அருமையான உரை வாழ்த்துக்கள் சகோதரரே கலைஞர்க்கு நிகர் கலைஞரே காமராஜருக்கு பின் இந்த தமிழ் நாட்டை கலைஞர் மட்டும் ஆளாமல் இருந்திருந்தால் இந்த தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் இவ்வளவு உயர்நிலைக்கு வந்திருக்குமா அவரால் கொண்டு வந்த திட்டங்கள் தானே தமிழ் நாட்டில் இன்றும் செயல் பட்டு வருகிறது அதை கூட உணராத தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அவரை கேவலமாக பேசுகிறது எவ்வளவு அறியாமை வாழ்க திராவிடம் வெல்க திமுக
கொள்கைக்காக தன்னுடைய எழுத்தாளும் மக்களுக்கு எளிதாக கொண்டு செல்லக்கூடிய வசனகர்தாவாக திரையில் மக்களுக்கு புரியும்படி சானாதனத்தை தோற்கடித்தவர் கலைஞர் என்பதை யாராலும் மறுக்க முடியாது
கலைஞரின் நகைச்சுவையுனர்வுடன் இருபொருள் நய்யாண்டி செய்வதில் வல்லவர்.....ஒரு நிகழ்வு : அப்போதைய சென்னை தூர்தர்ஷன் முதன்மை செய்தி ஆசிரியராக திரு. திருநாவுக்கரசு என்பவர் பதவியில் இருந்தார், கலைஞர் அப்போது எதிர் கட்சி தலைவர், திரு.திருநாவுகரசு எப்பொழுதும் தி.மு.க மற்றும் கலைஞரைப் பற்றி எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர், அவர் தூர்தர்ஷனில் ஒளிபரப்பும் செய்திகளும் அப்படியே இருக்கும், மாநில தேர்தல்கலில் தி.மு.க. வெற்றி வாகை சூடி கலைஞர் முதல்வராகிறார்..... அப்போது கலைஞரை சென்னை தூர்தர்ஷனில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு அங்கு சென்றிருந்தார்....சென்னை தூர்தர்ஷனில் பணி செய்வோர் அனைவரையும் வரிசையாக நிற்க வைத்து கலைஞருக்கு அறிமுகம் செய்து வைத்தனர், எப்பொழுதும் திருநாவுக்கரசை கலைஞருக்கு அறிமுகம் செய்து வைத்தனர்......" அப்போது கலைஞர் அவர்கள், ஓ இவரைத் நன்றாக தெரியுமே "இருநாவுகரசு" என்று கூறி அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தினார்...திருநாவுகரசின் முகத்துலோ "ஈ" ஆடவில்லை.
அன்று மட்டும் எம்ஜிஆர் சினிமாவோடு நி நின்றிருந்தாலோ அல்லது தலைவர் கலைஞருக்கு தொடர்ந்து இரு முறை ஆட்சி செய்யும் வாய்ப்பு கிடைத்திருந்தாலோ.... இன்று தமிழ்நாடு இன்றைய சிங்கப்பூரின் சமூகப் பொருளாதார வளர்ச்சியில் 90% அடைந்திருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.
ஊடகம் அனைத்தும் ஒரு கூட்டத்தின் கையில் இருந்த நேரத்தில் மொத்த கூட்டத்தையும் தன் பேனாவின் மூலம் அலரவிட்ட ஒரு தலைவன் அவர்கள் எப்படி கலைஞர் அவர்களை நல்ல விதமாக எழுதி வைத்து இருப்பார்கள்
அருமையான உரை வாழ்த்துக்கள் சகோதரரே கலைஞர்க்கு நிகர் கலைஞரே காமராஜருக்கு பின் இந்த தமிழ் நாட்டை கலைஞர் மட்டும் ஆளாமல் இருந்திருந்தால் இந்த தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் இவ்வளவு உயர்நிலைக்கு வந்திருக்குமா அவரால் கொண்டு வந்த திட்டங்கள் தானே தமிழ் நாட்டில் இன்றும் செயல் பட்டு வருகிறது அதை கூட உணராத தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அவரை கேவலமாக பேசுகிறது எவ்வளவு அறியாமை வாழ்க திராவிடம் வெல்க திமுக
சூப்பர்.
இலக்கியமானாலும் அரசியமானாலும், சினிமாவானாலும் சரி கலைஞர் தனது கொள்கை அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.
கலைஞர் மிகச்சிறப்பான தலைவர் கலைஞர் கலைஞர்தான் அந்த இடத்திற்கு யாரூம் வரமுடியாது
Supper bro valthugal
செம
அருமை அருமை பதிவு சார் வாழ்த்துகள்
யுகபாரதி சூப்பர் அருமை பாராட்டுக்கள் வாழ்த்துகள்🎉🎉🎉❤❤❤
என்றென்றும் கலைஞர் ♥️♥️♥️
That is the value of talented kalaigner
கொள்கைக்காக தன்னுடைய எழுத்தாளும் மக்களுக்கு எளிதாக கொண்டு செல்லக்கூடிய வசனகர்தாவாக திரையில் மக்களுக்கு புரியும்படி சானாதனத்தை தோற்கடித்தவர் கலைஞர் என்பதை யாராலும் மறுக்க முடியாது
😊
சமூக நீதி சங்க காலத்திலிருந்தே தமிழ்நாட்டில் வலியுறுத்தப்பட்டு வருகிறது என்ற சிறப்பான தகவலை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி !
வாழ்த்துகள் !!
எளிமை மற்றும் வியக்கும் கவிஞர்
கலைஞரின் நகைச்சுவையுனர்வுடன் இருபொருள் நய்யாண்டி செய்வதில் வல்லவர்.....ஒரு நிகழ்வு : அப்போதைய சென்னை தூர்தர்ஷன் முதன்மை செய்தி ஆசிரியராக திரு. திருநாவுக்கரசு என்பவர் பதவியில் இருந்தார், கலைஞர் அப்போது எதிர் கட்சி தலைவர், திரு.திருநாவுகரசு எப்பொழுதும் தி.மு.க மற்றும் கலைஞரைப் பற்றி எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர், அவர் தூர்தர்ஷனில் ஒளிபரப்பும் செய்திகளும் அப்படியே இருக்கும், மாநில தேர்தல்கலில் தி.மு.க. வெற்றி வாகை சூடி கலைஞர் முதல்வராகிறார்..... அப்போது கலைஞரை சென்னை தூர்தர்ஷனில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு அங்கு சென்றிருந்தார்....சென்னை தூர்தர்ஷனில் பணி செய்வோர் அனைவரையும் வரிசையாக நிற்க வைத்து கலைஞருக்கு அறிமுகம் செய்து வைத்தனர், எப்பொழுதும் திருநாவுக்கரசை கலைஞருக்கு அறிமுகம் செய்து வைத்தனர்......" அப்போது கலைஞர் அவர்கள், ஓ இவரைத் நன்றாக தெரியுமே "இருநாவுகரசு" என்று கூறி அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தினார்...திருநாவுகரசின் முகத்துலோ "ஈ" ஆடவில்லை.
மிக அருமையான பதிவு. ஒரே வார்த்தையில் ஒருவரை சாய்த்து விட்டார்.👍👍👍
Qqqqq ii
புத்தி உள்ளவர்கள் பதில் அறிவு பூர்வமாக இருக்கும்...
அய்யா கலைஞர் அவர்களை பற்றி அவதூறுகள் பேசிக்கொண்டு ஒரு கூட்டம் தமிழ் நாட்டில் வலம் வருகிறது திருந்தாத ஜென்மங்கள்
❤ amazing
அன்று மட்டும் எம்ஜிஆர் சினிமாவோடு நி நின்றிருந்தாலோ அல்லது தலைவர் கலைஞருக்கு தொடர்ந்து இரு முறை ஆட்சி செய்யும் வாய்ப்பு கிடைத்திருந்தாலோ....
இன்று தமிழ்நாடு இன்றைய சிங்கப்பூரின் சமூகப் பொருளாதார வளர்ச்சியில் 90% அடைந்திருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.
திமுக காரன் கூட இவ்வளவு துணுக்கமாக புரிந்து கொள்ளவில்லை
கலைஞர் அவர்களை
யுகபாரதி வாழ்த்துக்கள்
நல்ல பதிவு 🎉
Kalaignar ❤❤❤❤
யுகபாரதியின் பேச்சு மிக அழகு.
👍
Super ❤ super
கலைஞர் வாழ்க🎉🎉🎉
மிகப் பெரிய கவிஞர் .... தமிழகத்தின் சொத்து .... இன்னும் தமிழ் சமூகம் சரியாக பயன் படுத்த வில்லையே...
👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍
ஊடகம் அனைத்தும் ஒரு கூட்டத்தின் கையில் இருந்த நேரத்தில்
மொத்த கூட்டத்தையும் தன் பேனாவின் மூலம் அலரவிட்ட ஒரு தலைவன்
அவர்கள் எப்படி கலைஞர் அவர்களை நல்ல விதமாக எழுதி வைத்து இருப்பார்கள்
Yes naganuna nadipu illama yepdi
Yes padaipali yarenru parka koodathu padaipil yenna sei thiya than parkanum tamilz yenrapeyaruku kalaigar yenra peyarum undu
Pidarigalai silayiai seipavarkaley kalaigargal thaney
Thani manitha thakuthal ungalidam ullathu kavigar uga bharathi ithu kavigaruku alagalla
Kalaigarai kalayai than parkanumey thavira kuraiyai kapiyathai padaithan parkanum
Nadikan
🎉😂😂
Kalaigarin kappiyam alagu athai vida vasanam alagu example bhArasakthi film
🌞🌞🌞🥰🥰🥰🙏🏻🙏🏻🙏🏻🤝🏻🤝🏻🤝🏻💐💐💐👏🏻👏🏻👏🏻
Sivaji thatha pinni pedalethurupar inrum rasikargalal parata pattathu
Katha pathiram
indha eruma nidhi,, naai, ❤valiyil mattumille,,,, ,,, njhu valiyilum vidadha kaama kodura kabodhi , diravida naattai patthu konde,, setthan, naada,, open+lifting+seaing+😂😂😂margaya
உளவியலாகவே கலைஞர், அண்ணா.. இயேசு கிறிஸ்துவை nambinaargal.. ஒன்றே குலம் ஒருவனே தேவன் (கிறிஸ்து )உண்மையே(உண்மையும் உயிர்ப்பும் நானே கிறிஸ்து )தெய்வம்....
Innaikku kalaignarah anagarigama pesura aamaiyan and jombisku ithai pagiravum
❤