3 கோடி பைக், 35.73 லட்சம் கார்கள்...வாய் பிளக்க வைக்கும் தமிழ்நாடு வாகன லிஸ்ட்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ค. 2024
  • "Dr. Sivanthi Aditanar College of Engineering:
    For Admissions Enquiry CLICK Website: www.drsacoe.org
    Contact: 04639-220715/220702, 94432 46150
    Email: drsacoe@aei.edu.in"
    3 கோடி பைக், 35.73 லட்சம் கார்கள்...வாய் பிளக்க வைக்கும் தமிழ்நாடு வாகன லிஸ்ட்
    தமிழகத்தில் பயணிகள் வாகனங்களின் எண்ணிக்கை
    கடந்த பத்து வருடங்களில் 89 சதவீதம் அதிகரித்துள்ளது.
    அது குறித்த விவரங்களை இந்தத் தொகுப்பு விவரிக்கிறது
    Uploaded On 05.05.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 72

  • @shanmugamarumugam557
    @shanmugamarumugam557 หลายเดือนก่อน +18

    அனைத்து ஊடகங்களுக்கும் தமிழகம் என்ற சொல்லை தவிர்த்து தமிழ்நாடு என சொல்ல ஆரம்பித்தாள் அதன் கர்வமே தனி கெளரவம் தான் ஒவ்வொரு தமிழனுக்கும். தயவுகூர்ந்து என்னுடைய நம் தமிழ் வாக்கியத்தை திருத்தி அமைக்கவும்.
    உங்களில் ஒருவன்,
    நன்றி.

    • @srineyhaumapathy9739
      @srineyhaumapathy9739 หลายเดือนก่อน

      தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகை ஆண்ட தமிழர்களின் வரலாறு இந்த தமிழ் நாட்டை ஆண்டவர்கள் மறைத்து வைத்து உள்ளனர் வாழ்க தமிழ்நாடு வெல்க தமிழ் மொழி நன்றி

  • @Iam_raju_ch
    @Iam_raju_ch หลายเดือนก่อน +2

    1. Public Transportation nalla illana, private vehicles use panravanga list increase aagadhan seiyum. 2. makkal epo EMI trap la vizhama, kaasu serthu vechi vangara habit varudho apovum indha count increase aagaradhu koraiyum. till then automobile company will use us with these EMI and offer gimmicks.

  • @SangiBahi786
    @SangiBahi786 หลายเดือนก่อน +7

    வண்டி பதிவு வருமானம்
    RDO இதர வருமானம்
    Fine வருமானம்
    இன்சூரன்ஸ் வருமானம்
    இப்படி சொல்லிகிட்டே போகலாம் 😂😂

    • @kalidasmsv
      @kalidasmsv หลายเดือนก่อน

      மக்கள் தொகை பெறுக்கம், ரயில் போக்குவரத்து விரிவு படுத்தனும்

  • @chandramoulimouli6978
    @chandramoulimouli6978 หลายเดือนก่อน +10

    அப்படியே மொபைல் போன் மற்றும் தொலைபேசியையும்‌ ஒரு கணக்கிட்டு கூறவும்.எல்லா வாகனத்தை விட பல மடங்கு அசுர வளர்ச்சி அடைந்துவிட்டன மொபைல் போன்.

  • @antonyvalan905
    @antonyvalan905 หลายเดือนก่อน +4

    போக்குவரத்து விதிமுறைகள் கடுமையாக்கப்பட வேண்டும் இது மோசமான ஆபத்துகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது

  • @noahpets
    @noahpets หลายเดือนก่อน

    2014 பொடபட்ட ரோட் அப்படியே உள்ளது...ஆனால் tax mattum...அதிகரித்து உள்ளது...

  • @VeeraKumar-pl4gh
    @VeeraKumar-pl4gh หลายเดือนก่อน

    தந்தி காரங்க கொரோனா டைம்ல நான் மக்கள் அதிகமாக இரு சக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் அதிகமாக எடுத்தார்கள்

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 หลายเดือนก่อน

    Thinkable

  • @padmanathana9877
    @padmanathana9877 หลายเดือนก่อน +1

    Eppadi erunthal veppam yen kudathu athaithan anubavikkirom sir adutha aandu yeppadiyo

  • @SATH66699
    @SATH66699 หลายเดือนก่อน +11

    வரி கூட்டியாசு மீண்டும் கூட்ட பிளானா

  • @Pagadi5
    @Pagadi5 หลายเดือนก่อน +5

    பேதில போவான்... அரசு பேருந்தை குறைச்சுட்டீங்க

  • @azp001
    @azp001 หลายเดือนก่อน +6

    Population high growth in 1990-2005

  • @n.m.raghunath3834
    @n.m.raghunath3834 หลายเดือนก่อน +1

    900 கோடி பைக் இன்சூரன்ஸ் வருமானம்
    5250 கோடி கார் இன்சூரன்ஸ் வருமானமா? வருஷத்துக்கு..

  • @Karthickmasanmasan
    @Karthickmasanmasan หลายเดือนก่อน +1

    Team, missed to include Omni bus, Cab's / van's, growrh data

  • @Across99-gd5si
    @Across99-gd5si หลายเดือนก่อน

    True, public transport is very less compare to increase in population.

  • @ramuma5467
    @ramuma5467 หลายเดือนก่อน +1

    நடந்து போனா ஒரு நாயும் மதிப்பதில்லை இப்போ இருக்கிற வாகன நெரிசல்ல சைக்கிள் ஓட்டிட்டு போக முடியாது சைக்கிளுக்கும் மதிப்பு இல்லை வாகனங்களை தயாரிச்சு தயாரிச்சு நம்ம தலையில கட்டிட்டானுங்க எப்படி மொபைல் கட்டாயமும் அதுபோல டூவீலரும் கட்டாயம் ஆயிடுச்சு ரோட்ல நடந்து போறவங்களோட எண்ணிக்கை விட வாகனத்தில் போறவங்களோடு எண்ணிக்கை அதிகமா இருக்கு நடந்து போனாவே இளக்காரமா பார்க்கக்கூடிய காலமா ஆயிடுச்சு குடிக்கிற தண்ணி ஒரு இடத்துல ஹாஸ்பிடல் ஒரு இடத்துல பஸ் ஸ்டாண்ட் ஒரு இடத்துல ரயில்வே ஸ்டேஷன் ஒரு இடத்துல இப்படி எல்லாமே தள்ளி தள்ளி இருக்கு டூவீலர் கட்டாயம் ஆயிடுச்சு

  • @safnababu1671
    @safnababu1671 หลายเดือนก่อน

    ஒரு குடும்பத்துக்கு இத்தனை வாகனம் தான் என்ற கட்டுப்பாடு வர வேண்டும் மேலும் 2000 அல்லது 2010 வருடத்தில் இருக்கும் வாகனம் அனைத்தும் தடை செய்ய பட வேண்டும் 😒🙏👍

    • @gopalgopal8185
      @gopalgopal8185 หลายเดือนก่อน

      லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து வாங்குபவனுக்கு தான் தெரியும்

  • @srineyhaumapathy9739
    @srineyhaumapathy9739 หลายเดือนก่อน

    காணாமல் போன மற்றும் தற்போது வரை நம்பர் பிளேட் இல்லாமல் ஓட்டுவதாக கருதபடுபவையும் சேர்த்து கொள்ளலாம்

  • @DINUNAGAYT
    @DINUNAGAYT หลายเดือนก่อน

    4 member family ku 1 car and 2 bike nu erukanum....aduku mela venum na extra 1 car vangunalum yearly road tax pay pananum nu erukanum...oru sela family la vetula eruka members lu each car nu erukanuga

  • @selvaselvaraj7785
    @selvaselvaraj7785 หลายเดือนก่อน +1

    Central and states governments to see what is right and not do it is want of courage.

  • @ajithsingh1914
    @ajithsingh1914 หลายเดือนก่อน

    best way to control increase 200% of petroleum price decrease 50% of diesel price. Stop manufacturing diesel vehicle for non commercial use. Automatically issue solved.

  • @abdhulahathu967
    @abdhulahathu967 หลายเดือนก่อน

    போக்குவரத்துறை அந்தமாதிரி இருக்கு அதனால தனியார் வாகனம் அதிகமாக பெருகுவது

  • @senthilkumaran0072
    @senthilkumaran0072 หลายเดือนก่อน

    Sir parking ilama road la neraya peru viduranga , govt should take strict action, spread this news then only people will change.

  • @ilayaschoolbook400
    @ilayaschoolbook400 หลายเดือนก่อน

    Bicycle patri sollunka

  • @ganesh8257
    @ganesh8257 หลายเดือนก่อน +2

    Using bicycle reduced

  • @josephduriraj4045
    @josephduriraj4045 หลายเดือนก่อน +2

    உலக மக்கள்தொகையில் இந்தியா 140கோடி தாண்டியது

  • @ganeshpapa1773
    @ganeshpapa1773 หลายเดือนก่อน +6

    சோம்பறி கள் . அதிகமாகிவிட்டார்கள் .

  • @asokanasokan8664
    @asokanasokan8664 หลายเดือนก่อน

    Omni bus?

  • @Pambukutty-kb7og
    @Pambukutty-kb7og หลายเดือนก่อน +5

    ஒரு சுற்றுச்சூழல்.......
    ஆய்வாளராக......
    இந்த மாற்றங்கள்......
    முட்டாள் தனமான வளர்ச்சி......
    அல்லது.......
    அயோக்கியத்தனத்தின்.......
    அடையாளம்.......
    டெல்லியில்.....
    . பொது வாகனங்கள்......
    அதிகரிப்பு??????
    உலக முழுவதிலும்?????
    சமூக விழிப்புணர்வு??????
    ?????????????????
    கேவலமான.......
    ஊடகங்கள்.......
    உதவாக்கரை களை.....
    ரஜினி களை.......
    தூக்கி ஆடும் ஊடக வேசித்தனம்........
    தமிழ் நாட்டின் சாபக்கேடு......

  • @santhanamr9426
    @santhanamr9426 หลายเดือนก่อน

    Vandi vassi lam jasthi ageruchu, but Road um Parking umm kamiyaa irukuuu😢😢😢

  • @foodieskpstories6133
    @foodieskpstories6133 หลายเดือนก่อน

    Next unga plan rate edhanum atha nera sollitu poyam pa

  • @va.sri.nrusimaansrinivasan4276
    @va.sri.nrusimaansrinivasan4276 หลายเดือนก่อน +2

    With huge collection of GST & life tax, tax on fuel through vehicle sales/increase of toll plaza, no improvement at all in maintaining roads & accidents/casualties r only increasing. No govt is looking/fulfil comman publics needs. 😅

  • @ganapathimathiyalagan8635
    @ganapathimathiyalagan8635 หลายเดือนก่อน

    Government bus and transport nalla iruntha yen private vehicle vanga poranga?

  • @2RAJ21
    @2RAJ21 หลายเดือนก่อน

    Seri da tn la other state peoples ethana Peru work pantranga , entha mathiri job la irukkanga ??.
    Familyoda ethana Peru irukkanga thaniya ethana Peru irukkanga nu eppo solluve ???.

  • @ioguiogesh6959
    @ioguiogesh6959 หลายเดือนก่อน +7

    எங்க வீட்டுல வண்டியும் இல்ல பீரோவும் இல்லை

  • @GASJAllInAll
    @GASJAllInAll หลายเดือนก่อน +1

    50% traffic reason car thaan.

  • @tharunjayaraj7592
    @tharunjayaraj7592 หลายเดือนก่อน +1

    Enga veetulaya 3 vandi 1 car erukuya 😂

  • @venkataswamyrajagopal5170
    @venkataswamyrajagopal5170 หลายเดือนก่อน

    Tamil Nadu has become a dump yard for two and wheelers. That is why summer temperature is rising. As high as 110 degrees.. Chennai roads have become a night mare for pedestrians as drivers ignore red signals and chennai traffic police are reduced to mere spectators. Put a ban for new vehicles and get rid of the vehicles aged over 10 years. Cancel their driving licence jumping red signals. Trafic police may use drones to oversee and regulate traffic in the cities.

    • @nosorrynothanksonlyfriends7916
      @nosorrynothanksonlyfriends7916 หลายเดือนก่อน

      Bro Construction vettutiga.... Former land sales panna kudathu..new Uh veedu katta veeta suthi 4 trees vaikanum road side LA iruka trees Uh cut panna kudathu... Factory ku allow pannama irukanum... Intha visayatha neega solla marantiga

  • @SurprisedDivingBoard-vu9rz
    @SurprisedDivingBoard-vu9rz หลายเดือนก่อน

    Veyyil o veyyil kodai o kodai

  • @KarthickMrsaan
    @KarthickMrsaan หลายเดือนก่อน

    0:47 rong information thanthi

  • @karkymaxim5652
    @karkymaxim5652 หลายเดือนก่อน

    Stop other state people migration in Tamil Nadu

  • @rr1685
    @rr1685 หลายเดือนก่อน

    Useless govt

  • @midlookkarthi8730
    @midlookkarthi8730 หลายเดือนก่อน

    இந்த முன்னேற்றம் பணம் இல்லை 😂😂😂😂😂

  • @SENJADAYANSENJADAYAN-zu2pi
    @SENJADAYANSENJADAYAN-zu2pi หลายเดือนก่อน

    140 Kodi house 140 kodi car 140 kodi bike 140 kodi mobile

  • @g.venkatkrishna2083
    @g.venkatkrishna2083 หลายเดือนก่อน

    In this how many vechiles were abandoned in workshops , scrapped ,held in police custody , and not in running condition dont give blank surveys like this news dont make pubilc foolish if its given government its foolish survey

  • @prasanthkumar8937
    @prasanthkumar8937 หลายเดือนก่อน

    மனித வாழ்நாள் குறைவு.

  • @rajaranguski2770
    @rajaranguski2770 หลายเดือนก่อน

    Makkal thogaiyai kattupaduthunga da dai

  • @user-wp4dv3wl1y
    @user-wp4dv3wl1y หลายเดือนก่อน

    இது தான் இந்தியா மோடிஜி அவர்கள் ஆட்சியில் வளர்ச்சிக்கு உதாரணம்

    • @sureshgk-jg1ut
      @sureshgk-jg1ut หลายเดือนก่อน

      Mental punda this happens in tamilnadu sudalai suuuuu innum umbatha

    • @Ragu377
      @Ragu377 หลายเดือนก่อน

      😢

  • @mathivanan8814
    @mathivanan8814 หลายเดือนก่อน

    Loan 😂

  • @Muniyaraj_Palani
    @Muniyaraj_Palani หลายเดือนก่อน

    All credit bjp

  • @palanitamizh
    @palanitamizh หลายเดือนก่อน

    மோடி ஆட்சி ❤❤❤❤

  • @renganathanparasuram8619
    @renganathanparasuram8619 หลายเดือนก่อน +2

    ஜெய் ஸ்ரீராம்

    • @007vikatan
      @007vikatan หลายเดือนก่อน +3

      ஜெய் ஸ்ரீ ராமசாமி (EVR).

    • @renganathanparasuram8619
      @renganathanparasuram8619 หลายเดือนก่อน

      @@007vikatan 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @jayakumarp9648
      @jayakumarp9648 หลายเดือนก่อน

      @@007vikatan super...