Mohana Sundaram latest Comedy Speech | பட்டிமன்ற புகழ் "மோகன சுந்தரத்தின்" கலக்கல் காமெடி பேச்சு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 360

  • @rukmanisashti8425
    @rukmanisashti8425 2 ปีที่แล้ว +18

    இம்மாதிரிநிகழ்ச்சிபார்த்துமகிழ்சியாக உள்ளது

  • @faissamara9700
    @faissamara9700 ปีที่แล้ว +8

    😂 Great 👍 much Appreciate

  • @sethupathim5253
    @sethupathim5253 3 ปีที่แล้ว +42

    இவருக்கு
    தெரிந்த
    விசயங்கள்
    அவர்களுடனும் பத்தை பற்றிதான்
    மற்றபடி பட்டிமன்ற தகவல்
    அவரிடம் சரக்கில்லை

    • @m.lakshmanakumar9047
      @m.lakshmanakumar9047 3 หลายเดือนก่อน

      😊😊😊😅😮

    • @kasthuripurushothaman634
      @kasthuripurushothaman634 3 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @chandarban6979
      @chandarban6979 หลายเดือนก่อน

      ​@@m.lakshmanakumar90471:03 1:04

  • @tamilvidiyaltv
    @tamilvidiyaltv ปีที่แล้ว +23

    அருமை ♥👌

  • @ambethk564
    @ambethk564 11 หลายเดือนก่อน +5

    👌👌👌 super good 👍

  • @nirmalajayakumar97
    @nirmalajayakumar97 4 ปีที่แล้ว +16

    எப்பொழுதுமே மனைவியை சபையில்
    தாக்கிபேசுவது அழகல்ல

    • @dineshkumarr6077
      @dineshkumarr6077 3 ปีที่แล้ว

      Leonipatimanfsm

    • @Ezhil861
      @Ezhil861 9 หลายเดือนก่อน +1

      It's just a joke...that's it

  • @thamotharan5774
    @thamotharan5774 3 ปีที่แล้ว +38

    ஐயா வணக்கம்.... உங்களுடைய கருத்துக்கள் நம் வாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளையும் நாம் சந்தோஷமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உங்களுடைய கருத்தை உங்களுடைய கருத்து என்னை மிகவும் என்னுடைய வாழ்க்கையில் இருந்து மாற்றியது மிக நன்றி... ஐயா

    • @kailasam7714
      @kailasam7714 ปีที่แล้ว +1

      ❤.9ip😢😮

    • @r.ramamurthir.ramamurthi8990
      @r.ramamurthir.ramamurthi8990 11 หลายเดือนก่อน +1

      😮

    • @Rathinam-k2w
      @Rathinam-k2w 4 หลายเดือนก่อน

      Love uyui6u5u😊
      Utv
      U 18:32 18:32 18:32 18:32 PM is 😅😊😢uzzvtqtttf
      😮miyni ni jyguuuuuhh
      18:32 😂​@@kailasam7714

  • @subasri3771
    @subasri3771 3 ปีที่แล้ว +9

    மக்கள் சிரிக்கணும் என்பதற்காக காமெடியா பேசுறதா. நினைச்சுக்கிட்டு உங்க மனைவியை அசிங்கப்படுத்துவது உங்களுக்கு வேலையா போச்சு. இது உங்களுக்கு சரின்னு படுதா. தயவுசெய்து இதை மாத்திக்குங்க காமெடி பண்றதுக்கு எவ்வளவோ வழிகள் இருக்கு.

  • @dhayakathir1222
    @dhayakathir1222 2 ปีที่แล้ว +3

    இவரோட எல்லா வீடியோவுலயும் ஒரே பேச்சு தான்

  • @Sunnykk02Sunny
    @Sunnykk02Sunny ปีที่แล้ว +1

    Super 👌 👍 😍 🥰 🎉

  • @Pavi-v5v
    @Pavi-v5v ปีที่แล้ว

    Nan ungaloda big fan

  • @geethaok5758
    @geethaok5758 2 ปีที่แล้ว

    சுப்பர் #🤔#

  • @selvamani235
    @selvamani235 4 ปีที่แล้ว +8

    ஒருவரை மட்டம் தட்டிப் பேசுவதுதான் உங்கள் திறமையா
    நல்லது சொல்லி தாங்க

  • @periasamym.3198
    @periasamym.3198 3 ปีที่แล้ว +1

    Super o super thanks

  • @mohamedhanifa2182
    @mohamedhanifa2182 3 ปีที่แล้ว +4

    மக்கள் ரசிக்கிறார்களா இல்லையா அதை நாமும் ரசிப்போமே

  • @valentinearokiaraj8180
    @valentinearokiaraj8180 3 ปีที่แล้ว +64

    பேசியதையே ஒவ்வொரு மேடையிலும் பேசுகிறார்.

    • @nrajeshkumar5700
      @nrajeshkumar5700 3 ปีที่แล้ว +4

      Amam nanba adhum pondaditya patthiey pesi arupparu vera onnum theriyathu

    • @kavinchandrasekar8225
      @kavinchandrasekar8225 3 ปีที่แล้ว +3

      @@nrajeshkumar5700 q

    • @rajvelm9139
      @rajvelm9139 3 ปีที่แล้ว +4

      Neenga pesalame

    • @Pulser_Parthi__
      @Pulser_Parthi__ 3 ปีที่แล้ว +2

      நீங்க உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்க அது நல்லதா இருந்தால் அதையும் பேசுவார்..

    • @revathins9628
      @revathins9628 3 ปีที่แล้ว +1

      But then he talks to different audiences at different places.

  • @palanikumar2124
    @palanikumar2124 2 ปีที่แล้ว +4

    Naduvar narrative story amazing mohana Sunday am aim is to make us feel happy without harm

  • @ArokiasamyJosephArputharaj
    @ArokiasamyJosephArputharaj 2 ปีที่แล้ว

    இதையும் அவரே பேசியிருக்கிறார். ஒரே பாட்டை பல மேடைகளில் பாடுபவர்களை ரசிக்கும் தமிழர்கள்தான் பேச்சாளர்களை இப்படி பேசுகிறார்கள்🤔🤔

  • @issacponraj8651
    @issacponraj8651 4 ปีที่แล้ว +8

    Sema super

  • @baskaran2045
    @baskaran2045 9 หลายเดือนก่อน

    ❤❤❤❤🎉🎉🎉🎉🎉 super sir

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 5 ปีที่แล้ว +7

    ஒட்டுமொத்த கருத்து பகிர்ந்தவர்கள் எல்லோரும் இவர் பேச்சை விரும்பவில்லை என்பதை நிகழ்ச்சி பதிவேற்றம் செய்பவர்கள் பார்க்கவும்

  • @rameshswamy1933
    @rameshswamy1933 4 ปีที่แล้ว +3

    Very nice

  • @Family_Soldiers
    @Family_Soldiers 4 ปีที่แล้ว +5

    Unmai than sir!... Correct ah solringa...

  • @iyyyappaniyyappa7218
    @iyyyappaniyyappa7218 3 ปีที่แล้ว +2

    Super Ayya great.

  • @meenanaidu2497
    @meenanaidu2497 3 ปีที่แล้ว

    Really iya solvathu entha kallathu ponugalluku porunthum

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 ปีที่แล้ว +3

    அருமை அருமை சார் உங்களுடைய பேச்சு எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அருமையான கருத்து கூறுவீர்கள் வாழ்த்துக்கள்

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 2 ปีที่แล้ว

    Very good explanation 😂

  • @venkatg4621
    @venkatg4621 11 หลายเดือนก่อน

    Nice

  • @ngytarun2083
    @ngytarun2083 3 ปีที่แล้ว +5

    நகைச்சுவையாக குடும்பத்தின் நடப்பை அப்படியே சொல்கிறார்!

  • @retrieverglitz
    @retrieverglitz ปีที่แล้ว +4

    அருமையான கருத்து...

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 5 หลายเดือนก่อน

    இங்கு பலருக்கு ஏன் திருமணம் செய்துகொள்கிறோம் என்பதே தெரிவதில்லை.
    சரியான நோக்கமில்லாமல் எதையும் செய்யக்கூடாது. திருமணம் உட்பட.

  • @KarthikKumar-jc8wg
    @KarthikKumar-jc8wg 4 ปีที่แล้ว +16

    Sema .. 👌👌👌👌

    • @suryakumarithiru4910
      @suryakumarithiru4910 4 ปีที่แล้ว

      Uiii8iiii

    • @bhuvaneshwarisundara6691
      @bhuvaneshwarisundara6691 3 ปีที่แล้ว

      @@suryakumarithiru4910 kppppoopppppoppppppppopoppopoppppopopoopppppppoppopppppoppppopopoppppppppppppopppppppooppppppppopooppoppopoppoppppoppoppppoopppoopppooppopoppoppopppoppppopoppppppopppopppppppppooooppppoppppoooppppppppoppppopopoopooopoppoppppppopoppppooppooopopppoppoooopooppooppopoppooppppoppppppppppoppooopppppopppoppppoppooooopooooopopoppopopoooooooooooooo

  • @kumarkm6973
    @kumarkm6973 ปีที่แล้ว

    Super amazing ❤❤❤❤❤❤

  • @tamilamuthu5570
    @tamilamuthu5570 ปีที่แล้ว +2

    நடுவர்
    அரசியல் சார்ந்த நபர்
    பட்டிமன்றம் வெஸ்ட்

  • @sk-bb3th
    @sk-bb3th 6 หลายเดือนก่อน

    பாவம் ஐயா உங்க மனைவி

  • @murugaianrajamanickkam7394
    @murugaianrajamanickkam7394 3 ปีที่แล้ว +5

    Superb!!!

  • @fazilshariff9652
    @fazilshariff9652 5 ปีที่แล้ว +10

    கிழிந்த (பர்ஸ்)அதில் மனைவி ஃபோட்டோ.
    பர்ஸ் தொலைய மாட்டேங்கது.செம்ம......

  • @samrecipesintamil7091
    @samrecipesintamil7091 ปีที่แล้ว

    Nice speech

  • @balamuruganbala9361
    @balamuruganbala9361 5 ปีที่แล้ว +41

    எங்கவீட்ல இருக்கிற பீரோல்ல என்னுடைய உடைக்கி இடஒதுக்கீடு 10% தான்.

  • @kveeramani5042
    @kveeramani5042 4 ปีที่แล้ว +3

    மோகனசுந்தரம் பேச்சு அருமை

  • @anusiva6738
    @anusiva6738 7 วันที่ผ่านมา

    சரியான தீர்ப்பு

  • @suseelar8979
    @suseelar8979 3 ปีที่แล้ว

    Super superbspeech👆👆👆👆😁😁😁😁😁😁🙏🙏🙏🙏🙏

  • @Spk2296
    @Spk2296 ปีที่แล้ว

    ஆசையே அவசியம் என வாழ்வது பெண்கள்
    அவசியம் தான் ஆசை என வாழ்வது ஆண்கள்
    அருமையான விளக்கம்

  • @vgkesavan5648
    @vgkesavan5648 4 ปีที่แล้ว +15

    மோகனசுந்தரம் சார் அருமையான பேச்சாளர்.அவருடைய பேச்சில் ஏற்கனவே பேசியதும் வருகிறது. சேனல்காரர்களும் தலைப்பை மாற்றி மாற்றி பேட்டி ஒரே பேச்சை நம்மை கேட்க வைக்கவும் செய்கிறார்கள். இந்த போலித்தனத்தை சேனல்காரர்கள் மாற்றிக் கொள்ளவேண்டும்.

  • @moorthyrv6529
    @moorthyrv6529 2 ปีที่แล้ว +1

    சார், எப்படி சரியா பேசறீங்க நன்றி

  • @glitterspot
    @glitterspot 4 ปีที่แล้ว +6

    😂😂 super

  • @venusudayakumar908
    @venusudayakumar908 3 ปีที่แล้ว +3

    அரைச்ச மாவு வேஸ்ட்

  • @sambathvenkatesan618
    @sambathvenkatesan618 5 ปีที่แล้ว +17

    இதெல்லாம் ஒரு தடவை கேட்டா சிரிக்கலாம். அவ்வளவுதான். எப்போ பாத்தாலும் பொண்டாட்டிய கிண்டல் பண்ணிக்கிட்டு...ரெண்டாவது பெண்களை இழிவா பேசுறதுக்கு உங்களுக்கு யாருக்குமே தெரியலையா...அப்படி ரொம்ப கஷ்டமா இருந்தா பொண்டாட்டிய விட்டுட்டு போய்யா பாக்கலாம்....

    • @Hm-cm-24
      @Hm-cm-24 5 ปีที่แล้ว +1

      Sambath Venkatesan super

    • @ramalingam406
      @ramalingam406 5 ปีที่แล้ว

      he may be ready to leave his wife and go. But will she leave him

  • @RajiM-t7n
    @RajiM-t7n 4 วันที่ผ่านมา

    S̊ůp̊e̊r̊

  • @krishnakumar-zg9db
    @krishnakumar-zg9db 4 ปีที่แล้ว +5

    சூப்பர்....

  • @sumathy.k9371
    @sumathy.k9371 4 ปีที่แล้ว +5

    Super oh super....

  • @goldenwalegoldenwale523
    @goldenwalegoldenwale523 4 ปีที่แล้ว +6

    மோகனசுந்தரம் அவர்கள் கு ஓர் வேண்டு கோள் உங்கள் க்கு வேற பேச தெரியாத சார் எல்லா இடங்களிலும் ஒரேபேச்ச பேசிரிங்க போரடிக்குது

  • @manoharymohan7659
    @manoharymohan7659 5 ปีที่แล้ว +10

    பெண்களை இழிவாக பேசுவதை தவிர மோகனசுந்தரம் வேறொன்றும் செய்வதில்லை. இதை பார்த்து பெண்களும் கைதட்டி சிரிப்பதுதான் வேடிக்கை.

    • @rameshselvan4189
      @rameshselvan4189 5 ปีที่แล้ว +1

      LADIES ARE DANGEROUS AFTER MARRIAGE

    • @abirami1545
      @abirami1545 5 ปีที่แล้ว +2

      I took feel that same

    • @seelanpunk7295
      @seelanpunk7295 3 ปีที่แล้ว

      பெண்கள் ஆபத்தானவர்கள்

    • @manoharanarumugam7527
      @manoharanarumugam7527 2 ปีที่แล้ว

      ஏற்றுக்கொள்ளலாம். முன்நின்று முறியடிப்பது தான் ஆன்மைத்தனம் பொறுமையாக லாவகமாக கையாண்டு வெற்றி பெறுங்கள்

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 9 หลายเดือนก่อน +1

    Super sir your speech 😂😂😂😂

  • @helenmarcus8153
    @helenmarcus8153 4 ปีที่แล้ว +2

    Fabulous pattimandram

  • @musicmate793
    @musicmate793 5 ปีที่แล้ว +10

    சொன்னதை யதிரும்ப திரும்ப எல்லா இடத்திலேயும் சொல்லும்
    கிழப் பிள்ளை,,, அறுவை,, ஊசிப் போன கோதுமை தோசை,,,,

  • @shajahannannaba8243
    @shajahannannaba8243 3 ปีที่แล้ว

    கடலூர் சித்தப்பா😲😲😲😲

  • @lovelymomentsofeveryone9228
    @lovelymomentsofeveryone9228 2 ปีที่แล้ว

    Sir,
    Neenga sonna joke solli solli bore adikido illayo...engaluku bore adikudu. Pudusa try pannunga

  • @jessijeni7007
    @jessijeni7007 3 ปีที่แล้ว +2

    நல்ல பேச்சு ஆனால் எல்லா மேடையிலும் ஒரே பேச்சு....

  • @BabuBABU-rm3dd
    @BabuBABU-rm3dd 7 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @vanitha4242
    @vanitha4242 3 ปีที่แล้ว +1

    Woungala mathiri aatgalkitta watsup la pesuna wats up la thana varuvom ithalam oru kelvi ya ketikiraaru paaru kelvi

  • @shanthieasidha2972
    @shanthieasidha2972 3 ปีที่แล้ว +2

    மனதுக்கு மருந்து

  • @jayaprakash7556
    @jayaprakash7556 4 ปีที่แล้ว +2

    Superb

  • @g.k.rameshpaanipaani1730
    @g.k.rameshpaanipaani1730 3 ปีที่แล้ว +4

    Unga speech so. Funny sir i like. Mohanasundharam speech

  • @ravishankaricf.ravishankar7757
    @ravishankaricf.ravishankar7757 3 ปีที่แล้ว +1

    Yes

  • @radhas41
    @radhas41 4 ปีที่แล้ว +3

    பேச்சு நல்லா நகைச் சுவையாக இருக்கு,,,,,,,,,சாரம் இல்லை

  • @balamuruganbala9361
    @balamuruganbala9361 5 ปีที่แล้ว +15

    மோகனசுந்தரம் சார்.Best women award unga மனைவிக்கு கொடுத்ததை எண்ணில் அடங்கா மேடை பேச்சிகளில் பேசிகிட்டே போறிங்களே.மாறுபட்ட நகைச்சுவையை பேசாலாமே.

    • @venkataramansundar9593
      @venkataramansundar9593 3 ปีที่แล้ว +1

      Such a useless fellow keeps talking n quoting abt his wife in a negative manner at all times all bloody cheap jokes aracha maavu n pulichhu pocchu

  • @sarasakumarir2762
    @sarasakumarir2762 4 ปีที่แล้ว +11

    நடுவர் கூறிய கதை வெகு அருமை

  • @GopiKrishnaP-jj2du
    @GopiKrishnaP-jj2du 4 หลายเดือนก่อน

    😊😊😊😊😊

  • @nabeenasrikant6665
    @nabeenasrikant6665 5 หลายเดือนก่อน

    Shivan fought with his father in law. Daksha

  • @jayananthan732
    @jayananthan732 4 ปีที่แล้ว +21

    Excellent comedy speech sir.I like his speech very much.

  • @VEL1975
    @VEL1975 ปีที่แล้ว

    🎉

  • @KumarD-m9e
    @KumarD-m9e ปีที่แล้ว

    சூப்பர் ❤

  • @mindtechcricket4944
    @mindtechcricket4944 2 ปีที่แล้ว

    Pls sir eduve ennum ethanai naalukku sir.

  • @csekar5565
    @csekar5565 3 ปีที่แล้ว +1

    Justice ⚖️ super, sir 👏💗👏👌

  • @chitras5008
    @chitras5008 2 ปีที่แล้ว

    Repetad speech but nice

  • @karmayogi1720
    @karmayogi1720 5 ปีที่แล้ว +4

    மோகன சுந்தரம் repeated speech ah இருந்தாலும்.. நடுவர் சிறுகதை மூலம் தாங்கி பிடித்து விட்டார் .

  • @SureshSuresh-sy3fl
    @SureshSuresh-sy3fl 4 ปีที่แล้ว +3

    சூப்பர்

  • @subadarsh
    @subadarsh 10 หลายเดือนก่อน

    Buddar story 3rd time i heared from you sir.

  • @balanbalan7589
    @balanbalan7589 2 ปีที่แล้ว

    சிரிக்கலாம்

  • @ezhil.mukilshakti.nakshath9143
    @ezhil.mukilshakti.nakshath9143 4 ปีที่แล้ว +4

    Mohanasundram super speech. Anubhavasali I love ms

    • @savithirisundaram5321
      @savithirisundaram5321 2 ปีที่แล้ว

      நகைச்சுவை என்ற‌ பெயரில் இன்னும் எத்தனை மேடைகளில் மனைவியையும் மற்ற பெண்களையும் கொச்சைப் படுத்த்ப் போகிறார் மோகனசுந்தரம்.

  • @nitincena8731
    @nitincena8731 5 ปีที่แล้ว +69

    தலைப்பில் மாற்றம் உண்டே தவிர. பேச்சில் மாற்றம் இல்லை.

  • @ramalingam406
    @ramalingam406 5 ปีที่แล้ว +32

    mohanasundaram is preparing comedy speech once and talking the same joke in all the pattimandrams whatever be the nature of topic given for speech.But Raja is speaking comedy on the spot on the dais without much preparation

  • @rengaarts3541
    @rengaarts3541 4 ปีที่แล้ว +6

    Pudhusa edhavadhu pesunga sir

  • @amudhamanjunath3109
    @amudhamanjunath3109 3 ปีที่แล้ว +2

    Very great msg sir thank you sir 🙏🙏🙏

  • @sgk939
    @sgk939 3 ปีที่แล้ว +4

    Always commenting bad about his wife, wife's parents and his mother. It's too much.

  • @pselvi4956
    @pselvi4956 5 ปีที่แล้ว +14

    I'm big fan of you Sir

  • @ckraj7337
    @ckraj7337 3 ปีที่แล้ว

    Super super

  • @makkalmayyam7637
    @makkalmayyam7637 4 ปีที่แล้ว +5

    Super !

  • @hemmapermal532
    @hemmapermal532 4 ปีที่แล้ว +17

    இந்த ஆளு பெண்களை நக்கல் அடிக்காம பேச முடியாது போலையே.

  • @tkbalagopalaniyangaar9421
    @tkbalagopalaniyangaar9421 3 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @son9872-k8o
    @son9872-k8o ปีที่แล้ว

    GOOD COMEDY, BUT MOSTLY REPEATED

  • @j.madhavanj.madhavan7148
    @j.madhavanj.madhavan7148 3 ปีที่แล้ว +1

    நாட்டில் நடப்பதைசொல்கிரார்

  • @kavikavip3805
    @kavikavip3805 4 ปีที่แล้ว +8

    Sir ur speech very comedy and intersting

  • @loganathan.vsudha.l5287
    @loganathan.vsudha.l5287 3 ปีที่แล้ว +3

    Manaiviyum mamanarayum thavaraga pesadhiga......na Ella pathimandramum pakura neega orea madiri pesuringa

  • @nuranichandra2177
    @nuranichandra2177 2 ปีที่แล้ว +13

    Mohanasundaram at his best. Hilarious speech 👍

  • @kannammalkannammal3836
    @kannammalkannammal3836 3 ปีที่แล้ว

    Thanniye pukalakodathu aduthavar solavendum

  • @kannayiramshanmugam4968
    @kannayiramshanmugam4968 4 ปีที่แล้ว +15

    He refers only his wife in almost all his speech

    • @parameswaran8406
      @parameswaran8406 3 ปีที่แล้ว

      He refers wife as x nothing to worry

  • @selvamsasikalaprskapr4776
    @selvamsasikalaprskapr4776 5 ปีที่แล้ว +26

    நடுவர் கூறிய கதை மிகவும் அருமை 🙏

  • @happygidion9766
    @happygidion9766 4 ปีที่แล้ว +32

    எல்லா பட்டிமன்றத்திலும் ஒரே கருத்தை வெளிபடுத்துகிறார்

    • @prkaliappankaliappan8339
      @prkaliappankaliappan8339 3 ปีที่แล้ว

      ஆணாதிக்க மனப்பான்மை பேச்சில் வெளிப்படுகிறது.

    • @GanesanGanesan-wi8gq
      @GanesanGanesan-wi8gq 2 ปีที่แล้ว

      P