Guru in Horoscope | ஜாதகத்தில் குரு | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ก.พ. 2024
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.net
    dindigulchinnaraj

ความคิดเห็น • 300

  • @visalkarthik4169
    @visalkarthik4169 4 หลายเดือนก่อน +32

    புத்தர் மனைவிக்கு சப்போட்டு பண்ணி பேசி அந்த பெண்ணின் உள்ளத்தை சொன்னமைக்கு நன்றி சாமி

  • @Shivasankar369
    @Shivasankar369 4 หลายเดือนก่อน +17

    தமிழ் புலவரே உங்களது ஜாதகப் புலமையை விட நீங்கள் பேசும் வார்த்தைகள் அனைத்துமே ஆனந்தமாக இருக்கிறது

  • @Soul3science
    @Soul3science 4 หลายเดือนก่อน +10

    🙏 Sir YOU ARE OUR GURU.
    Guru + raagu in simmam 2nd house, guru in kethu nakshathra magam.
    Abroad luxury life and spiritual 💯 tru sir.But a bachelor life.😁 due to other planets..Thanks for all astro video🙏 Big fan of your video past 10 yrs watching from foreign.. 🎉

  • @farmerthegod
    @farmerthegod 4 หลายเดือนก่อน +16

    தொழிலும் மொழியிலும் புலமை பெற்ற புலவரே வாழ்க பல்லாண்டு. குரு வின் புலமை புகழ் படும்படி இருந்தது. மகிழ்ச்சி அய்யா ❤❤❤❤❤

  • @pragashivetha505
    @pragashivetha505 4 หลายเดือนก่อน +8

    Thankyou 🙏🙏🙏 .Excellent and Fabulous 👌👌👌👌👌

  • @sekaarsk3895
    @sekaarsk3895 4 หลายเดือนก่อน

    அருமையாக பேசி சோதிடத்தை தெளிவடையச்செய்கிறீர்கள்.அருமை

  • @VijayaLakshmi-kq8lp
    @VijayaLakshmi-kq8lp 4 หลายเดือนก่อน +8

    அருமையான பதிவு 🙏🙏🙏

  • @eaglebalu7714
    @eaglebalu7714 4 หลายเดือนก่อน +5

    குருவே சரணம் குருநாதர் பாதம் போற்றி 🎉

  • @dkarthikeyan4984
    @dkarthikeyan4984 4 หลายเดือนก่อน +10

    Guru + kethu 16:05

  • @shyamalaseetharaman7457
    @shyamalaseetharaman7457 3 หลายเดือนก่อน +1

    மிக தெள்ளிய விளக்கம்.

  • @ksthiaku2863
    @ksthiaku2863 4 หลายเดือนก่อน +5

    Hi sir neega Romba Azhaga happy ya pesurinnga super excellent 😂😂😂

  • @asudamaniam5066
    @asudamaniam5066 3 หลายเดือนก่อน +1

    Thank you sir,very good explanation

  • @anbualagan6048
    @anbualagan6048 4 หลายเดือนก่อน +3

    நன்றி ஐயா

  • @svramakrishnan124
    @svramakrishnan124 4 หลายเดือนก่อน +2

    True…guru plus sukran…..may son in law in top position in the USA….in thula rasi….good person too….

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 4 หลายเดือนก่อน

    வணக்கம் சார். அருமையான விளக்கம் சார்

  • @prakashPrakash-vs4jv
    @prakashPrakash-vs4jv หลายเดือนก่อน

    தங்கள் விளக்கம் அருமைங்க நன்றி.

  • @logulogu6625
    @logulogu6625 4 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் அருமை👌🙏🙏🌹🌹

  • @gvenkatesan5999
    @gvenkatesan5999 4 หลายเดือนก่อน +4

    YOUR SPEAKING, EXPLANATION, GIVING EXAMPLES, YOUR KEERTHANAS ARE VERY GOOD. THANKS🙏 SIR.

  • @revathishankar946
    @revathishankar946 3 หลายเดือนก่อน

    Whst a beautiful explanation anout Jupiter Superb sir

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 4 หลายเดือนก่อน +5

    சின்ன ராஜா வணக்கம் நீங்கள் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை எனக்கு குரு சனி சேர்க்கை கிடைத்ததை ஏற்றுக் கொள்ளும் மனம் எனக்கு

    • @anbukkarasiveerasekar2771
      @anbukkarasiveerasekar2771 4 หลายเดือนก่อน

      Sir vanakam enmahanulukumba laknatil sadayasani3ilsantharankedu 4ilsevay 6 ilsunbudan7ilsukran9ilgururaguauilillamall tarkolaiseidu2monthpleasereplythankyou

  • @nvasanthakumarnanjundan6513
    @nvasanthakumarnanjundan6513 4 หลายเดือนก่อน +2

    Thank you

  • @logaprabhu3859
    @logaprabhu3859 4 หลายเดือนก่อน +2

    தனித்த ( உச்ச) குரு சார பலன் பற்றிய பதிவு போடவும்.

  • @jayanthisrees8698
    @jayanthisrees8698 4 หลายเดือนก่อน +1

    Super speech sir ❤

  • @massmass6128
    @massmass6128 4 หลายเดือนก่อน +1

    Thank guruji.

  • @rajarockiyaraj1762
    @rajarockiyaraj1762 12 วันที่ผ่านมา

    ஐயா மிகவும் சிறப்பு

  • @guruprasadms2610
    @guruprasadms2610 3 หลายเดือนก่อน

    Superb explanation sir

  • @karuppasamias4665
    @karuppasamias4665 4 หลายเดือนก่อน +1

    Thank you sir

  • @sri6511
    @sri6511 4 หลายเดือนก่อน +2

    Namaskaram sir, Thank you for your detail astrology videos. This is a question regarding Guru on the context of Parivarthana Yoga. If Guru is alone in one house but when considering parivarthana yoga it has few other planets with it, will it still do the negative effects ? Please advise

  • @mohan-og1qm
    @mohan-og1qm 9 วันที่ผ่านมา

    Arumai..,

  • @HimeshShivakumar-eg8zo
    @HimeshShivakumar-eg8zo 4 หลายเดือนก่อน +3

    தெளிவான விளக்கம் ஐயா.

  • @SivaKumar-fd9pn
    @SivaKumar-fd9pn 3 หลายเดือนก่อน

    அருமை அண்ணா

  • @purusothamanlakshmanan5687
    @purusothamanlakshmanan5687 4 หลายเดือนก่อน

    Good evening sir. Fabulous explanation.Thanks for it. My question is that, Guru dasa is for Mithunam& kanni laknam unpredictable always.When Guru dasa will be good for these two upaya laknam?.Thank you sir

  • @Phantom108
    @Phantom108 4 หลายเดือนก่อน +2

    Sir , please see this senerio..For gemini ascendant jupiter and sun in libra and venus in Sagitarius ,After parivarthanai we should take predictions ?
    Is this yogam or dosham ?
    what about its aspect (good or bad) ?
    other planets placements are moon(ashwini) and mars(vakram)(bharani) in aries and ketu(hastha),rahu in 10th house,saturn in 2nd and mercury in 6th(vakram).

  • @ssuganthi2537
    @ssuganthi2537 4 หลายเดือนก่อน +3

    வணக்கம் சார் 🙏

  • @MahaLakshmi-td1sm
    @MahaLakshmi-td1sm 4 หลายเดือนก่อน +5

    செம.சார்.குற்றம். சொல்லுவதற்து.எனக்கு.ஜோதிடம்.தெரியாது.புத்தர்.பற்றி.சொன்னது.செம

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 4 หลายเดือนก่อน

    ஒரு ஜாதகத்தில்
    எப்படி எல்லாம்
    பலன் கண்டுபிடித்து சொல்ல வேண்டும்
    என்பதற்கு...........
    இந்த காணொளி
    மிகச் சிறந்த ஒரு வழி
    (காட்சி)காட்டி.
    நல்ல பரந்த குணம் கொண்ட
    குரு.
    மறக்கமுடியாது.
    பாடமும்
    தங்கள் பண்பும் .
    வாழ்க ஜோதிட வையகம்.

  • @rajsekar5863
    @rajsekar5863 4 หลายเดือนก่อน +4

    Sir, for Virgo ascendant if Jupiter is in 5th house and aspect lagna, is that aspect good? Asking because of debilitated Jupiter and patagathipathi aspecting lagna

  • @Durai6283
    @Durai6283 4 หลายเดือนก่อน +1

    Super C. R sir

  • @umasathish1168
    @umasathish1168 4 หลายเดือนก่อน

    Sir,
    Neenga sema super ah vilakam tharinga ,Guru sukran chandran serkai pathi konjam viriva sollunga

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 2 หลายเดือนก่อน

    ஒரு மணி நேரம் ஐந்து நிமடமாகிப் போனதேன் சப்ஜக்ட்சார்.வாழ்க ஐய்யா.ஒளிவு மறைவு அற்றப்பதிவு

  • @ramaprabuprabukandiyr2688
    @ramaprabuprabukandiyr2688 4 หลายเดือนก่อน +3

    அய்யா சோதிடம் பார்க்க தொகை எவ்வளவு

  • @Salvage-vs1of
    @Salvage-vs1of 4 หลายเดือนก่อน +1

    Question: meena langa guru in 9th house all alone and mars in cancer retrograde. How will guru dasha be ? Will alone guru cause trouble in 9th house or 10th house or 1st house ?

  • @krithika.m7007
    @krithika.m7007 3 หลายเดือนก่อน

    Excellent sir

  • @kannathasankannathasan6129
    @kannathasankannathasan6129 4 หลายเดือนก่อน +6

    ஐயா வணக்கம். குருவை பற்றிய விளக்கம் அருமை. நன்றிகள் பல.
    மிதுன லக்னத்திற்க்கு இண்டில் குரு உச்சம் பெற்று அதனுடன் கேதுவும் இணைந்து குரு தசை நடக்கு போது.இல்லற வாழ்வில் பிரிவுகள் உண்டாகி சன்னியாசம் செல்வார்களா.அல்லது கேள யேகத்தின் நன்மைகளை அடைவார்களா.பலன் கணிப்பது எவ்வாறு.

    • @maharajan6982
      @maharajan6982 2 หลายเดือนก่อน

      வெளிநாடு சென்றால் சரியாகி விடும்

  • @kasthurivelusamy2354
    @kasthurivelusamy2354 4 หลายเดือนก่อน

    Guruve saranam🙏🏻🙏🏻🙏🏻

  • @vijayakumarannairsivasanka3675
    @vijayakumarannairsivasanka3675 4 หลายเดือนก่อน +2

    Sir guru, sukran and sooryan in 3rd bhava and allthe three are in swathi 4th bhava in almost same degree. Chimma lagnam. Guru dasa eppadi irukkum. മകം nakshathra. Chimma lagnam. Plz reply in the commend

  • @cabillanmarimuthu7400
    @cabillanmarimuthu7400 4 หลายเดือนก่อน +2

    Vanakkam sir. If the lagnam is clean . There’s no planets in it, and no planets are looking at lagnam. Is it considered good or bad for the lagnam strength? Thank you sir

  • @saraswathysusarla8466
    @saraswathysusarla8466 4 หลายเดือนก่อน +2

    Thankyou ......lot of respect

  • @sundrammm2663
    @sundrammm2663 4 หลายเดือนก่อน

    சிரிப்புதிரு.சின்ராஜ்.சார்.5.வருடமாக்உங்களை பார்க்கிறேன்..அதே.சிரிப்பு😊😊😊😊😊

  • @karpagamk6713
    @karpagamk6713 4 หลายเดือนก่อน

    Vanakkam anna

  • @gunasegaranindradevi3955
    @gunasegaranindradevi3955 4 หลายเดือนก่อน +1

    Good morning sir how is the Guru desa if Vakra guru and vakra sani together in Dhanusu rasi for the mesha rasi and mesha lagna .
    Thank you sir.

  • @sampathkumarrajagopalan471
    @sampathkumarrajagopalan471 4 หลายเดือนก่อน +1

    Kumbha lagnam,hastha star,Guru in 9 th,Kanya rasi,dob 29.8.46,how will be rest of the period?

  • @revathishankar946
    @revathishankar946 3 หลายเดือนก่อน

    Enna oru analysation Your knowledge in astrology is vast

  • @ragv6465
    @ragv6465 4 หลายเดือนก่อน +1

    Good day sir. Can you please tell me if Jupiter in 2nd house with Raghu saram for Rishaba lagnam behaves like Raghu dasa in his current guru dasa as well. Pls clarify sir. Thanks

  • @cabillanmarimuthu7400
    @cabillanmarimuthu7400 4 หลายเดือนก่อน +1

    Is vagra guru paarvai different sir? Will rahu or Kethu nakshatra make a difference?

  • @saraswathikrishnan
    @saraswathikrishnan 4 หลายเดือนก่อน +1

    Sir, DOB 4-4-2011, TOB 9.43 am and POB Mumbai. Lagnam is Taurus. Five planets in Pisces. Sun,Moon,Guru,Mars, Mercury. Guru is combust. All MO, Ma, Me, Ju are combust. How will education be.?

  • @svramakrishnan124
    @svramakrishnan124 4 หลายเดือนก่อน +1

    Like the way he explains..pleasant

  • @kanakadhashene8242
    @kanakadhashene8242 4 หลายเดือนก่อน +1

    Sir, if 6 lord guru vakram in 12th house alone (rahu nachatiram). Finance will be good or bad in guru Dasa? For kadagam Lagnam

  • @samyuv
    @samyuv 4 หลายเดือนก่อน +8

    அய்யா நீச சந்திரன் உடன் குரு "சேர்ந்தால்" நீச பங்கமா இல்லையா? இதைப் பற்றி யாருமே பேசுவதில்லை. பார்த்தால் பங்கம் என்று மட்டுமே எல்லோரும் சொல்கிறார்கள். நன்றி🙏🏻

    • @karthika.k20
      @karthika.k20 4 หลายเดือนก่อน +1

      நீச பங்கம் தான்

    • @umarani2800
      @umarani2800 4 หลายเดือนก่อน

      நீச சூரியனுடன் குரு சேர்ந்தால் நீச பங்கமா ..இல்லையா..ஐயா

  • @jothig7790
    @jothig7790 4 หลายเดือนก่อน +1

    நன்றி குருஜி 🎉

  • @kannankannan-rk7tw
    @kannankannan-rk7tw 4 หลายเดือนก่อน +2

    Sir unga pech❤

  • @chiragvijay007
    @chiragvijay007 4 หลายเดือนก่อน +3

    Sir, What if both GURU & SHANI both are in conjunction & vakra? Prediction?

  • @saritharajs8766
    @saritharajs8766 3 หลายเดือนก่อน

    புத்தர் சூப்பர் சார்

  • @thirisigas9312
    @thirisigas9312 4 หลายเดือนก่อน

    நல்ல பதிவு சார் குரு புதன் கசூரியன்சுக்கிரன்இணைவுபலன்ஈப்படி

  • @lakshmisudharsanan1715
    @lakshmisudharsanan1715 4 หลายเดือนก่อน +1

    Meena lagna,12th house guru and kujan.Sani and kujan parivarthanai.sani 9th position vrichikam,How is the guru dasa and sani dasa,

  • @sanvij-vf5sx
    @sanvij-vf5sx 4 หลายเดือนก่อน

    Ayya vanakkam asthangamahi irukkumbodhu sooriyane veru oru grahathudan parivardhanai aahi irundhal guru asthanga dhoshathil irundhu vidupaduma dhayvu seydhu vilakkungalen pl
    By santhana Krishnan

  • @NomadicLord87
    @NomadicLord87 4 หลายเดือนก่อน +3

    அண்ணா. நீங்க குடதான் எப்பவுமே தனிச்சு உட்காரிங்க. அப்ப நீங்களும் பிரச்சினை பண்ணுவீங்களா?
    The reason why i am asking this question is because you are guru for many of your followers and also for your students.

  • @rusha7263
    @rusha7263 4 หลายเดือนก่อน

    Correct .mithuna lagnam. Guru in kumbam . Iam little selfish.

  • @gnanampapau8476
    @gnanampapau8476 4 หลายเดือนก่อน

    Guru with sevvai in kumbam and mithuna lakinam palan sollungal sir

  • @Manimekalai-oi2ve
    @Manimekalai-oi2ve 3 หลายเดือนก่อน

    வணக்கம்.அண்ணா.

  • @VanamoorthyN
    @VanamoorthyN 4 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் எனக்கு விருச்சக லக்கினம், 7ல் குரு ராகு சேர்க்கை. குரு திசை யோகமாக இருந்தது. வீடு கட்டினேன். குழந்தைகள் நல்ல படியாக பிறந்தது.
    -
    வனமூர்த்தி -- ஜோதிடம் பயில்பவர் , கோவில்பட்டி.

  • @mariyaseeli6998
    @mariyaseeli6998 4 หลายเดือนก่อน +1

    சார்கேதுகூடகுருசேர்க்கைஆன்மீகம்வரும்ஓ கே ஆனா கேது நட்சத்திரத்துல சுக்ரன்நின்றாலும்பக்திமயமாத்தான்ஆகுது என்மனைவிக்கு சுக்ரன்மூலம்நட்சத்திரத்துல உள்ளது ஒரேகோயிலும்மந்திரஜெபங்கள்தான்கேது சேரணும்னுஇல்ல சாரமும்ஆன்மீகத்திலதான்ஈடுபடவைக்குது கிரகங்கள்அற்புதம்சார் உண்மை

  • @swaminathan981
    @swaminathan981 4 หลายเดือนก่อน

    Sir please put more examples on jamakkol Prasannam

  • @kumaravelG-vl9xs
    @kumaravelG-vl9xs 4 หลายเดือนก่อน

    Iyya mappillai pirantha kizhamaiyanru thirumanam vaikkalama dhayavu seithu sollungal

  • @sakthikarthi
    @sakthikarthi 3 หลายเดือนก่อน

    ஐயா சிறந்த பதிவு. எனக்கு தனித்த குரு மிதுனம் ராசியில் இருக்கிறார். எனக்கு குரு திசை நடக்கிறது இந்த பத்து வருடத்தில் எனக்கு Divorce ஆயிடுச்சு, உடல் நிலையும் சரியில்லை, சரியான வேலையும் அமையவில்லை. பிறந்த தேதி 13.09.1989, Chennai, நேரம் 6.45 AM

  • @mms333---
    @mms333--- 3 หลายเดือนก่อน

    ஐயா எனக்கும் குரு கேது சேர்க்கை இருக்கிறது... நான் தற்போது தியானம் ,ஜோதிடம் மற்றும் யோகாவில் ஆர்வமாக உள்ளேன். ஜோதிடம் அறிவியலுக்கு அப்பாற்பட்டது🤩.அது மனதை வருடுகிறது .✨
    நான் ஒரு மருத்துவர் .😊

  • @planetm1675
    @planetm1675 4 หลายเดือนก่อน +2

    👏👏👏👏🙏

  • @manikandaprabhuj2056
    @manikandaprabhuj2056 4 หลายเดือนก่อน +2

    கேதுவோட நட்சத்திரத்தில் குரு பயணித்தால் , சனி கேதுவோட நட்சத்திரத்தில் , சுக்கிரன் கேதுவோட நட்சத்திரத்தில் பயணித்தால் என்ன பலன் ஐயா

  • @HappyMoon-fj6fy
    @HappyMoon-fj6fy 3 หลายเดือนก่อน

    Rishabam lakanam.virzgam guru explain

  • @karthikeyani8347
    @karthikeyani8347 4 หลายเดือนก่อน

    Guru suriyan in 12th house for kumbha lagna ..will this have positive affect

  • @d.boobalandhanapal5814
    @d.boobalandhanapal5814 4 หลายเดือนก่อน +1

    Hi sir

  • @ramana_07
    @ramana_07 4 หลายเดือนก่อน

    What about Jupiter in cancer for cancer ascendant without retrograde and without any conjunction.

  • @smoorthy1269
    @smoorthy1269 3 หลายเดือนก่อน

    my daughter 10-11-2012 10:58pm Salem kadaga lagnam 11th house Guru + Kethu Guru vakram

  • @subanandhini426
    @subanandhini426 4 หลายเดือนก่อน

    Sir... Thula laganathuku laganathil guru irruthu... 3 la sukkian irruthu athu parivarthanai aagiiruthal enna palan kudukum?... Kandipaaga answer pannunga sir...kindly.... humble request

  • @umamaheswarirajagopalan2168
    @umamaheswarirajagopalan2168 4 หลายเดือนก่อน

    Sir ,Guru koda sureyan,buthan,sevai,sukren yellam viruchigam la sentha,yepadi irikkum ,sir

  • @murugesanc5530
    @murugesanc5530 4 หลายเดือนก่อน

    Sir,,Guru,,Puthen,,Compinetion,,Techers,,kalloori,,Palkalai,,galegem,,Chullavillai,,Sir,,

  • @balusuba2470
    @balusuba2470 4 หลายเดือนก่อน

    Ayya vanakam suba sundari may 25 1990 3.40 am Perambalur en vazhkai palan sollungal

  • @SivaSubramani-cn2ww
    @SivaSubramani-cn2ww 4 หลายเดือนก่อน

    Cadaha lagnaThil cethu 5.6.guruvum sevaum parimatram ivarhal enna palanai seyvarhal sir vanakkam

  • @ilayarajakumaravel7259
    @ilayarajakumaravel7259 4 หลายเดือนก่อน

    சார் வணக்கம். குரு பகவான் பற்றிய விளக்கம் அருமை
    எனக்கு இரண்டு கேள்விகள் உள்ளது. அதற்கு தாங்கள் விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்.
    குரு பகவான் நீசம் பற்றியும் அவர் வாங்கிய சாரம் பற்றியும் விளக்க வேண்டுகிறேன்.
    கேள்வி 1:
    உதாரணமாக துலாம் லக்னம் 4ல் குரு பகவான் நீசம் குரு திசை எப்படி இருக்கும்.
    2ம் கேள்வி
    துலாம் லக்னம் 4ல் குரு பகவான் சந்திரன் சாரம் திருவோணம் நட்சத்திரம்
    சந்திரன் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம் உச்சம் இப்போது குரு திசை எப்படி இருக்கும்
    சந்திரன் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் நீசம். இப்போது குரு திசை எப்படி இருக்கும்.
    நன்றி சார்
    இளையராஜா

  • @subhasrir598
    @subhasrir598 4 หลายเดือนก่อน

    Sir neecha guru 4th house and neecha sukran 12th house is this neecha bangam?

  • @jegmac
    @jegmac 3 หลายเดือนก่อน

    Romba nandri Sir, very clear & excellent explaination & knowledge 🙏🙏🙏
    Sir, If Guru, Suriyan & Buthan are togather, what is your view ?

  • @ungalvivasayewoodpressedco5718
    @ungalvivasayewoodpressedco5718 4 หลายเดือนก่อน +1

    குருவேசரனம் குருவும் சனியும் சேர்ந்து இரண்டும் வக்ரம் ஆனால் மேஷம் மகரம் மற்ற ராசிகளில் இருந்தால் ஐய்யா

  • @sairammedicalagencies4980
    @sairammedicalagencies4980 4 หลายเดือนก่อน

    Guru thulam vakean amd parvathnai with sukran and ragu at meenam whete sukran and guru oaravarthnai wjat will happen in guuru desa

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 4 หลายเดือนก่อน +1

    சின்ன ராஜா ஐயா வணக்கம் குருவுடன் இரண்டு சுபர்கள் இரண்டு பாவர்கள் சேர்ந்தால் பார்க்கும் இடம் எப்படி இருக்கும் இருக்குமிடம் எப்படி ஐயா

  • @mathiazhaganp9469
    @mathiazhaganp9469 4 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா தங்களின் ஜோதிட சேவைகளுக்கு பாராட்டுக்கள் குரு 10 டிகிரி கேது 5 டிகிரி எப்படி ஐயா எதிர் எதிராக தட்டும்

  • @JaiKumar-wy1wg
    @JaiKumar-wy1wg 2 หลายเดือนก่อน

    Vanakkam Guruve, Sani paarvai petra tanitha Guru desai enna seiyum,

  • @premkumarsathasivam8119
    @premkumarsathasivam8119 8 วันที่ผ่านมา

    31:07 sukran

  • @sethulingamliamaran962
    @sethulingamliamaran962 4 หลายเดือนก่อน

    Sir, Is JUPITER bad for THULAM rasi?

  • @balasubramaniankothandaram5494
    @balasubramaniankothandaram5494 3 หลายเดือนก่อน

    Sir what if Guru is in combination of more than 2 grahas in the lagnam ?

  • @vasanthasubramanian7931
    @vasanthasubramanian7931 3 หลายเดือนก่อน

    thula lagnam, guru mars and Surya in 2nd house. now guru dasa . how this dasa will be