HeatWave கோரத்தாண்டவம் | El-nino வேலையை காண்பிக்கிறது | மக்களே உஷார் | Tamil | TP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ค. 2024
  • Personal WhatsApp Chat Channel: whatsapp.com/channel/0029Va9f...
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

ความคิดเห็น • 481

  • @tamil8x
    @tamil8x 13 วันที่ผ่านมา +238

    எறியுதடி மாலா fan Ah 12 la வை 😅

    • @user-qw2ii5vt2t
      @user-qw2ii5vt2t 13 วันที่ผ่านมา +24

      நான் fan ஐ 26 ல் வைத்தும் எரியுதே! மாலா!

    • @HappyCorgi-mv7bt
      @HappyCorgi-mv7bt 13 วันที่ผ่านมา +6

      Annea enga fan ku 3 tha

    • @lingalinga148
      @lingalinga148 13 วันที่ผ่านมา +23

      தாத்தா கொடைகானலில் Fan ஐ 12 ல் வைத்து ஓய்வு எடுக்குதே ?.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 13 วันที่ผ่านมา +10

      ​@@HappyCorgi-mv7btவணக்கம் கோர்கி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @avinash8300
      @avinash8300 13 วันที่ผ่านมา

      Sir please consider me am trying for an long time to communicate with you please it's an emergency

  • @Valari_Veechu
    @Valari_Veechu 13 วันที่ผ่านมา +57

    மக்களே முதல் பொறுப்பு. இயற்கை வளங்களை சூறையாடும் அரசியல் பெருச்சாலிகளிடம் ஆட்சியை கொடுப்பதுவே காரணம்.

    • @singaramshanthi8800
      @singaramshanthi8800 13 วันที่ผ่านมา +1

      இனிய காலை வணக்கம் தம்பி அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @SubRamani-ri7lt
    @SubRamani-ri7lt 13 วันที่ผ่านมา +42

    மக்களுக்கும் அரசுக்கும் நல்ல விழிப்புணர்வு உரை. இதை கேட்கும் அனைத்து மக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சூரியனால் நாம் சுட்டெரிக்கப்படுகிறோம். அடுத்து மழையை எதிர்நோக்கி காத்திருக்கிறோம் எல்லா மக்களுக்கும் விக்கி சொன்னது விளங்கியிருக்கும் . நலமுடன் வாழ்வோம். விழிப்புடன் வாழ்வோம். விக்கி அவர்களுக்கு ஒரு சிறப்ப சல்யூட் இந்த கட்டுரைக்கு ! பாராட்டுக்கள்!...

  • @sudkann11
    @sudkann11 13 วันที่ผ่านมา +32

    நமது அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் தான் இத்தகைய நிலைமைக்கு முழு காரணம்.

    • @Kattumaram339
      @Kattumaram339 13 วันที่ผ่านมา +7

      மக்கள் கிடையாதா😂😂

  • @giriradhakrishnan8997
    @giriradhakrishnan8997 13 วันที่ผ่านมา +57

    அரசியல் வாதிகள் மட்டும் இதற்கு பொறுப்பல்ல அரசாங்க அதிகாரிகளின் பங்களிப்பும் முக்கியம்.

    • @Valari_Veechu
      @Valari_Veechu 13 วันที่ผ่านมา +5

      மக்களே முதல் பொறுப்பு. இயற்கை வளங்களை சூறையாடும் அரசியல் பெருச்சாலிகளிடம் ஆட்சியை கொடுப்பதுவே காரணம்.

    • @sundarAKintelart
      @sundarAKintelart 13 วันที่ผ่านมา +1

      And what about greedy people...

    • @nismacoirs2196
      @nismacoirs2196 13 วันที่ผ่านมา +1

      ​@@Valari_Veechu அண்ணே எந்த அரசியல் வாதி யோக்கியன் ??

  • @Dingtung
    @Dingtung 13 วันที่ผ่านมา +67

    எல்லாம் கை மீறீப்போய்விட்டது விக்னேஸ்வரா......

  • @vedavarna1352
    @vedavarna1352 13 วันที่ผ่านมา +12

    நம் மக்கள் அனைவரும் மற்றவர்களை குறை கூறுவதை விட்டுவிட்டு நாம் என்ன செய்யப் போகிறோம் இந்த உலகத்திற்காக என்பதை நினைவில் கொண்டாலே உலகம் நம் கையில் இருக்கும்.அடுத்தவன் எப்படி போனால் நமக்கு என்ன நாம் நல்லா இருந்தால் மட்டும் போதும் என்ற சுயநலமான உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.இந்தப் புயல் மழை வெப்பம் இதிலிருந்து நாம் தப்பிக்க நம்மாழ்வார் சொன்ன வழியில் கிரீன் பெல்ட் என்ற ஒன்றை உருவாக்கினால் மட்டுமே நாம் இந்த குளோபல் வார்மிங் இலிருந்து தப்பிக்க முடியும்

  • @user-qi3wk6oz3f
    @user-qi3wk6oz3f 12 วันที่ผ่านมา +6

    என்னை பொறுத்தவரை உலகில் மக்கள் தொகை 80% குறையவேண்டும். அப்போது தான் இயற்கையை பாதுகாக்க முடியும்.

  • @user-ms1wt6nw6x
    @user-ms1wt6nw6x 13 วันที่ผ่านมา +28

    கன்னியாகுமரியில் நடக்கும் கனிமவள கொள்ளையைப்பற்றி ஒரு காணொளி போடுங்களேன் பாப்போம்

    • @kalabala7360
      @kalabala7360 13 วันที่ผ่านมา +2

      Arasiyalvaathi kanima valam ellaam kollai adippathu, makkal sevaikku selavu seyyum panam pathukkuvathu, appuram ilavadam enru solli intha muttaalkalai aemaatri vote vaanki meendum aatchchiyil amaranthu kollai thaane adikkiraan. Naanka queue il ninru vote poda maattom enru oru koottam irukkuthu. Ivarkal ellorum anupavikka vendiyathu thaan. Arasiyalvaathiyai meeri IAS or IPS athikaarikalinaal ethuvum seyya mudiyaathu. Sila maatham mun thaan naadu muluvathum vellam vanthathu. Antha thanneerai enna seithaanka??? Arasiyalvaathi thaanum seyyaan, seipavanaiyum viduvathu illai. Adiththu kolla vendiya ili piravikal. Manitha uruvil nadamaadum veri pidiththa peikal. Ellorum solvathu sulapam. Poonai kaluththil yaar maniyai katta mudiyum???

    • @politicalyoungster4692
      @politicalyoungster4692 13 วันที่ผ่านมา

      அதானியும் மோடியும் இருக்கும் வரை ஒன்றும் புடுங்க முடியாது இது கலெக்டர் தடுத்துமே நிற்கல
      இருபாலங்களே அதானிக்காக போடபட்டது
      தெரியாத தற்குறிகள்

    • @mrnugget7219
      @mrnugget7219 12 วันที่ผ่านมา +2

      நீங்க தாங்க போராடனும்.

  • @sekersethuraman1269
    @sekersethuraman1269 13 วันที่ผ่านมา +23

    எந்த காலகட்டத்தில் எந்த விஷயங்கள் மக்களுக்கு தேவைப்படுகின்றதோ அதை அந்தக் காலகட்டத்தில் தகவல்களை கொடுக்கின்ற தமிழ் பொக்கிஷம் நன்றி❤❤❤

  • @Mohanraj-pr9ns
    @Mohanraj-pr9ns 13 วันที่ผ่านมา +15

    எங்க வீட்டுல இருக்கும் நாய்க்குட்டிக்கு இரண்டு நாட்களாக கை கால் வேலை சரியாய் செய்யவில்லை நீங்கள் 100% சொல்வது உண்மை நன்றி ( நீங்களும் உங்கள் அன்பு குடுப்பைமமும் வாழ்கவளமுடம் )

  • @vaayadiponnu4956
    @vaayadiponnu4956 13 วันที่ผ่านมา +152

    வீட்டுக்குள்ள தான இருக்கோம்.... எனக்கென்னவோ அடுப்புகுள்ள இருக்கற மாதிரியே ஒரு பீலின்கு....😂

    • @cartoontime1220
      @cartoontime1220 13 วันที่ผ่านมา +3

      Same feeling.. 😅
      Ipove sun burn &
      Rashes vandhuttu 😢

    • @vaayadiponnu4956
      @vaayadiponnu4956 13 วันที่ผ่านมา +4

      @@cartoontime1220 முடியல... சாமி

    • @EntertainmentBucketz
      @EntertainmentBucketz 13 วันที่ผ่านมา

      Yess dear ​@@vaayadiponnu4956

    • @EntertainmentBucketz
      @EntertainmentBucketz 13 วันที่ผ่านมา +1

      Yaa 😍😍😇

    • @yourmancj
      @yourmancj 13 วันที่ผ่านมา +1

      😂😂

  • @user-pv4vy8cp3g
    @user-pv4vy8cp3g 13 วันที่ผ่านมา +23

    மனிதர்கள் பறந்து விரிந்து குக் கிராமங்களை நோக்கி நகர்ந்து குடிசை கட்டி வாழ வேண்டும் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு ஏக்கர் நிலம் அதில் அவர் அவர்கள் உணவு காடுகளை உருவாக்க வேண்டும் நிலம் வாங்க விற்க தடை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லாமல் அனைவரும் நல்லிணக்க சமுகமாக வாழ வேண்டும் என்பதே எனது வேட்டல் பணம் இல்லாமல் பண்ட மாற்று முறையில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம் நாம் தமிழராக என்றும் அன்புடன் கிட்டு ஐயா மரபு வழி வாழ்வியல் அறக்கட்டளை சார்பாக கிட்டு காசிராமன் திருவெண்காடு தண்ணீர் பந்தல் வீடு

  • @muruganandampalaniyandi9405
    @muruganandampalaniyandi9405 13 วันที่ผ่านมา +10

    அல்லி , தாமரை மலர்களை நீர் நிலைகளில் பயன்படுத்தினால் நீர் அதிக சூடாகாமல் குளிர்ந்த நிலையில் பயன்தரும் ...

  • @ravichandran4483
    @ravichandran4483 13 วันที่ผ่านมา +16

    நல்ல முக்கியமான , தேவையான தகவல். நம்மால் முடிந்த ஒன்று , மரம் நடுதல் மட்டுமே , மரங்களை பாதுகாப்போம் , நடுவோம்

  • @UkesKarthik
    @UkesKarthik 13 วันที่ผ่านมา +8

    4:20 அந்த புத்திலாம் நம்ம ஊர் அரசியல் வாதிகளுக்கு கிடையாது 😂😂 புத்தி இருந்து இருந்திருந்தால் நாம் எப்போவோ முன் நோக்கி இருப்போம் 😂😂😅

  • @Venkatesh-sy4bc
    @Venkatesh-sy4bc 13 วันที่ผ่านมา +3

    பயனுள்ள காணொலி ❤

  • @santhoshmary4646
    @santhoshmary4646 13 วันที่ผ่านมา +6

    💯 நல்ல பதிவு.பேரப்பிள்ளைகளுக்கு பணத்தை சம்பாதித்து கொட்டி வைக்கிறான் மனிதன்.பஅவர்கள் செழித்து வாழ எதையும் சம்பாதித்து வைக்க வில்லை

  • @rajendranalagappan2438
    @rajendranalagappan2438 13 วันที่ผ่านมา +4

    தங்கள் எச்சரிக்கை காணொளியை வரவேற்கிறேன்.

  • @RadhaKrishnan-wj2cl
    @RadhaKrishnan-wj2cl 13 วันที่ผ่านมา +5

    விக்கி நீங்கள் சொல்வதில்
    நிறைய உண்மைகள் இருக்கு
    ஆனால் யாரு இதை புரிந்து
    செய்வார்கள்.

  • @iyyappanarumugam6852
    @iyyappanarumugam6852 13 วันที่ผ่านมา +23

    பாஸ் நீ சொல்வதை பார்த்தால் இந்த வருடம் நிறைய வெள்ள நிவாரண பணம் திரு மோடிகிட்ட வாங்கி ஆட்டைய போட அரசியல் வாதிகள் கனவுகளில் மிதந்து கொண்டு இருக்காங்க இரண்டாவது திரு மோடி பணம் தர வில்லை என்று அரசியல் செய்யவும் சந்தோஷமாக இருக்காங்க....
    எனக்கு தெறிந்து காலநிலை மாற்றங்களுக்கு திரு மோடி அவர்கள் தான் காரணம் என்று தமிழ் ஊடகமே செய்தி சொல்லும் பாரேன் அவ்வளவு நல்லவங்க 😅😅😅
    பாஸ் பணம் பணம் பதவி புகழ் இருந்தாபொதும்.... எது நடந்தா எங்களுக்கு என்ன பாஸ் நாங்கள் அரசியல் வாதிகள் அரசு அதிகாரிகள் ஊடகவியலாளர்கள் ஓகே 🎉😢😢😢

  • @narma8110
    @narma8110 12 วันที่ผ่านมา +1

    அருமையான பதிவு அண்ணா

  • @maduraivaanavil3682
    @maduraivaanavil3682 13 วันที่ผ่านมา +4

    Well speech brother. True words about heat stress🙏 Madurai Vaanavil 🌈🙏

  • @Ajanthan713
    @Ajanthan713 13 วันที่ผ่านมา +3

    இப்போது நடக்கின்ற யுத்தமும் ஒரு காரணம் தான்.....

  • @anandgaming2711
    @anandgaming2711 13 วันที่ผ่านมา +2

    😟🧐🙏🙏🙏🏞️🌳🌷🌹 நன்றி...!இயற்கையை பாதுகாப்போம்..!🦋🦋💪🇮🇳🥰

  • @truthalwayswinss
    @truthalwayswinss 13 วันที่ผ่านมา +3

    Mr. Vicky, Very very useful and very clearly explained the important information by you. Thank you very much. It will be very helping to lots of people's around us. God bless you and your family.

  • @meenakshic.v1808
    @meenakshic.v1808 13 วันที่ผ่านมา +2

    மிக அருமையான பதிவு விக்கி. மிக்க நன்றி

  • @Jana26Oct
    @Jana26Oct 13 วันที่ผ่านมา +27

    குளங்கள் ஏரிகள் கிணறுகள் வற்றி நெல், விவசாயங்கள் அழியப்போகுது😢

    • @ChettiSpectron
      @ChettiSpectron 13 วันที่ผ่านมา +1

      (௧வலை) வேண்டிய அவசியமே இல்லை விவசாயிகள் நாங்கள் பாவம்

  • @aravindants911
    @aravindants911 13 วันที่ผ่านมา +1

    மிகவும் உபயோகமான பதிவு அரசு அதிகாரிகள் வேலை செய்யவில்லை என்றால் பொது மக்கள் ஒன்று இனணந்து குளங்களை அவசர கால அடிபடையில் உடணடியாக தூர் வார வேண்டும் மரங்களை நட வேண்டும்

  • @balki267
    @balki267 13 วันที่ผ่านมา +3

    வணக்கம். நீங்கள் செய்யும் பதிவுகள் அனைத்தும் நன்றாக உள்ளது. இந்த பதிவில் தனிமனித பகிர்தல் இந்த உலகை காப்பாற்ற பொறுப்பு வேண்டும். நம் கண்முன் எவ்வளவு பொருட்கள் எரிக்கப்பட்டது? கேட்டோ மா? நீர் மோர் ஏமாற்றுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

  • @geethasankarsankar.l1643
    @geethasankarsankar.l1643 13 วันที่ผ่านมา +8

    100 சதவீதம் உண்மை தான்

  • @robinrobiny
    @robinrobiny 13 วันที่ผ่านมา +7

    Red heifer part 4 please bro ❤❤😢😢 next video bro

  • @keshawraj9701
    @keshawraj9701 13 วันที่ผ่านมา +1

    Requesting you continue this good work 🎉🎉🎉🎉🎉

  • @chinnarajm
    @chinnarajm 13 วันที่ผ่านมา +2

    மிக அருமையானபதிவு யாரும்கேட்கமாட்டார்கள்

  • @suthakarsuthakar4228
    @suthakarsuthakar4228 13 วันที่ผ่านมา +4

    Bro naan srilanka enga oru இரத்தினபுரி கிராமம் ஆனால் நெருப்பு கிட்ட இருக்கிறத உணர்கிறேன் 😭😭

  • @henrycharles6586
    @henrycharles6586 13 วันที่ผ่านมา +2

    True Brother. Good to hear how you Think. Thanks for bringing it up.

  • @giritharthavanathan595
    @giritharthavanathan595 13 วันที่ผ่านมา +3

    Vicky
    You are the best 👍

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 13 วันที่ผ่านมา +1

    I am listening to this again and again. This is very important

  • @user-qw2ii5vt2t
    @user-qw2ii5vt2t 13 วันที่ผ่านมา +21

    கண்டுபிடித்ததெல்லாம் போதும்டா சாமி! தாங்க முடியல. இனி கொஞ்ச காலத்திற்காவது உங்கள் மூளையை சைலண்ட் மோடுக்கு மாற்றுங்கள்..

    • @giriradhakrishnan8997
      @giriradhakrishnan8997 13 วันที่ผ่านมา

      அரசாங்கம் முதலில் எல்லா சிக்னல் கிறீன் ஷாடி நெட் போட்டால் பாதி பிரெச்சனை முடியும். சின்ன சின்ன விஷயங்கள் பெரிய நன்மை payakkum

    • @vemurugesan4143
      @vemurugesan4143 13 วันที่ผ่านมา +1

      ​கடவுள் நம்மை காப்பாற்றட்டும்ஓம் நமச்சிவாய
      ஓம்
      நமச்சிவாய .

    • @Kattumaram339
      @Kattumaram339 13 วันที่ผ่านมา

      😂😂😂😂

  • @thirchandurmurugan2788
    @thirchandurmurugan2788 13 วันที่ผ่านมา +4

    நல்ல பதிவு நண்பா ❤

  • @titanic2k2
    @titanic2k2 13 วันที่ผ่านมา +3

    அரசு அதிகாரிகள் அரசியல் வாதிகளை விட மிக மோசமான வர்கள் விக்கி

  • @MohanrajMohanraj-mx5ui
    @MohanrajMohanraj-mx5ui 13 วันที่ผ่านมา +5

    அருமை❤

  • @blockchainstreet
    @blockchainstreet 13 วันที่ผ่านมา +3

    We still have time!!. Never allow anyone to cut down the tree rather plant more trees.. Never allow anyone to encroach river / pond land.. We as a public should ask "Q" first!.. Are we asking right Q at a right time? or going to be silent and watch what's going to happen?..

  • @MyMdhussain
    @MyMdhussain 13 วันที่ผ่านมา +2

    iris aunty Super Super well Said tq❤
    💯✌💚💙👏🏿🌝🌟💜💛✌🧡👍👏🏿💙

  • @villaozel6037
    @villaozel6037 13 วันที่ผ่านมา +2

    BRAVO 👏 ❤ SPEECH

  • @RBsk-ct3te
    @RBsk-ct3te 13 วันที่ผ่านมา +2

    விக்கி 👌🤝

  • @kandasamykaruppiah1656
    @kandasamykaruppiah1656 13 วันที่ผ่านมา +2

    Super news Vikky namaste

  • @m.karthickkarthick3690
    @m.karthickkarthick3690 13 วันที่ผ่านมา +1

    Good job Vicky 👏

  • @krishpadm5170
    @krishpadm5170 13 วันที่ผ่านมา +1

    Useful information , Vicky . Hope this reaches the people .

  • @user-yo2fe7ko7t
    @user-yo2fe7ko7t 13 วันที่ผ่านมา +1

    Very Good Advice. Thanks.

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 13 วันที่ผ่านมา +2

    Hi, this video is very very important. I am experiencing this - like not drinking enough water. Thank you very much. I will take care of myself. There's a change in my body. And i was wondering 'why this is happening to me' And i understand it now. Thank you very much, Vicky. May God bless you, may your service continue.

  • @user-di1lk5mt7z
    @user-di1lk5mt7z 13 วันที่ผ่านมา +1

    Very well speech brother. True words about Heat stress and please kindly inform how to cure this effect.. from sri lanka colombo. Thanks to Tamil pokkisham 🇱🇰🇱🇰

  • @user-hs1pg4nc9n
    @user-hs1pg4nc9n 13 วันที่ผ่านมา +3

    Vote semman

  • @maruthupandi9910
    @maruthupandi9910 12 วันที่ผ่านมา

    விக்கி இந்த பதிவு அருமை

  • @savitha21177
    @savitha21177 13 วันที่ผ่านมา +3

    Thank s Vicky...

  • @mannairamesh
    @mannairamesh 13 วันที่ผ่านมา +3

    அருமை சகோ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manimaran647
    @manimaran647 13 วันที่ผ่านมา +2

    In Kuala Lumpur, every day raining

  • @sivalingam6729
    @sivalingam6729 13 วันที่ผ่านมา +3

    இனிய வணக்கம் ❤️❤️

  • @rajaguru3506
    @rajaguru3506 13 วันที่ผ่านมา +2

    Nice topic and information

  • @jegajothi123
    @jegajothi123 13 วันที่ผ่านมา +2

    வீட்ல மண்பானை தண்ணீர் வச்சுக்கோங்க, நன்னாரி சர்பத், எழுமிச்சை சூஸ் , இளநீர் , பழ சூஸ் சாப்பிடுங்க. இந்த மாதம் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள். பறவைகளுக்கு தண்ணீர் வையுங்கள், மரம் செடி கொடி வளருங்கள். இரவு தூங்கும் முன் குளிக்கவும். தண்ணீரை வீணாக்காதீங்க. தண்ணீரில் மா இலை 5 or 6 போட்டு குளிங்க. " அமையாக இரு " என்று தனக்குதானே தினமும் கூறி வாருங்கள். நல்லதை பகிருங்கள் நல்லது நடக்கட்டும்.

  • @selvammadasamy231
    @selvammadasamy231 13 วันที่ผ่านมา +4

    அருமையான விழிப்புணர்வு பதிவு எல்லாரும் பகிர்தல் நன்று

  • @manimaranbalakrishnan7279
    @manimaranbalakrishnan7279 12 วันที่ผ่านมา +1

    Savukku bayanthavanu dhan dinam dinam saavu.. Bro🔥😂

  • @keshawraj9701
    @keshawraj9701 13 วันที่ผ่านมา

    Thank you for shedding light on important social and environmental issues. Your dedication to raising awareness about global warming and social issues is inspiring. Encouraging everyone to consider global warming and adopt eco-friendly lifestyles for a sustainable future.
    Keep up the great work! Anna …
    The only Tamil channel that is more focused on providing insights what’s happening around us without worrying about views.

  • @sathikcreations7659
    @sathikcreations7659 13 วันที่ผ่านมา +1

    Super bro ❤ super speach👏

  • @Rubanvediosno1
    @Rubanvediosno1 12 วันที่ผ่านมา

    NICE TOPIC BRO.. ! MUST NEED

  • @Mindlab11
    @Mindlab11 13 วันที่ผ่านมา +1

    Tq for tge advice Vicky

  • @InbarajanVadivelu
    @InbarajanVadivelu 13 วันที่ผ่านมา

    Excellent advice Appu

  • @SelvarajahVediappan
    @SelvarajahVediappan 13 วันที่ผ่านมา

    அருமையான பதிவு மிக்க நன்றி

  • @sharadasivashankar1403
    @sharadasivashankar1403 13 วันที่ผ่านมา

    True n well said

  • @shriyahchary5242
    @shriyahchary5242 13 วันที่ผ่านมา

    Well explained ...

  • @MaduraiPandian-uv9re
    @MaduraiPandian-uv9re 13 วันที่ผ่านมา +6

    இயற்கை வேர்வை சிந்தும் மக்களை அளித்துக் கொண்டிருக்கிறது இதுக்கு காரணம்????? பதில்

  • @anandbabu4730
    @anandbabu4730 13 วันที่ผ่านมา +2

    super vicky bro anasat video 👏👏👏

  • @rajasekar4991
    @rajasekar4991 13 วันที่ผ่านมา

    Thanks for awareness video

  • @ruckmanikannan6397
    @ruckmanikannan6397 12 วันที่ผ่านมา

    Vikky pa, romba romba useful massage. Thank you Pa. God bless you .🎉🎉🎉

  • @user-bx2tb8og2b
    @user-bx2tb8og2b 12 วันที่ผ่านมา

    I will be supporting

  • @Taj-yg5zq
    @Taj-yg5zq 13 วันที่ผ่านมา

    Its true bro .good job thank u

  • @santhoshkannan7233
    @santhoshkannan7233 13 วันที่ผ่านมา

    Well said ❤

  • @somubala8793
    @somubala8793 13 วันที่ผ่านมา

    Super useful content iam already facing those heath problems... 😮

  • @babujibabuji3504
    @babujibabuji3504 13 วันที่ผ่านมา

    மிக்க நன்றி வாழ்க வளமுடன் மிக மிக மிக நடுநிலையான பயனுள்ள காணோலி இது

  • @joker7800
    @joker7800 13 วันที่ผ่านมา +2

    Thanks bro ❤

  • @AravindKumar-rs3lp
    @AravindKumar-rs3lp 12 วันที่ผ่านมา

    Very good message 🎉

  • @subeerkhan8203
    @subeerkhan8203 13 วันที่ผ่านมา

    To troops🔥🔥

  • @padmapriyapriya2793
    @padmapriyapriya2793 13 วันที่ผ่านมา

    Unga update super nangalum follow panrom sir

  • @sivaraj6767
    @sivaraj6767 13 วันที่ผ่านมา +1

    இதெல்லாம் ஏன் நடக்குதுன்னு உண்மை தெரியறதுக்குள்ள நீங்கல்லாம் செத்துடுவீங்க.... சொன்னாலும் இப்போ நம்பமாட்டீங்க 🌺🌺🌺💐💐

  • @HanishKumar-oi6em
    @HanishKumar-oi6em 12 วันที่ผ่านมา

    Very useful information thanks Vicky

  • @panneerselvamvaradharaj7982
    @panneerselvamvaradharaj7982 13 วันที่ผ่านมา +1

    Thank your advice bro❤️❤️❤️❤️👌👌👌👌👌

  • @niazahamed698
    @niazahamed698 13 วันที่ผ่านมา

    Good Advice Vicky superb

  • @Shabana00786
    @Shabana00786 13 วันที่ผ่านมา

    Bro you are doing a great job

  • @bhaskaransrinivasan706
    @bhaskaransrinivasan706 13 วันที่ผ่านมา

    Vikki bro good advice. Educated brains should act accordingly

  • @anessarymohamed4408
    @anessarymohamed4408 13 วันที่ผ่านมา +1

    Thank you bro

  • @prabharavi1535
    @prabharavi1535 10 วันที่ผ่านมา

    Good work Vicky sir

  • @thiyaguthilagar4279
    @thiyaguthilagar4279 11 วันที่ผ่านมา

    ஐயா உங்களுக்கும் மற்றும் நமது குழுவினர் அனைவருக்கும் வணக்கம், நமது தமிழ் பொக்கிஷம் மூலமும் மற்றும் அனைத்து உறுப்பினர் மூலமும் ஒன்று சேர்ந்து தன்னார்வ தொண்டர்கள் குழு ஏற்படுத்தி நாமே முன் முயற்சி செய்து ஏரிகள், குளங்கள், மழை நீர் வழிப்பாதைகள் ஆகியனவற்றை சுத்தம் செய்து தூர்வாரி, தூர்வாரும் மண்ணைவைத்து கரைகளை பலப்படுத்த வேண்டுகோள் வைக்கிறேன்

  • @raamkumar2403
    @raamkumar2403 13 วันที่ผ่านมา

    Worthy content vikky. Kudos 🎉

  • @Jasmineflower-ku1lx
    @Jasmineflower-ku1lx 12 วันที่ผ่านมา +1

    அரசியல்வாதிகள் அரசியல்வாதிகள் என்று நாம் குறை சொல்லி கொண்டே இருந்தால் நாம் எப்போது திருத்துவது.....அவர்களை நம்பி கெட்டது போதும் ....வீட்டுக்கு வீடு ஏதேனும் நன்மைமிக்க மரங்களை நடுவோம்....இதுவே வருங்கால சந்ததியினருக்கு நாம் செய்யும் உபயோகம்

  • @arunbrucelees344
    @arunbrucelees344 13 วันที่ผ่านมา

    Super Vicky anna good information all people 😊❤

  • @user-we9qq3zs8i
    @user-we9qq3zs8i 13 วันที่ผ่านมา

    ❤❤❤❤ சூப்பர்

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 13 วันที่ผ่านมา

    Welcome your suggestion sir

  • @gouthamkoundinyaa1428
    @gouthamkoundinyaa1428 13 วันที่ผ่านมา

    Vicky bro most required awareness video

  • @HemaLatha-he7of
    @HemaLatha-he7of 13 วันที่ผ่านมา

    Nice information bro

  • @sivakumaar1969
    @sivakumaar1969 13 วันที่ผ่านมา

    வணக்கம் நன்றி 🌹