தமிழ் சினிமாவில் டிஜிட்டல் வார்த்தைகளை பயன்படுத்திய பெருமை இவரையே சேரும் காலத்திற்கேற்ப இளைஞர்களின் நாடித்துடிப்பை பெற்ற ஒரே கவிஞர் வாலி மட்டும்.........🔥ஏ.ஆர்.ரகுமான் வாலி 🔥
வயது என்பது வெறும் எண் மட்டுமே என்பதை நிருபிக்கும் அய்யா வாலி அவர்கள்......... இன்றைய இளம் வயது கவிஞர்கள் கூட இவரை போல் எழுத முடியுமா என்பது ?????????🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
கவிஞர் வாலி அவர்கள் இறந்ததில் மிகப் பெரிய ஒரு இழப்பு எஸ் ஜே சூர்யா அவர்களுக்குத்தான் ஏனெனில் ஒரு பாடலை அதுவும் இக்காலத்து இளமை ரசிகர்களுக்காக ஏற்றார் போல் இவரும் கேப்பார் அவரும் கொடுப்பார்....
SJ suryah எப்படி ar rehman ah double meaning movie கு music போட வச்ச னு யோசிச்சேன், இப்போ புரியுது 81 ah 18க்கு கூட்டிட்டு போய்ட்ட அவரும் enjoy பண்ணாரு. I have seen வெங்கட் பிரபு n na. முத்துக்குமார் talks with vali in this show, they interacted with utmost respect but u made this interview lively.
Why, is Arr a saint or something?! He has composed music for movies like Pudhiya mannargal, and sensuous songs. If there is enough money and big stake for him, he will do any project.
In my point of view this is the interview which one is transparent in good manner. No artificial talks, no build ups, no one sided. But now a days ????
Maestro Ilayaraja is NOT a diplomatic person like Vaali. His answers will be STRAIGHT-forward, HONEST that idiots like you and SJ Surya are clueless about and allergic to. Moreover, Ilayaraja has composed for FREE or VERY LESS compensation thereby helping several directors/producers like Mani Ratnam, P. Vasu, Santhana Bharathi, Pratap Pothan etc. Vaali himself has said that without money, he won't write.
2:42 ல வாலி சொல்லும் பாடல் தீனா படத்தில் காதல் வெப்சைட் ஒன்று song.. இந்த saxophone ஐ உன் கையில் ஏந்தி bill கிளின்டன் போல வாசி இவள் கன்னி அல்ல ஒரு கணினி என்று bill gates ஐ போல நேசி !!!
எனக்கு மனசு சரியில்லை என்றால் வாலி சார் பேச்சுதான் கேட்பேன். Mind relax இருக்கும்
Nanum
நானும் தான்
Yenna Oru Speech...Nalla Positive and Bold...
Nanuim tha
நானும் தான்
என்ன மனுஷன்யா இவரு... வாலிப கவிஞர்.
இதயத்துல இருந்து வரும் வார்த்தைகள் 😍
எதையுமே வெளிப்படையா எழுதுறதுல மட்டுமில்லை பேசுறதுலயும் வாலி அய்யா மேதை தான் 😘😍
உண்மை உண்மை
அப்போ நீங்க கண்ணதாசன் எழுதிய பாடலை கேட்டதில்லை என்று தான் நினைக்கிறேன்
@@PrakashPrakash-wf4wc கண்ணதாசனும் மிக சிறந்த கவிஞர் தான் சகோ. ஆனால் கண்ணதாசன் இப்ப வரை இருந்தால் எல்லாத்துக்கும் கண்ணா.... பிடிக்கும்
Ra Muthu mattum Kammiya.. Seyal veeranya avan 😂😂
"Where is music, there is no sick" -Sir.Vali
அவர் வளர்ந்ததை காட்டிலும் என் தமிழ் மொழியையும் சேர்த்து வளர்த்தியுள்ளார் வாலி..
வாலி அய்யா இறந்த செய்தி வந்த போது அப்போ நான் வருத்தம் அடையவில்லை இப்போது வருத்தம் அடைகிறேன் ...miss u vaali ayya...❤️
Unmai
At the age of 81 I had not seen anyone energetic and romantic like vaali sir....
See how sj surya enjoying..... That's vaali for you. We can listen to his talk all the day...
Yes indeed !
ஆச்சர்யமாக உள்ளது, mgr kum பாட்டு எழுதியுள்ளார், தனுஷ் கும் எழுதி உள்ளார் 👏👏👏
சிவகார்த்திகேயனுக்கும் எழுதி உள்ளார் 💞🥰
என்ன செய்வது பிறந்ததலிருந்து தாய் பால் குடித்த குழந்தை என்ற ஒன்று இல்லையே.
மாட்டு பாலயும் சேர்த்து தானே குடித்த்ரீருக்கிரோம்
தமிழ் சினிமாவில் டிஜிட்டல் வார்த்தைகளை பயன்படுத்திய பெருமை இவரையே சேரும் காலத்திற்கேற்ப இளைஞர்களின் நாடித்துடிப்பை பெற்ற ஒரே கவிஞர் வாலி மட்டும்.........🔥ஏ.ஆர்.ரகுமான் வாலி 🔥
கலகலப்பான பேட்டி ...
நன்றி
அய்யா வாலி & SJ. சூர்யா ...
UPDATE இன் மறுபெயர் வாலி...!!!👌🏻👌🏻👌🏻👌🏻✌🏻✌🏻✌🏻✌🏻♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Super updater
True words
J
Lovely
Srinivasan Rangarajan
வயது என்பது வெறும் எண் மட்டுமே என்பதை நிருபிக்கும் அய்யா வாலி அவர்கள்......... இன்றைய இளம் வயது கவிஞர்கள் கூட இவரை போல் எழுத முடியுமா என்பது ?????????🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
கவிஞர் வாலி அவர்கள் இறந்ததில் மிகப் பெரிய ஒரு இழப்பு எஸ் ஜே சூர்யா அவர்களுக்குத்தான் ஏனெனில் ஒரு பாடலை அதுவும் இக்காலத்து இளமை ரசிகர்களுக்காக ஏற்றார் போல் இவரும் கேப்பார் அவரும் கொடுப்பார்....
No only Ilayaraja
தாயே என் தமிழே ..தனி பெரும் சுவயே..நியே வாலியா....என் கவிதை வலியா....இல்லை பாட்டின் ஒலி யா ..என்றும் கவி வல்லில்
வசந்த் டிவிக்கு ஒரு முக்கிய குறிப்பு ;இந்த புரோகிராமை மறுபடியும் வசந்தி டிவில போடுங்க
ரொம்ப யதார்த்தமான பேட்டி எடுத்த SJ சூர்யா ...
வாலிப கவிஞர் வாலி க்கும் வாழ்த்துக்கள்
நல்ல மனிதர் இவர் மிகவும் இயல்பகா பேசுகிறார்
நடிப்பில் லாத யதார்த்தமான பேச்சு இவரை ஈர்க்கசெய்கிறது
தாமரை மேலே.. நீர் துளி போல்.. Fantastic .. Line
அடுத்தவரின் திறமையை பாராட்டும் சிறந்த மாமனிதர் வாலி
கவிஞர் கண்ணதாசன் என்று ஒருவர் இருக்கிறார் அவரிடம் கேட்டால் தெரியும் வாலி எப்படி வந்தார் என்று
கவிதை களஞ்சியமே வாலி ஐயா 🙏🙏🙏💯♥️❤️♥️
SJ suryah எப்படி ar rehman ah double meaning movie கு music போட வச்ச னு யோசிச்சேன், இப்போ புரியுது 81 ah 18க்கு கூட்டிட்டு போய்ட்ட அவரும் enjoy பண்ணாரு. I have seen வெங்கட் பிரபு n na. முத்துக்குமார் talks with vali in this show, they interacted with utmost respect but u made this interview lively.
Why, is Arr a saint or something?! He has composed music for movies like Pudhiya mannargal, and sensuous songs. If there is enough money and big stake for him, he will do any project.
Vaali Sir neenge oru Mahaan; SJ Surya kelvikku Vaali Sir bulls eye answer kudukiraar🤩
நீயெல்லாம் மனுஷனே இல்ல யா தெய்வம் யா நீ❤
முதுமையிலும் இளமை அதான் வாலி
The other is not
4:47 Vaali Ayya Thug life😅❤️
Such a practical man !! That enthusiasm in his voice!!
Wha;to
GSUPi6
Puli pulitotharaiya thingun?.... Genius and died in so young age!! Loved surya s genuine admiration
Edhu
Wonderful Vasanth TV. Good character both you guys.. வாலிப கவிஞா்
At 81 years he is so lively.🙂
வாலி'ப வயதினை தூண்டிய விதம் அருமை.... அதைவிட வாலிப வயதிற்கே நம்மை அழைத்துச் சென்றுவிட்டார்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்தும் செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்...
வெளிப்படையான பேச்சு வாலிப கவிஞர் வாலி
திருவிழாவுக்கு எவன் சாமி பாக்க வரேன்.... 😄
வயது உடம்புக்கு மட்டும்தானே தவிர மனதுக்கு இல்லை - வாலிபகவிஞர் வாலி
Good questions by S.J Suryah sir, and sportive answers by the legend himself
In my point of view this is the interview which one is transparent in good manner. No artificial talks, no build ups, no one sided. But now a days ????
ஆசை வந்து என்னை ஆட்டுவித்த..... மற்றவரை நான் குற்றம் சொல்ல வேண்டும்.....
It was FUN!!!...Live his Soul. TQ to Surya..nice Q's.
Vaali sir the legend lyricist .......
Never seen such a person! Dude genius 😎 Vaali
10:53 Vaali sir Pure Non-vegetarian 🤩🤩🤩
விரல்களைத் தாண்டி வளர்வதைக் கண்டு.. நகங்களை நாமும் நறுக்குவதுண்டு..
Indha manushan aaseervadhicha avan valkai sorgam dhan enna manushan❤️
வாலிதாசனுக்கு வயதாகிறது அவரின் பாடல்கள் என்றும் இளமை!!! 👌👌👌
Jovial interview sj surya... Sema... Vaali sir👑
நன்றி வசந்த் தொலைக்காட்சி! 🙏🏼
Sema vaali sir... Gud questions from Sj
மனுசன் எவ்ளோ எளிமையா பேசுறாரு 🤣😂❤️❤️
14.10.2022 - whole day watching Vaali sir interview goosebumps❤❤🥳🥲🤗
வாலி போல பாட்டு எழுத எனக்கு தெரியலையே உனக்கே என்னை கொடுக்க நினைத்து மனசை நாறா ஆக்கினேன் ரெம்ப ஆசையா சிம்பு பாடின பாடல் நகைச்சுவையான பரிந்துறையாடல்
மின்வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போல வந்தாயே......!!
Pothigai malaiyai pirinthu en kangalil aduthu thendral... 🎶👌❤️
என் மனசுல உள்ள பாரமே கொரஞ்சுறுச்சு😁
SJ & Vaali ❤️
என்ன ஒரு யதார்த்தமான பேச்சு
என் கவிஞர் வாலி
புலி புளியோதரையா தின்னும். சூரியா சிரிச்சி சிரிச்சியே கொன்னுட்டான்யா.
My all time favourite Lyricster Vaali Sir❤
அருமை வாழ்த்துக்கள்
Kusumbu ......super Vaali sir
"Sura meen sapudra brahmin" 😂 vera level
01:20 மிக சரியான உண்மை....
Vaali thatha super excited 1000
Thanks vasanth tv upload more videos it's awesome
10:58 சுறாமீன் சாபுடுற பிராமின் 👌
இந்த கேள்வியை இளையராஜா கிட்ட கேட்டுருந்த நிகழ்ச்சி நாசமாக்கி இருக்கும்...
Maestro Ilayaraja is NOT a diplomatic person like Vaali. His answers will be STRAIGHT-forward, HONEST that idiots like you and SJ Surya are clueless about and allergic to. Moreover, Ilayaraja has composed for FREE or VERY LESS compensation thereby helping several directors/producers like Mani Ratnam, P. Vasu, Santhana Bharathi, Pratap Pothan etc. Vaali himself has said that without money, he won't write.
2019 !!! Missing this legend !!!
#Vaali lyrics writer Vera Level #SJSuriyaRocks #VaaliMovie Semma Super 👍👍👍👍👍👍👍
இந்த சாக்ஸபோனை இரு கையில் ஏந்தி
பில் கிளிண்டன் போல வாசி
இவள் கண்ணி அல்ல ஒரு கணினி என்று
பில் கேட்ஸை போல நேசி
படம் : தீனா
இசை : யுவன்
Missing the legend....but not his easy Thamizh and powerful statements
2:42 ல வாலி சொல்லும் பாடல் தீனா படத்தில் காதல் வெப்சைட் ஒன்று song.. இந்த saxophone ஐ உன் கையில் ஏந்தி bill கிளின்டன் போல வாசி இவள் கன்னி அல்ல ஒரு கணினி என்று bill gates ஐ போல நேசி !!!
Superrr
No majnu movie
@@bilalmohamed7448 majnu movie songs written by Vairamuthu....
I like vaali
நான் தனியாக Drink பண்ணும் போது இந்த பேட்டியை கேட்டுக்கொண்டுதான் தொடங்குவன்.
Vasanth tv ku nanri indha padhivirku
Most expected one thank you guys
வாலி அய்யா ❤❤❤❤❤
அருமையான கலந்துரையாடல்
We miss you vaali Ayya!
🌹🌹🌹
Legendary Vaali Sir
Wowww he knows everything 😲😲😲😲😲
Vaali never get aged☺☺☺
வாலி sir ... great Sir
Nice interview very interesting sj surya super valipa vaali is 👍
வாலி சார் மிக அருமை சார் நீங்க பேசுற பேச்சு
Cha wat a legend, sharp nd spontaneous, any topic he cud make t intelluctual
His memory power is unimaginable 😮
Gold is gold
2018 meaning valli for youth
அருமை வாலி ஐய்யா
வாலி சார் கிரேட்...
Superb
இப்பதான் பார்க்கிற ரொம்ப மனவேதனை இருக்கு வாலி சார் இல்லை
Superb Video...Vaali sir 🙏
வாலினால் ஜாலிதான்
S J.. சூர்யா.. நிகழ்கால..... நிஜம்...!!! வாழ்க ... இயல்பு...!!!
81 வயதில் கல்லூரி மாணவன் ( காதலன் ) போல் பேசுகிறார் 😅
1:05 ஐயங்கார் ❤❤
3:07 where is "muSIC" there is "no SICk"
Sj Suryaavin மகரந்த சேர்க்கை உடல் சேர்க்கை
Missing this legend
இப்படி வெளிப்படை பேச்சு கலகல vj அருமை
Vaali sir have something unique in his words.. It makes me relaxed
Viralgalai thandi valarvadhai kandu nagangalai namum narukkuvadhundu,
thamarai meedhu neerthulipol thalaivanum thalaiviyum vaazhvadhenna
Enna varigal ppaa goose bumps