சித்தர்களின் OIL - ஆயுளை தீர்மானிக்குமா? | நீரிழிவு முதல் மாதவிடாய் வரை நாம் மறந்த ரகசியம் | TP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 พ.ค. 2024
  • Educational Toys and Puzzle : kidsbestie.com
    Personal WhatsApp Chat Channel: whatsapp.com/channel/0029Va9f...
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

ความคิดเห็น • 1.6K

  • @abiabiram1788
    @abiabiram1788 19 วันที่ผ่านมา +196

    சித்தர்களின் OIL part 2 venum viki anna

  • @bharathshiva7895
    @bharathshiva7895 19 วันที่ผ่านมา +203

    ஈழத்தமிழர்களாகிய நாங்கள் ஒரு பெண் பூப்படைந்தால் அவளுக்கு பத்திய சாப்பாடாக நல்லெண்ணெய் புட்டு செய்து கொடுப்போம். அவித்த புட்டுடன் நல்லெண்ணெய்யில் பொரித்த முட்டை, கத்தரிக்காயை கலந்து நல்லெண்ணெய் புட்டு செய்து கொடுப்போம் 👍👍. சுவையும் ஆரோக்கியமும் மிகுந்த ஓர் சத்தான உணவு. உடலுக்கு அவ்வளவு ஆரோக்கியமானது இந்த நல்லெண்ணெய் 😇👍.

    • @Soman.m
      @Soman.m 19 วันที่ผ่านมา +5

      நாங்களும்..

    • @salamonj6797
      @salamonj6797 19 วันที่ผ่านมา +5

      நெல்லை தூத்துக்குடியிலும் அப்படித்தான்

    • @ilangovanNTK
      @ilangovanNTK 18 วันที่ผ่านมา +4

      நன்றி தோழரே

    • @kumaran640
      @kumaran640 18 วันที่ผ่านมา

      ​@@salamonj6797தமிழ்நாடு முழுவதுமே அப்படித்தான் , உளுந்து களியும் நல்லெண்ணெய்யும் கலந்து கொடுப்பார்கள்

    • @thillainathanseenithamby5744
      @thillainathanseenithamby5744 18 วันที่ผ่านมา +3

      ​Super

  • @boopathirajv4422
    @boopathirajv4422 18 วันที่ผ่านมา +35

    தொடரட்டும் ....
    சிறிய மாற்றம் பெரிய வெற்றி ஒவ்வொரு சொட்டு மழை தான் ஒரு குளத்தையே நிரப்புகிறது....

  • @rmTrustTruth
    @rmTrustTruth 18 วันที่ผ่านมา +47

    தம்பி விக்கி நல்லா பண்றப்பா… இனி நாங்கள் விக்கியின் இரசிகர்கள் மட்டுமல்ல நல்லெண்ணெயின் இரசிகர்கள் கூட.. . இது போல நிறைய காணொளி போடுப்பா 🙌🙌🙌🙌

    • @mahapurna
      @mahapurna 16 วันที่ผ่านมา +2

      We need part 2 bro thanks for valuable info

  • @santhoshmary4646
    @santhoshmary4646 19 วันที่ผ่านมา +70

    நாங்கள் எல்லாம் கடலை எண்ணெய் நல்லெண்ணெய் தேங்காய் எண்ணெய் தான் பயன்படுத்துகிறோம்.மிக மிக மிக நல்ல பதிவு.இறைவன் உக்களை ஆசீர்வதிக்கட்டும்

  • @bharathshiva7895
    @bharathshiva7895 19 วันที่ผ่านมา +87

    அண்ணா நான் எப்பவும் தலைல வைக்கிறது நல்லெண்ணெய் தான் அண்ணா. தலைக்கும் வைச்சிட்டு உடம்புக்கும் பூசிட்டு தான் குளிப்பன் 😇👍. சமையலிலும் நாங்கள் நல்லெண்ணெய் பயன்படுத்துவோம்... உடல் சூட்டை தணித்து உடல் ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கும் ஓர் அருமருந்து தான் இந்த நல்லெண்ணெய் 😇👍.
    இலங்கையில் இருந்து 😇 🇱🇰✨

    • @tamilarasonthomas
      @tamilarasonthomas 19 วันที่ผ่านมา +1

      Good information thank you can proceed to give mo re inflammation

    • @user-cg7gn4jm6h
      @user-cg7gn4jm6h 18 วันที่ผ่านมา +1

      💜

    • @MeeraCanada31
      @MeeraCanada31 18 วันที่ผ่านมา

      😊

    • @mohamedrizkyrilwan8158
      @mohamedrizkyrilwan8158 17 วันที่ผ่านมา

      Where can I get original good oil?

    • @sunflowerdancecom
      @sunflowerdancecom 14 วันที่ผ่านมา +1

      செக்க்கில் ஆட்டிய நல்லெண்ணெய் மட்டுமே நன்மை உண்டாக்கும்

  • @BommurajR
    @BommurajR 18 วันที่ผ่านมา +9

    இன்னும் இந்த மாதிரி நிறைய நல்ல தகவல்களை தர வேண்டும் மக்கள் நலம் பெற வேண்டும் நீங்களும் நன்றாக இருக்க வேண்டும்

  • @sathiyasathiya2065
    @sathiyasathiya2065 18 วันที่ผ่านมา +17

    மிகவும் நல்ல செய்தி சொன்னீர்கள் விக்கி.பயனுள்ளது.நாங்கள் வீட்டில் நல்லெண்ணெய் தான் சாப்பாட்டுக்கும் சாமி விளக்கிற்கும் பாவிப்போம்.மிகவும் ஆரோக்கியமான நல்லெண்ணெய் எல்லோரும் பாவித்து பலன் பெற வாழ்த்துகிறேன்.அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்.நன்றி சகோதரன் விக்கி❤

  • @user-ez5pc1df3c
    @user-ez5pc1df3c 19 วันที่ผ่านมา +39

    விக்கி உண்மையில் தங்களின் ஒவ்வொரு பதிவும் மிக அருமை. நண்பரே தங்களிடமிருந்து மேலும் இது போல் பதிவுகள் எதிர்பார்க்கின்றேன். வாழ்க வளமுடன்

    • @covaiarun8373
      @covaiarun8373 17 วันที่ผ่านมา

      விக்கி அவர்களே தங்களின் ஒவ்வொரு பதிவும் மிக அருமை . நண்பரே தங்களிடமிருந்து மேலும் இது போன்ற பதிவுகளை எதிர் பார்க்கிறேன். நிச்சயமாக மேலும் இதனைப் பற்றிய தகவல்களை பதிவிடும் படி
      கேட்டு கொள்கிறேன். ஏனேனில் இது வருங்கால தலைமுறைக்கும் இது போன்ற பதிவுகள் பயனுள்ளதாக இருக்கும்.
      வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

    • @sanniyasekumar3818
      @sanniyasekumar3818 14 วันที่ผ่านมา

      ❤❤❤

  • @sivaramjig578
    @sivaramjig578 19 วันที่ผ่านมา +30

    நல்லதை எவன் கேட்கிறான்🤷‍♂️ விளம்பரத்தை நம்பும் உலகம் இது😬 இதில் நிறைய நன்மைகள் இருக்கிறது என்பதை உணர்கிறேன்🙏🤝

  • @karunakaranpalanisamy4818
    @karunakaranpalanisamy4818 18 วันที่ผ่านมา +7

    நாம் மறந்த,மறைக்கப்பட்ட நம் பாரம்பர்ய இப்படிப்பட்ட பொ க்கிஷங்களை மக்களுக்கு கொண்டு வந்து நன்மைகளை உணர்த்திய உங்களுக்கு நன்றி.இது போல் பல காணொளி வர வேண்டும்...

  • @p.selvakumar7226
    @p.selvakumar7226 17 วันที่ผ่านมา +5

    தமிழ் பொக்கிஷத்தின் ரசிகராக இருப்பதற்கு மிகவும் பெருமைப்படுகிறேன்❤❤❤❤❤im பார்ட் 2 வெயிட்டிங்...🎉

  • @user-el6bi3px4o
    @user-el6bi3px4o 19 วันที่ผ่านมา +20

    சிறப்பு அண்ணா நம்ம பாட்டி சொல்லி இன்றும் நாம் எள்நெய் சமையலில் பாவிக்கின்றோம். மேலும் இதன் சிறப்பை அறியதாருங்கள் தமிழரின் வாழ்வியலை அறிவதற்கு. ❤

  • @madhanfasttrack9625
    @madhanfasttrack9625 19 วันที่ผ่านมา +28

    அருமையான காணொளி நிச்சயம் அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நீங்கள் சொன்னது நூத்துக்கு நூறு உண்மை அடுத்த பாகத்துக்கு அவசரம் வெயிட் செய்கிறேன் நன்றி வணக்கம் ஐயா

  • @kannanram271
    @kannanram271 13 วันที่ผ่านมา +1

    விக்னேஷ்வரா கடவுள் வந்து எல்லாருகிட்டேயும் நல்லதை சொல்லிக் கொண்டிருக்க மாட்டார் உன்னை போன்ற ஆட்கள் மூலம் தான் செய்தி அனுப்புவார். இந்த பணி தொடரட்டும்

  • @rajendranalagappan2438
    @rajendranalagappan2438 18 วันที่ผ่านมา +3

    இலங்கைத் தமிழ் உறவுகளின் பின்னூட்டம் அதிகம் உள்ளது. தங்கள் காணொளிகளை கடல் கடந்து மக்களை ஈரத்துள்ளமைக்கு வாழ்த்துகள்.

  • @MrStephenraj007
    @MrStephenraj007 19 วันที่ผ่านมา +9

    ரொம்ப நல்ல விஷயம் பண்றீங்க நண்பா, தொடர்ந்து பண்ணுங்க. கடுக்காய் பற்றி நீங்க சொன்ன பிறகு தான் தெரிஞ்சுகிட்டேன்.
    இயற்கையாக நம்ப உடல்நலன் நல்லபடியா பாதுகாக்க உங்களால முடிந்தவரை நல்ல பதிவு போடுங்க. எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு.

  • @lrajraj79
    @lrajraj79 19 วันที่ผ่านมา +15

    நல்ல விழிப்புணர்வு,சூப்பர்
    தற்காலதிர்க்கு தகுந்த மிகவும் முக்கியமான பதிவு.. உணவே மருந்து,அது போல்..நாம் சாப்பிடும் சாப்பாடு,இன்றைக்கு உள்ள நிறைய நோய்களுக்கு..இன்றைய உணவே காரணம் ஆகும்,

  • @sivaravisivaravi
    @sivaravisivaravi 5 วันที่ผ่านมา

    நம் முன்னோர்கள் எதையும் மறைப்பதில்லை எள் எண்ணெய் என்று மே நல்ல எண்ணெய் மக்களுக்கு விழிப்புணர்வு இன்னும் வேண்டும் தங்களின் இந்த செயல் மிகவும் போற்றதக்கது தொடரட்டும் Jai Hind

  • @pachaimuthuv7554
    @pachaimuthuv7554 18 วันที่ผ่านมา +1

    நல்ல பதிவு. நான் தினமும் இரண்டு வேளை உணவுடன் அரை தேக்கரண்டி ஓமம் அரை தேக்கரண்டி அரைத்த மஞ்சள் அதனுடன் ஒரு தேக்கரண்டி செக்கில் ஆடிய நல்லெண்ணெய் எடுத்துக்கொள்கிறேன். உடம்பில் நல்ல மாற்றம்.

  • @selvamp4275
    @selvamp4275 19 วันที่ผ่านมา +12

    இந்த பதிவு மிகவும் பயன் உள்ளது ங்க.
    வாழ்ந்து கொண்டு இருக்கும் மக்களுக்கு மிகவும் நல்ல பதிவு. வரு‌ம் சந்ததிக்கும் பயன் படுத்தி கொள்வார்கள். வாழ்க வளமுடன் ❤

  • @lakshmikanthanr2850
    @lakshmikanthanr2850 19 วันที่ผ่านมา +4

    உண்மை ஒலிக்க செய்தாய், நான் எங்கள் மானவாரி (புன்) செய் நிலத்தில் இயற்கையான முறையில் தழை, சாணம் முறையில் பயிர் செய்தோம் 2k வறையும் நிலத்தின் ஓவ்வொறு காணி உள் பகுதியில் கடலை(மணிலா) பயிர், உள் பாத்தியில் உளுந்தும், வெளி பாத்தில் எள்ளும், வேலியாக முத்துக்கொட்டை(விளக்கு) எண்ணெய் பயிர் விவசாயம் செய்தோம். எங்கள் குடும்பம் மிக பெரியது. தாத்தா பாட்டி, அப்பா, அம்மா, சகோதர்கள் 6 பேர், சகோதிரி, மற்றும் உறவினர்கள் உள்பட இயற்கை முறையில் பயிர் செய்து உணவு உன்டோம். நெல் (நன் செய்) நிலத்தில் இயற்கை முறையில் பயிர் செய்தோம். நாங்களே (விதை களை) பயிரை இயற்கை முறையில் சேமித்து வைத்தோம். ஒவ்வொறு வருடமும். எங்களுக்கு போக அரசு விவசாய மண்டியில் விற்றோம். நாங்கள் உற்றார் உரவிணர்கள் நல்ல உடலை உழைத்து உடல் ஆரோக்கியமாக இருந்தோம். வீக்கீ நன்றி.

  • @rajendranalagappan2438
    @rajendranalagappan2438 18 วันที่ผ่านมา

    நல்லெண்ணெய் பற்றி நல்ல பதிவு வாழ்த்துக்கள். இது தொடர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
    பல மூடநம்பிக்கைகள் நல்லெண்ணெயில் ஒட்டியுள்ளது. "எச்சவனுக்கு எள்ளு விதை கொழுத்தவனுக்கு கொள்ளு விதை" என்ற பழமொழியை தவறாக புரிந்து கொண்டுள்ளார்கள். ஏழ்மை பட்டவன் எள் விதைகக வேண்டும். வசதியானவன் கொள்ளு விதைக்க வேண்டும் என்று குழப்பியதால் எள்ளும், கொள்ளும் விதைப்பதையே விட்டுவிட்டார்கள்.
    இறப்பு சடங்கு, பூப்பெய்தும் பெண்களுக்கு நல்லெண்ணை பயன்படுத்துவதால் நல்லெண்ணை வாங்குவதையும் தவிர்த்து வருகிறார்கள்.
    இந்த மூடநம்பிக்கையை உடைக்கவே தனியாக ஒரு காணொளி தயாரிக்க வேண்டுகிறேன். இல்லையேல் தமிழகத்தில் எள் வேளாண்மையும், நல்லெண்ணை பயன்பாடும் மறைந்து போகும்.

  • @raviperiyaperumalk482
    @raviperiyaperumalk482 18 วันที่ผ่านมา

    30 வயது வரை தேங்காய் எண்ணெய் கடலை எண்ணெய் நல்லெண்ணெய் விளக்கெண்ணெய். இன்று சன்ப்ளவர் எண்ணெய் தேங்காய் எண்ணெய் மட்டும். ஆதலால் தானோ, இன்று நோய்களும், ஆஸ்பத்திரி களும் பெருகி வருகின்றன. இது போன்ற பதிவுகளை பெண்கள் பார்த்தால் மிகவும் நல்லது.

  • @sajithravindran5399
    @sajithravindran5399 19 วันที่ผ่านมา +6

    விக்கி இன்னும் இதே பற்றிய பதிவை போடவும்

  • @enulagam3451
    @enulagam3451 19 วันที่ผ่านมา +6

    நிச்சயமாக இது நல்ல தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி.
    நம் முன்னோர்களின் உணவில் 2000-க்கும் மேற்பட்ட உணவுகள் இருந்ததாக கூறுகிறார்கள். ஆனால் நாம் இப்போது கடையில் விற்கப்படும் உணவை மட்டும் காய்கறிகள் கீரைகளை மட்டுமே பயன்படுத்துகிறோம். இதிலிருந்து மாறி பலதரப்பட்ட காய்கறிகள் கீரைகள் மூலிகைகளை நாம் உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு உங்களைப் போல் உள்ள மீடியாக்கள் வழிகாட்டுதல் மிக அவசியமான ஒன்று. தொடர்ந்து இதுபோன்ற தகவல்களை பகிருங்கள். எதிர்பார்த்து காத்திருக்கிறோம் நன்றி..

  • @Nallavan_Saravanan
    @Nallavan_Saravanan 12 วันที่ผ่านมา

    இதுபோன்ற பதிவுகளால் நாங்கள் பயனடைகிறோம் நன்றி மீண்டும் இது போன்ற பதிவுகளைஎதிர்பார்க்கிறோம். வாழ்க வளத்துடன்.🫀🫀🫀🫀🫀🫀🫁👁

  • @ponkuna
    @ponkuna 19 วันที่ผ่านมา +7

    மிகவும் நல்ல வீடியோ ! நான் இருப்பது கனடா சமையலுக்கு மட்டும் எண்ணெய் ( எள்+நெய் = எண்ணெய்) பயன்படுத்துவேன்

  • @ragavforever
    @ragavforever 19 วันที่ผ่านมา +9

    மிகவும் பயனுள்ள தகவல், பதிவு 2 எதிர்ப்பார்கிறோம்…

  • @sksureshbabusksureshbabu
    @sksureshbabusksureshbabu 18 วันที่ผ่านมา +1

    தம்பி இப்படி நல்ல செய்திகளை அதிகமாக கூறவும்.
    எங்கள் வீ🇮🇳 ட்டில் நீங்கள் கூறிய மூன்று எண்ணெய்கள் தான் உபயோகிக்கிறோம்.
    Jaihind 🇮🇳

  • @brittobritto1662
    @brittobritto1662 13 วันที่ผ่านมา

    என்னுடைய குரு நாதர் சண்முகம் சித்தர் ஐயா அவர்கள் கூட நவபாசாணம் முதல் நிறைய சித்த மருத்துவ முறைகளைக் தெரிந்து வைத்திருக்கின்றார்

  • @RadhaKrishnan-wj2cl
    @RadhaKrishnan-wj2cl 19 วันที่ผ่านมา +4

    நன்றி விக்கி இன்னும் இது போன்ற ஆரோக்கியக்
    குறிப்புகள் தந்து உதவும்படி
    அன்புடன் கேட்கிறேன்.

  • @pandianr718
    @pandianr718 19 วันที่ผ่านมา +4

    நல்ல முயற்சி . மேலும் பல உணவே மருந்து ரகசியங்களை பற்றி எடுத்துக்கூறவும்

  • @vickyyer6405
    @vickyyer6405 18 วันที่ผ่านมา

    இது உண்மை தான் viki, மறுபடியும் ஞாபக படுத்தியதுக்கு நன்றி. இங்கு 🇫🇷 அ‌திக‌ம் விலை ஏனெனில் இறக்குமதி ஆனாலும் கொஞ்சம் மருந்துபபோல் use பண்ணிக்கிறேன் 😊

  • @Pasupathyg-bw4iq
    @Pasupathyg-bw4iq 18 วันที่ผ่านมา +2

    இந்த மாதிரியான பதிவுகளை உங்களிடம் நிறைய எதிர் பார்க்கிறோம்

  • @padmanabankarthigaisamy9707
    @padmanabankarthigaisamy9707 19 วันที่ผ่านมา +2

    Great ❤

  • @srk8360
    @srk8360 19 วันที่ผ่านมา +5

    👏👏👏👏👏👏
    Excellent... vikky.. மிகவும் அருமை.. தேங்காய் எண்ணெய் பற்றியும்
    சொல்லுங்க...
    பயனுள்ள தகவல்... நன்றி விக்கி.
    💞

  • @sankars1829
    @sankars1829 18 วันที่ผ่านมา +1

    தம்பி விக்கி இன்று முதல் பாரம்பரிய நல்ல எண்ணெய்க்கு திரும்புகிறேன் எனக்கும் நமது சொந்தங்களுக்கும் புரிய வைத்து உனக்கு நன்றி

  • @ILANGO24MECH
    @ILANGO24MECH 11 วันที่ผ่านมา

    நல்லெண்ணெய் குறித்து ஹீலர் பாஸ்கர் அவர்களும் பதிவு செய்திருக்கிறார். மிக பயனுள்ள பதிவு. இது போன்ற பதிவை தொடர்ந்து பதிவு செய்ய வேண்டுகிறேன்

  • @vimalc4274
    @vimalc4274 19 วันที่ผ่านมา +4

    100% true vickie bro..
    Kandipa sollunga bro. Nalla ennai pathi

  • @alvinjrm007
    @alvinjrm007 19 วันที่ผ่านมา +3

    Amazing information please provide part 2. Thank you 🙏🏽

  • @newworld9933
    @newworld9933 17 วันที่ผ่านมา

    தமிழும் தமிழனும் தந்த நல் வாழ்க்கைக்கான அறிவு தற்கால சமுதாயத்திற்கு இல்லாததே இங்குள்ள பல நோய்களுக்கு காரணம். நல்லறிவை நோக்கி விக்கி அண்ணாவும் அவருடன் நாங்களும் என்றென்றும். நல்லெண்ணை மட்டும் போதாது அண்ணா இன்னும் பல நல்லவை வேண்டும் நன்றி.

  • @sundarc.3154
    @sundarc.3154 16 วันที่ผ่านมา

    நீங்கள் நன்றாக செல்கிறீர்கள், தொடருங்கள், ❤❤

  • @lordluckyraja9813
    @lordluckyraja9813 19 วันที่ผ่านมา +2

    Royal சல்யூட் Viky bro

  • @rajasekarr5597
    @rajasekarr5597 19 วันที่ผ่านมา +3

    Good information for all of us please continue with other things which our younger generation forget

  • @pothumponnumarimuthu926
    @pothumponnumarimuthu926 16 วันที่ผ่านมา

    நல்லெண்ணெய் பற்றி நிறைய பலன்கள் தெரிந்து கொண்டோம் இன்னும் நிறைய விசயங்கள் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது , இனிமேல் நல்லெண்ணெய் தான் பயன்படுத்துவோம் தம்பி

  • @TamilPokkisham
    @TamilPokkisham  19 วันที่ผ่านมา +9

    Combo of 2 Electric Bubble Gun Only 179/- : kidsbestie.com/collections/shop-by-price/products/8-hole-electric-gatling-bubble-gun-for-kids-with-soap-solution-1-bubble-gunrandom-colour-will-be-send-copy?_pos=4&_psq=bubble+gun+random+colour&_ss=e&_v=1.0
    Educational Toys and Puzzle : kidsbestie.com

    • @Mrf.sahida
      @Mrf.sahida 19 วันที่ผ่านมา +2

      😔 Epo Anna naa keta video varum..??
      Karkath maram.. Athu pinadi irukum pala visiyangal full update thanga Anna 😢 please

    • @bharath86s
      @bharath86s 19 วันที่ผ่านมา +1

      Ordered two days before from Coimbatore no update received

    • @Mrf.sahida
      @Mrf.sahida 19 วันที่ผ่านมา +1

      @@bharath86s 😔

    • @vizhimadesh8870
      @vizhimadesh8870 19 วันที่ผ่านมา

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @goldenrules256
      @goldenrules256 18 วันที่ผ่านมา

      நீ நல்லா பன்ற விக்கி ஆனா நம்மை ஆலும் அரசுதான் நம்மலை ஒரு சோதனை எலி மாதிரி வச்சிருக்காய்ங்க. நல்லெண்ணெய் கடலைஎண்ணை தேங்காய் எண்ணெய் இதெல்லாம் அரசே நியாயவிலைகடைகள் ல மக்கள் கு குறைந்த விலையில் தர வேண்டும்.

  • @selvam.nselvam2671
    @selvam.nselvam2671 14 วันที่ผ่านมา

    Sure Vicky Really good communication our peoples

  • @jaibeamramesh2611
    @jaibeamramesh2611 3 วันที่ผ่านมา

    ஐயா வணக்கம் இந்த பதிவு மிகவும் முக்கியமான ஒன்று இது போன்ற உரையாடல்கள் தயவு செய்து தொடரவும் நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @gunasekaranm4387
    @gunasekaranm4387 4 วันที่ผ่านมา

    உபயோகமான பதிவு. சாப்பிடும் முறையை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்.

  • @karthik-xg5ld
    @karthik-xg5ld 2 วันที่ผ่านมา

    இன்னும் இது போன்ற பதிவுகள் வேண்டும் அண்ணன்❤ part-2,,,,,,,

  • @kalidoss2276
    @kalidoss2276 13 วันที่ผ่านมา

    நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும். தம்பி விக்கிக்கு நல்வாழ்த்துகள் . நல்லபடி பணி தொடர வேண்டும்.

  • @RamachandranRamu-dq2tf
    @RamachandranRamu-dq2tf 17 วันที่ผ่านมา

    நீங்கள் சொல்வது உண்மை நன்றி கடவுளே

  • @chandrasekarp2254
    @chandrasekarp2254 18 วันที่ผ่านมา

    தொடரட்டும் உங்களின் இந்த பதிவும் மற்ற நலச் செய்திகளும்.

  • @ravikumarm3685
    @ravikumarm3685 17 วันที่ผ่านมา

    மனிதனுக்கு நல்லெண்ணெய் மிகவும் நன்மை பயக்கும் முடிந்தவரை அதை உட்கொள்வோம் இந்த காணொளி சிறப்பாக உள்ளது விக்கி அவர்களே இதே மாதிரி நல்ல தலைப்புகளை எடுத்து அடுத்த காணொளி போடவும் நன்றி

  • @k.u.kanagarasu8748
    @k.u.kanagarasu8748 18 วันที่ผ่านมา

    விக்கி அண்ணா எங்கள் தோட்டத்தில் கடலை எள் இரண்டுமே விளைவித்துக் கொண்டிருக்கிற அதை நாங்களே அறுவடை செய்து நாங்களே உபயோகித்துக் கொள்கிறோம் உங்கள் பதிவு அருமையாக உள்ளது

  • @selvamdave3335
    @selvamdave3335 18 วันที่ผ่านมา

    Great work. Need more on such topics

  • @yuvarani4531
    @yuvarani4531 17 วันที่ผ่านมา

    Useful information. Keep rocking vicky

  • @3anbu368
    @3anbu368 19 วันที่ผ่านมา

    Good message please continue, thankyou.

  • @karthicvijayvijay7353
    @karthicvijayvijay7353 16 วันที่ผ่านมา

    Nallathu

  • @mohanakrishnanvijayakumar4042
    @mohanakrishnanvijayakumar4042 18 วันที่ผ่านมา

    Arumaiyana pathivu. ❤

  • @sangeethageetha177
    @sangeethageetha177 18 วันที่ผ่านมา

    Nalla pathivu anna.

  • @MuthuLakshmi-oj5jo
    @MuthuLakshmi-oj5jo 13 วันที่ผ่านมา

    நீங்கள் சொல்வது உண்மை உண்மை உண்மை உண்மையே தான். Oil pulling எனக்கு நல்ல பலன் தந்தது

  • @gopinathgovindasamy5962
    @gopinathgovindasamy5962 18 วันที่ผ่านมา

    அருமையான பதிவு வாழ்த்துகள்! பயனை அறியாமல் சுத்தமான எண்ணெய்யின் விலையை கண்டு மக்கள் அஞ்சுகிறார்கள்!!

  • @mrrajen9290
    @mrrajen9290 16 วันที่ผ่านมา

    Thank you for the good info

  • @Shivam21Shivam
    @Shivam21Shivam 18 วันที่ผ่านมา

    Good information vicky..tq so much ..

  • @pounvelvel7097
    @pounvelvel7097 16 วันที่ผ่านมา

    இப்போ இருக்கும் காலகட்டங்களில் அதிகமாக நோய் வந்துவிட்டது இப்பொழுது இது முக்கியமாக தேவை இன்னும் இதுபோல மருத்துவம் சார்ந்து நம் சித்தர்கள் சொல்லிய மருத்துவங்களை அதிகமாக காணொளி போடுங்கள் அண்ணா உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது தெரியவில்லை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

  • @mitthunmdgvlog2509
    @mitthunmdgvlog2509 18 วันที่ผ่านมา

    Sir continue....we will always support & stand by u

  • @joyfernandez5446
    @joyfernandez5446 18 วันที่ผ่านมา

    Super bro 👏Good massage.keep it going.

  • @prakashrau27
    @prakashrau27 18 วันที่ผ่านมา

    Good info. Keep it up bro. Thanks

  • @sivasuriya.b8510
    @sivasuriya.b8510 18 วันที่ผ่านมา +1

    I support continue next video.
    Yaro oruvar nam nalanukkaga solgirar athil oru pangu nam nalanukaga ethai kadannthu vidamal oru muyarchi seivom .

  • @veerakumar8369
    @veerakumar8369 17 วันที่ผ่านมา

    தொடரட்டும் உங்கள் தமிழ்

  • @lotusparlour3405
    @lotusparlour3405 18 วันที่ผ่านมา

    Good 🙏

  • @NGUNASEKARAN
    @NGUNASEKARAN 17 วันที่ผ่านมา

    அருமை ❤ நன்றி

  • @nrbalan9926
    @nrbalan9926 17 วันที่ผ่านมา

    Super thank you 🙏

  • @manoharankasimahendran5643
    @manoharankasimahendran5643 18 วันที่ผ่านมา

    Nalla karuthukal Vicky brother
    Rombha nandri

  • @kingslyking
    @kingslyking 16 วันที่ผ่านมา

    Super information.

  • @ilangovanNTK
    @ilangovanNTK 18 วันที่ผ่านมา

    நன்றி தோழரே

  • @NarendraKumar-be4zk
    @NarendraKumar-be4zk 17 วันที่ผ่านมา

    good message

  • @kulandairavi8986
    @kulandairavi8986 5 วันที่ผ่านมา

    அருமை

  • @vallinayagapuram.k1742
    @vallinayagapuram.k1742 17 วันที่ผ่านมา

    நல்ல பதிவு நன்றி

  • @banudevi1324
    @banudevi1324 16 วันที่ผ่านมา

    Thanks for your information. Still needed

  • @SivaperagasamGkali
    @SivaperagasamGkali 12 วันที่ผ่านมา

    Excellent information.thank you

  • @SARVAAA
    @SARVAAA 15 วันที่ผ่านมา

    Very good information. Thank you

  • @gopikani1941
    @gopikani1941 18 วันที่ผ่านมา

    Nalla thagavalai koduthamaiku nanri, pls give the next part to our people

  • @rakshakanvelu2627
    @rakshakanvelu2627 17 วันที่ผ่านมา

    மிக்க நன்றி அண்ணா...

  • @remyaponnusamy898
    @remyaponnusamy898 3 วันที่ผ่านมา

    Yes need more info Viki

  • @user-tu3qg3nr7n
    @user-tu3qg3nr7n 18 วันที่ผ่านมา

    அருமையான பதிவு நன்றிகள்

  • @sankarmani4398
    @sankarmani4398 15 วันที่ผ่านมา

    இந்த மாதிரி தமிழ் சம்பந்தப்பட்ட பதிவுகள்காகதான் உங்களை நான் பின் தொடர ஆரம்பித்தேன் தொடர்ந்து தொடருங்கள் வாழ்த்துக்கள் நண்பரே

  • @calyanee
    @calyanee 18 วันที่ผ่านมา

    Thank you Aiya

  • @chandruichandrui7068
    @chandruichandrui7068 18 วันที่ผ่านมา

    விக்கி இது பொன்ற ஆரோக்கியமான பதிவிடவும்

  • @sadashivam9046
    @sadashivam9046 13 วันที่ผ่านมา

    Informative please continue...

  • @sundararamansankaran6887
    @sundararamansankaran6887 17 วันที่ผ่านมา

    Thank you very useful brother

  • @stalink7033
    @stalink7033 16 วันที่ผ่านมา

    Thankyou Bro

  • @chinnaraj8015
    @chinnaraj8015 17 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் விக்கி மேலும் நம்மளுடைய கலாச்சாரம் பண்பாடு மற்றும் பாரம்பரியம் மிக்க தகவல்களை பதவியும்

  • @jayachandhiran9643
    @jayachandhiran9643 18 วันที่ผ่านมา

    Tq bro nalla information keep update like this romba Naa aparam sidhar based information sirappu

  • @sundaramchidambaram8456
    @sundaramchidambaram8456 15 วันที่ผ่านมา

    Thanks brother 🙏

  • @vinuthamagesh421
    @vinuthamagesh421 17 วันที่ผ่านมา

    Good information 🎉

  • @arockiarichard6641
    @arockiarichard6641 16 วันที่ผ่านมา

    Good information

  • @Krishnanirtt
    @Krishnanirtt 18 วันที่ผ่านมา

    மிக மிக மிக நல்ல பதிவு.இது போன்ற விழிப்புணர்வு சேவையை தொடரவும்