-w3b 3 หลายเดือนก่อน

    Vanagam sir coimbatore Sivakumar sir my daughter kanni lagnam kumpa rasi 10th houseil puthan sun 9th house sukiran kedhu sevai DOB 21.6.2011 1.15 pm at cbe study epaty erukum sir

  • @varunpillai8705
    @varunpillai8705 3 หลายเดือนก่อน

    புதன் பகவான் 🔥🙏🙏🙏🙏🙏🙏

  • @EllappanEllappan-k7q
    @EllappanEllappan-k7q 3 หลายเดือนก่อน

    All are ok

  • @senthilabhishanth
    @senthilabhishanth 3 หลายเดือนก่อน

    சூரியன் சனி சேர்க்கை பற்றி கூறவும்

  • @tamilvanansivaraj8108
    @tamilvanansivaraj8108 3 หลายเดือนก่อน

    பொறுமையின் சிகரம் ஐயா
    தமிழ் வாணன்
    SRM

  • @planetmoonearth6019
    @planetmoonearth6019 3 หลายเดือนก่อน

    Authentic messenger u Sir thanku

  • @santhoshkumarkaruppusamy4868
    @santhoshkumarkaruppusamy4868 3 หลายเดือนก่อน

    7/9/1987. 12:30pm ,,,, bhudan and kethu sentha enna siyum.

  • @RameshKumar-p4l2l
    @RameshKumar-p4l2l 3 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா, மிதுன லக்னம், கடக ராசி, 8 இல் கேது , சனி செவ்வாய் பார்வை கேது மீது, சனி நீசம் ஆகும் , கேது யோகத்தை தருவாரா......

  • @IVA756
    @IVA756 3 หลายเดือนก่อน

    எனது 12 வது கட்டத்தில் புதன் சூரியன் குரு உள்ளது. .. தற்போது கேது திசை நடை பெறுகிறது. சிம்ம ராசியில் உள்ளது

  • @prakashs2880
    @prakashs2880 3 หลายเดือนก่อน

    sir venus and mercury in 7th place. mercury in bharni nakshatra. mercury dhasa is going on. if marriage will happen in venus buddhi , bride has which colour like black or fair?

  • @malininagaraj8248
    @malininagaraj8248 3 หลายเดือนก่อน

    For me Sun and Mercury in lagnam. Mercury achi due to parivarthana. Vrushaba lagnam. My education was horrible upto 18 years. Surprisingly. 😢😢😅

  • @JeevAms-m3v
    @JeevAms-m3v 3 หลายเดือนก่อน

    Magara lagnam.. Enaku budhan, sukkiran and suriyan moonum 6 la kutha vechutu iruku .. 😢😢 marainju iruka??

  • @shreeselvaraj5189
    @shreeselvaraj5189 3 หลายเดือนก่อน

    Ok live on

  • @ragunathant1027
    @ragunathant1027 3 หลายเดือนก่อน +1

    மேஷலக்னத்தில் சூரியன் புதனும் உட்கார்ந்து இருந்தாலும் புதன் சத்ரு காரகன் அப்போது பலன் எப்படி இருக்கும்

  • @Dharmasviews
    @Dharmasviews 3 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா கடக லக்னம் 3 ல் புதன், சூரியன், சுக்கிரன் தற்போது சுக்கிர திசை நடைபெறுகிறது இது எவ்வாறு பலன் தரும் பதில் கூறுங்கள் ஐயா

  • @AnupandiPandi
    @AnupandiPandi 3 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா துலாம் லக்னம் ஏழாம் வீட்டில் மேசத்தில் சனி குரு செவ்வாய் சேர்ந்தால் என்ன பலன்?

  • @CS_onYoutube
    @CS_onYoutube 3 หลายเดือนก่อน

    Vanakkam sir...Budhan vakram aanaal yogam late ah varum nu sonninga... but budhan vakram+ asthamanam aanalum yoga palan varuma?

  • @MayaDigittalFlex
    @MayaDigittalFlex 3 หลายเดือนก่อน

    மேஷ லக்னம் மகரத்தில் சூரியன் புதன் குரு
    மீனத்தில் செவ்வாய் சுக்கிரன்
    கன்னியில் சந்திரன்
    விருச்சிகத்தில் சனி லக்னத்தில் ராகு அஸ்த நட்சத்திரம்

  • @govindarajan2414
    @govindarajan2414 3 หลายเดือนก่อน

    கடக லக்னம் லக்னத்தில் புதன் சுக்கிரன் சனி நின்ற பலன் என்ன? சொல்லுங்கள் ஐயா .நன்றி வணக்கம்.

  • @musicdiaries4999
    @musicdiaries4999 3 หลายเดือนก่อน

    If Bhudan is padhakathipati and in kanni with other planets then what is the palan