கடவுளாக மாறப்போகும் A.I Technology | A.I உருட்டுக்கு ஒரு முடிவு | Tamil | TP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 เม.ย. 2024
  • Whatsapp - wa.me/919176987698
    website: www.myeduverse.net
    Email Id : admissions@myeduverse.net
    Contact: 9176827682
    Rajalakshmi Eduverse is an Edtech platform of Rajalakshmi School of Business which provides online and hybrid upskilling courses like Business Analytics, Digital Marketing, Supply Chain Management & Fintech, Python, Data Science, Full stack development, and financial management accounting course to learners and confers aluminium status and placement support.
    For any further queries or assistance kindly visit our Website.
    Personal WhatsApp Chat Channel: whatsapp.com/channel/0029Va9f...
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

ความคิดเห็น • 424

  • @TamilPokkisham
    @TamilPokkisham  หลายเดือนก่อน +17

    Whatsapp - wa.me/919176987698
    website: www.myeduverse.net
    Email Id : admissions@myeduverse.net
    Contact: 9176827682
    Rajalakshmi Eduverse is an Edtech platform of Rajalakshmi School of Business which provides online and hybrid upskilling courses like Business Analytics, Digital Marketing, Supply Chain Management & Fintech, Python, Data Science, Full stack development, and financial management accounting course to learners and confers aluminium status and placement support.
    For any further queries or assistance kindly visit our Website.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam หลายเดือนก่อน +2

      தமிங்கில பொக்கிசம்.

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder หลายเดือนก่อน

      Red Heifer video please

    • @Abdulfarith-ff3rs
      @Abdulfarith-ff3rs หลายเดือนก่อน

      Problem enna nu sollitu athula villukura valliyaiyum solluriye bro😂😂😂😂😂😂

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam หลายเดือนก่อน +1

      @@Abdulfarith-ff3rs வணக்கம் அப்துல், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Abdulfarith-ff3rs
      @Abdulfarith-ff3rs หลายเดือนก่อน

      @@Dhurai_Raasalingam 😂bro I already encounter you last time with this Tamil template you've already said it to me even you didn't change the template and just copy paste it here😂😂😂

  • @davidrajarathinamdavidraja3414
    @davidrajarathinamdavidraja3414 หลายเดือนก่อน +115

    பைபிளில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் இதெல்லாம் எழுதப்பட்டுள்ளது. MD jegan என்ற கிறிஸ்தவ போதகர் கடந்த 15 ஆண்டுகளாக இதைப்பற்றி பேசி வருகிறார்

  • @sathishkumar-cg8df
    @sathishkumar-cg8df หลายเดือนก่อน +27

    இதையே நாங்க பைபிள் இருக்கு சொன்ன எடுத்துக்க மாற்றிங்க வேதத்தில் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் நிறைவேறும்..

  • @SM-mp9gp
    @SM-mp9gp หลายเดือนก่อน +122

    பைபிளில் கூறப்பட்டுள்ள ஒவ்வொன்றும் மிக துல்லியமாக நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் இதுவும் ஒன்று தகவலுக்கு நன்றி

    • @eloteahtruthdev7317
      @eloteahtruthdev7317 หลายเดือนก่อน +9

      Yes true, already written in the Bible

    • @tamilfilmlovertamizhan9802
      @tamilfilmlovertamizhan9802 หลายเดือนก่อน +7

      ​@@eloteahtruthdev7317 எத பைபிள் அஹ் 😂 a.I கடவுள் ஆகும் nu Bible சொல்லிச்சா 😂 apidi solli இருக்க வாய்பிலயே😅

    • @joybennyhynn
      @joybennyhynn หลายเดือนก่อน +2

      ​@@tamilfilmlovertamizhan9802straight ah appadi solla la brother ... indirect ah solli errukanga ....
      Manithargal urvaakkkum ooru enam nu ...

    • @elangoelango6895
      @elangoelango6895 หลายเดือนก่อน +2

      ​@@joybennyhynn enna verse bro??

    • @tamilfilmlovertamizhan9802
      @tamilfilmlovertamizhan9802 หลายเดือนก่อน +1

      @@joybennyhynncorrect ah enna solli irukku bro sollunga because i couldnt find it exactly

  • @mosesdaniel365
    @mosesdaniel365 หลายเดือนก่อน +45

    சகோதரர் பரிசுத்த வேதாகமம் உண்மை என்று சொல்லி இருக்கிறார். நன்றி

    • @mr.johnsoni8838
      @mr.johnsoni8838 หลายเดือนก่อน +1

      விவிலியத்தில் சொல்லப்பட்டவைகள் எதுவும் இங்கு நிகழவில்லை. நான் சொல்வது தவறு எனில், விவிலியத்தில் எழுதப்பட்டு உள்ளவை எவைதுல்லியமாக நடந்து முடிந்தது என அல்லது நடக்கப் போகிறது என ஆதாரத்தை காட்டுங்கள் சகோதரரே!

  • @angellevarancia2436
    @angellevarancia2436 หลายเดือนก่อน +43

    கடவுளை நாம் உருவாக்கினால் நம்மை உண்டாக்கின கடவுளின் கோபாக்கினைக்கு நம்மால் தப்பமுடியாது.😢

    • @kishorekeeran2201
      @kishorekeeran2201 หลายเดือนก่อน

      அதற்கு விலகி இருங்கள்

    • @mr.johnsoni8838
      @mr.johnsoni8838 หลายเดือนก่อน +1

      விவிலியத்தில் சொல்லப்பட்டவைகள் எதுவும் இங்கு நிகழவில்லை. நான் சொல்வது தவறு எனில், விவிலியத்தில் எழுதப்பட்டு உள்ளவை எவைதுல்லியமாக நடந்து முடிந்தது என அல்லது நடக்கப் போகிறது என ஆதாரத்தை காட்டுங்கள் சகோதரரே!

    • @kishorekeeran2201
      @kishorekeeran2201 หลายเดือนก่อน

      @@mr.johnsoni8838 AI பற்றி உள்ளது. அனைத்து உலகமும் ஒரு அரசட்சியின் கீழ் வரும். நீங்கள் kelvipaduvirkal.ithuvum bible la iruku

  • @johnaruljohnarul6811
    @johnaruljohnarul6811 หลายเดือนก่อน +22

    இயேசுவின் வருகைக்கு முன் நடக்கும் அடையாலகள் தான் இவைகள் . 38 அரண்களின் தேவனைத் தன் ஸ்தானத்திலே கனம்பண்ணி, தன் பிதாக்கள் அறியாத ஒரு தேவனைப் பொன்னினாலும், வெள்ளியினாலும் இரத்தினங்களினாலும், உச்சிதமான வஸ்துக்களினாலும் கனம்பண்ணுவான்.
    தானியேல் 11

    • @jsmuthu6356
      @jsmuthu6356 หลายเดือนก่อน

      1990 and 2000 jesus vararnu sonnanga ithuvarai varalai ippo aduthu aarapichutanuga ivanuga mathiri andapulugan agasa puluganai parthathe illai

    • @user-mr2tn2ph7h
      @user-mr2tn2ph7h หลายเดือนก่อน

      jesus varathunalathan enga parthalum fighta irukkutha Russa VS Ukraine and Isrel Vs Hamas, America and England Vs Eman supper

    • @Davidarmachure123
      @Davidarmachure123 หลายเดือนก่อน

      ​@@user-mr2tn2ph7hama bro last days la nadakura aluvugal and it's signs. Ithula Israel la nadaka pora oru particular type of cow bali vera to build a new temple in Jerusalem which was once constructed by King Soloman

    • @mr.johnsoni8838
      @mr.johnsoni8838 หลายเดือนก่อน +1

      விவிலியத்தில் சொல்லப்பட்டவைகள் எதுவும் இங்கு நிகழவில்லை. நான் சொல்வது தவறு எனில், விவிலியத்தில் எழுதப்பட்டு உள்ளவை எவைதுல்லியமாக நடந்து முடிந்தது என அல்லது நடக்கப் போகிறது என ஆதாரத்தை காட்டுங்கள் சகோதரரே!

  • @sivaramjig578
    @sivaramjig578 หลายเดือนก่อน +54

    மக்கள் தற்சார்பு நோக்கி போவார்கள், மீண்டும் 100ல 40 மக்கள் திரும்ப விவசாயம் செய்வார்கள்💫
    AI service செய்யும் போது, பெரும் முதலாளி மட்டும் லாபம் ச்பாதிக்கலாம் ஆனால் அதை வாங்க customers வேண்டும் அத்தகைய சூழலும் உருவாகும்😮
    இன்னைக்கு லட்சம் பலருக்கு பெரிய காசு இல்ல ஆனா ஒரு சென்ட் நிலம் வாங்க முடியல அது மாதிரிதான் எல்லா நிலையும் மாறும் எல்லாம் இருக்கும் 😢
    Burger pizza இருந்து மக்கள் கஞ்சிக்கு மாறும் நாள் தொலைவில் இல்லை😂

    • @ytklus
      @ytklus หลายเดือนก่อน +4

      yaaru sami neenga?

    • @kannanlove7270
      @kannanlove7270 หลายเดือนก่อน +1

      தீர்க்கதரிசி 😂😂😂😂😂😂

    • @kishorekeeran2201
      @kishorekeeran2201 หลายเดือนก่อน

      No chance total control avan kaila இருக்கும். உங்களால ஒன்னும் பண்ண கூடாது.

    • @princyanjela
      @princyanjela หลายเดือนก่อน +1

      Practice comment nice

  • @sundarkani2649
    @sundarkani2649 หลายเดือนก่อน +24

    பரிசுத்த வேதாகமம் சொன்னது நடக்கும்

    • @mr.johnsoni8838
      @mr.johnsoni8838 หลายเดือนก่อน +1

      விவிலியத்தில் சொல்லப்பட்டவைகள் எதுவும் இங்கு நிகழவில்லை. நான் சொல்வது தவறு எனில், விவிலியத்தில் எழுதப்பட்டுள்ளவை எவை துல்லியமாக நடந்து முடிந்தது என்றும் அல்லது எவை இனி நடக்கப் போகிறது என ஆதாரத்தை காட்டுங்கள் சகோதரரே!

  • @francis5515
    @francis5515 หลายเดือนก่อน +67

    விக்கி மிக முக்கியமான விஷயத்தை சரியான நேரத்தில் சொல்லியுள்ளீர்கள்.
    இதை நாங்கள் பல வருடண்டாகளாக பைபிளில் இருந்து சொல்லிக்கொண்டு வருகிறோம். உலகம் முழுவதும் ஒரே கடவுள் ஒன்று வரும் அந்த சிலைக்கு உயிர் கொடுக்கப்பட்டு அது பேசும் கேட்கும் நடக்கும் அந்த சிலையை எல்லோரும் வணங்க வேண்டும். அதன் முத்திரையை நம் நெற்றிலேயும் வலது கையிலும் அணிந்து கொள்ளவேண்டும் இல்லையென்றால் கொல்லப்படுவோம். அந்த புதிய கடவுள்தான் Artificial Inteligent.
    பைபிளில் சொல்லப்பட்ட இது உண்மை நடக்கும்.

    • @user-sc2oo9rs9r
      @user-sc2oo9rs9r หลายเดือนก่อน +15

      15 மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலைசெய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங்கொடுக்கப்பட்டது.
      வெளிப்படுத்தினத விசேஷம் 13:15

    • @ciciliamowlin4617
      @ciciliamowlin4617 หลายเดือนก่อน

      Bro MD Jegan ithai kurithu solli irukiraar.. yerkanave sila theva aalayathil pastor/Father illaamal AI technology vaithu preech pannapadugurathu

    • @user-px6pk3lr9n
      @user-px6pk3lr9n หลายเดือนก่อน +6

      Thank HOLY BIBLE says about this

    • @Balajeeramachandran4530
      @Balajeeramachandran4530 หลายเดือนก่อน +5

      Exactly told. Bible word never fails. All signs are shown this we are in end time. Time shall not be delay hereafter.

    • @henryrajdevasahaya7968
      @henryrajdevasahaya7968 หลายเดือนก่อน +6

      பரிசுத்தவேதாகமத்தில் எழுதியதுபோல்தான் உலகத்தில் நிகழும்! நம்தேவன் ஒருவரே மெய்யான தேவன்! ஆமென்

  • @sureshsumitha9143
    @sureshsumitha9143 หลายเดือนก่อน +18

    மரங்கள் அதிகமாக நடவேண்டும். ஒரு குடும்பத்திற்கு ஒரு வீடு போதும். ஆனால் சென்னையில் ஒருவனுக்கு 50 வீடுகள்,100 வீடுகள் என உள்ளதை அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது

    • @kadagam1958
      @kadagam1958 หลายเดือนก่อน +4

      வச்சியிருக்கறதே அரசியல்வாதிகள் தானே ??

  • @prabhababu9839
    @prabhababu9839 หลายเดือนก่อน +9

    இது bible படி உண்மை தான் .ஒரு காரியத்தை செய் வதற்கு முன்னாடி திரைப்படம் மூலம் மக்களுக்கு வெளிப்படுத்துவார்கள். அதுதான் எந்திரன். movie.

  • @jhonmichael36
    @jhonmichael36 หลายเดือนก่อน +13

    Bible has prophecies in the Book of Daniel அரண்களின் தேவனைத் தன் ஸ்தானத்திலே கனம்பண்ணி, தன் பிதாக்கள் அறியாத ஒரு தேவனைப் பொன்னினாலும், வெள்ளியினாலும், இரத்தினங்களினாலும், உச்சிதமான வஸ்துக்களினாலும் கனம்பண்ணுவான்.
    ( தானியேல் 11 : 38 )
    But in his estate shall he honour the God of forces: and a god whom his fathers knew not shall he honour with gold, and silver, and with precious stones, and pleasant things.
    ( Daniel 11 : 38 )

    • @mr.johnsoni8838
      @mr.johnsoni8838 หลายเดือนก่อน

      விவிலியத்தில் சொல்லப்பட்டவைகள் எதுவும் இங்கு நிகழவில்லை. நான் சொல்வது தவறு எனில், விவிலியத்தில் எழுதப்பட்டுள்ளவை எவை துல்லியமாக நடந்து முடிந்தது என்றும் அல்லது எவை இனி நடக்கப் போகிறது என ஆதாரத்தை காட்டுங்கள் சகோதரரே!

  • @pauljose1616
    @pauljose1616 หลายเดือนก่อน +7

    Ps Paul joseph
    15 மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலைசெய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங்கொடுக்கப்பட்டது.
    வெளிப்படுத்தினத விசேஷம் 13:15

    • @mr.johnsoni8838
      @mr.johnsoni8838 หลายเดือนก่อน +1

      விவிலியத்தில் சொல்லப்பட்டவைகள் எதுவும் இங்கு நிகழவில்லை. நான் சொல்வது தவறு எனில், விவிலியத்தில் எழுதப்பட்டுள்ளவை எவை துல்லியமாக நடந்து முடிந்தது என்றும் அல்லது எவை இனி நடக்கப் போகிறது என ஆதாரத்தை காட்டுங்கள் சகோதரரே!

  • @kadayam3609
    @kadayam3609 หลายเดือนก่อน +49

    கடவுளாக மாறபோகும் விவசாயி ❤

  • @shankarraveen
    @shankarraveen หลายเดือนก่อน +13

    AI யால் ஆபத்துகள் தான் அதிகம். Terminator movies say the same.

    • @ramya9446
      @ramya9446 หลายเดือนก่อน

      Hey read bible… it’s saying more than what terminator could say

  • @itzmeNishu
    @itzmeNishu หลายเดือนก่อน +23

    இந்த வீணாப்போன AI தான் தஜ்ஜால்/அந்தி கிருஸ்த்து/மிருகம்னும் குர்ஆன்
    பைபுல்
    எச்சரிக்குது👍

    • @Rowlandsgolda
      @Rowlandsgolda หลายเดือนก่อน +2

      சரியாக சொன்னீர்கள்...

    • @manface9853
      @manface9853 หลายเดือนก่อน

      Mus chrwhite plan

    • @susilamani1456
      @susilamani1456 หลายเดือนก่อน

      அந்த கடவுளுக்கு எதிரான இவர்கள் ஒரு மனித மிருகங்கள் அவர்கள் கடவுளின் உலகத்தை ஆட்டி படைகப்போகிறார்கள்,அவர்கள் தான் . கம்யூடர் hankers, வைரஸ் பரைப்பிகள் ,ஹாவாளகள்,மேடிசன் maaffiyahal,உலக போதை கடத்தல் கும்பல்கள்,சர்வ தீவிரவாத ஒருங்கிணைப்புகள் இவை ஒன்றாக கூடி; ஃபோன், கம்யூட்டர்; நெட் வலைதளம் போட்டு சர்வ உலகத்தை artificial intelligence.மாறுகிறார்கள்.ஆப்கான் ,பாகிஸ்தான் குண்டுவாலாகள்,மோமோ என்கிற பேய் தெரியுமா? அதுதான் கடவுளுக்கு எதிராக சாத்தனாகி உலகை கட்டு படுத்தும் திட்டம் இது ; blue weal 🔵 👁️ group தான்,அதுக அரசியல் ,அதிகாரிகள்,ஆள்பவர்கள், மூளை சலவை செய்து கட்டுபாட்டில் கொண்டுவந்து இவை ஒன்றாக இயங்குவது தான் இந்த அமைப்பு தான் இது. ஆக தீவிரவாதிகள் உலகத்தை 🥅 நெட் வொர்க் வலை பின்னி மனித இனத்தை ஆட்டி படைக போகிறார்கள்...உலகம் அழிவு பாதையில் மனித இனம் அழிக்க படும் ஆயுதம் இந்த artificial intelligence agency . இவர்கள் அமெரிக்கா தனியார் செக்யூரிட்டி அசோசியேசன் கள் செய்யல்பாடக மனித இனமும் மொத்த உலக அரசியல் ஒழித்து கட்டி;நெட் வொர்க் மூலம் தான் உலக தீவிரவாதிகள் உலகத்தை முகம் தெரியாமல் 3000 வருஷம் கான்ராட் போட்டு மனித இனம் அழிவை நோக்கி மோமோ பேய்கள் ப்ளூ வேல் மன்னிப்பு தான் இத்தனை வளர்ச்சிகளை கண்டுள்ளது...அதனால் தான் கடவுளுக்கு எதிரான யுத்தமாகி இது,இயற்கை சக்திகள் மனித இனத்தை அழிக்க தயராகுது.... உலகம் 7 கண்டங்களும் ; 7 மலைகளும் ; 7 கடல்களும் கடவுள் 1 மைக்ரோ செண்ட்ல அழித்து விடுவான் , கடவுளோடு மோதுகிறார்கள்.......மனிதன் மூளை செயல் செயல் இழந்து விட்டது.மனித குலம் அழிக்க ஒரு கூட்டம் தயாராகிறது அதை கைகட்டி வேடிக்கை பார்க்கும் உலக அரசியல்கள். ஏற்று கொண்ட மனித இனம்...ஆபத்து நம்மை சூழ்ந்து உள்ளது .. ஆபத்து உலகத்துக்கு....சிறு வைரஸ்கள் , மைக்ரோ சிப் வச்சு காற்றில் மூக்கு,வாய் ,காதுகள் வழியாக கேஸ் மைக்ரோ வைரஸ் அடித்து , மூளைக்குள் வைரஸ் சிப் மூலம் மனித மூளைகுள் கேஸ் குண்டுக்கள் அடித்து , மூளை செயல்கள் மைக்ரோ ஃபோன் சிப் மூலம் செயல் இழக்க வைத்து..மனிதர்கள் கீ கொடுத்த பொம்மை, ரோபோகலாக மாத்தி, மூளை இயக்க தீவிரவாத அறிவாளிகள் தான் இந்த வைரஸ் மைக்ரோ குண்டுகள் வைத்து மூளையை வெடித்து.உலக முழுதும் மக்கள் பல்லாயிரம் கணக்கான பேர் கொல்லபடுவார்கள்....இதுதான் உலமா? 3 வாது உலக வார் இதுதான் உயிரி வெப்பன் இதுதான்.... அதுவும் கேடு கெட்ட செயல் யார் செய்வது தெரியுமா? நம்ப தமிழ்நாட்டில் ஒரு கும்பல் இருக்கு இதுகள் தான் உலக ஹாவாலக்களாகி ,உலக நெட் திருடி.வேலை,படிப்பு,வர்த்தகம், சீனா,பாகிஸ்தான் ,I.S கூடமைப்போடு சேர்ந்து கொண்டு அமைப்பு என்று கூறி மெல்ல மெல்ல உலகத்தை உயிரி aaiuththa படைகளால் உலகத்தை போரிட்டு கைப்பற்றுகிறார்கள் ...ஆக 3 உலக போர் தான் இது, நெட் Maaffiyakal துணையுடன் தான் இது நடக்குது...இவர்கள் கைப்பற்றிய ,வர்த்தகத்தின் மூலம் ,ரியல் எஸ்டேட் மூலம் கருப்பு பணம் தான் மொத்த நெட் ஃபோன் மூலம் கட்டளை இயக்கமும் உயிரினங்களின் ஆபத்தை விளைவிக்கும்... இதை மனித இனமே எதிர்க்கணும்....இல்லை என்றால்,2025 இவர்கள் தான் கடவுளே வந்தாலும் காப்பாத்த முடியாது...முதல் மனித பலியாடக இவர்களிடம் மாட்டி கொண்டு ஆரம்பத்தில் இருந்தே தடுக்க தனி மரமாக போடுகிறேன் ! முடியலை!,,,,முடியவே! இல்லை, மக்கள் மொத்தமும் ஒன்று சேர்ந்து துணை இருந்தால் தான்.கடவுளாகிய தடுக்க முடியும்.... கடவுள் மூளைக்குள் அறிவாகி கிடக்கிறான்.. அந்த கடவுளை தான் பயன்படுத்தி மக்கள் இனமே ஒன்று சேர்ந்து தான் தப்பிக்கணும்.... அதுக தான் அந்திமகிருஸ்துகள் அதுவும் சாத்தன் ஒரு மண்டைக்குள் ஊடுருவும் சளி என்கிற சாத்தன் ஒரு பெண் என்கிற ஆண்,,அதுக்களை எதிற்கும் தனி மனுஷி உலகமே மீட்கும் மீட்பர் வருகை இந்த ஏ..சு என்கிற கடவுள் ஒளியை தன்னகத்தே பெற்ற பெண்ணும்,கடவுளின் சக்தி பெற்ற, நான் தான் ஆணும் பெனும் என்கிற ஒரு சக்தியில் கடவுளின் அனு தான் என்பலம்... ஆண் என்ன?என்றும் , பெண் என்ன என்பது நீங்கி கடவுளின் அனுதுளியாகி ஒளியாகிய கடவுளின் பலம் தான் இன்றும்...மக்கள் ஒன்றுபட்டு நிற்கவேண்டும்...உலகமே இதை பகிர்ந்து உணர்ந்து போராடவேண்டும்....ஒரு ஒரு கையாக சேர்ந்தால் வெல்லலாம்....முடிந்தால் முடியும்....

    • @TheNallathambi
      @TheNallathambi หลายเดือนก่อน

      அப்ப கம்ப்யூட்டர் தான் தஜ்ஜால்னு சொன்னீங்க இப்ப ஏ ஐ இன்னும் என்ன என்ன வெல்லம் வரப்போகுதோ.

    • @susilamani1456
      @susilamani1456 หลายเดือนก่อน

      அது தஜ்ஜால் கூட நிறய குஜால்கள் பிறந்து இருக்குங்க...அதுவும் நம் தமிழ் நாட்டில் தான் அந்த அந்திம கிருஸ்து மிருகம் பெறந்தாச்சு மொத்த மூளை களுக்குள் அது மேப் போட்டு போகுது நெட் வளையம் வச்சாசு உலகம் பூரா கடவுள்கள் இல்லை என்று கிட்ட தட்ட கிங்ஜாங் போல இங்கும் இருக்குங்க மொத்த அரசியல் மண்டைகலை குடைந்து,,குடைந்து செத்தன்ன வாசல் பகை ஓ (பா)வியங்கள் படைகுக்து ...கடவுள் தனியாக பார்கமுதியாம அவர் மேலும் ,அன்னை துணைக்கு நிலத்திலும் பார்க்க வச்சான்,...அதுக என்னை கவனித்து ஒரு பாத்தலா வலயத்தில் வச்சி தான் அரசியலுக்கு கூவி கூவி வித்து அரசியல்களம் ஆட்டம் பாட்டி கொண்டாட்டம்...உலக அரசியல்களம் இங்கிருந்தே ஒன்று சேர்கின்றன..கடவிச்சியாக மொத்தமாக அதுங்க வடகொரியா அதிபர் மண்டையில் ஒரே கனேஷன் கொடுத்து உலகமே மக்கள் மொத்தம் பொம்மை களாக மமாறபோறிங்க...அதுக்குள் நம்பரில் ஒளிந்துள்ள இங்கு இயங்கும் அந்த ஓநாய் படைகளை பிடிக்கணும்...ஒரே வழி தான் 2024 முடிவதால் தான் அந்த 999 சத்தங்களை பிடிக்க மொத்தம் 9999 பேர்கொண்ட இராணுவம் தேவை அதுகள பிடிக்க .இல்லை என்றால் 2025 உலகமே அந்திமகிருஸ்து ஆதிக்கத்தில் கொண்டுவிடபடும் ....உலகத்தின் மொத்த நெட் பெடிகும் போது செயல் இழக்கனும்!..எவனும் வரமாட்டனுக;...தலைவன்; தலைவன்;என்றுகூறி அதுங்க தலையோடு தலையாகி ,மண்டை ஓட்டை சேர்த்து வாழுதுங்க; மக்கள் தான் ஏமாளிகளா சாகணும்!...மர்ம மாய அலை வரிசை 3 இம் உலகப்போர் வெறும் காற்றோடு காற்றாக உயிரி ஆயுதங்கள் இதுவரை மக்கள் தொகையில் 40/100;பேர் தீர்த்து கட்டிடாங்க ;யாரும் உணர்த்த உணரமுடியாத மர்மமாக போர் நடக்குது..மேல் இருந்து கடவுளும் நிலத்தில் நானும் தான் சாட்சிகள்!..அதுங்களை மக்கள் புடிச்சி உலகமே சாட்சி என்ன?காட்சி தரும் யார் அந்திமகிருஸ்து என்று....ஒருவரும் சுதந்திர போராகி ஒன்று சேர்ந்து வில்லவெண்டும்,,..."கத்தி இன்றி இரத்தம் இன்றி யுத்தம் ஒன்று வருகுது"__பாரதி இதை தான் கூறினான் 100 வருடத்துக்குள் ,இந்தியா,தமிழ் நாட்டில் டேக் ஆன் சொய்து விட்ட அந்திமகிருது அவனை நம் போலி மதவாதிகள் எழுப்பி விட்டார்கள்..ஆமானுஷை பூஜைகள் போட்டு..பைபிளில் கூறிய அனைத்தையும் அது 2012( அதான் மாயன் உலக அழிவு கூறியது)முதல் உலக நெட் விளையாட்டு செய்து வருது ..கடவுளுக்கே சட்ச்சியா கடவுள் என்னை எதுக்க நடுவில் தள்ளி விடான் ஜான்சி இராணி போல தனியாக கத்தி ஏத்தி சண்டை போடுகிறேன் கத்துவத்தல் சேவிடாகி அனைவரும் அது மண்டைக்குள் ஒன்று சேர்கிறார்கள்..கடவுளும் அம்போ,நானும் அதுங்க வாயில் தும்பா கிடக்கிறேன் வம்பு!அம்போ போல விடுறாங்க ,அரசியல் , பதவி,பணம்,அவர்களிடம் ,?

  • @lingalinga148
    @lingalinga148 หลายเดือนก่อน +56

    கடவுளாக மாற போகும் AI . இதனை விட யாராலும் பாடம் நடத்திட முடியாது . அத்துறையை சார்ந்வர்களால் கூட . விக்கிக்கு என் ராயல் சல்யூட் . கூடவே ❤❤❤❤❤ கூட .

    • @lingalinga148
      @lingalinga148 หลายเดือนก่อน

      இதயத்தை தத்த என் செல்லத்திற்கு 👋👋👋 .

    • @user-cg7gn4jm6h
      @user-cg7gn4jm6h หลายเดือนก่อน +1

      💜

    • @vadimberezovets9903
      @vadimberezovets9903 หลายเดือนก่อน

      Especially in medicine ai help you all. Do you really support idea of electronic jail? Thats why i say-affirm not all humans and the Earth Is not their home, such evil cant be born here with wish destroy, kill, concuer and hate even they said wild nature, but our nature vital and beauty. Enough for today .

    • @deeplearning1299
      @deeplearning1299 หลายเดือนก่อน +5

      ​@@lingalinga148
      யோவ் நீ வேற...
      ஒரு மாசத்துக்கு முன்னடி இதே வார்த்தை பயன்படுத்தி a2d channel ல வீடியோ போட்டு லச்சதுல பார்வையாளர் போய்டிசி...
      அதுல ஒருதர் தான் நம்ம விக்கி...
      இது தெரியாம ஆஹா ஓஹோ வாத்தியாரே வடையாரே னு பில்டப் குடுக்குரீங்க... லேட் பிக்கப்பு'S

    • @royaltsunami2372
      @royaltsunami2372 หลายเดือนก่อน +2

      It's all in bible🤞

  • @grajan1297
    @grajan1297 หลายเดือนก่อน +6

    நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்❤

  • @sar1511
    @sar1511 หลายเดือนก่อน +11

    எனக்கு புரிந்தது மனித இனத்தின் பேரழிவு ஆரம்பம்

    • @sp-sg3mt
      @sp-sg3mt หลายเดือนก่อน +2

      இதை தான் bro பல வருடங்ககுக்கு முன்பே termineter படத்தில் சொல்லிட்டான்.

    • @AnbuAnbu-dd8pi
      @AnbuAnbu-dd8pi หลายเดือนก่อน +2

      உண்மை

    • @AnbuAnbu-dd8pi
      @AnbuAnbu-dd8pi หลายเดือนก่อน

      மனிதன் தனிமைப்படுத்த படுவான்

    • @mr.johnsoni8838
      @mr.johnsoni8838 หลายเดือนก่อน

      விவிலியத்தில் சொல்லப்பட்டவைகள் எதுவும் இங்கு நிகழவில்லை. நான் சொல்வது தவறு எனில், விவிலியத்தில் எழுதப்பட்டுள்ளவை எவை துல்லியமாக நடந்து முடிந்தது என்றும் அல்லது எவை இனி நடக்கப் போகிறது என ஆதாரத்தை காட்டுங்கள் சகோதரரே!

  • @peermohamed2029
    @peermohamed2029 หลายเดือนก่อน +7

    எதற்கு எடுத்தாலும் கடவுள் AI=கடவுளா, அப்ப கருவறையில் உங்களை படைத்தவன் AI யா,

    • @user-pb6yi7se1z
      @user-pb6yi7se1z หลายเดือนก่อน

      இவன் சொல்ரத ௧ே௧்௧ிரதிற்கு சில முட்டாலுங்௧ இரு௧்௧ிரானுங்௧ 12:03

    • @kishorekeeran2201
      @kishorekeeran2201 หลายเดือนก่อน +2

      Ennanu purunjukanum first.
      AI rule pandrapo athu thannaye oru கடவுள் என்று கூறி எல்லோரையும் வணங்க கட்டளை இடும். அப்போதான் ஜீசஸ் மீண்டும் வருவார். அவரை நம்புங்க

  • @ramya9446
    @ramya9446 หลายเดือนก่อน +1

    What’s written in Bible will definitely come true… it’s unfolding before our eyes
    Unfortunately some ppl are still closing their eyes
    May the lord show mercy on them

  • @nitheshpranavraju4213
    @nitheshpranavraju4213 หลายเดือนก่อน +19

    Bro this AI technology is not permanent in future it will be make many faults and finally the natural intelligence of a human brain is ultimate.

    • @rahulshankar8
      @rahulshankar8 หลายเดือนก่อน

      no constant learning will make the technology better. it cannot go backwards.

  • @anandvijay4103
    @anandvijay4103 หลายเดือนก่อน +6

    கடவுள் உருவாக்கப்பட வேண்டும் அதாவது mother planet of AI god அப்படி உருவான தென்னகத்தில் இருக்கும் ஒரு இனத்தின் மொழி காக்கப்படும்

  • @prabhuelangovan5289
    @prabhuelangovan5289 หลายเดือนก่อน +2

    A.I. வந்தாலும் கடைசியில் சாப்பாடு என்பது ஒன்றுதானே.... மழை நீரை சேமிக்க வீட்டிற்கு ஒரு மழை நீர் தொட்டி அரசு மூலம் கொண்டு வரப்பட்டது, அதே அரசு வீட்டிற்கு ஒரு மரம் 🌲 வளர்க்க கட்டாயம் என்று உறுதி செய்தால், மிக பெரிய வளம் வரும்.... வாழ்த்துக்கள் விக்கி....

  • @TheNallathambi
    @TheNallathambi หลายเดือนก่อน +2

    முப்பது கோடி வேலைகள் போனால் நாற்பது கோடி புதிய ஏ ஐ சார்ந்த வேலை வாய்ப்புகள் உருவாகும்.

  • @keerthivasan7996
    @keerthivasan7996 หลายเดือนก่อน +1

    Thanks to your point of perception Tamil Pokkisham.

  • @DArun16
    @DArun16 หลายเดือนก่อน +2

    You are doing a great job Vicky bro...
    Talking about the future, Predections etc..
    Awesome work - keep going.
    Thanks

  • @arunbrucelees344
    @arunbrucelees344 หลายเดือนก่อน +1

    இயந்திரத்தை சார்ந்து செல்லும் பொழுது பல இழப்புகளும் அதற்கான விளைவுகளும் நிச்சயம் ஏற்படும்😢

  • @s.venkateswaran2196
    @s.venkateswaran2196 หลายเดือนก่อน +2

    Good information. Need more from ur side. Keep it up. Take care and continue. All the best.

  • @hjshahul
    @hjshahul หลายเดือนก่อน

    அருமையான விளக்கம். நன்றி

  • @Raja-oj5lw
    @Raja-oj5lw 20 วันที่ผ่านมา

    Respected video sir, excellant message, especially in Tamil. Good. please keep it up. God blessed Tamilnadu daily, especially in 4.6.24.

  • @rajeshgsam
    @rajeshgsam หลายเดือนก่อน +4

    If AI can be used for taking care of aged people physically will be of great help..

  • @immanjohn8287
    @immanjohn8287 หลายเดือนก่อน +6

    Always a big fan :)

  • @arungoldbeta
    @arungoldbeta หลายเดือนก่อน +3

    AI judge will solve many cases .. it will be implemented as soon as possible in future..I will support it .

  • @venanks
    @venanks หลายเดือนก่อน

    Excellent presentation. I am teaching IoT subject, one of the key point is that how it is going to take over human work. I think it is all in the perception. Instead of being 'slave' to technology we must master it and make use of it to produce goods and services where the quality of life is better for all.
    From this video I learnt a new thing ... universal basic income. This is like something out of Star Trek! I was thinking about socialist movement and governments will become more prominent political ideology in the future.

  • @rajahsc
    @rajahsc หลายเดือนก่อน +2

    அறிவியல் சார்ந்த பயன் உள்ள பதிவு. நன்றி சகோதரா 🙏

  • @muniappanpalani1867
    @muniappanpalani1867 หลายเดือนก่อน +20

    கணினி வந்தாலே மனிதனுக்கு வேலை குறைந்துவிடும் என்ற பயம் இருந்தது ஆனால் வேலைகள் அதிகமாக தான் உருவானது அது போல AI வந்தாலும் இன்னும் வேலைகள் அதிகமாக தான் உருவாகும்.

    • @rahimbashaf
      @rahimbashaf หลายเดือนก่อน +2

      100% true. No one is stop with html and Java. Whenever new technology arrives, we have to develop our skills accordingly, people did it across past three decades.

    • @nmano1623
      @nmano1623 หลายเดือนก่อน

      Sokka சொன்ன யா 😂🤭

    • @goodaction1351
      @goodaction1351 หลายเดือนก่อน

      Wrong

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 หลายเดือนก่อน

    Great 👍 info ❤ your channel from Penang Malaysia 🇲🇾

  • @user-ue9ns1gw3d
    @user-ue9ns1gw3d หลายเดือนก่อน

    En YESUVAY thavira veru deivam ellai avar oruvare nam anivarukum God Jesus only Amen

  • @pugalg5151
    @pugalg5151 หลายเดือนก่อน +1

    ❤ சிறப்பு 🙏

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 หลายเดือนก่อน +1

    Good speech keep it up 👍🏿

  • @user-wg1rg1vb4g
    @user-wg1rg1vb4g หลายเดือนก่อน +1

    Jon 8.32 manukulathuku v2thali Jesus's only one God. Amen.

  • @Siva-en9sw
    @Siva-en9sw หลายเดือนก่อน +2

    ஐயா I am working and using properatory AI for the past 1.5 years including properatory as well as opensource multimodels. மக்களை பயமுர்த்த வேண்டாம் அந்த அளவுக்கு ஒன்னும் இதில் இல்ல, இதால மனித திறனை மாற்ற எந்த வாய்ப்பும் இல்லை முடியவும் முடியாது. தயிவு கூப்பி வேண்டுகிறேன், மக்களை பீதிய்க்குள்ளக வேண்டாம். Becuase the AI's nueralogical structure will always hallucinate and it's impossible to finish a task without any hallucinations

    • @ads0509
      @ads0509 หลายเดือนก่อน +1

      Agreed

  • @farookvlogs1168
    @farookvlogs1168 หลายเดือนก่อน +7

    so,, thajjal on the way ..

    • @nanaq2556
      @nanaq2556 หลายเดือนก่อน +1

      First you speak Tamil what is thajjal
      Waiting

  • @vairavelugurusamyservai5536
    @vairavelugurusamyservai5536 หลายเดือนก่อน

    கடந்த பதிவில் MID CAP பற்றி பேசியிருந்தீர்கள். நான் இன்று 28/04/24 அன்று மாதம் ரூ.10,000 வீதம் 20 வருட பிளானில் சேர்ந்து விட்டேன். நன்றி அண்ணன்...

  • @johnclara3463
    @johnclara3463 หลายเดือนก่อน

    Good news bro ❤❤

  • @kandasamykaruppiah1656
    @kandasamykaruppiah1656 หลายเดือนก่อน

    Super news Vikky namaste

  • @rsr3519
    @rsr3519 หลายเดือนก่อน +1

    Its clearly mentioned in bible about Al God ,climatic change , world dooms day called rapture day , second coming of Ŕeal God to save people and earth , Judgement day etc...

  • @lakmanv3640
    @lakmanv3640 หลายเดือนก่อน +4

    Vicy already bible says super bro

  • @dharanidaranjanarthanan8450
    @dharanidaranjanarthanan8450 หลายเดือนก่อน +1

    Yes bro, honestly it is very scary…

  • @sivakumaar1969
    @sivakumaar1969 หลายเดือนก่อน

    வணக்கம் நன்றி 🌹

  • @angelmary6579
    @angelmary6579 หลายเดือนก่อน

    Bible verses never fail, praise the lord 🙌

  • @kakamurali1645
    @kakamurali1645 หลายเดือนก่อน

    Very nice brother ❤️

  • @satheeshkumar-ot7oo
    @satheeshkumar-ot7oo หลายเดือนก่อน +2

    அப்போ டெர்மினேட்டர் படம் உண்மையாக போகுதுனு கடைசியா சொல்லவாறீங்களா

  • @Techcontrolseverything
    @Techcontrolseverything หลายเดือนก่อน +2

    Vicky simple blue collar works are the next demanded jobs. Because overall AI can't do the human integrated physical jobs.

  • @sundarkani2649
    @sundarkani2649 หลายเดือนก่อน +2

    முந்துன வேதத்தில் சொன்னது நடக்கும்

  • @srinivasan-om5kk
    @srinivasan-om5kk หลายเดือนก่อน +1

    ஒரு பிம்பம் உலகை ஆளும் கமலஹாசனின் அண்ணன் சாருஹாசன் ஒரு சீரியல் நடித்தார் அதில் கூறப்பட்டுள்ளது என் இனிய ஜீனி என்று இரவு 7 அல்லது 8 மணிக்கு தமிழ் சேனலில் ஒளிபரப்பானது அது எந்த சேனல் என்று எனக்கு நினைவில்லை. 25 - 30 வருடங்களுக்கு முன்பு

  • @raghuvijesh4141
    @raghuvijesh4141 หลายเดือนก่อน

    Very good 👍👍😊👍👍👍

  • @seebaseeba267
    @seebaseeba267 หลายเดือนก่อน +2

    அண்ணா எல்லாமே பைபிள் லா இருக்கிறது தான் இப்போ நடக்குது

  • @thiruselvan3785
    @thiruselvan3785 หลายเดือนก่อน

    Thanks Viky

  • @RiddleMaster-kh9rg
    @RiddleMaster-kh9rg หลายเดือนก่อน

    கடவுள் எ ன்பவன் மனிதர்களை படைத்தவன். மனிதர்களால் படைக்கப்பட்டவைகளுக்கு மனிதன் தான் கடவுள்.

  • @user-ls1gu9ki2j
    @user-ls1gu9ki2j หลายเดือนก่อน +1

    அந்தி கிறிஸ்துவின் காலம் மிக சமீபம்

  • @dhasan5794
    @dhasan5794 หลายเดือนก่อน +10

    A.I ஐ மனிதர்கள் நேர்மறையாக பயன்படுத்தினால்,இது ஒரு வரம்.. மனிதர்கள் எந்த துன்பமும் இன்றி நிம்மதியாக வாழும் அளவிற்கு இந்த உலகை மாற்ற முடியும்..❤❤❤❤

    • @kalaiselvanp21
      @kalaiselvanp21 หลายเดือนก่อน

      sorry.athu kandipa nadakathu

    • @dhasan5794
      @dhasan5794 หลายเดือนก่อน +1

      @@kalaiselvanp21 நடக்கும், அதை பார்க்க நாம் இருக்கிறோமா ,இல்லையா என்பதுதான் கேள்வி..??

  • @Foodiefoods20
    @Foodiefoods20 หลายเดือนก่อน +3

    Where iş red heifers video Anna ? Eagerly waiting for it.

  • @kishorekeeran2201
    @kishorekeeran2201 หลายเดือนก่อน

    Ennoda comment padichingala nandri na 3months munnadi comment panna

  • @pranavana7774
    @pranavana7774 หลายเดือนก่อน

    AI would help to improve material science, we may get unlimited energy from renewable sources. Which will reduce global warming.

  • @srinivasann4126
    @srinivasann4126 หลายเดือนก่อน

    Thanks

  • @thingsthinks1611
    @thingsthinks1611 หลายเดือนก่อน +1

    HOLY BIBLE : CHAPTER REVELATION

  • @khubaibkhan9625
    @khubaibkhan9625 หลายเดือนก่อน

    The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க

  • @sundarneo6695
    @sundarneo6695 หลายเดือนก่อน

    விக்கி அண்ணா கலைமீன் வந்து பயனில்லை இயற்கை வளங்கள் ஆழிப் போய்டும் தண்ணீர் எல்லாம் இருக்காது

  • @anbuoviyan2145
    @anbuoviyan2145 หลายเดือนก่อน +1

    Everything is in Bible
    Kindly all of you read book of revealation

  • @Dr.kc.Gowtham.mds-prostho
    @Dr.kc.Gowtham.mds-prostho หลายเดือนก่อน

    இந்த tech AI வளர்ச்சியை யாராலும் நிறுத்தவே முடியாது....🎉😂

  • @padmavyuk6434
    @padmavyuk6434 หลายเดือนก่อน

    Brother , Rajalakshmi edu vers is also dukaru platform as of "kiwi" and "Euraka" iam not speaking as a student but as a Data science Faculty worked with multiple edu tech company, if u wana learn stuff don't join as students join as mentors , and mainly one more Bsc Math are the main stream students who should stude AI

  • @user-hl4sq8xx8v
    @user-hl4sq8xx8v หลายเดือนก่อน +2

    Vaaippe illa VICKY... KADAVUL Vera level... A I ya vida innum Vera level kandu pidippugal intha ulagaththil varum... But... KADAVULA yaaarum eappothum THODA MUDIYAATHU...🙏 NAMA SIVAAYA 🙏💐

    • @Suresh_k.
      @Suresh_k. หลายเดือนก่อน

      Yes... that's correct,
      AI never replace whole life;
      it just replace human's brain related things only like calculations, formulas, humans currently observed brain related things only,
      If AI replaced human's all that kind of things or vanished humanity;
      AI never grow up and it will automatically destroyed with the power of universe
      Because humans have more complicated emotions with this universe and living things
      So AI never never never understand and replace that unique thing...🙏
      God = Universe
      Not a perticular Religions

  • @ramamurthyn7386
    @ramamurthyn7386 หลายเดือนก่อน +2

    உங்கள போல பல AI vickes வரலாம்

  • @jayakumar-yk1uh
    @jayakumar-yk1uh หลายเดือนก่อน +1

    This is already mentioned in Bible

  • @SELVARAJ-mj5cx
    @SELVARAJ-mj5cx หลายเดือนก่อน +1

    நம்ம எந்த கடவுள் உருவாக்கின

  • @swagatchennai
    @swagatchennai หลายเดือนก่อน

    Inda kadavul varam ilai sabam...aliv in arambam 🙏

  • @AloneReact
    @AloneReact หลายเดือนก่อน

    America students protest pathi video poduga bro

  • @frankantony3121
    @frankantony3121 หลายเดือนก่อน

    I robot movie reminds me the same what you explained

  • @Jeni63032
    @Jeni63032 หลายเดือนก่อน

    Gud news

  • @akashpeak
    @akashpeak หลายเดือนก่อน

    Nice ❤❤

  • @visvin2178
    @visvin2178 หลายเดือนก่อน +2

    🎉

  • @user-ex6hj6lj8u
    @user-ex6hj6lj8u หลายเดือนก่อน

    Good

  • @sakthikumarsakthikumar-eu8nn
    @sakthikumarsakthikumar-eu8nn หลายเดือนก่อน

    Manitharkal ellaarum kettavangalaa aayittaanga , avangala Vida robot nallathu thaan seyyum ,

  • @ksmanikandan7855
    @ksmanikandan7855 หลายเดือนก่อน

    super

  • @positiveenergy4945
    @positiveenergy4945 หลายเดือนก่อน

    We need full details about universal basic income...

  • @NithinPjs
    @NithinPjs หลายเดือนก่อน +14

    Yes bro bible said already.

  • @logeshack
    @logeshack หลายเดือนก่อน +2

    God of Jarvis ASI 😁

  • @rangarajanrajan7672
    @rangarajanrajan7672 หลายเดือนก่อน

    👍🏻

  • @rockbob1641
    @rockbob1641 หลายเดือนก่อน

    GENISYS (TERMINATOR)

  • @Gv_PRAKASH_
    @Gv_PRAKASH_ หลายเดือนก่อน +1

    MD.Jegan Anna solirukaru

  • @Praisethelord-gh5hl
    @Praisethelord-gh5hl หลายเดือนก่อน +2

    Jesus comeing soon please see (bible rev book)

  • @tamilarasan2457
    @tamilarasan2457 หลายเดือนก่อน +2

    சிறப்பான தொகுப்பாலர்👍

    • @paramanathanpillaiselladur2932
      @paramanathanpillaiselladur2932 หลายเดือนก่อน +1

      தொகுப்பாலர்
      பாலர்வகுப்பில் படிக்கும் வியாபாரி விக்கி எங்களுக்கு “பாடம்” எடுக்கிறாராம்

  • @rabekharabekha.v6375
    @rabekharabekha.v6375 หลายเดือนก่อน

    That is already written in our bible in Revelation book

  • @kadayam3609
    @kadayam3609 หลายเดือนก่อน

    Ai electricity produced ku oru plan tharum paathukulaam vicky

  • @t.kmovies2584
    @t.kmovies2584 หลายเดือนก่อน

    Waiting news Red charh

  • @user-ek4mk6pf2g
    @user-ek4mk6pf2g หลายเดือนก่อน +2

    சத்தம் கம்மியா வருது நண்பா கொஞ்சம் செக் பன்னுங்க😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @angelamary577
    @angelamary577 หลายเดือนก่อน

    Totally all the matters fed to the robot only by the human brain.