Nestle Sugar Scandal | உங்க வீடு குழந்தைக்கு ஆபத்து ஏன் தெரியுமா | நம்மை ஏமாற்றும் விளம்பரம் | TP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 เม.ย. 2024
  • Personal WhatsApp Chat Channel: whatsapp.com/channel/0029Va9f...
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

ความคิดเห็น • 668

  • @senguttuvannarayana9801
    @senguttuvannarayana9801 หลายเดือนก่อน +327

    High voltage கரண்டு கம்பிய புடிக்கிற விக்கி...! As a brother, be careful...!? நீங்க தமிழ் சமுதாயத்தின் பொக்கிஷம்..!

    • @SyedMasihullah1980
      @SyedMasihullah1980 หลายเดือนก่อน +12

      உண்மையை உரக்க உறைத்தீர்

    • @MrNIRRESH
      @MrNIRRESH หลายเดือนก่อน

      உண்மை very dangerous @விக்கி கவனம் தேவை

    • @thilakkumar008
      @thilakkumar008 หลายเดือนก่อน +7

      thambi , thenga vennum na thenna maram eranum.. being a leader is not simple.

    • @aarthimagesh3810
      @aarthimagesh3810 หลายเดือนก่อน +6

      Be care full bro.. unmaiya sonnale Inga prachanai thAn

    • @stelliarujithiraa4338
      @stelliarujithiraa4338 หลายเดือนก่อน

      👏👏👏

  • @sdivi3180
    @sdivi3180 หลายเดือนก่อน +100

    Hi vicky anna. என்னோட பயனுக்கு 5 வயசு ஆகிவிட்டது. அவன் பிறந்த hospital la அவன் பிறந்த போது என்கிட்ட similac பால் போடி குடுக்க சொல்லி தந்தார்கள். நான் கேட்ட பொழுது உனக்கு குழந்தை பிறந்த tired இருக்கும் இந்த போடி தாய் பாலுக்கு நிகர் ஆனது என்று சொன்னார்கள். ஆனால் நான் அதை அவனுக்கு தரவில்லை. ஒரு வருடம் கழித்து fever ku hospital போன பொழுது doctor என்னிடம் தாய் பால் சத்து கமி ஆணுது nestle nan pro and cerelac தான் குடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். But நான் அவனுக்கு 3 வயது வரைக்கும் தாய் பால் தான் குடுத்தன். இன்று வரை என்னுடைய குழந்தைக்கு நான் ,chocolate biscuit cake தந்தது இல்ல

  • @mageshkumar3155
    @mageshkumar3155 หลายเดือนก่อน +167

    இப்பஉள்ள தலைமுறை விஷம் என்று தெரிந்தே சாப்பிடுகிறார்கள் மக்கள் ருசியைமட்டும் தான் பார்க்கிறார்கள் நல்லபொருளா என்று பார்ப்பது இல்லை

    • @TP-fr7sv
      @TP-fr7sv หลายเดือนก่อน +1

      முக்கியமாக பெண்கள் தங்கள் குடும்பத்தை காக்கும் பொறுப்பை மறந்து ருசிக்காக வீழ்ந்து குடும்பத்தை அழிக்கிறார்கள்.
      வீட்டில் சமையல் செய்து சாப்பிடனும் என்பதே நல்ல ஊட்ட சத்துள்ள உணவு உட்கொள்ள வேண்டும். குடும்பத்தை பாதுகாப்பதே சமையலின் முக்கியத்துவம்.

  • @Rule_number_1
    @Rule_number_1 หลายเดือนก่อน +156

    இது போன்ற உண்மையை உரக்க சொல்லும் விக்கி அண்ணனுக்கு வாழ்த்துகள் ♥️

    • @paramanathanpillaiselladur2932
      @paramanathanpillaiselladur2932 หลายเดือนก่อน +5

      பணம் துட்டு மணி மணி
      மக்கள் நலனாவது மயிராவது

  • @ayyappansowndar4170
    @ayyappansowndar4170 หลายเดือนก่อน +58

    விக்கியின் தைரியம் வியக்க வைக்கிறது. கடவுளின் ஆசி என்றைக்கும் கிடைக்க பிரார்த்தனைகள்🙏

  • @richardanbazahan2788
    @richardanbazahan2788 หลายเดือนก่อน +35

    சகோ ஜான்சன் & ஜான்சன் நிறுவன தயாரிப்புகளை பற்றியும் ஒரு காணொளி போட்டால் நல்லது.அதைப்பற்றியும் மக்கள் தெரிந்துகொள்ளடாடும்.

    • @sssjanar551
      @sssjanar551 หลายเดือนก่อน

      ஜான்சன் பேபி பவுடர் அமெரிக்காவில் விற்பனைக்கு தடை. ஆனால் இந்தியாவில் அமோக விற்பனை. அந்த பவுடரில் தோல் புற்றுநோய் உண்டாக்கும் தன்மை உள்ளது என அமெரிக்கா அறிவியலாளர்கள் சொல்லி உள்ளனர்.

  • @MuthuLakshmi-gq8wr
    @MuthuLakshmi-gq8wr หลายเดือนก่อน +29

    வாழ்த்துக்கள் விக்கி. இதுதான் உங்களின் சமூகத்தின் அக்கறை.
    எனக்கு 2000ல் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. அப்போதுதான் இந்த நிறுவனங்கள் வர ஆரம்பித்தன.
    அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர் மற்றும் செவிலியர்கள் குழந்தை க்கு குழந்தை பவுடர் நீங்கள் சொன்ன பொருட்கள் எதையும் கொடுக்க வேண்டாம் மற்றும் தாய்ப்பால் உங்கள் பாட்டியிடம் என்ன கொடுக்க வேண்டும் என்று கொடுங்கள் என்றனர்.‌நன்றி.

  • @srk8360
    @srk8360 หลายเดือนก่อน +101

    இந்திய மக்கள் சோதனைச் சாலை
    எலிகளா?.... மலிவான உயிர்களா?.😡🔥🔥🔥🔥🔥🔥

    • @valskis8877
      @valskis8877 หลายเดือนก่อน

      Our officials work only for money // not for people

    • @TravelAir-we1cv
      @TravelAir-we1cv หลายเดือนก่อน +1

      ஆமாம்

    • @savagequeen4894
      @savagequeen4894 หลายเดือนก่อน

      இந்தியா சர்வதேச குப்பை கூடம்

    • @TravelAir-we1cv
      @TravelAir-we1cv หลายเดือนก่อน

      @@savagequeen4894 இந்திய தேசியவாதம் பேசும் செம்மெறிக்கூட்டங்களுக்கு இதெல்லாம் தெறியாது

  • @abiramithiru7602
    @abiramithiru7602 หลายเดือนก่อน +9

    நாமே நம் பிள்ளைகளுக்கு கொடுகவில்லை என்றாலும் தத்தா பாட்டிகள் விடுவதில்லை குழந்தை கொழு கொழு என்று இருந்தால் மட்டுமே ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்று எண்ணுகிறார்கள் ...😢😢😢

    • @kalaikalai2566
      @kalaikalai2566 หลายเดือนก่อน +2

      Ya enoda athai apditha
      Avunga solurathu nala namalum stress arome

  • @mk-me2yd
    @mk-me2yd หลายเดือนก่อน +18

    விளம்பரத்தில் வரும் எந்த பொருளாக இருந்தாலும் அதை வாங்குவதை தவிர்த்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

  • @as0789
    @as0789 หลายเดือนก่อน +45

    நான் மேகி வாங்குவதை விட்டு விட்டேன் சகோ

    • @babujibabuji3504
      @babujibabuji3504 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள்

    • @pravinkumarwinner7838
      @pravinkumarwinner7838 หลายเดือนก่อน +1

      Yippee சாப்பிடுவிங்கதானே

  • @srk8360
    @srk8360 หลายเดือนก่อน +32

    பிரித்தாளும் சூழ்ச்சியில் கைதேர்ந்தவர்கள் ஆயிற்றே.🔥🔥🔥🔥🔥😡 கொள்ளையடித்துக்
    கொண்டு போனது போக ....
    விழிப்புணர்வு தரும் பதிவு.நன்றி விக்கி.
    🙏👌👌👏👏👏👏👏👍👍💞

  • @Arrow369
    @Arrow369 หลายเดือนก่อน +26

    இங்குள்ள மக்கள் மாறுகிற வரை எதுவும் மாற போவதில்லை..

    • @SjjsNsjs-rf4uq
      @SjjsNsjs-rf4uq หลายเดือนก่อน +1

      Muthalla theriyanum apram Vera vali kandu pidikkanum aprom dhan mara medium apdi pannala na thericha Kuda Matha mudiyathu

    • @godisgreat9986
      @godisgreat9986 หลายเดือนก่อน

      Yen government thadai seiyyaathaa ????
      Thadai seithaal antha aatchiyaalarhalai mirattuvaarhal yaar ivarhal theriyuma ????

    • @user-xl5kn6pi8b
      @user-xl5kn6pi8b หลายเดือนก่อน

      முதலில் மக்களை குறை சொல்வதை நிறுத்துங்கள். நீங்களும் மக்களில் ஒருவர்தான்.

  • @lingalinga148
    @lingalinga148 หลายเดือนก่อน +16

    நம் சட்டங்கள் அப்படி . எனவே அதில் உள்ள ஓட்டைகளை அடைத்து வியாபாரம் பக்கா . அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு இந்தியா இன்றும் அடிமை நாடே .
    இந்தியா இன்று வளர்ந்து விட்டது . வெளிநாடுகளில் உள்ளதை போன்று தரமானதை தரலாம். வாங்கும் திறன் நன்றாகவே உள்ளது.
    எனவே மாற்ற பட்ட சட்டங்களால் தரமானதை அடைய சட்டங்கள் தேவை !.

  • @vickyyer6405
    @vickyyer6405 หลายเดือนก่อน +11

    இங்கே government சரியாக இருந்தால்.. இதுப்போல் "ரொம்ப" தவறுகள் நடப்பதை தடுக்கலாம் .. மாற்றங்கள் கொண்டுவரும் .. corporate-ஐ அடக்கி ஆகவேண்டும்

  • @syedenam7993
    @syedenam7993 หลายเดือนก่อน +10

    நெஸ்காஃப் காபி, நெஸ்ட்லே தயாரிக்கப்படுகிறது, யூதர்களால் செய்யப்பட்டது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும்
    Very good explanation

  • @MariMuthu-cw6cl
    @MariMuthu-cw6cl หลายเดือนก่อน +3

    இந்தியாவில் தான் எந்த தரமற்ற. பொருள்களை விற்பனை செய்யலாம். கேள்வி கேட்டால். செயலுக்கு போகலாம். இதுதான் இந்திய ஜனநாயகம்

  • @bowyar30
    @bowyar30 หลายเดือนก่อน +5

    As a Mother of 1 year old baby we use cerelac only for travel... Central govt should lab test all products once in a year...all politicains are busy in filling their bank accounts...🤦‍♀️

  • @nathjna1289
    @nathjna1289 หลายเดือนก่อน +4

    Bro, you are a really brave man ❤.. ஒரு கெத்து வேணும் இந்த மாதிரி ஒரு topic பேச.. இந்தப் பதிவு பார்த்த பிறகு தான் யோசிக்கிறேன்.. எங்க நாட்டுல என்ன என்ன தப்பு நடக்குதோ!!!
    I'm..From Malaysia brother..
    Terima Kasih to you 😊

  • @SayanRajah-ge6nu
    @SayanRajah-ge6nu หลายเดือนก่อน +6

    இளம் தலைமுறையிலே சிந்தியுங்கள் தமிழ் பொக்கிஷம் உங்களுக்கு நல்ல நல்ல விஷயங்கள் சொல்லுது நன்றி அண்ணா🙏🙏🙏🙏

  • @kalaithendral5277
    @kalaithendral5277 หลายเดือนก่อน +9

    Enga paiyanukku kodukkave illa..raagi cool mattumtha ..

    • @Krish90551
      @Krish90551 หลายเดือนก่อน

      😂nii un kolandai kuduta matum nalla valarva ena Tasmac oc briyani 😂mooditi olunga Nescle kudu illana Unga Naadu irukaadu 😂

    • @PennyPlayerBenno
      @PennyPlayerBenno หลายเดือนก่อน

      Ragi super food for baby

  • @RAMAKRISHNAN115
    @RAMAKRISHNAN115 หลายเดือนก่อน +25

    வணக்கம் விக்கி, இந்த பதிவு முக்கியமான ஒன்று.

    • @paramanathanpillaiselladur2932
      @paramanathanpillaiselladur2932 หลายเดือนก่อน

      ஆமாம்
      வியாபாரி விக்கிக்கு லாபம்

  • @haribahariba1341
    @haribahariba1341 หลายเดือนก่อน +4

    வணக்கம் தம்பி நல்லதை பகிர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய விக்கிக்கு என்றென்றும் இறைவன் அருள் புரிவான்

  • @sivalingam6729
    @sivalingam6729 หลายเดือนก่อน +15

    பல வழிகளில் நம்மை நம் மூலையின் ஆற்றலை பதம் பார்த்த இவர்கள் குழைந்தைகளுக்கு ada😡😡.

    • @govindhanlgovindhanl2269
      @govindhanlgovindhanl2269 หลายเดือนก่อน +1

      வாழ்த்துக்கள் நண்பரே வணக்கம்

  • @shruthiraj1989
    @shruthiraj1989 หลายเดือนก่อน +3

    Our government should change all rule’s immediately.. we need top quality products only

  • @mtumapathy
    @mtumapathy หลายเดือนก่อน +9

    Alopathy ஒரு கார்பொரேட்
    அதை படிக்கலாம்.. but யாருக்கோ வேலை செய்து...
    எல்லோருமே...மருந்தை தினிகிரார்கள்...
    அதற்கு சன்மானம்
    Foreign trp..
    Car gifts cash....all based on referal
    Or purchase...
    அவர்களுக்கு தேவை நோயாளிகள் .....
    குழ்ந்தை முதல் பெரியவர் வரை...
    நானும் அதே துறை சார்ந்தவன்.

    • @TravelAir-we1cv
      @TravelAir-we1cv หลายเดือนก่อน

      எனக்கு தெரிந்த மருத்துவர் சமூக நீதி அது இது என்று பேசுவார், அலோபதி மருத்துவத்தின் முறை மற்றும் மருந்து மாபியாக்களை பற்றி பேசினால் கழுத்தில் விழுந்து கடித்து விடுவார்.

    • @Manoj-MRM
      @Manoj-MRM หลายเดือนก่อน +1

      இல்லை , உங்கள் கருத்தில் பிழை உள்ளது

  • @vijay.vm.7679
    @vijay.vm.7679 หลายเดือนก่อน +6

    அருமை அண்ணா அருமை அரசாங்கத்தை சொல்லி குத்தமில்லை மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் p அரசாங்கம் கையூட்டு வாங்கி எல்லா வேலையும் செய்யும் மக்கள் தான் மக்கள்தான் உஷாராக இருக்க வேண்டும்

  • @srinivasan-om5kk
    @srinivasan-om5kk หลายเดือนก่อน +9

    விளம்பரம் மரபணு மாற்றப்பட்ட உணவு இயற்கையான விதைகள் தற்சார்பு வாழ்க்கை ஒவ்வொருவரும் மனதிலும் பதிய வேண்டும் மேலும் ஒரு ஆழமான காணொளி உருவாக்கவும்

    • @paramanathanpillaiselladur2932
      @paramanathanpillaiselladur2932 หลายเดือนก่อน

      தற்சார்புபொருளாதாரத்தை இவர்கள் ஆதரிக்கமாட்கள் ஏனெனில் இவர்களுக்கு இலஞ்சம் கிடைக்காது விளம்பரங்கள் மூலம் பணம் கிடைக்காது

  • @ravichandran6560
    @ravichandran6560 หลายเดือนก่อน +2

    மத்திய மாநில அரசுகள் இதை எல்லாம் பார்ப்பது இல்லை என்பது தான் இப்படி தவறு நடக்க காரணம் .மக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டிய நேரம் .

  • @arbeetvnetwork
    @arbeetvnetwork หลายเดือนก่อน +2

    தங்களின் மேலான தகவல்களுக்கு நன்றி.
    இந்திய சுகாதார துறை, இந்திய உணவு தரக்கட்டுப்பாட்டு சாதனம் உரங்குகிறதா? மத்திய மாநில அரசுகள் இத்தகைய நிறுவனங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் என்ன?
    இந்த வரிசையில் நமது இந்திய நிறுவனமான பதஞ்சலி உள்ளடக்கம் நண்பா... அது பற்றிய தங்களின் மேலான தகவல்கள் வரவேற்கபடுகிறது.
    நமது நாடு உணவு பொருட்கள், மற்றும் சுகாதார துறையில் முறையான தன்னிறைவு அடைய வேண்டும்... தரமற்ற உலகமயமாக்கல் சூழலில் இருந்து நம் நாட்டை காக்க வேண்டும்...

  • @oviyachandran4444
    @oviyachandran4444 หลายเดือนก่อน +2

    Ipo babies lam hyper active ah irukanga athuku one of the reason ithuvum than, formula milk, cerelac lam kudukave kudathu, na konja naal cerelac kuduthen en baby kitta nalla change therinjathu. Cerelac sapta apo baby hyper irunthan and yenakum virumpam illa so stop panniten... Yarume athulam babies ku kudukathinga.... Thank u so much bro, you did a great job... Its a big awareness information 👍👍👍👍

  • @lingalinga148
    @lingalinga148 หลายเดือนก่อน +13

    இந்த உயிர் கொல்லி ஊட்டசத்து பொருட்கள் எல்லாம் தேவையே இல்லை ?.
    நம் முன்னோர்கள் குழந்தைகளுக்கு தந்த அரிசி கஞ்சி , கேழ்வரகு கஞ்சி , சத்து மாவு கஞ்சி , அவிச்ச முட்டை சாதம் , பருப்பு நெய் சாதம் ,
    என சொல்லி கொண்டே போகலாம்.
    நாமும் திரும்பலாமே இவைகளை நோக்கி . ஆரோக்கியத்தை நோக்கி .....

  • @90skidstamilnadu83
    @90skidstamilnadu83 หลายเดือนก่อน +5

    உண்மையை உரக்கச் சொல்வோம்

  • @user-jk7bq6yk4f
    @user-jk7bq6yk4f หลายเดือนก่อน +9

    எழுத்தாளர்
    மன்னர் மன்னன் எழுதிய
    விளம்பர வேட்டை
    புத்தகத்தைப் படியுங்கள்

  • @Raceworld190
    @Raceworld190 หลายเดือนก่อน +2

    Being an NRI , I have also given nestle products for my daughter after 6 months baby .. if it’s risk , Singapore will be d first country to ban it . We get first quality of product here .. ofcourse expensive . I never tried any baby consumable products from different place. I gave world no 1 Netherland milk powder . She is 7yrs now and very brilliant child . In general , need to limit packed products . Any sugar intake , will spoil child’s brain development.

  • @maasterpiece369
    @maasterpiece369 หลายเดือนก่อน +1

    என் மனதில் உள்ள அனைத்து பாரங்களும் இறங்கியது போல் உள்ளது ஆனால் எதைச் சொன்னாலும் திருந்தாத இந்த மக்களிடம் எவ்வாறு இதை புரிய வைப்பது என்று தான் எனக்கு மிகவும் குழப்பமாக உள்ளது அந்த வேலையை நீங்கள் மிகவும் கனகச்சிதமாக செய்து வருகிறீர்கள் நானும் இது போன்ற இயற்கை சூழலில் வாழவே ஆசைப்பட்டு கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்னை சுற்றி உள்ள மக்களுக்கும் அதை எடுத்து உரைத்துக் கொண்டிருக்கிறேன்

  • @vanithashriyan1668
    @vanithashriyan1668 หลายเดือนก่อน

    நீங்க சொன்னது நூறு சதவீதம் சரி ப்ரோ. என்னுடைய குழந்தையும் ஒல்லியா இருக்கு அதனால பாக்குறவங்க எல்லாம் என்ன உன் குழந்தைக்கு சாப்பாடு கொடுக்கிறது இல்லையான்னு கேக்குறாங்க.

  • @rajeevshashidharan2577
    @rajeevshashidharan2577 หลายเดือนก่อน +1

    If our first Government was strong. The British would have changed it. Change has just happened. Doctors had ethical practices. We dint know.... Thank you Vicky. Women Empowerment is also the same. Woke is also the same.

  • @All_type_of_usefull_videos
    @All_type_of_usefull_videos หลายเดือนก่อน

    yaruda neee suma sema kattu kattura விக்கியின் தைரியம் வியக்க வைக்கிறது

  • @sirajudeens9752
    @sirajudeens9752 หลายเดือนก่อน

    Good awareness...

  • @dineshbabupandiyan5006
    @dineshbabupandiyan5006 หลายเดือนก่อน

    Super sir,great, Good awareness

  • @Anand03075
    @Anand03075 หลายเดือนก่อน

    Waiting for next video. Thanks to awareness brother.

  • @zuhairmohamed9795
    @zuhairmohamed9795 หลายเดือนก่อน

    Thanks for your information

  • @xnom0201
    @xnom0201 หลายเดือนก่อน

    Excellent video bro, thanks for sharing

  • @pradeepmoorthy1153
    @pradeepmoorthy1153 หลายเดือนก่อน

    You are great.. keep guiding....

  • @drsasidharanmurugan
    @drsasidharanmurugan หลายเดือนก่อน

    Informative post bro 👏

  • @AyeshaAyesha-os3et
    @AyeshaAyesha-os3et หลายเดือนก่อน +1

    Anna ipotha 10min munaditha cerlac kuduknum iruntha 4month baby ku TH-cam open panathu unga video thanks🎉🎉🎉❤

  • @RythmofRahman07
    @RythmofRahman07 หลายเดือนก่อน +1

    Same issue in cars western countries ku car quality avlo nalla irukum same model car India la rmba moosama pannuvanga

  • @spvnatrajp3053
    @spvnatrajp3053 หลายเดือนก่อน

    Thank you for your good information

  • @davidsaurri8362
    @davidsaurri8362 หลายเดือนก่อน

    Thank you Vicky for your info

  • @panneerselvamvaradharaj7982
    @panneerselvamvaradharaj7982 หลายเดือนก่อน

    Excellent massage 👌👌👌👌👌

  • @smart_view7
    @smart_view7 หลายเดือนก่อน

    Great Vicky.....most important topic every one to know about this

  • @shankard1690
    @shankard1690 หลายเดือนก่อน

    Very very good concept

  • @kalpanaelangovan4073
    @kalpanaelangovan4073 หลายเดือนก่อน

    Good awareness brother 🙏

  • @mohamadzaffan1432
    @mohamadzaffan1432 หลายเดือนก่อน +1

    Next level explanation

  • @Sfrs_Sharahzhi
    @Sfrs_Sharahzhi หลายเดือนก่อน

    'தமிழ் பொக்கிஷம்' என்ற பெயர் இந்த channel க்கு எவ்வளவு பொருத்தமானது...❤

  • @srinivasang5202
    @srinivasang5202 หลายเดือนก่อน

    Super message please aware the product your need future India

  • @godwithoutreligion3543
    @godwithoutreligion3543 หลายเดือนก่อน

    Good true words message

  • @caleefcj2979
    @caleefcj2979 หลายเดือนก่อน

    This is very much essential information.. Hatsoff vicky bro

  • @user-oc2st3xf6y
    @user-oc2st3xf6y หลายเดือนก่อน +1

    நமக்கெல்லாம் சின்ன குழந்தையா இருக்கும்போது சிறுதானியங்களை அரைத்து சத்துமாவாக கொடுத்தார்கள் இன்னைக்கு அந்த குழந்தைகளுக்கு கொடுக்கலாமான்னு யோசிக்கிற நிலைமைல இது போன்ற கம்பெனிகள் மாற்றி உள்ளார்கள் நமக்கு தெரியவில்லை என்றாலும் அக்கம் பக்கத்தில் உள்ள வயதானவர்களிடம் சத்துமாவு எப்படி உருவாக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டு நமது குழந்தைகளுக்கு சத்தான பொருட்களை கொடுப்போம் இனிமேல் லிஸ்ட்லே போன்ற விஷம் வாய்ந்த பொருட்களை தவிர்ப்போம்

  • @syedmuzafar9554
    @syedmuzafar9554 หลายเดือนก่อน

    Well info

  • @umamaheswari8805
    @umamaheswari8805 หลายเดือนก่อน

    Thanks for creating awareness....
    Nalla neram... Nan en paiyanukku ethellam kudukkala

  • @sharmajith8450
    @sharmajith8450 หลายเดือนก่อน

    Keep going on anna we with u

  • @sundarrajan854
    @sundarrajan854 หลายเดือนก่อน +2

    Vazathugal 💐

  • @pugalg5151
    @pugalg5151 หลายเดือนก่อน +1

    முக்கியமான பதிவு 👍

  • @maheshbitcse
    @maheshbitcse หลายเดือนก่อน

    Thank you

  • @athibandeva7102
    @athibandeva7102 หลายเดือนก่อน +1

    Good work, do your best work...
    I follow your suggestions... Thanks

  • @mohsidheeqibrahim361
    @mohsidheeqibrahim361 หลายเดือนก่อน

    Nice and Tnx

  • @ravikravik9197
    @ravikravik9197 หลายเดือนก่อน +1

    அருமையான தகவலுக்கு மிக்க நன்றி விக்கி

  • @shanaysha1560
    @shanaysha1560 หลายเดือนก่อน

    Thanks a lot

  • @rajuravikumar2509
    @rajuravikumar2509 หลายเดือนก่อน +3

    Super information sir

  • @iamforyou5037
    @iamforyou5037 หลายเดือนก่อน

    Super brother fantastic and I hope you have a great

  • @sridharacu7743
    @sridharacu7743 หลายเดือนก่อน +1

    Thank you sir

  • @gomathikirushnamoorthi343
    @gomathikirushnamoorthi343 หลายเดือนก่อน

    பாராட்டுகள் விக்கி

  • @ashrafameer5459
    @ashrafameer5459 หลายเดือนก่อน +1

    Please bro continue this video series 🙏

  • @elaprak2009
    @elaprak2009 หลายเดือนก่อน

    Good info viki

  • @m.karthickkarthick3690
    @m.karthickkarthick3690 หลายเดือนก่อน +1

    Good job Vicky

  • @idhunamaulagam0079
    @idhunamaulagam0079 หลายเดือนก่อน

    Your message important see all people it's very important I Salute tamil pokisham❤❤❤❤❤

  • @sivas2508
    @sivas2508 หลายเดือนก่อน

    Good one🎉🎉🎉

  • @mohammedsamsudeen6082
    @mohammedsamsudeen6082 หลายเดือนก่อน

    Very good Vicky
    ❤❤❤

  • @dhanasekaran7007
    @dhanasekaran7007 หลายเดือนก่อน

    Thanks for this very very important and good vedio it's really helpful content

  • @sinnathambybakirathan4205
    @sinnathambybakirathan4205 หลายเดือนก่อน

    Nice Vicki thanks

  • @chandranchandranchandranch8537
    @chandranchandranchandranch8537 หลายเดือนก่อน +1

    நன்றி விக்கி

  • @Mbthigilpandi
    @Mbthigilpandi หลายเดือนก่อน

    Super tapic viki

  • @user-id9nw9fh7x
    @user-id9nw9fh7x หลายเดือนก่อน

    Literally a very useful content Vicky na❤

  • @hariooty129
    @hariooty129 หลายเดือนก่อน

    Worthy vedio and hats off for your effort anna👏🙏❤

  • @thiruselvan3785
    @thiruselvan3785 หลายเดือนก่อน

    Thanks Viky

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 หลายเดือนก่อน

    மிகப்பெரிய துனிச்சல் இந்த மக்கள் நலம் சார்ந்த காணொளி போட தேவை பாராட்டுக்கள் விக்கி எச்சரிக்கையுடன் இருங்க❤❤❤❤

  • @arunprasanna1228
    @arunprasanna1228 หลายเดือนก่อน

    Great effort bro... hat's off...

  • @svijayakumar7470
    @svijayakumar7470 หลายเดือนก่อน

    Pls talk about the fertilizer sectors and the impact of soil and health how the foreign companies play on it..

  • @mariappansinnappan6511
    @mariappansinnappan6511 หลายเดือนก่อน +1

    Happy long life bro Vicky, with love from Malaysia.

  • @kumareshselvakumar4050
    @kumareshselvakumar4050 หลายเดือนก่อน +1

    Thanks for this video.. such videos will give more awareness to our people

  • @jahirmbam7744
    @jahirmbam7744 หลายเดือนก่อน

    Good job brother

  • @sivas2508
    @sivas2508 หลายเดือนก่อน

    Anna can you please share the case study websites... It will be usefull for us as well.

  • @muganmugan8761
    @muganmugan8761 หลายเดือนก่อน

    Intha video ukku thanks vicky

  • @arulmaniarulmani3325
    @arulmaniarulmani3325 หลายเดือนก่อน

    வாழ்த்துகள் அண்ணா

  • @mannairamesh
    @mannairamesh หลายเดือนก่อน

    மிக மிக அருமையான பதிவு விக்கி சகோ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    இது போன்று இன்னும் நிறைய நிறுவனங்கள் இருக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SKpages
    @SKpages หลายเดือนก่อน

    அருமை

  • @senthilkumaririssappane18
    @senthilkumaririssappane18 หลายเดือนก่อน +1

    Great work viki keep on going hats of viki

  • @jaichandran8233
    @jaichandran8233 หลายเดือนก่อน

    Thanks