இழந்த செல்வம், சரிந்த புகழ், கை நழுவிய சொத்து, மறைந்த கௌரவம் அனைத்தையும் திரும்ப பெற திருப்புகழ்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2023
  • இழந்த செல்வம், சரிந்த புகழ், கை நழுவிய சொத்து, மறைந்த கௌரவம் அனைத்தையும் திரும்ப பெற திருப்புகழ்.
    திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்| திருப்புகழ் 724| அண்டர்பதி குடியேற (சிறுவை)
    Composed by Saint Arunagirinathar
    Sung by: P Sambandham Gurukkal.
    Follow us on Instagram - / hindu_dheiv. .
    Welcome to our channel!Please note that we do not claim ownership of the voiceover or music used in this video. The voiceover talent and music have been sourced from creative commons, allowing us to bring you this beautiful and soul-stirring content. We deeply appreciate the efforts of the talented individuals who have contributed their voices and music for the benefit of the creative community. As you immerse yourself in the divine vibrations of Lord Muruga's Thiruppugazh, feel the spiritual energy and inspiration flowing through every verse. Let this sacred chant awaken your devotion and deepen your connection to Lord Muruga. Join us on this spiritual journey, as we pay homage to Lord Muruga and seek his blessings. May this Thiruppugazh rendition bring you inner peace, strength, and divine grace. Thank you for being a part of our community, and we look forward to bringing you more uplifting and soulful content in the future. Keywords: Lord Murugan Devotional Songs, Murugan Bakthi Songs, Murugan tamil Bakthi padalgal, arunagirinathar thirupugal songs, thiruppugal songs, tamil bakthi padalgal, thiruppugal lyrics videos, thiruppugal lyrics videos, Murugan Devotional songs, murugan mantras, murugan chants, tamil devotional songs, thirumurugatruppadai,attruppdai, nakkeerar aatuppadai, Vel Virutham, Mayil Virutham, shanmuga kavasam. pamban swamigal songs, kandar anubooti, kandar anubuti, kumarasthavam, potri vinnappam, sarana vinnappam, Kandar Kalivenba, kandar alangaram, shanmuga namavali, subramanya Bhujangam, subramanya ashtakam Hinduism, Hindu Gods, Devotional Songs, Bhakti, Hindu Mythology, Sacred, Chants, Mantras, Bhajans, Spiritual Music, Divine Melodies, Devotion Worship, Sacred Scriptures, Hindu RitualsDivine, GraceSpiritual, AwakeningHindu, DeitiesGoddess, WorshipTemplesSpiritual, JourneyMythological, StoriesFestivals, CelebrationsDivine, Love and DevotionSoulful, MusicDivine, EnergySpiritual, EnlightenmentSacred, HymnsDivine, BlessingsKarma, Tamil Devotional Songs, Tamil Bhakti Songs, Tamil Hindu God Songs, Tamil Devotional Music, Tamil Bhajans, Tamil Devotional Albums, Tamil Hindu Devotional Hits, Tamil Lord Murugan Songs, Tamil Goddess, Amman Songs, Tamil Lord Shiva Songs #lordmurugan #gayathrimantram #chanting108times #divineblessings #skandamata #WarriorGod #spiritualupliftment #devotional #mantrachanting #hindudevotion #divinegrace #hinduism #lordmuruga #murugan #tamilgodsongstatus #thiruppugazh #divinechants #bhakti #devotion #spirituality #divinegrace #SacredHymns #subramanyaswamysongstelugu #kartikeya #skandapuranam #MuruganBhajan #divineconnection #TempleVisits #pazhanimala #arupadaiveedu #tamilculture #divineenergy #deityworship #LordMurugaBlessings #holyscriptures #MurugaMantra #velvelmuruga #hindudevotionalsongs #pilgrimage #spiritualjourney #divineintervention #sacredtraditions #hindurituals #MurugaJayanthi #devotionalart #MurugaKavasam #SkandaSashtiKavacham #LordMurugaFestival #tamilgodsong #padalgal #trending #murugan #bakthi #devotionalstatus #tamilgodsong #god #muruganstatus #amman #devotional #padalgal #murugan #songs #tamilgodsong #god #songs #trending #trendingvideo #divinegrace #devotion #hindudevotion

ความคิดเห็น • 919

  • @kalpanaravi289
    @kalpanaravi289 6 หลายเดือนก่อน +405

    மூன்று வருடங்கள் முன்பு தினமும் காலையில் இந்த பாடலை பாடி வந்தேன் முருகன் எங்களுக்கு ஆறு மாதத்தில் ஒரு சொந்த வீடு வாங்கி கொடுத்தார்

    • @vscreations1077
      @vscreations1077 4 หลายเดือนก่อน +19

      உண்மை, உண்மை.நானும்

    • @sinnahiakirubagaran3212
      @sinnahiakirubagaran3212 4 หลายเดือนก่อน +10

      ஓம் சரவண பவ ஓம்
      ஓம் சரவண பவ ஓம்
      ஓம் சரவண பவ ஓம்

    • @user-sd1hm1gr8f
      @user-sd1hm1gr8f 4 หลายเดือนก่อน +7

      Murga

    • @malasankarvadivel2601
      @malasankarvadivel2601 3 หลายเดือนก่อน +7

      ஓம் ஐம் சரவணபவாய நம.

    • @user-zx7vv8hw9j
      @user-zx7vv8hw9j 3 หลายเดือนก่อน +6

      ஓம் சரவண பவ...

  • @EzhilGopika
    @EzhilGopika 3 หลายเดือนก่อน +238

    நா 4 நாளா இந்த திருப்புகழை அதிகாலை 4.30 Am பாடி பூஜை செய்கின்றேன் நடக்கவே நடக்காதுன்னு இருந்த விஷயம் அனைத்தும் ஒவ்வொன்ராக நடக்கின்றனது அதிசயமாக இருக்கு ரொம்ப ரொம்ப நன்றி முருகா ❤ அதே மாதிரி இந்த திருப்புகழை யாரெல்லாம் பாடுறாங்கலோ அவங்களுக்கும் வேண்டிய வரத்தை அருளி காத்து இரட்ஷிக்கனும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Devceeations
      @Devceeations 2 หลายเดือนก่อน +3

      Thangalin padhivirkku nandri,mana kumuraludan erundhrn edhai padithapiragu aarudhalaga irukkiradhu..nandri sago

    • @EzhilGopika
      @EzhilGopika 2 หลายเดือนก่อน +2

      @@Devceeations Nallathae nenainga nallathae nadakum

    • @Sailatha4655
      @Sailatha4655 2 หลายเดือนก่อน +4

      Konjam enakaga veandikonga nalaila irunthu naanum ezhunthu Sami kumbidaren

    • @EzhilGopika
      @EzhilGopika 2 หลายเดือนก่อน +2

      @@Sailatha4655 kanndipa seira

    • @jaisriharanjaisriharan3512
      @jaisriharanjaisriharan3512 2 หลายเดือนก่อน +2

      Om saravan pava en appan murugan 🙏🙏🙏🙏🙏🙏

  • @NandhuNavi-ch9qk
    @NandhuNavi-ch9qk 5 หลายเดือนก่อน +122

    தூங்கி எழுந்தாலே கடன் தான் கண்முன்னே வருது படாத அவமானம் இல்லை என்னை காப்பாற்று முருகா ஓம் சரவணபவ

    • @malarr.avlogs8580
      @malarr.avlogs8580 5 หลายเดือนก่อน +3

      Same Situation😟

    • @kani969
      @kani969 3 หลายเดือนก่อน

      Kandipa sari ahidum

    • @kumargovin3314
      @kumargovin3314 3 หลายเดือนก่อน +3

      உன் பிரச்சினை தீர்ந்தது

    • @maryvinod9450
      @maryvinod9450 3 หลายเดือนก่อน +1

      Pls try thathaa kovil near maharani theatre/ tondiarpet friends

    • @mr.subramanianchockalingam948
      @mr.subramanianchockalingam948 2 หลายเดือนก่อน

      Don't worry,he will give his hands

  • @madgoessad
    @madgoessad 3 หลายเดือนก่อน +165

    முருகா, நல்லெண்ணங்களை கொடு. ஒரு நாளும் உனை மறவாது உன் தாள் பணிய வரங்கொடப்பா என் அப்பனே முருகா! 🙏

    • @gdrgdr4177
      @gdrgdr4177 3 หลายเดือนก่อน +6

      முருகா உன் தாள் பணியும் பாக்கியம் ஒன்றே போதுமையா🙏🙏🙏

    • @SKUMAR-zv4hw
      @SKUMAR-zv4hw หลายเดือนก่อน +1

      Muruga saranam

    • @balasubramaniann8904
      @balasubramaniann8904 28 วันที่ผ่านมา

      Om Muruga Always please Bless me in my Family Lord Muruga Tiruchendur Muruga N Balasubramanian senior journalist president Sri Baalaji Foundation Chennai

  • @chandrushekar1150
    @chandrushekar1150 8 หลายเดือนก่อน +336

    கமெண்ட் போட்ட அனைவருக்கும் வேண்டுதல்கள் நிறைவேறட்டும் முருகா😊😊😊

    • @jayapalveragopal8901
      @jayapalveragopal8901 8 หลายเดือนก่อน +21

      இது போன்ற நல்லெண்ணம் இருந்தாலே போதும் தங்கள் வாழ்வு வளமாகும் வெற்றி வசமாகும் நண்பரே வணக்கம் திருச்சி அன்பன்

    • @LogeshwaranM
      @LogeshwaranM 8 หลายเดือนก่อน +5

      நன்றி அன்பரே 🙏♥️

    • @radhikasuresh4968
      @radhikasuresh4968 8 หลายเดือนก่อน +3

      Thank you

    • @baskar7680
      @baskar7680 8 หลายเดือนก่อน +2

      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

    • @user-mh1gg5gv6r
      @user-mh1gg5gv6r 8 หลายเดือนก่อน

      Thanks sir

  • @vijayananth317
    @vijayananth317 3 หลายเดือนก่อน +87

    உழைத்து சம்பாதித்த பணத்தை இழந்து நிற்கிறோம். மீட்டு தாருங்கள் முருகா.

    • @sowmiyadurai9918
      @sowmiyadurai9918 2 หลายเดือนก่อน +2

      muruka tha

    • @suryaprabha4154
      @suryaprabha4154 หลายเดือนก่อน +3

      கடவுள் நிச்சயம் அருள் புரிவார்!!!!

  • @nithyaprathikamithran6744
    @nithyaprathikamithran6744 8 หลายเดือนก่อน +224

    ஓம் முருகா எங்களுக்கு கிடைக்க வேண்டிய வீடு மற்றும் பணம் இழந்த மரியாதை எல்லாம் திரும்ப கிடைத்து மேலும் உயர அருள்புரிய வேண்டும் ஐயா முருகன் சரணம்🙏🙏🙏

    • @vel91
      @vel91 6 หลายเดือนก่อน +11

      உங்கள் வேண்டுதல் நிட்சமாக நிறைவேறும்.. ஓம் முருகா சரணம்

    • @cdevaki888
      @cdevaki888 6 หลายเดือนก่อน +1

      Om Muruga

    • @kumarvelvel9224
      @kumarvelvel9224 6 หลายเดือนก่อน

      Om Saravanabava Om Muruga Pottri Pottri Pottri Saranam Saranam Saranam. Our family members pray to our family God Lord Muruga Please Kindly help us we pray to Lord Muruga gives Money Lands Newly House. Already we select some Places Please Kindly help me and needs more Money
      Clear all our economic PROBLEMS

    • @malarramu5295
      @malarramu5295 6 หลายเดือนก่อน

      OM muruga enkaluku tarawendiya amount quicka kidaikanum appa 🙏🙏

    • @dharshuvjay4520
      @dharshuvjay4520 6 หลายเดือนก่อน

      Om muruka

  • @learnenglishsivaprasad8586
    @learnenglishsivaprasad8586 8 หลายเดือนก่อน +114

    அனைவருக்கும் நோய் நொடியற்ற வாழ்வளிக்க வேண்டுகிறேன்

  • @lalithanagarajan1055
    @lalithanagarajan1055 3 หลายเดือนก่อน +64

    இந்த திருப்புகழ் உண்மையிலேயே சக்தி வாய்ந்தது.
    எங்கள் வீட்டில் தினமும் காலை வேளையில் சுதா ரகுநாதன் பாடிய திருப்புகழ் பாடல்களை ஒலிக்க விடுவேன். அதில் இந்த பாட்டும் ஒன்று. குறிப்பாக எந்த பயனும் எதிர்பார்ப்பு இல்லை. யதேச்சையாக இந்த பாடலின் மகிமையை பற்றி ஒரு வீடியோ பார்த்தேன். நம்பிக்கை ஏற்படவில்லை. ஒரு நாளும் இதை நான் பாராயணம் செய்ததும் இல்லை.
    ஆனால் ஆறு மாதங்களில் சிறிதும் எதிர்பாராத விதமாக, என் அப்பாவின் பழைய வீட்டை பழுதுபார்க்க ஏற்பாடு ஆகியது.
    அதற்கு ஆறு மாதங்களில் அங்கே குடியேறி விட்டோம்.
    சிறிதளவும் எதிர்பாராத சொந்த வீடு. முருகன் திருவருள்.

    • @preethisaravanan3417
      @preethisaravanan3417 3 หลายเดือนก่อน +1

      Nijamava ?

    • @lalithanagarajan1055
      @lalithanagarajan1055 3 หลายเดือนก่อน +2

      @@preethisaravanan3417 ஆமாம். வீட்டில் பாட்டு தினமும் ஒலித்தது. அவ்வ‌ளவுதான். நான் பாராயணம் செய்யவில்லை. எனக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது.

    • @anbuchezhian5686
      @anbuchezhian5686 2 หลายเดือนก่อน

      Ellam avan seyal.om muruga Saranam.

  • @Srilakshmi11685
    @Srilakshmi11685 26 วันที่ผ่านมา +16

    என்னை விட்டு போன மகிழ்ச்சி ஆரோக்கியம் செல்வாக்கு திரும்ப கிடைக்கனும் இறைவா

    • @user-fn5lh5jr2e
      @user-fn5lh5jr2e 20 วันที่ผ่านมา +1

      கிடைக்கும்

    • @Srilakshmi11685
      @Srilakshmi11685 20 วันที่ผ่านมา +1

      @@user-fn5lh5jr2e நன்றி சகோ

  • @Dinesh20124
    @Dinesh20124 6 หลายเดือนก่อน +79

    எல்லாம் இழந்து வேற ஒருத்தர் வீட்டில் இருக்கும் நிலையில் உள்ளது எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள்

    • @amarangamingofficial1666
      @amarangamingofficial1666 3 หลายเดือนก่อน +5

      இழந்ததை மீண்டும் பெற்று வளமுடன் வாழ வாழ்த்துக்கள் 🎉👍🏻

    • @indhupponnusamy5203
      @indhupponnusamy5203 3 หลายเดือนก่อน +2

      Marum nga. Muruganai nambunga . Ithu niraya perku nadanthirukunga. Athanale dhairiyama irunga. Velile varunvinga indha prachanayil irundhu

    • @user-uv2hb6pg3v
      @user-uv2hb6pg3v 2 หลายเดือนก่อน +1

      Nichayam ungal nilai murugan arulal maarum

    • @kavinbharathi4100
      @kavinbharathi4100 23 วันที่ผ่านมา

      murugan kalai nambikaiyudan pidiungal nalla the nadakkum murugan kai vida mattar

  • @Kavz__08
    @Kavz__08 หลายเดือนก่อน +8

    முருகா எங்க அக்கா பத்தாதுல நல்ல மார்க் எடுக்கணும் முருகா..!! 🦚🤍

  • @rajeswari5445
    @rajeswari5445 8 หลายเดือนก่อน +98

    முருகா இந்த பாடல் மிகவும் பிடித்து விட்டது இன்று தான் முதலில் கேட்கிறேன் மிக அழகாக வரிகள் அழகாக பாடி இருக்கிறார்.

  • @shanmugha15
    @shanmugha15 7 หลายเดือนก่อน +41

    நான் மனப்பாடம் செய்து விட்டேன்.....😂சிருவாபுரி முருகன் அருளால் நிச்சயம் எனக்கும் உங்களுக்கும் இனி நல்லதே நடக்கும்...🙏

  • @prabaharana7332
    @prabaharana7332 8 หลายเดือนก่อน +66

    தந்ததன தனதான தந்ததன தனதான
    தந்ததன தனதான ...... தனதான
    ......... பாடல் .........
    அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
    அண்டர்மன மகிழ்மீற ...... வருளாலே
    அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர
    ஐங்கரனு முமையாளு ...... மகிழ்வாக
    மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு
    மஞ்சினனு மயனாரு ...... மெதிர்காண
    மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற
    மைந்துமயி லுடனாடி ...... வரவேணும்
    புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாள
    புந்திநிறை யறிவாள ...... வுயர்தோளா
    பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு
    பொன்பரவு கதிர்வீசு ...... வடிவேலா
    தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப
    தண்டமிழின் மிகுநேய ...... முருகேசா
    சந்ததமு மடியார்கள் சிந்தையது குடியான
    தண்சிறுவை தனில்மேவு ...... பெருமாளே.
    ......... சொல் விளக்கம் .........
    அண்டர்பதி குடியேற ... தேவேந்திரன் மீண்டும் தேவலோகத்தில்
    குடிபுகச்செய்து,
    மண்டசுரர் உருமாற ... நெருங்கி வந்த அசுரர்களின் உருமாறி
    அவர்களை மடியச்செய்து,
    அண்டர்மன மகிழ்மீற அருளாலே ... தேவர்களின் மனம் மிகக்
    களிப்படையும்படி அருள்செய்து,
    அந்தரியொடு உடனாடு சங்கரனு மகிழ்கூர ... காளியுடன்
    நடனமாடுகின்ற சிவபெருமான் மகிழ்ச்சி அடைய,
    ஐங்கரனும் உமையாளு மகிழ்வாக ... விநாயகனும், உமாதேவியும்
    மிகக் களிப்படைய,
    மண்டலமு முநிவோரும் எண்டிசையி லுளபேரு ... பூமியில்
    உள்ளோரும், முநிவர்களும், எட்டுத்திசையில் உள்ளோரும்,
    மஞ்சினனும் அயனாரும் எதிர்காண ... இந்திரனும், பிரமனும்
    எதிரே நின்று கண்டு களிக்க,
    மங்கையுடன் அரிதானும் இன்பமுற மகிழ்கூற ... லக்ஷ்மியுடன்
    திருமாலும் தம்மகிழ்ச்சியை இன்பமாகக் கூற,
    மைந்து மயிலுடன் ஆடி வரவேணும் ... வலிமையான மயிலுடன்
    ஆடி என்முன் நீ வரவேண்டும்.
    புண்டரிக விழியாள ... தாமரை போன்ற கண்களை உடையவனே,
    அண்டர்மகள் மணவாளா ... தேவர்கள் வளர்த்த மகள்
    தேவயானையின் மணவாளனே,
    புந்திநிறை யறிவாள வுயர்தோளா ... அறிவு நிறைந்த
    மெய்ஞ்ஞானியே, உயர்ந்த புயங்களை உடையவனே,
    பொங்குகடலுடன் நாகம் விண்டு ... பொங்கிய கடலுடன்,
    கிரெளஞ்சமலையையும் பிளவுபடச் செய்து
    வரை யிகல்சாடு ... ஏழு மலைகளின் வலிமையையும் பாய்ந்து அழித்த
    பொன்பரவு கதிர்வீசு வடிவேலா ... பொன்னொளி பரப்பிச் சுடர்
    வீசும் கூரிய வேலாயுதனே,
    தண் தரள மணிமார்ப ... குளிர்ந்த முத்துமாலையை அணிந்த
    மார்பனே,
    செம்பொனெழில் செறிரூப ... செம்பொன்னின் அழகு நிறைந்த
    உருவத்தோனே,
    தண்டமிழின் மிகுநேய முருகேசா ... நல்ல தமிழில் மிகுந்த நேசம்
    கொண்ட முருகேசப் பெருமானே,
    சந்ததமும் அடியார்கள் சிந்தையது குடியான ... எப்போதும் உன்
    அடியார்களின் சிந்தையிலே குடிகொண்ட
    தண்சிறுவை தனில்மேவு பெருமாளே. ... குளிர்ந்த சிறுவைத்
    தலத்தில்* வீற்றிருக்கும் பெருமாளே.

  • @dayatec
    @dayatec 4 หลายเดือนก่อน +58

    முருகா முருகா முருகா..
    எங்க அம்மா அப்பா நல்ல சௌகரியங்களோடு வாழ வேண்டும். அவங்க சந்தோஷம் தான் என் சந்தோஷம்

  • @abima0508
    @abima0508 หลายเดือนก่อน +10

    முருகா நான் ஏமாந்து இழந்த பணத்தை திரும்ப பெற்றுக்கொடு அய்யா🙏🦚😔

    • @ravichandranramalingam4614
      @ravichandranramalingam4614 หลายเดือนก่อน

      என் இனமடா நீ. நம்மை நம்ப வைத்து வஞ்சனை யால் இழந்து தவிக்கும் பணம்

  • @suriyakala5853
    @suriyakala5853 8 หลายเดือนก่อน +88

    என் மன வேதனை உங்களுக்கு புரியும்எங்களை விட்டு சென்ற உறவும் சொத்தும் மீண்டும் வர வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥♥♥

  • @swathiramesh3957
    @swathiramesh3957 วันที่ผ่านมา

    ஓம் சரவணபவ துணை
    ஆறுமுகம் அருளிடும்அனுதினமும் ஏறுமுகம்
    சீக்கிரம் கடன் அடைய அருள்புரி முருகா

  • @Mrs.Thanujan4496
    @Mrs.Thanujan4496 23 วันที่ผ่านมา +15

    என் திருமண வாழ்க்கையில் இன்னல்கள் அவமானங்கள் அசிங்கங்கள் அனுபவித்துகொண்டிருக்கேன். என் கணவர் மனதில் மாற்றத்தை கொண்டு வந்து அருள்புரியவும்.

    • @ponraj8992
      @ponraj8992 18 วันที่ผ่านมา +1

      Same problem sis😢😢😢😢

    • @Mrs.Thanujan4496
      @Mrs.Thanujan4496 14 วันที่ผ่านมา

      ​@@ponraj8992don't wry sis, murukan parthupar.❤

    • @JohnpeeterA-fs7uw
      @JohnpeeterA-fs7uw 2 วันที่ผ่านมา

      Same sister

    • @Indumathi-cu8jp
      @Indumathi-cu8jp 18 ชั่วโมงที่ผ่านมา

      அனுதினமும் வேல்மாறல் படிக்கவும்... முருகனை மனதார நினைத்து...

    • @Mrs.Thanujan4496
      @Mrs.Thanujan4496 8 ชั่วโมงที่ผ่านมา

      Mmm viratham irunthu padikiran. Murukanum kai vidda sakiratha thavira enkita Vera mudivu illai.😢

  • @arunpandian7362
    @arunpandian7362 6 หลายเดือนก่อน +27

    முருகா இழந்த செல்வம் சரிந்த புகழ் மறைந்த கௌரவம் இவை அனைத்தும் பெற்று நல்வாழ்வு வாழ அருள் புரியும் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @ponerulan.1986
    @ponerulan.1986 6 วันที่ผ่านมา

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
    ஓம் முருகா போற்றி போற்றி
    ஓம் சரவண பவ போற்றி போற்றி
    கருணை கடலே கந்தா போற்றி போற்றி
    கந்த வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
    திருப்பரங்குன்றம் முருகனுக்கு அரோகரா அரோகரா
    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா
    பழனி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
    சுவாமி மலை முருகனுக்கு அரோகரா அரோகரா
    திருத்தணி முருகனுக்கு அரோகரா அரோகரா
    பழமுதிர் சோலை முருகனுக்கு அரோகரா அரோகரா

  • @srinivasansubramanian1971
    @srinivasansubramanian1971 8 หลายเดือนก่อน +31

    அருமை நான் இழந்த செல்வத்தை மீட்டு அருள முருகனை வணங்குகிறேன்

  • @thangarajthangaraj3558
    @thangarajthangaraj3558 4 หลายเดือนก่อน +46

    முருகா எங்களையும் காப்பாற்றும் முருகா நாங்கள் எந்தவித தவறும் செய்யவில்லை ஆனாலும் நாங்கள் மன வேதனைகளுக்கு உள்ளாகி கொண்டு இருக்கிறோம் எங்களையும் காப்பாற்று முருகா நாங்கள் இழந்த ஆரோக்கியம் செல்வம் புகழ் மரியாதை அனைத்தும் திரும்பும் பெற அருள் புரிவாய் அப்பா முருகா முருகா முருகா

    • @anuradha7051
      @anuradha7051 4 หลายเดือนก่อน +1

      Mee too

    • @mvijayanand4676
      @mvijayanand4676 4 หลายเดือนก่อน +3

      Murugar thunai. ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் trust pray magic follows

    • @manjulamanjula-of7jh
      @manjulamanjula-of7jh 3 หลายเดือนก่อน +1

      Mee too

  • @user-gg1ck1oc2x
    @user-gg1ck1oc2x 3 หลายเดือนก่อน +10

    சிறுவாபுரி முருகனுக்கு அரோகரா!🙏🙏🙏🙏🙏🙏 முருகா...எங்கள் குடும்பத்தின் மீதும் கருணை வைத்து சொந்தவீட்டில் குடியேற அருள்புரிய வேண்டும் ஐய்யனே!🙏🙏🙏🙏🙏🙏

  • @pesumdeivam
    @pesumdeivam 16 วันที่ผ่านมา +1

    அருணகிரிநாதருக்கு நன்றி.. முருகா சரணம் ❤

  • @r.g.singaravelur.g.singara9981
    @r.g.singaravelur.g.singara9981 6 วันที่ผ่านมา

    ஓம் முருகா அரோகரா, ஓம் சரவணபவ, ஓம் முருகா போற்றி போற்றி

  • @ranibalakrishnan215
    @ranibalakrishnan215 7 หลายเดือนก่อน +32

    மகனுக்கு நல்ல ஆரோக்கியமான மனதையும் உடலையும் கொடு முருகா . பழைய நினைவுகள் திரும்பி நலமாக வேண்டும் முருகா . கொளஞ்சியப்பரே காப்பாற்று . ஓம் சரவணபவா

    • @vinotht4601
      @vinotht4601 6 หลายเดือนก่อน +1

      ஆறுமுகன் அருளால் உங்கள் மகன் நிச்சயமாக நலம் ஆவார்.....

    • @ranibalakrishnan215
      @ranibalakrishnan215 6 หลายเดือนก่อน

      @@vinotht4601 மிகவும் நன்றி

    • @happyhappy5721
      @happyhappy5721 4 หลายเดือนก่อน

      மகன் எப்படி உள்ளார்.. விரைவில் குணம் அடைய வேண்டுகிறேன்

  • @alagesarajatnpsc7917
    @alagesarajatnpsc7917 8 หลายเดือนก่อน +60

    எங்கள் நிலப் பிரச்சனை தீர நீயே நல்வழி காட்டி காத்து காத்துக் கொடுக்க வேண்டும்.இறைவா எங்கள் முருகத் தலைவா....

    • @jothirajsaravanan638
      @jothirajsaravanan638 8 หลายเดือนก่อน +1

      நல்லது நடக்கும் முருகன் அருளால்

    • @dhanalakshmis786
      @dhanalakshmis786 7 หลายเดือนก่อน

      Om muruga saranam🙏🙏🙏🙏🙏🙏

  • @akilandeswari8702
    @akilandeswari8702 10 วันที่ผ่านมา +1

    Om SaravanaBava 🙏🙏🙏🙏🙏🙏

  • @vimalapandian5444
    @vimalapandian5444 2 วันที่ผ่านมา

    இந்ததிருபுகழ் உறவுகளுக்காக

  • @sudharshansundhar3074
    @sudharshansundhar3074 8 หลายเดือนก่อน +23

    என் மனதில் இருக்கும் அனைத்து நேர்மறை எண்ணங்களுக்கும் ஒரு நல்ல தீர்வு கிடைக்க வேண்டும் முருகபெருமானே ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி

  • @santhakumari7964
    @santhakumari7964 6 หลายเดือนก่อน +18

    இழந்த சொத்து புகழ் பணம் மரியாதை எல்லாவற்றையும் இழந்து நிற்கதியாக இருக்கிறோம் முருகா காப்பாற்று முருகா 🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭

  • @user-mf9tr9nl6i
    @user-mf9tr9nl6i 17 วันที่ผ่านมา

    சொந்த தொழில் அமையவேண்டும். முருகா

  • @om.337
    @om.337 4 หลายเดือนก่อน +31

    உழைத்து சம்பாதித்த பணத்தை செய்வினையால் ஏமாந்து இழந்து நிற்கிறோம். மீட்டு தாருங்கள் முருகா.

    • @padmannaban3403
      @padmannaban3403 3 หลายเดือนก่อน +1

      Me too own bro

    • @bhavanih8545
      @bhavanih8545 3 หลายเดือนก่อน +1

      நாங்களும்

    • @LathaMurugesan-ff3ll
      @LathaMurugesan-ff3ll 2 หลายเดือนก่อน +1

      Intha seivinai seibavargalai murugan thandikka matengirar😭😭🙏

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed 2 วันที่ผ่านมา

      ​@@LathaMurugesan-ff3llama anna enakm meedu yha muruga

  • @user-kz9iy5pu4f
    @user-kz9iy5pu4f 3 หลายเดือนก่อน +6

    எங்கள் சொத்து பிரச்சினை முடிந்து நன்மை நடக்க நீ தான் அருள் புரிய வேண்டும் முருகா உன்னை மட்டும் தான் நம்பி இருக்கோம் கை விற்றாத please❤❤❤❤🙏

  • @manjularamasamy9553
    @manjularamasamy9553 3 หลายเดือนก่อน +4

    இந்த அதிசயத்திற்கு முக்கிய காரணமே, முருகர் அருளால் கேட்ட திருப்புகழ்களும், ஐயப்பனின் அருளாலும் என்று சொன்னால் மிகையாகாது. "ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்" 🙏🙏🙏🙏"ஸ்வாமியே சரணம் ஐயப்பா "🙏🙏🙏🙏

  • @poojavijay16
    @poojavijay16 8 หลายเดือนก่อน +44

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா முருகா உங்கள் பக்தர் அனைவருக்கும் அருள் புரிவாய் அப்பா 🙏🙏🙏

  • @sathyapriya8336
    @sathyapriya8336 7 หลายเดือนก่อน +19

    🙏ஓம் சரவண பவ🙏 அப்பா முருகா சொத்து பிரச்சினை கடன் பிரச்சினை தீர வேண்டும்🙏 முருகா நீங்க தான் எனக்கு துணை 🙏

  • @RameshRamesh-ny1fn
    @RameshRamesh-ny1fn 4 หลายเดือนก่อน +13

    முருகா என குழந்தை வரம் தர வேண்டும் முருகா நான் இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் என்னால் முடிந்த உதவி செய்ய வேண்டும் எல்லோருக்கும் நல்லது மட்டுமே நினைக்க வேண்டும் இந்த உலகத்தில் எல்லோரும் நல்லா இருக்க வேண்டும்

    • @kavithabuji511
      @kavithabuji511 25 วันที่ผ่านมา +1

      Thiruthani poi vanga kandipa kidaikum kuzhanthai bhakkiam en veettil nadantha athisayam saatchi

  • @shanmugams9745
    @shanmugams9745 6 หลายเดือนก่อน +11

    இறந்த என் கணவரின் ஆத்மா எங்களுடன் இருந்து எங்களை வழிநடத்தி எங்களை துன்பங்களில் இருந்து காக்க அருள் முருகா

  • @shanthi8611
    @shanthi8611 7 หลายเดือนก่อน +2

    முருகா என் மகனுக்கு சேர வேண்டிய சொத்தை அவர்களிடமிருந்து என் மகனிடம் சேர்த்து விடு முருகா

  • @Muthupandi-ez4fq
    @Muthupandi-ez4fq หลายเดือนก่อน +1

    முருகா என் வேதனைதீர்ந்து எனக்கு நல்வழி காட்ட வேண்டும் முருகா ஓம் சரணம்

  • @dhivyarv3685
    @dhivyarv3685 4 หลายเดือนก่อน +9

    எங்கள் அனைத்து பிரச்சனைகளும் தீர வேண்டும்...
    ஓம் முருகா போற்றி....

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 7 หลายเดือนก่อน +4

    என் நிலை மாறி மனதும் வாழ்வும் மகிழ்ச்சியாக வேண்டும் என் அன்பு அப்பா🦜😻🦚🙏

  • @ramanibhupathy9959
    @ramanibhupathy9959 หลายเดือนก่อน

    Avamaanpattu,asingathudan,suyamariyadai ezhandu ullakumaraludan vazhgiren muruga...un karunai vendum muruga..unnai mattumae nambi naatkal kadandu pogiradu...seekiram arulvaai muruga

  • @balamuruganbala6432
    @balamuruganbala6432 7 หลายเดือนก่อน +13

    ஓம் முருகா போற்றி நான் இழந்த புகழையும், பணத்தையும் மீட்டு தர வேண்டுகின்றேன், வறுமையை போக்கவும், திருமணத்தடை நீக்கவும், ஓம் முருகா போற்றி

  • @jayanthivenkatesan7842
    @jayanthivenkatesan7842 8 หลายเดือนก่อน +20

    என்கனவர்தினமும் தகாத வார்த்தைகளால் என்னை கொள்கிறார்நான் நோயாளி என்று கூட பாராமல் கேவலமா க பேசுகிறார் முருகா 🙏என்னையும் என் மகனையும் காப்பாற்று அப்பா 🤲

    • @rajalakshmirajii6754
      @rajalakshmirajii6754 8 หลายเดือนก่อน +1

      அமைதியா இருந்தா அப்படி பேசுவாங்க பதிலுக்கு நல்லா பேசுங்க ஏன் கேட்டுக்கிட்டு இருக்கிங்க உங்க மேலதபடி இல்லையே சகோதரி துணிவேதுணை

    • @chandrushekar1150
      @chandrushekar1150 8 หลายเดือนก่อน +3

      நம் அப்பன் அவரை திருத்தி உங்கள் நோயை சரியாக்கி காப்பார் ஓம் சரவணபவ

    • @bhuvanaravi6190
      @bhuvanaravi6190 8 หลายเดือนก่อน +1

      கவலை வேண்டாம் முருகன் துனண உண்டு உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும் ஓம் முருகா சரணம் 🙏

    • @jayanthivenkatesan7842
      @jayanthivenkatesan7842 6 หลายเดือนก่อน

      அனைவருக்கும் மிக்க நன்றி 🙏

    • @rajapandianp4822
      @rajapandianp4822 6 หลายเดือนก่อน

      Kailayil urayum ammai,appan paramesvaran,paramesvariyai kumbittu vaa.namakku thayum,thanthayum avarkal thaan.kanapathiyai vanangi intha vasiya manthirathai uccharithu vaa."ohm giliyum aug,ung vasiya vasiya swaha" un kanavar manam vasiya padum.iraiyarul unakku pakkabalamaga nitkum.manathil nallathai ninaithu,nallathai pesi,nallathai seythu vaa.pirabanja ragasiyam ithu thaan.unakkum nallathey nadakkum.

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 9 หลายเดือนก่อน +17

    முருகா முத்துக்குமரா உன் பாதம் சரணம் முருகா சரணம்

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 13 วันที่ผ่านมา

    நன்றி முருகா முருகா முருகா

  • @SudhaYuvi
    @SudhaYuvi 22 วันที่ผ่านมา

    Na இழந்த சந்தோசம் திரும்ப kidakanum மரியாதை அந்தஸ்து உயரணும் அய்யா முருகா ஆரோக்யம் நிறைவாக இருக்கணும்

  • @SaraswathyMilk
    @SaraswathyMilk 11 วันที่ผ่านมา +1

    முருகாஇழந்துவிட்டேன்உங்களுக்குதெரியும்எல்லாம்ஐந்தறிவுஜுவன்கள்அழிவுசேதாரம்பன்னி விட்டார்கள்என்மனதால்மறக்கமுடியவில்லைஅருகில்இருக்கிறவங் கஅவர்களுக்குதண்டனைகிடையாதாஎனக்குநிம்மதிகிடையாதா

  • @balamuruganbala6432
    @balamuruganbala6432 8 หลายเดือนก่อน +14

    ஓம் முருகா போற்றி , என் பிரச்சனைகள் தீர அருள் புரிய முருகா

  • @k.p.karthigairajan6526
    @k.p.karthigairajan6526 8 หลายเดือนก่อน +16

    🙏👨‍👩‍👧🌺🌼🌸🤲☮️💰🔔🔔🪔🪔⚕️🦚🐓🐐 எங்களை காப்பாற்றுங்கள் இறைவா நன்றி

  • @Deepa2008gmail
    @Deepa2008gmail 3 หลายเดือนก่อน +1

    முருகா எங்களையும் காப்பாற்றுங்கள். எங்களுக்கு சேரவேண்டிய வீடு சொத்து கிடைக்க அருள் புரிய வேண்டும் அய்யா. பிள்ளைகளின் உடல் நலம் நன்றாக இருக்க வேண்டும் முருகா.

  • @nivedhithaharinirudran9919
    @nivedhithaharinirudran9919 20 วันที่ผ่านมา

    என்னிடம் நிலம் உள்ளது. அதனை விற்பனை செய்து வீடு வாங்க அருள் புரிய வேண்டும் முருகா......

  • @sumathysumathy5374
    @sumathysumathy5374 3 หลายเดือนก่อน +6

    என்கூடும்பத்தில் உள்ள அனைவரும் நலமுடன் வாழ அருள் புரிவாய் முருகா

  • @sundhariraja5707
    @sundhariraja5707 6 หลายเดือนก่อน +6

    முருகா இழந்த பணமும் சொந்த வீடு எனக்கு கிடைக்க வேண்டும் முருகா இந்த பாடல் பாடும் போதே . மனம் உருகி கண்களில் நீர் வருகிறது

  • @5thchannelcommunications311
    @5thchannelcommunications311 11 วันที่ผ่านมา

    Muruga saranam 🙏
    Vazkaiyel vettri undagattum

  • @user-fn5lh5jr2e
    @user-fn5lh5jr2e 20 วันที่ผ่านมา +1

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @sreedharansree1089
    @sreedharansree1089 5 หลายเดือนก่อน +5

    அப்பனே முருகா இழந்த செல்வத்தையும் கௌரவத்தையும் எங்களுக்கு மீட்டு கொடுப்பா முருகா முருகா முருகா

  • @amarangamingofficial1666
    @amarangamingofficial1666 3 หลายเดือนก่อน +3

    எங்களுக்கு வீடு வேண்டி தினமும் படிக்கிறேன் நீங்களும் எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் கூட்டு பிரார்த்தனை விரைவில் வெற்றி அடையும் நன்றி 🙏🏻

  • @sureshr5562
    @sureshr5562 18 วันที่ผ่านมา

    All time my favourite lyrics, lord Muruga is great in the universe.

  • @grandmasclass9903
    @grandmasclass9903 2 หลายเดือนก่อน +2

    எல்லாருடைய வேண்டுதலும் நிறைவேற வேண்டும் முருகா.❤❤

  • @KalaiarasiSaravanan
    @KalaiarasiSaravanan หลายเดือนก่อน +6

    என் பிள்ளைகள் என் பேச்சை கேட்க வேண்டும் அப்பனே முருகா😭😭

  • @jayaprakashnarayananjpnsat6025
    @jayaprakashnarayananjpnsat6025 8 หลายเดือนก่อน +10

    ஶ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகன் போற்றி 🙏

    • @pandirajendran7280
      @pandirajendran7280 6 หลายเดือนก่อน

      வள்ளி தெய்வானை சேன சமேத குகன் போற்றி

  • @divineprabha8128
    @divineprabha8128 6 หลายเดือนก่อน +1

    😮முருகா நாங்கள் இழந்தசொத்துக்கள் பணங்கள் நிம்மதி அனைத்தும் திரும்பவும் கிடைக்க எங்களுக்கு அருள்புரிவாய் முருகா.கந்தனுக்கு அரோகரா.மைந்துமயிலுடனாடி வரவேணும்

  • @vijayasoundarapandiyan9555
    @vijayasoundarapandiyan9555 4 หลายเดือนก่อน +2

    ஓம் முருகா என் மகள் விரைவில் வேலை ளுக்கு செல்ல வேண்டும்

  • @aarthi2621
    @aarthi2621 6 หลายเดือนก่อน +11

    என் செல்லக்குட்டி முருகனுக்கு அரோகரா முருகா சரணம் சரணம் சரணம் ❤❤❤

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 9 หลายเดือนก่อน +22

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏

  • @divyadharshini1826
    @divyadharshini1826 หลายเดือนก่อน

    வேலை கிடைக்கனும் முருகா நினைத்த காரியத்தில் வெற்றி கிடைக்கனும்! ஓம் சரவண பவ 🙏🙏🙏✨✨

  • @selvaman6142
    @selvaman6142 6 ชั่วโมงที่ผ่านมา

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @balammalmuthuirlappan8056
    @balammalmuthuirlappan8056 5 หลายเดือนก่อน +3

    என் மனதிற்கினிய
    நண்பனே,
    அன்பனே..முருகனே...
    நமது தமிழில்
    இவர் பாடும்
    திருப்புகழ்...
    அகல் விளக்கு போல
    கடர்கிறது.. பாடல்
    கேட்டவுடன் மனதில்
    படர்கிறது..
    வாழ்விற்கான
    வழிதேடலில்
    வாடல் ஆன முகம் கூட
    பாடல் கேட்டு
    நம்பிக்கை பிறந்து
    அகம் மகிழ்கிறது..
    பாடியவர்,
    பாடல் கேட்டவர்,
    பாடல் கேட்கின்றவர்,
    பாடல் கேட்க இருப்பவர்
    அனைவரும் இன்புற
    அருள்விழியாலே
    ஆசி பொழி முருகா...

  • @sakthi7728
    @sakthi7728 6 หลายเดือนก่อน +7

    ஓம் முருகா எங்கள் குடும்ப நிலை மாற வேண்டும்,என் மகன் திரும்ப வீட்டிற்கு வர அருள்புரிய வேண்டும்

  • @m.karthikam.karthika4019
    @m.karthikam.karthika4019 29 วันที่ผ่านมา

    En maganuku nalla velai kidaikanum muruga nalla manavalkai amaya vendum sontha veedu vanga arulpuriya vendum kudumbathil mana amithi ottrumai seekiram arul puriya vendum muruga 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @vasanthimj7292
    @vasanthimj7292 6 หลายเดือนก่อน +1

    முருகா எங்கள் குடும்பத்திற்கு வீடு, கெளரவம், நிம்மதி கிடைக்க அருள் புரியுங்கள் முருகா

  • @sivagamasundari3681
    @sivagamasundari3681 9 หลายเดือนก่อน +31

    ❤அருமையான பதிவு
    குரல் வளம். ❤
    ❤முருகா. எல்லாம் நின் அருள்

  • @parameshcr3555
    @parameshcr3555 8 หลายเดือนก่อน +5

    அப்பனே முருகா 🙏🙇🏻‍♂️🙇🏻‍♂️ என் கூடவே இரு ஐயா 🙏🙏🙏

  • @parameshsree1123
    @parameshsree1123 16 วันที่ผ่านมา

    Om muruga... Engal katan thira ventum muruga...

  • @adminloto7162
    @adminloto7162 6 หลายเดือนก่อน +2

    முருகா முருகா முருகா எல்லோருக்கும் எல்லா நலன்களும் செல்வங்களும் வேண்டி அனைத்து கோரிக்கைகளும் தந்து அருள வேண்டுகிறேன் முருகா நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @dhatshinageetha8684
    @dhatshinageetha8684 4 หลายเดือนก่อน +4

    எனக்கு சொந்தமாக வீடும் நிலமும் வாங்க அருள் புரிய வேண்டும்

  • @user-nd1dq5mt2v
    @user-nd1dq5mt2v 2 หลายเดือนก่อน +3

    கடனை அடைக்கவேண்டும்முருகாஇடத்தை விற்றுகுடுபா முருகா

  • @user-lq7fd6tw3s
    @user-lq7fd6tw3s 4 หลายเดือนก่อน +2

    முருகன் திருவடிக்கு சமற்பனம் மக்கள் இழந்த மற்றும் இழக்க போகும் செல்வங்களை ஏமாற்றுபவர்களிடம் இருந்து மீட்டு தர வேண்டும் உன்னை மட்டுமே நம்பி இருக்கிரேன் ஓம் சரவணபவ

  • @Rainbowcolour-cm2zt
    @Rainbowcolour-cm2zt 6 วันที่ผ่านมา

    என்னை விட்டு போன
    எல் லா ம் எனக்கு நல்ல முறையில் திரும்ப கிடைக்க வேண்டும்

  • @vivaansruthi797
    @vivaansruthi797 8 หลายเดือนก่อน +9

    குலதெய்வமெனவும் ஆனவனுக்கு குலத்தைக்காப்பது தெரியும்!வேண்டும் மனதைத் தந்தால் மட்டுமே வேண்டக்கூட முடியும்!முருகா சரணம்!

  • @user-vz2sq7io4g
    @user-vz2sq7io4g 3 หลายเดือนก่อน +1

    நான் இழந்தது பூர்வீக சொத்தை நீ எனக்கு புதுவீடு வாங்கி கொடு முருகா என்அப்பனே ஓம் சரவணபவ😊

  • @balamuruganbala6432
    @balamuruganbala6432 7 หลายเดือนก่อน +4

    ஓம் முருகா போற்றி என் குடும்பத்தை காத்தருள வேண்டும் அருள்புரிய வேண்டும்

  • @santhoshk7978
    @santhoshk7978 8 หลายเดือนก่อน +12

    ஓம் திருப்புகழ் கொண்ட திருமுருகா போற்றி ஓம்

  • @Karkuzhali-pt5mk
    @Karkuzhali-pt5mk หลายเดือนก่อน

    முருகா அப்பா ❤❤❤

  • @RaviKumar-oi6zl
    @RaviKumar-oi6zl วันที่ผ่านมา

    Om Muruga🙏

  • @balasupramaniam9979
    @balasupramaniam9979 7 หลายเดือนก่อน +8

    ஓம் முருகா சரணம்🙏💕
    என் உடல்பிணிகள்தீர அருள் புரிக ஓம் முருகா போற்றி போற்றி

  • @venkatesanns9335
    @venkatesanns9335 8 หลายเดือนก่อน +7

    முருகா உலகம் உய்ய அருள்வாயே!

  • @sakthivelsai7351
    @sakthivelsai7351 24 วันที่ผ่านมา

    ஓம் ஸ்ரீ முருகா சரணம்

  • @padmavathi3127
    @padmavathi3127 3 หลายเดือนก่อน +2

    உடல் ஆரோக்கியம் கொடு ஆண்டவா 😭😭😭😭😭

  • @devaraja500
    @devaraja500 6 หลายเดือนก่อน +3

    விருச்சிகராசி உயிரும் தன்னம்பிக்கையும் வடபழனி முருகன் மட்டுமே துணை

  • @vasanthiramkumar3210
    @vasanthiramkumar3210 9 หลายเดือนก่อน +8

    ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏

  • @sasiveda1982
    @sasiveda1982 8 หลายเดือนก่อน +1

    பொருள், புகழ், செல்வாக்கு, வாழ்க்கை வளங்கல் ஓங்கி வாழ வேண்டும் முருகா...

  • @YamirukabayamenBalu
    @YamirukabayamenBalu 5 หลายเดือนก่อน

    om saravanabhava nama om muruga shanmuga saravana kaliyuga varadha kandha perumaley saranam marudhamalai aandava saranam velum mayilum thunai yamiruka bayamen om saravana bhava nama om muthumalai muruga saranam vinayaganey vinai theerpavaney om karthikeya with magey sakthi hasthaya theemagi thanno skandha prachodayath ❤

  • @user-nz5yb8dt7o
    @user-nz5yb8dt7o 8 หลายเดือนก่อน +8

    அருமையான பாடல் நல்ல குரல் வளம் அருமை. I am a music teacher. government school. mayladuthurai

  • @ekanathjaguvakrishnamoorth246
    @ekanathjaguvakrishnamoorth246 8 หลายเดือนก่อน +3

    எங்கள் குலதெய்வம் திருச்செந்தூர் முருகன் ஆதிபராசக்தி மைந்தன் அருள்புரிய வேண்டும். முருகா மாயோன்மருகா, மஹாதேவன் மைந்தா. அருள் மழை பொழிந்து காவேரியும் எல்லா நதிகளிலும் போதிய நீர் பெற்று பயிர்கள் செழித்து எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.🙏🙏🙏