China Flood vs India’s Drought | இது எச்சரிக்கை மட்டுமே | தப்பிப்போமா நாம்? | Tamil | TP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 เม.ย. 2024
  • Personal WhatsApp Chat Channel: whatsapp.com/channel/0029Va9f...
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

ความคิดเห็น • 328

  • @TV-wb7ux
    @TV-wb7ux หลายเดือนก่อน +114

    மேலே இருந்து அடிமட்டம் வரை ஊழல் மக்களுக்கு எது தேவை என்பதை கவனிப்பதை விட ஒவ்வொரு திட்டத்திலும் எவ்வளவு சுரண்டலாம் என்று பார்க்கும் அரசியல் குரங்குகள் 😢 இருக்கும் வரை இந்திய மக்கள் பரிதாபம் தான்.

    • @saravanaprabu2020
      @saravanaprabu2020 หลายเดือนก่อน +2

      Makkale sariyillai muthalil avarkal thiruntha vendum

    • @praveenKumar-dc5cn
      @praveenKumar-dc5cn หลายเดือนก่อน +2

      மக்களை சிந்திக்க விட்டால் தானே, வறுமையிலே இருந்து யோசிப்பதில்லை. ஆனால் அரசியல்வாதிகள் யோசிக்கலாம், நல்ல திட்டங்களை கொண்டு வரலாம். ​@@saravanaprabu2020

    • @Soman.m
      @Soman.m หลายเดือนก่อน +1

      காங்கிரஸ் ஆட்சியின் எச்சங்கள்

  • @tjdoss
    @tjdoss หลายเดือนก่อน +47

    "வரும்முன் காப்போம்". சினிமா மற்றும் கிரிக்கெட் போன்ற பொழுதுபோக்கில் மோகமுள்ள நம் மக்கள் சுற்றுசூழலில் கவனம் செலுத்தவேண்டும். தங்கள் மாவட்ட அதிகாரிகளிடம் மற்றும் அரசியல்வாதிகளிடம் இதை சொல்லுங்கள்.

  • @irudayarajirudayaraj3398
    @irudayarajirudayaraj3398 หลายเดือนก่อน +124

    உணவு பஞ்சம் வரட்டும். அப்போதுதான் விவசாயி அருமை இந்த மனிதனுக்கு புரியும். நன்றி.

    • @DineshKumar-rk8nb
      @DineshKumar-rk8nb หลายเดือนก่อน +2

      Vandhutarupa vivasayi

    • @rajapandian2378
      @rajapandian2378 หลายเดือนก่อน +7

      பொது மக்கள் தான் பாதிக்க படுவார்கள்

    • @kavinprasathchandrasekaran7801
      @kavinprasathchandrasekaran7801 หลายเดือนก่อน +3

      Kandipaga vara vendum

    • @johnrdavid1
      @johnrdavid1 หลายเดือนก่อน +7

      கார்ப்பரேட் கம்பெனிக்காரன், உணவு பஞ்சத்திற்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்கான். உணவு பஞ்சம் வந்துடுச்சுன்னா, சிங்கப்பூர்ல ஆர்ட்டிஃபிஷியல் சிக்கன் தயாரிச்சானுங்களா, அந்த மாதிரி ஆர்ட்டிஃபிஷியல் சோறு தயாரிப்பு வெயிட் பண்ணிட்டு இருக்கான்...
      தயவுசெய்து புரியாம பேசாதீங்க

    • @MAJORITIESVOICE
      @MAJORITIESVOICE หลายเดือนก่อน

      விவசாயிகள் வெப்ப அலையால் பாதிக்கப்படுகிறார்கள்...

  • @lakshmisiva9772
    @lakshmisiva9772 หลายเดือนก่อน +38

    இவ்வளவு பயனுள்ள தகவல்களையும் அதற்கான தேர்வுகளையும் நாட்டின் நலனுக்கான பதிவு செய்து உள்ளீர்கள். இந்த பதிவுகள் மட்டுமல்ல உங்கள் பல்வேறு பதிவுகள் மக்களுக்கு சென்று சேர வேண்டும்.உண்மையான சூழலுக்கு மக்கள் தயாராக வேண்டும். இதற்கு மக்கள் நலனுக்கான அதிகாரிகள் தேவை.

  • @sureshvenkataraman1315
    @sureshvenkataraman1315 หลายเดือนก่อน +48

    யாரும் எந்த அரசாங்கமும் ஒன்னும் பண்ணப்போறது கிடையாது. கடைசியாக மாநில அரசாங்கம் மத்திய அரசாங்கத்தையும் மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கத்தையும் பழி சொல்லி நடுவுல மக்களாகிய நாம் தான் அவதிப்படப்போகிறோம்

    • @BalaMurugan-fx9kc
      @BalaMurugan-fx9kc หลายเดือนก่อน

      The moment we stop voting for money, we can question govt...otherwise we will continue to be their slaves...

  • @shankarrao3030
    @shankarrao3030 หลายเดือนก่อน +16

    இந்த ஆட்சியாளர்களுக்கு இது குறித்து புறிதல் இல்லை. எவ்வாறு கொள்ளை அடைப்பது மட்டும் தெரியும். நல்ல பதிவு.

  • @josephduriraj4045
    @josephduriraj4045 หลายเดือนก่อน +11

    வனங்களை பாதுகாக்க தவறிபோனோம் ; மரங்களை வெட்டினோம் , எட்டு வழி அமைத்தோம்,லட்சம் கார்களை டூவீலர் உற்பத்தி செய்கிறோம் ,

  • @srikanthd6436
    @srikanthd6436 หลายเดือนก่อน +9

    விக்கி உங்கள் ஆதங்கம் தெரிகிறது ! ஆனால் நம் அரசாங்கம் இதை பற்றி கிஞ்சித்தும் கவலை படாது என்பது தான் நிஜமான நிஜம்

  • @parvathisworld-gz8wp
    @parvathisworld-gz8wp หลายเดือนก่อน +6

    100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களை சரியாக பயன்படுத்தினாலே ஏரி, குளம், நீர்நிலைகளை தூர்வாரி விடலாம் மேலும் அவர்கள் மூலமாகவே மரங்கள் நடும் பணிகளையும் செய்யலாம், தரிசு நிலங்களை மகளிர் சுய உதவி குழுக்களுக்கு குத்தகை போன்றமுறைகளில் பயன்படுத்தக்கொடுத்தாலே அவை அனைத்தையும் அவர்களே அழகாக பன்படுத்தி விடுவார்கள். தேவையான இடங்களில் நீர்வழித்தடத்தில் வீடுகள் கட்டப்பட்டிருந்தால் அதற்கான மாற்று நீர் வழித்தடங்களை முறையாக திட்டமிட்டு அமைத்தாலே போதுமானது. தேவையான இடங்களில் புது அணைகளை உருவாக்கினாலே மேலும் பயன்தரக்கூடியதாக இருக்கும். சரியான திட்டமிடல் இருந்தாலே இவற்றையெல்லாம் அழகாக செய்து முடித்து விடலாம்.

  • @jaiball8039
    @jaiball8039 หลายเดือนก่อน +10

    திறமையற்ற மற்றும் ஊழல் செய்யும் அரசியல் தலைமையை தொடர்ந்து ஆட்சியில் அமர வைப்பது நம்முடைய தவறுதான் 😢

  • @iginjasper7076
    @iginjasper7076 หลายเดือนก่อน +25

    பணத்தை கொடுத்து சமாளித்து விடுவோம் திரும்ப வரியை போட்டு வாங்கி விடுவோம்

  • @kanagaratnamsenthil
    @kanagaratnamsenthil หลายเดือนก่อน +6

    நன்றி விக்கி அவர்களே, இதை நன்கு செவிமடுத்தவர்கள் உரிய தரப்பினருக்கு அறிவித்து நாட்டையும் மக்களையும் காப்பாற்ற வேண்டும்

  • @kumarankumaran9479
    @kumarankumaran9479 หลายเดือนก่อน +9

    இந்த பதிவு மிக முக்கியமான ஒன்று ஆனால் இதை பற்றியெல்லாம் யாரும் யோசிக்க போவதில்லை மக்கள் விழிப்புணர்வுவா இருக்கனும்???

  • @harimuniyappan1201
    @harimuniyappan1201 หลายเดือนก่อน +4

    தூர் வாருவதற்க்கு ஒதுக்கும் பணத்தை எப்படி பதுக்குவது என்று சரியாக அரசியல்வாதிகள் செய்வார்கள் ஜெய்ஹிந்த்.

  • @muralis158
    @muralis158 หลายเดือนก่อน +1

    நீங்களாவது இந்த தலைப்பை பற்றி பேசியதற்கு மிக்க நன்றி 🙏🏼

  • @rgurutn5730
    @rgurutn5730 หลายเดือนก่อน +2

    இதற்காகத்தான் நம் முன்னோர்கள் வறைச்சி இருந்த போதும் உளுது கொண்டே இருந்தார்கள், நம் முன்னோர்கள் செய்யும் ஒரு ஒரு செயலிலும் 1000 நன்மையும் அறிவியலும் இருந்தது

  • @Rubinjoseph321
    @Rubinjoseph321 หลายเดือนก่อน +3

    சிறந்த பதிவு. மக்கள் உணர்ந்து என்ன பண்ண முடியும்?! அரசு இதை கவனத்தில் எடுத்து செயல்பட்டால் நன்மை நடக்கும்.தூர் வாரும் பொறுப்பை தனியாருக்கு விட்டால் கூட வேலை நடக்கும். அரசு செய்வதுமில்லை செய்பவர்களையும் தடுக்கிறது.

  • @jameskumar4234
    @jameskumar4234 หลายเดือนก่อน +11

    மண், மலை, திருடும் மனித ஊமைகள் 😅😅

  • @bhuvaneswaran4467
    @bhuvaneswaran4467 หลายเดือนก่อน +11

    நம் நாட்டில் வரக்கூடிய மழையில் எவ்வளவு கொள்ளை அடிகளாம் அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகள் இவர்கள் திருந்துவார்களா?

  • @faizulahamed6582
    @faizulahamed6582 หลายเดือนก่อน +4

    நல்ல முக்கியமான பதிவு.
    இந்த அரசாங்கம் மக்களை பற்றி சிந்திக்குமா?

  • @sethuaqua
    @sethuaqua หลายเดือนก่อน +8

    மூன்றாண்டுகளாக நம்மை முக்கு சந்துல வைத்து முக்கு முக்குனு முக்கிய.... கொரானா வைரஸ்தான் இயற்கைக்கு ஃபோன் போட்டு....! மாப்ள வசமா ஒரு மனிதர் கூட்டம் சிக்கி இருக்கு... நீ ஒரு 5 வருஷம் வச்சி அடிக்கலாம் வா மாப்ளனு சொல்லிருக்கும்!!!!!!
    எல்லா நாடும் சேர்ந்து பருவ நிலையை வேற ஏடாகூடமா பங்கம் பண்ணிட்டானுங்க....!!!! இந்த தடவை அடி பலமா தான் இருக்கும்😢

  • @barunsam0101
    @barunsam0101 หลายเดือนก่อน +1

    எங்கள் ஆசான் விக்கி என்றுமே next level தான்.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Unknowngod7705
    @Unknowngod7705 หลายเดือนก่อน +2

    நாம் இப்படியே இயற்கையை உதாசின படுத்தினால்
    அப்பொழுது நாமும் நம் சந்ததிகளும் புழு பூச்சிகளை உண்டு உயிர் காக்கும் தருணம் வரும் வந்தேதீரும்

  • @ayyappansowndar4170
    @ayyappansowndar4170 หลายเดือนก่อน +1

    சமூக சேவைக்கான உயரிய விருது விக்கிக்கு கிடைக்க வாழ்த்துகள.🙏

  • @kodaari_kumbal
    @kodaari_kumbal หลายเดือนก่อน +5

    திண்டுக்கல் மழை வெள்ளம் வந்தால் மிகவும் நன்றாக இருக்கும்...

  • @meenakshir302
    @meenakshir302 หลายเดือนก่อน +2

    சபாஷ் விக்கி ! பல புதிய தகவல்கள் அறிய முடிந்தது. நன்றி.

  • @SubRamani-ri7lt
    @SubRamani-ri7lt หลายเดือนก่อน +2

    அனைத்து டேட்டாக் களையும் Alயில் கொடுக்கும்போது விடை தெரிந்து விடும். அது பற்றிய அனைத்து விழிப்புணரவு கட்டுரைகளை அரசாங் காத்திடம் சமர்ப்பியுங்கள் மேற்கண்டவை அனைத்தையும் பரிசீலித்து அரசாங்கங்கள் மக்களை இந்த விபத்திலிருத்து காக்கவேண்டுமாய் இந்திய மக்கள் சார்பாக கேட்டு கொள்கிறேன்.

  • @salai.k.thanabal.
    @salai.k.thanabal. หลายเดือนก่อน +3

    இது ஒரு எச்சரிக்கை பதிவு. வாழ்த்துக்கள் விக்கி 👍
    குளோபல் வார்மிங் ல் L nino என்பதும் ஒன்று. இது பல வருடங்களுக்கு ஒரு முறை தான் வரும். இதை தடுக்க முடியாது. ஆனால் எச்சரிக்கையுடன் இருப்பதன் மூலம் இழப்புகளை குறைக்க முடியும். அவ்வளவுதான்.
    Alart Indian government!
    Alart Alart Alart..

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw หลายเดือนก่อน +4

    மாநில அரசுகள் என்ன செய்கின்றன? ஏரிகளில் layout, பிளாட்ஸ் கட்ட permission தருகின்றன😢

  • @surasri9737
    @surasri9737 หลายเดือนก่อน +2

    Salute to Vicky. Thanks for your research.

  • @panneerselvamvaradharaj7982
    @panneerselvamvaradharaj7982 หลายเดือนก่อน +3

    Super your massage. India nature 😢😢😢

  • @lingalinga148
    @lingalinga148 หลายเดือนก่อน +98

    விக்கியின் சார்பாக இப்பதிவு C.M , PM ஆகியோர்களுக்கு பார்சல் !.

    • @nathanlogu6948
      @nathanlogu6948 หลายเดือนก่อน +1

      😂😂😂😂 yes,parsel

    • @malinikaviya8465
      @malinikaviya8465 หลายเดือนก่อน +5

      They are still alive???? 😂😂😂😂

    • @rubentiraanalagapan9371
      @rubentiraanalagapan9371 หลายเดือนก่อน +2

      Ithalaan cm,pm kandukkolamaddangka, ithai ovvoru makkalukkum kadathungkal,oddu motha makkalum kural koduthaalthaan cm,pm nadavadikkai eduppaarkal.

    • @KMK-rk9qw
      @KMK-rk9qw หลายเดือนก่อน +6

      Especially CM களுக்கு தான், அவங்க கண்ட்ரோல இருக்கிற ஸ்டேட்ட இயற்கை அழியாம பார்த்துக்கணும். ( மரங்களை வெட்டி, ஏரி, குளங்களை மூடி, அரசு பஸ் ஸ்டாண்ட், அரசு offices, Layout களுக்கு permission கொடுப்பது யாரு?😢😢

    • @vasudevanlatha5806
      @vasudevanlatha5806 หลายเดือนก่อน

      PM க்கு news போயிருக்கும் Election நடப்பதால் இப்போது எந்த முடிவும் எடுக்க முடியாது. புரிந்திருக்கும் PM க்கு.
      ஆனால் CM க்கு சொல்லபட்டதா? சொன்னால் புரிந்து கொள்ளும் அறிவு திறன் உள்ளதா? சுற்றியிருப்பவர்கள் இதில் எவ்வளவு கமிஷன் பார்க்கலாம் என்று தானே நினைக்கும். 2023 வெள்ளம்., 4000 கோடி, 98% வேலை முடிந்ததது இல்லையில்லை 45% இப்படி கோமாளித்தனம் இல்லாமல் மக்களை காக்க முனைவார்களா? திராவிட வாரிசுகள்.😅😅😅😅😊

  • @djosam
    @djosam หลายเดือนก่อน +1

    விக்கி❤🔥💥

  • @thamotharan.vthamotharan.v1197
    @thamotharan.vthamotharan.v1197 หลายเดือนก่อน

    நன்றி நண்பரே

  • @yamunavathi8416
    @yamunavathi8416 หลายเดือนก่อน

    Good informative...Government should follow these steps..

  • @thiruselvan3785
    @thiruselvan3785 หลายเดือนก่อน +1

    Thanks Viky

  • @ganeshrao9393
    @ganeshrao9393 หลายเดือนก่อน +1

    Thank you

  • @RajaRam-xd3lb
    @RajaRam-xd3lb หลายเดือนก่อน

    சூப்பர் சூப்பர் நன்றிகள்

  • @miltonjebasingh3720
    @miltonjebasingh3720 หลายเดือนก่อน +1

    Good Explain vicky Bro❤ ❤

  • @ravikasinathan2236
    @ravikasinathan2236 หลายเดือนก่อน

    Hope government and policy makers take heed of this vital information , thanks for the wonderfull presentation brother, only God can bless you enough

  • @ohgamer1326
    @ohgamer1326 หลายเดือนก่อน

    Super case study Vicky

  • @sinnathambybakirathan4205
    @sinnathambybakirathan4205 หลายเดือนก่อน

    Nice Vicki thanks

  • @vijay.vm.7679
    @vijay.vm.7679 หลายเดือนก่อน +1

    11:47 அருமை அருமை அண்ணா விக்கி அண்ணா ❤

  • @malarkamal1514
    @malarkamal1514 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

  • @harirajanhari5357
    @harirajanhari5357 หลายเดือนก่อน

    Fine Wonderful,

  • @padmashreeaditya1814
    @padmashreeaditya1814 หลายเดือนก่อน

    Great information bro.

  • @sravi9878
    @sravi9878 หลายเดือนก่อน

    Super super excited nanba video ❤❤❤

  • @ramakrishnannavaneethan3518
    @ramakrishnannavaneethan3518 หลายเดือนก่อน

    Super vicky very amazing bro

  • @durgasudhagar8735
    @durgasudhagar8735 หลายเดือนก่อน

    Ur awesome Vicky
    I hv same opinion.

  • @THYAGUC
    @THYAGUC หลายเดือนก่อน +1

    காலை வணக்கம் விக்கி 🙏

  • @bhuvaneswaran4467
    @bhuvaneswaran4467 หลายเดือนก่อน +14

    ஒரு டிச்சி கட்டுவதற்க்கு ஒரு தெருவில் உள்ள பத்து மரங்களை வெட்டுவதற்கு யார் அனுமதி கொட்த்தது அரசாங்கம் திருந்துமா 😢😢😢

    • @amuthavanmsk8964
      @amuthavanmsk8964 หลายเดือนก่อน

      வீதிகள் மரம் வளர்ப்பதற்கு அல்ல. பல லட்சம் விவசாய நிலங்கள் உள்ளன. அதில் பல கோடி மரங்கள் நடலாம்.

  • @sridharacu7743
    @sridharacu7743 หลายเดือนก่อน

    Thank you sir

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 หลายเดือนก่อน

    நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி தம்பி

  • @dudhanapal6101
    @dudhanapal6101 หลายเดือนก่อน +1

    Good🎉

  • @dharmarajk3275
    @dharmarajk3275 หลายเดือนก่อน

    நம்மிடம் இருக்கும் அனைத்து குளம்,குட்டை, ஏரி அனைத்தும் நம் முன்னோர்கள் நமக்கு விட்டு சென்றுள்ளனர் அதை நாம் பராமரித்தல் போதும் எவ்வளவு மழை வந்தாலும் ஏதிர் கொள்ளலாம்

  • @sivakumaar1969
    @sivakumaar1969 หลายเดือนก่อน +1

    வணக்கம் நன்றி 🌹

  • @raghuchandiran5434
    @raghuchandiran5434 หลายเดือนก่อน +7

    Flood, Flood, Flood போதும் நண்பரே, பெரு வெள்ளம் என கூறுங்களேன் நண்பரே.

    • @Lovelystatustv.
      @Lovelystatustv. หลายเดือนก่อน

      நண்பரே இதற்கு மட்டும் தமிழ் வேண்டுமென கேட்கிறீர்கள் உங்களுடைய பிள்ளைகள் தமிழ் படிக்கிறார்களா?

    • @raghuchandiran5434
      @raghuchandiran5434 หลายเดือนก่อน

      @@Lovelystatustv. நான் பெங்களூரில் வசிக்கிறேன். என் பிள்ளைகளுக்கு தமிழை கற்றுக் கொடுத்து வருகிறேன்..

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan หลายเดือนก่อน

    Right rules... Sarey.. about global warming 🌏.🙏👳

  • @shameemsham5597
    @shameemsham5597 หลายเดือนก่อน

    A person from tirupur has a super power to bring rain continuously and change the heat wave climate, i had tested him also, he is a gift for Tamilnadu, but no one uses him.....

  • @haneefparnambattuking7188
    @haneefparnambattuking7188 หลายเดือนก่อน

    Super Buro 👏👏👏🙏

  • @rsk.1
    @rsk.1 หลายเดือนก่อน

    வருடம் முழுவதும் ஆறுகளில் நீர் வரவேண்டும், பக்கது நதிகளை இணைக்க வேண்டும், தேவைக்கேற்ப திருப்பி விட வேண்டும். காமராஜர் இல்லையேல் நமக்கு இன்றளவும் அணை கிடைத்திருக்காது🎉🎉

  • @kumarg1592
    @kumarg1592 หลายเดือนก่อน +1

    Good good

  • @venkateshthiruvalluvan9070
    @venkateshthiruvalluvan9070 หลายเดือนก่อน +1

    People need to research more on wet bulb temperature. WMO & IMD has warned on wet bulb temperature.

  • @advika4248
    @advika4248 หลายเดือนก่อน

    உண்மைதான் தண்ணீர் உள்ள அளவிற்கு மழை நீர் பூமிக்குள் புகும் அளவிற்கு குழிகள் வெட்டி நீரை உள்வாங்க செய்யலாமே . இயற்கை வேளாண்மை ஞானப்பிரகாசம் ஐயா வீடியோக்களில் . செய்முறை விளக்கம் உள்ளது.

  • @mahendranraja811
    @mahendranraja811 หลายเดือนก่อน

    Super anna ❤️

  • @SureshkumarM-hg4nd
    @SureshkumarM-hg4nd หลายเดือนก่อน +12

    இந்தியாவில் இருக்கும் நதி களை இணைக்க வேண்டும் இதற்கு மோடி அய்யா தான் சிறந்த தலைவர்

    • @manickampaulraj2382
      @manickampaulraj2382 หลายเดือนก่อน +3

      முதலில் பெய்யும் மழைநீரை எப்படி சேமிக்க வேண்டும் என்ற எளிமையான தொழில் நுட்பத்தை பயன்படுத்தினாலே தண்ணீர் பிரச்னை தீரும். கொள்ளை அடிப்பதே கொள்கையானால் என்ன செய்வது

    • @SureshkumarM-hg4nd
      @SureshkumarM-hg4nd หลายเดือนก่อน

      @@manickampaulraj2382 முதலில் தமிழகத்தில் ஸ்டாலின் அவர்களை ஏ ரி /குளம் /கண் வாய் களை தூர் வாரி விட்டோம் என்று கணக்கு எ ழுதாமல் உண்மைஆக தூர் வர சொல்லுங்கள் /கர்நாடக மேகதாது அணை கட்டுவதை நிறுத்த சொல்லவும்

    • @amuthavanmsk8964
      @amuthavanmsk8964 หลายเดือนก่อน +2

      10 வருடம் ஆட்சியில் என்ன செய்தார்

    • @SureshkumarM-hg4nd
      @SureshkumarM-hg4nd หลายเดือนก่อน

      @@amuthavanmsk8964 3வருட ஸ்டாலின் ஆட்சி யில் சொத்தே சொத்து வரி உயர்வு /50%மின்சார விலை உயர்வு இல்லை யே /பால் மற்றும் பால் உப பொருள் விலை பன் மடங்கு உயர்வு இது போல 10வருட bjp ஆட்சியில் இல்லை யே

    • @Lovely_dg
      @Lovely_dg หลายเดือนก่อน +1

      ​@@manickampaulraj2382🔥🔥🤣🤣👌🏻👌🏻

  • @user-qi3wk6oz3f
    @user-qi3wk6oz3f หลายเดือนก่อน

    Guangzhou அருமையான அழகான நகரம். நான் போனேன்... எங்க கம்பெனியின் துணை நிறுவனம் அங்கே இருக்கு

  • @aespakarina204
    @aespakarina204 หลายเดือนก่อน

    💯 percent water management is required

  • @seethaammaseetha6154
    @seethaammaseetha6154 หลายเดือนก่อน

    ❤ Nalla thakaval tha Anna 2 perichalinga sakanum ne

  • @padsundar
    @padsundar หลายเดือนก่อน

    Good observation. But why nature behaves unpredictable is something have to be analyzed globally..

  • @user-pg3ko4hi9d
    @user-pg3ko4hi9d หลายเดือนก่อน

    I WAS IN CHINA FOR 20 YEARS, IN JIANGSU PROVINCE NEAR WUXI THERE IS A VERY BIG LAKE, IT IS SUCH A BIG LAKE THAT SPREADS IN THREE PROVINCES JIANGSU, ZHEJIANG AND ANHUI, THE BANKS OF THE LAKE IS NEATLY CEMENTED AND STRENGTHENED

  • @kishorekishoreragupathi1948
    @kishorekishoreragupathi1948 หลายเดือนก่อน +1

    Kishore
    Super video anna

  • @firststep2378
    @firststep2378 หลายเดือนก่อน

    சில இளைஞர்கள் குழு பல்வேறு இடங்களில் ஆறு ஏரிகளில் தூர்வாரும் பணியை செய்கின்றனர்,அவர்களிடம் இந்த விஷயங்களை சேர்த்தால், பெரிய அளவில் செயல் பட உதவியாக இருக்கும்.

  • @TradingAdvisorTamil
    @TradingAdvisorTamil หลายเดือนก่อน +2

    ஆமாம் ( நாமக்கல் )விக்கி இங்கே மூன்று முறை தக்காளி நாற்றுகள் பயிரிட்டும் கருகி விட்டது 😢

  • @user-qh2ln1hz1b
    @user-qh2ln1hz1b หลายเดือนก่อน

    History repeats itself

  • @parasuram3458
    @parasuram3458 หลายเดือนก่อน

    Bro good cause study thanks bro

  • @muralikrishna6159
    @muralikrishna6159 หลายเดือนก่อน

    வளர்ச்சி வளர்ச்சி வளர்ச்சி முச்சி வாங்கள ஆனால் வெய்யில் காலம் சூடான காற்றை துட்டுகொடுத்தால் வாங்கமுடியுமா மனிதன் எப்படி பிறந்தானென்றே தெரியாது தெரிந்துக்கொள்ளும் அவசியமும் அவனுக்கில்லை ஆனால்வளர்ச்சி வளர்ச்சிவளர்ச்சி சாகும்வரை மானங்க்கெட்ட மனிதயினம் செத்தது மடியட்டும் அப்போதாவது பூமித்தாய் புத்துணர்சியோடு மறு அவதாரமெடுக்கட்டும்goofd vikki keep itup 😅

  • @augustinekaspar471
    @augustinekaspar471 หลายเดือนก่อน

    Super Vikki

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 หลายเดือนก่อน

    🙏

  • @shunmugaprabukumar4266
    @shunmugaprabukumar4266 หลายเดือนก่อน

    வரப்புகளில் பணை மரம் விதைகளை உட்செலுத்த வேண்டும்

  • @rajanm8733
    @rajanm8733 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤

  • @samgunaraj.a6404
    @samgunaraj.a6404 หลายเดือนก่อน

    The educated person to come as a politician

  • @user-fq7gv1kg5z
    @user-fq7gv1kg5z หลายเดือนก่อน +1

    U nice ❤

  • @usharanis.sivaraman6958
    @usharanis.sivaraman6958 หลายเดือนก่อน

    விளை நிலங்கள் அனைத்தையும் தரிசாக விடாமல் உழுது வைக்கவேண்டும்.

  • @iNagProTips
    @iNagProTips หลายเดือนก่อน

    Not only China, Malaysia is also facing floods now.

  • @printersstationers9938
    @printersstationers9938 หลายเดือนก่อน

    வறண்ட நிலத்தில் கோடை உழவு உழுதால் பூமி அதிக அளவு நீரை உள் வாங்கும்.எனது விவசாய நண்பன் சொன்னது.

  • @ameershahil5546
    @ameershahil5546 หลายเดือนก่อน +2

    Vicky Bro DEFCON and Doomsday pathi video podunga
    It would be interesting when it compares with current war situation.
    New concept and new content in tamil

  • @priyavenkat5082
    @priyavenkat5082 หลายเดือนก่อน

    Vicky can be appointed as a special advisor to government. If it is happened governance will be good.

  • @user-tm5cp3pu4d
    @user-tm5cp3pu4d หลายเดือนก่อน

    ❤❤

  • @suganthivsona2224
    @suganthivsona2224 หลายเดือนก่อน

    Bro ur Tami pronounciation is so gud....and ur voice also👍

  • @user-ox9ey8kq8d
    @user-ox9ey8kq8d หลายเดือนก่อน

    I have returned from gangzhou just yesterday. Most of the flights are cancelled and there is a huge pour of rain

  • @rp10304
    @rp10304 หลายเดือนก่อน

    To avoid flooding during rains, Request all farm land/ agricultural lands/ barren lands owners to do rainwater harvesting system across their land borders with 7ft depth canal filled with sand and big and small size pebbles/stones. When it rains, water will seep into the ground easily, thereby recharging the ground water level.
    Also the government should ensure excess rain water gets collected in ponds and lakes.

  • @ramkrishnan6271
    @ramkrishnan6271 หลายเดือนก่อน

    இந்தியா தான் அடுத்த வல்லரசு உண்மையாக பசி பட்டினி வருவது உண்மை ஆனால் அதில்லிர்ந்து மீண்டு வரும் கண்டிப்பா வல்லரசு ஆகும் உண்மை 🙏🙏🙏

  • @rathakrishan7643
    @rathakrishan7643 หลายเดือนก่อน +1

    விக்கி ப்ரோ நம்ம ஊர் மக்கள் இவ்வளவு பேசுறாங்க கடைசி நேரத்தில் ஜாதி மதம் அரசியல் கட்சி பார்த்துதான் ஓட்டு போடுவாங்க நல்லவனுக்கு ஓட்டு போட மாட்டாங்க அதனால இவங்க போய் தொலையட்டும்

  • @vigneshradan1315
    @vigneshradan1315 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @karthick1293
    @karthick1293 หลายเดือนก่อน

    Kamarajar ayya❤🎉

  • @kanchanakasidatt6831
    @kanchanakasidatt6831 หลายเดือนก่อน

    First kanamapona eriya(lake) kandupidikkanum

  • @chandinip.s.156
    @chandinip.s.156 หลายเดือนก่อน

    State govt should be ready to help people if there is going to be heavy rain

  • @abdurrahmanrn7669
    @abdurrahmanrn7669 หลายเดือนก่อน

    IAM in chennai

  • @yugeswaranyugeswaran9091
    @yugeswaranyugeswaran9091 หลายเดือนก่อน

    💯👍🏽