Om saignanaguru Thiruvadigal saranagathy Adainthom ❤om Gnanaguru theivamum neere munirunthu vazhinadathum saiyin Anbu ontre prathanam Om saignanaguru santhoshsairam Ellam needed.Gnanagurusainathanuku samarpanam.saiappavuku virumpum karuvigalaga seiyal paduvom.you're welcome to comfort come to our house 🏠 we are all going to be an early morning breakfast at 10.00am Tiffin with ours. We are all going to comfort come back with your own life with your own familyEm Anbesai kuzhanthaigalakave manathil kondu eppothum iruppom saimagalin Anbu ontre emsaranalayam Omsaignanaguru santhoshsairam sarvavallamaium Petra gnanaguru nathan Thiruvadigalai siram thazhthi Bakthiudan pathangalil mutrilum saranagathy Adainthom saranam neere emaku Anbe saimagalai saignanaguru santhoshsairam Ellam needed.Gnanaguru sainathanuku ❤Thiruvadigalai tharshanam thantharulal vendi um thiruvadigaliai paninthu namashgarithom m.saiappavuku pera rrequest aninthu namashgarithom. I have been so much nesikiren.pleas
நவ கிரகங்களால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கி மனதில் நினைத்த நல்லன எல்லாம் நிறைவேற தினமும் ஓத வேண்டிய அற்புதமான தேவார பதிகம்: 1. வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே ஆசறு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே! 2. என்பொடு கொம்பொ(டு) ஆமை இவை மார்பிலங்க எருதேறி ஏழையுடனே பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்தென் உளமே புகுந்த அதனால் ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடாறும் உடனாய நாள்களவை தாம் அன்பொடு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே! 3. உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து உமையோடும் வெள்ளை விடை மேல் முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும் அருநெதி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே. 4. மதிநுதல் மங்கையோடு வடவாலி ருந்து மறையோதும் எங்கள் பரமன் நதியொடு கொன்றை மாலை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடுநோய் களான பலவும் அதிகுணம் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே. 5. நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடையேறு நங்கள் பரமன் துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால் வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும் மிகையான பூத மவையும் அஞ்சிடும் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே. 6. வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர் மடவாள் தனோடும் உடனாய் நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால் கோளரி யுழுவையோடு கொலையானை கேழல் கொடுநாக மோடு கரடி ஆளரி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே. 7. செப்பிள முலைநன்மங்கை ஒரு பாகமாக விடையேறு செல்வ னடைவார் ஒப்பிள மதியும்அப்பும் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா அப்படி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே. 8. வேள்பட விழி செய்தன்று விடைமேலிருந்து மடவாள் தனோடும் உடனாய் வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால் ஏழ்கடல் சூழிலங்கை அரையன்றனோடும் இடரான வந்து நலியா ஆழ்கடல் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே. 9. பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன் சலமகளோடு எருக்கு முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால் மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர் வருகால மான பலவும் அலைகடல் மேருநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே. 10. கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு குணமாய வேட விகிர்தன் மத்தமு மதியு(ம்)நாகம் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் புத்தரோடமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. 11. தேனமர் பொழில் கொளாலை விளைசெந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான ஞான முனிவன் தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய் ஆன சொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.
இறைவா கடைசி காலம் சொந்த வீட்டில் இருக்க வேண்டும் என் போல் உன்னிடம் கோரிக்கை வைக்கும் அனைவருக்கும் அருள் புரிய வேண்டும் ஐயனே நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
ஓம் நமசிவாய எனக்கு சொந்த வீடு வாங்க வேண்டும் என்று சிவபெருமான் அய்யணிடம் பிரார்த்தனை செய்கிறேன் ஈசனடி போற்றி! சிவன் சேவடி போற்றி! இன்று தான் முதல் முறையாக இப்பாடலை கேட்க ஆரம்பித்துள்ளேன். திருச்சிற்றம்பலம்! தில்லையம்பலம்! ஓம் சிவாய நம!
இவ்வுலகத்தில் உள்ள அனைத்து உயிரினதையும் காக்கும் இறைவா உன் அருள் இருப்பதால் மட்டும் தான் இத பதிகத்தை கேட்க முடிந்தது அதற்கு நன்றி சிவா பெருமானே🙏🏻🙏🏻 ஓம் நமசிவாய ஓம்🙏🏻🙏🏻
*நமச்சிவாய, கேட்பது மட்டும் இல்லாமல் இயன்ற வரை படிக்க வேண்டும் அப்போது தான் மிகுந்த பயன் தரும், படிக்க தெரியாதவர்கள் தினமும் கேட்டால் நவ கிரகங்கள் நன்மையே தரும்.* *திரு சிற்றம்பலம்*
ஓம் நமசிவாய எனக்கு பத்து லட்சம் ரூபாய் கடன் உள்ளது ஐந்து ஆண்டுகள் வட்டி மட்டுமே கொடுத்து கொண்டே இருக்கிறேன் அசல் கொடுக்க முடியவில்லை எனக்கு உதவி செய்யவும் நமசிவாய 🙏🙏🙏
இறைவா என் மூத்த மகனுக்கு அடுத்த ஆகஸ்ட் மாதத்திற்குள் நாங்கள் நினைத்தபடி நல்ல வேலை மற்றும் திருமணம் முடிய எங்களுக்கு அருள்புரிய வேண்டுமென கண்ணீர் மல்க தங்கள் பாதம் தொட்டு கேட்டு கொள்கிறேன். உன் கடைக்கண் பார்வை எங்கள் குடும்பத்தார் மீது விழ அருள்புரிவாய் தெய்வங்களே ....
திருச்சிற்றம்பலம் .. நம் அருள்மிகு குடவாசல் வட்டம் கண்டிரமாணிக்கம் கிராமம் ஶ்ரீசுந்தரேஸ்வறர் உடனாய அபிராமி அம்பாள் திருவருளூடன் இனிதே நிறைவேற எல்லாம் வல்ல பெருமான் திருவடி வணங்குகிறேன்….. சிவனடி சிவனடியார்…. திருச்சிற்றம்பலம்
என்னுடைய உடல்நிலை சரியாகி என் மகள், கணவருடன் நன்றாக வாழவேண்டும். ஈஸ்வரா நீங்கள் தான் அருள்புரியவேண்டும். ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காத தாழ்வாழ்க!🙏🙏🙏🙏🙏🙏
முப்பத்து இரண்டு வருடங்களாக என் மகன் வலிப்பு நோயால் அவதிப்படுகிறான் .அவன் முழுமையாக நிரந்தரமாக அந்த நோயில் இருந்து விடுபட வேண்டும் அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் ஈஸ்வரா நவக்கிரகங்களே நவகோள்களே பிரபஞ்ச சக்தியே அஷ்டதிக்குபாலகர்களே பூமாதேவியே அவன் விழுந்து அடிபடாமல் காப்பாற்றுங்கள்
மாசம் மாசம் அமாவாசை அன்று சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு போயிட்டு வாங்க சரியாகி விடும்.எங்க அப்பாக்கும் இருந்தது..அந்த நோய் விலகி 23 வருடங்கள் ஆகி விட்டது...இப்போ வரைக்கும் கோவிலுக்கு போய்கிட்டு தான் இருக்கிறார் ...🙏🙏🙏🙏🙏🙏
திருச்சிற்றம்பலம்..... எனது தாயின் உடல்நிலையும் அவர்களின் மனக்கவலையும் நீஙகி நலமோடு நீண்ட காலம் சுகமாய் வாழ அருள் செய்வாய் இறைவா நீயே கதி உன்னையன்றி யார் உள்ளார் அப்பனே.... ஓம் நமசிவாய..... அண்ணாமலையானுக்கு அரோகரா 🙏🙏🙏
இந்த புனிதமான கோளறு பதிகத்தை மிகவும் அற்புதமாக பாடிய பாம்பே சாரதா அவர்களையும் ஹாசினி மியூசிக்கல் மற்றும் இனிமயாந இசையை கொடுத்த நல்ல உள்ளங்கள் நீண்ட ஆயுள் பெற்று பல்லன்டு வாழ்க
வணக்கங்கள் வாழிய நலம் படுக்கையில் மாவிலை போட்டுப் படுங்கள் 2. சிவபெருமான் கோவிலுக்கு வெள்ளி திருநீருபட்டை வாங்கி கொடுங்கள் அது இல்லாத கோவிலாக இருக்கவேண்டும் ஓம் நமசிவாய
அப்பா என் குழந்தையை நான் நல்ல படியாக உலகிற்கு கொண்டு வர வேண்டும் இறைவா, உன் வரத்தால் கருவுற்றேன் காத்தருள்வாயாக, திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம், ஓம் நமசிவாய
நீங்கள் கடவுள்தான், கண்ணீர் வருகிறது. சிவபெருமானே! உலக மக்கள் அனைவரையும் உடன் கடவுளாக்கி விடுங்கள். சென்னையைக் காப்பாத்துங்கோ. இந்தியாவைக் காப்பாத்துங்கோ. எனது முன்னேற்றத்துக்காக சென்னையில் பல ஹோமங்கள் நடத்தித் தந்தார்கள். நன்றி.
நல்லதே நினை நல்லதே நடக்கும்
நன்றி🙏
என்னுடைய மகன் உடல் நலம் பெற வேண்டும் அனைவரும் சாமி கும்பிடும் போது கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள
தீராத மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். காப்பாற்றும் என் ஈசனே. ஓம் நமசிவாய
Om namasivaya naanum thaan
Om namasivaya
Om namachivaya
திருச்சிற்றம்பலம்…சிவாய நம , ஓம் நமசிவாய எனும் ஐந்தெழுத்தை பிரணயமம் பன்னுங்க சாமி….நமக்கு சாமி துணை நிற்பார்.
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻
இவ்வுலகில் இருக்கும் அனைத்து உயிர்களும் இன்பமாய் வாழ சிவபெருமானின் அருள் கிடைக்கட்டும் ஓம் நம சிவாய
அனைவருக்கும் வேண்டியதற்கு நன்றி 🙏
Om saignanaguru Thiruvadigal saranagathy Adainthom ❤om Gnanaguru theivamum neere munirunthu vazhinadathum saiyin Anbu ontre prathanam Om saignanaguru santhoshsairam Ellam needed.Gnanagurusainathanuku samarpanam.saiappavuku virumpum karuvigalaga seiyal paduvom.you're welcome to comfort come to our house 🏠 we are all going to be an early morning breakfast at 10.00am Tiffin with ours. We are all going
to comfort come back with your own life with your own familyEm Anbesai kuzhanthaigalakave manathil kondu eppothum iruppom saimagalin Anbu ontre emsaranalayam Omsaignanaguru santhoshsairam sarvavallamaium Petra gnanaguru nathan Thiruvadigalai siram thazhthi Bakthiudan pathangalil mutrilum saranagathy Adainthom saranam neere emaku Anbe saimagalai saignanaguru santhoshsairam Ellam needed.Gnanaguru sainathanuku ❤Thiruvadigalai tharshanam thantharulal vendi um thiruvadigaliai paninthu namashgarithom m.saiappavuku pera rrequest aninthu namashgarithom. I have been so much nesikiren.pleas
All have to be healthy swami 🙏🙏
மிகவும் மன வருத்தமாக உள்ளேன். எனக்கு அருள் புரிய வேண்டும் ஈசனே. ஓம் நமசிவாய 🥹🥹🙏🙏
நவ கிரகங்களால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கி மனதில் நினைத்த நல்லன எல்லாம் நிறைவேற தினமும் ஓத வேண்டிய அற்புதமான தேவார பதிகம்:
1. வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே!
2. என்பொடு கொம்பொ(டு) ஆமை இவை மார்பிலங்க எருதேறி ஏழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடாறும் உடனாய நாள்களவை தாம்
அன்பொடு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே!
3. உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து உமையோடும் வெள்ளை விடை மேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே.
4. மதிநுதல் மங்கையோடு வடவாலி ருந்து மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடுநோய் களான பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.
5. நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும் மிகையான பூத மவையும்
அஞ்சிடும் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.
6. வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர் மடவாள் தனோடும் உடனாய்
நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
கோளரி யுழுவையோடு கொலையானை கேழல் கொடுநாக மோடு கரடி
ஆளரி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.
7. செப்பிள முலைநன்மங்கை ஒரு பாகமாக விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியும்அப்பும் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.
8. வேள்பட விழி செய்தன்று விடைமேலிருந்து மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன்றனோடும் இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.
9. பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர் வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.
10. கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்
மத்தமு மதியு(ம்)நாகம் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
புத்தரோடமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
11. தேனமர் பொழில் கொளாலை விளைசெந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய்
ஆன சொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.
Thiruc chirambalam Om nassivays
7:41 @@komalavalliprabhakaran8276😢
Your great
Om namah shivaya
ஓம் நமோ நாராயணாய
ஓம் நமசிவாய
இத்தனை காலம் என்ஆயுளை நோயில்லா வாழ்வுதந்த இறைவா மீதமுள்காலமும் அருள்தந்து காப்பாற்றவேண்டும் ஆண்டவரே
For me too🙏kadavule 🙏
வாயில்லா ஜீவன்களின் பசியைப் போக்க அருள்புரிவாய்அப்பனே ஈசனே
கடன் வியாதி எதிாி இவையெல்லாம் அகற்றி நிம்மதியான வாழ்க்கை அமைய அருள்புாிவாய் பகவானே.
என் மகன் இரவி கார்த்திகேயன் மனைவி, குழந்தையுடன் சேர்ந்து வாழ்வும்,நிரந்தர வருமானம் உள்ள வேலை அமைய அருள்வாய் ஈசனே.
எல்லோரும் நல்லா இருக்க இறைவனை வேண்டுகிறேன்
எங்க குடும்பத்தில் நிம்மதியும் சந்தோசமும் அமைதியும் எவ்வித பிரச்சனைகள் இல்லாமல் வாழும் பாக்கியம்அருள்வாய் ஈசனே
Om namasivaya same
Om shivaya namah same also
S.senthilkumar kavitha
May god bless💗
Om namah shivaya same
என்னை இந்த பூமியில் படைத்த இறைவா,மலை போல் கஸ்ட்டம் வந்ததாலும் , பணி போல் உரைய செய் இறைவா , ஓம் நமச்சிவாய
🌹🌹 1. வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே!
🌹🌹 2. என்பொடு கொம்பொ(டு) ஆமை இவை மார்பிலங்க எருதேறி ஏழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடாறும் உடனாய நாள்களவை தாம்
அன்பொடு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே!
🌹🌹 3. உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து உமையோடும் வெள்ளை விடை மேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே.
🌹🌹 4. மதிநுதல் மங்கையோடு வடவாலி ருந்து மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடுநோய் களான பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.
🌹🌹 5. நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும் மிகையான பூத மவையும்
அஞ்சிடும் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.
🌹🌹 6. வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர் மடவாள் தனோடும் உடனாய்
நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
கோளரி யுழுவையோடு கொலையானை கேழல் கொடுநாக மோடு கரடி
ஆளரி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.
🌹🌹 7. செப்பிள முலைநன்மங்கை ஒரு பாகமாக விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியும்அப்பும் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.
🌹🌹 8. வேள்பட விழி செய்தன்று விடைமேலிருந்து மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன்றனோடும் இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.
🌹🌹 9. பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர் வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.
🌹🌹 10. கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்
மத்தமு மதியு(ம்)நாகம் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
புத்தரோடமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
🌹🌹 11. தேனமர் பொழில் கொளாலை விளைசெந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய்
ஆன சொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே. 🌹🌹🌹
பெருமானே என் நோய்களை தீர்த்து என்னையும் குடும்பத்தையும் காப்பாற்றுங்கள் என் நேசனே.
இறைவா கடைசி காலம் சொந்த வீட்டில் இருக்க வேண்டும் என் போல் உன்னிடம் கோரிக்கை வைக்கும் அனைவருக்கும் அருள் புரிய வேண்டும் ஐயனே நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
❤ u vl get
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤
My god help me easy exam blessings my lovely son
May god bless💗
தொடர்ந்து கேளுங்க உங்களுக்கு பெரிய சொந்த வீடும் சந்தோசமான வாழ்க்கையும் அமையும்
என் மகனுக்கு மன தைரியத்தையும் அவன் மீது அவனுக்கு நம்பிக்கையும் வர அருள் புரிவாயாக ஈசனே
தனியொரு பெண்ணாக என் குழந்தையை வளர்க்கும் எங்கள் தடைகளை போக்கி அருள்வாய் இறைவா!!
Q
Me too
@@amuthavalli5985
வாழ்க வளமுடன்
Me too
Kastamthane
சூப்பர் தாயே குரல் மற்றும் பதிகம் கேட்க மனசும் வாழ்க்கையும் சுகமாக உள்ளது அன்புடன்
Ullam perunkovil kovil,ooun udambu allayam, Sree Thirumular.
அப்பா நீ கொடுத்த 2 பிள்ளைகளும் வாழ்நாள் முழுவதும் சந்தோசமாக வாழனும் நீ காத்து கொண்டு இருக்கா🙏🙏🙏
ஆண்டவா என் மகனுக்கு விசா கிடைத்து தொழிலை உருவாக்கி கொடுத்த இறைவனுக்கு ஆயிரம் கோடி நன்றி
என் குழந்தைக்கு ஆரோக்கியமான வாக்ழ்க்கையும் நல்ல வேலையையும் கொடுங்கள் இறைவா ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏
நல்லதே நடக்கும்
என்மகள்வாழ்வுநன்றாக
அமைய
ஈசனேஅருள்புரியவேண்டும்ஓம்நமாசிவாயவாழ்கதிரு
ச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய எனக்கு சொந்த வீடு வாங்க வேண்டும் என்று சிவபெருமான் அய்யணிடம் பிரார்த்தனை செய்கிறேன் ஈசனடி போற்றி! சிவன் சேவடி போற்றி! இன்று தான் முதல் முறையாக இப்பாடலை கேட்க ஆரம்பித்துள்ளேன். திருச்சிற்றம்பலம்! தில்லையம்பலம்! ஓம் சிவாய நம!
இவ்வுலகத்தில் உள்ள அனைத்து உயிரினதையும் காக்கும் இறைவா உன் அருள் இருப்பதால் மட்டும் தான் இத பதிகத்தை கேட்க முடிந்தது அதற்கு நன்றி சிவா பெருமானே🙏🏻🙏🏻
ஓம் நமசிவாய ஓம்🙏🏻🙏🏻
Om Namah Shivaya
கடன் பிரச்சனை தீர்க்க அருள் புரிவாய் இறைவா ஓம் நமசிவாய
நீங்கள் கொடுத்ததற்கு அனனத்துக்கும் நன்றி ஈசனே
இந்த கலியுகத்தில் அனைவரும். கேட்க வேண்டிய கோளாறு பதிகம்
*நமச்சிவாய, கேட்பது மட்டும் இல்லாமல் இயன்ற வரை படிக்க வேண்டும் அப்போது தான் மிகுந்த பயன் தரும், படிக்க தெரியாதவர்கள் தினமும் கேட்டால் நவ கிரகங்கள் நன்மையே தரும்.*
*திரு சிற்றம்பலம்*
இறைவா உறங்கும் நேரம்தவிர மற்றயநேரங்களில் எதிர்மறை எண்ணங்களால் அவதிஉறுகின்றேன் அதைமாற்றி நேர்மறைசிந்தனையோடு நின்மதி தரவேண்டும் இறைவா எல்லோருக்கும் நலம்புரிவாயாக
ஓம் நமசிவாய எனக்கு இல்ல பிரச்சினை எல்லாம் தீர்த்து வைக்கணும் எதிரிகள் தொல்லை அதிகமாயிட்டே இருக்கு அதில் இருந்து என்னை விடுபட வையுங்கள் நமச்சிவாய வாழ்க
சினத்தவர் முடிக்கும் திருப்புகழ்🙏
என் கடன் கள் அனைத்தும் முடிந்து என் நகைகள்எனக்கு கிடைக்கவேண்டும் அப்பா ஈஸ்வரா அம்மா பார்வதி
ஓம் நமசிவாய எனக்கு பத்து லட்சம் ரூபாய் கடன் உள்ளது ஐந்து ஆண்டுகள் வட்டி மட்டுமே கொடுத்து கொண்டே இருக்கிறேன் அசல் கொடுக்க முடியவில்லை எனக்கு உதவி செய்யவும் நமசிவாய 🙏🙏🙏
அனைவரும் நலமாக இருக்க வேண்டுகிறேன் இறைவா. எல்லாம் வல்ல பரம்பொருளே நன்றி நன்றி நன்றி.
என் மகன் என் பேச்சு கேட்டு நடக்க வேண்டும் ஈசனே அருள்புரிவாயாக
முருகா ஈஸ்வரா உங்களையே நினைத்துக் கொண்டு மற்ற எதுவுமே எனக்கு பெருசு இல்லை உங்கள் நினைவோடு உங்கள் பாதங்கள் சேர்ந்து விட வேண்டும் முருகா ஈஸ்வரா முருகா
நானும் காத்துக்கொண்டு இறுக்கிறேன்
ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி. ஓம் நமசிவாய போற்றி
இறைவா என் மூத்த மகனுக்கு அடுத்த ஆகஸ்ட் மாதத்திற்குள் நாங்கள் நினைத்தபடி நல்ல வேலை மற்றும் திருமணம் முடிய எங்களுக்கு அருள்புரிய வேண்டுமென கண்ணீர் மல்க தங்கள் பாதம் தொட்டு கேட்டு கொள்கிறேன். உன் கடைக்கண் பார்வை எங்கள் குடும்பத்தார் மீது விழ அருள்புரிவாய் தெய்வங்களே ....
அப்பா என் இரண்டு பிள்ளைகளின் குடும்பமும் சந்தோசமாக வாழ அருள் தாருங்கள் அப்பா உங்களை தவிர எனக்கு உதவ யாரும் இல்லை அப்பா நமச்சிவாய போற்றி
கடன் பிரச்சினை தீர்க்க அருள் புரிவய் ஓம் நமசிவாய
என் குடும்பத்தோடு சந்தோஷமாக ஒற்றுமையோடு சேர்ந்து வாழ அருள் புரிவாய் இறைவா ஓம் நமசிவாய 🙏🙏🙏
।
ஓம் நமசிவாய வாழ்க
நாதன் தாழ் வாழ்க இமைப்பொழுதும் நீங்காது நெஞ்சம் வாழ்க
என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
Nejama nadakum kavalai vendam
Om nama sivaya nama om om om
விரைவில் நன்றே நடக்கும்
AppaSivan arul ungaluku irukumu
Mrs. Rajalakshmi will be a happy person within three PRATHOSHAM
Shivaya namaha endha kadanum illadhoru vazvai thandharulvaai
இந்த வருடத்தில் சொந்தமான ஒரு வீடு அருள்புரிவாய் ஈசனே
திருச்சிற்றம்பலம் .. நம் அருள்மிகு குடவாசல் வட்டம் கண்டிரமாணிக்கம் கிராமம் ஶ்ரீசுந்தரேஸ்வறர் உடனாய அபிராமி அம்பாள் திருவருளூடன் இனிதே நிறைவேற எல்லாம் வல்ல பெருமான் திருவடி வணங்குகிறேன்…..
சிவனடி சிவனடியார்…. திருச்சிற்றம்பலம்
Om namashivaya
Om namasivaya om
By god grace will happen soon
சூப்பர் நண்பா 🙏
ஓம் நமசிவாய வாழ்க
ஓம் நமசிவாய வாழ்க சிவாயநம ❤❤❤
எனது மகளின் திருமணத்திற்காக பணம் கிடைக்க கடவுளின் ஆசீர்வாதமும் தங்களின் ஆசீர்வாதமும் கிடைக்க வேண்டுகிறேன்
கடவுள் அருள் புரிவார்
@@arunmozhi7430 நன்றி
என் குழந்தைக்கு நல்ல உடல் ஆரோக்கியமும் மன நிம்மதியும் நல்ல கல்வியும் கொடுக்க வேண்டும் இறைவா ஓம் நமசிவாய
என்னுடைய உடல்நிலை சரியாகி என் மகள், கணவருடன் நன்றாக வாழவேண்டும். ஈஸ்வரா நீங்கள் தான் அருள்புரியவேண்டும். ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காத தாழ்வாழ்க!🙏🙏🙏🙏🙏🙏
திருப்புகழ் பாடல் படியுங்கள் தொடர்ந்து முழு நம்பிக்கையோடு 🙏
Om shivaya namaha.Esane ennoda ello prachanaigalum oonkaluku therium neengale ellom sari pannanum.
முப்பத்து இரண்டு வருடங்களாக என் மகன் வலிப்பு நோயால் அவதிப்படுகிறான் .அவன் முழுமையாக நிரந்தரமாக அந்த நோயில் இருந்து விடுபட வேண்டும் அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் ஈஸ்வரா நவக்கிரகங்களே நவகோள்களே பிரபஞ்ச சக்தியே அஷ்டதிக்குபாலகர்களே பூமாதேவியே அவன் விழுந்து அடிபடாமல் காப்பாற்றுங்கள்
கடவுளின் அருளால் அவர் நன்றாக இருப்பார்
மாசம் மாசம் அமாவாசை அன்று சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு போயிட்டு வாங்க சரியாகி விடும்.எங்க அப்பாக்கும் இருந்தது..அந்த நோய் விலகி 23 வருடங்கள் ஆகி விட்டது...இப்போ வரைக்கும் கோவிலுக்கு போய்கிட்டு தான் இருக்கிறார் ...🙏🙏🙏🙏🙏🙏
Dr.neethi Arasu Madurai contact pannunga. Near kk nagar Aavin palpannai stop.
தங்களுக்கு மிகவும் நன்றி
Ayya ungaludaya magan nalamaaga irrukka anda sivanai praarthikkiren. Paripoorna nalathudan avarai sivan vaippaar.
இறைவா என் குடும்பத்தாரை அனைவரையும் ஆரோக்கியமாகவும் வை என்னுடைய எண்ணங்களை நிறைவேற்று அருள் புரிவாய் ஈசனே
😊 என் மகளுக்கு நல்ல வரன் அமையும் வேண்டும்
அம்மா காப்பாத்து ஈசன் என்அப்பன்
மன நிம்மதி வேண்டும்
என் உடல்நிலை. சரியாக வேண்டும்.....
கரு முதல் திருவை புத்தகத்தில் நோய் தீர்க்கும் பதிகம் உள்ளது தினமும் படித்து வருகள் உங்கள் உடல் நிலை சரி ஆகும் சிவாய ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻
திருநீற்று பதிகமா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻அய்யா
இறைவனை என் வாழ்க்கை யில் மன நிம்மதி கொடுக்கவேண்டும் 🙏🙏🙏
சிவசிவா வெளிநாடொன்றில் தொழில் செய்துவருகின்றேன் பத்தவருடங்களை கடந்துவிட்டேன் இன்னும் ஒருநல்லநிலைக்கு வரமுடியவில்லை என்மீது கருணைகாட்டி நல்லருள்தரவேண்டும் சிவசிவா ஓம் நமச்சிவாய
என் சகோதரனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் ஈசனே சிவகாமி நேசனே
திருப்புகழ் பாடல் படியுங்கள் தொடர்ந்து முழு நம்பிக்கையோடு🙏
அவசியம் எல்லோரும் இந்த பாடலை கேட்டு பயன் பெற வேண்டுறேன்.
என் அப்பனே ஈசா ... என் மூத்தபிள்ளை எங்கள் மீதும் தம்பி தங்கை மீதும் பாசம் கொண்டு வீட்டுக்கு வர வேண்டும் இறைவா... ஓம் நமச்சிவாய....🙏🙏🙏
இப்பாடலுக்கு ஆன்றோர் யாரேனும் தெளிவுரை வழங்கினால் அது எங்களைப் போன்றவர்களுக்கு மிகவும் பயனுற அமையும். தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா ! !! பாதம் போற்றி! '!!!
உங்கள் குல தெய்வத்திற்கு பலி படையல் செய்யுங்கள் உங்கள் முன்னோர்கள் செய்ததை போல
May god bless💗
இறைவா எனக்கு உடல் நிலை சரியாக வேண்டும்
நம்பினார் கெடுவதில்லை அண்ணாமலையாருக்கு அரோகரா❤️🪔🙏🙇📿🧎🍃🍃🐄🐄🧘🧘🐍🐍
திருச்சிற்றம்பலம்..... எனது தாயின் உடல்நிலையும் அவர்களின் மனக்கவலையும் நீஙகி நலமோடு நீண்ட காலம் சுகமாய் வாழ அருள் செய்வாய் இறைவா நீயே கதி உன்னையன்றி யார் உள்ளார் அப்பனே.... ஓம் நமசிவாய..... அண்ணாமலையானுக்கு அரோகரா 🙏🙏🙏
ஓம் நமசிவாய. ஓம் திருஞானசம்பந்தர் திருவடி போற்றி
அம்மா என் குழந்தை நல்லபடியா பிறக்கனும் அம்மா உங்க அருள் என் பிள்ளைகளுக்கு வேணும் அம்மா கூடவே இருந்து காப்பத்துங்க அம்மா பிளீஸ்
நோயில்லாத வாழ்க்கையை கொடு இறைவா
சரியான வேண்டுதல், ஆரோத்கியமே மிக பெரிய சொத்து
Nethra sri en magal endru birthday avangalukku oodambukku mudiyama pochi eraiva nengal than sari seiya vendum
Enaku kulanthai pakiyam arul kodu eraiva
நவக்கிரகங்களின் தோசம் நீங்க நாள் தோறும் கேட்டு வந்தால் நல்லது.ஓம் நமசிவாய.
Nemmathi veentom eraiva
என் ஈசனை நினைத்து பார்க்காத நாள் ஒன்று உண்டோ என் பிள்ளைகள் குடும்பம் சிறப்பாக இருக்க அருள் கொடுங்கள் எம்பெருமானே ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன்
B
Om Namashivaya Nama
எல்லாம் சிவ மயம்
ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏
Ennoda husband kku nalla puthi ya kodu namashivaya 📿📿📿🙏🙏🙏🙏
அப்பனே ஈஸ்வரா குடும்பம் நிம்மதி சந்தோஷம் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் நிலைத்து இருக்க அருள் புரியப்பா
நான் எம்பெருமானை போற்றாத நாளில்லை.
ஓம் நமச்சிவாய வாழ்க!
எனக்கு பிடித்தமான கோளாறு பதிகம். நல்ல குரல் வளம்.
அற்புதம் இறை அருரும்அபிராமியின் அருளும் பெற்ற அம்மா நீங்கள் வாழ்க பல்லாண்டு
இந்த புனிதமான கோளறு பதிகத்தை மிகவும் அற்புதமாக பாடிய பாம்பே சாரதா அவர்களையும் ஹாசினி மியூசிக்கல் மற்றும் இனிமயாந இசையை கொடுத்த நல்ல உள்ளங்கள் நீண்ட ஆயுள் பெற்று பல்லன்டு வாழ்க
சிவாயநம சிவாயநம சிவாயநம
இப்பதிகம் இந்திய புதிய நாடாளுமன்றத்தில் ஒலித்தது தமிழுக்கு பெருமை. நமது ஆன்மிகம் தழைத்தோங்கும். இடர் நீக்கும் இறைவா போற்றி போற்றி போற்றி!!!
Appa eswara yen Maganai yengalodu serthuvaiym
அப்பா என் வழிற்றில் பிள்ளை செல்வம் தாருங்கள் அப்பா என்னையும் தாய்மை ஆக்குங்கள் ஓம் நமசிவாய
வணக்கங்கள் வாழிய நலம் படுக்கையில் மாவிலை போட்டுப் படுங்கள் 2. சிவபெருமான் கோவிலுக்கு வெள்ளி திருநீருபட்டை வாங்கி கொடுங்கள் அது இல்லாத கோவிலாக இருக்கவேண்டும் ஓம் நமசிவாய
உங்கள் மடியில் மழலஐதவழ நானும் பிராத்தனை செய்கிறேன்.விரைவில் உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
@@vknraja1964 நன்றி
@@vknraja1964 நன்றி
@@palanisamy.k1365 நன்றி
எங்கள் பிள்ளைகள் படிப்பிலும் அவர்களின் வாழ்விலும் சிறந்து விளங்க வேண்டும்... அப்பன் ஈசனே 🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாய 🙏
அப்பா என் குழந்தையை நான் நல்ல படியாக உலகிற்கு கொண்டு வர வேண்டும் இறைவா, உன் வரத்தால் கருவுற்றேன் காத்தருள்வாயாக, திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம், ஓம் நமசிவாய
அப்பா சிவனே எப்போமே என்னேட குடும்பம் ஓற்றுமையா சந்தோஷமா இருக்ககனும் அய்யனே 👏👏👏👏👏👏👏🌹🌹🌹🌹🌹🌹ஓம் நமசிவாய
Lllllllllllkkkkkkpp
என்றுமே நல்லது நடக்கட்டும் இறைவா ஓம் நமச்சிவாய
OM namah shivaya
மனம் நிறைவான வாழ்க்கை கொடு இறைவா
நிம்மதி வேண்டும் சாமி
அப்பா இறைவா என் சூழ்நிலை யாருக்கும் வரக்கூடாது இதுவே நான் கேட்கும் வரம்
நீங்கள் கடவுள்தான், கண்ணீர் வருகிறது.
சிவபெருமானே! உலக மக்கள் அனைவரையும் உடன் கடவுளாக்கி விடுங்கள். சென்னையைக் காப்பாத்துங்கோ. இந்தியாவைக் காப்பாத்துங்கோ. எனது முன்னேற்றத்துக்காக சென்னையில் பல ஹோமங்கள் நடத்தித் தந்தார்கள். நன்றி.
Time will change …god bless you …..namasmarana ….chant god’s name always 🙏
அனைவரும் உன் அருளால் நலமாக இருக்க அருள் புரியுமாறு வேண்டுகிறேன் ஐயா
கோளாறு பதிகத்தை வரிகளாக வெளியிட்டமைக்கு நன்றி.
நற்றுணையாவது நமசிவாயமே ஐயா எனக்கு குழந்தை வரம் அருள் புரியுங்கள் 🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️
kolaru pathigam lyrics in tamil
கோளறு பதிகம் முதல் பாடல்:
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென்
ளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
கோளறு பதிகம் இரண்டாம் பாடல்:
என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க
எருதேறி யேழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும்
உடனாய நாள்க ளவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
கோளறு பதிகம் மூன்றாம் பாடல்
உருவளர் பவளமேனி ஒளிநீ றணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
திசை தெய்வ மான பலவும்
அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
கோளறு பதிகம் நான்காம் பாடல்:
மதிநுதல் மங்கையோடு வடபாலி ருந்து
மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர்
கொடுநோய்க ளான பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
கோளறு பதிகம் ஐந்தாவது பாடல்:
நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும்
விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும்
மிகையான பூத மவையும்
அஞ்சிடும் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
கோளறு பதிகம் பாடல் வரிகள் (ஆறாம் பாடல்)
வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர்
மடவாள் தனோடு முடனாய்
நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரி யுழுவையோடு கொலையானை கேழல்
கொடுநாக மோடு கரடி
ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
Kolaru Pathigam Lyrics in Tamil (ஏழாம் பாடல்)
செப்பிள முலைநன்மங்கை யொரு பாகமாக
விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியும்அப்பும் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும்
வினையாக வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
கோளறு பதிகம் பாடல் வரிகள் (எட்டாம் பாடல்)
வேள்பட விழிசெய்தன்று விடமே லிருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வான்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
Kolaru Pathigam Tamil Lyrics (ஒன்பதாம் பாடல்)
பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமக ளோடெருக்கு முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனும்மாலும் மறையோடு தேவர்
வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
கோளறு பதிகம் பாடல் வரிகள் (பத்தாம் பாடல்)
கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியும்நாகம் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரோ டமணைவாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
Kolaru Pathigam Tamil Lyrics (பதினோறாம் பாடல்)
தேனமர் பொழில் கொள்ஆலை விளைசெந்நெல்துன்னி
வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரம்மா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே.
நன்றி 🙏
நன்றி நன்றி நன்றி நன்றி 🙏
நாளை எங்கள் வீட்டில் தண்ணீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும் ஈசனே
Om sivayanamah thiru chittrambalam om namasivayanamah 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
இறை அருளால் இன்று கேட்டேன் மனதிற்கு இதமாக இருந்தது ஓம் நமசிவாய வாழ்க நன்றிகள் கோடி
ஓம் நமசிவாய
என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க உதவ வேண்டும்.
எனக்கு வர வேண்டிய கெடுதல் அனைத்தும் தவறாமல் வந்து விடுகிறது. ஆனால் நன்மையோ .......
இறைவா ஓம் நமசிவாய
Om ganeshay
Enga appa Amma
Nalla irukanum
என் மகனுக்கு சளி பிரச்சனை சரியாக வேண்டும் ஈசனே ஓம் நமசிவாய
May god bless💗
I must give my property for both my children with put any misunderstanding. PRAY God for the Univers
என் கஷ்டங்கள் நீங்க வேணும். வேலை கிடைக்க வேண்டும். ஓம் நமசிவாய 🙏🙏🙏
Om namasivya, om namasivaya
Om sivaya namaha