இந்தியாவின் சபஹார் சம்பவம் | India Iran Chabahar Deal | சீனா பாக்கிற்கு செம அடி | Tamil | TP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 พ.ค. 2024
  • Personal WhatsApp Chat Channel: whatsapp.com/channel/0029Va9f...
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

ความคิดเห็น • 273

  • @prakashraj21781
    @prakashraj21781 14 วันที่ผ่านมา +21

    நம் நாடு நம் தேசம்
    இந்தியா
    பிஜேபி அரசு வாழ்த்துக்கள்

  • @EthaiyumPapom
    @EthaiyumPapom 14 วันที่ผ่านมา +10

    நான் கூட மோடியை என்னவோனு நினைச்சேன் பரவாயில்லை எல்லார் கண்ணுலயும் விரல விட்டு ஆட்டுறியே பரவாயில்லையா

  • @devsanjay7063
    @devsanjay7063 15 วันที่ผ่านมา +114

    America 🇺🇸: எரியுதுடி மாலா ஃபேனை 12 ம் நம்பர்ல வை 😀😀😀😀

    • @gana091
      @gana091 14 วันที่ผ่านมา +1

      😀😀😀

    • @hemanthdev7270
      @hemanthdev7270 14 วันที่ผ่านมา +20

      American மட்டும் இல்ல இங்கு உள்ள பாக்கிஸ்தான்காரனுக்கும் தான் எரியுது 😅😅😅

    • @shadowthelab8804
      @shadowthelab8804 14 วันที่ผ่านมา +1

      Yes 💯​@@hemanthdev7270

    • @paramanathanpillaiselladur2932
      @paramanathanpillaiselladur2932 14 วันที่ผ่านมา +1

      அமெரிக்கா வல்லரசுடா
      இந்தியா ஊழல் நாடுடா

    • @n1a2v3e4
      @n1a2v3e4 14 วันที่ผ่านมา +6

      @@paramanathanpillaiselladur2932
      We're growing in the middle of corruption. That's a gr8 record. Moreover there is no corruption in India for the past 10 yrs😂😂😂😝

  • @sekersethuraman1269
    @sekersethuraman1269 15 วันที่ผ่านมา +76

    இந்தியா வெளியுறவு கொள்கையில் மேலும் ஒரு மைல் கல் வாத்தி ஜெய்சங்கருக்கு நன்றி❤

  • @krishnaparamathma5050
    @krishnaparamathma5050 15 วันที่ผ่านมา +108

    அவன் என்ன சொல்லுவான், இவன் என்ன சொல்லுவான் என்பதை விட்டுவிட்டு நம் நாட்டு மக்களுக்கு எது நல்லதோ. அதை இந்த அரசு எவனுக்கும் பயப்படாமல் செய்ய வேண்டும். 150 கோடி மக்கள் உள்ள நம்நாட்டு நலனே முக்கியம்.

    • @lingappan2970
      @lingappan2970 14 วันที่ผ่านมา +11

      ஜெய் மோடி ஜி ஜெய் ஹிந்த் வந்தே மாதரம்

    • @paramanathanpillaiselladur2932
      @paramanathanpillaiselladur2932 14 วันที่ผ่านมา +7

      அப்போ மக்களுக்கு அரசியல் புரிதல் வேண்டும் ஓட்டை கயவர்களுக்கு விற்கக்கூடாது கொள்ளையர்களை அடையாளம்காணும் அறிவு வளரனும்

    • @krishnaparamathma5050
      @krishnaparamathma5050 14 วันที่ผ่านมา +2

      @@paramanathanpillaiselladur2932 yes . 👍 ✔️ true

  • @lingalinga148
    @lingalinga148 15 วันที่ผ่านมา +42

    சம்பவம் செய்த இந்தியா !. நல்லா இருக்கே ......

    • @paramanathanpillaiselladur2932
      @paramanathanpillaiselladur2932 14 วันที่ผ่านมา

      இந்தியாவுக்கு சம்பவம் செய்வார்கள் பரவாயில்லையா

  • @saseekalakalaiyarasan1920
    @saseekalakalaiyarasan1920 15 วันที่ผ่านมา +48

    இந்திய- ஈரான் உறவு வரலாறு காலத்திலிருந்தே 💪. சுமேரிய நாகரிகத்தில் தமிழர்களின் தாக்கம். அரேபியர்கள் கொடுமையால் வெளியேறிய பரசீகர்கள் இந்தியாவில் தஞ்சம் அடைந்தனர் சுதந்திரத்திற்கு பின்னும் இந்தியா முன்னேற்றத்திற்கு முக்கிய பங்கேற்ற பார்சீகள் (ex:tata ) இப்படி பல. இஸ்ரேலும் முக்கியம்

    • @ssankar7106
      @ssankar7106 15 วันที่ผ่านมา

      எலம் "Ealam" இலிருந்தவர்களை அடித்துத்துரத்தி ஆட்டையப்போட்டவர்கள்தான் தற்போதய​ பாரசீகர்கள். அவர்கள் அங்கு, இவர்கள் இங்கு சிந்துநதியில்!!!
      "அரேபியர்கள் கொடுமையால் வெளியேறிய பரசீகர்கள் இந்தியாவில் தஞ்சம்" - தெய்வம் நின்று கொல்லும்.
      "அரேபியர்கள் கொடுமையால் வெளியேறிய பரசீகர்கள்" - இன்று பாகிஸ்தான், ஆப்காநிஸ்தான், இந்தியாவில் மொகலாயர் ஆட்சி. - தெய்வம் நின்று கொல்லும்.

    • @VikashKumar-kw5ck
      @VikashKumar-kw5ck 14 วันที่ผ่านมา +5

      Rightly said 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
      Love from Patna Bihar ♥️♥️♥️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @Avastidas
      @Avastidas 13 วันที่ผ่านมา

      Sumerians are completely different nation from Persians. 🤣🤣. Persians are Indo Arians. Sumerians were non Indo - European, Semitic people. Arabs too semitic people same like Sumwrians . Persians too invaded other countries for thousands years and killed many people in wars before Arabs invaded there. And still many Zorostrians live in Iran.

    • @Avastidas
      @Avastidas 13 วันที่ผ่านมา

      சுமேரியர்கள் பாரசீகர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட பழங்குடியினர். 🤣🤣. சுமேரியர்கள் தற்போதைய ஈராக், குவைத் மற்றும் தெற்கு துருக்கியில் வாழ்ந்தனர். பாரசீகர்கள் இந்தோ ஆரியர்கள். சுமேரியர்கள் இந்தோ - ஆரியர் அல்லாதவர்கள். அவர்கள் அரேபியர்கள், கனானியர்கள், சிரியர்கள் மற்றும் யூதர்கள் போன்ற செமிடிக் மக்கள். பாரசீகர்கள் / ஈரானியர்கள் ஆரியர்கள். பாரசீகர்களும் பாலஸ்தீனம், ஏமன், எகிப்து, சிரியா மற்றும் துருக்கி உள்ளிட்ட பிற நாடுகளை ஆக்கிரமித்தனர். பாரசீகர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக போர்களில் பல மில்லியன் மக்களைக் கொன்றனர். பெர்சியர்களின் மிகப்பெரிய எதிரிகள் ரோமானியர்கள். அரேபியர்கள் அவர்களை ஆக்கிரமிப்பதற்கு முன்பு பாரசீக படையெடுப்புகள் மற்றும் பாரசீகர்களின் அட்டூழியங்கள் பற்றி நீங்கள் ஏன் அறியவில்லை? இன்னும் பல ஜோரோஸ்ட்ரியர்கள் ஈரானில் வாழ்கின்றனர். ஜோரோஸ்ட்ரியனிசம் ஈரானில் உள்ள மற்ற அதிகாரப்பூர்வ மதங்களுடன் ஈரானிய அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வ மதமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஈரானிய பாராளுமன்றத்தில் ஜோரோஸ்ட்ரியன் மற்றும் யூத மந்திரிகள் கூட உள்ளனர். அனைத்து ஜோரிஸ்ட்ரியர்களும் இந்தியாவிற்கு குடிபெயர்ந்தவர்கள் அல்ல. நீங்கள் ஏன் அரேபியர்களை வெறுக்கிறீர்கள்? அரேபியர்கள் இந்தியா மீது படையெடுக்கவில்லை. மொகலாயர்களும் துருக்கியர்களும் அரேபியர்கள் அல்ல. அரேபியர்கள் தமிழ்நாட்டின் மீது படையெடுக்கவில்லை. அரேபியர்களைப் பற்றி சங்கிகள் உங்கள் இதயத்தில் வெறுப்பைப் பரப்பியதாகத் தெரிகிறது. யூத கோவில்கள் ரோமானியர்களாலும் கிறிஸ்தவர்களாலும் அழிக்கப்பட்டன, ஆனால் அரேபியர்களால் அழிக்கப்படவில்லை. முஸ்லீம்கள் ஜெருசலேமைக் கைப்பற்றுவதற்கு முன்பு கிபி 614 இல் ஜோரோஸ்ட்ரியர்களின் (பாரசீகர்கள்) உதவியுடன் ஆரம்பகால கிறிஸ்தவர்களின் தேவாலயங்கள் யூதர்களால் அழிக்கப்பட்டன. குருசேடர்கள் யூதர்களைக் கொன்றனர்.ஆனால் முஸ்லீம் ஆட்சியாளர்கள் யூதர்களை குருசேடர்களிடமிருந்து பாதுகாத்தனர். ஹிட்லர் அவர்களைக் கொல்லும் வரை யூதர்களின் பிரதான எதிரிகள் ஐரோப்பியர்களாகவும் கிறிஸ்தவர்களாகவும் இருந்தனர். ஆனால் மேற்கத்திய காலனி ஊடகங்கள் முஸ்லிம்களைப் பற்றி போலியான பிரச்சாரத்தை பரப்பின . இந்தியர்கள் மொகலாக்களை அரேபியர்கள் என்று நினைக்கிறார்கள். உயர் சாதி இந்து பிராமணர்கள் மற்றும் ராஜபுத்திர குடும்பங்கள் மொகலாய சாம்ராஜ்யத்திற்கு நெருக்கமான அதிகாரிகளாகவும் அமைச்சர்களாகவும் பணியாற்றினர். பாண்டியர், சோழர் மற்றும் சேரர் ஆகியோர் அரேபியர்களுடன் இஸ்லாத்திற்கு முன்பும் இஸ்லாத்திற்குப் பின்னரும் வர்த்தக தொடர்புகளையும் நல்ல உறவையும் கொண்டிருந்தனர். அரேபியர்களை வெறுக்க நீங்கள் அனைவரும் ஊடகங்களால் எவ்வளவு மூளை சலவை செய்யப்பட்டீர்கள் என்பதை உங்கள் பதிவு பிரதிபலிக்கிறது. கடந்த காலத்தில், பாரசீகர்கள் பல முறை ஆப்கானிஸ்தான், இந்தியா, மத்திய ஆசியா, மத்திய கிழக்கு, எகிப்து, இஸ்ரேல் ஆகிய நாடுகளை ஆக்கிரமித்து (இஸ்லாமுக்கு முன்) கொள்ளையடித்தனர்.
      பெரும்பாலான பாரசீக படையெடுப்பாளர்கள் வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளை ஆக்கிரமித்தனர். அவர்கள் சிந்து சமவெளி பகுதியிலும், பஞ்சாபின் சில பகுதிகளிலும், சிந்துவின் சில பகுதிகளிலும் படையெடுத்தனர். You are so biased.

  • @RajaAnanthan-zn7en
    @RajaAnanthan-zn7en 15 วันที่ผ่านมา +20

    ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் வாழும் மக்களின் நிலையையும் அங்கு இருக்கும் அரசியல் சூழல் குறித்தும் ஒரு வீடியோ தேவை

  • @gunashekarpurushothaman4559
    @gunashekarpurushothaman4559 14 วันที่ผ่านมา +12

    Until Modi ji is in power India growth can not be able to stop.🎉

    • @mrnugget7219
      @mrnugget7219 14 วันที่ผ่านมา +1

      Enga pappu vandhuvaano nu bayama iruku bro 😭😭😭😭😭

    • @Super_india_
      @Super_india_ 12 วันที่ผ่านมา

      Vaipe illa brother.chill❤​@@mrnugget7219

  • @sivaprakasam4688
    @sivaprakasam4688 15 วันที่ผ่านมา +10

    எங்களுக்கு டாஸ்மாக் எங்க இருக்குனு தேடவே நேரமில்லை.சபஹார் எங்க தேடுவது

  • @rmTrustTruth
    @rmTrustTruth 14 วันที่ผ่านมา +7

    இதுதான்பா செய்தி! நன்றி விக்கி!

  • @ushman3031
    @ushman3031 15 วันที่ผ่านมา +12

    செம்ம லாக் நான் எதிர்ப்பார்த்ததே
    அந்த துறைமுகம் நாம் கட்டியது

  • @jayaram4439
    @jayaram4439 15 วันที่ผ่านมา +37

    இப்படியான செய்திகளைத்தான் விரும்புகிறேன் நம் நாடு உலக அரங்கில் வளர்ச்சி பெறுவதை கண்டு மகிழ்கிறேன். ஆனால் தமிழ்நாட்டை அடிமையாக கருதுவதையும், இங்குள்ள நிலங்களை, வளங்களை எம் மக்களுக்கு பயனில்லாமல் பரிப்பதை வன்மையாக எதிர்க்கிறேன் அம்மண்ணின் மைந்தர்கள் பங்குதாரர்களாக இணைத்தே செயல் படவேண்டும்

    • @paramanathanpillaiselladur2932
      @paramanathanpillaiselladur2932 14 วันที่ผ่านมา

      வியாபாரி விக்கியின் அளப்பரைகளைக்கண்டு கனவில் மிதக்காதீர்கள்

  • @jayarajmech1828
    @jayarajmech1828 15 วันที่ผ่านมา +52

    ஆருமை இந்தியா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vinayp1475
    @vinayp1475 14 วันที่ผ่านมา +4

    அரசியல் கடந்து இந்தியாவின் நல்( வல்)லரசு கனவும் நனவாக உழைக்கும் இன்றைய *மத்திய அரசுக்கு* என்னென்றும் கடமைப்பட்டுள்ளோம் ,TP உளவாளிகள் சார்பாக சில்வண்டு.

    • @paramanathanpillaiselladur2932
      @paramanathanpillaiselladur2932 14 วันที่ผ่านมา

      கனவு காணுங்கள்
      பகல் கனவு உடம்புக்கு நல்லதல்ல

  • @muralim2331
    @muralim2331 15 วันที่ผ่านมา +39

    விக்கி எங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் வந்து கும்மிடிப்பூண்டி எல்லை மட்டுமே 🤣🤣🤣 இது ஆந்திராவுல இருக்குது நீங்க சொல்லும் ஹார்பர் 😂😂😂

  • @uvarajahkrishnasamy6209
    @uvarajahkrishnasamy6209 14 วันที่ผ่านมา +3

    சூப்பர் விக்கி மென்மேலும் இதன் போல செய்திகளை விரிவாக செயல்படுத்தவும்

  • @sivasankaran5912
    @sivasankaran5912 15 วันที่ผ่านมา +31

    Pok பற்றி வீடியோ போடுங்க

  • @n1a2v3e4
    @n1a2v3e4 15 วันที่ผ่านมา +19

    Please thank modiji for this...put away differences. Jai Hind🙏

  • @vishnup6309
    @vishnup6309 15 วันที่ผ่านมา +23

    Vaathi 🔥🔥🔥

  • @aravinddeepak9623
    @aravinddeepak9623 15 วันที่ผ่านมา +22

    This is the new india under modi govt with a strong leadership with spine .our foreign policy is independent and we dont take sides

  • @sksureshbabusksureshbabu
    @sksureshbabusksureshbabu 15 วันที่ผ่านมา +11

    Good news sir
    Jaihind 🇮🇳

  • @PromodhSridhar
    @PromodhSridhar 15 วันที่ผ่านมา +13

    Another fabulous job by Modi and bjp 👍🏻👏🏻

  • @karuppiahkaruppiah225
    @karuppiahkaruppiah225 15 วันที่ผ่านมา +10

    Great Victory in our FGN Policy.

  • @kavithajaisankar
    @kavithajaisankar 15 วันที่ผ่านมา +10

    நல்லது கெட்டது என்று பகுத்து அறிந்து ஒவ்வொன்றையும் எடுத்து சொல்லும் மகன் விக்னேஷிற்கு மற்றும் குழுவினர்க்கும் வாழ்த்துக்கள்.
    உலகின் முன்னோடியாக பாரதம் மீண்டும் திகழ்கிறது என பெருமையுடன் சொல்வோம் 🎉

  • @narma8110
    @narma8110 14 วันที่ผ่านมา +3

    அருமையான பதிவு அண்ணா ❤

  • @mrsilent7920
    @mrsilent7920 15 วันที่ผ่านมา +7

    Save kanyakumari

  • @sivakumaar1969
    @sivakumaar1969 15 วันที่ผ่านมา +8

    வணக்கம் நன்றி 🌹

  • @sivaramjig578
    @sivaramjig578 14 วันที่ผ่านมา +3

    Kanniyakumari மலைவலங்கள் சுரண்ட படுகிறது அதை பற்றி ஒரு காணொளி, அதனால் என்னென்ன அழிவு வரும் காலத்தில் வரும் சொல்லுங்க

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 13 วันที่ผ่านมา +4

    BJP ஆளும்வரை பல நன்மைகள் இந்தியாவுக்கு கிடைக்கும்..

  • @jjchandran42
    @jjchandran42 15 วันที่ผ่านมา +11

    இந்தக் காணொளிக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்

  • @TOP3_8500
    @TOP3_8500 15 วันที่ผ่านมา +9

    Modi Ji 🔥.... Today Hindu's🕉️ 🛕 leader 🔥

    • @musicmoment3942
      @musicmoment3942 15 วันที่ผ่านมา +1

      😮

    • @VNRTECH21
      @VNRTECH21 14 วันที่ผ่านมา

      Hindu should rule the world

  • @rathikaveera9672
    @rathikaveera9672 15 วันที่ผ่านมา +5

    Pls talk about kanyakumari mountain issue. Greedy person's destroying the western ghats. It's a Request to bring awareness to the people.

  • @user-xr2yt3be8q
    @user-xr2yt3be8q 13 วันที่ผ่านมา +1

    Yes It Is Interesting And Good News For India ❤❤❤🎉🎉🎉

  • @VincentPholylight
    @VincentPholylight 15 วันที่ผ่านมา +9

    Super News thanks

  • @Selvaraj-js2ee
    @Selvaraj-js2ee 15 วันที่ผ่านมา +3

    மிக அருமையான பதிவு

  • @krishnankrishnan3470
    @krishnankrishnan3470 15 วันที่ผ่านมา +3

    அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள்

  • @muralidharansrinivasan2370
    @muralidharansrinivasan2370 14 วันที่ผ่านมา +2

    Super message Vikki god bless you

  • @RajaRam-xd3lb
    @RajaRam-xd3lb 14 วันที่ผ่านมา +1

    சூப்பர் சூப்பர் நன்றிகள் விக்கி

  • @RadhaKrishnan-wj2cl
    @RadhaKrishnan-wj2cl 14 วันที่ผ่านมา +2

    Super vikky.

  • @RajaDheeran
    @RajaDheeran 9 วันที่ผ่านมา

    Kudos for your hard work & our foreign minister 🫡

  • @ShreesabarathinamP
    @ShreesabarathinamP 14 วันที่ผ่านมา +2

    Jai Sri Ram.,..

  • @VikashKumar-kw5ck
    @VikashKumar-kw5ck 14 วันที่ผ่านมา +1

    Love from Patna Bihar ♥️♥️♥️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳😚☺️😊😘🥰

  • @raghuvijesh4141
    @raghuvijesh4141 14 วันที่ผ่านมา +1

    Very nice 👍👍👍👍👍👍 ungalin muyarchi nandri 👍👍👍👍👍

  • @user-jh1cg9es4c
    @user-jh1cg9es4c 13 วันที่ผ่านมา

    அருமை அருமை இந்தியா 💞💞💞🥰🥰🥰😘😘😘👏👏👏

  • @padmashreeaditya1814
    @padmashreeaditya1814 14 วันที่ผ่านมา +2

    Super informative brother

  • @shalini1270
    @shalini1270 15 วันที่ผ่านมา +2

    Great source of knowledge

  • @Think-le3gr
    @Think-le3gr 15 วันที่ผ่านมา +5

    Save kanyakumari 😢

  • @user-jz8kc8mh8g
    @user-jz8kc8mh8g 13 วันที่ผ่านมา

    We are Indian.❤❤❤❤❤❤❤🎉

  • @kandasamykaruppiah1656
    @kandasamykaruppiah1656 15 วันที่ผ่านมา +2

    Super news Vikky namaste

  • @Dexter.880
    @Dexter.880 13 วันที่ผ่านมา

    Sharply move for India government

  • @baskarsah6058
    @baskarsah6058 15 วันที่ผ่านมา +3

    Super sir

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 14 วันที่ผ่านมา +1

    Jai hind 🎉🎉🎉🎉🎉🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @manface9853
    @manface9853 14 วันที่ผ่านมา +1

    Om siva jai hind super

  • @thiruselvan3785
    @thiruselvan3785 15 วันที่ผ่านมา +2

    Thanks Viky

  • @babut5050
    @babut5050 15 วันที่ผ่านมา +2

    Nice

  • @HelpfulInitiatives1
    @HelpfulInitiatives1 14 วันที่ผ่านมา +1

    Great video❤

  • @user-ke5go9cd9b
    @user-ke5go9cd9b 15 วันที่ผ่านมา +3

    Super information

  • @babusree3924
    @babusree3924 14 วันที่ผ่านมา +1

    Really good news

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 14 วันที่ผ่านมา

    காணொளி மிக அருமை சூப்பர் அண்ணா ❤❤❤

  • @ganeshsakthivel7730
    @ganeshsakthivel7730 14 วันที่ผ่านมา +1

    Great work by our nation and by u Tamil pokisham and team tnx u🎉🎉

  • @govindrajan9948
    @govindrajan9948 14 วันที่ผ่านมา +1

    Good information

  • @abdullaabdulla7660
    @abdullaabdulla7660 14 วันที่ผ่านมา +1

    Great news❤❤❤

  • @sriaadesh6172
    @sriaadesh6172 15 วันที่ผ่านมา +10

    Modi Jaishankar vazhga

  • @shivakumar1915
    @shivakumar1915 7 วันที่ผ่านมา

    Good news ji👌👏👏

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 13 วันที่ผ่านมา

    Great news bro vicky ❤your channel 🙏

  • @rickeyrickey6764
    @rickeyrickey6764 15 วันที่ผ่านมา +2

    Thanks bro

  • @user-qg6bg9ch1d
    @user-qg6bg9ch1d 14 วันที่ผ่านมา

    Supper Tambi

  • @senthilkumar340
    @senthilkumar340 13 วันที่ผ่านมา

    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தற்பொழுது நடக்கும் பிரச்சனைகள் பற்றி உண்மையான தகவல்களை தமிழ் பொக்கிஷத்தில் கேட்க ஆவலாக உள்ளேன் ..

  • @VeluDhanapakiyam-wq4vo
    @VeluDhanapakiyam-wq4vo 14 วันที่ผ่านมา +1

    Super

  • @rekashankar1417
    @rekashankar1417 15 วันที่ผ่านมา +2

    Im waiting for this video from you from yesterday

  • @user-cs4er1ot7u
    @user-cs4er1ot7u 8 วันที่ผ่านมา

    Superb.!!

  • @anjaliias7605
    @anjaliias7605 3 วันที่ผ่านมา

    Very informative

  • @sgopan5457
    @sgopan5457 14 วันที่ผ่านมา

    Thanks for covering such important topics.

  • @sowmiyamunesh8669
    @sowmiyamunesh8669 12 วันที่ผ่านมา

    Good job 👍

  • @umavenkatesan1462
    @umavenkatesan1462 12 วันที่ผ่านมา

    Sema super❤❤

  • @rajeshjohnson779
    @rajeshjohnson779 15 วันที่ผ่านมา +1

    Super Vicky ❤

  • @Shoiguwon
    @Shoiguwon 15 วันที่ผ่านมา +2

    I admire the way Jews believe & follow Bible fully and apply practically in their lives. Like in war situation or worship or prophecy fulfillment or anything.
    Truth is Most Christians are not God- fearing like Jews.

  • @rajas5888
    @rajas5888 15 วันที่ผ่านมา +1

    Andha red Heifer video third pard pending laye iruku Vicky konjam podhanja pokishaththa thedi sollunga 🙏

  • @ManiKandan-uc1iz
    @ManiKandan-uc1iz 15 วันที่ผ่านมา +1

    சூப்பர்

  • @lakshmananraaji9025
    @lakshmananraaji9025 15 วันที่ผ่านมา +3

    வணக்கம்

  • @sridharacu7743
    @sridharacu7743 14 วันที่ผ่านมา

    Thank you sir

  • @jaichandran8233
    @jaichandran8233 13 วันที่ผ่านมา

    Thanks

  • @MunieswaranG
    @MunieswaranG 14 วันที่ผ่านมา

    Super news

  • @jjchandran42
    @jjchandran42 15 วันที่ผ่านมา +3

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💪💪💪💪

  • @duraisamyR-xn2bq
    @duraisamyR-xn2bq 14 วันที่ผ่านมา

    super bro!!!!"""

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 15 วันที่ผ่านมา +22

    ஈரான் இந்தியாவுக்காக எப்போதும் நண்பணே ஆனால் ஆனால் இந்த ஆட்சியாளர்களால் பெரிதாக நட்பு பாராட்டப்படவில்லை என்பது நிதர்சனமான உண்மை🤔🤔🤔🤔

  • @THYAGUC
    @THYAGUC 14 วันที่ผ่านมา

    காலை வணக்கம் விக்கி 🙏

  • @murugasamyramalingam6771
    @murugasamyramalingam6771 14 วันที่ผ่านมา +2

  • @muthusantruuuu1158
    @muthusantruuuu1158 15 วันที่ผ่านมา +1

    Super anna

  • @RupeshYadav-ht1iz
    @RupeshYadav-ht1iz 15 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤ nice video

  • @lingappan2970
    @lingappan2970 14 วันที่ผ่านมา +2

    ஜெய் ஹிந்த் வந்தே மாதரம் ஜெய் மோடி ஜி

  • @mahendranraja811
    @mahendranraja811 14 วันที่ผ่านมา

    Super anna ❤️

  • @user-fq7gv1kg5z
    @user-fq7gv1kg5z 13 วันที่ผ่านมา

    Nice ❤

  • @jeevakrish6714
    @jeevakrish6714 14 วันที่ผ่านมา

    சூப்பர் அண்ணா ❤❤❤

  • @annamannam4641
    @annamannam4641 14 วันที่ผ่านมา

    Super🎉

  • @vinodhemarudhu137
    @vinodhemarudhu137 14 วันที่ผ่านมา +1

    👌🏻

  • @arulkumaran9214
    @arulkumaran9214 14 วันที่ผ่านมา

    Super Vicky sir 🙏

  • @BalaMurugan-gd2pm
    @BalaMurugan-gd2pm 15 วันที่ผ่านมา +1

    Nice bro

  • @jeganmuthukrishnan7291
    @jeganmuthukrishnan7291 15 วันที่ผ่านมา +1

    Clearly explain share of Indian investment on IINSTC and other countries and how much can be saved by this route.And us oil import is possible on same route.