✨❤ Super sir .... சாப்பிடும் உணவின் கலோரியை விட உடல் உழைப்பு அதிகமாக இருந்தால் எடை கண்டிப்பாக 🏋🏼♂️ குறையும்🌞 .. அரிசி இனிப்பு இவைகளை குறைத்து காய்கறி பழங்களை கூட்டினால் எடை குறையும் .. தினமும் சற்று கடினமான உடற்பயிற்சி அல்லது ஓட்டம் இருந்தால் எடை குறையும் ❤ வாழ்க நலமுடன் ❤ நன்றி வணக்கம் ✨🙏🙏
Sir, சூர்ய குளியல் பத்தி வீடியோ பண்ணுங்க. சரியான முறையில் எப்படி செய்வது? சூர்ய கதிர் மூலம் பாதிப்பு அடையாமல் எப்படி தவிர்ப்பது. விட்டமின் டி குறைபாடை எப்படி தவிர்ப்பது.
எனக்கு உங்களின் விளக்கம் புது நம்பிக்கை பிறக்கிறது .எனக்கு இரண்டு குழந்தைகளும் அறுவைசிகிசை செய்யப்பட்டு பிறந்தன. 42 வயது உடல் எடை75 என்னால் எத்தனை மாதங்களில் உடல் எடை குறைக்க முடியும்.
Sir I am 5.4" my weight 73kgs. Mostly except sleep I am following all. exercise,(yoga) walking diet water consumption, all ok. No thyroid, sugar 6.5 Hba1, but having cholesterol and taking Rozovel 10. But no weight loss. Kindly advise please
Sir நான் உங்க வீடியோ பார்த்தேன். I am concious in my eating. But my weightloss has not happened. Morning 50 ml coffee, then breakfast one banana or one vadai or assorted cut fruits like papaya,guva, plaintain. Then afternoon it depends on everyday. Either one pot meal with less rice,dal,and lots of vegetables. Again evening 50 ml coffee, then night most of the time nothing. Sometimes three idly, or one dosa. But weight is so stubborn like grease in the exhaust fan. Not reducing.
Unga speech romba confidence kodukuthu sir..nanum weight loss panna start pannirukken...neenga sonna 4 rules try panren sir.. thank u for ur wonderful motivational speech ...
அருமையான பதிவு. மிகவும் நன்றி 🙏🙏🙏 Crystal clear points.... Really super 👍. நீங்கள் கூறியதை வைத்து இன்றிலிருந்து weight loss செய்ய போகிறேன். Updates களை comment section யில் பதிவு செய்கிறேன்.மிகவும் நன்றி டாக்டர்.
நல்ல தெளிவான பதிவு , எனக்கு 23 வயது தான் ஆனால் 97 கிலோ இருக்க . தைராய்ட் இருக்கு , நா என்ன weigh loss பன்னாலும் எனக்கு எடை அதிகரிக்குதே தவிர குறைய மாட்டுது . குழந்தைக்கு ட்ரை பண்ணிட்டு இருக்க . ரொம்ப கஷ்டமாக இருக்குங்க சார்.
Ma'am, when you reduce around 5 to 10% of your weight, there is more chance of pregnancy. Losing weight is never hard, unless you have the determination. Anyone can do anything. Keep your goals in front and start working towards a healthy weight journey. All the best. 👍
Sir, Enakku oru doubt..one day ku weightloss pandravanga oru 1600- 1800 calories sapta podhungala...calories mattum measure panni sapta podhungala illa adhoda Glycemic Index kuda paathu thaan sapdanuma..Naa ippo thaan weightloss process start panna poren sir
Fantastic Doctor. One of the best advice vedio on weight loss journey I have watched. You have explained it very nicely in simple language. The four rules you have mentioned Defenitly works. This is the practical healthy way of loosing weight. Fourth rule is the highlight. " Manam irunthal maarkkam undu "
Thanks for the information. The most recent evidence shows that reducing your carbohydrate intake to a minimum may help you shed a few pounds, at least in the first few weeks to months.
sir weigjt loss irrkku arputhamana vilakkam alithi ullerkal nandraga puriyum padi method vaariyaga explain seithullerkal i am from tirupur now i am 69 running utres remove seithu 17 years aagi vitathu aeareness illathathaal wt pottu vitene moottu vali iruppathal walk seiya mudiyavillaie but siramappattu.morning veetinuley 30 mintes.slow walk seikirane i am.home.women.kitchen.ill ella workum seikirane but weight reduce aagavillaie neengal sonna method try seikirane sir thank you god bless you sir❤❤
Thank you so much doctor 🙏. Two months weight loss journey la reduced 12 kg . But last 20 days no result. Function la pooi saapta one or two times sapta 1 to 2 kg increase aakuthu sir atha kuraikka 2 days aakuthu next maintain aakuthu diet la . No result past 20 days really depressing now the video very energetic 🙏
@@shinthujashinthu1556 no rice 🌾 no wheat no sugar any starch na sapdala. Na saptathu eggs chicken and fish all fruits and vegetables. Peanut cashew and badam . Mainly stomach filling peanuts. Normally vtla seira kulambu kootu poriyal ethukooda raw cucumber vachu sapduvean. Morning without sugar milk and nuts Lunch main dish 2eggs and vtla erukka poriyal .kulambu bowl vachu soup pola konjama kudipean apa than nama rice saapta feel varum. Evening 100ml tea brownsugar pottupean And 5 clock Amla juice raw va water mattum searthu kudipean. Night 7pm Kollu or kondakadali sundal left over poriyal or varuval any and fruits . Workout seiyala na lazy. Only walking 15000 la eruthu 20000 steps nadapean per day morning and evening. Approximately 15 kilometres. Avlo than 😊
@@shinthujashinthu1556 cravings control seiya no peanuts mam raw peanuts vaangugga vtla varuthu bottle store senjukangga 3 or 4 days ku thevayanatha mattum varuthu store seigga. Tempt aakumbothu use seigga negga niraya saapta suthama pasikaathu so konjama saptu moore kudugga or water . Some people ku peanut allergy erukum ungaluku ok na seigga. Normal person veara health issues ilana mattum seigga ilana dr. Consult seigga mam. Next option badam price athigam taste kuraivu atha kooda ghee la roast senju snack edugga. Athula issues illa.
சார் எனக்கு குழந்தை பிறந்தது நான்கு மாதங்கள் தான் ஆகிறது சிசேரியன் சார் பசி அடிக்கடி இருக்கிறது சார் . உடல் எடையும் அதிகமாகிவிட்டது உடல் எடையும் பசியையும் சரி செய்யவும் வழி சொல்லுங்க சார் ப்ளீஸ் 😔😔😔
சார் நான் எப்பொழுதும் அரை வயிறு சாதம் கால் வயிறு தண்ணீர் கால் வயிறு காளி இவ்வளவுதான் என்னுடைய சாப்பாடு இவ்வளவுதான் சாப்பிடனும் ஒரு பிடி கூட கொடுத்த கூட யாரும் சாப்பிட மாட்டேன் விருந்தோம்பல் எங்கேயாவது போனாக என்ன நீ இவ்வளவு கம்மியா சாப்பிடுகிறாய் என்று கேட்பார்கள் என் சாப்பாடு அவ்வளவுதான் ஒரே வார்த்தை முடிந்துவிடும் 57 56 55 என்னுடைய எடை கண்ட்ரோலில் வைத்து இருப்பேன்
Ma'am, motivation and consistency are the two important factors you need now. Set your goals, follow them sincerely, enjoy your weight loss journey and everything will be perfect. All the best for a healthy weight journey.
Vanakam sir naan baby kaga treatment edukren en age 28 weight 89. Thyroid and pcod undu sir. Seekram weight loss pannanum. Please best idea solunga sir 🙏
Good evening doctor. I am Revathy aged 65 yrs. I have knee problem in both. Walking is very difficult for me. What will be the alternate. I do yoga exercise.
Hi mam Mam epdi 2 month la 9 kg loss paninga pls solunga .... exercise paningala or diet irudhingala coz 2 month la enaku marriage....pls help panuga weight loss panradhuku 🙏🙏
Morning & lunch home la seira endha sapada irundhalum konjm ah eduthutu muruku thini ellm avoid panni nyt ku dinner um thinnama irundha weight loss aahuma sir
Hi, don't include a lot of protein suddenly in your diet. Increase the quantity of proteins gradually. Try different protein foods. Along with protein also include fibre rich food and probiotic food.
Ayya vanakam,nan daily walking poren 10 ,000 steps nadaken but 75 la iruken 2babys sir,2 c sec sir sweet mostly Sapata maten sir , but no use ,back pain ,nee pain sir😢😢
Ma'am, motivation and consistency are the two important factors you need now. Set your goals and follow them sincerely. Enjoy each and every aspect of your weight loss journey and everything will be perfect. Nothing is impossible. All the best for a healthy weight journey.
My height is 5.3 and my weight is 73-74kg. If u do a consulting i would like to come and meet you in person if its in chennai else can talk over phone if it's outstation. Pl revert dr.
Sir, Nanum neraya weight loss tip follow pannran but weight kuraya matengudhu Enaku thairoyid prblm um iruku idhanala than weigjt kurayama iruka sir thairoyid prblm ullavanga epdi weight loss pannalam?
If you are taking the thyroid medications regularly and following a strict diet, regular exercise and have a good sleep your weight will automatically reduce.
Sir na ennoda baby ku feeding pannitu erukn baby ku 3 month dhn aguthu intha mari calories lam kammi panni sapta breastmilk sariya kedaikuma sir plz reply
Great motivation video Dr, நாங்கள் அறிந்திராத பல விடயங்களை உங்கள் மூலமாக அறிந்து கொள்கிறோம் 🙏
Thank you
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@@dr.sivashaleandhealthyப்ளசிஸ் sorakai ஜூஸ் வீடியோ லிங்க் அனுப்புங்க pls
✨❤ Super sir .... சாப்பிடும் உணவின் கலோரியை விட உடல் உழைப்பு அதிகமாக இருந்தால் எடை கண்டிப்பாக 🏋🏼♂️ குறையும்🌞 .. அரிசி இனிப்பு இவைகளை குறைத்து காய்கறி பழங்களை கூட்டினால் எடை குறையும் .. தினமும் சற்று கடினமான உடற்பயிற்சி அல்லது ஓட்டம் இருந்தால் எடை குறையும் ❤ வாழ்க நலமுடன் ❤ நன்றி வணக்கம் ✨🙏🙏
🙏
Sir, சூர்ய குளியல் பத்தி வீடியோ பண்ணுங்க. சரியான முறையில் எப்படி செய்வது? சூர்ய கதிர் மூலம் பாதிப்பு அடையாமல் எப்படி தவிர்ப்பது. விட்டமின் டி குறைபாடை எப்படி தவிர்ப்பது.
எனக்கு உங்களின் விளக்கம் புது நம்பிக்கை பிறக்கிறது .எனக்கு இரண்டு குழந்தைகளும் அறுவைசிகிசை செய்யப்பட்டு பிறந்தன. 42 வயது உடல் எடை75 என்னால் எத்தனை மாதங்களில் உடல் எடை குறைக்க முடியும்.
Hi sister unkaloda hight evlo enru paarunka,ninka uthaaranamaa 165cm enraa ninka 66kg irukkalaam,hight vaiche Wight kanakku pannikkanum😊
I will try Dr
Super sir
Sir I am 5.4" my weight 73kgs. Mostly except sleep I am following all. exercise,(yoga) walking diet water consumption, all ok. No thyroid, sugar 6.5 Hba1, but having cholesterol and taking Rozovel 10. But no weight loss. Kindly advise please
185 cm, age: 48 weight 108 kgs
ஹலோ சார் வெயிட் லாஸ்.. பண்றதுக்கு... மார்னிங்... ல இருந்து நைட் வரைக்கும் என்ன சாப்பிடணும்னு ஒரு வீடியோ போடுங்க சார்
🎉🎉 சூப்பர் சார் .. சரியான விளக்கம் .. இதை செய்தால் கண்டிப்பாக உடல் எடை குறையும் 🎉🎉
👍🙏
So positive sir. You told one point when ever you loosing hope we have to think why we start the diet.That’s true sir.
👍😊
மிகவும் தெளிவாக அழகாக பேசுகிறீர்கள் மிகவும் பயனுள்ள தகவல் நன்றி ஐய்யா👌👌💯🔥👍✨💫
🙏
Sir நான் உங்க வீடியோ பார்த்தேன். I am concious in my eating. But my weightloss has not happened. Morning 50 ml coffee, then breakfast one banana or one vadai or assorted cut fruits like papaya,guva, plaintain.
Then afternoon it depends on everyday. Either one pot meal with less rice,dal,and lots of vegetables.
Again evening 50 ml coffee, then night most of the time nothing. Sometimes three idly, or one dosa. But weight is so stubborn like grease in the exhaust fan. Not reducing.
Unga speech romba confidence kodukuthu sir..nanum weight loss panna start pannirukken...neenga sonna 4 rules try panren sir.. thank u for ur wonderful motivational speech ...
Ma'am, all the best for your healthy weight journey.👍
Thank you sir 🙏
Super sir. I do all these for the last 3 years. I reduced 10 kg and also maintained same wright. All u r tips very good sir.
Thank you 🙏
அருமையான பதிவு. மிகவும் நன்றி 🙏🙏🙏
Crystal clear points....
Really super 👍. நீங்கள் கூறியதை வைத்து இன்றிலிருந்து weight loss செய்ய போகிறேன். Updates களை comment section யில் பதிவு செய்கிறேன்.மிகவும் நன்றி டாக்டர்.
🙏😊
Hai sis weight loss panningala sis
நல்ல தெளிவான பதிவு , எனக்கு 23 வயது தான் ஆனால் 97 கிலோ இருக்க . தைராய்ட் இருக்கு , நா என்ன weigh loss பன்னாலும் எனக்கு எடை அதிகரிக்குதே தவிர குறைய மாட்டுது . குழந்தைக்கு ட்ரை பண்ணிட்டு இருக்க . ரொம்ப கஷ்டமாக இருக்குங்க சார்.
Ma'am, when you reduce around 5 to 10% of your weight, there is more chance of pregnancy. Losing weight is never hard, unless you have the determination. Anyone can do anything. Keep your goals in front and start working towards a healthy weight journey.
All the best. 👍
🫂🫂🫂🫂🫂
Try reverse thyroid method
Its very effective
Bro Nan sollava
அருமையான ,தெளிவான விளக்கங்கள்,புதிய நம்பிக்கை பிறந்துள்ளதாக உணர்கிறோம். நன்றி
🙏👍
இரவில் தான் அதிகம் பசிக்கிறது, அதற்கு என்ன செய்ய வேண்டும் டாக்டர்
Sir good morning Nan konja natkala unga speech ketutu varen rombavey nalla nalla visayangal solreenga thanks lot
Most welcome
Sir உங்கள் video தொடர்ந்து பார்க்கிறோம் . எவ்வளவோ அறிகின்றோம் நன்றி. Doctor எங்களுக்கு autism பற்றிய தகவல்கள் தாருங்கள் please ❤
Sure 👍
Correct sir nanum itha follow panna 6kg reduce panna Dr super nu sonnaka
👍
Sir, Enakku oru doubt..one day ku weightloss pandravanga oru 1600- 1800 calories sapta podhungala...calories mattum measure panni sapta podhungala illa adhoda Glycemic Index kuda paathu thaan sapdanuma..Naa ippo thaan weightloss process start panna poren sir
Dr., ஒரு vegetarian diet chart weight loss க்கு குடுங்க pl.
👍
Fantastic Doctor.
One of the best advice vedio on weight loss journey I have watched.
You have explained it very nicely in simple language.
The four rules you have mentioned Defenitly works.
This is the practical healthy way of loosing weight.
Fourth rule is the highlight.
" Manam irunthal maarkkam undu "
🙏👍
மிக்க நன்றி அய்யா, ஜனவரி முதல்
நான் intermidiate fasting மூலம் 7 kg kuraithullen ஐய்யா. ஆனால் தற்போது weight appadiye ullathu
Eppadi orunthinga time sollunga
Thanks sir. Very very useful sir. Naan kandipa try pandren sir
All the best for a healthy weight journey.
3DEffects for reducing weights and explanations are super and very easy to follow seems to but seems to b tough.
Doctor please explain winter time getting chesty cough how to prevent our body
Specially cold country I am waiting for your video thanks
Thanks for the information. The most recent evidence shows that reducing your carbohydrate intake to a minimum may help you shed a few pounds, at least in the first few weeks to months.
Super
Sir எனக்கு கருப்பை அறுவை சிகிச்சை 8years அச்சு இப்போ ennoda weight89kg மூட்டு வலி அதிகமாக இருக்கு tablet painkiller எல்லாம் pottum வலி அதிகமாக இருக்கு
Kindly check with a physician or orthopedician.
sir weigjt loss irrkku arputhamana vilakkam alithi ullerkal nandraga puriyum padi method vaariyaga explain seithullerkal i am from tirupur now i am 69 running utres remove seithu 17 years aagi vitathu aeareness illathathaal wt pottu vitene moottu vali iruppathal walk seiya mudiyavillaie but siramappattu.morning veetinuley 30 mintes.slow walk seikirane i am.home.women.kitchen.ill ella workum seikirane but weight reduce aagavillaie neengal sonna method try seikirane sir thank you god bless you sir❤❤
Thank you Ma'am, all the best for your healthy weight journey.👍
@@dr.sivashaleandhealthy thanl you sir
Sir breakfast,lunch, dinner enna sapidala dietuku ore chinna video podunga
Sure👍
Sir Mel stomack kuraiya vedio podunga sir....pls
Thank you so much doctor 🙏. Two months weight loss journey la reduced 12 kg . But last 20 days no result. Function la pooi saapta one or two times sapta 1 to 2 kg increase aakuthu sir atha kuraikka 2 days aakuthu next maintain aakuthu diet la . No result past 20 days really depressing now the video very energetic 🙏
Yes. For me also. It is very easy to loose weight, but it is very difficult to maintain.
Nov-jan varai interment diet (7 pm - 11 am ) irunthen sir , anal weight kurai ra mathri theriyala sir appadi kurikarathu sir, your video very nice sir
@@shinthujashinthu1556 no rice 🌾 no wheat no sugar any starch na sapdala. Na saptathu eggs chicken and fish all fruits and vegetables. Peanut cashew and badam . Mainly stomach filling peanuts. Normally vtla seira kulambu kootu poriyal ethukooda raw cucumber vachu sapduvean.
Morning without sugar milk and nuts
Lunch main dish 2eggs and vtla erukka poriyal .kulambu bowl vachu soup pola konjama kudipean apa than nama rice saapta feel varum.
Evening 100ml tea brownsugar pottupean
And 5 clock Amla juice raw va water mattum searthu kudipean.
Night 7pm
Kollu or kondakadali sundal left over poriyal or varuval any and fruits .
Workout seiyala na lazy.
Only walking 15000 la eruthu 20000 steps nadapean per day morning and evening.
Approximately 15 kilometres.
Avlo than 😊
@@shinthujashinthu1556 only walking 15000 to 20000 steps per day. Doctor videos la solra food lam follow seiran
@@shinthujashinthu1556 cravings control seiya no peanuts mam raw peanuts vaangugga vtla varuthu bottle store senjukangga 3 or 4 days ku thevayanatha mattum varuthu store seigga. Tempt aakumbothu use seigga negga niraya saapta suthama pasikaathu so konjama saptu moore kudugga or water . Some people ku peanut allergy erukum ungaluku ok na seigga. Normal person veara health issues ilana mattum seigga ilana dr. Consult seigga mam. Next option badam price athigam taste kuraivu atha kooda ghee la roast senju snack edugga. Athula issues illa.
Tq Dr.sir supara explian panringa sir ketkum pothey follow pananumnu thonuthu engaluku 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏😊
Sugar patient weight gain க்கு ஒரு வீடியோ போடுங்க டாக்டா
Sure 👍
ரொம்ப விளக்கமா சொன்னதுக்கு ரொம்ப நன்றி சார்
🙏
Please upload a video for WEIGHT GAIN. My metabolic rate is very high. Therefore it is very difficult to gain weight.
S sir it's true in 77 weight same mathade 6 month follow panni today my weight 66.5 I am very happy
Workout & diet rendume follow paneengala
It's 100% true I am following this method to reduce my wait of 94 to 84. Patience is the key to success. 3 to 4 months to see results.
Can you give some diet tips
@@laxmi9388 Reduce your daily intake 20 to 30 percentage. Avoid sugar, and fried items.
Simple கார்டியோ exercises video eruka sir
Cardio is anything that raises your heart rate like walking, jogging, running, cycling, swimming, dancing, stair climbing, etc.,.
Sir romba clearrra superra explain panreenga ❤🎉 super thq sir
🙏
சார் எனக்கு குழந்தை பிறந்தது நான்கு மாதங்கள் தான் ஆகிறது சிசேரியன் சார் பசி அடிக்கடி இருக்கிறது சார் . உடல் எடையும் அதிகமாகிவிட்டது உடல் எடையும் பசியையும் சரி செய்யவும் வழி சொல்லுங்க சார் ப்ளீஸ் 😔😔😔
Kindly check the link below 👇
th-cam.com/video/-wAa9Gn7QZs/w-d-xo.htmlsi=FzodwKGn-auRjSEQ
Me also in weightloss journey...ur video s motivated to me... thankyou sir❤
Most welcome
அருமையான விளக்கம்.. மிக்க நன்றி
🙏
Enaku odambu olliyave iruku...adhuku na idhu varaikum crt ana simple trick pathadhe illa...edhachum sollunga sir
Ma'am, will make a video on how to gain weight. 👍
ஐயா மிக நன்றாகவும். தெளிவாக விளக்கியதற்குநன்றி
🙏
அருமையான விளக்கம் சார்
சார் நான் எப்பொழுதும் அரை வயிறு சாதம் கால் வயிறு தண்ணீர் கால் வயிறு காளி இவ்வளவுதான் என்னுடைய சாப்பாடு இவ்வளவுதான் சாப்பிடனும் ஒரு பிடி கூட கொடுத்த கூட யாரும் சாப்பிட மாட்டேன் விருந்தோம்பல் எங்கேயாவது போனாக என்ன நீ இவ்வளவு கம்மியா சாப்பிடுகிறாய் என்று கேட்பார்கள் என் சாப்பாடு அவ்வளவுதான் ஒரே வார்த்தை முடிந்துவிடும் 57 56 55 என்னுடைய எடை கண்ட்ரோலில் வைத்து இருப்பேன்
👍
Sir....sugar ila na adigama pasikithu ...apo sapdati ulcer vanthudunu edachum sapudren...poipasi na enna...ulcer iruku...gastric iruku...rendum seriyaganum... explain kudunga
Nala confident kudutherukenga sir....Thank you sir....very useful information ....
👍🙏
Wow dr.sir nalla thelivana vilakkam dr.na housewife iam 42. ennoda height 147cms weight 70 erukken romba nal asai weight loss pannanumnnu niraya videos pakkuren but ennala consistancy kondu vara mudiyala .eduppu vali ,udambu vali,kudhikal vali erukku continue panna mudiyala na enna seiradhu dr sir yenakku oru nalla yosanai sollunga plzzzzzzzzzzzz.reply pannuvengala iam waiting.
Ma'am, motivation and consistency are the two important factors you need now.
Set your goals, follow them sincerely, enjoy your weight loss journey and everything will be perfect.
All the best for a healthy weight journey.
Hi sir Sciatica pain irukumbothu exercises panaalama yentha mari exercise pannanum pls sollunga
Sir enakku mootu Vali irukku walking polama Kamya walk panlama tell me sir
Diabetic neuropathy பற்றி Video podunga sir
Thank you Doctor. I have started walking .
👍
Sir, please post videos on how to do pranayama and its benefits.
Lot of thank you sir 🙏
@user-yb4np7nn5h 🙏
Sir , weight increase pandrathuku vedio podunga sir
Sure, will do 👍
Sir max neenga sona mari follow panitu iruken but lifela emotion problem over come panna mudiyama thitirunu skip panitu untime saptren
Hi, to reduce stress kindly follow any of the below ways mentioned in the link.
th-cam.com/video/JrdVyeOxR2k/w-d-xo.htmlsi=uYKoK_Aka2nl6A7C
Vanakkam sir enaku vayadu50 menopasil erukiren bp eruku resenta sodiyam lowagi un consiyasagi haspitalli admitagi recover anen enaku estrjen 3thanerupathaga dr sonargal estrojen adigamaga ena sapida vendum?
Vanakam sir naan baby kaga treatment edukren en age 28 weight 89. Thyroid and pcod undu sir. Seekram weight loss pannanum. Please best idea solunga sir 🙏
Unga speach ketta pothum sir nalla motivation akuthunga
மிக்க நன்றி
Sir சிறந்த விளக்கம் வாழ்க வளமுடன் ❤
🙏
Thanks Doctor...
Useful message...
God Bless you and Best wishes
🙏
Good evening doctor. I am Revathy aged 65 yrs. I have knee problem in both. Walking is very difficult for me. What will be the alternate. I do yoga exercise.
Nit 6 hrs thoogurom....mrng 1 hrs thoongalama sir
என் குழந்தைக்கு வயது 12 எடை42 உயரம்145 தொப்பையும், எடையும் அதிகம் உள்ளது குறைக்க என்ன பன்றது பிலிஸ் செல்லுக சார்
Kindly check the link below 👇
th-cam.com/video/-wAa9Gn7QZs/w-d-xo.htmlsi=oH0c_P8vYHpZVntG
Sir nanu weight loose journey ladha iruka 2 month la 9 kg korachuruka innu oru 8 kg mattu korakanu muyarchi panra sir
Hi mam
Mam epdi 2 month la 9 kg loss paninga pls solunga .... exercise paningala or diet irudhingala coz 2 month la enaku marriage....pls help panuga weight loss panradhuku 🙏🙏
Aptiye weight gain Kum tips sollunga sir
Sure👍
Arumaiyana vilakkam..niraya doubt clear agitu sir..tnq
🙏
Morning & lunch home la seira endha sapada irundhalum konjm ah eduthutu muruku thini ellm avoid panni nyt ku dinner um thinnama irundha weight loss aahuma sir
Avoiding snacks and carbohydrate rich food will surely help in weight loss.
Thanks sir
Super docter thank u sir. வாழ்க வளமுடன்.
🙏
Sir proteins sapta rmbo gastric aghudhu, adhu nala bloating and back pain vardhu.... Idhuku ena solution?
Hi, don't include a lot of protein suddenly in your diet. Increase the quantity of proteins gradually. Try different protein foods. Along with protein also include fibre rich food and probiotic food.
@@dr.sivashaleandhealthy Okay. Thank you sir.
Good msg and also useful for my weight LOSE 🎉🎉
🙏
Hello sir my son 13 years 9 month hight :155 weight . 51 kgs sir thank you sir
Sir i am affected pcos problem in last 1 year now i am 65 kg how to i reduse my weight then periods problem
தெளிவான விளக்கம் !
வாழ்க வளமுடன் !
🙏
Ttrry7888
I'm good night 💤🌉 I am in in 776 ok o my ok ok
Pregnancy and pcod or thyroid wait gain a kuraikka tips sollunga please
You can follow the tips mentioned in this video itself.
Awascular necrosis பற்றி கூறுங்கள் சார்
Dr.very nice video ❤❤healthy diets I accept ur video 👍👍👍
🙏
Sir I’m school student please tell me simple diet
Start with reducing the quantity of food whenever you eat and avoid junk foods.
அருமை மிக அருமை நன்றி ஐயா
🙏
Ayya vanakam,nan daily walking poren 10 ,000 steps nadaken but 75 la iruken 2babys sir,2 c sec sir sweet mostly Sapata maten sir , but no use ,back pain ,nee pain sir😢😢
15000 steps nadanga
Mostly going night shift .. in morning ate and sleeping so weight gain .. how to reduce weight
Kindly check the link below 👇
th-cam.com/video/XEQNr4DNQqI/w-d-xo.htmlsi=4U63eHXjBMhi6QgB
After delivery 120kg sir now I have 3 month baby 😢
Ma'am, motivation and consistency are the two important factors you need now.
Set your goals and follow them sincerely.
Enjoy each and every aspect of your weight loss journey and everything will be perfect.
Nothing is impossible. All the best for a healthy weight journey.
My height is 5.3 and my weight is 73-74kg. If u do a consulting i would like to come and meet you in person if its in chennai else can talk over phone if it's outstation. Pl revert dr.
Sir,
Nanum neraya weight loss tip follow pannran but weight kuraya matengudhu
Enaku thairoyid prblm um iruku idhanala than weigjt kurayama iruka sir thairoyid prblm ullavanga epdi weight loss pannalam?
If you are taking the thyroid medications regularly and following a strict diet, regular exercise and have a good sleep your weight will automatically reduce.
Nice & good explanation sir. We will try to follow your guidance.
All the best for a healthy weight journey.
Banana eduththukka Lamar sir...Waite lose kku
Yes, you can in moderation.
Excellent speech thank you sr🎉🎉
🙏
sir.. enaku walking jogging running pora maari situation illa😢😢. only home wark out than pannanum
Kindly check the link below for home workout
th-cam.com/video/KBUtjwig0ao/w-d-xo.htmlsi=r1-usBQ9yaGxBwMo
@@dr.sivashaleandhealthy Thank you so much sir
Super super explanation sir ana neenga solratha nanga saiyanum angathan mudiyala😅😅😅
👍😀
Super sir. Please advise me about going to KOLORS for weight Loss.
don't go kolors money they are cheaters
Sir na ennoda baby ku feeding pannitu erukn baby ku 3 month dhn aguthu intha mari calories lam kammi panni sapta breastmilk sariya kedaikuma sir plz reply
Sir please give solution for Severe Backpain
Kindly check with a physician or orthopaedician.
Sir i need tips for reducing cholesterol
Diet -avoid trans fat, reduce carbohydrates and saturated fat intake.
Do walking
Alaga pasuringa sir excellent ninga professor job try pannunga sir great sir ninga
Thank you.
I was working in a Dental College and resigned as a professor.
3 kg s reduce aana next month again 3 kg increase aguthu. What can i do mudiyala sir
Anna yn sapdu sapdurathunu solluga
One doubt without sugar milk eduthukita weight poduma sir kindly reply plz
பால் அதிகம் சாப்பிட்டால் உடல் எடை கூடும்.
@@dr.sivashaleandhealthy
Thank you so much sir
Thanks 🙏 Thanks DECTOR Good Advice
🙏
Amazing motivation and explanation sir ❤
🙏
Very clear explanation sir thank you❤
Welcome