நினைத்த காரியம் நிச்சயம் வெற்றி அடைய இந்த திருப்புகழ் கேளுங்கள்|திருப்புகழ் 114 ஆறுமுகம் ஆறுமுகம்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ส.ค. 2023
  • நினைத்த காரியம் நிச்சயம் வெற்றி அடைய இந்த திருப்புகழ் கேளுங்கள்
    திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் திருப்புகழ் 114 ஆறுமுகம் ஆறுமுகம் (பழநி)
    Composed by Saint Arunagirinathar Sung by: P Sambandham Gurukkal.
    Follow us on Instagram -  / hindu_dheiva_ka. .
    Welcome to our channel!Please note that we do not claim ownership of the voiceover or music used in this video. The voiceover talent and music have been sourced from creative commons, allowing us to bring you this beautiful and soul-stirring content. We deeply appreciate the efforts of the talented individuals who have contributed their voices and music for the benefit of the creative community. As you immerse yourself in the divine vibrations of Lord Muruga's Thiruppugazh, feel the spiritual energy and inspiration flowing through every verse. Let this sacred chant awaken your devotion and deepen your connection to Lord Muruga. Join us on this spiritual journey, as we pay homage to Lord Muruga and seek his blessings. May this Thiruppugazh rendition bring you inner peace, strength, and divine grace. Thank you for being a part of our community, and we look forward to bringing you more uplifting and soulful content in the future. Keywords: Lord Murugan Devotional Songs, Murugan Bakthi Songs, Murugan tamil Bakthi padalgal, arunagirinathar thirupugal songs, thiruppugal songs, tamil bakthi padalgal, thiruppugal lyrics videos, thiruppugal lyrics videos, Murugan Devotional songs, murugan mantras, murugan chants, tamil devotional songs, thirumurugatruppadai,attruppdai, nakkeerar aatuppadai, Vel Virutham, Mayil Virutham, shanmuga kavasam. pamban swamigal songs, kandar anubooti, kandar anubuti, kumarasthavam, potri vinnappam, sarana vinnappam, Kandar Kalivenba, kandar alangaram, shanmuga namavali, subramanya Bhujangam, subramanya ashtakam Hinduism, Hindu Gods, Devotional Songs, Bhakti, Hindu Mythology, Sacred, Chants, Mantras, Bhajans, Spiritual Music, Divine Melodies, Devotion Worship, Sacred Scriptures, Hindu RitualsDivine, GraceSpiritual, AwakeningHindu, DeitiesGoddess, WorshipTemplesSpiritual, JourneyMythological, StoriesFestivals, CelebrationsDivine, Love and DevotionSoulful, MusicDivine, EnergySpiritual, EnlightenmentSacred, HymnsDivine, BlessingsKarma, Tamil Devotional Songs, Tamil Bhakti Songs, Tamil Hindu God Songs, Tamil Devotional Music, Tamil Bhajans, Tamil Devotional Albums, Tamil Hindu Devotional Hits, Tamil Lord Murugan Songs, Tamil Goddess, Amman Songs, Tamil Lord Shiva Songs #lordmurugan #gayathrimantram #chanting108times #divineblessings #skandamata #WarriorGod #spiritualupliftment #devotional #mantrachanting #hindudevotion #divinegrace #hinduism #lordmuruga #murugan #tamilgodsongstatus #thiruppugazh #divinechants #bhakti #devotion #spirituality #divinegrace #SacredHymns #subramanyaswamysongstelugu #kartikeya #skandapuranam #MuruganBhajan #divineconnection #TempleVisits #pazhanimala #arupadaiveedu #tamilculture #divineenergy #deityworship #LordMurugaBlessings #holyscriptures #MurugaMantra #velvelmuruga #hindudevotionalsongs #pilgrimage #spiritualjourney #divineintervention #sacredtraditions #hindurituals #MurugaJayanthi #devotionalart #MurugaKavasam #SkandaSashtiKavacham #LordMurugaFestival #tamilgodsong #padalgal #trending #murugan #bakthi #devotionalstatus #tamilgodsong #god #muruganstatus #amman #devotional #padalgal #murugan #songs #tamilgodsong #god #songs #trending #trendingvideo #divinegrace #devotion #hindudevotion

ความคิดเห็น • 1.1K

  • @ravintranthangavel8896
    @ravintranthangavel8896 หลายเดือนก่อน +132

    அப்பனே முருகா என் மனைவி அஞ்சு வருஷம் கழிச்சு மாசமா இருக்கிறாள் நல்லபடியா சுகப்பிரசவம் ஆகணும் என் மனைவி ஆரோக்கியமா இருக்கணும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கணும் எனக்கு துணையா நீங்கதான் முருகா 🙏🙏🙏🙏🙏

  • @jayachithrasaravanan2186
    @jayachithrasaravanan2186 17 วันที่ผ่านมา +27

    என் பெண்ணுக்கு இருதய அறுவை சிகிச்சை இல்லாமல் தானாக சரியாக அருள் புரிய வேண்டும் என் அப்பனே முருகா.......

  • @dailylife7102
    @dailylife7102 24 วันที่ผ่านมา +15

    ஐயா எல்லாவற்ைறயும் இழந்து கடனாளியாக நிற்க ன்றேன் முருகா என 9 வயதில் இருந்து உனை தொழுகின்றேன் முருகா மனமிறங்கி எனகவலை களை தீரும் ஐயா முருகா ஓம் சரவணபவ

  • @sinthupriyasimbu7176
    @sinthupriyasimbu7176 หลายเดือนก่อน +44

    முருகா.... 🙏🏻
    நான் போட்டி தேர்வில் வெற்றி பெற்று எனக்கு விரைவில் அரசு வேலை கிடைக்க வேண்டும்...
    அருள் புரிவாயாக...
    அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻

  • @arumughamraghuraman2893
    @arumughamraghuraman2893 หลายเดือนก่อน +40

    தவரானவழி செல்லாமல் எம் பிள்ளைங்கள காக்கவேண்டும்.முருகா கதிர்வேலா,கந்தா சரணம்.

  • @balasudhan8255
    @balasudhan8255 2 หลายเดือนก่อน +87

    எல்லோரும் இப்பூமியில் இன்புற்று வாழ அருள் செய் முருகப்பெருமானே ஓம் சரவண பவ ஓம்

  • @arulmozhisaisarees1559
    @arulmozhisaisarees1559 19 วันที่ผ่านมา +4

    எங்கள் மகளுக்கு நீயே மகனாக பிறக்கவேண்டும் முருகாபெருமானே

  • @sugumark5131
    @sugumark5131 11 วันที่ผ่านมา +4

    முருகா எனக்கு எந்த நோய் நொடியும் இல்லாமல் அருள் புரிவாய் எனக்கு அரசு வேலை கிடைக்க உதவ வேண்டும் முருகா முருகா முருகா முருகா

  • @ponerulan.1986
    @ponerulan.1986 29 วันที่ผ่านมา +18

    ஓம் முருகா போற்றி போற்றி
    ஓம் சரவண பவ போற்றி போற்றி
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா

  • @dinakarankaran6296
    @dinakarankaran6296 หลายเดือนก่อน +33

    முருகா சொந்த வீடு கட்ட வேண்டும் அருள் புரிய வேண்டும் ஓம் முருகா ஓம்

  • @ArunishaVelumani
    @ArunishaVelumani 8 หลายเดือนก่อน +731

    இந்த பாடலை கேட்கும் பாக்கியம் இப்பொழுதான் எனக்கு கிடைத்தது ஓம் சரவணபவ

    • @garulkumar2641
      @garulkumar2641 8 หลายเดือนก่อน +11

      Ennakum thaan nandri irraiva

    • @94083
      @94083 8 หลายเดือนก่อน +6

      Yes, எனக்கும் 🙏🏼ஓம்சரவணபவ 🙏🏼

    • @soundararajan9597
      @soundararajan9597 8 หลายเดือนก่อน +5

      Yes, enakkum than murugaaaaa

    • @umaranimuralidharan9520
      @umaranimuralidharan9520 6 หลายเดือนก่อน +7

      எத்தனை முறை கேட்டாலும் போதுமென்ற மனம் இன்னும் வரவில்லை.வேல் வேல் காக்க

    • @bhuvanaeswari5574
      @bhuvanaeswari5574 6 หลายเดือนก่อน +7

      எனக்கும். இந்த நிமிடம் இந்த பாடலை கேட்க வாய்ப்பளித்த எட்டுக்குடி வேலவனுக்கு அரோகரா ❤❤❤❤

  • @SaravananKwt
    @SaravananKwt 16 วันที่ผ่านมา +4

    கோபுகீதாகுழந்தைவரனும்

  • @arumugathaim7727
    @arumugathaim7727 20 วันที่ผ่านมา +7

    ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🙏✨️🙏✨️✨️✨️🙏✨️🙏✨️🙏✨️🙏✨️🙏

  • @user-jn6mu6gg1m
    @user-jn6mu6gg1m 2 หลายเดือนก่อน +14

    நான் சொந்த வீடு விரைவில் கட்ட அருள் தாரும் போற்றி

  • @seetham3409
    @seetham3409 19 วันที่ผ่านมา +1

    ஓம் சரவணபவ முருகா கந்தா சரணம் சரணம் நினைக்கும் அனைத்து காரியங்களும் வெற்றி கிடைக்க அருள் புரியுங்கள் முருகா சண்முகா கந்தா சரணம் சரணம்

  • @KalaiSelvi-ub6oq
    @KalaiSelvi-ub6oq 2 หลายเดือนก่อน +43

    முருகா சொந் த வீடு கட்டவேண்டும்

  • @vijaymuthusamy7370
    @vijaymuthusamy7370 หลายเดือนก่อน +20

    முருகா நீ நல்லா இருக்கணும்

  • @hemavathis2583
    @hemavathis2583 3 หลายเดือนก่อน +6

    முருகப் பெருமானே எனக்கு அரசு வேலை வேண்டும் அருள் புரிவாய் ஓம் சரவண பவ

  • @sasiannamayil5340
    @sasiannamayil5340 2 หลายเดือนก่อน +44

    முருகா என் கடன் விரை‌வி‌ல் அடைய வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @meenalakshmanan2693
    @meenalakshmanan2693 3 หลายเดือนก่อน +27

    இந்த பாடல்களை கேட்கும்வரை நான் உயிருடன் இருப்பதே முருகன் அருள். நன்றி முருகா 🙏🙏

  • @muralisathish7325
    @muralisathish7325 6 หลายเดือนก่อน +68

    முருகா எந்தவித ஆபத்தில் நம்ம என் மனைவிக்கும் என் குழந்தைக்கும் சுகபிரசவம் அருள் புரிய வைப்பா

  • @keethukeethu1417
    @keethukeethu1417 หลายเดือนก่อน +19

    முருகா எனக்கும் மதன் மாமாவிற்கும் நல்லபடியாக திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும்..

  • @selvakasthuri9540
    @selvakasthuri9540 17 วันที่ผ่านมา +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏

  • @ravichandraabirami4229
    @ravichandraabirami4229 หลายเดือนก่อน +25

    முருகா நாளைக்கு பப்ளிக் பரிசட்சை முருகா உன் அருள் வேண்டும் முருகா குழந்தைக்கு அருள்புரிவாய் முருகா 🙏🙏🙏🙏🙏🙏

    • @user-jl6th7pm6u
      @user-jl6th7pm6u หลายเดือนก่อน

      கடவுள் காப்பாற்றுவார்🎉🎉🎉

    • @geethakumar4638
      @geethakumar4638 หลายเดือนก่อน

      Blessings

  • @bhuvaneswaran5387
    @bhuvaneswaran5387 3 หลายเดือนก่อน +31

    ஆறுமுகத்தை வணங்கினால் இனி ஏறுமுகம் தான்

  • @Palanikalai_official
    @Palanikalai_official 8 หลายเดือนก่อน +280

    பல முறை பாடல் கேட்டு விட்டேன் மனம் என்னிடம் இல்லை முருகன்க்கு சமர்பனம்

  • @muruganm9702
    @muruganm9702 19 วันที่ผ่านมา +2

    ஐயா முருகப்பெருமானே எங்கள் பிரார்த்தனையை சீக்கிரம் நிறைவேற்றித் தாருங்கள் நன்றி முருகாப்பா🙏🙏

  • @muruganm9702
    @muruganm9702 หลายเดือนก่อน +6

    ஐயா முருகப்பெருமானே நீங்களே என் மகளுக்கு மகனாக பிறக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன் ஓம் சரவணபவ போற்றி🙏🙏

  • @kavitha.vkavitha4137
    @kavitha.vkavitha4137 หลายเดือนก่อน +6

    ஓம் சரவணபவ

  • @sakthivelsai7351
    @sakthivelsai7351 16 วันที่ผ่านมา +4

    ஓம் முருகா சரணம்

  • @jeyarani8511
    @jeyarani8511 หลายเดือนก่อน +14

    முருகா என் மகளுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைக்க அருள் புரியும் அப்பா

  • @umaranim8781
    @umaranim8781 27 วันที่ผ่านมา +2

    முருகா சரணம் முருகா சரணம் ஓம் சரவண பவ நன்றி முருகா என் மகனுக்கு வேலை கிடைத்துள்ளது

  • @pinkyedits4372
    @pinkyedits4372 5 หลายเดือนก่อน +54

    முருகா என் காதல் பெற்றோர் சம்மதத்துடன் கைக்கூடணும் ❤❤கஷ்டமோ நஷ்டமோ என் காதலன் கூட இருந்தா போதும் முருகா உன்னிடம் நா வேற எதுவும் கேக்கல 🥺😭😖

  • @aarthi2621
    @aarthi2621 5 หลายเดือนก่อน +24

    என் செல்லக்குட்டி முருகனுக்கு அரோகரா முருகா எல்லோரும் நல்ல இருக்கணும் துணையா இருடா முருகா சரணம் சரணம் சரணம் 🥭🍇🥭🍒🍇🍒🥭❤️💙❤️💙❤️💙❤️🙏🙏🙏🙏🌺🌺🌹🌹🌹🏵️🏵️🌷🌷🌸🌸🌸💮💮💐💐💐🍭🍭🍭🍭

  • @vasanthimj7292
    @vasanthimj7292 5 หลายเดือนก่อน +32

    முருகா என் மகனுக்கு விரைவில் வேலை கிடைக்க அருள்புரியுங்கள் ஓம் சரவண பவ

  • @SANJAI-uz5pz
    @SANJAI-uz5pz 3 หลายเดือนก่อน +20

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகன் துணை
    முருகா எனக்கு சொந்த வீடு கட்ட அருள்வாய் முருகா என் குடும்பம் நலமாக வாழ வேண்டும் அனைத்து மக்களும் நன்றாக இருக்க வேண்டும் ஓம் முருகா 🙏🙏🙏

  • @user-jn6mu6gg1m
    @user-jn6mu6gg1m 2 หลายเดือนก่อน +13

    அய்யா என் மகன் தேர்வில் நல்ல மார்க் எடுக்க அருள் தாரும். போற்றி

    • @user-jl6th7pm6u
      @user-jl6th7pm6u หลายเดือนก่อน

      கடவுள் காப்பாற்றுவார் 🎉🎉🎉

  • @prabasuperprabs4808
    @prabasuperprabs4808 6 วันที่ผ่านมา +3

    முருகா என் அண்ணன் வெளிநாடு போய் 10 வருடம் ஆகும் இன்று வரை ஊருக்குவரவில்லை என் தாய் தந்தை கண்ணீர் சிந்ததா நாள் இல்லை கந்தா என் அண்ணன் இந்த மாதம் இறுதிக்குள்ஊருக்கு வருவதற்கு கருணை காட்டு முருகா முருகா முருகா என் தாய் தந்தை கண்ணீரை துடைடா முருகா

  • @girijasrinivasan4924
    @girijasrinivasan4924 4 หลายเดือนก่อน +28

    முருகா என்னோட வேண்டுதல் நிறைவேற வேண்டும் என் அப்பன் ஈசன்மகன் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @lalithasaravanan9647
    @lalithasaravanan9647 12 วันที่ผ่านมา +2

    Nee en மகனாக வரணும் முருகா

  • @senthilgvspl
    @senthilgvspl 8 หลายเดือนก่อน +110

    வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகணுண்டு குறையில்லை கந்தணுண்டு கவலையில்லை....🙏🙏🙏

  • @selvi119
    @selvi119 4 หลายเดือนก่อน +28

    முருகா என் மகனுக்காக நான் தினமும் இந்த திருப்புகழ் தினமும் கேட்டு வருகிறேன் அவனுக்கு நம்பிக்கை இல்லை அதற்காகவே இந்த போலீஸ் வேலை அவனுக்கு கிடைக்க வைத்து அவனுடைய நம்பிக்கை இல்லாத னத்தை முறியடிக்கும் முருகபெருமானே

    • @user-jl6th7pm6u
      @user-jl6th7pm6u หลายเดือนก่อน +1

      நிச்சயம் நடத்திக் காட்டுவார்..🎉🎉🎉

  • @user-vj7me3db1d
    @user-vj7me3db1d 7 หลายเดือนก่อน +32

    எனக்கு மிகவும். பிடித்ததிருப்புகழ்
    எத்தனை முறைகேட்டாலும் மறுபடி மறுபடி கேட்க்கத்தோன்றும்
    முருகனே நேரில் வருவது போன்ற உணர்வு என்சண்முக்க்கடவுளுக்கு அரகரோகரா்🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayasoundarapandiyan9555
    @vijayasoundarapandiyan9555 3 หลายเดือนก่อน +12

    ஓம் முருகா என் மகள் விரைவில் வேலை ளுக்கு செல்ல வேண்டும் துணை இருந்து காப்பாற்றுங்கள் முருகா

  • @karuandkaathu9434
    @karuandkaathu9434 6 หลายเดือนก่อน +12

    ஓம் செளம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லெளம் செளம் நமஹ🙏🙏🙏🙏👨‍👩‍👧‍👧

  • @meenalakshmanan2693
    @meenalakshmanan2693 3 หลายเดือนก่อน +20

    முருகனுக்கு அரோஹரா 🙏🙏🙏
    என் மகனுக்கு விரைவில் திருமண vazkai அமைய அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏🙏

  • @rajanrenga8623
    @rajanrenga8623 2 หลายเดือนก่อน +6

    என் கடன் எல்லாம் அடைய வேண்டும் முருகா

  • @omsairam4785
    @omsairam4785 3 หลายเดือนก่อน +23

    🍁ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏

  • @umadeviarulselvan4841
    @umadeviarulselvan4841 5 หลายเดือนก่อน +10

    முருகா என் அம்மாவுக்கு எந்த தீங்கும்வரக்கூடாது

  • @ranirichard9074
    @ranirichard9074 5 หลายเดือนก่อน +10

    எனக்கும் இப்போது தான் கிடைத்தது இனி நமக்கு எல்லாம் ஏறு முகம் தான் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @silambarasanpk
    @silambarasanpk หลายเดือนก่อน +4

    எங்களுக்கு வீடு கிடைக்க வேண்டும் முருகா ♥️🙏

  • @muruganm9702
    @muruganm9702 2 หลายเดือนก่อน +6

    ஓம் சரவண பவ போற்றி ஓம் முருகா போற்றி ஓம் குமரனே போற்றி ஓம் குகனே போற்றி🙏🙏

  • @prasadramasamy904
    @prasadramasamy904 7 หลายเดือนก่อน +29

    ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம், ஆறுமுகம்
    ஆறுமுகம் என்றுபூதி ... 'ஆறுமுகம் .. ஆறுமுகம்' என்று ஆறுமுறை
    சொல்லி திருநீற்றை
    ஆகம் அணி மாதவர்கள் ... உடலிலே பூசி அணியும் பெரும்
    தவசிகள்தம்
    பாதமலர் சூடும் அடியார்கள் ... பாதமலர்களைச் சூடும்
    அடியவர்களின்
    பதமே துணைய தென்று ... திருவடியே துணையென்று
    கடைப்பிடித்தும்,
    நாளும் ஏறுமயில் வாகன ... தினந்தோறும், 'ஏறுதற்கு அமைந்த
    மயில் வாகனனே',
    குகா சரவணா எனது ஈச ... 'குகனே', 'சரவணனே', 'என்னுடைய
    ஈசனே',
    எனமானம் உனதென்றும் ஓதும் ... 'என் பெருமை உனது பெருமை'
    என்று கூறியும்
    ஏழைகள் வியாகுலம் ... ஏழையடியார்களின் மனத்துயர்
    இதேதென வினாவில்உனை ... ஏன் எப்படி வந்தது என்று
    முறையிட்டுக் கேட்டும் (நீ கேளாதிருந்தால் பின்பு) உன்னை
    யேவர் புகழ்வார் ... யார்தாம் புகழ்வார்கள்?
    மறையும் என்சொலாதோ ... வேதம்தான் பின்பு உன்னை என்ன
    சொல்லாதோ?
    நீறுபடு மாழைபொரு மேனியவ ... திருநீறு துலங்கும் பொன்னார்
    மேனியுடையாய்
    வேல, அணி நீலமயில் வாக ... வேலனே அழகிய நீலமயில்
    வாகனனே
    உமை தந்தவேளே ... உமையாள் பெற்ற முருகவேளே
    நீசர்கள் த(ம்)மோடு ... அசுரர்கள் அனைவருடனும்
    (எ)னது தீவினையெலா மடிய ... என்னுடைய தீவினையாவும்
    மடிந்தொழிய
    நீடு தனி வேல் விடு ... நீண்ட ஒப்பற்ற வேலாயுதத்தைச்
    செலுத்திய
    மடங்கல்வேலா ... வடவாக்கினி போன்ற உக்கிரமான வேலனே
    சீறிவரு மாறவுணன் ... கோபித்து வந்த பெரும் அசுரன்
    (கஜமுகாசுரன்)
    ஆவியுணும் ஆனைமுக தேவர் துணைவா ... உயிரை உண்ட
    ஆனைமுகத் தேவரின் தம்பியே
    சிகரி அண்டகூடஞ்சேரும் ... மலைச்சிகரம் வான்முகட்டைத்
    தொடும்
    அழகார் பழனி வாழ் குமரனே ... அழகு நிறைந்த பழநிவாழும்
    குமரனே
    பிரம தேவர் வரதா ... பிரம்ம தேவருக்கு வரம் தந்தவனே
    முருக தம்பிரானே. ... முருகனே, தம்பிரானே.

    • @sundarshere8695
      @sundarshere8695 7 หลายเดือนก่อน +1

      🙏

    • @geethasampathkumar7113
      @geethasampathkumar7113 3 หลายเดือนก่อน

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @kkumar-kb3oq
      @kkumar-kb3oq หลายเดือนก่อน

      ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sankaravadivusankaravadivu8417
      @sankaravadivusankaravadivu8417 หลายเดือนก่อน +1

      👌👌🙏🙏

    • @sasikalan747
      @sasikalan747 17 วันที่ผ่านมา

      நன்றிகள் பல 🙏🏻🙏🏻

  • @devakia3922
    @devakia3922 หลายเดือนก่อน +4

    முருகா என் மகளுக்கு திருமணம் நல்ல வரன் அமைய வேண்டும் முருகா சரணம் சரணம் முருகா

  • @subhaedison917
    @subhaedison917 19 วันที่ผ่านมา +2

    Muruga na intha varusam police exam pass panniranum appane🙏🥺

  • @ilangovangovindarajan3377
    @ilangovangovindarajan3377 8 หลายเดือนก่อน +37

    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ

  • @pradeepadeepa823
    @pradeepadeepa823 7 หลายเดือนก่อน +49

    சக்தி உமை பாலனே முருகா
    மனித சக்திக்கு எட்டாத தத்துவம் நீ முருகா 🥰❤️ அழகென்ற சொல்லுக்கு முருகன் மட்டுமே ✨️😊

    • @gccggcgcgcg3305
      @gccggcgcgcg3305 7 หลายเดือนก่อน +2

      Ohm saravana bava

    • @mohanshervin
      @mohanshervin 6 หลายเดือนก่อน +1

      ஓம் முருகா 🦚 ஓம் முருகா 🦚 ஓம் முருகா 🦚

  • @samrachannel1826
    @samrachannel1826 6 หลายเดือนก่อน +15

    என் வாழ்க்கையில் இந்த பாடல்களை கேட்கும் சமீபத்தில் தான் பெற்றேன்.திருப்புகழ் புத்தம் வாங்கி படித்துபார்த்தேன்.பாட்டு கேட்கும்பொழுது தான் தெளிவாகபுரிகிறது.இவர்கள் நோட்ஸ் இல்லாமல் பாடுகிறார்கள்.நியாபகசக்தி அதிகம்.முருகனின் அருள் பரிபூரணமாக அனைவருக்கும் கிடைக்கட்டும்.💐💐🙏🙏🙏

  • @SaravananKwt
    @SaravananKwt 16 วันที่ผ่านมา +2

    ஓம்சரவணபவ கோபுகீதா

  • @arulmozhisaisarees1559
    @arulmozhisaisarees1559 8 วันที่ผ่านมา +1

    குழந்தை பாக்கியம் கிடைத்து விட்டது நன்றி முருகா 🙏🙏🙏👍

  • @g.ayyappag.ayyappa341
    @g.ayyappag.ayyappa341 8 หลายเดือนก่อน +9

    எனக்கு வெற்றி வேண்டும் முருகா ஓம் சரவண பவ

  • @valayapattys.swaminathan4424
    @valayapattys.swaminathan4424 12 วันที่ผ่านมา +1

    Om Gurunathar Pottri...Om Palani Muruga Pottri...Praying for Good Health and Wealth for Whole World...💐💐💐💐💐💐🌈🙏🙏🙏

  • @kazhagesan2366
    @kazhagesan2366 8 หลายเดือนก่อน +46

    ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம். என்று ஓதி. ஓம் சரவண பவா அரோகரா குமரனுக்கு அரோகரா 🎉❤

  • @kamarajraj3332
    @kamarajraj3332 7 หลายเดือนก่อน +24

    இப்போது தான் நான் இப்பாடலை கேட்கின்றேன் முருகா முருகா என்மனம் என்னிடம் இல்லை. முருகா முருகா வருவாய் அருள்வாய் குகனே🌺🌺🌺🌺

  • @elumalai8652
    @elumalai8652 2 หลายเดือนก่อน +5

    அப்பா முருகா நாங்கள் வீடு கட்ட அருள் புரியுங்கள் அப்பா என்னுடைய மூத்தாரும் அவருடைய மனைவியும் சேர்ந்து பல தொந்தரவும் இன்னல்களையும் செய்கிறார்கள் அவர்களிடம் இருந்து எங்களை காப்பாற்றுங்கள் என் மனக் குழப்பத்தையும் கஷ்டங்களையும் தீர்த்து வைக்கணும் என் அம்மா அப்பா என் தங்கை அவளின் கணவர் அவள் குழந்தைகள் என் கணவர் என்னையும் என் குழந்தைகளையும் காப்பாற்றுங்கள் அப்பா ஒவ்வொரு நாளும் கண்ணீருடன் தான் இருக்கிறேன் அப்பா என் மனகுமறல்களை கண்ணீருடன் கொட்டி விட்டேன் இனிமேலாவது எனக்கு சந்தோஷம் வேண்டும் அப்பா முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் அப்பா முருகா ஓம் ஓம் 😭😭😭😭😭🙏🙏🙏🙏

    • @sasikalaprabhu8111
      @sasikalaprabhu8111 2 หลายเดือนก่อน

      You don't worry murugan kovil thiruchendur go all worries murugan see don't worry be Happy

  • @shanmugapriyanka7788
    @shanmugapriyanka7788 3 หลายเดือนก่อน +8

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-kd5fl3br6v
    @user-kd5fl3br6v 2 วันที่ผ่านมา

    அப்பா முருகா என் மகள் பிரித்தி தேர்வில் அதிக அளவில் மதிப்பெண்கள் பெற வேண்டும் அப்பா தயவு செய்து அருள் புரியுங்கள் அப்பா உங்களைத்தான் நான் நாம்பி இருக்கிறேன்🙏🙏🙏🙏🙏😭😭😭😭🌺🌺🌺🌺

  • @cherlyndizon2915
    @cherlyndizon2915 4 หลายเดือนก่อน +13

    இந்த பாடல் எங்கேங்கோ என்னை இழுத்து செல்கிறது! ஓம் வேல் முருகா நின்னேயே சரணடைந்தேன்! 🙏🏼🙏🏼🙏🏼

  • @sathyakalar9868
    @sathyakalar9868 6 หลายเดือนก่อน +23

    இப்பாடலை கேட்பதே என் பாக்கியம் ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏

  • @Ramaajayanthan
    @Ramaajayanthan 3 หลายเดือนก่อน +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻 முருகா என் பிராத்தனையிகள் நிறைவேற அருள் புரிய வேண்டும் ஓம் முருகா ஜெய முருகா ஜெய ஜெய முருகா ஓம் முருகா 🙏🏻🌹

  • @vijayamarnath3297
    @vijayamarnath3297 2 หลายเดือนก่อน +9

    எனது மகள் என்னுடன் சுமூக உறவு வைக்க அருள் புரிவாய் முருகா.

    • @gopalsamyshanthamani79
      @gopalsamyshanthamani79 2 หลายเดือนก่อน +2

      Makkal thayavu seidu amma appa vudan anbudan pasathudan irungal pls

    • @user-jl6th7pm6u
      @user-jl6th7pm6u หลายเดือนก่อน

      முருகன் அருள் புரிவார் 🎉🎉🎉

  • @indiraeaswar5571
    @indiraeaswar5571 8 หลายเดือนก่อน +18

    வெற்றி வேல் முருகா என் பிள்ளை க்கு வெற்றி கரமாக திருமண ம் நடைபெற ஆசீர்வாதம் தரவேண்டும் முருகா

    • @ammu_offical4960
      @ammu_offical4960 8 หลายเดือนก่อน

      அனைத்தும் சிறப்பாக.நடக்கும்👍

    • @subramanianp1587
      @subramanianp1587 7 หลายเดือนก่อน

      இறைவன் அருள் புரிவார். அவர் பாதம் பற்றி பணியுங்கள். அவர் நம் கரம் பிடித்து அlழைத்து செல்வார். திருமணம் நடக்கும்.

  • @townandvillagewithdharshan6042
    @townandvillagewithdharshan6042 9 วันที่ผ่านมา

    அப்பா முருகா எனக்கு இந்த 2024ல் நான் நினைத்த அரசு வேலை எனக்கு தந்து நீங்கள் அருள் செய்விராக அப்பனே முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DivyadharshiniS-wq8yu
    @DivyadharshiniS-wq8yu 14 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏guruvai varuvai..arulvai gugane...🥺🥺 kadavule 🙇🙇🙇🙇

  • @Palanikalai_official
    @Palanikalai_official 8 หลายเดือนก่อน +12

    மயக்கும் குறல் முருகன்னுடயவரம்

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni1089 8 หลายเดือนก่อน +8

    Muruga en Akka vukum kulanthai varam kodungal Muruga 🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚

  • @user-jn6mu6gg1m
    @user-jn6mu6gg1m หลายเดือนก่อน +1

    முருகா எங்களுக்கு விரைவில். சொந்த வீடு.கட்ட அருள் தாரும் முருகா போற்றி

  • @vetrichelviparivel6665
    @vetrichelviparivel6665 2 หลายเดือนก่อน +2

    என் மகளை அவள் கணவனுடன் சேர்த்துவையுங்கள் முருகா

  • @HarishMotors
    @HarishMotors หลายเดือนก่อน +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும்ஏறுமுகம்.🙏🙏🙏 முருகன் துணை.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-kq7fg4cx7y
    @user-kq7fg4cx7y 2 หลายเดือนก่อน +2

    Muruga enaku intha velai kedaikanum athuku nenga than arul puriyanum om Saravana bhava 🙏🙏🙏

  • @vijayadharshiniRamani
    @vijayadharshiniRamani 13 วันที่ผ่านมา +1

    Muruga en kadan ellam adyanum ennagu. Velay varumanam gedyganum

  • @user-yr9fv8mc2j
    @user-yr9fv8mc2j 4 หลายเดือนก่อน +7

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏

  • @dhanalakshmikarthikeyan8132
    @dhanalakshmikarthikeyan8132 8 หลายเดือนก่อน +3

    எட்டு குடி முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kayalvizhi7973
    @kayalvizhi7973 16 วันที่ผ่านมา +1

    Selva valamai peruga arul seivai muruga oom saravana pava

  • @santhisalemrangasamy5083
    @santhisalemrangasamy5083 หลายเดือนก่อน +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா.ஓம் சரவணபவ❤

  • @sivagunasekaran926
    @sivagunasekaran926 2 หลายเดือนก่อน +9

    திருப்புகழில் இருக்குற எல்லா பாடலும் இருக்குற புத்தகம் எங்கே கிடைக்கும்

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 8 หลายเดือนก่อน +37

    ஆறுமுகம் ஆறுமுகம் என்றாலே வாழ்வில் என்றும் ஏறுமுகம் தான் !

  • @silambarasanpk
    @silambarasanpk หลายเดือนก่อน +2

    ஓம் சரவண பவ 🦚❤️🙏

  • @karthils9416
    @karthils9416 2 หลายเดือนก่อน +2

    முருகா என்றும் உன்னை நம்பியே😭😭😭💯💯💯🙇🙇🙇🙏🙏🙏கை விட்ராத அப்பா🙏🙏🙇🙇💯💯😭😭கூடவே இரு அப்பா😭😭💯💯🙇🙇🙏🙏

  • @ravichandransaravanan1772
    @ravichandransaravanan1772 8 หลายเดือนก่อน +38

    ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🌺🌹 ஓம் முருகா எனக்கு என்ன தேவை என்று உனக்கு தெரியும் தானே அவைகளை நிறைவேற்றி தாருமய்யா ஓம் சரவண பவ போற்றி 🌹🙏🙏🙏🌺 ஓம் முருகா போற்றி 🌹🙏🙏🌺🌹🙏🙏🙏🙏🌺🌹🌹🌹🌹

    • @vasanthakokila4440
      @vasanthakokila4440 8 หลายเดือนก่อน

      Nandri murugappa neeye thunai appa

    • @SelvamK-de9sh
      @SelvamK-de9sh 2 หลายเดือนก่อน

      K,selvam,s,muniyaml

  • @sathishs1333
    @sathishs1333 2 หลายเดือนก่อน +3

    பாடல் அருமையாக குரல் இனிமையாக உள்ளது ஓம் சரவணபவ ஓம் முருகா சரணம் 🦚🐓

  • @eswariwari9299
    @eswariwari9299 หลายเดือนก่อน +2

    முருகா எனக்கு பிடிச்ச உறவு மீண்டும் எனக்கு கிடைக்க வேண்டும் ஐயனே, முருகா சண்முகா சரவணா உதவி செய்யப்பா 🙏🙏வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா 🙏🙏

  • @sasikalan747
    @sasikalan747 11 วันที่ผ่านมา +1

    ஓம் முருகா!சரவணபவ!

  • @umamaheshwari818
    @umamaheshwari818 8 หลายเดือนก่อน +15

    அருமையான பாடல் பாடகர்கு முருகன் அருள் கிடைக்கும்👌👌✅✅👌👌✅✅

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 8 หลายเดือนก่อน +34

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏

  • @mythilin2822
    @mythilin2822 14 วันที่ผ่านมา +1

    ஒருவர் வேலை தருவதாகச் சொன்னார் ஆனால் இப்போது வேலை தரவில்லை எனக்கு ஒரு வேலை வேண்டும் முருகா. அவர்கள் முன் நான் என் வேலையில் ஒரு நல்ல பதவியை விரும்புகிறேன். முருகா உன்னிடம் அருள் வேண்டுகிறேன்

  • @roobala92
    @roobala92 9 หลายเดือนก่อน +18

    முருகா குமரா குஹா போற்றி 🙏🙏🙏

  • @abinayamohan1763
    @abinayamohan1763 7 หลายเดือนก่อน +14

    நான் தினமும் பாடும் திருப்புகழில் முதல் பாடல் 😍🥰

  • @user-yp9nr1pd4h
    @user-yp9nr1pd4h หลายเดือนก่อน

    Muruga moota maganukku kulandai varanum ilaya maganukku thirumanam nadakkanum nirai vetrungal appa muruga 🙏

  • @kalamanimdu4255
    @kalamanimdu4255 26 วันที่ผ่านมา

    முருகா நல்ல வேலை கிடைக்க அருள் புரிய ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம்