முருகா..... என் அம்மா உடன் என் அண்ணி மனம் மாறி நலமாக இருக்க ஆசி வழங்குங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 என் அண்ணி கருவுற்று உள்ளன அவை நல்ல முறையில் பிறக்க ஆசி வழங்குங்கள் அப்பா 🙏🙏🙏
நான் சில காலமாக அடிக்கடி திரும்ப திரும்ப கேட்கும் பாடல் இது . பாடல் அமைத்த விதம், பாடிய விதம், நாதஸ்வரம், மிருதங்கம் போன்ற கருவிகளின் இசை கோர்வை எல்லாம் அருமை 👏கேட்கும் போதெல்லாம் உள்ளம் நெகிழ்ந்து கண்ணீர் பெருகுகிறது 🙏🏼பாடிய தம்பி அப்படி உருகி பாடி உள்ளார் 👌குழுவிற்கு வணக்கத்துடன் கூடிய வாழ்த்துக்கள் 🙏🏼
This songs gives me positive energy and my brother who is 5 years old listens to this song every night while sleeping… my parents call him kutty muruga and my grandma calls him kutty Krishna ❤❤
எனது சகோதரர் அவசரசிகிச்சை பிரிவு செல்லும் வழியில் அவனறியாமல் முருகா .... என உச்சரித்ததும் . இப்பாடலின் முதல் வரி நினைவும் ... அசாதாரணமானவை.இப்பாடல்போலவே எமதூதர் இடம் இருந்து காத்து நலம் அளித்தார்.... வேலன்
நாத்திகம் பேசுபவர்களும் இப் பாடலை ஒரு முறை கேட்டால் உள்ளம் உருகி கண்ணீர் மல்க கந்தன் காலடியில் துரும்பாக விழுந்து விடுவார்கள். பாடுபவரின் குரலும் இசைப்பவர்களின் இசையும் நம்மை கரைக்கிறது, உருக்குகிறது, அனைத்தையும் மறந்து வேலவனிடம் இழைய வைக்கிறது. மேலும் பல பக்தி பாடல்களை வேண்டி, குழுவினருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
அப்பா முருகா சரணம் மன அமைதி கொடுங்கள் அப்பா முருகா சரணம் கந்தா கதிர் வேலவனே சிவ சுப்ரமணியனே செந்தூர் முருகனே குறிஞ்சி ஆண்டவனே அவ்வைக்கு கனி கொடுத்துவனே சுவாமி நாதனே சரவபவனே சண்முகனே தாயினலும் சிறந்த தயாபரனே வாழ்வில் குறிக்கிடும் துன்பங்களை போக்கி வெற்றி தருவாயாகா அப்பா பகைமை விலக வேண்டும் கந்தா கந்தா கந்தா கந்தா கந்தா
நான் இந்தப் பாடலை முருகனிடம் பாடாத நாளில்லை இந்த பாட்டை கேட்டவுடன் இந்தப் பாடலை நான் முருகன் கோயிலில் தினமும் பாடுகிறேன் ஓம் சரவணபவ வேலுண்டு வினையில்லை
சில மாதங்களாக தினமும் இரண்டு முறையாவது இப்பாடலைக் கேட்காமல் என் நாள் முடிவதில்லை. . அப்பன் முருகப்பெருமானை நினைத்தாலே மனம் குளிர்கிறது. இசை, பாடல் வரிகள், பாடகர் குரல் அனைத்தும் மிக இனிமை.
தினமும் கேட்கிறேன்... கேட்டால் அவ்வளவு நிம்மதி.. என் அப்பனை வாழ்த்திய பாடல்... சந்தோசம் ஆக இருக்கிறது...கேட்காத நாள் இல்லை... அதுவும் இந்த மியூசிக் என்னோட favourite.. இன்னும் நிறைய முருகர் பாடல் பாடும்படி தாழ்மையாக கேட்டு கொள்கிறேன்.. வேலுண்டு வினை இல்லை.. 🥰🥰... பாடல் குரல் அருமை... ஆழ்ந்து கவனித்தால் என் கண்ணில் கண்ணீர் வர வைக்கும் பாடல்..வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 😍😍😍
ஓம். சிவ.சிவ.அப்பனே எனது. வாழ்வில். அதிகமாக. பிரச்சனை என் உடல்நலன் சரியில்லை. நான் உனது நாமத்தை.சதா சொல்லி வேண்டுகிறேன் எனக்கு பிழப்பு தடைபட்டு இருக்கிறது எனது வண்டி வாகனம் பழுது அடைந்து நிர்கிரது. அதை சரிசெய்ய என்னிடத்தில். பணமோ.பொன் பொருலோ. எங்களிடம் ஏதும் இல்லை.அய்யனே. உன் கருணையினால் தான் எனது வாழ்வின்முன்னேற்றம் தருவாய் சிவசிவ. ஓம் நமச்சிவாய எனமக.🙏
அருமை யான பாடல் சென்ற வாரம் பழனி பாதயாத்திரை சென்றேன் அந்த மூன்று நாட்கள் தங்களது பாடல் என்னை முருகனிடம் அழைத்து சென்றது 28 வருட பாதயாத்திரையில் நான் கேட்ட அற்புதமான பாடல் தங்களை வணங்குகிறேன்
வாழ்த்தி புகழ வார்த்தையில்லாமல் என் கண்களில் இருந்து ஆனந்தமாய் வரும் என் கண்ணீருடன் மனம் மகிழ்ந்து வாழ்த்துகிறேன்.. நீர் இன்னும் பல ஆன்மீக பாடல்கள் இயற்றி இறைவனின் ஆசிகள் பெற வேண்டும். ஆனால் ஒன்று இறைவன் ஆசி இருந்ததால் மட்டுமே நீங்கள் இந்த இடத்தில் அனைவரையும் கண்ணீருடன் ஆனந்தமாய் கலக்கவைக்கிறீர்கள்…. சிவாய நம.. சுப்பிரமணிய நம… ஒம் சரவணபவ நம… அன்புடன் சரத்சிவா 🤘🏻❤️
Daily morning keka start panirkan manasuku nimathiya irku... Muruga na intha year government job vanganum na vangitathu thiruchanthur ku una pakka varunvan.. Job vangitu tha unna first time pakanum nu wait pandra enaku apdi moment ah nadathi kudu muruga❤
வணக்கம் தோழரே உங்கள் வாய்ஸ்ஷில் இந்த முருகன் பாடலை கேட்கும் போது எனக்கு ஓரு மண அமைதி கிடைக்கிறது தோழரே உங்கள் குழுவில் உள்ள அனைவருக்கும் என்னுடைய மண மார்ந்த மிக்க மிக்க நன்றிகள் தோழர்களே
ஐயா வணக்கம் இந்தப் பாடல் பதிவிட்ட குழுவிற்கு அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் அற்புதமான பாடல் தினமும் நான் கேட்டுக் கொண்டே இருப்பேன் கேட்கும்போதெல்லாம் என் கண்களில் நீர் ததும்புகிறது பாடல் வரிகளும் பாடியவர் குரலும் தெய்வீகம். முருகா...❤️🙏
🦚 சூலாயுதம் கொண்டு யம தூதர் வந்து என்னைச் சூழ்ந்து கொண்டால் வேலாயுதா என்று கூப்பிடுவேன் அந்த வேளைதனில் மாலான வள்ளி தெய்வானை யொடு மயில் விட்டு இறங்கி காலால் நடந்து வரவேணும் என் கந்தப்பனே 🦚
அருமையான பாடல் வரிகள். இந்த பாடலை கேட்கும் போது ஒரு வித தெய்வீக உணர்வு நம் உள்ளத்தில் தோன்றுகிறது. முருக பெருமானை அன்புடனும் நம்பிக்கையுடன் வழிபடுபவர்களை கந்தன் எப்பொழுதும் கைவிடவே மாட்டார். நாள் என் செயும் வினை தான் என் செயும் எனை நாடி வந்த கோள் என் செயும் கொடுங்கூற்று என் செய்யும் குமரேசன் இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே - அருணகிரிநாதர் .
இந்த பாடல் கேட்கும் போது முருகன் நம்முள் இருப்பதை உணர முடியும், அழகான வரிகளை கொண்டு முருகனை பாடியதற்கும்,இந்த பாடலை எங்களுக்கு வழங்கியதற்கும் மிக்க நன்றி, நன்றி நன்றி
சிவாயநம. அற்புதமான குரல்வளம். மிகப் பெரிய அனுபவிக்க ஓதுவார்கள் இந்தப்பாடலை பாடி கேட்கும்போது மெய்சிலிர்த்திருக்கிறேன். அதே அனுபவம் நீங்கள் பாடிய இந்தபாடலிலும் கிடைத்தது. காத்திருப்பு வீண் போகவில்லை. வாழ்க வளமுடன்.
ஒரு நொடியில் கூட என் மனம் உன்னை நினைக்காமல் இருக்க கூடாது முருகா 🙏🏻🥺
😊tt😊warsaw
❤❤❤🙇🙇🙇
முருகா..... என் அம்மா உடன் என் அண்ணி மனம் மாறி நலமாக இருக்க ஆசி வழங்குங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 என் அண்ணி கருவுற்று உள்ளன அவை நல்ல முறையில் பிறக்க ஆசி வழங்குங்கள் அப்பா 🙏🙏🙏
en appan murugan viraivil arulpurivar
நோய் நொடி இல்லாமலும் மனகஸ்டம் இல்லாமலும் இருந்தாலே போதும் முருகா.....😢
Qq❤y? you 1😊y😮
❤வேலுண்டு வினையில்லை 🎉மயிலுண்டு பயமில்லை 🔥 குகனுண்டு குறைவில்லை❤கந்தனுண்டு❤ முருகா கவலையில்லை
வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறைவில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே
வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறைவில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே
நீலகண்டன் நெற்றிக் கண்ணில்
நெருப்பு வடிவாகத் தோன்றி
நீலகண்டன் நெற்றிக் கண்ணில்
நெருப்பு வடிவாகத் தோன்றி
நிருதர் குலத்தை அழித்த நிர்மலன்
முருகன் நிருதர் குலத்தை அழித்த நிர்மலன்
வேலவனே என்றுதினம் வேண்டிடும் அடியவர்க்கு
வேலவனே என்றுதினம் வேண்டிடும் அடியவர்க்கு
வேலவனே என்றுதினம் வேண்டிடும் அடியவர்க்கு
வேலவனே என்றுதினம் வேண்டிடும் அடியவர்க்கு
வேண்டும் வரம் தந்திடுவான் பாருமே
வேலன் வேண்டும் வரம் தந்திடுவான் பாருமே
வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறைவில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே
நெற்றியிலே நீறணிந்து
நெறியாக உனை நினைந்து
நெற்றியிலே நீறணிந்து
நெறியாக உனை நினைந்து
பற்றினேன் உள்ளமதில் உன்னடி
முருகா பற்றினேன் உள்ளமதில் உன்னடி
ஓயாது ஒழியாது உன் நாமம் சொல்பவர்க்கு
ஓயாது ஒழியாது உன் நாமம் சொல்பவர்க்கு
ஓயாது ஒழியாது உன் நாமம் சொல்பவர்க்கு
ஓயாது ஒழியாது உன் நாமம் சொல்பவர்க்கு
உயர் கதிதான் தந்திடுவாய் முருகா
குமரா உயர் கதிதான் தந்திடுவாய் முருகா
வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறைவில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே
விழிகளொரு பன்னிரண்டு
உடையவனே என்று சொல்லி
விழிகளொரு பன்னிரண்டு
உடையவனே என்று சொல்லி
விழிகளிலே நீர் பெருக்கி நின்றேன்
முருகா விழிகளிலே நீர் பெருக்கி நின்றேன்
கருணையே வடிவமான கந்தசாமித் தெய்வமே
கருணையே வடிவமான கந்தசாமித் தெய்வமே
கந்தசாமித் தெய்வமே
கந்தசாமித் தெய்வமே
கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய்
கந்தனே கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய்
வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறைவில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே
வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறைவில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே மனமே மனமே
வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறைவில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே மனமே மனமே
Velundu
Thanks for writing
Om muruga
நன்றிகள் பல
ள ணஜ
நான் சில காலமாக அடிக்கடி திரும்ப திரும்ப கேட்கும் பாடல் இது . பாடல் அமைத்த விதம், பாடிய விதம், நாதஸ்வரம், மிருதங்கம் போன்ற கருவிகளின் இசை கோர்வை எல்லாம் அருமை 👏கேட்கும் போதெல்லாம் உள்ளம் நெகிழ்ந்து கண்ணீர் பெருகுகிறது 🙏🏼பாடிய தம்பி அப்படி உருகி பாடி உள்ளார் 👌குழுவிற்கு வணக்கத்துடன் கூடிய வாழ்த்துக்கள் 🙏🏼
சிவாய நம மிக்க நன்றி அம்மா, தங்கள் பதிவில் மகிழ்ந்தேன்
Kandippaga
😊🙏🙏🙏 ஓம் சரவணபவ 🙏😊🙏🙏🙏
Yes I agree with you.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
உலகம் உள்ளவரை பரம்பரையாக முருகன் பாடல் பாடிக்கொண்டு மகிழ்ச்சியாக உங்கள் குலம் வாழட்டும் முருகன் முப்பொழுதும் துணயிருப்பார்
🙏
ஓம் முருகா சரணம்
@@keshavrajsofficialp0 pp
Kay.ppppp
33 AA
எம் ஐயா முருகப் பெருமானே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
வானம்இடிந்து விழும் படி வம்பு வந்தாலும் அந்த கானமயில் முருகையன் திருவருள் கைவிட மாட்டாதே
🙏
Really Unmai sir.. Thanks..
ĺlllllllĺlllĺlllĺlllĺlllĺlllĺllĺlllĺĺllllllĺlllĺlllllĺlllĺllĺllllllĺlĺllĺllĺllĺlllllĺlllĺlĺllĺllĺlllĺllĺllĺlllĺlllĺllllĺllllĺĺlĺlllĺlllllĺllllĺllllĺllllĺllllĺlllĺllĺlllĺlllĺĺlllĺlllĺllllĺllllĺllllĺllĺllllĺlllllĺllll
@@satheeshyashodha3218 om muruga
Unmai 100%
எங்கள் ஐந்து மாத பேரன் இந்த பாடலைக் கேட்டால் எவ்வளவு அழுதாலும் அமைதியாகிவிடுவான்.
அப்படியே கண்ண மூடி இந்த பாட்ட மெய் மறந்து பாடுன மேல் புல்லரிக்குது கண்ணு ல கண்ணீர் வருகிறது என் கஷ்டம் எல்லாம் கரைந்து போய் விடனும் என் அப்பனே முருகா
அப்பன் முருகன் இருக்க பயமேன் 🙏🏻🙏🏻🙏🏻
வேல் பிடித்த தெய்வத்தின் கால் பிடித்து உயிரை விட ஆசை ❤
குழந்தைக்கு உடல் ஆரோக்கியம் வேண்டும் அருள்புரி வாய் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Velum sevalum thunai ohm Saravana bhava ohm murugaaaa potri ohm sarguruvae saranam ohm murugaaaa saranam kandha saranam ohm murugaaaa saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
துன்பம் வரும் வேளையில் வேலாயுதா முருகா என உனை மட்டும் நினைக்கும் ஆன்ம பலம் தருவாய் என் அப்பனே ஷண்முகா
This songs gives me positive energy and my brother who is 5 years old listens to this song every night while sleeping… my parents call him kutty muruga and my grandma calls him kutty Krishna ❤❤
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே ...... (வேலுண்டு)
நீலகண்டன் நெற்றிக் கண்ணில்
நெருப்பு வடிவாகத் தோன்றி
நிருதர் குலத்தை அழித்த நிர்மலன் ... முருகன் ...... (வேலுண்டு)
வேலவனே என்றுபாடி
வேண்டிடும் அடியவர்க்கு
வேண்டும் வரம் தந்திடுவான் பாருமே ... முருகா ...... (வேலுண்டு)
நெற்றியிலே நீறணிந்து
நெறியாக உனை நினைந்து
பற்றினேன் உள்ளமதில் உன்னடி ... முருகா ...... (வேலுண்டு)
ஓயாது ஒழியாது
உன் நாமம் சொல்பவர்க்கு
உயர் கதிதான் தந்திடுவாய் ... முருகா ...... (வேலுண்டு)
விழிகளொரு பன்னிரண்டு
உடையவனே என்று சொல்லி
விழிகளிலே நீர் பெருக்கி நின்றேன் ... முருகா ...... (வேலுண்டு)
கருணையே வடிவமான
கந்தசாமித் தெய்வமே உன்
கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய் ... கந்தனே ...... (வேலுண்டு)
(வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே ) X 6
(பாடல் முற்றிற்று).
🙏🍁
Muruga
ஓம் முருகா சரணம்
Super
Thank u very much.
Muruga en pillaiha iruvarum arokiyamaha iruka ventum..entha noi nodi entha aapathuintrilurunthu neethan katharula ventum muruga..Om Saravana Pava....🫂🌍🌍🌍🫂
மனதை உருக்குகிறது எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்போல் உள்ளது இன்னும் நிறைய பாடல் பாடுங்கள் என்று வாழ்த்துகிறோம்.
முருகா என் வாழநாள் முழுவதும் உன் அடிமை யாக இருப்பேன் முருகா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🌺🪷🌸🪷🌸
முருகா என் குழந்தைகளுக்கு உடல் ஆரோக்கியத்தையும், நன்குபடிக்கவும் அருள் புரிக முருகா, ஓம் சரவண பவ🙏🙏🙏🙏
⚜️வேலுண்டு வினையில்லை 🦚மயிலுண்டு பயமில்லை ⚜️குகனுண்டு குறையில்லை மனமே! கந்தனுண்டு ✨கவலையில்லை மனமே மனமே...
இந்த பாடலை கேட்டவுடன் என்னை அறியாமல் கண்ணீர் வந்துவிட்டது... மிகவும் அருமையான பாடல்🎉🎉
🙏🏾
எனது சகோதரர் அவசரசிகிச்சை பிரிவு செல்லும் வழியில் அவனறியாமல் முருகா .... என உச்சரித்ததும் . இப்பாடலின் முதல் வரி நினைவும் ... அசாதாரணமானவை.இப்பாடல்போலவே எமதூதர் இடம் இருந்து காத்து நலம் அளித்தார்.... வேலன்
தினமும் காலை இரவு நேரங்களில் இந்த பாடல் கேட்கும்போது மனம் அமைதி தரும் ஓம் சரவணபவ போற்றி போற்றி 🙏🙏🙏
ஓம் சரவண பவய நமஹ🔥🔥🔥🔥🔥🔥
எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக்கிட்டே இருக்கலாம் அருமையான பாடல் அருமையான குரல்
திருசிற்றம்பலம்
ஓம் முருகா இந்த பாடலை கேட்க கேட்க என் நான் அடிமையாக உள்ளேன் முருகா
🙏🏾
நாத்திகம் பேசுபவர்களும் இப் பாடலை ஒரு முறை கேட்டால் உள்ளம் உருகி கண்ணீர் மல்க கந்தன் காலடியில் துரும்பாக விழுந்து விடுவார்கள். பாடுபவரின் குரலும் இசைப்பவர்களின் இசையும் நம்மை கரைக்கிறது, உருக்குகிறது, அனைத்தையும் மறந்து வேலவனிடம் இழைய வைக்கிறது. மேலும் பல பக்தி பாடல்களை வேண்டி, குழுவினருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
அப்பா முருகா சரணம் மன அமைதி கொடுங்கள் அப்பா முருகா சரணம் கந்தா கதிர் வேலவனே சிவ சுப்ரமணியனே செந்தூர் முருகனே குறிஞ்சி ஆண்டவனே அவ்வைக்கு கனி கொடுத்துவனே சுவாமி நாதனே சரவபவனே சண்முகனே தாயினலும் சிறந்த தயாபரனே வாழ்வில் குறிக்கிடும் துன்பங்களை போக்கி வெற்றி தருவாயாகா அப்பா பகைமை விலக வேண்டும் கந்தா கந்தா கந்தா கந்தா கந்தா
என் தாய்க்கு உடல் நலம் தருவாய் வேலவா
மன நிம்மதியுடன் இருக்க இது போதும் எனக்கு.....
Indha padal kekumpothu kannil kaneer vanthu muruganai neril partha anupavom
🙏🏾🙏🏾
உங்களின் குரலில் சிவ வசீகரம் உள்ளது சிவ சகோதரரே.பாடிக்கொண்டே இருங்கள்.கேட்டுக்கொண்டே பயணிக்கிறோம் சிவமே🙏🙏🙏🙏🙏🙏
சிவாய நம
ஒ oii ki ooooo ik ooo ol oopppipoloo uk uku kilo Iooiou l
oooo
@@arunvelm9382 SSd
Yes bro
இப் பதிகம் கேட்டால்
வினை நைந்து போய்
விடும்.சத்தியம்
ஓம் சரவணபவ!!!
🙏🏾
Nh'') loo9o+0 plywood po ooo pooja@@keshavrajsofficial
❤❤❤🙇🙇🙇🦜🦜🦜🦚🦚🦚
இந்த பாடல் மனம் உருகி ஆனந்த கண்ணீர் வருகிறதே என் அப்பன் முருகன் மீது கொண்ட பக்தியால் ஓம் முருகா போற்றி
❤❤❤❤ ❤ Om shanmugaya nama ❤❤❤❤❤
(வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே) ...... (வேலுண்டு)
நீலகண்டன் நெற்றிக் கண்ணில்
நெருப்பு வடிவாகத் தோன்றி
நிருதர் குலத்தை அழித்த நிர்மலன் ... முருகன் ...... (வேலுண்டு)
விழிகளொரு பன்னிரண்டு
உடையவனே என்று சொல்லி
விழிகளிலே நீர் பெருக்கி நின்றேன் ... முருகா ...... (வேலுண்டு)
உலகமென்னும் கடல் தனிலே
உடல் என்னும் ஓடமது
உன்னடிக் கரை அடைய அருளுவாய் ... முருகா ...... (வேலுண்டு)
ஓயாது ஒழியாது
உன் நாமம் சொல்பவர்க்கு
உயர் கதிதான் தந்திடுவாய் ... முருகா ...... (வேலுண்டு)
கருணையே வடிவமான
கந்தசாமித் தெய்வமே உன்
கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய் ... கந்தனே ...... (வேலுண்டு)
நெற்றியிலே நீறணிந்து
நெறியாக உனை நினைந்து
பற்றினேன் உள்ளமதில் உன்னடி ... முருகா ...... (வேலுண்டு)
நெஞ்ச மதில் வஞ்சமின்றி
நிர் மலனே நின்னடியைத்
தஞ்சமென நெஞ்சமதில் எண்ணினேன் ... முருகா ...... (வேலுண்டு)
ஆறுபடை வீட்டினிலே
ஆறுமுக வேலவனே
ஆதரித்து எனை ஆளும் ஐயனே ... முருகா ...... (வேலுண்டு)
திருப்புகழைப் பாடி உந்தன்
திருவடியைக் கைதொழுது
திருவருளைப் பெற்றிட நான் வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு)
கந்தர நுபூதி பாடி
கந்தனே உன் கழலடியைக்
கைதொழுது கரைசேர வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு)
வேலவனே என்றுபாடி
வேண்டிடும் அடியவர்க்கு
வேண்டும் வரம் தந்திடுவான் பாருமே ... முருகா ...... (வேலுண்டு)
மந்திரமும் தந்திரமும்
மருந்துமாக நின்ற உந்தன்
மலரடியைக் காணவேதான் வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு)
தெள்ளு தினை மாவும்
தேனும் பரிந்தளித்த
வள்ளிக்கு வாய்த்தவனே ... முருகா ...... (வேலுண்டு)
வடிவேலா என்று தினம்
வாழ்த்துகின்ற அடியவர்க்கு
கொடிய வினை தீர்த்திடுவான் பாருமே ... முருகா ...... (வேலுண்டு)
பரங்குன்று செந்திலும்
பழனி மலை ஏரகம்
பலகுன்று பழமுதிரும் சோலையாம் ... முருகா ...... (வேலுண்டு).
Gukaaya nama: Swami, thanks a lot for providing the wonderful lyrics. Helped to enjoy the song to a greater extent.
நான் இந்தப் பாடலை முருகனிடம் பாடாத நாளில்லை இந்த பாட்டை கேட்டவுடன் இந்தப் பாடலை நான் முருகன் கோயிலில் தினமும் பாடுகிறேன் ஓம் சரவணபவ வேலுண்டு வினையில்லை
1 month ah intha song kettu than en day start aaguthu.. avlo mana niraiva iruku.. vetrivel muruganuku arogara 🙏🙏🙏🙏🙏🙏🙏
En papa fever sekram sari aganum ava nala healthya irukanum muruga muruga ne tha thunai🙏
ஓம் சரவண பவ
I am 66 in my childhood I regularly heard this song in namavali pattern sung by Dharumapuram P. Swaminathan at Kandaswamy temple,kosapet, tamilnadu
Sivayanama Ayya 🙏🏾
ஓம் சரவணபவ 🙏🙏🙏
என்னை யான் மறந்தாலும் நின்னை யான் மறவேன் இறைவா நீயே எனக்கு கதி
இதை எனக்கு பலமுறை உனர்த்தியும் நான் அதை புரிந்ஊஉக்கொள்ளவில்லை அது என் கர்மா
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்... ஓம் சரவணபவ முருகா.... 🦚🦚
🙏🏾🙏🏾
really
(வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே) ...... (வேலுண்டு)
நீலகண்டன் நெற்றிக் கண்ணில்
நெருப்பு வடிவாகத் தோன்றி
நிருதர் குலத்தை அழித்த நிர்மலன் ... முருகன் ...... (வேலுண்டு)
விழிகளொரு பன்னிரண்டு
உடையவனே என்று சொல்லி
விழிகளிலே நீர் பெருக்கி நின்றேன் ... முருகா ...... (வேலுண்டு)
உலகமென்னும் கடல் தனிலே
உடல் என்னும் ஓடமது
உன்னடிக் கரை அடைய அருளுவாய் ... முருகா ...... (வேலுண்டு)
ஓயாது ஒழியாது
உன் நாமம் சொல்பவர்க்கு
உயர் கதிதான் தந்திடுவாய் ... முருகா ...... (வேலுண்டு)
கருணையே வடிவமான
கந்தசாமித் தெய்வமே உன்
கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய் ... கந்தனே ...... (வேலுண்டு)
நெற்றியிலே நீறணிந்து
நெறியாக உனை நினைந்து
பற்றினேன் உள்ளமதில் உன்னடி ... முருகா ...... (வேலுண்டு)
நெஞ்ச மதில் வஞ்சமின்றி
நிர் மலனே நின்னடியைத்
தஞ்சமென நெஞ்சமதில் எண்ணினேன் ... முருகா ...... (வேலுண்டு)
ஆறுபடை வீட்டினிலே
ஆறுமுக வேலவனே
ஆதரித்து எனை ஆளும் ஐயனே ... முருகா ...... (வேலுண்டு)
திருப்புகழைப் பாடி உந்தன்
திருவடியைக் கைதொழுது
திருவருளைப் பெற்றிட நான் வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு)
கந்தர நுபூதி பாடி
கந்தனே உன் கழலடியைக்
கைதொழுது கரைசேர வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு)
வேலவனே என்றுபாடி
வேண்டிடும் அடியவர்க்கு
வேண்டும் வரம் தந்திடுவான் பாருமே ... முருகா ...... (வேலுண்டு)
மந்திரமும் தந்திரமும்
மருந்துமாக நின்ற உந்தன்
மலரடியைக் காணவேதான் வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு)
தெள்ளு தினை மாவும்
தேனும் பரிந்தளித்த
வள்ளிக்கு வாய்த்தவனே ... முருகா ...... (வேலுண்டு)
வடிவேலா என்று தினம்
வாழ்த்துகின்ற அடியவர்க்கு
கொடிய வினை தீர்த்திடுவான் பாருமே ... முருகா ...... (வேலுண்டு)
பரங்குன்று செந்திலும்
பழனி மலை ஏரகம்
பலகுன்று பழமுதிரும் சோலையாம் ... முருகா ...... (வேலு
சில மாதங்களாக தினமும் இரண்டு முறையாவது இப்பாடலைக் கேட்காமல் என் நாள் முடிவதில்லை. . அப்பன் முருகப்பெருமானை நினைத்தாலே மனம் குளிர்கிறது.
இசை, பாடல் வரிகள், பாடகர் குரல் அனைத்தும் மிக இனிமை.
Sivayanama Nandrigal 🍁
இந்த பாடல் கேட்கும் போது மனதிற்கு மிகவும் இனிமை யாக இருக்கு. கந்தசுவாமிக்கு ஹரோ ஹரா. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
இந்த பாடல் கேட்கும் போது என் நம்பிக்கை அதிகமாகிறது. வேலுண்டு வினையில்லை.... முருகா முருகா
Muruga Saranam🙏.. Melted
I,vunmai🙏🙏🙏🙏🙏🙏
Enthapadalay ketkum bothu kangalil nir varukirathu. Mei silirkirathu. Om saravana bhava. Muruga pottri kandha pottri en appana pottri pottri pottri
நல்ல அருமையான பாடல் அந்த முருகப்பெருமானே பிடித்து கேட்ப்பார் அப்பேர் பட்ட நல்ல பாடல்.
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை முருகா என் கணவர் சீக்கிரம் சரியாக வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் கணவர் நல்லபடியாக பேச வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வணங்குகிறேன்
@@renukad9202 will speak soon your husband by murugan grace.
நான் அதிகமான முறை கேட்கும் எம்பெருமான் பாடல். குழுவினருக்கு நன்றி
Day starting as fresh giving positive energy.. Muruga potri
தினமும் கேட்கிறேன்... கேட்டால் அவ்வளவு நிம்மதி.. என் அப்பனை வாழ்த்திய பாடல்... சந்தோசம் ஆக இருக்கிறது...கேட்காத நாள் இல்லை... அதுவும் இந்த மியூசிக் என்னோட favourite.. இன்னும் நிறைய முருகர் பாடல் பாடும்படி தாழ்மையாக கேட்டு கொள்கிறேன்.. வேலுண்டு வினை இல்லை.. 🥰🥰... பாடல் குரல் அருமை... ஆழ்ந்து கவனித்தால் என் கண்ணில் கண்ணீர் வர வைக்கும் பாடல்..வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 😍😍😍
தீருசிற்றம்பலம் மிக்க நன்றி
வெற்றி வேல் வீர வேல்
முருகா.......
ஓம். சிவ.சிவ.அப்பனே எனது. வாழ்வில். அதிகமாக. பிரச்சனை என் உடல்நலன் சரியில்லை. நான் உனது நாமத்தை.சதா சொல்லி வேண்டுகிறேன் எனக்கு பிழப்பு தடைபட்டு இருக்கிறது எனது வண்டி வாகனம் பழுது அடைந்து நிர்கிரது. அதை சரிசெய்ய என்னிடத்தில். பணமோ.பொன் பொருலோ. எங்களிடம் ஏதும் இல்லை.அய்யனே. உன் கருணையினால் தான் எனது வாழ்வின்முன்னேற்றம் தருவாய் சிவசிவ. ஓம் நமச்சிவாய எனமக.🙏
முருகனின் அழகை மிகவும் அழகாக பாடி உள்ளீர்கள் ஐயா...
முருகன் எல்லாருக்கும் அருள் புரியட்டும்....🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🍁
நல்லதே நடக்கட்டும் முருகா❤ என் அப்பா முருகா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமை யான பாடல் சென்ற வாரம் பழனி பாதயாத்திரை சென்றேன் அந்த மூன்று நாட்கள் தங்களது பாடல் என்னை முருகனிடம் அழைத்து சென்றது 28 வருட பாதயாத்திரையில் நான் கேட்ட அற்புதமான பாடல் தங்களை வணங்குகிறேன்
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏
Nice song and thanks 🙏 for singers and music director ❤
Entha songea paarkkumpothellam like kodukkanum entru thonuthu aana mudiyathe .... I love murugan
எனக்கு நீ மட்டும் போதும் முருகா
Ennakku oru venduthal irukku frnds paray for me 🙏🙏🙏🙏🙏
வேல் உண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை கந்தனுண்டு கவலையில்லை மனமே மனமே மனமே மனமே மனமே
மிக மிக அருமை
வேறு வார்த்தைகள் சொல்ல ஏதுமில்லை
தொடரட்டும் உங்கள் கலைப்பணி
ஓம் நமச்சிவாய
🙏🏾சிவாய நம 🙏🏾
ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏முருகா என் கூடவே எப்போதும் இருங்கள்🙏🙏🙏 கோடான கோடி நன்றி முருகா🙏🙏🙏
ஓம் அருள்மிகு வள்ளி தெய்வானையுடன் முருகன் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
🙏🏾
எங்கள் குடும்பத்தில் அனைவரும் தினமும் கேட்டு பக்தி பரவசம் ஊட்டும் அருமையான பாடல் கேட்டு கேட்டு திகட்டாத அற்புதமான பாடல்
@Velumani Thirumalai Traders : Sivayanama sir thank you so much 🍁
வாழ்த்தி புகழ வார்த்தையில்லாமல் என் கண்களில் இருந்து ஆனந்தமாய் வரும் என் கண்ணீருடன் மனம் மகிழ்ந்து வாழ்த்துகிறேன்.. நீர் இன்னும் பல ஆன்மீக பாடல்கள் இயற்றி இறைவனின் ஆசிகள் பெற வேண்டும். ஆனால் ஒன்று இறைவன் ஆசி இருந்ததால் மட்டுமே நீங்கள் இந்த இடத்தில் அனைவரையும் கண்ணீருடன் ஆனந்தமாய் கலக்கவைக்கிறீர்கள்…. சிவாய நம.. சுப்பிரமணிய நம… ஒம் சரவணபவ நம… அன்புடன் சரத்சிவா 🤘🏻❤️
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🍁
Kankalil kanneer varukirathu
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🦚🦚🦚🦚🦚
வெற்றிவேல் முருகனுக்கு அரகோரா
கேட்க மிக இனிமையான பாடல் , தித்திக்கும் தேன் அமுது , பாடியவருக்கு திருமுருகன் ஆசி கிடைக்க பிரார்த்திக்கிறேன். மிக சிறந்த .
நன்றிகள் ஐயா 🙏🏾
நான் தினமும் காலையில் முதலில் கேட்கும் பாடல்....இதுவே❤❤
மிகவும் பிடித்த பாடல் ஓம் முருகா சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏
Daily morning keka start panirkan manasuku nimathiya irku... Muruga na intha year government job vanganum na vangitathu thiruchanthur ku una pakka varunvan.. Job vangitu tha unna first time pakanum nu wait pandra enaku apdi moment ah nadathi kudu muruga❤
Hope you visited thiruchandur❤️
எனக்கும் இந்த மாதம் நல்ல செய்தி வரனும் முருகா நீயே வந்து பிறக்கனும்முருகா❤❤
வணக்கம் தோழரே உங்கள் வாய்ஸ்ஷில் இந்த முருகன் பாடலை கேட்கும் போது எனக்கு ஓரு மண அமைதி கிடைக்கிறது தோழரே உங்கள் குழுவில் உள்ள அனைவருக்கும் என்னுடைய மண மார்ந்த மிக்க மிக்க நன்றிகள் தோழர்களே
வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
ஐயா வணக்கம் இந்தப் பாடல் பதிவிட்ட குழுவிற்கு அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் அற்புதமான பாடல் தினமும் நான் கேட்டுக் கொண்டே இருப்பேன் கேட்கும்போதெல்லாம் என் கண்களில் நீர் ததும்புகிறது பாடல் வரிகளும் பாடியவர் குரலும் தெய்வீகம். முருகா...❤️🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🍁
Ģfz
Unmi
🦚 சூலாயுதம் கொண்டு
யம தூதர் வந்து என்னைச்
சூழ்ந்து கொண்டால்
வேலாயுதா என்று
கூப்பிடுவேன் அந்த
வேளைதனில் மாலான
வள்ளி தெய்வானை
யொடு மயில் விட்டு இறங்கி
காலால் நடந்து
வரவேணும் என்
கந்தப்பனே 🦚
வேலுண்டு வினையில்லை முருகா என் குழந்தையை காக்க வேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன்😥😥😥😥😥🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
என் பிறவிக் கணக்கை முடித்து அணைத்துக் கொள்ளுங்கள் செந்தில் ஆண்டவரே.
எல்லா உயிரும் இன்புற்று வாழ்க
🙏
அருமையான பாடல் வரிகள். இந்த பாடலை கேட்கும் போது ஒரு வித தெய்வீக உணர்வு நம் உள்ளத்தில் தோன்றுகிறது. முருக பெருமானை அன்புடனும் நம்பிக்கையுடன் வழிபடுபவர்களை கந்தன் எப்பொழுதும் கைவிடவே மாட்டார். நாள் என் செயும் வினை தான் என் செயும் எனை நாடி வந்த கோள் என் செயும் கொடுங்கூற்று என் செய்யும் குமரேசன் இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே - அருணகிரிநாதர் .
🙏🏾🙏🏾
Vetrivel Muruganukku Arogara... Nee indri naan illai Engal Palani Malai Aandavaaaaaa....!
Intha padalai ketal Manasu nimathiyairuku muruga
நான் இந்த குரலலை கேட்டு கரைந்து விட்டேன் ஐயா
சிவாய நம 🙏
உங்க குரல் 😭 muruganaiyae எதிரில் கூட்டி வந்திடும் அப்படி ஒரு அருமையான குரல் 🙏🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏
அருமை யாகப் பாடு கிறார் கேட்க கேட்க காதுக்கு ரொம்ப இனிமையாக இருக்கு முருகனுக்கு அரொகரொ வெற்றி வேல் முருகனுக்கு அரொகரொ
சிவாயநம, மிக்க நன்றி அம்மா🙏
வேலுண்டு வினையில்லை. மயிலுண்டு பயமில்லை. குகனுண்டு குறையில்லை. கந்தன் உண்டு கவலையில்லை மனமே மனமே மனமே.
👍👍👍🙏🙏🙏எண்ணிலடங்கா வார்த்தைகள் இருப்பினும் என் கந்தனுக்கு முன் பேசா மடந்தை ஆனவள் இவள்.... 🙏🙏😭😭
இந்த பாடல் கேட்கும் போது முருகன் நம்முள் இருப்பதை உணர முடியும், அழகான வரிகளை கொண்டு முருகனை பாடியதற்கும்,இந்த பாடலை எங்களுக்கு வழங்கியதற்கும் மிக்க நன்றி, நன்றி நன்றி
🙏🏾🙏🏾
உங்களின் குரலில் சிவ வசீகரம் உள்ளது சிவ சகோதரரே.பாடிக்கொண்டே இருங்கள்.கேட்டுக்கொண்டே பயணிக்கிறோம் சிவமே🙏.
சிவாயநம
🙏🙏🙏🙏🙏
Migavum azhagaana padal. Miga miga nandru. Idu pol innum niraya padalgal iyatri Murugan i potri vazhga valamudan. Endru vendugiren
Nandrii
சிவாயநம. அற்புதமான குரல்வளம். மிகப் பெரிய அனுபவிக்க ஓதுவார்கள் இந்தப்பாடலை பாடி கேட்கும்போது மெய்சிலிர்த்திருக்கிறேன். அதே அனுபவம் நீங்கள் பாடிய இந்தபாடலிலும் கிடைத்தது. காத்திருப்பு வீண் போகவில்லை. வாழ்க வளமுடன்.
நன்றிகள் அம்மா, அந்த மிகப்பெரிய ஓதுவா மூர்த்திளின் பாடல் கேட்ட உந்துதல் தான் இந்த முயற்சி, தங்கள் ஆதரவிற்கு மீண்டும் நன்றிகள். திருசிற்றம்பலம்🙏
Muruga 🙏 en vazgaiya ne tha pa 🙏
🕉💖நல்லூர் கந்தசுவாமிக்கு ஹரகரோகரா 🙏🏻🙏🏻
vetrivel muruganukku arogara
ஓடி வா முருகா உன்னோடு நான் சேர வேண்டும் 😭😭😭😭🙏🙏🙏🙏
Om Saravana bava om aarumugam arulidum andhinamum yerumugam muruga om 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏