"பசியோடு தெரு தெருவா திரிஞ்ச நாட்கள்!"😥 Thyrocare Founder Velumani-ன் மறுபக்கம்😎 - Inspiring பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 991

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  8 หลายเดือนก่อน +167

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @sumithrajagannathan5952
      @sumithrajagannathan5952 8 หลายเดือนก่อน +32

      Wonderfully narrated truth.useful for everyone.hats off.

    • @anandhabaskar2679
      @anandhabaskar2679 8 หลายเดือนก่อน

      😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊​@@sumithrajagannathan5952

    • @SrinithiGovindarajan
      @SrinithiGovindarajan 8 หลายเดือนก่อน

      ​@@sumithrajagannathan5952😊

    • @Gen_Zee_Lifestyle
      @Gen_Zee_Lifestyle 8 หลายเดือนก่อน

      000​@@sumithrajagannathan5952

    • @maliniravindran7020
      @maliniravindran7020 6 หลายเดือนก่อน

      😅9😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅the ​@@sumithrajagannathan5952

  • @padmavenkat7864
    @padmavenkat7864 8 หลายเดือนก่อน +333

    ஆங்கிலம் தெரியாதவனுக்கு முதல் இடம் கேட்கவே காதில் தேன் பாயிது. பயிற்சி பிறகு வேறு இடம் மாறலாம் இறைவனின் அருள் பரிபூரணமாக கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @arunhitech
    @arunhitech 8 หลายเดือนก่อน +1285

    ஒரு 7000 கோடி சொத்து இருக்கிற மனுஷன் ஒரு வீட்டு திண்ணையில் உட்கார்ந்து கபக் கபக் னு பொரியை தின்னுட்டு சந்தோசமா தண்ணி மட்டும் குடிச்சுட்டு பேசிட்டு இருப்பார்னு சொன்னா நம்ப மாட்டீங்க ஆனா உண்மை அந்த மனுஷன் வேற யாரும் இல்லை இவர்தான் என்னைக்கோ கோயம்புத்தூர்ல வேலை பாத்துட்டு இருந்தபோது பழகின பழக்கத்தை மறக்காம வாழ்க்கையில எவ்வளவு உயரத்துக்கு போனாலும் இயல்பு மாறாமல் இருக்கிற குணம் தான் தலைவர்கிட்ட புடிச்சது என்னடா மனுஷன் வாழ்க்கையில 7000 கோடி சம்பாதித்தால் இந்த மனுஷன் ஜெயிக்கவில்லை இன்னைக்கும் தன்னுடைய இயல்புகளை மாற்றிக் கொள்ளாமல் வாழ்ந்துட்டு வர்றதால தான் இந்த மனசு ஜெயித்திருக்கிறார்

    • @ppragavan
      @ppragavan 8 หลายเดือนก่อน +17

    • @MuruganandamSengunthaMudaliyar
      @MuruganandamSengunthaMudaliyar 8 หลายเดือนก่อน +63

      இவனுங்க முன்னாடி முதல்வர் ஸ்டாலின் மற்ற கட்சி தலைவர்கள் எல்லாம் என்னத்த புடுங்க முடியும்

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 8 หลายเดือนก่อน

      தெலுங்குநாயுடுவா நல்லமனிதர்னு சொல்வதுமனைவிபணக்காரர் அவர்அரசுவேலை பேங்க்லோன்எடுத்துதான் பெரிய ஆளாகியிருப்பார் கடன் வெளிநபரிடம்வாங்காமல் பேங்கில் லோன்முன்னேற்றம்

    • @maheshwaripalanisamy2141
      @maheshwaripalanisamy2141 8 หลายเดือนก่อน +6

    • @HariHaran-g9b
      @HariHaran-g9b 8 หลายเดือนก่อน +9

      Covai la entha area broo ivanga

  • @VDSNJ
    @VDSNJ 8 หลายเดือนก่อน +248

    பணம் வேற...நல்ல குணம் வேற...இதற்கு நல்ல உதாரணம் இவரே👌🏻👏🏻

  • @ranivictor8855
    @ranivictor8855 8 หลายเดือนก่อน +112

    அம்மா அம்மா என்று அடிக்கடி உதாரணம் காட்டுவது ரொம்ப அருமை ஐயா

  • @valanmalar3773
    @valanmalar3773 8 หลายเดือนก่อน +631

    என் வயது 52 உங்களை என் அப்பாவாக நினைக்கிறேன் உங்களின் நேர்காணல் இன்றைய கனவரை இழந்து பிள்ளைகளை phd படிக்க வைத்த எனக்கு பெருமையாக உள்ளது இன்று வரை எந்த கடனும் நான் வாங்கவில்லை மிகவும் சிரமப்பட்டு வளர்த்தேன் ஆனால் இன்று என் மகன் பேராசிரியர் பெருமையாக உள்ளது

    • @ppragavan
      @ppragavan 8 หลายเดือนก่อน +18

      Congratulations

    • @rajakumariskitchen1933
      @rajakumariskitchen1933 8 หลายเดือนก่อน +6

      👏👏💐💐💐

    • @italiandiary
      @italiandiary 8 หลายเดือนก่อน +10

      Congratulations 🎉
      From Italy

    • @vamanansuryanarayanan9534
      @vamanansuryanarayanan9534 8 หลายเดือนก่อน +1

      Congratulations but what about ur family besides.u always told I am the eldest son I have responsibility we would be glad if u say about ur brothers and sisters ur children
      .

    • @jayakumarsenniyappan400
      @jayakumarsenniyappan400 8 หลายเดือนก่อน +4

      வாழ்த்துக்கள்.வாழ்கவளமுடன்

  • @kgselvaraj
    @kgselvaraj 8 หลายเดือนก่อน +182

    ஒரு குறும்படம் பார்த்த திருப்தி .ஒரு சொல் வலிமையான சொல்.தெளிவான சிந்தனை,எளிய வாழ்க்கை.உங்கள் மனது யாருக்கும் வராது.

    • @vasukipillai1166
      @vasukipillai1166 8 หลายเดือนก่อน +4

      சூப்பர் அண்ணா எனக்கு உங்கள் வார்த்தைகள் மற்றும் எளிமை சூப்பர். நானும் விசயம் குடும்பத்தில் பிறந்தவல். நானும் சாதிக்கனும் என்ற அசை. 100/10 செய்து உள்ளேன், இன்னும் செய்யனும் சமு தயேதுக்கு.

  • @maniarasus6304
    @maniarasus6304 8 หลายเดือนก่อน +378

    நலிந்துகிடப்பவனுக்கும் ஒரு நம்பிக்கை ஒளி காட்டும் நல்லமனிதர். வாழ்க பல்லாண்டு.

    • @thanglishvaathi
      @thanglishvaathi 8 หลายเดือนก่อน +4

      Vayile nalla varum

    • @raguls2734
      @raguls2734 7 หลายเดือนก่อน +1

      Solluuuu

    • @jayakumars5905
      @jayakumars5905 5 หลายเดือนก่อน

      Mani sir 6இருந்து 60 வரை, அனுபவமே பேசினாங்க வாழ்க வளர்க மணி சார்❤🙏🙏🙏

    • @jayakumars5905
      @jayakumars5905 5 หลายเดือนก่อน

      மணி சார் இப்ப எந்த ஊர்ங்க, நா கோவை சார்🥰🙏🙏🙏🙏

    • @Kasthuri-no1ex
      @Kasthuri-no1ex 8 วันที่ผ่านมา

      This is true sar valkavalamudan God blesses thambi your great achievement ❤❤🙏🙏🌹

  • @chandruasp
    @chandruasp 8 หลายเดือนก่อน +64

    10:28 இந்த நேரத்தில் தொடங்கி பேசிய வார்த்தைகள் மிக மிக முக்கியமானவை. ஒரு பெண் வெற்றியாளராக மாறும் இப்பொழுது ஒரு சமுதாயமே மாற்றம் அடைகிறது என்பதை முழுமையாக அனுபவித்து இருக்கிறேன்❤

  • @ChandrasekarThilaker
    @ChandrasekarThilaker 8 หลายเดือนก่อน +18

    மிகவும் தெளிவனா புரிதல் கொண்ட மனிதர்❤️❤️❤️
    தொழிலில் மட்டும் இல்ல வாழ்க்கையில் 100% புரிதல் கொண்ட மனிதர் 🤝😊

  • @GloryAbraham-pe5we
    @GloryAbraham-pe5we 8 หลายเดือนก่อน +134

    எனக்கு என்ன செய்தீர்கள் என்று கேள்வி கேட்கும் பிள்ளைகள் உள்ளனர்.அப்பாவிடம் ஒன்றும் செய்ய இயலாது என்று தெரிந்து அந்த இடத்தில் தன் கடமைகள் மற்றும் பொறுப்புகளை உணர்ந்து இவ்வளவு தூரம் முன்னேற்றம் கண்டு உலகுக்கு உதாரணமா நீங்கள் இருப்பது எல்லோருக்கும் ஒரு உதாரணம்.நனறிகள் ஐயா 🙏

  • @Parimala-jd9if
    @Parimala-jd9if 8 หลายเดือนก่อน +31

    கடவுள் மிக நல்ல மனிதரை படைத்திருக்கிறார் உங்களுக்கு நல்ல துணை எல்லாம் அமைத்துக் கொடுத்திருக்கிறார் youtube மூலம்உங்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது

  • @thangamraj1632
    @thangamraj1632 8 หลายเดือนก่อน +169

    என்னுடைய வீக்கான அப்பா அதனால்தான் ஸ்டராங்கான நான்....100 மில்லியன் வார்த்தை.... காலமும் பிரபஞ்சமும் வழி கொடுத்தால் Mr.கோபிநாத் நீங்களும் நானும் இதே தலைப்பின் கீழ் உரையாடலாம். அதற்காக நீங்களும் சரி நானும் சரி அதற்காக முயற்சி செய்யவேண்டாம்.காலம் வெல்லும்..நன்றி.

    • @dharmatamil4169
      @dharmatamil4169 8 หลายเดือนก่อน +1

      வாழ்த்துக்கள் அண்ணா🎉🎉🎉

    • @thangarasuthangarasu4262
      @thangarasuthangarasu4262 8 หลายเดือนก่อน +1

      👍👍👍👍👍👍👍

    • @HabibRahman-ff4mk
      @HabibRahman-ff4mk 8 หลายเดือนก่อน

      %%%%%qqq%qqqq%qq%qqqqqq%%%qqqqqqqqqqqqqqqqq

    • @selvikrishnaraj8714
      @selvikrishnaraj8714 7 หลายเดือนก่อน +2

      என்குடும்பம்வருமையில்உள்ளதுவயது60 என்ணால்சம்பாரிக்கமுடியூமாஉங்களால்உதவமுடியுமா

    • @HK-pt9uh
      @HK-pt9uh 7 หลายเดือนก่อน

      Super

  • @ashokanp7536
    @ashokanp7536 8 หลายเดือนก่อน +79

    நன்றி பழுத்த அனுபவம் ஒரு தமிழனின் தலைசிறந்த ஆளுமையை உலக பொருளாதாரத்தையே கைவிரலில் காட்டிவிக்கும் வித்தகர் நம் இந்திய தலைமைக்கு இவர்களின் அறிவுரைகள் எடுத்துக் கொண்டால் நாம் விரைவில் வல்லரசாக மாறிவிடுவோம்

  • @vinothpanneerselvam1109
    @vinothpanneerselvam1109 8 หลายเดือนก่อน +118

    உச்சத்தில் இருக்கும் இவர் மிகவும் எளிமையாக உள்ளார் 🙏🙏🙏🙏🙏

  • @gomatamsathiyam7585
    @gomatamsathiyam7585 8 หลายเดือนก่อน +77

    I am 75 years old. I did not have the opportunity to listen to this type of conversation. 40 years.ago which might have given boost in my life .I suggest youngsters to listen to this interview. Thanks

    • @MrSsivaa
      @MrSsivaa 8 หลายเดือนก่อน +1

    • @redpepper8913
      @redpepper8913 8 หลายเดือนก่อน +1

      Age is just a Number...
      Sky is unlimited

    • @selvarajs8880
      @selvarajs8880 8 หลายเดือนก่อน +1

      🤗🫡💫

    • @princedineshr
      @princedineshr 7 หลายเดือนก่อน +5

      Sir, Now also you are escaping by saying age 75. You are still 25yrs younger compared to 100yr old man. So atleast be proud you able to listen at 75 and start a new journey. Do not escape, 25 x 365 days = 9125+ days available for you.

    • @thatibfs207
      @thatibfs207 4 หลายเดือนก่อน

      ​@@princedineshrenna bro comedy pandra youth la eruka energy 75yr old kita erukathu

  • @MarsFashion-o8n
    @MarsFashion-o8n 8 หลายเดือนก่อน +85

    நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம். இதற்கு நீங்கள் மிகச்சிறந்த உதாரணம்.🎉🎉🎉🎉🎉

  • @muthupichai8646
    @muthupichai8646 5 หลายเดือนก่อน +9

    திரு. கோபிநாத் அவர்களே ! நீங்கள் இதுமாதிரி வாழ்வில் / தொழிலில் - வெற்றி பெற்றவர்களை - பேட்டி எடுப்பது சிறப்பு ! இப்பேட்டிகள் - பலர் முன்னேற ஊக்கம் தருவதாக அமையும் !
    தொடரட்டும் உங்கள் நற்பணி ! புரட்சிகர வாழ்த்துக்கள் !

  • @Abi_Design
    @Abi_Design 8 หลายเดือนก่อน +20

    நான் பார்த்தில மிகச்சிறந்த மனிதர் super sir spb sir voice mathiri iruku unga vaice neengalum super star tha இறைவனின் அருள் பரிபூரணமாக கிடைத்த ஆகச் சிறந்த ஓர் ஆத்மா 🎉

    • @IndraS-so2ki
      @IndraS-so2ki 4 หลายเดือนก่อน

      மிக்க நன்றி மிக்க நன்றி ஐயா வணக்கம் வணக்கம்

  • @lovelysri9496
    @lovelysri9496 8 หลายเดือนก่อน +71

    மாற்றம் அடிப்படையோ மாற்றம் மாத்தி யோசி !!!! வாவ் வாழ்வியலை கற்ற ஞானி பேச்சில் நிதானம் செல்லும் முறையில் ஒரு உத்வேகம் புது மனிதரின் உடல் மொழி பேசும் பேச்சில் ஒருவரிடம் இருந்து இதைத்தான் நான் எதிர் பார்க்கிறேன்!! ஒரு குறும்படம் பார்த்த திருப்தி வாழ்த்துக்கள் சார்!!!

  • @ezhilbabu4298
    @ezhilbabu4298 8 หลายเดือนก่อน +83

    வாய்பை சரியாக பயன்படுத்த வெற்றி பெற்ற மாமனிதர் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது

  • @joshuaesthar973
    @joshuaesthar973 8 หลายเดือนก่อน +66

    எதார்த்தமான மனுஷன். வாழ்த்த வயதில்லை ஐயா. உங்களை போன்று மற்றவர்களும் நடந்து கொண்டால் வேலையில்லா பஞ்சம் மாறும்

  • @saravanana3572
    @saravanana3572 8 หลายเดือนก่อน +27

    உங்களுடைய இந்த பேச்,எங்களுக்கு, ஊக்கம்,அளிக்கின்றன நன்றி

  • @rathinakumari.r3810
    @rathinakumari.r3810 7 หลายเดือนก่อน +10

    நல்ல ஒழுக்கத்துடன் வளர்த்தி சுதந்திரமாக வாழக்கற்றுக் கொடுங்கள்....🎉🎉🎉அதுதான் உண்மையான வளர்ப்பு

  • @soundarajank6807
    @soundarajank6807 8 หลายเดือนก่อน +43

    சிவன் அருள் பெற்ற சீமான் நீங்கள் அவன் அருள் இல்லாமல் யாரும் இல்லை எனக் வாழ்த வயது இல்லை இந்த பிரபஞ்ஞம் வாழ்த்தும் உங்களை நன்றி!

    • @Amudhan234
      @Amudhan234 8 หลายเดือนก่อน

      சிவன் அருள் இல்லாம எவனும் இல்லை சரி ஒத்துக்குறேன் ஆனால் என் கணவரால் எனக்கு நடந்த அநியாயம் எனக்கு நடந்த கொடுமைக்கும் நான் விட்ட கண்ணீருக்கும் அவரின் கெட்ட செயலால் பல தகாத உறவால் நான் இன்று கால் ஊணமாகி பைத்தியமா மாதிரி மன வியாதியோடு வாழறனே அவர்களுக்கு உங்க சிவனால தண்டனை தர முடியுமா எனக்கு ஞாயம் வாங்கி தர முடியுமா சொல்லுங்க அந்த ஈசனிடம் எத்தனை எத்தனையோ நாட்கள் அழுது கண்ணீர் விட்டிருக்கிறேன் இதுவரைக்கும் ஒன்னும் நடக்கல அப்போ உங்க சிவன் எங்க இருக்காரு சொல்லுங்க 😢😢😢😢😢😢😢அந்நியாயத்துக்கு தான் துணை போவாரா சிவன் சொல்லுங்க

  • @saraswathippupsveerappanch8636
    @saraswathippupsveerappanch8636 8 หลายเดือนก่อน +190

    ஒரு சொல் வலிமையான சொல் ஏழ்மையான குடும்பத்தில் வந்தவர்களுக்கு முன்னுரிமை super sir

    • @manvizhis5655
      @manvizhis5655 8 หลายเดือนก่อน +1

      👌🙌may god bless u sir &stay blessed always❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @SiluvaiMuthu-gq9qe
      @SiluvaiMuthu-gq9qe 7 หลายเดือนก่อน

      ​@manv😢😢😮😂❤izhis5eqp😢65❤5 21:13

  • @boominathanr8006
    @boominathanr8006 8 หลายเดือนก่อน +8

    ஐயா , அருமை தாங்கள் சொல்வது தான் உண்மை . டிகிரிக்கு கீழ் படித்தவன் தான் வேலை செய்வான். உங்களுடைய மற்ற மனிதாபிமான கொள்கைகளுக்கு என் மனதார வாழ்த்துகள் .உங்களுடைய எண்ணமே என் எண்ணம் ஆனால் நான் முன்னேறவில்லை ஏன் தெரியவில்லை .உங்கள் உரையாடலை கேட்டு நான் மெய் மறந்து விட்டேன்.இன்றைய கலியுக கதா நாயகன்.

  • @suryajohny9362
    @suryajohny9362 8 หลายเดือนก่อน +28

    நீங்கள் உயர்ந்தவர்,, முடிந்தால் நம் உலக மக்களை உயர்த்துங்கள்.👍

    • @ramkumarh9312
      @ramkumarh9312 7 วันที่ผ่านมา

      He mentioned in interview that gdp high in tamilnadu. He will not invest here.

  • @KDkuttima
    @KDkuttima 7 หลายเดือนก่อน +14

    No EMI..... Vera level sir... Na romba நாள் யோசிசுறுகேன் யாராவது கடன் வாங்காம வெற்றி அடைஞ்சுறுகங்களானு... Nenga வாழ்ந்து காட்டி இருக்கீங்க... Now you are my best impression for no EMI in my Life..... Thanks sir.. both of you 🎉🎉🎉

    • @tamilarasis3031
      @tamilarasis3031 3 หลายเดือนก่อน

      🎉🎉🎉🎉🎉

  • @rajathithamizhanban9916
    @rajathithamizhanban9916 8 หลายเดือนก่อน +21

    அண்ணா உங்கள் இதயத்தை நினைத்து மகிழ்கிறேன். ஆச்சரியப்படுகிறேன். உம்பாதம் பணிகிறேன். ஏழை திறமை குறைவு இவற்றை கண்டு அவர்களை உயர்தும் உம் என்னம் வாழ்க வாழ்க வளர்க அண்ணா.🎉 நான் என் மனதில் நினைத்தவற்றை முழுமையாக கூற முடியவில்லை. உம் இதய என்னங்கள் அவ்வளவு பெரித அண்ணா. நன்றி நன்றி நன்றி. கோபிநாத் தம்பி இப்படி பட்டமனிதர்களை தேடுவதே உமது தனி சிறப்பு தம்பி வாழ்க வளர்க🎉

  • @KadiravanM-jw4yl
    @KadiravanM-jw4yl 22 วันที่ผ่านมา +1

    நல்ல ஒரு நேர்காணல்.
    கடன் வாங்காமல் தொழில் நடத்தியது, முன் அனுபவம் பாராமல் வேலையில் அமர்த்தி பயிற்சி அளித்தது, ஆங்கில பேச்சுத் திறமையை ஒரு பொருட்டாக பாராதது - இவையெல்லாம் மிக சிறப்பு ஐயா.
    முன்னேறத் துடிப்பவர்களுக்கு இது ஒரு அற்புதமான பேட்டியாக இருக்கும்.

  • @nvpranav9015
    @nvpranav9015 8 หลายเดือนก่อน +42

    செம்ம வீடியோ. 100000000000000 நன்றிகள்

  • @almadheenaawellnesshome4725
    @almadheenaawellnesshome4725 8 หลายเดือนก่อน +10

    அய்யாவின் ,மனைவி அந்த சாத்வீக அன்னையின் ஆன்மா இறை திருவடி நிழலில் இளைப்பாறட்டும் !

  • @thangarajp465
    @thangarajp465 8 หลายเดือนก่อน +63

    நீ ஒரு உயர்ந்த மனிதன் அவ்வளவுதான் 3:20

  • @spsethuramasami4556
    @spsethuramasami4556 8 หลายเดือนก่อน +43

    Real Hero தலை வணகுகிறான்

  • @indhrav3804
    @indhrav3804 8 หลายเดือนก่อน +4

    இவருக்கு நன்றி கலந்த வணக்கம்.
    இவர் ஒரு தனிக் கொள்கை கொண்டவர்..அபாரம் அற்புத மனிதர்.....எனக்கு‌ 60 வயது ஆகிறது .,ப்ரெஷ்சருக்கு பணி...என்பது மற்றவரை வாழ வைத்த மா மனிதர்.

  • @k.venkatachalayamk.venkata8240
    @k.venkatachalayamk.venkata8240 8 หลายเดือนก่อน +22

    வணக்கம் ஐயா 🎉 உங்கள் தொழில் நுட்ப அறிவு எல்ளொருக்கும் வாழ்க்கைக்கு வழிகாட்டும் நன்றி ஐயா 🎉

  • @melanchezhiyan7419
    @melanchezhiyan7419 8 หลายเดือนก่อน +16

    அருமை ஆழ்ந்த பட்டறிவு ஆற்றல்மிக்க செயல் பெரும்பான்மை‌‌ மக்களின் வளர்ச்சி என்ற தொலைநோக்கு பார்வை தெளிந்த ஞானம் வாழ்க நீங்கள் கோடியில் ஒருவர்

  • @saleetar6138
    @saleetar6138 8 หลายเดือนก่อน +17

    அப்பா உங்கள் நேர்காணல் பார்த்தேன் உங்கள் சாவல் வாழ்க்கை சூப்பர் நிங்கள் அநேகருக்கு வாழ்க்கைக் கொடுத்து வால்லவர் நான் உங்களிடம் ஒரு பதிவை முன்வைக்கிறின் எனக்கு இரண்டு பிள்ளைகள் அப்படியிருந்தும் இல்லாத ஒரு நிலையில்லை எங்களுக்கு சொந்தமாக விடும் இல்லை நான் தானி ஒரு ஆளாக என் பிள்ளைகளை பாடிக்கவைத்தேன் நிங்கள் உங்கள் கம்பெனியில் என் மகனுக்கு வேலை தருவீங்களா உங்கள் வாழ்க்கை உங்கள் சாட்சி சூப்பர்

  • @valex3535
    @valex3535 8 หลายเดือนก่อน +12

    வாழ்த்துக்கள். கடவுள் உங்களை நிறைவாக ஆசீர்வதிக்கட்டும்

  • @skumarskumar2735
    @skumarskumar2735 8 หลายเดือนก่อน +19

    வாழ்த்துக்கள் அப்பா மிக அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்

  • @treasureboxtamil
    @treasureboxtamil 8 หลายเดือนก่อน +131

    மனைவியை புரிந்து மதித்து வாழ்பவர் என்றுமே வீழ்ந்ததில்லை...

    • @Kiruba2015
      @Kiruba2015 8 หลายเดือนก่อน +1

    • @thanglishvaathi
      @thanglishvaathi 8 หลายเดือนก่อน +2

      Idu anda manaiviku thereyuma. Just don't judge a book with its cover

    • @jmtgroupofindia-solartv2836
      @jmtgroupofindia-solartv2836 8 หลายเดือนก่อน

      Yes

    • @gvenkat9840
      @gvenkat9840 7 หลายเดือนก่อน

      Unmai 🎉

    • @manju3727
      @manju3727 6 หลายเดือนก่อน

      👍

  • @ramadossg3035
    @ramadossg3035 8 หลายเดือนก่อน +13

    மிக மிக அற்புதமான அறிவுரை ஐயா..! ( அனுபவ உரை ) இ‌வ்வளவு இருந்தும்.. வாழ்க்கை துணை இல்லாதது மிக மன வருத்தத்தை தருகிறது. இறைவன் அனுகிறகிக்கட்டும்..!

  • @BalasubramanianThangaiah
    @BalasubramanianThangaiah 8 หลายเดือนก่อน +23

    Very good inspiring speach of millioniare without forgetting his past .. & helping tentancy to the poor...🎉🎉

  • @wilsonrajfrancis6900
    @wilsonrajfrancis6900 8 หลายเดือนก่อน +42

    மிகவும் அருமையான விளக்கம் தெளிவான சிந்தனை எளிமை வாழ்க வளமுடன்

  • @Liersworld
    @Liersworld 8 หลายเดือนก่อน +15

    🫡🫡🫡என்னை போன்ற பிரச்சனைகள், உள்ளவர்களுக்கு மட்டுமே வாழ்கை குடுத்து இருக்கிறீர்கள்.

  • @om8387
    @om8387 8 หลายเดือนก่อน +3

    வாழ்வில் ஒருவர் வெற்றியாளவராய் திகழ்வதற்கு முக்கியமான மூலதனம் வறுமையும் தோல்வியும்தான் அதை வெல்லவேணுமென்றுழைத்தவர்தான் கடைசியில் உலகம் போற்றும் வெற்றியாளராய் திகழ்வார் என்பது ஐயாவின் பேச்சிலிருந்தே உணரமுடிந்தது வாழ்த்துக்களய்யா

  • @kamaraj9892
    @kamaraj9892 6 หลายเดือนก่อน +4

    மனைவி அமைவதெல்லாம் இறைவ‌ன் கொடுத்தவரம் என்பது 💯 சதவீதம் உண்மை இதை என் மனைவி மறைந்த பிறகு உணர்ந்துக்கொண்டே இருக்கிறேன் .

    • @Pokerface-123
      @Pokerface-123 5 หลายเดือนก่อน

      Don’t worry - be strong sir

    • @kamaraj9892
      @kamaraj9892 5 หลายเดือนก่อน

      @@Pokerface-123 முடியவில்லை

  • @sakaasakiEasylive
    @sakaasakiEasylive 8 หลายเดือนก่อน +5

    அவரது சிந்தனை. சிறப்பானது, அவர் வெற்றியையும் நிரூபித்தார்! அவரது எண்ணத்தால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன்! அவருக்கு பாராட்டுக்கள்! 👏
    உண்மையாகவே, என்னால் செய்ய முடியவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது, மற்றவர்களுக்கு உதவ இந்த மாதிரியான வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லையே என்று. அதே சமயம் அவரை கண்டு பொறாமையாகவும் இருக்கிறது

  • @ayyappanvairavan2718
    @ayyappanvairavan2718 8 หลายเดือนก่อน +2

    அருமை ஐயா சூப்பர் நல்ல ஒரு பதிவு செய்தீர்கள் எந்த இடத்தில் மலிவாக இருக்கிறார்களோ மக்கள் அவர்களை தூக்கி விடணும் என்று அந்த வார்த்தை மிகவும் பிடித்திருக்கிறது வேற எனக்கு சொன்னதுக்கு ஒன்றும் இல்லை நீங்க ஏற்கனவே பெரிய ஆளு நன்றி

  • @km-fl2gb
    @km-fl2gb 8 หลายเดือนก่อน +24

    Most inspiring interview.. Salute to him🎉🎉

  • @sentua6999
    @sentua6999 8 หลายเดือนก่อน +5

    அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி 🎉

  • @JK.8888
    @JK.8888 8 หลายเดือนก่อน +49

    🎉🎉 வாழ்த்துக்கள் ஐயா, பல நிறுவனங்கள் 30,35 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு வேலை கொடுப்பதில்லை, உங்கள் மனது யாருக்கும் வராது 😮

  • @syednavarang9724
    @syednavarang9724 8 หลายเดือนก่อน +17

    Genius person. And motivate person , reality spoke person.🎉

  • @MaranPraveen
    @MaranPraveen 8 หลายเดือนก่อน +13

    Thanks sir, so many kind words & respect towards your wife. You are true man with zero ego. ❤ Love you sir 😊

  • @vsv0412
    @vsv0412 8 หลายเดือนก่อน +11

    Super sir, people like you are the ones required for India's development

  • @mohamedfaizal8647
    @mohamedfaizal8647 8 หลายเดือนก่อน +3

    Gobinath viyandhu paakkala. Sir sollakkudiya visayankalai mulumaiya ulvaangamatrar.boring lecture madhiri behave padrar because he is a motivational speaker. He thought like.so thanna brillientta nenichuttu degrade pandrar. Velumani sir you so great.hands off. I am from villupuram .rishwana faizal tamil dept assistant professor

  • @biamestar123
    @biamestar123 8 หลายเดือนก่อน +17

    செம்ம Speech Sir, You are a Very Good Story teller... Hands Off Sir🎉

  • @atmakravi199
    @atmakravi199 8 หลายเดือนก่อน +20

    மிக அருமையாக தமிழ் பேசும் ஐயாவிடம் கோபி ஆங்கிலத்தில் பேசுவது அருவறுப்பாக உள்ளது!!!

  • @dorarasiahbaskaradevan1989
    @dorarasiahbaskaradevan1989 8 หลายเดือนก่อน +1

    கோபிநாத் தமிழ் தமிழ், அருமையான தமிழனின் நேர்மையான முன்னுரை, இன்னும் பல ஆண்டுகள் வாழ வாழ்த்துக்கள் இது வரைக்கும் எவரும் இப்படி அறிவுரை வழங்கியது கிடையாது அதேசமயம் அவர்கள் வாழ்வில் நடந்ததை மறவாமல், மறைக்காமல் சொல்லியுள்ளார்

  • @lesliecallistus9653
    @lesliecallistus9653 8 หลายเดือนก่อน +11

    wow amazing interview, thanks to Gopi anna to pick his brain rightly to get all necessary information from him. Wonderful interview Being a HR Head I loved the concept of his hiring 😊

  • @samyganesh5050
    @samyganesh5050 8 หลายเดือนก่อน +9

    Literally sir! I had positive energy getting from u journey and speech

  • @rksnatureworld9170
    @rksnatureworld9170 8 หลายเดือนก่อน +22

    Sir நீங்கள் ஒரு படம் எடுத்தால் கண்டிப்பாக வெற்றி நிச்சயம் ❤😊

    • @PJMKumar
      @PJMKumar 8 หลายเดือนก่อน +3

      சினிமா என்பது ஒரு மாய உலகம். எல்லோரும் ஜெயித்து விட முடியாது. வியாபாரம் நன்றாக நடக்கிறது , ஒரு சினிமா எடுத்து தான் பார்போம் என்று அளித்தவர்கள் பல பேர். எம். ஜி. ஆர். முதல்வராக இருந்தபோது ஒரு எம்.எல்.ஏ. படம் எடுத்து முடிக்க முடியாமல் தவிக்கும் போது. எம்.ஜி.ஆர். இடம் வந்து முறையிட்டார். எம்.ஜி.ஆர். கேட்ட முதல் கேள்வி " உனக்கு என்ன தெரியும் சினிமாவை பற்றி". அதற்கு பிறகு நடந்தது வேறு. எம்.ஜி.ஆர். தலையீட்டால் படம் முடித்து கொடுக்கப்பட்டது. இனிமேல் சினிமா பக்கமே நீ வரக்கூடாது என்று அறிவுரை கூறினார்

    • @d.rajathi8378
      @d.rajathi8378 8 หลายเดือนก่อน +1

      😮 please நல்ல மனிதர் கெடுக்க வேண்டாம் 😢

  • @mohanaanandhi4023
    @mohanaanandhi4023 8 หลายเดือนก่อน +7

    Very proud of my Relative. Down to earth person

  • @shanthirao3774
    @shanthirao3774 8 หลายเดือนก่อน +14

    If the lady is successful the whole society will benefit

    • @manvizhis5655
      @manvizhis5655 8 หลายเดือนก่อน +1

      Me to, salute them🙏🙏🙏🙏🙏

  • @kcvinoth864
    @kcvinoth864 8 หลายเดือนก่อน +11

    WONDERFULL Sharing of ground reality

  • @vijayaf8259
    @vijayaf8259 7 หลายเดือนก่อน

    உங்களுக்கு இறைவன் ஆசீர்வாதங்கள் பரிபூரணமாக கிடைக்கும் அன்பான கணவருக்கு ஆசீர்வாதமான மனைவி இறைவனால் அருளப்பட்டது

  • @visalkarthik4169
    @visalkarthik4169 8 หลายเดือนก่อน +5

    சூழலே ஒரு மனிதனை தீர்மானிக்கிறது

  • @faissamara9700
    @faissamara9700 8 หลายเดือนก่อน +4

    Very good explain much. Appreciate it 👍

  • @yasodhavvi8159
    @yasodhavvi8159 8 หลายเดือนก่อน +4

    I am greatful to Mr.Velumani sir, because sir motivates everyone with his own life memories. And also sir gives employement offers to rural graduates who are all having passion in doing job, sir not considers the communication skills only qualification for doing job. Sir always looks, speaks and also doing the things with good manner. No words to define sir's character... Thank you so much sir...

  • @njagadeesh1
    @njagadeesh1 8 หลายเดือนก่อน +22

    மேலிடத்துக்கே போனாலும்,
    மேன்மக்கள் மேன் மக்களே .....

  • @Vsraja-um1ri
    @Vsraja-um1ri 8 หลายเดือนก่อน +4

    Great human being.
    Salute you sir for helping the poor students by providing job opportunities

  • @jeyachandranjeyachandran3239
    @jeyachandranjeyachandran3239 8 หลายเดือนก่อน +17

    அருமையான பதிவு

  • @YuvarajV-ks5no
    @YuvarajV-ks5no 8 หลายเดือนก่อน +5

    Super. I love story of velumani sir. Rare video. Congrats to behindwoods.

  • @manikandanjayaraman7575
    @manikandanjayaraman7575 8 หลายเดือนก่อน +5

    IVD industry greatest disruptor ! Amazing personality and biggest role model for many us sir.

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 8 หลายเดือนก่อน +7

    Experience,is,the,best,teacher
    U,have,learned,from,experience,and,helped,youngsters

  • @gokulraj113
    @gokulraj113 8 หลายเดือนก่อน +4

    Maŕry a lady who listens you with full of patience..❤
    Spouse trusts u, ur energy is 10x..

  • @villagewillan8090
    @villagewillan8090 8 หลายเดือนก่อน +11

    Nice conversation of every single who up her dream very well and good

  • @nicholasjohansan8352
    @nicholasjohansan8352 8 หลายเดือนก่อน +2

    Wow what an inspiring interview with such a determined person!
    Thank you behindwoods 🙏

  • @d.rajathi8378
    @d.rajathi8378 8 หลายเดือนก่อน +16

    அண்ணா எனக்கு 46, என் வாழ்கையில் எல்லா விதத்திலும் unlucky , ஒரு வேலை எப்பவாவது அதை motivate செய்திருந்தால் நான் நல்லா இருந்திருக்கலாம் ஆனால் திருமணம் மிக கொடுமயாகி ரெண்டு பெண் குழந்தைகள் வளர்த்து 0 ல நிற்கிறோம்,

    • @RKevin-bz4gp
      @RKevin-bz4gp 8 หลายเดือนก่อน +1

      Don't worry

    • @prabanjamnarpavi
      @prabanjamnarpavi 8 หลายเดือนก่อน +1

      All is well don't think like this man u will get all success soon

    • @gj_official_31
      @gj_official_31 8 หลายเดือนก่อน +3

      நாம் இந்த இயற்கையை விட்டு எப்போது பிரிவோம் என்பது புரியாத புதிர் , ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் நீங்கள் எதைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளதோ அதை முழுமனதுடன் இந்த இயற்கையிடம் பிரார்த்தனை செய்யுங்கள் நிச்சயமாக அடுத்த ஐந்து வருடத்தில் நீங்கள் எதிர்பார்த்த நிலையில் நிச்சயமாக அடைவீர்கள் ❤
      அது நீங்கள் செய்கின்ற வேலையாக இருந்தாலும் பணம் சேமிப்பதால் இருந்தாலும் தினமும் அதனை உங்கள் மனதார கூறுங்கள் நிச்சயமாக அதனை நீங்கள் அடைவீர்கள் ❤

    • @arumugamchandrasekar6886
      @arumugamchandrasekar6886 8 หลายเดือนก่อน +1

      பாரதியாருக்கு விவேகானந்தருக்கு 40 வயதை இயற்கை கொடுக்கவில்லை அவர்களோடு ஒப்பிடும்போது நீங்கள் 46 ஆயுளில் அதிர்ஷ்டசாலி நான் அதிர்ஷ்டசாலி அதிர்ஷ்டசாலி என்று சொல்லுங்கள் உயிர் வாழ சாப்பாடு இருக்கிறதா கொடுத்த உடை இருக்கிறதா மற்றதெல்லாம் ஆடம்பர ஆடம்பரம் தான் எது ஆசைப்படுகிறோமோ அது கிடைக்க வேண்டுமானால் எது கிடைக்கிறோமோ அந்த வேலையை ஆசைப்பட்டு செய்யுங்கள் அவ்வளவுதான் வளர்ச்சி வந்து சேரும் காய்கறி கடை போட்டால் கூட அது நாணயமான தொழில் அடுத்தவர் உயிர் காத்து நாம் உயிர் பிழைக்கும் தொழில் என் முதல் தொழில் அதுதான் இன்று பலருக்கும் வேலை தரும் கூடிய நிறுவனத் தலைவர் நான் உழைப்பும் உற்சாகமும் ஓடிக்கொண்டே இருப்பதும் சிந்தித்து செயல்படுவதும் வெற்றியை நோக்கி உங்களை இழுத்துச் செல்லும்

    • @viswanaathanv6709
      @viswanaathanv6709 8 หลายเดือนก่อน +2

      நம்பிக்கை கொள்ளுங்கள். தைர்யமாய் இருங்கள். விரைவில் இறைவனின் ஆசியுடன் வளம் பெற என்னைப் போன்ற பலர் வாழ்த்த வளமுடன் வாழ்வீர்கள்.

  • @shuboshanshithravel4303
    @shuboshanshithravel4303 8 หลายเดือนก่อน +30

    He is a best of best person and "GOD BLESS HIM "

    • @POD_Postoftheday
      @POD_Postoftheday 8 หลายเดือนก่อน

      th-cam.com/video/bfXIrfrcPOQ/w-d-xo.htmlsi=fqlS-8_QA6hSXkmK

  • @nagangks7486
    @nagangks7486 8 หลายเดือนก่อน +8

    Different interview 🎉 he told all the truth 🎉

  • @AkSyedShihab
    @AkSyedShihab 8 หลายเดือนก่อน +3

    I think all youngsters must watch this interview bcoz there is so much to imbibe with each words of both persons ❤and inspiring too

  • @yamunadeviragupathiraja9476
    @yamunadeviragupathiraja9476 4 หลายเดือนก่อน

    சிறப்பு ❤️ சிறப்பு ❤️ மிகவும் விரும்பிய சகோதரர்.நன்றி.❤️🙏❤️

  • @oldrice1510
    @oldrice1510 7 หลายเดือนก่อน +9

    நல்லா கவனிங்க... அவர் தன் முதுக சாஞ்சே உக்காரல... நிமிர்ந்து நேரா முன்னாடி தள்ளி உக்காந்துருக்கார்❤👌

    • @balaguru3014
      @balaguru3014 5 หลายเดือนก่อน +2

      சரி...இதுல இருந்து உங்கள் புரிதலை பதிவிடுங்கள்

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 4 หลายเดือนก่อน +1

      @@balaguru3014 இன்னும் துடிப்புடன் சுறுசுறுப்பாக இருக்கிறார் என்று சொல்ல வருகிறார்...

  • @raghaviblithe2928
    @raghaviblithe2928 8 หลายเดือนก่อน +1

    I'm proud to say Thyrocare Employee ❤❤❤ It's really true. For freshers Thyrocare is the best platform to learn a lot of things.

  • @vashanthibala7558
    @vashanthibala7558 8 หลายเดือนก่อน +7

    Salute to this great inspiring person 🙏🙏

  • @souriyakala1337
    @souriyakala1337 20 วันที่ผ่านมา

    ஐயா, நீங்கள் மிகப்பெரிய மகான், என் கணவர் இறந்து 25 வருடங்கள் ஆகிறது , அப்போது 34வயது , 4குழந்தைகள் அரசுப் பணியில் இருந்ததால் தப்பித்தேன் இருந்தும் சமாளிக்முடியல நான்கு பேருக்கும் பீஸ்கட்டனும், இருந்தும் கடன் வாங்ககூடாது என்கின்ற வைராக்கியம் இருகிறத சாப்பிடுவோம், பிள்ளைங்களும் இதுதான் வேணும்னு அடம்பண்ணாத நல்ல பிள்ளைகள், எனக்கு ஒரு குற்ற உணர்வு இருந்தது , கடன் வாங்கி இருக்கலாமோன்னு, ஆனால் தங்களின் பேச்சு!!! அப்பாடா நான் சரியாகத்தான் பயணித்திருக்கிறேன, தற்போது ஓய்வு பெற்றுவிட்டேன். இப்போது எதாவது தொழில் தொடங்க லாமா என்று யோசித்து வருகிறேன்???

  • @arokiamary2521
    @arokiamary2521 8 หลายเดือนก่อน +5

    மிகவும் பிரபலமான திறமையான மா மனிதரின் பகிர்வு சிறப்பு 👌👍🙏🏿

  • @thangarasuthangarasu4262
    @thangarasuthangarasu4262 8 หลายเดือนก่อน

    அந்தம்மா உண்மை அறிவாளி!An Intellectual brilliant,. அதுவும் அந்தக்காலம்!இப்போ நீங்கள் நினைச்சுப் போன காரியம் 6 நிமிடத்தில் முடிஞ்சிருக்கும் 👏

  • @arunashok455
    @arunashok455 8 หลายเดือนก่อน +4

    Last few economy words is very interesting & understanding.... Nice

  • @vaithiyanathan9
    @vaithiyanathan9 7 หลายเดือนก่อน +1

    Once I am also his employee in 2004.Now I am the entrepreneur. I am proud of his employee.

  • @A.S.Kumarasuwami
    @A.S.Kumarasuwami 8 หลายเดือนก่อน +9

    கோபி, நீங்கள் வழங்கும் காணொளிகள் அருமை. ஆனால் இயல்பாக தமிழிலேயே பேசுங்கள். இடையிடையே ஆங்கில வாக்கியங்கள் தேவையில்லை. அனைத்திற்க்கும் அனைவரும் மிக விரும்பும்படியான தமிழ் வார்த்தைகள் உண்டு. இடையிடையே ஆங்கில வார்த்தைகளைப் பேசி எதிரில் இருப்பரையும் அது போல பேச வைக்கிறீர்கள். அது தவறு. அப்படி செய்யாமல் இருந்தாலும் நீங்கள் மேதவிதான்.

  • @priyadeepika9279
    @priyadeepika9279 6 หลายเดือนก่อน

    வேலுமணி Sir எங்க ஊருணு சொல்ல எங்க ஊருக்கு பெருமையா இருக்கு🎉

  • @CloudCookTamil
    @CloudCookTamil 8 หลายเดือนก่อน +9

    He is example of real entrepreneur ❤

    • @POD_Postoftheday
      @POD_Postoftheday 8 หลายเดือนก่อน

      th-cam.com/video/bfXIrfrcPOQ/w-d-xo.htmlsi=fqlS-8_QA6hSXkmK

  • @jesuspriyapriya127
    @jesuspriyapriya127 8 หลายเดือนก่อน +2

    Ungamari aala kidaika Tamilnadu koduthuvachurukanu... Neenda naal valga thatha... God bless you thatha....

  • @muralidhranravishankar3832
    @muralidhranravishankar3832 8 หลายเดือนก่อน +4

    Fantastic Message Great Sir

  • @boopathyklpm5838
    @boopathyklpm5838 8 หลายเดือนก่อน

    எங்களுக்கு கூட தெரிஞ்சது நீங்கள் சிறந்த கதை சொல்லி வாழ்த்துகள் ஐயா

  • @VELMURUGAN-yc8xo
    @VELMURUGAN-yc8xo 8 หลายเดือนก่อน +4

    Navi Mumbai Tamil sangathil sarode speech ketten super

  • @yogeswaryvalsyanandan9610
    @yogeswaryvalsyanandan9610 7 หลายเดือนก่อน

    Ohhhhh my god,inthe ulagathil ipdi oru maha manitara......?very inspiring......❤❤❤❤❤❤❤mgb u sir