🔥🔥ஆமாம் டாக்டர் சிறப்பான விளக்கம் 🎉🎉 நிறைய மனிதர்கள் கலோரியை குறைக்க படாத பாடு படுறாங்க.. நாட்டில் கோடிக்கணக்கான பேருக்கு மினிமம் கலோரியே கிடைக்காம இருக்காங்க 🔥🔥
Sir.... I'm staff nurse in ISC....Ungala mathiri oru doctor ah na pathathe illa .....athukuda parava illa chumma reels podravanga kuda comments ku reply panna matanga but neenga ovoru individual comments kum reply pantrenga... santhosama irukku sir...🎉❤ Thank you for all...🎉
Super sir, mikavum easy yaka anaivarum puriyum padi ungal explanation irukirathu. Nanum weight loss journey la irukaen so unga video enaku mikavum usefulla irunthathu mikavum nandri. Ungal healthy tvideos thodara en valthukkal🎉🎉
We. Keralites. Use lots of white. ,Red pumpkins . Every. Day .we make it as kutu cook. With lentils. add grated coconut with. Jeera. With rice this is add as side dish , with no spices and very little oil. This can pass as comfort. Food., of course it is not zero calorie
Sir, dry fruits are heavily loaded with sugar, better to avoid them. Nuts and seeds are very healthy, they can be had. Similarly, black berries and blueberries are high in antioxidants and are good for health. To know about black foods, kindly check the link below 👇 th-cam.com/video/N_sskrK9DbY/w-d-xo.htmlsi=ljpJKfzwcSjiQ1JY
Kindly check the links below For lungs th-cam.com/video/PQD4ZDaxr0E/w-d-xo.htmlsi=i6ib0MFH62UwQGpc For liver th-cam.com/video/qpXiMGROlJ4/w-d-xo.htmlsi=9j7NWD9Otv4C0Tad For brain th-cam.com/video/iDfnmHg5lxs/w-d-xo.htmlsi=p0KXn4knqAcmZaGz For intestine th-cam.com/video/lOxd24NOUEw/w-d-xo.htmlsi=2yiuIEv7slFCSVgh For skin th-cam.com/video/9SrdizT6S78/w-d-xo.htmlsi=eL9RgQ0EEkojA1nA For heart th-cam.com/video/h2lTKFz9Fgw/w-d-xo.htmlsi=CMXc9fX73jdNRDLZ For whole body detox th-cam.com/video/uydFGlyHHDU/w-d-xo.htmlsi=ShS8BcRuBWvg0Xw0
@@dr.sivashaleandhealthy sir ennakku sinus problem irukku appo nan enna Sapita??? Ethu ellam sapitah mudiyatha? Appo sinus problem irukkuravanga enna sapitanum pls tell me
Kindly check the link below 👇 th-cam.com/video/ff_VuYLPPM8/w-d-xo.htmlsi=ODeV6kJVlu3kC8i- Ma'am, in this video I have said about the starters and main course food for dinner. If you can have your dinner by 7:00 to 8.00p.m., you can have both. But, when you have dinner at 10:00 p.m. it is best to have the starters only.
My height is 177..now weight is 88.7 kg .age is 31 ,I have checked BMI table.My Weight should be 75. If I loss more Weight.I will be too skinny.But,I wants to reduce atleast 8 kg.(i.e) upto 80 kg.But,Don't want to be skinny.So,Please advice me.What type of diet should be taken.
Having a thyroid problem is never an issue. You should concentrate more on decreased calorie input (restricted diet) and increased calorie output(regular exercise).
நீங்க சொல்ற காய்கள் ஓகே சார் ஆனா இந்த காய்களை எப்படி சமைத்து சாப்பிடுவது நார்மல நாம் சமைப்பது போல் சாப்பிடலாமா வெறும் இந்த காய் மட்டும்தான் சாப்பிடனுமா சொல்லுங்க சார் பிலீஸ் நான் 90 kg இருக்கேன் உதவுங்கள்
சமைச்சிங்கனா அதுக்கு எண்ணெய் , உப்பு , காரம் , பருப்பு , இன்னும் சிலதுலா சேர்ப்போம் அப்ப கலோரி கூடும் ... அப்படியே காய்ஆ வெட்டி உப்பும் மிளகும் தூவி சாப்பிடுங்க ... இன்னொரு விசயம் இவ்ளோ நாள் நீங்க நல்லா சாப்ட்ருப்பிங்க திடீர்னு மொத்தமா குறைக்காதிங்க ... முதல்ல இந்த காய்கறிகளை ஒரு நேரம் எடுத்துக்கோங்க ... மத்த நேரம் எப்பவும் போல வேற ஏதாச்சும் சாப்பிடுங்க ... உங்களுக்கு இது பழகினதும் அப்புறம் கொஞ்ச கொஞ்சமா உணவை குறைச்சி இத காய்கறிகளை எடுத்துக்கோங்க ... நம்ம உடம்புக்கு வெறும் விட்டமின்ஸ் மினரல்ஸ் மட்டும் போதாது புரோடின் கால்ஸ்யம்லாக்கூட வேணும் அதையும் கவனத்துல வச்சிக்கோங்க ...
மிகச் சாதாரணமான ஆட்களுக்கு கூட மிகச் சுலபமாக புரியும் படி வீடியோ பதிவிட்ட மருத்துவர் ஐயாவின் தன்னலமற்ற சேவை தொடர வாழ்த்துக்கள் ❤🎉
மிக்க நன்றி 🙏
@@dr.sivashaleandhealthy Sir... Good Day to you... how to eat those vegetables? Cooked or uncooked. Pls reply, i would like to follow
These veggies provide low calories in uncooked form.
Thanku sir...இந்த உடல் எடையால் ரொம்ப அசிங்கம் பட்டுடேன்.... i follow this sir ....thanku sir
👍
முயற்சி செய்யுங்கள் நண்பா
நான் உடல் எடை குறைக்க நினைத்த நேரத்தில்........
உங்கள் பதிவு பயனுள்ளதாக இருந்தது 😊❤மிக்க நன்றி ஐயா 😍✨
மகிழ்ச்சி
தெளிவாக விளங்க கூறிய மைக்கு நன்றி டாக்டர்
🙏
சரியான நேரத்தில் சரியான தகவலை சரியான முறையில் தெளிவாக எடுத்துக் கூறிய உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்க வளமுடன்
🙏
🔥🔥ஆமாம் டாக்டர் சிறப்பான விளக்கம் 🎉🎉 நிறைய மனிதர்கள் கலோரியை குறைக்க படாத பாடு படுறாங்க.. நாட்டில் கோடிக்கணக்கான பேருக்கு மினிமம் கலோரியே கிடைக்காம இருக்காங்க 🔥🔥
🙏
K@@dr.sivashaleandhealthy
Sir என் மகன் (13 வயது) சரியாவே பல் துலக்குவதில்லை. எவ்வளவோ சொல்லி பார்த்துடோம். அதன் அவசியம் பற்றி வீடியோ போடுங்கள் அவனுக்கு காட்டுவதற்கு pls pls 🙏🙏
இன்று தான் உங்கள் பதிவை பார்த்தேன்... உடல் எடை குறைய மிக தெளிவான,எளிதான, பயனுள்ள வழிமுறை...மிக்க நன்றி🙏
🙏
அருமையான பதிவு நன்றி அய்யா👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
🙏
உடல் எடை குறைப்பு பற்றிய தெளிவான விளக்கம் அளித்தீர்கள். சார்.மிகவும் நன்றி
🙏
1மாசத்துக்கான உடல் எடை இழப்பு குறிப்பு குடுங்க சார் கரெக்டா எந்த டைம்ல என்னென்ன சாப்பிட வேண்டும்
12 hour routine morning 8 clock sapta afternoon 1pm night 8 clock
Morning 9 clock afternoon 1.30pm night 9 pm
Indha time circulation perfect ah irukkum
Sir.... I'm staff nurse in ISC....Ungala mathiri oru doctor ah na pathathe illa .....athukuda parava illa chumma reels podravanga kuda comments ku reply panna matanga but neenga ovoru individual comments kum reply pantrenga... santhosama irukku sir...🎉❤ Thank you for all...🎉
🙏😊
thanks for your useful vedios
it's very detail and clear video sir it's very useful for me and others ❤thanks sir
Can u pls give food chart for wait loss it ll very helpful to us
Innum neraya video weight loss pathi podunga doc
Sure
மிகச்சிறப்பு ஐயா. மிக மிகத் தெளிவான விளக்கம்.
🙏
இவ்வகை காய்கறிகள் பொறியல் செய்து சாப்பிடலாம் மிகவும் நன்று
👍
Super sir, mikavum easy yaka anaivarum puriyum padi ungal explanation irukirathu. Nanum weight loss journey la irukaen so unga video enaku mikavum usefulla irunthathu mikavum nandri. Ungal healthy tvideos thodara en valthukkal🎉🎉
மிக்க நன்றி 🙏
ரொம்ப தெளிவான விளக்கம் சார் 🙏🙏🙏
நன்றி
We. Keralites. Use lots of white. ,Red pumpkins . Every. Day .we make it as kutu cook. With lentils. add grated coconut with. Jeera. With rice this is add as side dish , with no spices and very little oil. This can pass as comfort. Food., of course it is not zero calorie
👍
அருமை ஐயா உங்களை பாராட்ட வார்த்தைகளோ இல்லை
🙏
மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி ஐயா பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்.
🙏😊
உடல் எடையை குறைக்க நீர்சத்து உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்...🙏💯❤️
👍
I'm from Malaysia....simple explanation. Thank you Dr.
Most welcome
cucumber ..capsicum, green veg sapidanuma only veg more velai ellam parkkanum sapidanum .. ok
One of the best TH-cam channels I have seen in recent times. You are sharing so many health facts. Thank you so much. Keep continuing your service.
Thank you for your kind words, Sir
Sir should all the vegetables be boiled or normal it was like attending class with full of concentration great sir thank you so much
Thank you.
Try to have them raw, the calories may increase when you cook.
Nobody has explained this clearly thankyou sir
Most welcome
அருமை டாக்டர். தெளிவான விளக்கம்.
நன்றி 🙏
அருமையான விளக்கம் ஐயா உங்களுக்கு மிக்க நன்றி
🙏
Thank u sir ... very important msg u shared... i learn today from ur video sir... its very useful to all...
Happy to hear 🙏
Very good Awareness and Healthy Lifestyle Motivation. Thank you.
🙏
Super sir neenga very clear explanation 🎉🎉🎉
Thank you
Mostly l use es these items, am I right.! Thank u. I like this.
Perfect!
Thanks a lot doc ur doing great service to the public by spreading these valuable information.
🙏
Tanku sir ,rempo useful enakum .❤❤
Welcome
Dry fruits, black berry blue berry அனைவரும் சாப்பிடலாமா??? அதில் உள்ள சக்கரை அளவு பற்றி காணொளி பதிவிடுங்கள் ஐயா
Sir, dry fruits are heavily loaded with sugar, better to avoid them.
Nuts and seeds are very healthy, they can be had.
Similarly, black berries and blueberries are high in antioxidants and are good for health. To know about black foods, kindly check the link below 👇
th-cam.com/video/N_sskrK9DbY/w-d-xo.htmlsi=ljpJKfzwcSjiQ1JY
@@dr.sivashaleandhealthy Thank you so much sir
Excellent information DR
Very clear explaination
I will follow up dr.
🙏👍
Really fantastic Doctor.Excellent information sir🎉🎉🎉🎉🎉
Thank you
சார் எனக்கு மூடக்கு வாதம். எனக்கு ஒரு குழந்தை இருக்கு. வயது 11.எனக்கு 2குழந்தை பிறக்குமா. எதாவது வழி சொல்லுங்க. கர்ப்பப்பை பிரட்சணை இருக்கு. 🥺🥺🥺
Kindly consult a gynaecologist.
Dr. ஒவ்வொரு உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கான உணவு களை சொல்லவும். Body detox பற்றி போடவும்..
Kindly check the links below
For lungs
th-cam.com/video/PQD4ZDaxr0E/w-d-xo.htmlsi=i6ib0MFH62UwQGpc
For liver
th-cam.com/video/qpXiMGROlJ4/w-d-xo.htmlsi=9j7NWD9Otv4C0Tad
For brain
th-cam.com/video/iDfnmHg5lxs/w-d-xo.htmlsi=p0KXn4knqAcmZaGz
For intestine
th-cam.com/video/lOxd24NOUEw/w-d-xo.htmlsi=2yiuIEv7slFCSVgh
For skin
th-cam.com/video/9SrdizT6S78/w-d-xo.htmlsi=eL9RgQ0EEkojA1nA
For heart
th-cam.com/video/h2lTKFz9Fgw/w-d-xo.htmlsi=CMXc9fX73jdNRDLZ
For whole body detox
th-cam.com/video/uydFGlyHHDU/w-d-xo.htmlsi=ShS8BcRuBWvg0Xw0
Seriously ur a blessing for Us Doctor ❤️
Thank you so much
Super informative video for all types of people with simple words. Thank you for this video
Welcome 🙏
வணக்கம் இந்த உணவுகளுடன் வேறு எந்த உணவை எப்படி சேர்த்துக்கொள்ளலாம்?
தயவு செய்து பதில் தரவும்
நன்றி
அருமையான விளக்கம் நன்றி
🙏
Nice tips thznk you Dr.Shiva🎉
Welcome 😊
சப்ஜா விதை பற்றி வீடியோ போடுங்க sir... weight lose ku
Sure
Sir epo Tha weight loss pannanum nu nenakuran first time unanga videos tha pakuran
Good morning sir nenga sonna kaykarilam samachi pepper pottu sapdanuma illa samakama pepper pottu sapdanuma pls tel me sir thank u sir
சமைக்காமல் சாப்பிடும் போது கெலரிகள் குறைவாக கிடைக்கும்.
Thyroid irukuravanga intermitting fasting try panalama sir plz reply
Sollunga sir
Yes, you can. But it depends on how the thyroid levels are maintained. Kindly check with your physician.
Sir, indha vegees ellam romba cooling aagidudhu. Sinus irukkaravanga idhu ellam saapidalama??
Ma'am, if they are allergic to you, kindly avoid them.
@@dr.sivashaleandhealthy sir ennakku sinus problem irukku appo nan enna Sapita??? Ethu ellam sapitah mudiyatha? Appo sinus problem irukkuravanga enna sapitanum pls tell me
வணக்கம் ஐயா
இவைகளை சமைத்து சாப்பிட முடியுமா?from sri lanka
சாப்பிடலாம்
Sir very useful tips. But I have one doubt sir. Vegetables boil panitu salt pepper potu saapdanuma illa no boiling a saapdanuma? Pls tell sir
No boiling
Thank you Docter 😊❤🤲🙌🙏🏻
Welcome
@@dr.sivashaleandhealthy 🤲🙌🙏🏻🌈
மிகவும் பயனுள்ள தகவல்
நன்றி 🙏
Hi doctor can this vegetables can be taken while intermittent fasting
Yes, they can be had during the eating window of intermittent fasting.
மிக்க நன்றி டாக்டர் 🙏🙏🙏🙏
🙏
Sir intha food la epadi sir eduthukurathu, cook panna athula iruka water content kammi aguma sir illa raw food eduthukalama sir
Raw form is the best.
Pls suggest food and timing for Night shift going people to prevent weight gain
Kindly check the link below 👇
th-cam.com/video/ff_VuYLPPM8/w-d-xo.htmlsi=ODeV6kJVlu3kC8i-
Ma'am, in this video I have said about the starters and main course food for dinner. If you can have your dinner by 7:00 to 8.00p.m., you can have both. But, when you have dinner at 10:00 p.m. it is best to have the starters only.
ஐயா அருமையான தகவல் ஐயா நன்றி 🙏
🙏
Sir feeding mother neenga sonna vegetables eduthukalama
தாராளமாக எடுத்துக்கலாம்
Very informative. Thank you Doc. 🪷
Most welcome
Gud mrng sir nan herba life weight loss panuran atha panalama ithula side effect iruka
No idea.
Super explanation sir, thank u so much
Always welcome
Sir delivery ku apparam weight gain aagiduchu na Thinai,saamai ponra siruthaniyam eduthukare ithu mooliyamaum weight loss pannalama
சிறுதானியங்களைக் கொண்டு தாராளமாக உடல் எடை குறைக்கலாம். உணவு அளவை குறைவாக எடுத்துக் கொள்ளவும்.
@@dr.sivashaleandhealthy thank you sir
My height is 177..now weight is 88.7 kg .age is 31 ,I have checked BMI table.My Weight should be 75.
If I loss more Weight.I will be too skinny.But,I wants to reduce atleast 8 kg.(i.e) upto 80 kg.But,Don't want to be skinny.So,Please advice me.What type of diet should be taken.
Hi sir ...Nan heart la basemaker vachuruken ...pasi athikama iruku taplet podurathu nala...pasi ah epadi sir control pantrathu..
Check the link below to reduce your hunger
th-cam.com/video/-wAa9Gn7QZs/w-d-xo.htmlsi=qtAIEyk9nbK2TVFu
Sir nanga second baby try pondrom . Doctor konjam wait loss pana sonanga. Pls oru best diet chart solunga sir
For pregnancy diet, kindly check the link below 👇
th-cam.com/video/wyU9JLmFfvI/w-d-xo.htmlsi=LHMLqNYujLIoVBHN
Sir sugar patient weight loss diet tips kudunga sir pls🙏@@dr.sivashaleandhealthy
Please share a video to control lipoma sir
Lipomas are fat tumors that are usually harmless. If it becomes painful or causes any trouble kindly consult a physician and get it removed.
Very good explanation 👍
Thank you
I'm having hypo Thyroid dr weight loss 1kg aguthu again weight eriduthu enala koraikavae mudila pls give tips
Having a thyroid problem is never an issue. You should concentrate more on decreased calorie input (restricted diet) and increased calorie output(regular exercise).
சூப்பர் thanks 😊🙏
Welcome
@@dr.sivashaleandhealthy 😊🙏
Supe sir Lot of thanks for your
advice to people
🙏
Sir can diabetes patient take tender coconut water
Ma'am, if you are a diabetic and maintaining normal blood sugar levels you can have tender coconut water in moderation.
Sir black coffee la nattu sakkarai add painnalama
Sir, nattu sarkarai does not have any benefits. Black coffee is coffee without milk and any form of sugar.
Ok sir thankyou so much
Sir wheezing prblm irukkuravanga intha food eduthukalama sir
Depends on each person's allergic reaction. If these don't cause wheezing for you, you can have.
Gray hair ku problem soluga sir
Garnier
Thank you dr i will follow your diet.
👍
Cucumber night sappudulama sir ? Digest aguma green vegetables night sappuda kudathu nu solranga ithu unmaya sir ?
வெள்ளரிக்காய்க்கு அலர்ஜி இல்லாதவரை தாராளமாக சாப்பிடலாம், செரிமான பிரச்சனைகள் இருக்காது.
@@dr.sivashaleandhealthy Thank u very much sir 🙏
நன்றி அய்யா ❤❤❤
🙏
Sir inplace of white pumpkin can i take juice
👍
Sir BMR evalo iruntha sikram weight loss agum
When BMR is high, body expends more energy and so, they don't tend to gain weight. It is not possible to change BMR as it is determined by genetics.
@dr.sivashaleandhealthy ok sir thank you so much
Thank you so much for your valuable information sir
You are most welcome
Thank u dr its an eye opening
Most welcome
பச்சையாகவே தான் சாப்பிட வேண்டுமா அல்லது சமைத்து சாப்பிடலாமா.
பச்சையாக சாப்பிட்டால் மிகவும் நல்லது. வேகவைத்து சாப்பிடும் போது கெலரிகள் ஏற வாய்ப்புகள் அதிகம்.
தக்காளி சாப்பிட்டால் kidney stones வருவது என்று கூறிகிறார்கள் அதை சாப்பிடுலாமா sir please tell me
If you don't have a history of kidney stones, you can have tomatoes.
Thank u sir... Super presentation.. 🥰
Welcome
பச்சையாக சாப்பிடணுமா அல்லது வேக வைத்து சாப்பிடணுமா என்பதை தெரியப்படுத்தவும்.
பச்சையாக சாப்பிட்டால் உடலுக்கு நல்லது, வேக வைக்கும் பொழுது காய்கறிகளின் கெலரிகள் கூடிவிடும்.
Sir calorie kum kilo calorie kum yenna difference pls sollunga
One large calorie (C) is equivalent to one kilocalorie (kcal).
Not understanding sir Is kcal means is it less than large Calorie
Like 300 Calories is how many in kcalories sir
Sir pls kcal and calories kum difference paththi oru video podunga with examples pls pls pls romba useful ah irukum many of them having doubt in this
Sir kapha உடம்பு இருக்கவங்க இதை சாப்பிடலாமா. அவங்களுக்கு நீர் உடம்புண்ணு சொல்றாங்களே please clear பண்ணுங்க
There is no such thing in modern medicine.
Thank you so much for your valuable information sir super very nice ❤❤❤❤😘😘😘👌👍🙋♀️ love you sir ❤
Most welcome
சார், 100g சாதம் 160 calories ஆனா 100g curd rice 96 calories nu சொல்ராங்க எப்படி சார்
It depends on the rice variety, fat content of curd and the method of making it. Usually curd rice has more calories than plain rice.
Sir yennakku pcod irukku adhukku yenna food edukkanum idhu cure aaguma sollunga sir
Sir ennaku neer sathdhu vegetable sapta thala Vali varum na enna pannatradhu
Avoid them if you are allergic to it.
Sir.. i am night shift worker ( 6 pm to 3 am).. enaku oru perfect routine solunga for weight loss and manage weight
🙏🙏🙏🙏 நன்றி சார்
🙏
சார் எனக்கு பாட்லீவர் சுகர் 174 இருக்கு எனக்கு உணவு முறை என்ன என்னனு என்ன சாப்பிடுறது னு தெரியல எனக்கு உதவி பண்ணுங்க
Please check the link below 👇
th-cam.com/video/NwQkZii83oo/w-d-xo.htmlsi=tXkOznKX8SjjYsLt
Sir only intha vegetables mattum than saptanuma?? Illana diet sapadu eduthutu ithuvum add pannikanuma???
இந்த காய்கறிகளை உங்கள் டயட்டில் அதிகம் சேர்த்துக் கொள்ளவும்.
Well defined sir, keep rocking sir
So nice of you
Really super sir
Thank you
Very Informative Sir
Thank you
நீங்க சொல்ற காய்கள் ஓகே சார் ஆனா இந்த காய்களை எப்படி சமைத்து சாப்பிடுவது நார்மல நாம் சமைப்பது போல் சாப்பிடலாமா வெறும் இந்த காய் மட்டும்தான் சாப்பிடனுமா சொல்லுங்க சார் பிலீஸ் நான் 90 kg இருக்கேன் உதவுங்கள்
இந்த காய்கறிகளை சமைத்து சாப்பிடுவதை விட பச்சையாக நறுக்கி உப்பு மிளகு தூள் போட்டு சேலட் மாதிரி சாப்பிடுவது நல்லது.
ஜுஸ் சாக குடிக்கலாம சார்@@dr.sivashaleandhealthy
சமைச்சிங்கனா அதுக்கு எண்ணெய் , உப்பு , காரம் , பருப்பு , இன்னும் சிலதுலா சேர்ப்போம் அப்ப கலோரி கூடும் ... அப்படியே காய்ஆ வெட்டி உப்பும் மிளகும் தூவி சாப்பிடுங்க ... இன்னொரு விசயம் இவ்ளோ நாள் நீங்க நல்லா சாப்ட்ருப்பிங்க திடீர்னு மொத்தமா குறைக்காதிங்க ... முதல்ல இந்த காய்கறிகளை ஒரு நேரம் எடுத்துக்கோங்க ... மத்த நேரம் எப்பவும் போல வேற ஏதாச்சும் சாப்பிடுங்க ... உங்களுக்கு இது பழகினதும் அப்புறம் கொஞ்ச கொஞ்சமா உணவை குறைச்சி இத காய்கறிகளை எடுத்துக்கோங்க ... நம்ம உடம்புக்கு வெறும் விட்டமின்ஸ் மினரல்ஸ் மட்டும் போதாது புரோடின் கால்ஸ்யம்லாக்கூட வேணும் அதையும் கவனத்துல வச்சிக்கோங்க ...