ஐயா சுபத்துவ சூச்சும வலு பற்றிய உங்கள் பதிவுகள் மிக அருமை. உண்மை.நான் ஜோதிட ஆர்வலர்தான் ஆனாலும் அதை புரிந்துக்கொள்ள முடிகிறது. பல விதிகளை ஒரு விதியின் கீழ் கொண்டுவரும் உங்கள் திறமை அபாரம். வாழ்த்துக்கள் ஐயா.🙏🙏🙏
ஐயா எனக்கு 8ம்மிடம் சுபத்துவம் இல்லை ஆனால் 8,12ம் அதிபதி & 12ம் இடம் சுபத்துவம். அடிக்கடி வெளிநாடு சென்று வரும் தொழில் . உங்களது வெளிநாட்டு சுபத்துவ விதி 100% உண்மை
ஐயா அவர்களுக்கு அடியேன் அன்பு வணக்கம் ஐயா நான் ஒரு ஜோதிடன் இல்லை ஆனால் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசை உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை ஊன்றி கேட்பேன் ஐயா கரு உருவாகும் போது ஜாதக அமைப்புகள் தோன்றுமா அல்லது குழந்தை பிறந்த பின் ஜாதக அமைப்புகள் தோன்றுமா தெளிவுபடுத்துங்கள் ஐயா அடியேன் என்னத்தில் தோன்றிய ஒரு கேள்வி ஒளி கிரகங்கள் கழுத்திற்கு மேலும் இருள் கிரகங்கள் கழுத்திற்கு கீழும் செயல்படுமா ஐயா கேள்வி தவறாக இருந்தால் மண்ணித்து விடுங்கள் ஐயா சரியாக இருந்தால் தெளிவு படுத்துங்கள் ஐயா குருவிற்கு நன்றிகள் 🌹🙏🙏🙏🙏🌹
வணக்கம் சார், அருமையான பதிவு .. நன்றிகள். 8.12 இடங்கள் சுமத்துவம் பெற்று, சர் ராசி தசை நடக்கும் பட்சத்தில் வெளிநாட்டில் வாழ்வார் என்பது முற்றிலும் உண்மை. ஒரு சின்ன கேள்வி... ஒரு குடும்பத்தில் எல்லார்க்கும் இந்த அமைப்பு இருந்தால் தான் குடும்பத்தோடு வெளிநாட்டு வாழ்க்கை அமையுமா அல்லது ஒரு நபருக்கு இந்த அமைப்பு இருந்தால் போதுமானதா??
As a scorpio lagna, I have venus (retrograde) in meenam(ucham) along with 10th lord sun and mercury. Also jupiter is retrograde in Kanni raasi. Satrun in aquarius. I am jobless as I met with accident., 😔😔
ஜோதிட ஜாம்பவானுக்கு என் பணிவான வணக்கம், ஐயா தாங்கள் சொல்வது போல் கிரகங்களின் பலத்தை ஒளியை வைத்து தெரிந்து கொள்ள கற்று கொண்டு வருகிறேன்.நீச நிலை என்பது ஒளி இழந்த நிலை ஆனால் அதற்கு நீச பங்கம் போன்ற விதி விலக்கு உள்ளது.ஆது போல் அஸ்தங்கம் அடைந்த கிரகங்களுக்கும் ஏதாவது விதிவிலக்கு உள்ளதா,இது பற்றி ஒரு பதிவு செய்ய வேண்டுகிறேன்.
வணக்கம் அண்ணே. உங்கள் பதிவு மிகவும் உதவி ஆக இருக்கிறது. மிக்க நன்றி. நான் வெளிநாடு செல்ல விருப்பம். எனக்கு அந்த யோகம் இருக்கா அண்ணே. My DOB 22.12.1982, 8.47 AM, Tirunelveli...thanks again anney
ஐயா ஒரு சந்தேகம், ஒரு கிரகம் கெட்டு அதன் தசை நடக்கும் போது அந்த கிரகத்தின் காரகம் மற்றும் ஆதிபத்யம் அனைத்தும் கெடுமா அல்லது சிலவை கெட்டு மற்றவை தப்பித்து கொள்ளுமா? (அனைத்தும் கெடாது என்று தான் நினைக்கிறேன்). அவ்வாறு ஆகும் என்றால் அதை எப்படி பிரித்து கணிப்பது? விளக்கம் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
தொழில் எண்ணம் அவரவர் ஜாதக படி எண்ணம் வருவது உண்மை தான் . எனக்கு மகர லக்கினம் 10ம் இடத்து சுக்கிரன் லக்கினத்தில் .10 ல் சந்திரன் மற்றும் குரு , 9ல் செவ்வாய் , சனி இணைந்துள்ளது . சனி தசை சனி புத்தி , வியாபார எண்ணம் வந்துவிட்டது. பெண்கள் உடைகள் மற்றும் அழகு பொருள் கடை , பேக்கரி ஜீஸ் கடை , ஆட்டோ spareparts கடை இந்த தொழிலில் எதில் தேர்ந்தெடுப்பதில் குழப்பம் உள்ளது. 10ல்சந்திரன் நட்பு , குரு பகை , 10ம் அதிபதி 1ல் நட்பு , லக்கினாதிபதி தசை சனி, 9ல்(கன்னி ) செவ்வா யுடன் (செவ்வாய் பகை ) தசை நடக்கிறது . நடந்த நல்லவை அனைத்தும் மேற்க்கிலிருந்துதான் .
Vanakkam guruji, moola noolgalai padiyungal apdi nu anega video la solringa.. mool noolgal na ennenna? Market la neraiya books kidaikuthu. Moola noolgal na evai? Tamizh la kidakkuma? Tamizh la kidakkum jothida books oda peru, author sollunga.. onnume theriyama mudalla jothidam pathi therinjika/kathukka entha entha books vanganum? Please give some light on that. Thanks in advance.
Sir enaku 2 il kethu 8 il raghu mithuna lagnam viruchigarasi nan farien la work pannikitu iruken eanku jun 2020 il irunthu kethu thisai start aaguthu nan continuous aa farienla work pannuvena ? Nan last 4 years aa farien la work panren.
Sir Background Super ❤️ idhey madhri Niraiya video Except pandrom .... My Question : Midhuna laknam iku Neesham aagi Vakram Aana Sani Adhoda moondram paarvai ha laknam ha paakudhu .. idhu nala palan tharuma ? Guru 9th bhava la irundhu laknam ha paakudhu ..
@@ariyaluraankensabari2747 okieE sir Thanks .. adhu Enna madhri palan Tharum adha soluringala ? IPA my Horoscope la Midhuna laknam , Dhanush Raasi , Chandiran 7th bhava la irundhu valarpirai chandiran ha irundhu laknam ha paakudhu and Guru kedhu 9th bhava la iruku .. 9th bhava la irundhu 5th paarvai ha laknam ha paakudhu Guru .. and Sani 11th bhava la Neesham aagi vakram aagi 3rd paarvai ha laknam ha paakudhu .. apa ennoda dream oru vip ha varanum , niraiya Kodi la sambathikanum .. andha amaipu Iruka Enaku
ஐயா வணக்கம் ஒரு ஜாதகத்தில் நவகிரகத்திற்கு சாரம் தராத ஒரு கிரகத்தின் திசா புத் தி பலன் எவ்வாறு இருக்கும்.அது சுப | அசுப ஸ்தானங்களில் இருந்து திசை நடத்தினால் என்ன பலன் முதலில் அந்த திசை பலன் தருமா ஐயா. பதில் அளிக்குமாறு கேட்டு கொள்கிறேன்
Sooriyan in 10th house, simmam. Guru 5m parvaiya Sooriyan ah paarkirar. Chevai, sukiran asthangam in 10th house. Moon in 4th house (full moon), sani in lakinam. I studied civil engineering, but working as driver
My laganathipathi (sevvai ) is neecham and vakaram .. it is conjoined with theiperai chandran in kadagam .. is my laganathipathi strong or no ? DOB : 14-Dec-92 TIME : 2:45PM PLACE : Bangalore
நீண்ட விளக்கம் அருமை சார். இசை துறையில் பிரகாசிக்க/இசையை கற்க/இசை துறையில் பணியாற்ற ஐந்தாம் இட சம்பந்தமும் வேண்டுமல்லவா ? A.Swaminathan Trichy now @London.
குருஜிக்கு வணக்கம்.. உங்களை நேரில் சந்தித்தது உண்டு.. என் திருமண நாள் குறித்தது நீங்கள்தான்.. இறை துனண கொண்டு அவ்வண்ணமே நிகழ்ந்தது.. மகிழ்ச்சி கேள்வி : லக்னத்திற்கு 5 மற்றும் 6 ஆம் அதிபதியின் திசை ஆகி , 6ம் வீடு சொந்த ராசி ஆனால் அந்த ராசி நாதன் திசை என்று எடுத்துகலாமா ? உதாரணம் கன்னி லக்னம் கும்ப ராசி.
ஐயா, எனக்கு துலாம் லக்னம், தனுசு ராசி, மூலம் 2 ஆம் பாதம், 1இல் ராகு, செவ்வாய், புதன், சூரியன் , 2இல் சுக்ரன், 8இல் குரு, 10இல் சனி.... தொழில் நிலையாக இல்லை...இருப்பிடம்மும் நிலையாக இல்லை....ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா....
குருஜி 🙏எ ன் மகன் கோகுல் பிறந்தநாள்,27:2:2007, டைம் 4:34:மாலை, இடம் ம துரை 🙏தய வு செ ய் து விளக்கு ங்கள் மிக வ ரறு மை. ம ண வருத்தம், நன்றி ஐ யா கடக லக்கினம், குருஜீ
Niga solvathu ccrt tha sir en jathakathula guru valuthirku I'm a teacher ... But Oru doubt 12 th house la 5 Graham iruku athu guru vitla iruku sir athu supathuvama ? Navamsathula suriyan aatchy apa govt job ku chance irukuma? 19.3.96 time 9.15 am theni district
கடகத்தில் உச்சம் பெற்ற குரு செவ்வாயை 5பார்வையாக பார்த்தால் அந்த செவ்வாய் விரிச்சகத்தில் ஆட்சி பெற்று இருந்தால் அந்த ஜாதகம் ரியல் எஸ்டேட் தொழிலில் சாதனையாக வரமுடியுமா ஐயா
வணக்கம் அய்யா லக்னாதிபதி 8க்குடயவன் சாரம் வாங்கி லக்னத்தில் உள்ளார் . லக்னாதிபதி வர்க்ககோதமம் அடைந்து இராகு உடன் 4° யில் உள்ளார்.. இங்கு. லக்னாதிபதி 8க்குடயன் பலன் செய்வாரா அல்லது இராகு உடன் இணைவு பெற்றதால் தன் பலத்தை இழந்து பலன் செய்ய முடியாத நிலையை அடைகிறார!?
Pls help me guruji I am moolam star simmha lagnam 2nd place guru kethu 8th la sukran raghu sani erukkanga raghu desa la raghu buddi over now Pls reply suffered a lot any changes in life I trust your words Pls
ஐயா வணக்கம் எனக்கு கும்பம் லக்கணம் பத்தாம் அதிபதி செவ்வாய் செவ்வாய் மூன்றில் உள்ளது ஆனால் கூடவே சூரியன் உங்களது செவ்வாய் அஸ்தமனம் எனக்கு சொந்த தொழில் அமையுமா வாழ்க வளமுடன்
மிக சிறந்த பதிவு.உங்கள் முக பாவனை உங்கள் மனம் நிம்மதியாக இல்லை.நீங்கள் எப்போதும் நலமுடன் வாழ இறைவனை வணங்குகிறேன்.
ஐயா. என்.ஜாதம்.பலன்.சொல்லுங்கப்ளீஸ்.ஏழைஅநாதைநான்
ஐயா சுபத்துவ சூச்சும வலு பற்றிய உங்கள் பதிவுகள் மிக அருமை. உண்மை.நான் ஜோதிட ஆர்வலர்தான் ஆனாலும் அதை புரிந்துக்கொள்ள முடிகிறது. பல விதிகளை ஒரு விதியின் கீழ் கொண்டுவரும் உங்கள் திறமை அபாரம். வாழ்த்துக்கள் ஐயா.🙏🙏🙏
ஐயா எனக்கு 8ம்மிடம் சுபத்துவம் இல்லை ஆனால் 8,12ம் அதிபதி & 12ம் இடம் சுபத்துவம். அடிக்கடி வெளிநாடு சென்று வரும் தொழில் .
உங்களது வெளிநாட்டு சுபத்துவ விதி 100% உண்மை
விதிகளை சுருக்கமாக சொல்வது தான் ஐயா உங்களின் சிறப்பு.
நீங்கள் வெளிநாடு பற்றி சொன்னது சரியாக பொருந்துகிறது.
Sir your ABROAD Rules are 100% true sir...Great Sir.
ஐயா அவர்களுக்கு அடியேன் அன்பு வணக்கம் ஐயா நான் ஒரு ஜோதிடன் இல்லை ஆனால் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசை உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை ஊன்றி கேட்பேன் ஐயா கரு உருவாகும் போது ஜாதக அமைப்புகள் தோன்றுமா அல்லது குழந்தை பிறந்த பின் ஜாதக அமைப்புகள் தோன்றுமா தெளிவுபடுத்துங்கள் ஐயா அடியேன் என்னத்தில் தோன்றிய ஒரு கேள்வி ஒளி கிரகங்கள் கழுத்திற்கு மேலும் இருள் கிரகங்கள் கழுத்திற்கு கீழும் செயல்படுமா ஐயா கேள்வி தவறாக இருந்தால் மண்ணித்து விடுங்கள் ஐயா சரியாக இருந்தால் தெளிவு படுத்துங்கள் ஐயா குருவிற்கு நன்றிகள் 🌹🙏🙏🙏🙏🌹
வணக்கம் சார்,
அருமையான பதிவு .. நன்றிகள்.
8.12 இடங்கள் சுமத்துவம் பெற்று, சர் ராசி தசை நடக்கும் பட்சத்தில் வெளிநாட்டில் வாழ்வார் என்பது முற்றிலும் உண்மை.
ஒரு சின்ன கேள்வி... ஒரு குடும்பத்தில் எல்லார்க்கும் இந்த அமைப்பு இருந்தால் தான் குடும்பத்தோடு வெளிநாட்டு வாழ்க்கை அமையுமா அல்லது ஒரு நபருக்கு இந்த அமைப்பு இருந்தால் போதுமானதா??
அய்யா வணக்கம் 🙏
தங்களது ஜோதிட விளக்கம் சிறப்பு
நல்ல விளக்க பதிவு, நன்றி ஐயா.
🙏🙏🙏 thank you... very helpful information...
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி
வாழ்க தமிழ் வளர்க தமிழும் தங்களும் சோதிடமும் வளமுடன்
Kuruji ungal sevaikku super 👌. Dr apj Abdul kalam, avargalin jathagam eppody avar eppody ulagam pottum perija manithar annar?
Vanakam ayya sadhanai seithavargalin jadhagathai merkol kati soluvathu easy.....oru sadharana manithanin jathagai avan sathikum munne suti katta mudiyuma????for example oru sadharana manithan oru miga pirya celeblerity avan endru pol yarayabidhu solungal apadi athu nadanthal ...athu sirapaga irukum...
Eagerly waiting for KOVAI Maanadu videos sir.Kindly upload soon sir....
நல்ல பதிவு ஐயா
ஐய்யா நீங்கள் கூறுவது நூற்க்குநூறு உண்மை
Yes Your Right Sir 8il puthan simathil
10il sani thulamil
Now am in Qatar last 7years
As a scorpio lagna, I have venus (retrograde) in meenam(ucham) along with 10th lord sun and mercury. Also jupiter is retrograde in Kanni raasi. Satrun in aquarius. I am jobless as I met with accident., 😔😔
Oh I am so sorry😟
Super guruji🙏🙏🙏🙏 great explanation sir 🌹🌹🌹🌹
ஜோதிட ஜாம்பவானுக்கு என் பணிவான வணக்கம்,
ஐயா தாங்கள் சொல்வது போல் கிரகங்களின் பலத்தை ஒளியை வைத்து தெரிந்து கொள்ள கற்று கொண்டு வருகிறேன்.நீச நிலை என்பது ஒளி இழந்த நிலை ஆனால் அதற்கு நீச பங்கம் போன்ற விதி விலக்கு உள்ளது.ஆது போல் அஸ்தங்கம் அடைந்த கிரகங்களுக்கும் ஏதாவது விதிவிலக்கு உள்ளதா,இது பற்றி ஒரு பதிவு செய்ய வேண்டுகிறேன்.
@@VijayanJayson நன்றி சகோதரரே ✌️😊
வணக்கம் அண்ணே. உங்கள் பதிவு மிகவும் உதவி ஆக இருக்கிறது. மிக்க நன்றி. நான் வெளிநாடு செல்ல விருப்பம். எனக்கு அந்த யோகம் இருக்கா அண்ணே. My DOB 22.12.1982, 8.47 AM, Tirunelveli...thanks again anney
ஐயா ஒரு சந்தேகம், ஒரு கிரகம் கெட்டு அதன் தசை நடக்கும் போது அந்த கிரகத்தின் காரகம் மற்றும் ஆதிபத்யம் அனைத்தும் கெடுமா அல்லது சிலவை கெட்டு மற்றவை தப்பித்து கொள்ளுமா? (அனைத்தும் கெடாது என்று தான் நினைக்கிறேன்). அவ்வாறு ஆகும் என்றால் அதை எப்படி பிரித்து கணிப்பது? விளக்கம் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
உ தாரணமாக தந்தை என்றால் சூரியனும் நின்ற ஸ்தானமும் ஸ்தானாதிபதியும் ஒன்பதாமிடமும் ஒன்பதாமதிபதியை யும் பார்க் வேண்டும்
Very true👏👍
மிக அருமையான பதிவு
தலைமை தாங்க சூரியனும் வேலை காரர்களை தர சனியும் உள்ள சுபத்வ படி நிலைகளின் படி சொந்த தொழிள் அமையும்
தொழில் எண்ணம் அவரவர் ஜாதக படி எண்ணம் வருவது உண்மை தான் . எனக்கு மகர லக்கினம் 10ம் இடத்து சுக்கிரன் லக்கினத்தில் .10 ல் சந்திரன் மற்றும் குரு , 9ல் செவ்வாய் , சனி இணைந்துள்ளது . சனி தசை சனி புத்தி , வியாபார எண்ணம் வந்துவிட்டது. பெண்கள் உடைகள் மற்றும் அழகு பொருள் கடை , பேக்கரி ஜீஸ் கடை , ஆட்டோ spareparts கடை இந்த தொழிலில் எதில் தேர்ந்தெடுப்பதில் குழப்பம் உள்ளது. 10ல்சந்திரன் நட்பு , குரு பகை , 10ம் அதிபதி 1ல் நட்பு , லக்கினாதிபதி தசை சனி, 9ல்(கன்னி ) செவ்வா யுடன் (செவ்வாய் பகை ) தசை நடக்கிறது . நடந்த நல்லவை அனைத்தும் மேற்க்கிலிருந்துதான் .
மிக அருமை ஐயா சுதா உதாரண ஜாதகம் போட்டால் நன்றாக இருக்கும்
Sir excellent
Sir, it's exactly right for me... Thank you for delivering exact information
Super guruji
Kadaga lagnam. Nicha chandran dasa. தாய்( நான்75) இறந்தாலும்... பிள்ளை(47) நோய் கடன் இன்றி, குடும்பத்துடன் நன்றாக வாழ்வானா....
Vanakkam guruji, moola noolgalai padiyungal apdi nu anega video la solringa.. mool noolgal na ennenna? Market la neraiya books kidaikuthu. Moola noolgal na evai? Tamizh la kidakkuma? Tamizh la kidakkum jothida books oda peru, author sollunga.. onnume theriyama mudalla jothidam pathi therinjika/kathukka entha entha books vanganum? Please give some light on that. Thanks in advance.
குருஜி
தங்களிடம் என்னுடைய
ஜாதகம் பார்க்க வேண்டும்
எப்படி தங்களை
அணுகுவது..... 🙏 🙏 🙏
Guruji always great
Tq guruji 🙏🙏🙏🙏
ஓடுமீன் ஓட உறுமீன் அருமையா சொன்னீர்கள் அய்யா...
நல்லா எல்லாமே விளக்கமா சொல்றீங்க குருஜி.
நன்றி நன்றி நன்றி
அருமை ஜி
ஐயா ராசி, லக்னத்திற்கு 2,10ஐ சனி செவ்வாய் சுபத்துவம் தொடர்பு இருப்பதால் இரும்பு மற்றும் நெருப்பு சம்மந்தமா " PIPING ENGINEER " ஆக உள்ளேன்
Sir enaku 2 il kethu 8 il raghu mithuna lagnam viruchigarasi nan farien la work pannikitu iruken eanku jun 2020 il irunthu kethu thisai start aaguthu nan continuous aa farienla work pannuvena ? Nan last 4 years aa farien la work panren.
Thx for share guruji
மிக்க நன்றி குருஜி ஐயா
Nice
Expertise made you more Confident .I am seeing every time .god bless you
Thanks sirs very very useful explanation sir.Thanks sir
Sir Background Super ❤️ idhey madhri Niraiya video Except pandrom ....
My Question : Midhuna laknam iku Neesham aagi Vakram Aana Sani Adhoda moondram paarvai ha laknam ha paakudhu .. idhu nala palan tharuma ? Guru 9th bhava la irundhu laknam ha paakudhu ..
neesa sani vagram petrathal,anda sani ucha saniyagirathu...ucha saniyagave irumdalum,subathuva sniyaga irundaal lagnathai parpathu sirappu tarum....BECAUSE oru giragam ner valu adaiyamal suba valu adaivathu tan nallathu endru gruji avargal solli irukirarkal nanba.....
@@ariyaluraankensabari2747 okieE sir Thanks .. adhu Enna madhri palan Tharum adha soluringala ? IPA my Horoscope la Midhuna laknam , Dhanush Raasi , Chandiran 7th bhava la irundhu valarpirai chandiran ha irundhu laknam ha paakudhu and Guru kedhu 9th bhava la iruku .. 9th bhava la irundhu 5th paarvai ha laknam ha paakudhu Guru .. and Sani 11th bhava la Neesham aagi vakram aagi 3rd paarvai ha laknam ha paakudhu .. apa ennoda dream oru vip ha varanum , niraiya Kodi la sambathikanum .. andha amaipu Iruka Enaku
Ennoda Lakna athipathi budhan 6th bhava la marainchu Iruku .. aana Adhu parivarthanai la iruku sevvai kanni la iruku , budhan viruchigam la iruku .. budhan adhoda sondha natchathiram Kettai la iruku .. Lakna Athipathi strong ha sir Enaku ?
@@muratukaalai6692 ungal jathagathil lagnathibathi budhan sevvai odu parivarthanai aagi ullathal budhan ucham endru tan artham....sevvai atchi endru tan artham....buthan ucha palanaiyum sevvai achi palanaiyum tarum.....
guruji avargal solvathu pol chandiranukku 10il budhan irundaal jothidathil aarvam irukum....kutti josiyara irupinga nu solluvanga....so ungalukkum chandiranukku 10il budhan parivarthanai amaipil uchcham aanathal tan jothidathil aarvam vandu ullathu.....so ungalukku uruthiyaga BUDHAN UCHA Palanai tan taruvar....ungal lagnathibathi buthan miga miga valuvaga ullar....
@@ariyaluraankensabari2747 sir Ur WhatsApp numer kidaikuma
ஐயா வணக்கம் ஒரு ஜாதகத்தில் நவகிரகத்திற்கு சாரம் தராத ஒரு கிரகத்தின் திசா புத் தி பலன் எவ்வாறு இருக்கும்.அது சுப | அசுப ஸ்தானங்களில் இருந்து திசை நடத்தினால் என்ன பலன் முதலில் அந்த திசை பலன் தருமா ஐயா. பதில் அளிக்குமாறு கேட்டு கொள்கிறேன்
Sooriyan in 10th house, simmam. Guru 5m parvaiya Sooriyan ah paarkirar. Chevai, sukiran asthangam in 10th house. Moon in 4th house (full moon), sani in lakinam. I studied civil engineering, but working as driver
Any work related food .....what planet will influenced???
Depends on food
My laganathipathi (sevvai ) is neecham and vakaram .. it is conjoined with theiperai chandran in kadagam .. is my laganathipathi strong or no ?
DOB : 14-Dec-92
TIME : 2:45PM
PLACE : Bangalore
Iam virchaga lagna kumba rasi, sathayam star 4, HOW WILL BE MY FUTURE?, PLS PERDICT SIR.
SUPERB SIR. 🙏❤️
THANKS SIR.
நீண்ட விளக்கம் அருமை சார்.
இசை துறையில் பிரகாசிக்க/இசையை கற்க/இசை துறையில் பணியாற்ற ஐந்தாம் இட சம்பந்தமும் வேண்டுமல்லவா ?
A.Swaminathan Trichy now @London.
மூன்றாம் இடம்
Iya ennudaiya jathagathil lamnathipAthi raseyatbipathi parivartbanai petrullathu iya thayauseithu vilakkam tharaum
3 kal utharam nadchathiram ,kanni rasi Rice shop nalla varuma?
கும்ப லக்கினத்தில் பிறந்தவர் நான் எனக்கு விருச்சிகம் பத்தாம் வீடு மகரத்தில் ( 12ல்)செவ்வாய் உடன் சுக்கிரன் உள்ளது.இரண்டும் அவிட்டம் 2 பாதம்
அருமை
ஐயா வணக்கம் என் மகளுக்கு தாங்கள் கூறிய படி m.b.b.s சீட் அரசு கோட்டா வில் கிடைத்துள்ளது என்பதை மகி்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் நன்றி ஐயா.
வணக்கம் சார் மகிழ்ச்சி வாழ்த்துக்கள். சார் நீங்க எப்ப guruji எப்ப பாத்தீங்க எப்போ எம்பிபிஎஸ் சீட் கிடைக்கும் சொன்னாரு
Sir unmai enakku rishaba lagnam 3 il sukran sani parvai guitar aasaikaachu vaangi vechuruken
SUPER
👌✍️🙏
வணக்கம்ஜி.ஒருவர் விமானியாவதற்கு ஜாதகயமைப்பு எப்படி இருக்கவேண்டும்.விளக்குங்கள் அய்யா.
கும்பம் சனி சுபத்துவம்
Land line la vimanam irukka vendum
Same dout to me my daughter 27.03.2006.7.04 am in erode. How is future. in forign offers and aeronatical .
Nice speech
வணக்கம் குருவே ஒவ்வொரு திசையிலும் தொழில் மாறும் அமைப்பு எதனால்
Thanks Guruji. Super.
குருஜி வணக்கம் ஐயா கேந்திராதிபத்ய தோசம் பெற்ற கிரகம் திக் பலம் பெற்றால் பலமா பல மில்லையா தயவுசெய்து பதில் தரவும் பெரியசாமி திருநெல்வேலி
அருமை ஐயா நன்றி ஐயா
குருஜிக்கு வணக்கம்.. உங்களை நேரில் சந்தித்தது உண்டு.. என் திருமண நாள் குறித்தது நீங்கள்தான்.. இறை துனண கொண்டு அவ்வண்ணமே நிகழ்ந்தது.. மகிழ்ச்சி
கேள்வி : லக்னத்திற்கு 5 மற்றும் 6 ஆம் அதிபதியின் திசை ஆகி , 6ம் வீடு சொந்த ராசி ஆனால் அந்த ராசி நாதன் திசை என்று எடுத்துகலாமா ?
உதாரணம் கன்னி லக்னம் கும்ப ராசி.
vijay adhithya மிக்க நன்றி, ராசிநாதன் கும்ப ராசிக்கு 10 11ம் பாவ சந்தியில் இருக்கிறார்.. 10 பாவத்தில் கேட்டை 4ம் பாதம்(பத்தாம் அதிபதி சாரம்)
11ம் பாவம் என்றால் மூல 1ம் பாதம் , பாவ கிரக சூட்ச்சமவளூ பெற்று , மற்றும் (அம்சத்தில் குருவுடன் இனைந்து) இருக்கிறார்
Exactly. I have puthan n sukran in thulam rasi. Puthan thisai I came to afroad.
ஐயா, எனக்கு துலாம் லக்னம், தனுசு ராசி, மூலம் 2 ஆம் பாதம், 1இல் ராகு, செவ்வாய், புதன், சூரியன் , 2இல் சுக்ரன், 8இல் குரு, 10இல் சனி....
தொழில் நிலையாக இல்லை...இருப்பிடம்மும் நிலையாக இல்லை....ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா....
Does it have to match from Lagna only? or We can use Rasi as well to match?
வணக்கம் குருஜி நீங்கள் சொல்வது ராசி அடிப்படையில் ஐயா அல்லது பாவச் சக்கரம் அடிப்படையில் ஐயா என்பதை தெளிவு பண்ணவும்
குருஜி 🙏எ ன் மகன் கோகுல் பிறந்தநாள்,27:2:2007, டைம் 4:34:மாலை, இடம் ம துரை 🙏தய வு செ ய் து விளக்கு ங்கள் மிக வ ரறு மை. ம ண வருத்தம், நன்றி ஐ யா கடக லக்கினம், குருஜீ
Niga solvathu ccrt tha sir en jathakathula guru valuthirku I'm a teacher ... But Oru doubt 12 th house la 5 Graham iruku athu guru vitla iruku sir athu supathuvama ? Navamsathula suriyan aatchy apa govt job ku chance irukuma? 19.3.96 time 9.15 am theni district
குருஜி ஐயா. வணக்கம். புதிய கண்டுபிடிப்புகள் செய்ய வைக்கும் கிரக அமைப்புகள் யாது.விளக்கம் தர வேண்டுகிறேன்.
Sirappu Guruji
God is gift
Om Saravana bhava vande guru paramparaam
Excellent Guruji
பத்தில் சனி இருந்தால் தொழில் சிறப்பாக இருக்காதா? விதிவிலக்கு உண்டா?
Super iyya
AYYA yenakku meenalagnam rishapam rasi lugnathirku 2il suriyan puthan guru serkkai irukku sevvai magarathil irukku sani thanusuvil irukku ragu kumpathil irukku kethu simmathil irukku intha amaippu arasiyal yogam unda yenna thoshil seiyalamnu sollunga sir
Santhiran sukran serkkai rishapathil irukku atharku yenna palankal sollunga sir
Nice you're great Guruji
Marketing தொழில் நிலைத்து இருக்க எந்த கிரகம் சுபத்துவமாக இருக்க வேண்டும்.
Pluto
கடகத்தில் உச்சம் பெற்ற குரு செவ்வாயை 5பார்வையாக பார்த்தால் அந்த செவ்வாய் விரிச்சகத்தில் ஆட்சி பெற்று இருந்தால் அந்த ஜாதகம் ரியல் எஸ்டேட் தொழிலில் சாதனையாக வரமுடியுமா ஐயா
Super explanation sir.CINEMA vil athi uchathai adaiyum Horoscope epdi irukkum iyya
சுக்கிரன் வலு பெற்று இருந்தால்..சினிமாவில் பெரும் சாதனை படைப்பார்.
வணக்கம் அய்யா
லக்னாதிபதி 8க்குடயவன் சாரம் வாங்கி லக்னத்தில் உள்ளார் . லக்னாதிபதி வர்க்ககோதமம் அடைந்து இராகு உடன் 4° யில் உள்ளார்.. இங்கு. லக்னாதிபதி 8க்குடயன் பலன் செய்வாரா அல்லது இராகு உடன் இணைவு பெற்றதால் தன் பலத்தை இழந்து பலன் செய்ய முடியாத நிலையை அடைகிறார!?
Sir naan 2004 ilirundhu 2006 varayum iti il Mechanic refrigeration&a/c padithen pin 2006 I'll 2007 varayum sondhamaga load auto VAANgi hardware shopil kulikku load ottinen 2007 il irundhu tharpoluthu varai super marketil manageraga irukkiren 2014 yenathu sagotharan thunaiyudan arambithu ippo thani thani yaga vandivangi water can tholil seythuvarugirom......super marketil manageragavum paniyattrivarugiren ungal jothida araichikku name:ramesh date:21 /11/1986 time:10:48pm uankudi
Pls help me guruji I am moolam star simmha lagnam 2nd place guru kethu 8th la sukran raghu sani erukkanga raghu desa la raghu buddi over now Pls reply suffered a lot any changes in life I trust your words Pls
Murugesan 6:3:1979. நேரம் 3.25
உண்மை
Sir my brotherku merrege agala ,age32 so jathagam pakkanum
ஐயா குருஜி எனக்கு லக்கினம் அதிபதி அஸ்தமனம் ராசி அதிபதி வக்கிரம் என்னை என் அப்பன் ஈசன் மட்டுமே காப்பாற்ற முடியும்.
Super star nalla vilakkam
Guruji suriyaniku Sani rahu sambadham irrudhal govt job kedakadu ana father death ana child got a government job how it possible suriyan power is zero
Rishabam palan varam varam podungal. Nandri.
Thank you sir
ஐயா வணக்கம் எனக்கு கும்பம் லக்கணம் பத்தாம் அதிபதி செவ்வாய் செவ்வாய் மூன்றில் உள்ளது ஆனால் கூடவே சூரியன் உங்களது செவ்வாய் அஸ்தமனம் எனக்கு சொந்த தொழில் அமையுமா வாழ்க வளமுடன்
@@kandasamypandian8617 மிகவும் நன்றி ஐயா வாழ்க வளமுடன்
Meena Lagnam meenarasi 5le guruvagram 6le sani rahu 8le sugran 9leputhansuriyan 10leshevvai 12legethu nadappu sugrathisai piranthadhu muthal entha munnattamum illai ethirkalameppadi irukkum ayya 8.12.1978 2.30pm uthrattathinatchathram thiruchendhur
எனக்கு சிம்ம லக்னம், 3ல் சனிவக்ரம்,9ல் செவ்வாய், சுக்கிரன், புதன் எந்த தொழில் அமையும், இங்கு சனி வக்ரம்,செவ்வாய் ஆட்சி பலன் கூறும்