தெயவத்தை கோவிலில் மட்டும் சந்திக்க வேண்டும் என்பது இல்லை தங்கள் ஜோதிடம் காணொலி பார்த்தால் போதும் மனம் கோவிலுக்கு சென்ற திருப்தியும் positive energyயும் கிடைத்தது போல் உணர்ந்தேன் 🙏🙏🙏👌👌 சென்னை உமாமகேஷ்வரி
மிக அருமையானவிளக்கம்.நீங்கள்தான்மக்களுக்குநம்பிக்கையூட்டும்யோதிடர்...குன்றாத இளமையும்.குறைவிலாகுமிழ்சிரிப்பும்நிறைவானபுலமையும்.நின்றாளும்உங்கள்புகழ்ஓங்கட்டும்.
அற்புதமான விளக்கம் , கன்னி லக்னம் புதன் 7ல் நீசம் ஆனால் சுயசாரம்.. இதில் சிறு சந்தேகம்... புதன் கேந்திர வலிமை யா அல்லது சுய சார வலிமையா ... ஏன் என்றால் நான் குரு திசையில் அணைத்தும் இழந்து விட்டேன்.... நடப்பு சனி திசை அடுத்த திசை புதன்... 03.05.1965 3.44 pm Coimbatore... எனக்கு இரண்டு தாரம்.. ஆனால் ஒருவர் இறந்து விட்டார் அடுத்தவர் பிரித்து விட்டார்... சொத்து ஒன்றும் இல்லை.. இப்போது தனியாக தான் இருக்கிறேன்.. அனைத்தும் நடந்தது குரு திசையில் .. எடுத்து காட்டாக என் ஜாதகத்தை பயன் படுத்தி கொள்ளலாம்... நன்றிகள் பல.... உங்களால் தான் இப்போது நான் ஜோதிடம் பார்த்து கொண்டு இருக்கிறேன்.....
சார் உங்கள் வீடியோவை சிலபேர் கண்ணுல விளக்கெண்ணெய் உற்றி பார்க்கின்றதுபோல் தெரிகிறது. யார் எப்படியோ எனக்கு 100% திருப்தி சார். உங்களோட பாசிடிவ் பேச்சு அருமை சார். பல சமயங்களில் உங்கள் வீடியோ speechதான் என் மனஆறுதல் சார்.thank u sir பொங்கல் நல்வாழ்த்துக்கள். by venkatesan.
சின்னராஜ் ஐயா வணக்கம். ஒரு கிரகம் நீச்சம் பெற்று நீச்ச பங்கம் அடைந்து அக்கிரகத்தின் வீட்டில் அமர்ந்த கிரகத்தின் தசை எவ்வாறு இருக்கும்? விளக்கம் தாருங்கள்...🙏🙏🙏 அதற்கு ஒரு வீடியோ போடுங்கள் ...நன்றி.
ஜோதிட ஞானகுரு தங்களை குருவாக பெற்றதில் மகிழ்ச்சி சின்னராஜ் ஐயா 🙏🙏🙏 நான் ராகுவின் ஸ்வாதி நட்சத்திரம் எனக்கு செவ்வாய் கடகத்தில் நீச்சம் பூசம் நட்சத்திரத்தில் எனக்கு ரிஷபம்/மிதுனம் லக்னம் லக்ன ராசிக்கு ஆகாத செவ்வாய் நீச்சம்; ஸ்தான பலம் இழப்பு ஆயினும் சந்திரனுக்கு 10ல் திக்பலம் செவ்வாய் தசா 108 வயதில் வருகிறது ;
Hi Sir, This is Thiru. Nice explanation.. Thanks.. But I remember you follow vaakkiya banjamgam.. As per vaakiya panjangam, sani peyarchi happened only on 26 Dec 2020.. But this jadhagam shows sani in magaram.. I agree sani is traveling in uthradam n uthradam's range extend n all.. Though predictions will work because of parivarthanai.. Please explain..
Thank you sir🙏 super explanation what about me, Kanni lagnam, Buddan and Suryan in Meena Rasi. guru in Rishaba rasi , Manggal in Kumba rasi , Sukran ( Vakram ) in Mesha rasi ,Shani (Vakram ) in Kadagam and Chandran in Makaram They are Parivarthanai , Rahu in Thula and Kethu in Mesha too. I managed to become a general practitioner in 2004, got married in 2011 when Guru Dasha - Sukra bhukti and had 1 daughter, I worked in hospitals and clinics from 2005 until now, last year 2022 ( Shani Dasha - Budhan bukhti) I had the opportunity to take a Masters degree in hospital administration. Almost every year I go abroad for holiday with my family. Can I benefit from Neecha Bhanga Raja yoga because of Budhan and Suryan in Meena rasi?
அற்புதம் குருவே காலம் கடந்தபின் சுக்ர திசை வந்து என்ன பலன் அருமையான விளக்கம் குரு நன்றி நன்றி நன்றி அருமை எனக்கு கடக லக்னம் சுக்ரன் நிசம் 28 year sani திசை next புதன் next கேது next சுக்ரன் நன்றி நன்றி நன்றி குரு
Dear Sir, You have covered all the possibility of neesam except one possibility. As per your explanation, If a planet is in Neesam + Retrograde means it will get back the high power (Neesa Bangam). With the same aspect, the planet which has given that house is in Ucham + Vakram means whether it should affect the neesa bangam? Kindly clarify For Example: Makara Guru (Neesam + Vakram) and if Sani (Ucham + Vakram)
வணக்கம் சார் ஜாதகத்தில் கன்னியில் ராகு + சுக்கிரன் நீசம் பெற்று புதன் உடன் பரிவர்த்தனை பெற்று இருந்தால் எப்படி இருக்கும் (புதன் சூரியன் இங்கு சூரியன் நீசம் பெற்று உள்ளன ராகு சாரம் பெற்று உள்ளன ) இப்போது பலன் எப்படி எடுப்பது விளக்கம் தாருங்கள் சார் மிக்க நன்றி சார்
If a neecha graham is in a sunya rasi that too with vakram, what will be the impact of the graham? Your words are very clear. I am happy that you always begin your presentation with prayer to Lord Sri Ganesa by chanting Thirumoolar's Thirumandiram composed in praise of Lord Sri Ganesa. I expect a reply from you Sir. Similarly if a vakra Sani Who is a badhagadhipathi is in a sunya rasi, what will be the impact of Sani during Sani Mahadasa?
வணக்கம் ஐயா, அருமையான விளக்கம். சூரியன் -> புதன் சாரம் , 9ஆம் அதிபதி சந்திரன் புதன் வீட்டில், 8ஆம் அதிபதி புதன் லக்கினத்தில், 5ஆம் அதிபதி குரு, 5இல் இருக்கும் செவ்வாயும் 8ஆம் அதிபதி சாரம் :-> ஆகையால் தந்தைக்கு குழந்தையின் ஆயுள் பற்றிய கவலை. நன்றி ஐயா.
Sir this law will applicable if lagnathipathi and rasi lord both were neecham?? Eg: For me SIMMA LAGNA THULA RASI SUN WERE IN THULAM AND SUKRAN IN KANNI
Awesome.. அன்புள்ள அண்ணனுக்கு, ராகு,கேது சாரமாகவும்,கேது,ராகு சாரமாகவும் ஒரு ஜாதகத்தில் இருந்தால்,என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை மக்களுக்கு சொல்லுங்கள் அண்ணா. பிறந்த தேதி-24-09-1973,நேரம்- 6.32 pm பிறந்த இடம்- ஸ்ரீவில்லிபுத்தூர்
ராகு, கேது - 1. வக்கிர கிரகங்களின் சாரம் பெற்றால் .... 2. வீடு கொடுத்த கிரகம் வக்கிரம் பெற்றிருந்தால்.... 3. வீடு கொடுத்த வக்கிர கிரகம் பரிவர்த்தனையில் ஆட்சி ஆகி நீசபலன் தந்தால்.... ராகு தசா, கேது தசா பலன் எப்படி இருக்கும் அய்யா. முன் நன்றி. தங்கள் சொல்லாடல் அருமை.
சின்னராஜ் அவர்களே வணக்கம்.இன்றைக்கு குரு பகாபவான் மகரத்தில் மகரத்தில் சனிபகவான் ஆட்சி உச்சம். நீசம் பஙகமாகி நீச பங்க் ராஜயோகம் என்றால். குருவை அதிபதியாக கொண்ட தனுசு ராசி அன்பர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை கூறவும்.மேலும் அடுத்த குரு பெயர்ச்சியில் 3 ஆம் இடத்தில் மறைவு என்ன பலன்கள் தயவுசெய்து கூறவும்.
Vanakkam Ayya, moon at Viruchigam. puthan @ meenam Guru & Chevai @ Magram . Please let me know your views!!!! Additional information Thanusu lagnam, Kettai Natchathiram. 1. Guru parvai will help in job and other benefits.. 2. Chevva thasai will give benefit on job and life,, 3. Ragu also @ Thansu house!!!. Puthan @ meenam house but Guru neesapangam so puthan alos neesapangam becuase of guru ,, please clarify . Thanks
Sir for dhanusu lagna if mercury in meenam along with sukran and its lord guru in magaram where sani is in 12 th place that is in vakra state. Any possiblity of neecha bangam or neecha banga rajayogam. Please reply sir. D. O. B 11/03/1985 2am mettur dam. TN
My dob is 30.01.1984 7:28 pm, Tanjore. Rahu in rishabam and kethu in viruchigam. Sukiran, guru, budhan and chandran in dhanusu. So rahu in tauras considered as neecham. But veedu kodutha sukiran along with guru. Do u consider this as neecha, banga raja yogam. Explain please.
உண்மையிலேயே நான் ரொம்ப பயந்துட்டேன் ரிஷப லக்னம் ரெண்டுக்கும் ஐந்துக்கும் உடைய புதன் மீனத்தில் நீச்சம். இப்ப நடக்கிறது குரு திசை புதன் புத்தி இதிலேயே வம்பு வழக்கு கேஸ் எல்லாத்தையும் நான் பாத்துட்டேன் நீங்க சொல்ற மாதிரி நீச்சதிசை வரணும்னா என் 60 வயசு மேல வரும் இதனால என்னுடைய பயம் இப்போ தூக்கி போச்சு.
Sir good morning. I heard this video. I have one doubt. What will happen if a planet is neecham and it's depositor also neecham. For example mars is in kadagam and moon is in viruchigam. Please explain sir in the comments video.
Hello sir simple question powerless(nesam) planet In rasi (1chart) Same planet in more powerful(utcham) in amsam (9chart) in nesam or nesa pangam or Raja yogam example Kumba layman pudan nesam in Menam in rasi chart but pudan utcham in amsam that planet is nesam nesa pangam or rajayogam please reply
நித்தியகல்யாணி(/ ந ந்தியாவட்டை) மிக்க அழகு ஆநால் சகோதர ரே உங்கள் தமிழ் மிக மிக அழகானது எமது வாளும் இடத்தில் இவற்றை பார்க் கவே முடியாது. மிக்க நன்றி சகோதரா, அனைவரும் நலம்தானே.
கும்ப லக்கனம் , குரு நீசம் , ஜாதகர் பிறப்பில் ஏழை , அன்ரன் காய்ச்சி , அவர் மனைவி , ஒரு பணக்காரனுக்கு சில காலம் வைப்பாட்டி யாக இருந்தார் ( கணவருக்கு தெரியும் ) பொண்டாட்டி பணக்காரனிடம் இருந்து பெற்ற பணத்தை , வட்டிக்கு விட்டு கோடீஸ்வரன் ( 20 கோடிக்கு அதிபதி ) நீசம் தரும் யோகத்தில் சொல்ல முடியாத வலி இருக்கும்
பிறந்த தேதி-14/11/1975, 2:20 am (ஆண்), நாகர் கோவில். சிம்ம லக்னம், மீன ராசி (பூரட்டாதி 4 ம் பாதம்). சூரியன், சுக்கிரன் நீசம். குரு, சனி, சந்திரன் மறைவு. புதன்-சுக்கிரன் பரிவர்த்தனை. குரு, செவ்வாய் - வக்கிரம். Married at the age of 29. Wife employed as a government school teacher. Completed Ph.D. in Chemistry during Budha dasa - Sani bhukthi. Working as Associate Professor in a deemed university. Can be useful for discussion, Sir.
Sir the example jadagam is showing Sani bhagavan in magaram, Sani peyarchi happened on dec 26 according to vakkiya panchangam which I believe is what you follow so there is no neecha bangam happing pls explain
Sir kadagalaknam kadaga rasi date of birth 02/11/1996 time 12:06 AM Kanniyil sukran+ragu, thulathil suriyan+puthan irukku idhu vandhu sukrathisai la pathipa kedudhal ah sir reply pannunga ah sir
மதிப்பிற்குரிய ஐயா, வணக்கம். எனது பெயர் கருமுத்து சிவக்கண்ணன். D O B 13.02.1961. நட்சத்திரம் உத்திராடம். கும்பம் லக்னம். 12.ல் குரு நீசம். சனி ஆட்சி. நீசபங்க ராஜயோகம் உள்ளது. எனவே எனக்கு திருமணம் முடிந்து ஆண்குழந்தை ஒன்றும், பெண்குழந்தை ஒன்றும் கிடைத்தது. தங்களின் கூற்று மிகச்சரி ஐயா. பொருளாதாரம் மட்டும் நல்ல பொருள் ஈட்டி தற்போது வீடு, மனை எல்லாம் விற்று கடன் ஆகிவிட்டது. குருதிசையில்தான் வீடு வாங்கி, பின் அதே திசையில் விற்று கடனாளி ஆகிவிட்டேன். தாங்கள் கூறியதுபோல் கர்மாவின் பாதிப்பு என்று உணர்த்து கொண்டேன்
தெயவத்தை கோவிலில் மட்டும் சந்திக்க வேண்டும் என்பது இல்லை தங்கள் ஜோதிடம் காணொலி பார்த்தால் போதும் மனம் கோவிலுக்கு சென்ற திருப்தியும் positive energyயும் கிடைத்தது போல் உணர்ந்தேன் 🙏🙏🙏👌👌 சென்னை உமாமகேஷ்வரி
.
உண்மை
True
எப்போதும் உங்கள் ஜாதகவிளக்கத்தை தவறவிடமாட்டேன், நல்ல விளக்கமான தரவுகள் தந்து புரிய வைத்த குருவுக்கு என் மனமுவந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்
மிக அருமையானவிளக்கம்.நீங்கள்தான்மக்களுக்குநம்பிக்கையூட்டும்யோதிடர்...குன்றாத இளமையும்.குறைவிலாகுமிழ்சிரிப்பும்நிறைவானபுலமையும்.நின்றாளும்உங்கள்புகழ்ஓங்கட்டும்.
இது அருமையான பதிவு நீங்கள் குறிப்பிட்டது போலவே நான் நீசபங்க ராஜ யோகத்தை அனுபவித்தேன் உண்மையான விளக்கம் 🙏
Kindly share your astro details @kalyana kumar
@@Kumaravel_sf Dob 26.9.1971. Coimbatore time 12.11pm
Arumaiyana jadhagam
100% Accurate . I am Live example 2 Grahas neecha bhanga raja yogam . I have confidence I will create history .Thanks Chinnaraj ji .
சூப்பர் சார்! தெளிவான விளக்கம!
உங்கள் சேவையை நிறைய எதிர்பார்க்கிறோம்! நன்றி!
அருமையிலும் அருமை உங்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்
நன்றி சகோ🙏... நீண்ட கால சந்தேகம் தீர்த்து வைத்தீர்கள்.
அற்புதமான விளக்கம் ,
கன்னி லக்னம் புதன் 7ல் நீசம் ஆனால் சுயசாரம்..
இதில் சிறு சந்தேகம்...
புதன் கேந்திர வலிமை யா அல்லது சுய சார வலிமையா ...
ஏன் என்றால் நான் குரு திசையில் அணைத்தும் இழந்து விட்டேன்.... நடப்பு சனி திசை அடுத்த திசை புதன்...
03.05.1965
3.44 pm
Coimbatore...
எனக்கு இரண்டு தாரம்..
ஆனால் ஒருவர் இறந்து விட்டார் அடுத்தவர் பிரித்து விட்டார்...
சொத்து ஒன்றும் இல்லை..
இப்போது தனியாக தான் இருக்கிறேன்..
அனைத்தும் நடந்தது குரு திசையில் ..
எடுத்து காட்டாக என் ஜாதகத்தை பயன் படுத்தி கொள்ளலாம்...
நன்றிகள் பல....
உங்களால் தான் இப்போது நான் ஜோதிடம் பார்த்து கொண்டு இருக்கிறேன்.....
Marvellous sir thanks for your efforts and your best help in giving valuable teaching to us
சார் உங்கள் வீடியோவை சிலபேர் கண்ணுல விளக்கெண்ணெய் உற்றி பார்க்கின்றதுபோல் தெரிகிறது. யார் எப்படியோ எனக்கு 100% திருப்தி சார். உங்களோட பாசிடிவ் பேச்சு அருமை சார். பல சமயங்களில் உங்கள் வீடியோ speechதான் என் மனஆறுதல் சார்.thank u sir பொங்கல் நல்வாழ்த்துக்கள். by venkatesan.
மிக அருமையான விளக்கம் நன்றி ஐயா எனது சந்தேகங்கள் அனேகமாக தீர்ந்தது
வணக்கம் ஐயா மன உளைச்சல் அடைந்த பெற்றோருக்கு உங்களுடைய பதில் மனநிம்மதியை தந்தது . சொல்ல வார்த்தைகள் இல்லை கண்ணீர் மல்க நன்றி நன்றி நன்றி ஐயா
சின்னராஜ் ஐயா வணக்கம். ஒரு கிரகம் நீச்சம் பெற்று நீச்ச பங்கம் அடைந்து அக்கிரகத்தின் வீட்டில் அமர்ந்த கிரகத்தின் தசை எவ்வாறு இருக்கும்? விளக்கம் தாருங்கள்...🙏🙏🙏 அதற்கு ஒரு வீடியோ போடுங்கள் ...நன்றி.
Neecham means very very less quantity, that is why you need to be very very careful
வணக்கம் சார். நீசபங்க பெற்ற கிரகங்கள் பற்றிய பதிவு அருமையாக உள்ளது. நன்றி சார்.
Very detailed smooth explanation sir
Keep watching
அருமை சார் நன்றி மகிழ்ச்சி. தாங்கள் என் போன்ற ஜோதிட ஆர்வலர்களுக்கும் ஜோதிடர்களுக்கும் வகுப்புகள் நடத்தினால் நலமாக இருக்கும் நன்றி....
ஜோதிட ஞானகுரு தங்களை குருவாக பெற்றதில் மகிழ்ச்சி சின்னராஜ் ஐயா 🙏🙏🙏
நான் ராகுவின் ஸ்வாதி நட்சத்திரம் எனக்கு செவ்வாய் கடகத்தில் நீச்சம் பூசம் நட்சத்திரத்தில் எனக்கு ரிஷபம்/மிதுனம் லக்னம் லக்ன ராசிக்கு ஆகாத செவ்வாய் நீச்சம்; ஸ்தான பலம் இழப்பு ஆயினும் சந்திரனுக்கு 10ல் திக்பலம் செவ்வாய் தசா 108 வயதில் வருகிறது ;
வாழ்க வளமுடன் ஐயா...🙏🙏🙏
Excellent, nantri ji💐🙏
Excellent explanation,100 percent true in my life thank you sir.
Finishing superb sir
I have guru neesam
Thank you
Hi Sir, This is Thiru. Nice explanation.. Thanks.. But I remember you follow vaakkiya banjamgam.. As per vaakiya panjangam, sani peyarchi happened only on 26 Dec 2020.. But this jadhagam shows sani in magaram.. I agree sani is traveling in uthradam n uthradam's range extend n all.. Though predictions will work because of parivarthanai.. Please explain..
Super explanation to neesabangam in your style ,sir:this baby's parents r full satisfied,i think like this sir,thank u sir
Thank you sir🙏 super explanation what about me, Kanni lagnam, Buddan and Suryan in Meena Rasi. guru in Rishaba rasi , Manggal in Kumba rasi , Sukran ( Vakram ) in Mesha rasi ,Shani (Vakram ) in Kadagam and Chandran in Makaram They are Parivarthanai , Rahu in Thula and Kethu in Mesha too. I managed to become a general practitioner in 2004, got married in 2011 when Guru Dasha - Sukra bhukti and had 1 daughter, I worked in hospitals and clinics from 2005 until now, last year 2022 ( Shani Dasha - Budhan bukhti) I had the opportunity to take a Masters degree in hospital administration. Almost every year I go abroad for holiday with my family. Can I benefit from Neecha Bhanga Raja yoga because of Budhan and Suryan in Meena rasi?
அற்புதம் குருவே காலம் கடந்தபின் சுக்ர திசை வந்து என்ன பலன் அருமையான விளக்கம் குரு நன்றி நன்றி நன்றி அருமை எனக்கு கடக லக்னம் சுக்ரன் நிசம் 28 year sani திசை next புதன் next கேது next சுக்ரன் நன்றி நன்றி நன்றி குரு
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தாங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.
Dear Sir, You have covered all the possibility of neesam except one possibility. As per your explanation, If a planet is in Neesam + Retrograde means it will get back the high power (Neesa Bangam). With the same aspect, the planet which has given that house is in Ucham + Vakram means whether it should affect the neesa bangam? Kindly clarify
For Example: Makara Guru (Neesam + Vakram) and if Sani (Ucham + Vakram)
" ஜோதிடர் திலகம் " ஐயா வணக்கம்.
நீசம் பெற்ற கிரகத்தின் ரகசியம் பற்றி மிக எளிமையாக அருமையாக விளக்கி சொன்னீர்கள் மிக்க நன்றி ஐயா.
வணக்கம் சார் ஜாதகத்தில் கன்னியில் ராகு + சுக்கிரன் நீசம் பெற்று புதன் உடன் பரிவர்த்தனை பெற்று இருந்தால் எப்படி இருக்கும் (புதன் சூரியன் இங்கு சூரியன் நீசம் பெற்று உள்ளன ராகு சாரம் பெற்று உள்ளன ) இப்போது பலன் எப்படி எடுப்பது விளக்கம் தாருங்கள் சார் மிக்க நன்றி சார்
If a neecha graham is in a sunya rasi that too with vakram, what will be the impact of the graham? Your words are very clear. I am happy that you always begin your presentation with prayer to Lord Sri Ganesa by chanting Thirumoolar's Thirumandiram composed in praise of Lord Sri Ganesa. I expect a reply from you Sir. Similarly if a vakra Sani Who is a badhagadhipathi is in a sunya rasi, what will be the impact of Sani during Sani Mahadasa?
மிகவும் நன்று.
Arumugasundaram, Karaikudi.
Excellent description
குருச்சரணம்🙏
நன்றிகள் ஐயா 🙏
நல்ல அருமையான எளிமையான தெளிவான விளக்கம் அருமையாக இருந்தது மிக்க நன்றி சார்
வணக்கம் ஐயா, அருமையான விளக்கம்.
சூரியன் -> புதன் சாரம் ,
9ஆம் அதிபதி சந்திரன் புதன் வீட்டில்,
8ஆம் அதிபதி புதன் லக்கினத்தில்,
5ஆம் அதிபதி குரு, 5இல் இருக்கும் செவ்வாயும் 8ஆம் அதிபதி சாரம்
:-> ஆகையால் தந்தைக்கு குழந்தையின் ஆயுள் பற்றிய கவலை.
நன்றி ஐயா.
சார் ஜாதகத்தில் செவ்வாய் நீசம் அடைந்து வக்ரம் பெற்றால் என்ன பலன் அதை மறைந்த குரு பார்வை செய்வதால் ஏற்படும் மாற்றங்கள் பற்றி வீடியோ போடுங்க சார் 🙏🙏🙏🙏
Can neecha suryan make asthangam
If sun and tahu in tulam, what is it's effect
All doubts clear....👌👌👌
Chinnaraj sir no words to Express my gratitude. Excellent explanation sir🙏🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
Thank you so much 🙂
நீசம் பெற்ற கிரகம் பரிவர்த்தனை பெற்றால் என்ன பலன் ஐயா
WELCOME Sir, You are always saying as per astrology rules Possitively by rules exemption. Iam very happy sir Thanks
மிகவும் அழகான பதிவு ஐயா
மிக பொிய பயம் குழப்பம் தீா்ந்தது ஐயா கோடான கோடி நன்றிகள் ஐயா
Sir this law will applicable if lagnathipathi and rasi lord both were neecham?? Eg: For me SIMMA LAGNA THULA RASI SUN WERE IN THULAM AND SUKRAN IN KANNI
மிகவும் பயனுள்ள தகவல். ஐயா அவர்களுக்கு நன்றி. வணக்கம்.🙏🙏🙏
Amam iyya rompa nandri 😭
Awesome..
அன்புள்ள அண்ணனுக்கு,
ராகு,கேது சாரமாகவும்,கேது,ராகு சாரமாகவும் ஒரு ஜாதகத்தில் இருந்தால்,என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை மக்களுக்கு சொல்லுங்கள் அண்ணா.
பிறந்த தேதி-24-09-1973,நேரம்- 6.32 pm
பிறந்த இடம்- ஸ்ரீவில்லிபுத்தூர்
சின்ராஜ் அவர்களே ...கிரகங்கள் நீசம் பற்றி தெளிவாக புரியும்படி விளக்கியதற்கு நன்றி.
ராகு, கேது -
1. வக்கிர கிரகங்களின் சாரம் பெற்றால் ....
2. வீடு கொடுத்த கிரகம் வக்கிரம் பெற்றிருந்தால்....
3. வீடு கொடுத்த வக்கிர கிரகம் பரிவர்த்தனையில் ஆட்சி ஆகி நீசபலன் தந்தால்....
ராகு தசா, கேது தசா பலன் எப்படி இருக்கும் அய்யா.
முன் நன்றி.
தங்கள் சொல்லாடல் அருமை.
Thank you for your crystal clear explanation
Hi chinnaraj sir, very good explanation ...thank you...
எல்லாம் சரி அண்ணா.. குருவே நீசமாகி இருந்தால்???
Thank u so much
சின்னராஜ் அவர்களே வணக்கம்.இன்றைக்கு குரு பகாபவான் மகரத்தில் மகரத்தில் சனிபகவான் ஆட்சி உச்சம். நீசம் பஙகமாகி நீச பங்க் ராஜயோகம் என்றால். குருவை அதிபதியாக கொண்ட தனுசு ராசி அன்பர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை கூறவும்.மேலும் அடுத்த குரு பெயர்ச்சியில் 3 ஆம் இடத்தில் மறைவு என்ன பலன்கள் தயவுசெய்து கூறவும்.
சின்னராஜ் சார்.வணக்கம்..நன்றி...👍👍👍
Exactly 🙏
Vanakkam Ayya, moon at Viruchigam. puthan @ meenam Guru & Chevai @ Magram . Please let me know your views!!!! Additional information Thanusu lagnam, Kettai Natchathiram. 1. Guru parvai will help in job and other benefits.. 2. Chevva thasai will give benefit on job and life,, 3. Ragu also @ Thansu house!!!. Puthan @ meenam house but Guru neesapangam so puthan alos neesapangam becuase of guru ,, please clarify . Thanks
Sir Neenga solratha keta manasu thripthiya iruku
Very interesting songs, examples..great!
அருமையான தெளிவான விளக்கம் சார் நன்றி
Sir please tell which app to use horoscope
Sir for dhanusu lagna if mercury in meenam along with sukran and its lord guru in magaram where sani is in 12 th place that is in vakra state. Any possiblity of neecha bangam or neecha banga rajayogam. Please reply sir. D. O. B 11/03/1985 2am mettur dam. TN
My dob is 30.01.1984 7:28 pm, Tanjore. Rahu in rishabam and kethu in viruchigam. Sukiran, guru, budhan and chandran in dhanusu. So rahu in tauras considered as neecham. But veedu kodutha sukiran along with guru. Do u consider this as neecha, banga raja yogam. Explain please.
உண்மையிலேயே நான் ரொம்ப பயந்துட்டேன் ரிஷப லக்னம் ரெண்டுக்கும் ஐந்துக்கும் உடைய புதன் மீனத்தில் நீச்சம். இப்ப நடக்கிறது குரு திசை புதன் புத்தி இதிலேயே வம்பு வழக்கு கேஸ் எல்லாத்தையும் நான் பாத்துட்டேன் நீங்க சொல்ற மாதிரி நீச்சதிசை வரணும்னா என் 60 வயசு மேல வரும் இதனால என்னுடைய பயம் இப்போ தூக்கி போச்சு.
Ayya thangal pathivu arumai
Sir good morning. I heard this video. I have one doubt. What will happen if a planet is neecham and it's depositor also neecham. For example mars is in kadagam and moon is in viruchigam. Please explain sir in the comments video.
அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா
நன்றி சகோதரா நல்ல தெளிவான விளக்கம்
பொங்கல், மாட்டு பொங்கல், கனூம் பொங்கல், கரிநாள். வாழ்த்துக்கள்🌹🌹
Great research. Superb. Appreciate your detailed & excellent information. Thank you.
சிறப்பான பதிவு சேர் ,நன்றி🙏🙏🙏
Super explanation Sir.
சிறப்பு, அப்படியே வக்கிர கிரகங்களின் ரகசியத்தைச் சொல்லுங்கள்.வக்கிர/ நீச கிரகங்களின் பார்வை பலம் எப்படி இருக்கும்.நன்றி
Sir, mesha lagnam, meena rasi ennudayadhu. Ennudaya horoscope la seventh house la sooriyan and guru are there. Is it neecha banga yogam?
Dhulam rasil Budhan vakram,Shukran kanniyil neesam enna palan sir
ஐயா சிம்ம லக்னம்சனிமேசத்தில்நீசம்வீடுகொடுத்தசெவ்வாய்விருச்சகத்தில்ஆட்சிநீசபங்கம்ஆகிவிட்டதுசனிவக்ரம்சனிதசைஎந்தநன்மையும்இல்லைசனிதசைமுடீவடையும்காழம்இதற்குபதில்கூறூங்கள்ஐயா
ஜோதிட சந்தேகங்கள் கேட்கும் 468நபர்களில் 10 நபர்கள் கேட்கும் சிறந்த கேள்விகளுக்கு மட்டும் பதில் தந்தால் நன்றாக இருக்கும் ஐயா .பதிவில் விளக்கம் அருமை.
Astro.u r mote&more great welcome with always thanks
Hello sir simple question powerless(nesam) planet In rasi (1chart) Same planet in more powerful(utcham) in amsam (9chart) in nesam or nesa pangam or Raja yogam example Kumba layman pudan nesam in Menam in rasi chart but pudan utcham in amsam that planet is nesam nesa pangam or rajayogam please reply
நித்தியகல்யாணி(/ ந ந்தியாவட்டை) மிக்க அழகு ஆநால் சகோதர ரே உங்கள் தமிழ் மிக மிக அழகானது எமது வாளும் இடத்தில் இவற்றை பார்க் கவே முடியாது. மிக்க நன்றி சகோதரா, அனைவரும் நலம்தானே.
வாழும் என்று இருக்க வேண்டும்.
Mesha lagnam sani neecham in lagna chandiran in virchagam budhan guru sukran in meenam
Guru in Libra n aspecting Sani in Aries will this work as neechabamgam
Arumaiyana vilakkam....👌👌👌
நல்ல விளக்கம் அருமை
கும்ப லக்கனம் , குரு நீசம் , ஜாதகர் பிறப்பில் ஏழை , அன்ரன் காய்ச்சி , அவர் மனைவி , ஒரு பணக்காரனுக்கு சில காலம் வைப்பாட்டி யாக இருந்தார் ( கணவருக்கு தெரியும் ) பொண்டாட்டி பணக்காரனிடம் இருந்து பெற்ற பணத்தை , வட்டிக்கு விட்டு கோடீஸ்வரன் ( 20 கோடிக்கு அதிபதி ) நீசம் தரும் யோகத்தில் சொல்ல முடியாத வலி இருக்கும்
அந்த குழந்தை உடல் நலம் பெற நானும் முருகனிடம் வேண்டுகிறேன் ஐயா
Badàm. Cake
பிறந்த தேதி-14/11/1975, 2:20 am (ஆண்), நாகர் கோவில். சிம்ம லக்னம், மீன ராசி (பூரட்டாதி 4 ம் பாதம்).
சூரியன், சுக்கிரன் நீசம். குரு, சனி, சந்திரன் மறைவு. புதன்-சுக்கிரன் பரிவர்த்தனை. குரு, செவ்வாய் - வக்கிரம். Married at the age of 29. Wife employed as a government school teacher. Completed Ph.D. in Chemistry during Budha dasa - Sani bhukthi. Working as Associate Professor in a deemed university. Can be useful for discussion, Sir.
Super sir but I have one question maragathisai like sani 18 years total year will be give negative only or also give positive palan pls explan
Very very thanks very good very good super
Most welcome
Sir the example jadagam is showing Sani bhagavan in magaram, Sani peyarchi happened on dec 26 according to vakkiya panchangam which I believe is what you follow so there is no neecha bangam happing pls explain
Vanakkam Iyya If Mercury InMeenam And Jupiter In Medunam Mercury Is In Neecchabanga Rajayogam Or Not Clear It Please
Sir kadagalaknam kadaga rasi date of birth 02/11/1996 time 12:06 AM
Kanniyil sukran+ragu, thulathil suriyan+puthan irukku idhu vandhu sukrathisai la pathipa kedudhal ah sir reply pannunga ah sir
Super message nandri ayya
அருமையான விளக்கம் நன்றி ஐயா🙏🙏🙏
Sir.. enaku chevvai neecham but en wife jathagathil chevvai atchi and lakanathipathium kuda ippa enaku neecha panga raja yogam work aguma ?
நன்றி ஐயா அருமையான விளக்கம்
மதிப்பிற்குரிய ஐயா,
வணக்கம். எனது பெயர் கருமுத்து சிவக்கண்ணன். D O B 13.02.1961. நட்சத்திரம் உத்திராடம். கும்பம் லக்னம். 12.ல் குரு நீசம். சனி ஆட்சி. நீசபங்க ராஜயோகம் உள்ளது. எனவே எனக்கு திருமணம் முடிந்து ஆண்குழந்தை ஒன்றும், பெண்குழந்தை ஒன்றும் கிடைத்தது. தங்களின் கூற்று மிகச்சரி ஐயா. பொருளாதாரம் மட்டும் நல்ல பொருள் ஈட்டி தற்போது வீடு, மனை எல்லாம் விற்று கடன் ஆகிவிட்டது.
குருதிசையில்தான் வீடு வாங்கி, பின் அதே திசையில் விற்று கடனாளி ஆகிவிட்டேன். தாங்கள் கூறியதுபோல் கர்மாவின் பாதிப்பு என்று உணர்த்து கொண்டேன்
வர்கோத்தமம் பற்றி சொல்லுங்க அண்ணா
Yes ayya
Graha A is Neesha vakram .Its owner (Graha B) is uccha vakram. Whether this is neecha bangam for Graha A?