சக்தி வாய்ந்த கந்தர் அநுபூதி பாடல் வரிகளுடன் - அருணகிரி நாதர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 มิ.ย. 2023
  • கந்தர் அனுபூதி என்னும் நூல் அருணகிரிநாதர் என்பவரால் பாடப்பட்டது. அருணகிரிநாதர் 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்.
    அனுபூதி என்னும் சொல்லினை அனு + பூதி என்று பிரிக்கலாம்
    “அனு” என்பது அனுபவம். “பூதி” என்பது புத்தி. இது (அறிவு). அறிவின் பூரிப்பு. அனுபவ அறிவின் பூரிப்பே அனுபூதி.
    இந்த நூலில் 51 பாடல்கள் உள்ளன.
    பாடல்கள் எதுகைத்தொடை ஓட்டத்தால் சந்தச்சுவை உடையனவாக உள்ளன.
    பத்தாம் திருமுறை திருமந்திரம் நூலுக்கு ஒப்பாக இந்த நூல் கொள்ளத்தக்கது எனச் சமயவாணர்கள் கூறுகின்றனர்.
    திருமூலர் இடையன் உடலுக்குள் புகுந்து திருமந்திரம் சொன்னாராம். அதுபோல அருணகிரிநாதர் கிளி உடலுக்குள் இருந்துகொண்டு இந்த நூலைச் சொன்னார் எனக் கூறுவர்.
    கந்தர் அநுபூதியின் பலன்:
    ✨வறுமையில் வாடிய முருகனடியார் ஒருவர் தினமும், அருணகிரிநாதரின் கந்தர் அனுபூதியை பாராயணம் செய்து வந்தார். இருந்தாலும் வறுமை நீங்கவில்லையே என வருந்தினார். செல்வ வளம் பெற, லட்சுமி குறித்த வேறு நூலை பாராயணம் செய்ய வேண்டுமோ? என்ற சந்தேகம் எழுந்தது. அதை தீர்க்க விரும்பிய அடியவர், காஞ்சிபுரம் புறப்பட்டார். பரமாச்சாரியாரை தரிசித்தார்.
    ✨''சுவாமி.... எனக்கு இப்போது, முதல் தேவை பணம் தான். கடன் சுமையால் கஷ்டப்படுகிறேன். வட்டி கட்டமுடியவில்லை. கந்தர் அனுபூதி பாராயணம், வறுமை போக்கும் என எனக்கு தோன்றவில்லை. லட்சுமி கடாட்சம் பெற ஏதேனும் ஸ்லோகம் இருந்தால் பரிந்துரை செய்யுங்கள்'' என்றார்.
    ✨பரமாச்சாரியார் அவரிடம், ''முன்ஜென்ம வினைப்பயன் நீங்கும் வரை நம்பிக்கையுடன் பாராயணம் செய்ய வேண்டும். அதன் பின் பலன் கிடைக்கும். இன்னின்ன பலன் பெற இன்னின்ன பாராயணம் என்று அதில் இருக்கிறது. கந்தர் அனுபூதி நிச்சயம் செல்வ வளம் தரும்” என்றார்.
    ✨“கந்தர் அனுபூதியில் இதற்கு சான்று இருக்கிறதா சுவாமி?” என்றார் முருகனடியார்.
    ✨சுவாமிகள் புன்முறுவலுடன், ''வெளியில் ஏன் தேட வேண்டும். பாட்டுக்குள்ளே சான்று இருக்கிறதே? கந்தர் அனுபூதியின் கடைசி அடியைச் சொல்லேன் பார்க்கலாம்'' என்றார்.
    ✨அடியவர் கடைசி அடியை ராகத்துடன் 'குருவாய் வருவாய் அருள்வாய் குகனே' என்றார்.
    “அதற்கு என்ன பொருள்?”
    ✨'குருவாய் வந்து அருள்புரிவாய் குகனே என்று பொருள்' பரமாச்சாரியார் சிரித்தபடி விளக்க ஆரம்பித்தார். ''வருவாய் அருள்வாய் என்றால் 'வா, வந்து அருள்புரிய வேண்டும்' என்பது ஒரு பொருள். இது தவிர, 'வருவாய் தா' என்றும் ஒரு பொருள் உண்டு இல்லையா? கந்தர் அனுபூதி பாராயணம் செய்தால் 'வருவாய் பெருகும்' என்பதில் இன்னுமா சந்தேகம்?
    ✨வேறு ஸ்லோகம் தேவையில்லை. கந்தர் அனுபூதியை தொடர்ந்து பாராயணம் செய்ய செல்வ வளம் பெருகும் என்றார் பரமாச்சாரியார்.
    ✨நன்றியுடன் விடைபெற்ற அடியவருக்கு கந்தரனுபூதியின் மகிமை புரிந்தது
    Benefits of hearing Kandhar Anuboothi:-
    ✨An impoverished Murugandiyar used to recite Arunagirinath's Gandhar Anubhuti every day. However, he lamented that poverty did not go away. Do you need to recite another book on Lakshmi to get wealth? The doubt arose. The servant who wanted to solve it left for Kanchipuram. Visited Paramacharya.
    ✨Swami... Now my first need is money. I am suffering from debt burden. Unable to pay interest. Gandhar Anubhuti Parayanam, I do not think poverty will go away. If there is any slokam to get Lakshmi Kataksha, please suggest it.''
    ✨Paramacharya said to him, “One should recite with faith until the past life is gone. After that you will get benefit. It says what is the recitation to get what is the result. Kandar Anubhuti will surely bring wealth and prosperity.
    "Swami, is there any proof of this in Kandhar Anubhuti?" Murugandiar said.
    ✨The Swami smiled and said, “Why search outside. Is there proof in the song? Let's see the last step of Kandar Anuphuti.''
    ✨ Adiyavar said the last step with the raga 'Guruvai rajva arulvai kugane'.
    "What does that mean?"
    ✨Paramacharya started explaining with a smile which means Guruvai Arulpurivai Kugane. "Varuvai Arulvai" means 'come, come and bless'.
    Apart from this, there is also a meaning of 'revenue tha' or not? Do you still have any doubt that reciting Kandar Anubhuti will increase your income? No need for another sloka.
    ✨ Paramacharya said that if you recite Gandar Anubhuti continuously, wealth will increase. Grateful farewell, the servant realized the glory of Gandhar anubhuti.
    🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

ความคิดเห็น • 354

  • @vicknaasai5950
    @vicknaasai5950 2 หลายเดือนก่อน +16

    நல்ல சுகத்தையும் ஆயூளும் ஆரோக்கியம் கொடு முருகா கந்தா கடம்பா கதிர்வேலாவெற்றிவேல் முருகனுக்குஅரோகரா 🙏🙏🙏🙏🙏

  • @vetrivelvetri4023
    @vetrivelvetri4023 9 หลายเดือนก่อน +32

    என் அப்பன் முருகன் அப்பா என் மனைவி பெயர் கலை செல்வி என்பவருக்கு கண் பார்வை குறைபாடு உள்ள து அப்பா நல்ல முறையில் கண் பார்வை கிடைக்க வேண்டும் என்று அப்பாவிடம் வேண்டுகிறேன் அப்பா முருகன்🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

  • @user-kf7bq8um2i
    @user-kf7bq8um2i 5 วันที่ผ่านมา +1

    கந்தர் அனுபூதி பாடலை கந்த சஷ்டி கவசம் மெட்டில் பாடுவது மிக மிக கடினமான காரியம் அது உங்களால் மட்டுமே சாத்தியம் அம்மா

  • @rathna.a8100
    @rathna.a8100 2 หลายเดือนก่อน +12

    ஆறு முகம் அறுளிடம் அனு தினமும் ஏறு முகம் முருகா என் மகளுக்கு விரைவில் திருமண வரத்தை குடுங்க முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @subramanianr3996
    @subramanianr3996 20 วันที่ผ่านมา +7

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajtamilanda
    @rajtamilanda 3 หลายเดือนก่อน +20

    முருகா என் மனைவி பிள்ளைகள் நேரத்துக்கு என்னுடன் வந்து சேர வேண்டும். ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏

  • @indiraeaswar5571
    @indiraeaswar5571 6 หลายเดือนก่อน +10

    என் மகனுக்கு திருமணம் விரைவில் நடைபெற வேண்டும் கந்தா கடம்பா ஓம் சரவண பவமுருகாபோற்றிஅரோஹரா

  • @saritham2108
    @saritham2108 หลายเดือนก่อน +5

    எங்க அம்மாவை காப்பாத்த நல்வழி காட்டுங்க முருகா

  • @swethamathi1238
    @swethamathi1238 3 หลายเดือนก่อน +15

    முருகாஎன் அண்ணன்க்கு நல்ல சுகத்தையும் ஆயூளும் ஆரோக்கியம் கொடு முருகா கந்தா கடம்பா கதிர்வேலாவெற்றிவேல் முருகனுக்குஅரோகரா 🙏🙏🙏🙏🙏

  • @saravanansss8365
    @saravanansss8365 2 หลายเดือนก่อน +7

    தொழில் தடை நீங்கி வளம் பெற வேண்டுகிறேன் முருகா முருகா முருகா

  • @karpagamkarpagam1342
    @karpagamkarpagam1342 10 หลายเดือนก่อน +106

    எங்க அம்மாவை காப்பாற்று முருகா

    • @kannanbiran3795
      @kannanbiran3795 6 หลายเดือนก่อน +7

      அம்மா நலம் பெற வேண்டுகிறேன் சரவணபவன் சண்முகா உன் சக்தியால் இவரின் அம்மாவை காப்பாற்று முருகா முருகா 🙏🙏🙏

    • @sumathibalakrishnan2891
      @sumathibalakrishnan2891 6 หลายเดือนก่อน +4

      ​@@kannanbiran3795
      நன்றே சொன்னீர் ! நீவீர் வாழ்க வளமுடன் என்றும் !

    • @kannanbiran3795
      @kannanbiran3795 6 หลายเดือนก่อน +4

      @@sumathibalakrishnan2891 நீங்களும் வாழ்க நலமுடன் கந்தன் அருளால்
      மகிழ்ச்சி சுமதிகிருஷ்ணன் 😍

    • @devakir2996
      @devakir2996 5 หลายเดือนก่อน +1

      ​@@kannanbiran3795😅😅😅😅...

    • @sureshmaniyammadhushansure7711
      @sureshmaniyammadhushansure7711 4 หลายเดือนก่อน +2

      Ippo epdy irukku

  • @user-ek7dk9wb4p
    @user-ek7dk9wb4p 5 หลายเดือนก่อน +15

    ஓம் முருகா என் கஷ்டம் எல்லாம் தீர்த்து வைக்க வேண்டும் நிம்மதி கொடுப்பா என் மனம் வாடுதுஅப்பா நோய் நொடி இல்லாமல் குடும்பத்தை காப்பாத்துப்பா தினம் தினம் உன்னை நினைத்து என் மனசு உருகுஅப்பா உன் அருள்ளால் உயிர் வாழ்கிறேன் சரவணன் போற்றி கருணை கடலோ ங

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 2 วันที่ผ่านมา +1

    முருகா என் மகனை காப்பாற்றுங்கள்🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ff7qq6iy3w
    @user-ff7qq6iy3w 14 วันที่ผ่านมา +2

    முருகா எனக்கு உன்னை உன்னை வர்னிக்கதெரியாது முருகா என் இதயத்தில் மட்டும் உன்னை உண்மையா நினைத்து கொண்டிருக்கிறேன் இது மட்டும்ந்தான் தெரியும் முருகா என் அப்பனே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @ngopalakrishnan8259
      @ngopalakrishnan8259 9 วันที่ผ่านมา

      Thanks to You Tube I am to listen to Kandar Anubuti in musical setting. Afantastic technical idea given free to the mankind. Thanks once again You Tube.

  • @DevaDeva-qc5ec
    @DevaDeva-qc5ec 4 หลายเดือนก่อน +7

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என் அப்பனே முருகனை துணை

  • @jaya1086
    @jaya1086 2 หลายเดือนก่อน +5

    என் பொன்னும் பையனுக்கும் துணை இருப்பார் முருகன்

  • @Olimayamanamanthirankalchannel
    @Olimayamanamanthirankalchannel 2 หลายเดือนก่อน +5

    முருகா நீ அருள் புரிய வேண்டும் ஓம் சரவணபவ

  • @radhakavi6724
    @radhakavi6724 29 วันที่ผ่านมา +3

    மஞ்சு மானஸ் எந்தவித நோயாக இருந்தாலும் பரிபூரணமாக குணமாகிமகிழ்ச்சியான எதிர் காலத்தில் சிறந்த வாழ்க்கை பெற வேண்டும் முருகா முருகா

  • @devikulam4572
    @devikulam4572 5 หลายเดือนก่อน +13

    ஓம் சரவணபவாயநமக 🙏🙏🙏இந்தஇல்லத்தில்நிம்மதியாகநோய்பிணிஇன்றிநிம்மதியாகஎன்றும்உனைமறவாநினைவோடுநான்வாழஅருள்புரியவேண்டும்கதிர்வேல்முருகா
    பழநிப்பதிவாழ்பாலகுமரா
    சரணம்சரணம்சற்குருநாதா🙏🙏🙏🙏🙏

  • @selvaperumalnagarajan3354
    @selvaperumalnagarajan3354 11 หลายเดือนก่อน +11

    நன்றி நன்றி நன்றி.

    • @guhanmughil4499
      @guhanmughil4499 9 หลายเดือนก่อน +1

      ❤ பரந்த பூமித்தாயின் பாரத சமுதாய தமிழ் சமுதாய தமிழ் மொழியில் பேசும் அனைவரும் இறைவனின் அருளால் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பலமுடன் வாழ்க அன்புடன் வாழ்க பண்புடன் வாழ்க ஒற்றுமையுடன் வாழ்க வீரமுடன் வாழ்க அமைதியுடன் வாழ்க தொழில்நுட்ப அணுகுமுறையுடன் வாழ்க தொண்டு செய்யும் மனப்பான்மை உடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே

  • @sandhamanin5278
    @sandhamanin5278 3 หลายเดือนก่อน +3

    ஓம் சரவண பவா ஓம் முருகா போற்றி போற்றி என்மகளுக்கு திருமணத்தை நடத்தி கொடுக்க வேண்டும் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayanand6626
    @vijayanand6626 2 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமை... கேட்க கேட்கமெய்மறக்கச் செய்கிறது மிக நேர்த்தியாக தெய்வீக குரல் வளம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவண பவ

  • @HarishMotors
    @HarishMotors หลายเดือนก่อน +2

    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா என் மகள் பதினொன்று பொது தேர்வில் நல்ல மதிப்பெண் பெறவேண்டும் முருகா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @guhanmughil4499
    @guhanmughil4499 9 หลายเดือนก่อน +5

    பரந்த பூமித்தாயின் பாரத சமுதாய தமிழ் சமுதாய சொந்தங்களே, நமது தாய் தந்தையர் மொழி தமிழ் மொழியில் பேசும் அனைவரும் இறைவனின் அருளால் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பலமுடன் வாழ்க அன்புடன் வாழ்க பண்புடன் வாழ்க ஒற்றுமையுடன் வாழ்க வீரமுடன் வாழ்க அமைதியுடன் வாழ்க தொழில்நுட்ப அணுகுமுறையுடன் வாழ்க தொண்டு செய்யும் மனப்பான்மை உடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வே

    • @user-du8bj4hy4w
      @user-du8bj4hy4w 9 หลายเดือนก่อน

      எல்லாம் வல்ல முருகன் அருளால் அனைத்தும் அனைவருக்கும் கிடைக்கட்டும் ஓம் சரவணபவ 🙏🙏🙏 ஓம் முருகா சரணம் சரணம் 🙏🙏🙏 முருகனுக்கு அரோகரா அரோகரா 🙏🙏🙏

    • @sumathibalakrishnan2891
      @sumathibalakrishnan2891 6 หลายเดือนก่อน

      அதென்ன தமிழர் மட்டும் வாழ்க ! அனைத்து உயிரும் அவற்றின் அனைத்து மொழியும் இறைவனே உருவாக்கினான். பாகுபாடு பார்க்கும் குணத்தை கைவிடுங்கள் முதலில். எல்லா மொழிகளுமே சிறப்பு தான் ! தமிழகத்தில் தான் திராவிட கட்சி கும்பலால் இத்தகைய வெறி .

  • @VenbaaS
    @VenbaaS 22 วันที่ผ่านมา +1

    Appa,en kanavarin manathai matri nan en kanavarodu sernthu vala uthavi sei.

  • @roxyogayoga8192
    @roxyogayoga8192 4 หลายเดือนก่อน +5

    முருகா எனக்கு வெளிநாட்டு வேலை கிடைக்க வேண்டும் முருகா வெற்றிவேல் வீரவேல் ஓம் முருகா 🙏

    • @AdvocateManikandan
      @AdvocateManikandan หลายเดือนก่อน

      முருகன் அருள் எப்போதும் உண்டு

  • @snrnelson5856
    @snrnelson5856 5 วันที่ผ่านมา

    என் அப்பனே முருகா எல்லோரையும் காப்பாத்து

  • @selvithangavel5274
    @selvithangavel5274 2 หลายเดือนก่อน +2

    நன்றி முருகா முருகா போற்றி

  • @MuthiahM-pu5db
    @MuthiahM-pu5db 2 หลายเดือนก่อน +2

    முருகா என் மகனுக்கு குழந்தை செல்வத்தை கொடு முருகா

  • @hemachandran6871
    @hemachandran6871 26 วันที่ผ่านมา +1

    அப்பன் முருகனும் வேலும் மயிலும் என்றும் துணை 🦚✨🙏🙇🏻🙇🏻🙏🙏❤️💚🙇🏻🦚🙏🙏🙏🙏🪷

  • @sundaramc8109
    @sundaramc8109 6 หลายเดือนก่อน +2

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி சரணம்.... சரணம்... சரணம்...ஓம் குருவே சரணம்..
    சரணம்.
    சண்முகா சரணம்.... முனைவர் ப.தேன்மொழி தேக.நிலாழினி டாக்டர் க.கனகராஜூ வெங்கனூர் அரியலூர் மாவட்டம்

  • @chakravarthimurugan9650
    @chakravarthimurugan9650 9 หลายเดือนก่อน +3

    ஓம் வெற்றி வேல் முருகா போற்றி ஓம் வெற்றி வேல் முருகா போற்றி ஓம் வெற்றி வேல் முருகா போற்றி திருத்தணி முருகா போற்றி திருத்தணி முருகா போற்றி திருத்தணி முருகா போற்றி

    • @guhanmughil4499
      @guhanmughil4499 9 หลายเดือนก่อน

      பரந்த பூமித்தாயின் பாரத சமுதாய தமிழ் சமுதாய மக்கள் அனைவரும் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பலமுடன் வாழ்க அன்புடன் வாழ்க பண்புடன் வாழ்க ஒற்றுமையுடன் வாழ்க வீரமுடன் வாழ்க அமைதியுடன் வாழ்க தொழில்நுட்ப அணுகுமுறையுடன் வாழ்க தொண்டு செய்யும் மனப்பான்மை உடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே

  • @thalapathirasigan5651
    @thalapathirasigan5651 27 วันที่ผ่านมา +1

    ஓம் முருகா முத்தமிழ் கடவுளே வேலவா ஓம் ஶ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமிக்கு அரோஹர ஓம் வேலுண்டு வினை இல்லை மயிலுண்டு பயமிலை ஓம் முருகா போற்றி போற்றி ஓம் சரவண பவ யாமிருக்க பயமேன் ❤️❤️❤️🙏❤❤❤

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 10 หลายเดือนก่อน +6

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ! முருக பக்தனுக்கு கிடைத்த முத்தான நற்பதிவு. பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும். திருச்சி அன்பன்

    • @guhanmughil4499
      @guhanmughil4499 9 หลายเดือนก่อน

      பரந்த பூமித்தாயின் பாரத சமுதாய தமிழ் சமுதாய மக்கள் அனைவரும் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பலமுடன் வாழ்க அன்புடன் வாழ்க பண்புடன் வாழ்க ஒற்றுமையுடன் வாழ்க வீரமுடன் வாழ்க அமைதியுடன் வாழ்க தொழில்நுட்ப அணுகுமுறையுடன் வாழ்க தொண்டு செய்யும் மனப்பான்மை உடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே

    • @pushpamano8991
      @pushpamano8991 หลายเดือนก่อน

      OM GUM SARAVANABAVA NAMO NAMAGA UN THIRUVADI THUNAI SARANAM POTRI GOD BLESS Everyone ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤

  • @murugavelp6611
    @murugavelp6611 หลายเดือนก่อน +1

    என் மகன் கோகுல் நல்லா படித்து நல்ல வேலை கிடைக்க வேண்டும்

  • @nandhagopalm5151
    @nandhagopalm5151 11 หลายเดือนก่อน +8

    முருகா போற்றி

  • @Pavithran11226
    @Pavithran11226 4 หลายเดือนก่อน +7

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! வேல் வேல் வெற்றிவேல்!

  • @geetham9454
    @geetham9454 5 หลายเดือนก่อน +2

    அப்பனே முருகா என்னுடைய மகன் நல்ல படிப்பு வரனும்

  • @vanithamurugesan-ux9rf
    @vanithamurugesan-ux9rf 10 หลายเดือนก่อน +7

    வெற்றி வேல் முருகனுக்கு ⛳

  • @Aanma_Soul
    @Aanma_Soul 27 วันที่ผ่านมา

    🙏🙌🥰 அருணகிரி நாதர் அருளிய கந்தர் அனுபூதி அற்புதம். அதற்கு ஒரு கதை விளக்கியது அருமை.
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
    நன்றி ஆன்மாவே. இதனால் சப்ஸ்கிரைப் செய்தோம் .
    இறைவன் அருளால் எல்லோரும் வளமுடன் நலமுடன் வாழ்க.

  • @vijayalakshmichandrasekara7576
    @vijayalakshmichandrasekara7576 11 หลายเดือนก่อน +18

    அருமை அருமை முருகா சரணம் 🙏🏿🙏🏿🙏🏿

    • @murugaperumala9824
      @murugaperumala9824 10 หลายเดือนก่อน

      கந்தாசரணம்_வெற்றி வேல்முருகனுக்குஅரோகரா

  • @pandirajendran7280
    @pandirajendran7280 4 หลายเดือนก่อน +3

    என்அம்மாவைகாப்பாற்றுமுருகா

    • @pradeepasundar9388
      @pradeepasundar9388 4 หลายเดือนก่อน

      நிச்சயம் காப்பாத்துவார் முருகர்

    • @pandirajendran7280
      @pandirajendran7280 3 หลายเดือนก่อน

      ​@@pradeepasundar9388நன்றிஅண்ணா

    • @vskgyvskgy2959
      @vskgyvskgy2959 หลายเดือนก่อน

      உங்கள் அம்மாவுக்கு ஒரு குறையும் வராது இறைவன் அருளாலும் பிரபஞ்சத்தின் பேராற்றாலலும் உங்க அம்மா நீண்ட ஆயுள் ஆரோக்கியம் பெற்று நலத்துடன் வளத்துடன் நன்றாக இருப்பார்கள் கவலை வேண்டாம் நட்பவி நட்பவி நட்பவி

  • @muruganmani6023
    @muruganmani6023 11 หลายเดือนก่อน +8

    ஓம் வெற்றி வடிவேலனே சக்தி உமைபாலனே போற்றி போற்றி போற்றி போற்றி ஓம்

  • @SaravananSaravanan-xm9ft
    @SaravananSaravanan-xm9ft 11 หลายเดือนก่อน +6

    தாயே சரணம்..
    தங்கள் குரல் தேன்.....

  • @yoyobrothers6101
    @yoyobrothers6101 10 หลายเดือนก่อน +10

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஜெய் சாய்ராம் 🙏❤️

  • @ramyakarthika9708
    @ramyakarthika9708 9 หลายเดือนก่อน +3

    Om muruga potri potri potri

  • @murugavelp6611
    @murugavelp6611 หลายเดือนก่อน +1

    என் இரண்டு மகன்கள் என் பெய்சை கேட்டு நடக்கவேண்டும் முருக

  • @venkivivasaayi
    @venkivivasaayi 11 หลายเดือนก่อน +9

    அப்படியே கந்த சஷ்டி மாதிரி இருக்கு...♥️♥️♥️🙏🙏🙏👏👏👏

    • @muthuvel2062
      @muthuvel2062 11 หลายเดือนก่อน +1

      👌👌👌🙏🙏🙏💐💐💐🙏

    • @sumathibalakrishnan2891
      @sumathibalakrishnan2891 6 หลายเดือนก่อน +3

      இது மந்திர நூல். அந்த ராகத்தில் பாடியது மனப்பாடம் செய்ய ஏதுவாக இருக்கும்.இதை 90 நாட்கள் வாசித்ததுமே எனக்கு தியானம் கைகூடியது , என் 32 வயதில். இப்போது 72 வயது. தினமும் உக்கிரமாக வாசியுங்கள். ஞானம் கை கூடும். அனைத்தும் சமமாகப் பாவிக்கும் மனப் பக்குவம் கைகூடும்.

  • @karunakaran55119
    @karunakaran55119 11 หลายเดือนก่อน +10

    குருவாய் வருவாய்
    அருள்வாய் குகனே!!
    க௫ணை ௧டலே..!
    ௧ந்தா சரணம்,
    🙏💕 நன்றி.

  • @Hemalatha-yo8vm
    @Hemalatha-yo8vm 4 หลายเดือนก่อน +2

    Mikka Nandringa Saghothari indru thaan naan Muthal Muraya Kandar Anupoothi Kettu Padithean Manasukku romba Niraivaa irukka paa ini adikkadi ketpeaan Padippean paa Om Muruga Saranam Sa Ra Va Na Pa Va ya Namagha🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anusekar4172
    @anusekar4172 10 หลายเดือนก่อน +13

    ஓம் சரவணபவ சண்முக போற்றி போற்றி கந்த போற்றி என் மகன்கள் இருவரும் நன்கு படிக்க வேண்டும் முருகா🙏🏼🙏🏼🙏🏼🌺🌺🌺🙏🙏🙏

    • @vimaladevi3593
      @vimaladevi3593 9 หลายเดือนก่อน

      என் பேரப்பிள்ளைகள் அனைவரும் நல்ல படிக்க வேண்டும் ஓம் சரவணபவா.

  • @chetinattualagukolangal9778
    @chetinattualagukolangal9778 11 หลายเดือนก่อน +12

    கந்தா சரணம் முருகா சரணம் 🙏🙏🙏

  • @ValarmathyValarmathy-pe5ro
    @ValarmathyValarmathy-pe5ro 3 หลายเดือนก่อน +1

    என் கணவருக்கு நல்ல புத்தி ய குடு முருகா

  • @user-jg5ob2nk2k
    @user-jg5ob2nk2k หลายเดือนก่อน +1

    ஓம்சரவணபவ ஓம்சரவணபவ.ஓம்சரவணபவெற்றிவேல்முருகனுக்குஅரோகரா

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 18 วันที่ผ่านมา

    Om Sri Murugaia kantha Velava kadamba Subramanian swamia Shamugaperumane Saravanabahavane Valley Theivani Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷❤❤❤

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 7 หลายเดือนก่อน +6

    அற்புதம். பாடல் வரிகளுக்கு மிக்க நன்றி.

  • @Rajagopal-el1lk
    @Rajagopal-el1lk 12 วันที่ผ่านมา

    G.Rajagopal Priyanka Kalyanam nalla padiyaga 2.6.2024 andru nadakka un arul vendum Muruga Muruga.

  • @arunaramachandran3198
    @arunaramachandran3198 7 วันที่ผ่านมา

    Please fullfill my prayers and make my wedding with charan happen this year 2024. 🙏

  • @manojgamingcriminal1542
    @manojgamingcriminal1542 4 หลายเดือนก่อน +4

    முருகா என்கனவர் 7வருடமாக வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து செல்ல முடியவில்லை நீங்கள்தான் அருள் புரிய வேண்டும் கந்தா ஓம் சரவண பவாய நமக

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 4 หลายเดือนก่อน +2

    ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏 முருகா என் கூடவே எப்போதும் இருங்கள்🙏🙏🙏 கோடான கோடி நன்றி முருகா🙏🙏🙏

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw 11 หลายเดือนก่อน +20

    ஓம் சரவனபவ வெற்றி வேல் முருகன் பாதங்களை போற்றி போற்றி போற்றி.

  • @guhanmughil4499
    @guhanmughil4499 9 หลายเดือนก่อน +1

    ❤ பரந்த பூமித்தாயின் பாரத சமுதாய தமிழ் சமுதாய மக்கள் அனைவரும், ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் கேட்டுக் கொள்வோம் நண்பர்களே நண்பர்களே நண்பர்களே வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பலமுடன் வாழ்க அன்புடன் வாழ்க பண்புடன் வாழ்க ஒற்றுமையுடன் வாழ்க வீரமுடன் வாழ்க அமைதியுடன் வாழ்க தொழில்நுட்ப அணுகுமுறையுடன் வாழ்க தொண்டு செய்யும் மனப்பான்மை உடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே

  • @malathimohanrangan1812
    @malathimohanrangan1812 10 หลายเดือนก่อน +3

    ஓம் சரவணபவ போற்றி வெற்றி வேல் போற்றி🔥🔥🔥

  • @guhanmughil4499
    @guhanmughil4499 9 หลายเดือนก่อน +1

    வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பலமுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே ❤❤❤❤

  • @SivasermaduraiDhanam-gk9pk
    @SivasermaduraiDhanam-gk9pk หลายเดือนก่อน

    Om muruga saranam appa enaku en magan uyiroda venum appa plz ennala en magan illama kasta maga iruku muruga plz 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😀

  • @jegathishvaran8462
    @jegathishvaran8462 10 หลายเดือนก่อน +5

    ஓம் சரவணபவமுருகா சரணம் 🙏🙏🙏

    • @moujimoujan1153
      @moujimoujan1153 10 หลายเดือนก่อน

      ஓம் முருகா

  • @thamizharasan.a143
    @thamizharasan.a143 26 วันที่ผ่านมา

    🙏🦚🐓❤️எல்லா புகழும் முருகனுக்கே❤️🐓🦚🙏

  • @rakshithdevaki6709
    @rakshithdevaki6709 10 หลายเดือนก่อน +2

    Appan thunai

  • @prabakaranc6448
    @prabakaranc6448 11 หลายเดือนก่อน +11

    ஓம் முருகன் துணை🙏🙏🙏🙏🙏🙏

  • @sinnahiakirubagaran3212
    @sinnahiakirubagaran3212 4 หลายเดือนก่อน +1

    அப்பனே முருக பெருமானே எங்களை காப்பாற்றுங்கள்

  • @user-oo7un4tj6q
    @user-oo7un4tj6q 4 หลายเดือนก่อน +1

    ஒம் முருகா ஒம்முருகசரவணபவஷிரீம்துனை

  • @arunb4930
    @arunb4930 10 หลายเดือนก่อน +6

    முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    அப்பா சரணம் சரணம்🎉❤

    • @guhanmughil4499
      @guhanmughil4499 9 หลายเดือนก่อน

      பரந்த பூமித்தாயின் பாரத சமுதாய தமிழ் சமுதாய மக்கள் அனைவரும் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பலமுடன் வாழ்க அன்புடன் வாழ்க பண்புடன் வாழ்க ஒற்றுமையுடன் வாழ்க வீரமுடன் வாழ்க அமைதியுடன் வாழ்க தொழில்நுட்ப அணுகுமுறையுடன் வாழ்க தொண்டு செய்யும் மனப்பான்மை உடன் வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வையகம்

  • @sundaramc8109
    @sundaramc8109 6 หลายเดือนก่อน

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி போற்றி... போற்றி... போற்றி..ஓம் சரவணபவ ... சண்முகா...சரணம்... சரணம்...சரணம்... சண்முகா சரணம்..சரணம்... சரணம்... முனைவர் ப.தேன்மொழி தேக.நிலாழினி டாக்டர் க.கனகராஜூ வெங்கனூர் அரியலூர் மாவட்டம்

  • @jayavarathan9677
    @jayavarathan9677 16 วันที่ผ่านมา

    ARUMAI ARUMAI SASHTI KAVASATHAI ANUBOOTHIIL PADHI ASATHIVITTEERGAL.ELLOrUM PADI MURUGAN ARUL PERUVOM🙏🙏

  • @BabyBaby-um3xl
    @BabyBaby-um3xl 3 หลายเดือนก่อน

    வெற்றி வேல் முருகா வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி

  • @user-rp2vf1wv6v
    @user-rp2vf1wv6v 11 หลายเดือนก่อน +1

    அருணணகிரிநாதரின்சந்ததமிழ்அமுதம்,, அமுதம்,, வெற்றிவடிவேலவனுக்கு,, அரகரா, அரகரா

  • @karthikarthi8597
    @karthikarthi8597 13 วันที่ผ่านมา

    நீயே துணை முருகா

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 10 หลายเดือนก่อน +2

    Om kleem Saravanabhava Om 🙏🙏🙏🙏🙏🙏

  • @malathimohanrangan1812
    @malathimohanrangan1812 10 หลายเดือนก่อน +2

    ❤️💕முருகா

  • @prabukarna8353
    @prabukarna8353 10 หลายเดือนก่อน +3

    ஓம் சரவண பவ நம

  • @lalithavellaichamy4557
    @lalithavellaichamy4557 หลายเดือนก่อน

    ஓம்சரவணபவ.முருகாகாப்பாத்துங்க

  • @kumaresankumaresan4334
    @kumaresankumaresan4334 2 หลายเดือนก่อน

    என் அப்பா நல்லா படியாக இருக்க வேண்டும். முருகா
    வடிவேலா சண்முக நீயே துணை. ஓம் சரவண பவ

  • @rajamanickamc3770
    @rajamanickamc3770 4 หลายเดือนก่อน +1

    OMMurugha kumara kugha aanmegha anarghalukku valvihl nalamum valamum sirakkattum.Aniyayam akkiramangal olikka vendum Eeraiva

  • @gangadharanm1801
    @gangadharanm1801 11 หลายเดือนก่อน +8

    സ്കന്ദ കവചം പോലെ മനോഹരം . വളരെ നന്ദി. ഓം ശരവണ ഭവ

    • @guhanmughil4499
      @guhanmughil4499 9 หลายเดือนก่อน +1

      பரந்த பூமித்தாயின் பாரத சமுதாய மக்கள் அனைவரும் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பலமுடன் வாழ்க அன்புடன் வாழ்க பண்புடன் வாழ்க ஒற்றுமையுடன் வாழ்க வீரமுடன் வாழ்க அமைதியுடன் வாழ்க தொழில்நுட்ப அணுகுமுறையுடன் வாழ்க தொண்டு செய்யும் மனப்பான்மை உடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே

    • @sumathibalakrishnan2891
      @sumathibalakrishnan2891 5 หลายเดือนก่อน

      ​​@@guhanmughil4499
      👌🏽🙏🏼 அருமை ! ப்ரார்த்தனை.
      நீவீர் வாழ்க வளமுடன் !

  • @viswa3833
    @viswa3833 9 หลายเดือนก่อน +1

    முருக போற்றி போற்றி அப்பா

  • @gunasai5167
    @gunasai5167 9 หลายเดือนก่อน

    முருகா அப்பா நல்லபடியா காப்பாத்திகுடுபா அப்பா துணையாக இருப்ப அப்பாக்கு1 டு அடம் சரியாகிடான்னு ப்ளீஸ் முருகா இந்த ஆபரேஷன் நல்லாபடியா நடக்கணும் முருகாமுருகா

  • @selvabagyamn6512
    @selvabagyamn6512 9 หลายเดือนก่อน +1

    கந்தவேல் முருகனுக்கு அரகரோகர

  • @nagalakshmit5219
    @nagalakshmit5219 5 หลายเดือนก่อน +2

    ஓம் சரவணா போற்றி ஓம்சண்முகா போற்றி ஓம் கந்தா போற்றி ஓம் கடம்பா போற்றி ஓம் கதிர்வேலா போற்றி முருகா என் மகன்கள் இருவரும்பழையபடி எங்களை மதிக்க வேண்டும் ஆண்டவா உன்னைத்தான் மலைபோல் நம்பியுள்ளனர்.

    • @vanajaranganathan8450
      @vanajaranganathan8450 4 หลายเดือนก่อน

      அம்மா தாயே நிம்மதி யாக வாழனும்

  • @sivamayam613
    @sivamayam613 10 หลายเดือนก่อน +2

    ௐ சரவணபவ❤❤❤📿📿📿📿📿😍😍❤️❣️❣️🥰🥰🥰❣️❣️😍😍😍😍📿📿📿📿📿📿🌺🌺🌺🌿🌿🌿🌿🌿🙏🙏🙏🙏🙏🙏

  • @saradhaiyer5561
    @saradhaiyer5561 10 หลายเดือนก่อน +2

    Om Saravana Bhavaya Namaha 🙏 Muruga Sharanam 🙏

  • @LakshmiRavanan
    @LakshmiRavanan 2 หลายเดือนก่อน

    முருகா சரவண என் மகளுக்கு நீ மகனாக பிறக்கவேண்டும் ஹம்ோ🙏🙏🙏🙏🙏🙏

  • @thangaiyannarasiman7269
    @thangaiyannarasiman7269 10 หลายเดือนก่อน +2

    Om Saravana bhava, Ayilum Mayilum Thunai

  • @santhoshk7978
    @santhoshk7978 9 หลายเดือนก่อน +3

    ஓம் சரவணபவ முருகா போற்றி ஓம்

  • @vetrivelvetri4023
    @vetrivelvetri4023 9 หลายเดือนก่อน

    என் அப்பன் முருகன்🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

  • @mahalakshmi8243
    @mahalakshmi8243 9 หลายเดือนก่อน +1

    Om muruga potri potri potri potri potri potri

  • @vaithinathan6503
    @vaithinathan6503 11 หลายเดือนก่อน +5

    Excellent god bless you

  • @anushabiakv5526
    @anushabiakv5526 3 หลายเดือนก่อน

    அப்பா நான் எழுந்திருச்சு வேண்டும் சீக்கிரம் நடக்க வேண்டும் சீக்கிரம் நடக்க வேண்டும் சீக்கிரம் ஓம் முருகா போற்றி எப்பொழுதும் அப்பா துணை நல்லது நடக்க வேண்டும் சீக்கிரம் நடக்க வேண்டும் சீக்கிரம் ஓம் முருகா போற்றி

  • @balaiahvengantiduraisamy559
    @balaiahvengantiduraisamy559 9 หลายเดือนก่อน +1

    Om Muruga potri kandha
    Potri👪🙏🙏🏼

  • @indiraeaswar5571
    @indiraeaswar5571 6 หลายเดือนก่อน +3

    ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @ranganpandu6786
    @ranganpandu6786 3 วันที่ผ่านมา

    Velum maiylum sevalum thunai murugaa saranam