நினைத்த வேலை கிடைக்க, இந்த திருப்புகழ் 48 நாள் தினமும் கேளுங்கள்|பெருக்கச் சஞ்சலித்து|ஓம் முருகா..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ส.ค. 2023
  • நினைத்த வேலை கிடைக்க, இந்த திருப்புகழ் 48 நாள் தினமும் கேளுங்கள்.
    திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்| திருப்புகழ் 83 |பெருக்கச் சஞ்சலித்து | (திருச்செந்தூர்)
    Composed by Saint Arunagirinathar
    Sung by: P Sambandham Gurukkal.
    Follow us on Instagram - / hindu_dheiva_ka. .
    Welcome to our channel!Please note that we do not claim ownership of the voiceover or music used in this video. The voiceover talent and music have been sourced from creative commons, allowing us to bring you this beautiful and soul-stirring content. We deeply appreciate the efforts of the talented individuals who have contributed their voices and music for the benefit of the creative community. As you immerse yourself in the divine vibrations of Lord Muruga's Thiruppugazh, feel the spiritual energy and inspiration flowing through every verse. Let this sacred chant awaken your devotion and deepen your connection to Lord Muruga. Join us on this spiritual journey, as we pay homage to Lord Muruga and seek his blessings. May this Thiruppugazh rendition bring you inner peace, strength, and divine grace. Thank you for being a part of our community, and we look forward to bringing you more uplifting and soulful content in the future. Keywords: Lord Murugan Devotional Songs, Murugan Bakthi Songs, Murugan tamil Bakthi padalgal, arunagirinathar thirupugal songs, thiruppugal songs, tamil bakthi padalgal, thiruppugal lyrics videos, thiruppugal lyrics videos, Murugan Devotional songs, murugan mantras, murugan chants, tamil devotional songs, thirumurugatruppadai,attruppdai, nakkeerar aatuppadai, Vel Virutham, Mayil Virutham, shanmuga kavasam. pamban swamigal songs, kandar anubooti, kandar anubuti, kumarasthavam, potri vinnappam, sarana vinnappam, Kandar Kalivenba, kandar alangaram, shanmuga namavali, subramanya Bhujangam, subramanya ashtakam Hinduism, Hindu Gods, Devotional Songs, Bhakti, Hindu Mythology, Sacred, Chants, Mantras, Bhajans, Spiritual Music, Divine Melodies, Devotion Worship, Sacred Scriptures, Hindu RitualsDivine, GraceSpiritual, AwakeningHindu, DeitiesGoddess, WorshipTemplesSpiritual, JourneyMythological, StoriesFestivals, CelebrationsDivine, Love and DevotionSoulful, MusicDivine, EnergySpiritual, EnlightenmentSacred, HymnsDivine, BlessingsKarma, Tamil Devotional Songs, Tamil Bhakti Songs, Tamil Hindu God Songs, Tamil Devotional Music, Tamil Bhajans, Tamil Devotional Albums, Tamil Hindu Devotional Hits, Tamil Lord Murugan Songs, Tamil Goddess, Amman Songs, Tamil Lord Shiva Songs #lordmurugan #gayathrimantram #chanting108times #divineblessings #skandamata #WarriorGod #spiritualupliftment #devotional #mantrachanting #hindudevotion #divinegrace #hinduism #lordmuruga #murugan #tamilgodsongstatus #thiruppugazh #divinechants #bhakti #devotion #spirituality #divinegrace #SacredHymns #subramanyaswamysongstelugu #kartikeya #skandapuranam #MuruganBhajan #divineconnection #TempleVisits #pazhanimala #arupadaiveedu #tamilculture #divineenergy #deityworship #LordMurugaBlessings #holyscriptures #MurugaMantra #velvelmuruga #hindudevotionalsongs #pilgrimage #spiritualjourney #divineintervention #sacredtraditions #hindurituals #MurugaJayanthi #devotionalart #MurugaKavasam #SkandaSashtiKavacham #LordMurugaFestival #tamilgodsong #padalgal #trending #murugan #bakthi #devotionalstatus #tamilgodsong #god #muruganstatus #amman #devotional #padalgal #murugan #songs #tamilgodsong #god #songs #trending #trendingvideo #divinegrace #devotion #hindudevotion

ความคิดเห็น • 2.9K

  • @gnanavelp5128
    @gnanavelp5128 6 วันที่ผ่านมา +11

    அப்பனே முருகா 37312 ஆசிரியர்கள் நியமனத்தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளோம் ஐயனே எங்கள் அனைவருக்கும் பணியை வழங்குங்கள் ஐயனே 10 வருடங்களாக காத்திருக்கிறோம் ஐயனே அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் பணியை வழங்குங்கள் ஐயனே தயவுகூர்ந்து அனைத்து ஆசிரிய பெருமக்கள் சார்பாக உங்களிடம் பிரார்த்தனை வைக்கிறேன் ஐயனே எங்களின் மனக்குமுறலை அறிந்து தாங்காது எங்கள் அனைவருக்கும் பிச்சை போடுங்கள் ஐயனே
    ஓம் முருகா
    வெற்றிவேல் முருகா
    வீரவேல் முருகா போற்றி போற்றி🎉❤🎉❤🎉❤🎉❤

  • @gnanavelp5128
    @gnanavelp5128 8 วันที่ผ่านมา +30

    முருகப் பெருமானே நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் ஆசிரியர் பணியை வழங்குங்கள் ஐயனே 10 வருடங்களாக காத்திருக்கிறோம் ஐயனே அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் பணியை வழங்குமாறு உங்களின் பாதம் பணிந்து வணங்கி நிற்கிறேன் அப்பா 🎉❤🎉❤🎉❤🎉❤🎉

    • @padmathijagan5072
      @padmathijagan5072 5 วันที่ผ่านมา +4

      அன்பு சகோதரரே உங்கள் நல்ல உள்ளத்திற்கு தலை தாழ்த்தி வணங்குகிறேன்.

    • @gnanavelp5128
      @gnanavelp5128 3 วันที่ผ่านมา +1

      நான் 54 வயது நிரம்பிய ஆசிரியை மகனே

    • @ThirumalaiSelvi-sl3wd
      @ThirumalaiSelvi-sl3wd 2 วันที่ผ่านมา

      same muruga

    • @tamilponnunga
      @tamilponnunga 2 วันที่ผ่านมา

      S முருகா அனைவருக்கும் வேலை கொடு ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏

    • @Anbuselvi-oe6gm
      @Anbuselvi-oe6gm 2 วันที่ผ่านมา

      muruga peruman enna muthalamaicer dhiravida model muruganaiye ammont kudhuthu vangividuvargal

  • @kaviiisanthiii229
    @kaviiisanthiii229 5 วันที่ผ่านมา +11

    மனது வலிக்குது முருகா C. V listla என் பெயர் வரல இருந்தாலும் நீயே துணை முருகா என் உழைப்பில் தப்பா என் பக்தியில் தப்பா? இது முதல்முறை அல்ல மூன்றாவதுமுறை அய்யா ஏன்,,?

    • @Krystal_55
      @Krystal_55 2 วันที่ผ่านมา

      Ena exam

    • @kashniroshni9434
      @kashniroshni9434 2 วันที่ผ่านมา

      Don't feel everything will be fine soon

    • @VijayasakthiVijayasakthi
      @VijayasakthiVijayasakthi วันที่ผ่านมา

      Kandipa varum don't feel murugan erukkaru

    • @KalpanaB-nd1tz
      @KalpanaB-nd1tz วันที่ผ่านมา

      Tholvi vetrrikku arikuri next time win pannuvinga

    • @sivaranjanib5885
      @sivaranjanib5885 11 ชั่วโมงที่ผ่านมา

      Ethilume thappu illai ungal pakthium uzhaipaium pottu konde irungal ungalukana neram varum vetri kittum om Saravana pava

  • @gokilakannan3923
    @gokilakannan3923 7 วันที่ผ่านมา +9

    முருகா எனக்கு அரசு ஆசிரியர் வேலை கிடைக்க வேண்டும் முருகா நான் உன்னைத் தான் நம்பி இருக்கேன் என் அப்பனே முருகா சரணம்

  • @srv_unique_fashion
    @srv_unique_fashion 3 หลายเดือนก่อน +368

    இந்த திருப்புகழ் கேட்ட 2 ஆம் வேலை செய்தி வந்தது.. 4 ஆம் வேலை கிடைத்து விட்டது.. interview la select ஆகிவிட்டு வெளியே வரவும் என் அப்பன் முருகன் மயில் வடிவில் வெளியே நின்றார்.. எல்லாம் என் அப்பன் முருகன் அருளால்...🙏💯🧿

    • @gnanavelp5128
      @gnanavelp5128 3 หลายเดือนก่อน +4

      வாழ்த்துக்கள் மகனே🎉🎉🎉

    • @ravananraju1436
      @ravananraju1436 3 หลายเดือนก่อน +4

      ஓம் முருகா

    • @kavimech9580
      @kavimech9580 3 หลายเดือนก่อน +2

      Ena job bro

    • @srv_unique_fashion
      @srv_unique_fashion 3 หลายเดือนก่อน

      @@kavimech9580 IT

    • @srv_unique_fashion
      @srv_unique_fashion 2 หลายเดือนก่อน

      ​@@kavimech9580IT

  • @Anitanatarajanr
    @Anitanatarajanr 6 หลายเดือนก่อน +1145

    வேலை வேணும் ஐயா. ஒரு மாதம் காலமாய் இந்த பாடலை கேட்கிறேன்.. வாழ்ந்து காட்டனும் என்னை தூக்கி எறிந்தவர் முன்பு. ஒரு பெண்ணா வாழ்க்கையில ஜெயிக்கனும்.. அரசாங்க வேலை நல்ல முடிவுடன் வரனும் முருகன் அருளுடன். ஓம் முருகா ஓம் முருகா.🙏🙏🙏

    • @SujiSuji-rd7gl
      @SujiSuji-rd7gl 6 หลายเดือนก่อน +34

      Same🙌🙌

    • @tysonkai
      @tysonkai 6 หลายเดือนก่อน +28

      Enakkum ithe nilai thaan...Narpavi ❤

    • @athiyamanathiyaman5331
      @athiyamanathiyaman5331 6 หลายเดือนก่อน +20

      Enakum oru ponna same condition pa muruga

    • @rubankishore2977
      @rubankishore2977 6 หลายเดือนก่อน +10

      Same❤

    • @malumamaheswari2225
      @malumamaheswari2225 6 หลายเดือนก่อน +10

      Same to me

  • @user-dh6fk1cf5w
    @user-dh6fk1cf5w 2 หลายเดือนก่อน +181

    2024ல் எனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் முருகா!.

  • @vaazhmunipaavadaraayan2679
    @vaazhmunipaavadaraayan2679 วันที่ผ่านมา +3

    நான் படிக்கும் போது நான் இந்ந திருபுகழ் பாட்டை கெட்டு தான் படிக் ஆரமிப்பேன்

  • @krishnan102
    @krishnan102 4 หลายเดือนก่อน +574

    முருகா உன்கிட்ட வேலை கேக்குற எல்லாருக்கும் அவங்க விரும்பியப்படி அல்லது அதுக்கு மேல நல்ல வேலைய கொடுக்கணும் 🙏🏻 உன்ன நம்பித்தான நாங்க இருக்கோம் 🙏🏻🙏🏻🙏🏻ஓம் சரவணபவ 🙏🏻

    • @vasanthir164
      @vasanthir164 3 หลายเดือนก่อน +5

      நன்றி என் அப்பானே முருகா நன்றிகள் கோடான கோடி

    • @gnanavelp5128
      @gnanavelp5128 3 หลายเดือนก่อน +13

      அனைவருக்கும் சேர்ந்து பிரார்த்தனை வைத்ததற்கு நன்றிகள்🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @gnanavelp5128
      @gnanavelp5128 3 หลายเดือนก่อน +3

      என் இஷ்ட தெய்வம் கண்ணன் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்த தங்கள் சாட்சாத் என் கண்ணனாகவே பாவிக்கிறேன் மகனே
      வாழ்க வளமுடன்

    • @ashwinavinash7353
      @ashwinavinash7353 3 หลายเดือนก่อน +2

      Thanks nga ellarkum pray panringa I am 28 still no pvt job for me I am expecting SBI CLERK or UIIC clerk or INSURANCE clerk

    • @mayavi7777
      @mayavi7777 3 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤

  • @Fireboys6605
    @Fireboys6605 6 หลายเดือนก่อน +490

    முருகா நான் வேலை வேணும்னு சொன்ன உடனே வேலைக்கான மந்திரத்தை என் கண்ணுல காட்டுன. அதே மாதிரி எனக்கு ஒரு வேலையும் வாங்கி கொடுத்து என்ன அவமானப்படுத்துறவங்க முன்னாடி. நான் அனாதை இல்ல நீ என்னக்கு இருக்கேன்னு சொல்லு முருகா

    • @veerakumar2929
      @veerakumar2929 6 หลายเดือนก่อน +22

      My feel same feel ..

    • @shandhiyakumar1172
      @shandhiyakumar1172 6 หลายเดือนก่อน +10

      Enakum same feel

    • @gopinathb1947
      @gopinathb1947 6 หลายเดือนก่อน +7

      Don't worry brothers, Nallathe Natakum

    • @CBSNEGAV
      @CBSNEGAV 6 หลายเดือนก่อน

      ​@@veerakumar2929Enga appa name ❤️

    • @jothibasu2206
      @jothibasu2206 6 หลายเดือนก่อน +4

      Same bro

  • @senthilkumar-hh9wg
    @senthilkumar-hh9wg 2 หลายเดือนก่อน +156

    எனக்கு நான் நினைத்தப்படி நல்ல வேலை கிடைக்கணும் முருகா. என்னை அவமான படுத்தியவர்கள் முன் வாழ்ந்து காட்டணும்.

  • @user-zo4ou1wd2b
    @user-zo4ou1wd2b 2 หลายเดือนก่อน +84

    முருகா உடல் ஊனமுற்ற எனக்கு அரசாங்க வேலை தாருங்கள்
    நம்புகிறைன்

    • @udhayaudhaya8599
      @udhayaudhaya8599 หลายเดือนก่อน

      Muruga arulpurivayaga

    • @kaviiisanthiii229
      @kaviiisanthiii229 หลายเดือนก่อน

      கண்டிப்பா நடக்கும் முருகன் துணை இருப்பார்

  • @lord_muruga
    @lord_muruga 9 หลายเดือนก่อน +1444

    இந்த திருப்புகழ் கேட்டு எனக்கு நினைத்த வேலை 10 நாளில் கிடைத்துவிட்டது. நன்றி முருகா

    • @arunbabu8586
      @arunbabu8586 8 หลายเดือนก่อน +20

      Vow🙏

    • @keerthinagapandi5974
      @keerthinagapandi5974 8 หลายเดือนก่อน +17

      Migachirappu

    • @saravanans-sw5fv
      @saravanans-sw5fv 8 หลายเดือนก่อน +17

      💐💐💐congrats..
      what job did you get..

    • @kovendanthilakaran7846
      @kovendanthilakaran7846 6 หลายเดือนก่อน +7

      வாழ்க வளமுடன்

    • @lathab3007
      @lathab3007 6 หลายเดือนก่อน +6

      Om muruga🙏🙏🙏🙏🙏
      Om Saravana Bhava 🙏🙏🙏🙏🙏

  • @StarAstroSuresh
    @StarAstroSuresh 5 หลายเดือนก่อน +220

    அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்கள், தினமும் அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்வதும்,செவ்வாய் கிழமை செவ்வாய் ஹோரையில் முருகனுக்கு செவ்வரளி மாலை சாற்றி, செவ்வாழை பழம் படைத்து பிராத்தனை சொல்லி வழிபாட்டால் விரைவில் அரசு வேலை கனவு கைகூடும் நண்பர்களே..முயற்சி செய்து வெற்றி பெற்றவுடன் தெரியப்படுத்தவும்.🙏💐💐

    • @Yamun2803
      @Yamun2803 5 หลายเดือนก่อน +2

      Thank you 🙏

    • @StarAstroSuresh
      @StarAstroSuresh 5 หลายเดือนก่อน

      இதனை வேலைக்கு மட்டும் இல்லாமல், செவ்வாய் தோஷம் காரணமாக திருமணம் ஆகாதவர்கள், நீண்ட நாள் குழந்தை வரம் வேண்டுவர்கள் பயன் படுத்தி கொள்ளலாம்.ஷஸ்தி திதியாக இருந்தால் இன்னும் சிறப்பு.🙏🙏

    • @subakannan2014
      @subakannan2014 5 หลายเดือนก่อน +3

      செவ்வாய் கிழமை செவ்வாய் horaieppo
      Epti.paakrathu.kaalandarla.sevvaihorayeillaya

    • @StarAstroSuresh
      @StarAstroSuresh 5 หลายเดือนก่อน +10

      செவ்வாய் கிழமை செவ்வாய் ஹோரை : காலை 6.00 to 7.00 மதியம் : 1.00 to 2.00 இரவு 8.00 to 9.00 சூரிய உதயம் பொறுத்து ஹோரை 5,10 நிமிடம் முன் பின் வரலாம். மற்ற நாட்களில் செவ்வாய் ஹோரை மாறும்.ஷஸ்தி திதி அமாவசை/பௌர்ணமி தொடங்கி 6 வது நாள்.🙏

    • @subakannan2014
      @subakannan2014 5 หลายเดือนก่อน +1

      @@StarAstroSuresh tqq bro

  • @dhanalaxmi2724
    @dhanalaxmi2724 6 วันที่ผ่านมา +5

    நன்றி முருகா உன் அருளால் இனி நான் அரசு அதிகாரி 🙏🙏🙏

  • @madhuSmitha99
    @madhuSmitha99 28 วันที่ผ่านมา +41

    இன்றுடன் 48 வது நாள் நிறைவடைகிறது
    விரைவில் அரசு வேலை கிடைக்க வேண்டும் முருகா ❤❤

  • @user-vl1rs6ps9h
    @user-vl1rs6ps9h 2 หลายเดือนก่อน +112

    2024 எனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் முருகா

    • @baburea1578
      @baburea1578 2 หลายเดือนก่อน +8

      Padi ....improve focus, avoid family matters hope in muruga , muruga will take care of all ur family matters

  • @arunpennath
    @arunpennath 14 วันที่ผ่านมา +37

    கேட்பவர் அனைவருக்கும் அவர்கள் விரும்பிய வேலை கிடைக்கும் அது முருகன் அருளால் கண்டிப்பாக நடைபெறும் எல்லாம் வல்ல முருகன் எல்லோருக்கும் அந்த பாக்கியத்தை அருளட்டும். முருகா

  • @priyadarshini628
    @priyadarshini628 12 วันที่ผ่านมา +13

    2024ல் எனக்கு அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் ஐயா !முருகா போற்றி போற்றி

  • @user-qg9qp8ds3m
    @user-qg9qp8ds3m 12 วันที่ผ่านมา +20

    முருகனை நம்பினால் வெற்றி தான்..
    அனைவருகும் நினைத்த வேலை கிடைக்க வாழ்த்துகள்..
    இப்படிக்கு
    Manikandan.
    Indian army 🪖 jaihind

  • @gnanavelp5128
    @gnanavelp5128 3 หลายเดือนก่อน +100

    முருகா தங்களிடம் வேலைவேண்டி விண்ணப்பித்த அனைவருக்கும் அவர்களுக்கு பிடித்த வேலையை வழங்குங்கள் ஐயனே🎉🎉🎉❤❤❤🎉🎉🎉

  • @janaarmy674
    @janaarmy674 3 หลายเดือนก่อน +145

    இந்த திருப்புகழ் கேட்டு எனக்கு நான் நினைத்த இராணுவ வேலை எனக்கு கிடைத்தது நன்றி முருகா 🙇🙏

    • @saravanans-sw5fv
      @saravanans-sw5fv 3 หลายเดือนก่อน +3

      congrats 💐💐

    • @gnanavelp5128
      @gnanavelp5128 3 หลายเดือนก่อน +1

      வாழ்த்துக்கள் மகனே🎉🎉🎉🎉🎉🎉

    • @nirmalamanoharan671
      @nirmalamanoharan671 3 หลายเดือนก่อน +2

      Congratulations

  • @user-ps6do3tk3v
    @user-ps6do3tk3v 2 หลายเดือนก่อน +29

    எனக்கு இந்த திருப்புகழ் கேட்டு அரசு ஆசிரியர் வேலை கிடைத்துவிட்டது என்று நானும் இதுபோன்ற பதிவு போடா எனக்கு அருள் புரிய வேண்டும் முருகா

  • @vinamurugan3400
    @vinamurugan3400 12 วันที่ผ่านมา +14

    முருகா எனக்கு அரசு ஆசிரியர் வேலை கிடைக்க வேண்டும் முருகா நான் உன்னைதான் நம்பி இருக்கேன் அப்பா

  • @abhiexports5699
    @abhiexports5699 3 หลายเดือนก่อน +116

    அனைவருடைய கமென்ட் பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு ..... வாழ்க வளமுடன் 🎉

  • @priyar3688
    @priyar3688 4 หลายเดือนก่อน +176

    வெறும் 6நாள் தான் கேட்டேன்.. எனக்கு நான் எதிர் பார்த்த வேலை கிடைத்தது👍😍😍😍.. வெற்றி வேல் போற்றி போற்றி

    • @saravanans-sw5fv
      @saravanans-sw5fv 4 หลายเดือนก่อน

      congrats..

    • @subakannan2014
      @subakannan2014 4 หลายเดือนก่อน +2

      Daily எத்தனை முறை kettingabro

    • @gnanavelp5128
      @gnanavelp5128 3 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @Krystal_55
      @Krystal_55 3 หลายเดือนก่อน

      ena velai

  • @UENG_SreemeeraN
    @UENG_SreemeeraN 21 วันที่ผ่านมา +19

    Muruga.... thank you so much....enaku job kidachu one month aaguthu....48 days vidama keten and niruthiten....after 2 months...enaku job kidachuthu... inaki first month salary credited....thank you muruga 😍✨

  • @gnanavelp5128
    @gnanavelp5128 6 วันที่ผ่านมา +5

    முருகா 10 வருடங்களாக காத்திருக்கிறோம் ஐயனே அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் பணியை வழங்குங்கள் ஐயனே தேர்ச்சி பெற்ற எங்கள் அனைவர்மிதும் கருணை காட்டுங்கள் ஐயனே

  • @kishorekumar764
    @kishorekumar764 3 หลายเดือนก่อน +183

    நிச்சயமாக இந்தப் பாடலைக் கேட்ட 48 நாட்களில் எனக்கு அரசு ஆசிரியர் வேலை கிடைத்தே தீரும்... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா....

    • @karthidevi9877
      @karthidevi9877 2 หลายเดือนก่อน +1

      Mark evlo sir

    • @gnanavelp5128
      @gnanavelp5128 2 หลายเดือนก่อน +4

      எனக்கும் 48நாட்கள் முடிவதற்குள் ஆசிரியை பணி கிடைக்கும் நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் கண்ணா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @kishorekumar764
      @kishorekumar764 2 หลายเดือนก่อน

      @@gnanavelp5128 congratulations

    • @santhosht3295
      @santhosht3295 2 หลายเดือนก่อน +1

      எனக்கு அரசு பள்ளியில் ஆசிரியர் பணிகிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்

    • @msacademy1834
      @msacademy1834 2 หลายเดือนก่อน +1

      Enakum government teacher job kedaikanum muruga

  • @gnanavelp5128
    @gnanavelp5128 3 หลายเดือนก่อน +57

    முருகப் பெருமான் வேலையில்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் பணியை வழங்குங்கள் ஐயனே

  • @swethag-ms6vt
    @swethag-ms6vt วันที่ผ่านมา +4

    Ninaitha Velai within 10 days la kedachuruchu 🙏🙏🙏...

  • @RAJKUMAR-mm1yf
    @RAJKUMAR-mm1yf 15 วันที่ผ่านมา +3

    திருப்புகழை கேட்டு என் மகனுக்கு நல்ல வேலை கிடைத்து உள்ளது. ஓம் முருகா போற்றி.

  • @nirmaladevijayakrishnan453
    @nirmaladevijayakrishnan453 6 หลายเดือนก่อน +229

    இந்த பாடலை எனக்கு காண்பித்ததற்கு நன்றி முருகா கருணை கடலே கந்தா

  • @sathyabama8998
    @sathyabama8998 5 หลายเดือนก่อน +104

    என் நீண்ட நாள் கனவான அரசு வேலை கிடைக்க அருள் புரிவாய் முருகா 🙏ஓம் சரவணபவ 🙏ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏

  • @jayanthi502
    @jayanthi502 หลายเดือนก่อน +23

    I quit my job on 21st March 2024. I was listening to this song constantly. Today 26/4/24 I am happy to share that I got offer letter. Listen with faith. Lord listens and will answer your prayers. All the best for all who are seeking for new job and career change. Good luck. Om Saravana Bhavaya Namaha !!

  • @gnanavelp5128
    @gnanavelp5128 6 วันที่ผ่านมา +3

    முருகா மகனே நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் ஆசிரியர் பணியை வழங்குங்கள் ஐயனே🎉❤🎉❤🎉❤🎉❤🎉

  • @krishnaa1124
    @krishnaa1124 4 หลายเดือนก่อน +133

    இந்த பாடலை தினமும் கேட்க ஆரம்பித்த 30 நாட்களுக்குள் வேலை கிடைத்து விட்டது.. முருகன் அருள் 🥺🥺🙏🙏🙏

  • @dhanalaxmi2724
    @dhanalaxmi2724 4 หลายเดือนก่อน +56

    ரொம்ப அசிங்கப்பட்டுட்டேன் முருகா கஷ்டமா இருக்குப்பா சீக்கிரம் வேலை கிடைக்க வழி பண்ணு பா முடியல 🥹

    • @bhahirathiv
      @bhahirathiv 3 หลายเดือนก่อน +1

      Kandippa kedaikum

    • @MuruganMurugan-dh7ll
      @MuruganMurugan-dh7ll 3 หลายเดือนก่อน +1

      எந்த ஊர் என்ன படிப்பு?

  • @iswariyalakshmi5446
    @iswariyalakshmi5446 2 หลายเดือนก่อน +3

    Thiruppugazh padi enakku nan virubiya velaiku select akitten Thank you lord
    Vetri vel muruganukku arohara!
    Thiruchendur muruganukku arohara!

  • @BanuMathi-pt7yt
    @BanuMathi-pt7yt 2 หลายเดือนก่อน +26

    அரசு தேர்வில் பாஸ் பண்ணி பிடித்த அரசு வேலை கிடைக்கணும் முருகா சும்மா இருக்கேனு சொல்லி கட்டுனவங்க முன்னாடி நல்லா வாழனும் muruga🙏🙏🙏🙏

  • @anoddd3979
    @anoddd3979 3 หลายเดือนก่อน +98

    நன்றி முருகா நான் இந்த பாடல் கேட்டு 45 நாட்களில் எனக்கு நினைத்த வேலை கிடைத்து விட்டது. ❤❤❤

    • @gnanavelp5128
      @gnanavelp5128 3 หลายเดือนก่อน +1

      வாழ்க வளமுடன் மகனே🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @v.ajaysonofvanitha7817
    @v.ajaysonofvanitha7817 2 หลายเดือนก่อน +35

    அப்பனே முருகா இந்த 2024 ல் எனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் ஐயா

  • @user-ps6do3tk3v
    @user-ps6do3tk3v 2 หลายเดือนก่อน +72

    தேர்வு எழுதிய அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டும் முருகா

  • @Gokul222
    @Gokul222 2 หลายเดือนก่อน +16

    இந்தப் பாடலைக் கேட்ட ஏழு நாட்களில் என் மகனுக்கு வேலைகிடைத்து விட்டது ஓம்முருகா🙏🙏🙏🙏🙏🙏

    • @gnanavelp5128
      @gnanavelp5128 2 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள் மகனே🎉🎉🎉

  • @dayatec
    @dayatec 4 หลายเดือนก่อน +92

    முருகா முருகா முருகா..
    எங்க அம்மா அப்பா நல்ல சௌகரியங்களோடு வாழ வேண்டும். அவங்க சந்தோஷம் தான் என் சந்தோஷம்

  • @Er.prabha
    @Er.prabha 18 วันที่ผ่านมา +8

    முருகா உன்ன நம்புனவுங்கள கைவிடமாட்டன்ற நம்பிக்கையோட இருக்கோம் 🙏எனக்கு வேலை வேணும் முருகா pls

  • @vasanthimj7292
    @vasanthimj7292 2 วันที่ผ่านมา +1

    என் மகன் வினோதிற்கு விரைவில் வேலை கிடைக்க அருள்புரியுங்கள் ஓம் சரவணபவ ஓம்

  • @vijayakumara7400
    @vijayakumara7400 2 หลายเดือนก่อน +40

    இந்த திருப்புகழ் பாடலை கேட்டு எனக்கு 40 நாளில் வேலை கிடைத்தது என் அப்பன் முருகனுக்கு நன்றி ஓம் சரவண பவ

    • @gnanavelp5128
      @gnanavelp5128 2 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள் மகனே🎉🎉🎉

  • @user-zo4ou1wd2b
    @user-zo4ou1wd2b 3 หลายเดือนก่อน +49

    முருகா உடல் ஊனமுற்ற எனக்கு நிரந்தரமான அரசாங்க வேலை வேண்டும். வயதான என் பெற்றோரை நான் காப்பாற்ற வேண்டும்.

    • @Radharadha-gg1ys
      @Radharadha-gg1ys หลายเดือนก่อน +2

      உங்களுக்கு கண்டிப்பாக முருகன் அருள் புரிவார் நீங்கள் நினைத்த அரசாங்க வேலை உங்களுக்கு கிடைக்கும். பெற்றோரை காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணமே உங்களை நல்லபடியாக வாழவைக்கும்👍

  • @sarathakumar2789
    @sarathakumar2789 3 หลายเดือนก่อน +34

    நன்றாக படிக்கும் ஆற்றலை வழங்கு முருகா😊

  • @divyadharshinik8199
    @divyadharshinik8199 15 ชั่วโมงที่ผ่านมา +2

    Indha thirupugal kettu 24 aa vathu naal nalla seithi vandhadhu om saravanabava❤

  • @pooranijeeva7188
    @pooranijeeva7188 2 หลายเดือนก่อน +31

    ஒரு நாள் தான் கேட்டேன் எனக்கு வேலை கிடைத்தது நன்றி முருகா ஓம் சரவண பவ🙏🙏

    • @gnanavelp5128
      @gnanavelp5128 2 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள் மகளே🎉🎉🎉

    • @nature10034
      @nature10034 2 หลายเดือนก่อน

      Congratulations🎉

  • @naatchiarvel
    @naatchiarvel 8 หลายเดือนก่อน +191

    பெருக்கச்சஞ் சலித்துக்கந்
    தலுற்றுப்புந் தியற்றுப்பின்
    பிழைப்பற்றுங் குறைப்புற்றும் ...... பொதுமாதர்
    ப்ரியப்பட்டங் கழைத்துத்தங்
    கலைக்குட்டங் கிடப்பட்சம்
    பிணித்துத்தந் தனத்தைத்தந் ...... தணையாதே
    புரக்கைக்குன் பதத்தைத்தந்
    தெனக்குத்தொண் டுறப்பற்றும்
    புலத்துக்கண் செழிக்கச்செந் ...... தமிழ்பாடும்
    புலப்பட்டங் கொடுத்தற்கும்
    கருத்திற்கண் படக்கிட்டும்
    புகழ்ச்சிக்குங் க்ருபைச்சித்தம் ...... புரிவாயே
    தருக்கிக்கண் களிக்கத்தெண்
    டனிட்டுத்தண் புனத்திற்செங்
    குறத்திக்கன் புறச்சித்தந் ...... தளர்வோனே
    சலிப்புற்றங் குரத்திற்சம்
    ப்ரமித்துக்கொண் டலைத்துத்தன்
    சமர்த்திற்சங் கரிக்கத்தண் ...... டியசூரன்
    சிரத்தைச்சென் றறுத்துப்பந்
    தடித்துத்திண் குவட்டைக்கண்
    டிடித்துச்செந் திலிற்புக்கங் ...... குறைவோனே
    சிறக்கற்கஞ் செழுத்தத்தந்
    திருச்சிற்றம் பலத்தத்தன்
    செவிக்குப்பண் புறச்செப்பும் ...... பெருமாளே

    • @ecobsmani
      @ecobsmani 7 หลายเดือนก่อน

      X.

    • @vasubala2114
      @vasubala2114 7 หลายเดือนก่อน +3

      நன்றி நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤

    • @anbuarivu8031
      @anbuarivu8031 7 หลายเดือนก่อน +2

      Idharkku artham vendume😍😍😍😍

    • @ramalingamurugesan4325
      @ramalingamurugesan4325 7 หลายเดือนก่อน

      Ok in

    • @user-vu4ee9sw9j
      @user-vu4ee9sw9j 6 หลายเดือนก่อน

      ஓம் சரவணபவ

  • @user-zo4ou1wd2b
    @user-zo4ou1wd2b 2 หลายเดือนก่อน +38

    முருகா உடல் ஊனமுற்ற எனக்கு அரசாங்க வேலை
    தாருங்கள்.
    நம்புகிறேன்

  • @user-zo4ou1wd2b
    @user-zo4ou1wd2b 2 หลายเดือนก่อน +9

    முருகா உடல் ஊனமுற்ற எனக்கு அரசாங்க வேலை
    தாருங்கள் அப்பனே.
    நம்புங்கிறைன்

  • @gnanavelp5128
    @gnanavelp5128 2 หลายเดือนก่อน +3

    முருகப் பெருமானே 10 வருடங்களாக ஆசிரியர் பணி க்காக காத்து இருக்கிறோம் ஐயனே எத்தனை பேர் காத்துஇருக்கிறார்களோ அவ்வளவு பணியிடங்களையும் உருவாக்கி அனைவருக்கும் பணியை வழங்குங்கள ஐயனே ஆசிரியர்களின் மனக்குமுறல்களை நீயாவது புரிந்து அனைவருக்கும் லஜ்ச லாவன்யம் இல்லாமல் ஆசிரியர் பணியை தாருங்கள் ஐயனே🎉🎉🎉❤❤❤

  • @keerthanadharmarajan1606
    @keerthanadharmarajan1606 17 วันที่ผ่านมา +10

    🙏🏻 அரசு வேலை கிடைக்க வேணுடும் முருகா 🙏🏻

  • @rubakayal9622
    @rubakayal9622 4 หลายเดือนก่อน +59

    முருகா கஷ்டப்பட்டு எங்க அம்மா படிக்க வைத்தாங்கா அவுங்க ஆசைக்கும் பட்ட கஷ்டத்துக்குனாலும் எனக்கு வேலை கிடைக்கனும்

    • @saiprabakaran4510
      @saiprabakaran4510 4 หลายเดือนก่อน +3

      Nichayamaga velai kidaikum

    • @ragavanragavanr.v9957
      @ragavanragavanr.v9957 4 หลายเดือนก่อน +3

      God bless you sis🎉🎉

    • @daksha.sastika.videos4074
      @daksha.sastika.videos4074 3 หลายเดือนก่อน +4

      நிச்சயம் உங்களுக்கு வேலை கிடைக்கும்.. முயற்சி செய்யுங்கள்... ஓம் சரவணபவ

  • @gnanavelp5128
    @gnanavelp5128 2 หลายเดือนก่อน +41

    முருகப் பெருமானே இந்த திருப்புகழ் பாடல் 48 நாட்கள் கேட்டு முடிவதற்குள் எங்கள் அனைவருக்கும் அரசுப் பணியை தந்தமைக்கும் தம்பிக்கு பதவிஉயர்வு ஆனணயை தந்தமைக்கு கோடானு கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் ஐயனே🎉🎉🎉❤❤❤🎉🎉❤

  • @sairamsairam588
    @sairamsairam588 3 หลายเดือนก่อน +27

    Enaku work kidaithu vittathu muruga en appa nee kudavea eruka pa en appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯🕉️

    • @Sivan.206
      @Sivan.206 3 หลายเดือนก่อน

      Enna work

    • @gnanavelp5128
      @gnanavelp5128 2 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள் மகனே🎉🎉🎉

  • @k.r.akrishnan3755
    @k.r.akrishnan3755 หลายเดือนก่อน +25

    சீக்கரம் எனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் முருகா 🙏🏻

  • @vedhanayagi.s9736
    @vedhanayagi.s9736 2 หลายเดือนก่อน +5

    அப்பனே முருகா
    இந்த தடவை 2024 முதுகலை ஆசிரியர் தேர்வு எழுதி அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்று அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை தமிழ் ஆசிரியையாக பணியாற்ற வேண்டுகிறேன் 🎉🎉என் மகளின் நல்வாழ்விற்கும் எதிர்காலத்திற்காகவும் இந்த அரசு வேலையை வாங்க வேண்டும் முருகா🎉
    ஏளனமும் இழிவும் படுத்திய அனைவரின் முன்பாக வாழ்ந்து காட்ட வேண்டும்
    இந்த அரசு பணியில் சேர்ந்து பணியாற்ற அருள் பரியுங்கள் முருகா
    நன்றி

  • @sugumark5131
    @sugumark5131 2 หลายเดือนก่อน +9

    முருகா 2024 இந்த ஆண்டு எனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் எல்லாம் நல்லதாகவே நடக்க வேண்டும் முருகா

  • @balasaravanan460
    @balasaravanan460 3 หลายเดือนก่อน +9

    Enaku velai kidaikanum muruga enaku velai kidachuruchu antha news ah.. Egga appa kitta poi sollum pothu avar mugathula irukura santhosatha na pakkanum muruga ,athuku na padikanum athu mattumtha ennoda ore aim muruga athuku neenga mattum enkuda thunaiya irukanum muruga...egga appakaga na ethuvume senjathulla muruga .. Na velaikku pina avaru santhosam paduvaru... 🙏

  • @gnanavelraajak8095
    @gnanavelraajak8095 3 หลายเดือนก่อน +6

    அப்பனே முருகா உடல் ஊனமுற்ற எனக்கு நரந்தரமான அரசாங்க வேலை எனக்கு கிடைக்க வேண்டும் எனது அம்மா அக்கா இருவரையும் காப்பாற்ற வேண்டும்🦚🙏🦚

  • @senthilp3521
    @senthilp3521 2 หลายเดือนก่อน +11

    முருகா நான் 4 நாட்கள் தொடர்ந்து இந்த திருப்புகழை கேட்டு விட்டேன் . எனக்கு நம்பிக்கை கைகூடி வருகிறது .தொடர்ந்து 48 நாள் இதைக் கேட்டு விடுவேன்.எனக்கு அரசு பணி தேர்வில் top mark ல் தேர்ச்சி பெற்று அரசுப்பணி பெற உங்களை பிரார்த்தனை செய்கிறேன் முருகா.

  • @sathyakumar9195
    @sathyakumar9195 หลายเดือนก่อน +4

    இன்று முதல் நாள் முருகனின் அருளுடன் நான் இப் பாடலை கேட்க தொடங்குகிறேன்.முருகா நீங்கள் தான் எனக்கு 2024 இல் அரசு பணி கிடைக்கப்பெறச்செய்ய வேண்டும்...உனையன்றி எனக்கு வேறு துணையில்லை முருகா....🙏🙏🙏

  • @Radharadha-gg1ys
    @Radharadha-gg1ys หลายเดือนก่อน +10

    எனக்கும் நான் நினைத்த வேலை கிடைக்க வேண்டும் முருகா🙏🙏🙏 எனக்கும் அருள்வாய் அப்பா🙏🙏🙏நானும் தலை நிமிர்ந்து வாழ வேண்டும், என்னையும் கண் திறந்து பாரப்பா முருகா ஓம் சரவணபவ 🦚

  • @prabasuperprabs4808
    @prabasuperprabs4808 2 หลายเดือนก่อน +36

    அப்பனே முருகா 2024 pg TRB அதிக மதிப்பெண் பெற்று அரசு பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி கிடைக்கஎனக்கு அருள்புரியவேண்டும் முருகா.

  • @meenaphysio30
    @meenaphysio30 หลายเดือนก่อน +17

    முருகா 2024 ல் நான் அரசு அதிகாரியாக மாற வேண்டும்..... ஓம் சரவண பவ...... 🙏

    • @saamyselvamsaamyselvam
      @saamyselvamsaamyselvam หลายเดือนก่อน

      எந்த கஷ்டமும் வராமல் பார்த்ததுங் முருகா 🙏 வீடு கட்டணும் முருகா முருகா

  • @jayanthithayalarajan2681
    @jayanthithayalarajan2681 หลายเดือนก่อน +14

    அப்பா முருகா எனக்கு 2024 ல் ஒரு அரசு வேலை கிடைக்க அருள் புரிங்க அப்பா

  • @indhumathi3606
    @indhumathi3606 2 หลายเดือนก่อน +18

    இந்த திருப்புகழ் கேட்டு எனக்கு 47 வது நாளில் வேலை கிடைத்தது. நம்பிக்கையுடன் கேளுங்க உங்களுக்கும் நீங்க நினைத்தது நடக்கும். ஓம் சரவண பவ.

    • @saravanans-sw5fv
      @saravanans-sw5fv 2 หลายเดือนก่อน +1

      congrats..
      Enna job kidachathu..

    • @indhumathi3606
      @indhumathi3606 2 หลายเดือนก่อน +2

      Mnc company la job kidaichathu.

    • @gnanavelp5128
      @gnanavelp5128 2 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள் மகனே🎉🎉🎉

    • @RajeshRajesh-sy6sn
      @RajeshRajesh-sy6sn 7 วันที่ผ่านมา

      Hiii sister

    • @RajeshRajesh-sy6sn
      @RajeshRajesh-sy6sn 7 วันที่ผ่านมา

      Enna jop kidaiththathu

  • @sumathihashini6416
    @sumathihashini6416 หลายเดือนก่อน +22

    அப்பா முருகா 2024 எனக்கு அரசு வேலை வேண்டும் ஓம் சரவண பவ🙏🙏🙏🙏

  • @dhandapanip485
    @dhandapanip485 7 หลายเดือนก่อน +56

    மணத்திற்கு பிடித்த நல்ல அதிக சம்பளத்தில் நிறைவான வேலை கிடைக்க அருள் புறிவாய் முருகா

  • @user-zo4ou1wd2b
    @user-zo4ou1wd2b 2 หลายเดือนก่อน +4

    முருகா உடல் ஊனமுற்ற எனக்கு அரசாங்க வேலை தாருங்கள்
    நம்புகிறேன்

  • @sobiyap4293
    @sobiyap4293 2 หลายเดือนก่อน +27

    இந்த திருப்புகழ் கேட்டு எனக்கு நான் நிணைத்தா company ல் எனக்கு வேலை கிடைத்தது விட்டது நன்றி ஓம் குமரன் பேற்றி

    • @saravanans-sw5fv
      @saravanans-sw5fv 2 หลายเดือนก่อน +1

      congrats💐💐💐
      evloonaal ketenga..??
      evlo time per day...??
      enna job..??

    • @sobiyap4293
      @sobiyap4293 2 หลายเดือนก่อน +1

      30 days job கிடைத்தது

    • @saravanans-sw5fv
      @saravanans-sw5fv 2 หลายเดือนก่อน

      @@sobiyap4293
      enajob..

  • @preethijayaram1728
    @preethijayaram1728 5 หลายเดือนก่อน +72

    நினைத்த வேலை கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது... இந்த பாடல் கண்ணில் பட்டது நன்றி

  • @gnanavelp5128
    @gnanavelp5128 3 หลายเดือนก่อน +42

    முருகப் பெருமானே வயதில் மூத்தவர்கள் அதிகப் பேர் தேர்வு எழுதினார்கள் ஐயனே அவர்கள் அனைவருக்கும் பணிவழங்குமாறு உங்களின் பாதம் தொட்டு பணிகிறேன் ஐயனே 10 வருடங்களாகவே காத்துக் கொண்டு இருக்கின்றோம் ஐயனே எங்கள் அனைவருக்கும் பணியை வழங்குங்கள் நாராயணா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @tamilarasanv4338
      @tamilarasanv4338 2 หลายเดือนก่อน

      ஆம் முருகா பணியிடத்தினை அதிகப்படுத்தி அனைவரின் வாழ்விலும் ஒளியேற்ற வேண்டும்.நாங்களும் எங்களால் முடிந்ததை செய்கிறோம்.முடிவு உன் கையில்❤❤🙏🙏🙏

  • @gomathigomathi1583
    @gomathigomathi1583 2 หลายเดือนก่อน +12

    எனக்கு வேளை கிடைத்து விட்டது நன்றி முருகா நன்றி நன்றி அத நிரந்தர மாக்கித் தரவும் முருகா வேளை கிடைத்தற்கு நன்றி நன்றி நன்றி முருகா கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா

    • @gnanavelp5128
      @gnanavelp5128 2 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள் மகளே🎉🎉🎉

    • @gomathigomathi1583
      @gomathigomathi1583 2 หลายเดือนก่อน

      நன்றிம்மா

    • @harisumathi1656
      @harisumathi1656 2 หลายเดือนก่อน

      Enna job

    • @gomathigomathi1583
      @gomathigomathi1583 2 หลายเดือนก่อน

      Society bank temporary job

    • @gomathigomathi1583
      @gomathigomathi1583 2 หลายเดือนก่อน

      Society bank temporary job

  • @tjeyk5783
    @tjeyk5783 หลายเดือนก่อน +7

    வேலை கிடைத்த அனைவரும் தயவு செய்து முருகனின் பெயரால் உதவி தேவை படுவோர்களுக்கு ஒருமுறையாவது உதவுங்கள். அன்னதானம் அல்லது உடை,, school fees மாங்கல்யம், இப்படி ஏதாவது செய்யுங்கள் நண்பர்களே. முருகன் எப்போதும் உங்களோடு இருப்பார். Thank you

  • @nanthininanthini3716
    @nanthininanthini3716 6 หลายเดือนก่อน +148

    என் கணவனை இழந்து இரு குழந்தைகளுடன் நிற்கதியாய் நிற்கிறேன் ...என் வாழ்க்கையே இழந்து விட்டேன் யாருடைய தயவும் இல்லை முருகா உன் பாதத்தை சரண் அடைந்து நிற்கிறேன் ...என் குழந்தைகளுக்காகவாது எனக்கு அரசு வேலை வேண்டும் முருகா ....உன்னை நம்பி நிற்கிறேன் முருகா நீ தான் எனக்கும் என் பிள்ளைகளுக்கும் வழி காட்ட வேண்டும் .....சீக்கிரமே அரசு வேலை ஒன்று எனக்குக் கிடைக்க அருள் தருவாய் முருகா போற்றி 🙏🙏🙏🙏

    • @sri-dt6po
      @sri-dt6po 6 หลายเดือนก่อน +2

      Also me

    • @sharmilasharmila6438
      @sharmilasharmila6438 6 หลายเดือนก่อน +11

      கண்டிப்பாக முருகன் உங்களுக்கு நல்ல வழி காட்டுவார் ஓம் சரவண பவ

    • @sruthimeena3782
      @sruthimeena3782 6 หลายเดือนก่อน +6

      கண்டிப்பாக நடக்கும் தோழி

    • @pavikarajeswari4816
      @pavikarajeswari4816 6 หลายเดือนก่อน +6

      Murugan is always with you sister, don't worry

    • @nanthininanthini3716
      @nanthininanthini3716 6 หลายเดือนก่อน +2

      Thanks

  • @gnanavelp5128
    @gnanavelp5128 2 หลายเดือนก่อน +28

    அப்பனே முருகப் பெருமானே இன்று 48. வலது நாள் எங்கள் அனைவருக்கும் அரசுப் பணியை தந்தமைக்கும் தம்பிக்கு பதவிஉயர்வு ஆனணயை தந்தமைக்கு கோடானு கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் கண்ணா🎉🎉🎉❤❤❤🎉🎉🎉

  • @amalrani759
    @amalrani759 2 หลายเดือนก่อน +8

    Velai illatha anaithu makkalukkum velai tharunkall muruka.

  • @koteeshwarankoteeshwaran1097
    @koteeshwarankoteeshwaran1097 5 หลายเดือนก่อน +35

    எனக்கு அரசு வேலை கிடைக்கனும் என் அப்பன் முருகா எனக்கு உன்ன விட்டா யாரும் இல்லை முருகா

  • @vaishnavib1
    @vaishnavib1 5 หลายเดือนก่อน +93

    I got a job with very good salary after hearing this thirupugazh within 12 day. Om saravana bhava.

    • @Sasirekha-hd9ju
      @Sasirekha-hd9ju 5 หลายเดือนก่อน

      Really

    • @vaishnavib1
      @vaishnavib1 4 หลายเดือนก่อน +7

      Yes! Within 3 days I got an interview, 12th day I got job offer! All murugan grace.

    • @AnanthiBPS
      @AnanthiBPS 4 หลายเดือนก่อน

      Neenga solrathu unmaiya?? Solunga sis

    • @vaishnavib1
      @vaishnavib1 4 หลายเดือนก่อน +1

      Yes! My own experience

    • @Radhiraju494
      @Radhiraju494 4 หลายเดือนก่อน +1

      ​@@vaishnavib1 hi sis unggaluku intha song kettu Vela kidachitta nanu govt job padichittu erukah athala tha kekura plz reply panugga house wife tha Nan ana romba kastta pattu oru life la vazhthuttu erukah

  • @vinamurugan3400
    @vinamurugan3400 2 วันที่ผ่านมา +2

    முருகா ஆசிரியர் பணி இடங்கள் அதிகரிது எனக்கு பணிக்கு அழைப்பு வர வேண்டும்

  • @BharathiBharathi-yl6fg
    @BharathiBharathi-yl6fg หลายเดือนก่อน +16

    என் அப்பன் முருகனை நம்பியோர் கை விட்டதாக சரித்திரம் இல்லை ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-xl4tj9uj5o
    @user-xl4tj9uj5o 2 หลายเดือนก่อน +14

    Om Muruga intha song kettathil irunthu .48dayskkul nan asaipatta government english teacher ayittaen, ennakku twins boys baby piranthathu.
    Om murga, arumugam arulidum,anuthinamum erumugam.om saravana pa... Ithepole vendum anaivarukkm kidaikkanum muruga

  • @pujeethamanickaraj9972
    @pujeethamanickaraj9972 3 หลายเดือนก่อน +21

    I got my desire job within 48 days after hearing this murugan thirupuzhal .Thank you murga .Thank you universe for suggested this thirupuzhal to me.☺️🙏

    • @saravanans-sw5fv
      @saravanans-sw5fv 3 หลายเดือนก่อน

      congrats..
      what job you get..

  • @saraswathisaraswathi3900
    @saraswathisaraswathi3900 2 หลายเดือนก่อน +19

    திருப்புகழ் பாடல் 35நாள் கேட்டு என் மகளுக்கு வேலை கிடைத்துவிட்டது.நன்றி முருகா.கேட்ட்னைவருக்கும் அவரவர் விருப்பம் உள்ள வேலை கொடு முருகா.

  • @user-wi9yd4vl6n
    @user-wi9yd4vl6n 2 หลายเดือนก่อน +20

    முருகா..உன் திருப்புகழை தொடர்ந்து கேட்டுக் கொண்டு வருகிறேன்.எனக்கு ஆசிரியர் பணி கிடைக்க அருள் புரிய மன்றாடி வேண்டுகிறேன்.. முருகா

  • @keerthanakeerthi6274
    @keerthanakeerthi6274 3 หลายเดือนก่อน +22

    இந்த பாட்டை கேட்டு 20வது நாளில் என் கணவர் வேலை கிடைத்தது , நாங்கள் வேல் மாறல் உடன் படித்தம் , வேலும் மயிலும் சேவலும் துணை.

  • @jayanthijayaraman3226
    @jayanthijayaraman3226 4 หลายเดือนก่อน +57

    I got central government job in 5 days after hear this song,..om murugan🙏🙏🙏🙏

    • @vaishnavi9181
      @vaishnavi9181 3 หลายเดือนก่อน +2

      Posting ?

    • @tamilbangalore8496
      @tamilbangalore8496 3 หลายเดือนก่อน +2

      You applied before and waited for the results.?

  • @sumathihashini6416
    @sumathihashini6416 หลายเดือนก่อน +16

    2024 ஆண்டு எனக்கு அரசு வேலை வேண்டும் அப்பா ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏

  • @raginiv3370
    @raginiv3370 2 หลายเดือนก่อน +27

    எனக்கும் இந்த திருப்புகழ் கேட்டு நினைத்த வேலை கிடைத்தது. இறைவனுக்கு நன்றி

    • @gnanavelp5128
      @gnanavelp5128 2 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள் மகளே🎉🎉🎉

  • @AmbikaShanmugam-or4dm
    @AmbikaShanmugam-or4dm 5 หลายเดือนก่อน +75

    எனக்கு ஆசிரியர் பணி வேண்டும் அதற்கான தேர்வு எழுத உள்ளேன்.அத்தேர்வில் வெற்றிபெற அருள்புரியவேண்டும் முருகா

    • @jananiselvam9705
      @jananiselvam9705 3 หลายเดือนก่อน +3

      Nan nallapadiya eluthiten enakum government teacher job venum ini enkaila illa nithan pathukanum

    • @alamusivakumar2
      @alamusivakumar2 3 หลายเดือนก่อน

      Govt teacher ku ena exam eluthanum

    • @gnanavelp5128
      @gnanavelp5128 3 หลายเดือนก่อน

      Tet examதேர்ச்சியும் நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்

  • @shridurgai562
    @shridurgai562 หลายเดือนก่อน +21

    முருகா திருச்செந்தூர் முருகா வேலை கொடு. 🙏🙏🙏 வாழ்க்கை கொடு. ரொம்ப அசிங்கமா பேசுறாங்க.. கேவல படுத்துறாங்க. என் கணவரே அவர் வீட்டினோரோடு சேர்ந்து மிக கேவலமாக பேசுகிறார். தயவு செய்து வேலை கொடு உனக்கு புண்ணியமாக போகும் முருகா சுயமரியாதை உள்ள வாழ்க்கை கொடு. 🙏🙏🙏🙏😭😭😭😭

    • @revathiasokan9507
      @revathiasokan9507 หลายเดือนก่อน +1

      கடவுளே நாட்டில் நிறைய பெண்கள் என்னை போல் தான் சுயமரியாதையை இழந்து வாழ்கிறார்கள், நீங்கள் வேண்டுவதைதான் நான் தினந்தோறும் கடவுளிடம் விடை தெரியாத வாழ்க்கைக்கு பதில் கேட்டு கண்ணீருடன் போராட்டமான வாழ்வை வாழ்ந்து வருகிறேன், என்று அந்த முருகப்பெருமான் அருள் கிடைக்குமோ? காத்திருக்கிறேன்😢

    • @rockykarthi6317
      @rockykarthi6317 หลายเดือนก่อน +2

      Don't worry, keep on try definitely he will give a job so, that ur relations will Approach u Don't worry,
      WHATEVER HAPPENS IT HAPPENS TO BE GOOD

    • @suganyasri3365
      @suganyasri3365 หลายเดือนก่อน +1

      Ithil nanum oruthi yanakm ithae nillai thn andavan thn namba nilaiyai matranum

    • @rampriya1489
      @rampriya1489 หลายเดือนก่อน +1

      Ithil nanum oruthi, pillaikalai vaithukittu romba kastama iruku

    • @shridurgai562
      @shridurgai562 หลายเดือนก่อน +1

      திருச்செந்தூர் முருகன் துணை. அந்த சுப்பனை நம்புவோம் 🙏🙏🙏🙏

  • @valarmathisachithanandhan4855
    @valarmathisachithanandhan4855 2 หลายเดือนก่อน +7

    அப்பனே முருகா
    என் மகள் B.E..
    படிப்பு சிறப்பாக
    நிறைவு செய்ய
    வேண்டும்
    என் மகன் A.E....
    அரசு பணிக்கு
    படித்து கொண்டு
    இருக்கிறார்
    A.E. அதிகாரியாக
    தேர்வில் வெற்றி பெற
    வேண்டும்
    அப்பனே முருகா
    காப்பாற்றுங்கள்
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @saraswathisaraswathi3900
    @saraswathisaraswathi3900 2 หลายเดือนก่อน +9

    இரண்டு மாதத்தில் என்மகளுக்குநல்லசம்பளம்40 to50 ஆயிரம் சம்பளம் கிடைக்க அருள் புரிய வேண்டும் முருகா.ஓம்சரவணபவ ஓம்.

  • @valarmathi1281
    @valarmathi1281 2 หลายเดือนก่อน +9

    அப்பா, முருகா எனக்கு நல்ல வேலை வேண்டும். எனக்கு வேலை இல்லாமல், எண் குடும்பம் மிகவும் சிரமத்தில் உள்ளது.